இங்கே எல்லா மிருகங்களும் வரும் very danger village on Nilgiri district

Sdílet
Vložit
  • čas přidán 14. 09. 2023
  • this area Nilgiri district full danger village anytime animals attack area
    please go safe and secure
    #kodaikanal #bikeride #travel #hiddenplace #village #westernghats #ghost #tribal
    kovai outdoor
    Himalayan Shree
    mirchi network
    Toda Village. Toda tribal Village. Toda tribal village in Ooty. Tribal village in Ooty Toda. Toda wedding. Toda tribal wedding. Tribal wedding in Toda. Tribal wedding Toda. Toda house. Toda cultural program. Toda village. Toda Huts Ooty.Toda people. Toda tribal community. Tamil Nadu tribal Colony. Tribal Colony. Tamil Nadu tribal village. Tribal village in Tamilnadu. tribal village. Ooty tribal village. Ooty tourist place. Tourist place in Ooty. Ooty lake. Ooty Garden. Ooty village. Best place in Ooty. Ooty agriculture. Agriculture in Ooty. Tourist place in Ooty. Ooty Homestay. Ooty rooms. Budget travelling Ooty. Ooty. Ooty food. Forest Ooty. Agriculture in tribal village. Tribal village agriculture. Tribals in Ooty. Tribals.
    Village life.Tamilnadu village. Tamilnadu village life.village. Indian village.India village.routerecords. Ashraf Excel routerecords.Village food. Agriculture. Village agriculture

Komentáře • 145

  • @jayakumar5376
    @jayakumar5376 Před 10 měsíci +28

    இவர்தான் உண்மையை சொல்லியுள்ளார் பிளாக்தண்டர் மற்றும் ஸ்கூல் கட்டும் வரை யானை தொல்லை இல்லை என்பதே உண்மை

    • @HyperTracker-
      @HyperTracker-  Před 10 měsíci +1

      ஆமாம் நண்பரே

    • @ravianandh3346
      @ravianandh3346 Před 7 měsíci +1

      Yes. This is called Pachyderm of Elephants. It migrate between Sigur and Sathyamangalam forest.

    • @spnanandanand657
      @spnanandanand657 Před měsícem

      முக்கியமாக ஈஷா

  • @NavenNaven-kh6tz
    @NavenNaven-kh6tz Před 6 měsíci +1

    வணக்கம் சகோ இலங்கை நவின் உங்களின்ட கணக்க தொகுப்புகளை பார்த்தநான் அருமை கணக்க வடிவான இடங்கள போடுர நீங்க வாழ்த்துக்கள்

    • @HyperTracker-
      @HyperTracker-  Před 6 měsíci

      மனமார்ந்த நன்றிகள் நண்பா 😍

  • @dreamersan
    @dreamersan Před 10 měsíci +11

    அண்ணா நீங்க கொடுத்து வைச்சவுங்க.இய்கையோட சேர்ந்து வீடியோ பண்றீங்க .எனக்கு இயற்கை ரொம்ப பிடிக்கும் ❤

  • @rajaramank3290
    @rajaramank3290 Před 10 měsíci +1

    Very interesting sir n thrilling also

  • @rahamathsahara5966
    @rahamathsahara5966 Před 6 dny +1

    Dangerous Road bike 🏍

  • @nagavishnu2022
    @nagavishnu2022 Před 7 měsíci +1

    Broo super kep it up.

  • @jagadheesanps6403
    @jagadheesanps6403 Před 8 měsíci +6

    எல்லா விலங்குகளும் இருக்கு
    அது சரி இருக்கட்டும்
    அப்போ ஏன்
    (அவங்க) விலங்குகள் ஏரியாவில் போய் ரோடு போட்டீங்க

  • @bytebees6755
    @bytebees6755 Před 8 měsíci +4

    யாரும் பயன் படுத்தாத பாதைல.. டீ காபி எஸ்டேட்டில் வேலை செய்யும் தொழிலார்கள் சென்று வருகின்றனர்..

    • @HyperTracker-
      @HyperTracker-  Před 8 měsíci

      ஆமாம் பாவம் அவர்களின் வாழ்க்கை

  • @sakthikitchen879
    @sakthikitchen879 Před 10 měsíci +5

    மிக அருமையான இயற்கையோடு இணைந்த பதிவு.

    • @HyperTracker-
      @HyperTracker-  Před 10 měsíci

      ஆமாம் மனமார்ந்த நன்றிகள்

  • @rdxarunarun6511
    @rdxarunarun6511 Před 9 měsíci +3

    ❤ ஹாய் நண்பரே நான் துடியலூர் தான்... மிகவும் சந்தோஷம் உங்கள் வீடியோவை பார்ப்பது..

    • @HyperTracker-
      @HyperTracker-  Před 9 měsíci

      மனமார்ந்த நன்றிகள் நமது சேனலில் உள்ள அனைத்து வீடியோக்களும் பார்த்து உங்கள் கருத்தை பதிவிடவும்

    • @indirapromoters30
      @indirapromoters30 Před 7 měsíci

      ​@@HyperTracker-நானும் நரசிம்ம நாயக்கன் பாளயம் தான்

  • @96980
    @96980 Před 10 měsíci +3

    அருமை வாழ்த்துகள் சிறப்பாக உள்ளது...

  • @Davidratnam2011
    @Davidratnam2011 Před 7 měsíci +2

    Jwsus yesappa save bless all

  • @rajaramank3290
    @rajaramank3290 Před 10 měsíci +2

    Excellent sir

  • @VijayTH-ym7pv
    @VijayTH-ym7pv Před 6 měsíci +1

    Super brother ❤

  • @nithyaprakash978
    @nithyaprakash978 Před 2 měsíci +1

    அண்ணா இரண்டாம் பாகம் போடுங்க உங்கள் முயற்சிக்கு என் வாழ்த்துக்கள்

    • @HyperTracker-
      @HyperTracker-  Před 2 měsíci

      நண்பரே இரண்டாம் பாகம் அழிந்துவிட்டது 😞

  • @NavenNaven-kh6tz
    @NavenNaven-kh6tz Před 6 měsíci +1

    இலங்கை நவின் எனக்கு ஒரு உதவி இலங்கையி்ல் இருந்து யுத்த காரணமாக தமிழகம் வந்த எம் ஈழ உறவுகள் திருச்சி. ராமேஸ்வரம் என்று இருப்பினும் அல்லவா அவையின்ட தொகுப்பு ஒன்று பகிருங்கள் சகோ நன்றி❤❤❤

    • @HyperTracker-
      @HyperTracker-  Před 6 měsíci

      கண்டிப்பாக முயற்சி செய்கிறேன்

  • @SriHimalayan
    @SriHimalayan Před 10 měsíci +6

    Waiting nxt part ❤❤❤

  • @karthick6251
    @karthick6251 Před 8 měsíci +1

    Waiting for part 2.

  • @friendofforest8189
    @friendofforest8189 Před 10 měsíci +7

    Bro. Your taking so much of risks, to make us happy. Amazing place with nature & wild animals.

  • @SridharSridhar-ex8bo
    @SridharSridhar-ex8bo Před 10 měsíci +4

    இந்த ரோட்ட பாத்தவே பயமா இருக்கு பிரதர்

  • @NabeelaNazrin
    @NabeelaNazrin Před měsícem +2

    Intersting video 👌

  • @kaleemullakaleemulla9548
    @kaleemullakaleemulla9548 Před 10 měsíci +4

    Arumaie..bro..thanks...bro. sameer

  • @NavomiNavomi-vx2rk
    @NavomiNavomi-vx2rk Před 10 měsíci +4

    அழகான இடம் 😍😍

  • @N.Muralidharan
    @N.Muralidharan Před 8 měsíci +1

    First time pakkaren unga channela...subscribed! Be careful bro!

    • @HyperTracker-
      @HyperTracker-  Před 8 měsíci +1

      Thankyou so much ❤️
      Please support all video

    • @N.Muralidharan
      @N.Muralidharan Před 8 měsíci

      @@HyperTracker- 👍

    • @mmahadevan7365
      @mmahadevan7365 Před 7 měsíci

      ​@@N.Muralidharan0ihhv>😅vvjukvl 6:36 ĵnn❤❤😊

  • @90s-favorite
    @90s-favorite Před 10 měsíci +4

    அருமை, இரண்டாம் பாகம் சுவாரசியங்களுக்கு காத்திருக்கிரொம்

    • @HyperTracker-
      @HyperTracker-  Před 10 měsíci

      கண்டிப்பாக நன்றி

  • @cvivekmsc3467
    @cvivekmsc3467 Před 10 měsíci +4

    Anna sekarama next part potunga sema intrest aah iruku naa🎉🎉

    • @HyperTracker-
      @HyperTracker-  Před 10 měsíci

      கண்டிப்பாக கூடிய விரைவில் வரும்

  • @raghupalaniraghu7097
    @raghupalaniraghu7097 Před 10 měsíci +3

    அருமையான பதிவுக்கு நன்றி ❤❤

  • @positivesmug7204
    @positivesmug7204 Před 8 měsíci +1

    Do you need permission to go and what is the procedure to go and can we go in car ?

  • @seethalakshimi1319
    @seethalakshimi1319 Před 4 měsíci +1

    I see beautiful flowers both sides of the roads, can you please zoom on the flowers?thanks .appreciated

  • @mariakewinr8104
    @mariakewinr8104 Před 3 měsíci +1

    இதன் இரண்டாம் பாகம் போடுங்கள்

  • @OmnamasivayaSivaya-f6x

    Super🙏🙏

  • @saravanankumar8909
    @saravanankumar8909 Před 10 měsíci +3

    iam enjoying your video

    • @HyperTracker-
      @HyperTracker-  Před 10 měsíci

      Thankyou ❤️ please watch all videos support my channel

  • @Amirvijayakumar
    @Amirvijayakumar Před 10 měsíci +4

    Hi bro sema place

  • @AsrithAsmitha-qf5pe
    @AsrithAsmitha-qf5pe Před 8 měsíci +2

    What place

  • @naseeminfotech
    @naseeminfotech Před 2 měsíci

    Ithu enna route bro

  • @antonyshaji2008
    @antonyshaji2008 Před 8 měsíci +1

    யானையால் மிதிபட்டுசாக வாழ்த்துகள்

    • @HyperTracker-
      @HyperTracker-  Před 8 měsíci +3

      நீ பாத்ரூமில் வழுக்கி விழுந்து சாவா என் மனமார்ந்த வாழ்த்துக்கள்

    • @kadermasthan7420
      @kadermasthan7420 Před 8 měsíci

      ​@@HyperTracker-😂

    • @HyperTracker-
      @HyperTracker-  Před 8 měsíci

      @@kadermasthan7420 😂😂

  • @vetrivelmayil
    @vetrivelmayil Před 10 měsíci +2

    Super ah iruku bayama iruku bro

  • @Kimkuk301
    @Kimkuk301 Před 8 měsíci +1

    Part 2 eppo poduvinga I'm your new viewers ❤

    • @HyperTracker-
      @HyperTracker-  Před 8 měsíci

      Readyatha bro irukku koodiya viraivil varum

  • @anand4582
    @anand4582 Před 8 měsíci +1

    Location share pannunga ji..video sooper..

  • @danthipadma7989
    @danthipadma7989 Před 10 měsíci +3

    Waiting for next part thambi.

  • @vickyrv012
    @vickyrv012 Před 7 měsíci

    We need part 2 bro❤ why you couldn't upload this continuation video bro

  • @mohamedsameeranwar
    @mohamedsameeranwar Před 10 měsíci +2

    Arumai bro. Ungalaya Pulsar vachu identify panna oru kootam irukkum 😅

    • @HyperTracker-
      @HyperTracker-  Před 10 měsíci +1

      ஆமாம் புரோ இனி எக்ஸ் பல்ஸ் தா அடையாலாம்

    • @mohamedsameeranwar
      @mohamedsameeranwar Před 10 měsíci

      @@HyperTracker- 🫂🫂🫂🫂

  • @AbdullahAbdullah-pj7fk
    @AbdullahAbdullah-pj7fk Před 10 měsíci +3

    Super 💗

  • @user-qj5ww2xi5c
    @user-qj5ww2xi5c Před 10 měsíci +6

    Boss.. please take down the video.. it's private property.. Don't advertise..

  • @abdulwahab5170
    @abdulwahab5170 Před měsícem +1

    தல...இதோட அடுத்த பாகம் link kudunga

  • @Sandi-sf8fs
    @Sandi-sf8fs Před měsícem +2

    Kvwalt🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @mohamedsameeranwar
    @mohamedsameeranwar Před 10 měsíci +2

    Exploring new places 😍😍😍😍

  • @sakthivel-wc6yw
    @sakthivel-wc6yw Před 7 měsíci +1

    Bro na ungakita pesanum epti bro contact pandrathu

  • @boopathivivasayi3150
    @boopathivivasayi3150 Před 10 měsíci +3

    Waiting for next part

    • @HyperTracker-
      @HyperTracker-  Před 10 měsíci +1

      Thankyou ❤️ so much Monday release

  • @96980
    @96980 Před 10 měsíci +1

    malabar squirrel bro giant size

  • @praneshcivil85
    @praneshcivil85 Před 8 měsíci +2

    Bro part 2 when

    • @HyperTracker-
      @HyperTracker-  Před 8 měsíci

      Small is you bro
      Coming soon part 2 thankyou ❤️

  • @user-qx8kq8yf4z
    @user-qx8kq8yf4z Před 7 měsíci +1

    Bro கோபப்படாதீங்க நீங்க போகிற ரூட் சொல்ல மாற்றிங்க இந்த இடத்தின் officer history கேட்டுக்க மாற்றிங்க எத்தனை வருடம் இங்க இருக்கிங்க அந்த மாதிரி கேக்க மாற்றிங்க Forrest க்கு நிறைய ரூல்ஸ் இருக்கும் bro

    • @HyperTracker-
      @HyperTracker-  Před 7 měsíci

      Ok next keakkura bro 😍

    • @user-qx8kq8yf4z
      @user-qx8kq8yf4z Před 7 měsíci +1

      @@HyperTracker- அண்ணே நான் மதுரை மாவட்டம் என் பெயர் கருப்பசாமி உங்கள் வீடியோ காட்சிகள் அருமை நீங்கள் போகிற ஊர் பெயர் தெரிய வில்லை அண்ணே

    • @HyperTracker-
      @HyperTracker-  Před 7 měsíci +1

      @@user-qx8kq8yf4z மகிழ்ச்சி மனமார்ந்த நன்றிகள் நண்பா 😍

  • @sathishk7072
    @sathishk7072 Před 9 měsíci +2

    பாகம் 2 இன்னும் பதிவேற்றம் செய்யவில்லையா நண்பா???

    • @HyperTracker-
      @HyperTracker-  Před 9 měsíci +1

      பதிவேற்றம் செய்தோம் ஒரு சில பிரச்சினை காரணமாக அது தற்போதைக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது கூடிய விரைவில் வரும் நண்பரே

    • @sathishk7072
      @sathishk7072 Před 9 měsíci +1

      நன்றி நண்பரே

    • @HyperTracker-
      @HyperTracker-  Před 9 měsíci

      @@sathishk7072 😊

    • @jabirsiddik7165
      @jabirsiddik7165 Před 8 měsíci

      Waiting for 2nd part to be released soon. Best wishes...

  • @liqaliqa-uv3wb
    @liqaliqa-uv3wb Před 6 měsíci +1

    part 2

    • @HyperTracker-
      @HyperTracker-  Před 6 měsíci +1

      Small problem
      Quickly update for 2 video

  • @jrgamingtamilnewes8421
    @jrgamingtamilnewes8421 Před 8 měsíci +1

    place name please

  • @RajaSingh-rh7wk
    @RajaSingh-rh7wk Před 10 měsíci +3

    யானைக்காடு ஒ கே. Malai kadu எங்கே. உயிரை பணயம் வைத்து வீடியோ போடுகிறீர்கள். நன்றி.

    • @HyperTracker-
      @HyperTracker-  Před 10 měsíci

      மழைக்காடு ரயிலரில் இனி இது போன்ற வீடியோக்கள் வராது அது முழுக்க முழுக்க வியாபாரம் சம்பந்தப்பட்ட வீடியோக்களே வரும்

  • @sakthivel-wc6yw
    @sakthivel-wc6yw Před 7 měsíci +1

    Bro nanum ungakuta trekking join pannikalama

  • @priyadharshini1075
    @priyadharshini1075 Před 10 měsíci +1

    mirugangal vaalra place la poi neenga utkandhu kitu paavam adhungaluku vedi podreenga

  • @arunmozhi487
    @arunmozhi487 Před 10 měsíci +3

    இது எந்த இடம் என்று சரியாக சொல்ல முடியுமா

    • @HyperTracker-
      @HyperTracker-  Před 10 měsíci

      வேண்டாம் நண்பா அங்கு செல்ல அனுமதி இல்லை

  • @haroonharoon9017
    @haroonharoon9017 Před 6 měsíci +1

    Part 2 link😢😢

  • @sirajfish7905
    @sirajfish7905 Před 10 měsíci +2

    Next video eabbo

  • @jaganmurugesan7142
    @jaganmurugesan7142 Před 10 měsíci +1

    Location pls..