😥"உபத்திரவப்படுவதால் சோர்ந்து விடாதே"🔥 BENZ PASTOR / Tamilchristianmessage / Christian songs

Sdílet
Vložit
  • čas přidán 20. 03. 2024
  • #tamilchristianmessage #pastorbenz #benzpastormessage #கன்மலையானவரே #sunday #christiansongs #pastorbenzmessage #kanmalaiyanavar
    #kanmalaiyanavare #comfortchurch #pastorbenzmessagetamil #christianmessageintamil #tamilchristianmessage #benzmessagetamil
    tamilchristianmessage
    pastor benz message tamil
    Christian message in tamil
    tamil Christian message
    benz message tamil
    pastorbenz
    benzpastormessage
    Sunday
    christiansongs
    pastor benz message
    kanmalaiyanavare
    kanmalaiyanavar
    comfort chruch
    கன்மலையானவரே
    Contact:-
    Comfort Church
    Post Box Number 5113
    Gandhiji Road, Rathinapuri
    Kannappa Nagar,
    Coimbatore,
    Tamil Nadu 641027
    Ph. 94423 44422
    Comfort chruch
    Prayer Request number:-91666 44453
    கன்மலையானவரே:- 9995570569

Komentáře • 135

  • @HarishHarini-do4tw
    @HarishHarini-do4tw Před měsícem +4

    நான் உபத்திரவப்பட்டது நல்லது அதனால்உமது பிரமாணங்களை கற்றுக்கொள்ளுகிரேன் ஆமென்🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @prabhaprabha9115
    @prabhaprabha9115 Před 14 dny

    இயேசு அப்பா உபத்திரவத்தில் எனக்கு நல்லது நடக்கனும் அல்லேலூயா இயேசு அப்பா ,, நன்மையாய் முடியும் இயேசு அப்பா,, நான் நினைத்தது நடக்கனும் இயேசு அப்பா உபத்தரவத்திலும் நல்லது நடக்கனும் நம்பிக்கையோடு இருக்கிறேன்🙏 இயேசு அப்பா நீங்க தா துணையாக கண்ணீரோடு கேட்கிறேன் ஐயா நீங்க தா துணை😂😂😂 நீங்க இருக்கீங்க அப்பா😂😂 யாரும் இல்லாமல் இருக்கோ,,, உபத்தரவமும் நல்லது நடக்கனும் அல்லேலூயா இயேசு அப்பா அப்பா

  • @Jesus_loves_you-jm6tg
    @Jesus_loves_you-jm6tg Před měsícem

    ஆமென் ஆமென் அல்லேலூயா ❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉😢😂 ஆமென்

  • @lalithabai2014
    @lalithabai2014 Před měsícem

    உங்கள் ஊழியம் மென்மேலும் ஆசீர்வதிப்பாராக.

  • @HarishHarini-do4tw
    @HarishHarini-do4tw Před měsícem

    இந்த வசனம் எனக்கேற்றது உமப்திரவம் நல்லது இனி மகிழ்ச்சியாக. இருப்பேன் சனலப்படமாட்டேன் ஆண்டவரே🙏🙏🙏🙏

  • @rameshdavid7143
    @rameshdavid7143 Před měsícem

    Prisethelord amen varumanthu vazithurum appa nandri Raja hallalyha amen ❤

  • @vlatha1935
    @vlatha1935 Před měsícem +7

    சுஷ்மிதா 10 வகுப்பு நல்ல மதிப்பெண் பெறவும் சரிறபெலன்பெறவும் ஜெபம் பண்ணுங்கள் ஐயா

  • @HarishHarini-do4tw
    @HarishHarini-do4tw Před měsícem +3

    மகன்பண்ணும் உபத்திரவம் மருமகள்பண்ணும் உபத்திரவம் சத்ருக்கள் என்னை நேசிப்பவர்கள் உடன் பணியாற்றுபவர்கள் என் வாழ்க்கை பூராவும் உபத்திரவம் ஆமென் இயேசு சுகமலிப்பார்

  • @user-rd2jt4zm9u
    @user-rd2jt4zm9u Před měsícem +1

    Amen

  • @sanatprince3811
    @sanatprince3811 Před měsícem

    Amen amen amen..Appa..Hallelujah..Thank you Jesus Christ..🙏👼🙏👼🙏

  • @valarmathivalarmatni8423
    @valarmathivalarmatni8423 Před měsícem +5

    அப்பா பிதாவே ஸ்தோத்திரம் நான் தேசத்துக்காக ஜெபிக்க கிருபை தாருங்கள் கிருபை நாணயத்தை தாருங்கள் ஆண்டவரே ஜெபிக்கிற ஞானத்தை தாருங்கள் இயேசப்பா சமூகத்தில் காத்திருக்கிறேன் ஆண்டவரே ✝️🙏😔🙏

  • @sebastiansahayathas3546
    @sebastiansahayathas3546 Před měsícem

    எனக்காக இலங்கை இருந்து கேக்கிறேன் சகாயதாஸ்

  • @pushparajpoonusamey-cd4uk
    @pushparajpoonusamey-cd4uk Před měsícem

    ஆமென் அப்பா

  • @abishasa1044
    @abishasa1044 Před měsícem +1

    Amen🙏🙏

  • @anitajames9625
    @anitajames9625 Před měsícem +6

    எங்கள் கையின் பிரயாசத்தை இரட்டிப்பாக்கும் தகப்பனே

  • @valarmathivalarmatni8423
    @valarmathivalarmatni8423 Před měsícem +3

    ஐயா ஸ்தோத்திரம் என் பெயர் வளர்மதி எனக்கு ஜெபிக்கிற ஞானத்தை கர்த்தர் எனக்கு தாங்க ஆண்டவரே வீடு கட்டி இருக்கிற இயேசப்பா நீங்க தானே பணம் தேவைகளை சந்திக்கும் ஆண்டவரே உம்மை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன் இயேசப்பா ✝️🙏 ஆமென் 🙏🙏

  • @vasanthakumar6778
    @vasanthakumar6778 Před měsícem

    என்னோட கணவர் குடிகாரர் அவருகிட்ட இருந்து எனக்கு ஒரு விடுதலை வேண்டும் கத்தர் மாற்றுவாரா

  • @Trixy1as
    @Trixy1as Před měsícem

    Thank you Jesus, I love my Jesus if any situation I love him I believe him.

  • @DEEVIGAS.3rdBBA-oz1ud
    @DEEVIGAS.3rdBBA-oz1ud Před měsícem

    ஆமென்

  • @aarushuma464
    @aarushuma464 Před měsícem +5

    ஆண்டவரே எனக்கு பெலன் குடுங்க ஆண்டவரே plzzzzz Appa ....🙏😭

  • @ganasekaranjsg
    @ganasekaranjsg Před měsícem

    Amen amen hallelujah hallelujah appa 🙏❤

  • @b.s.manibhakthan4385
    @b.s.manibhakthan4385 Před měsícem

    Praise the lord, thank very much pastor these words God is given for me. I'm school teacher please pray for me, our school and my family

  • @user-ri4uq6tl9u
    @user-ri4uq6tl9u Před měsícem

    Amen, amen amen amen

  • @user-rr8dy7ss2y
    @user-rr8dy7ss2y Před měsícem

    Amenappa thank you jesus

  • @manimaran13151
    @manimaran13151 Před měsícem +3

    கர்த்தருடைய நாமத்திற்கு ஸ்தோத்திரம்....ஆமென் ❤🙌✝️

  • @opposkyline8410
    @opposkyline8410 Před měsícem

    Amen Amen thank you Jesus for this beautiful message🙇🙌❤🙏

  • @lalithabai2014
    @lalithabai2014 Před měsícem

    இந்த Message எஎனக்காகவே கர்த்தர் பேசுகிறார். என் ஆத்துமா உயிர்த்தது. என் சூழ்நிலையை அறிந்த இயேசப்பா எனக்காகவே Brother ஐ க் கொண்டு கர்த்தர் நேரடியாக பேசுகிறார். கர்த்தரைத் துதிக்கிறேன்.Brother உங்க சாட்சியை முழுவதையும் கேட்டு என் கண்களில் வடிந்தது. கர்த்தர் என் கண்களையும் திறந்தார்.
    என் பாதையும் உபத்திரத்தின் பாதைதான். கர்த்தரோ வார்த்தைகளால், அன்பினால் அணைப்பதால் தான் எங்கள் குடும்பமே பிழைத்திருக்கிறோம். கிறிஸ்துவே எனக்குள் பிழைத்திருக்கிறார். இந்த Message ஐ Save பண்ணி வைத்து மென்மேலும் கேட்பேன். கர்த்தருக்கே மகிமை 🙏

  • @user-jx9wj1fk2u
    @user-jx9wj1fk2u Před měsícem

    Amen✝🙏 Amen🙏✝

  • @poomanikumaraguru9110
    @poomanikumaraguru9110 Před měsícem

    Yesappa bless my son sathish’s family life and bless his children give them ur wisdom and protection amen

  • @user-xd4zt4ye7d
    @user-xd4zt4ye7d Před měsícem +4

    எனக்கு பிள்ளைகள் படிக்கும் பள்ளியில் ஆசிரியராக வேலை கிடைக்க உதவி செய்யுங்க அப்பா

  • @SundariS-ru1xf
    @SundariS-ru1xf Před měsícem +1

    Pls pray for my daughter Latha marriage

  • @poomanikumaraguru9110
    @poomanikumaraguru9110 Před měsícem

    Bless my daughter Pria and her family and business

  • @maheswarimaheswari4216
    @maheswarimaheswari4216 Před měsícem

    En appa ammaku nalla sugam aysu tharavum prayer panunga pastor chinna ponnu 12 th exam eluthi iruks nalla marks kidaika prayer panunga neet course pora pasttor first attempt la select aga prayer panunga
    Periya ponnu physiotherapy 3rd year exam elutha pora
    Nalla marks eduka prayer panunga pastor nan work pannum placela entha pirachinai illama iruka prayer panunga pastor thank you

    • @nehadas21
      @nehadas21  Před měsícem

      Kandipa pray panrom ✝️

  • @sharmilapinky4090
    @sharmilapinky4090 Před měsícem

    amen🙏🙏🙏🙏amen

  • @gracyprakasam128
    @gracyprakasam128 Před měsícem

    Amen 🙏

  • @leolenin714
    @leolenin714 Před měsícem

    Nandri brother na romba manakuzhapathil iruthen enaku

  • @selvasamrichard7101
    @selvasamrichard7101 Před měsícem

    Amen appa

  • @user-dx3hp4ys3o
    @user-dx3hp4ys3o Před měsícem

    Amen 😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢appa

  • @amarajothim2447
    @amarajothim2447 Před měsícem

    Praise the lord. Please pray for me and my family.

  • @LoganayakiSumithra
    @LoganayakiSumithra Před měsícem +2

    Enaku sometimes mind marudhu...pray for me

  • @PriyaLatha3429
    @PriyaLatha3429 Před měsícem +3

    நான் வருத்தப்படுவது நல்லது. Amen ❤❤

  • @user-iv6jo4pd1g
    @user-iv6jo4pd1g Před měsícem

    அப்போ என் கணவர் enneum என் pilllengeleum விட்டு போனது நல்லதுக்ககா ஐய்யா

  • @user-kr3nc4cx7c
    @user-kr3nc4cx7c Před měsícem +2

    Ajithkumar 10th examle nalla markku yedukka prayer pannunga uncle

  • @svadivu5563
    @svadivu5563 Před měsícem +2

    JESUS APPA,
    THANK YOU SO MUCH TO TALK TO ME THROUGH THE BROTHER.
    AMEN 🙏

  • @sherincranap472
    @sherincranap472 Před měsícem

    My daughter jerushacranap studying 10th std plse pray to get high marks .

  • @shiromiShiromi-js9rd
    @shiromiShiromi-js9rd Před 23 dny

    Pray for me pastor

  • @user-ng8dp3bo2g
    @user-ng8dp3bo2g Před měsícem

    Appa

  • @dhamayanthikpm799
    @dhamayanthikpm799 Před měsícem +2

    வேதனையோடு, சோர்ந்து போய் உங்க செய்தியை கேட்க ஆரம்பித்தேன். Message எனக்காகவே கொடுத்தாக இருந்தது. என் பிள்ளைக்கு ஒரு குழந்தை வேண்டும் .plz ஜெபியுங்க.

    • @nehadas21
      @nehadas21  Před měsícem

      ஜெபிக்கிறோம் கவலைப்படாதீங்க கர்த்தர் உங்களோடு இருக்கிறார் ✝️🛐

  • @susilaubagaramary-kj5gw
    @susilaubagaramary-kj5gw Před měsícem +2

    என் மகன் எதிர்காலம்குறித்தபயம்நீங்கமகள்11ம்வகுப்பில்நல்லாமதிப்பெண்பெற தொழில் முன்னேற்றம் பெ எதிர்காலம்குறித்தபயம்நீவகுப்பில்நல்லாமதிப்பெண்பெற தொழில் முன்னேற்றம் பெற குடும்பத்தில் அனைவரும் இரச்சிகப்பபட வேண்டும்

  • @Mahalakshmi-wu8nj
    @Mahalakshmi-wu8nj Před měsícem +1

    Appa u teach me

  • @marimuthujudabuilders8391
    @marimuthujudabuilders8391 Před měsícem +1

    ஆமென் அல்லேலூயா ஆமென் அல்லேலூயா ஆமென் அல்லேலூயா

  • @SamSam-ke9ou
    @SamSam-ke9ou Před měsícem +3

    Pray for my Prema sister struggling against cancer plz pray for her😢

    • @nehadas21
      @nehadas21  Před měsícem

      கண்டிப்பாக ஜெபிக்கிறோம் கர்த்தர் மாற்றுவார் ✝️✝️🛐

  • @indeandahar6872
    @indeandahar6872 Před měsícem +1

    Amen appa nega pothum yanaku en rompa kastama iruku appa ❤❤❤❤😭😭😭😭😭🤲🤲🤲🤲en amma nalla irukganum appa yangaluku yarumey illa ungala vitda appa

  • @jasminerathna9748
    @jasminerathna9748 Před měsícem +1

    I'm going to study oet Jesus please help me,I don't have talent everything u only Jesus please plz make me to pass.Amen

  • @user-xd4zt4ye7d
    @user-xd4zt4ye7d Před měsícem +2

    Enakku nalla oru school job pillainga padikkira school la interwiev ku koopidanum appa

  • @Djdndndnxn
    @Djdndndnxn Před měsícem

    Paster pray for my yelder son he is not in good for any one his mind. Is so disturbed please. Pray for. Him amen

  • @SamSam-ke9ou
    @SamSam-ke9ou Před měsícem +2

    I'm going to study deo exam plz give me good tutor and guidance and lot of knowledge pray for me pastor 🙏🙏🙏🙏🙏

  • @SamSam-ke9ou
    @SamSam-ke9ou Před měsícem +2

    Pray for my 11th and 12th students to get cen per result in English subject

  • @user-ku7mp5ez6w
    @user-ku7mp5ez6w Před měsícem +2

    அன்பு 12-ம் வகுப்பு தேர்வு எழுதி எல்லாம் நல்ல மதிப்பெண் வருமாறு ஜெபித்துக் கொள்ளுங்கள் பாதர்🙏

    • @nehadas21
      @nehadas21  Před měsícem

      கண்டிப்பாக ஜெபிக்கிறோம் கர்த்தர் ஆசீர்வதிப்பார் 🛐

  • @v.jobinthala2600
    @v.jobinthala2600 Před měsícem +1

    ஆமென். ❤❤

  • @user-ng8dp3bo2g
    @user-ng8dp3bo2g Před měsícem

    Appa...

  • @umasangaria9484
    @umasangaria9484 Před měsícem +1

    Amen enmakkalku marriage NADAKA uthavi seium andavare Praise the Lord

  • @Roselinmyself2001
    @Roselinmyself2001 Před měsícem +1

    Amen 🙏🙏🙏

  • @P.Umabharathi
    @P.Umabharathi Před měsícem +1

    Amen Amen....✝️✝️...🙏🙏✝️✝️....

  • @barathkumar5534
    @barathkumar5534 Před měsícem +1

    ஆண்டவரேகஷ்டம்விலாகனூம்உபத்திரம்தரினாம்மனுசகண்விலாகஜேபியுங்களபாவ ம்சாபம்விடுதலைதங்கபாகுரைவிலாகஜேபிகாஆமெ😊

  • @saravanakumar3903
    @saravanakumar3903 Před měsícem +1

    நான் 12 th la நல்ல மதிப்பெண் எடுக்க எனக்காக ஜெபித்து கொள்ளுங்கள்......😭
    நா இந்த 12 la ரொம்பவே வெக்கப்பட்டேன்... ஆனாலும் என் தேவன் என்ன கை விடல.... கர்த்தருக்கு ஸ்தோத்திரம் ❤....... 😣😔😭😭😭💯💯💯💯💯🥺Pls help me with god ❤

  • @josejoffer7627
    @josejoffer7627 Před měsícem +1

    Appa ennakku palan kutuga . amen hallelujah

  • @S.kiruba415
    @S.kiruba415 Před měsícem

    இயேசப்பா கர்த்தர் என்னை தெட்டதக்காய்
    ஸ்தோத்திரம்
    ❤❤❤❤❤❤

  • @revathidurga9
    @revathidurga9 Před měsícem

    அப்பா கர்த்தரே 🛐🛐🛐🛐🛐🛐🛐🛐🛐🛐🛐🛐🛐🛐🛐🛐🛐🛐🛐🛐🛐🛐🛐🛐🛐🛐🛐🛐🛐🛐🛐🛐🛐🛐🛐🛐🛐🛐🛐🛐🛐🛐🛐🛐🛐🛐🛐🛐🛐🛐🛐🛐🛐🛐🛐🛐🛐🛐🛐🛐🛐🛐🛐🛐

  • @HarishHarini-do4tw
    @HarishHarini-do4tw Před měsícem

    ஆமென் இயேசு மனதில் உள்ளதை உணர்த்துகிரீர் ஆண்டவரே ஸ்தோத்திரம்🙏 உங்😅களிடம் நிறைய கற்றுக்கொள்ள வேண்டும்🙏🙏🙏🙏

  • @user-di9dl1oj8i
    @user-di9dl1oj8i Před měsícem +1

    Enakkum karthithar nanmaiyai seithar karthitharukku nanri

  • @lathapandian1513
    @lathapandian1513 Před měsícem +1

    Amen🙏🙏🙏

  • @BmalarvizhiBmalarvizhi
    @BmalarvizhiBmalarvizhi Před měsícem

    Enaga jebithukollungal anna margaret Daniel

  • @amalamichael7131
    @amalamichael7131 Před měsícem

    Aslin shiju 12th exam pass panna prayer painugal please. Paster

  • @rajababu4206
    @rajababu4206 Před měsícem

    Thank

  • @professionalgamersgamigcha2380
    @professionalgamersgamigcha2380 Před měsícem +10

    கிறிசின் ரோஜித் 12 ம் வகுப்பு தேர்வில் நல்ல மதிப்பெண் பெற்று வெற்றிபெற ஜெபித்து கொள்ளுங்கள் பாஸ்டர். கர்த்தருடைய வேதத்தின் படி கீழ்படிந்து நல்ல பிள்ளையாக வாழ கிருபை தாங்க இயேசப்பா

    • @nehadas21
      @nehadas21  Před měsícem

      கண்டிப்பாக ஜெபிக்கிறோம் கவலைப்படாதீங்க ✝️🛐

    • @blessydeniyelanandharaj
      @blessydeniyelanandharaj Před měsícem

      பாஸ்டர் எனக்கு தகப்பன் இல்ல தாய் க்கு உடல் சரியில்ல கஸ்ட்ட பட்டுட்டு இருக்கேன் இந்த நில

  • @revathidurga9
    @revathidurga9 Před měsícem

    அப்பா கர்த்தரே ஸ்தோத்திரம்..... இந்த மாதம்...... முடிவதற்குள்.....ஒரு வழி கிடைக்க வேண்டும் அப்பா கர்த்தரே 🛐🛐🛐🛐🛐🛐🛐🛐🛐 ஸ்தோத்திரம் தேவா

  • @svadivu5563
    @svadivu5563 Před měsícem +1

    PRAISE THE LORD 🙏

  • @user-ol1bz4vl4c
    @user-ol1bz4vl4c Před měsícem +1

    Amen ❤❤

  • @umachithiraivel9630
    @umachithiraivel9630 Před měsícem +2

    இயேசப்பா என் இருதயம் மிகவும் பலவீனமாக இருக்கு என்னால் தாங்க முடியல ப்பா 😢😢😢😢😢😢😢 என் கணவர் சீட்டு விளையாட போகிறார் எவ்வளவு சொல்லியும் கேட்காமல் இருக்கார் இதனால் நிறைய கடன் ஆகி விட்டது 😢😢😢😢 வீட்டில் ஒரு பொருள் இல்லை சாப்பாட்டுக்கு கூட மிகவும் கஷ்டமாக இருக்கு 😢😢😢😢😢😢😢 எனக்கு என்ன செய்வது என்று தெரியாமல் இருக்கோம் ப்பா பாஸ்டர் அண்ணா என் குடும்பத்துக்காக ஜெபிங்க பிளீஸ் அண்ணா என் பிள்ளைகளும் நானும் மரித்து விடலாம் என்று தோனுது மிகவும் வேதனை படுத்து கிறார் எங்களை பற்றி கொஞ்சம் கூட கவலை பட வில்லை எனக்கு ஆறுதல் என் தேவன் மட்டுமே 😢😢😢😢😢😢 அவர் திருந்துவார் என்று நம்பிக்கை யோட இருக்கிறேன் ப்பா என் சொந்த பந்தம் எல்லாம் பேச மாட்டாங்க இப்போ நாங்கள் தாழ்ந்து போயிட்டோம் 😢😢😢😢 எனக்கு இதில் இருந்து விடுதலை தாங்கப்பா உமக்கே மகிமை உண்டாவதாக பாஸ்டர் அண்ணா நிச்சயமாக என் குடும்பத்துக்காக ஜெபிங்க ண்ணா ப்ஸீஸ் 😢😢😢😢😢😢😢😢😢😢😢 ஆமேன் நன்றி தேவனே ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம்

    • @kavithas353
      @kavithas353 Před měsícem

      Don't worry sister I am pray for you

    • @umachithiraivel9630
      @umachithiraivel9630 Před měsícem

      @@kavithas353 மிக்க நன்றி எங்களுக்காக ஜெபிங்க நீங்க அண்ணாவா அக்கா வான்னு எனக்கு தெரியல நான் கெஞ்சி கேக்குறேன் ஜெபிங்க பிளீஸ் நன்றி என் வாழ்க்கை எப்ப மாரும்ன்னு எனக்கு தெரியல இயேசப்பாவ நான் விசுவாசிக்கிறேன்.. என் கணவரோட இருதயத்தை தொடனும் அவர் திருந்தனும்23வருஷமா கஷ்ட பட்டு கிட்டு தான் இருக்கேன் எப்ப மாரும்ன்னு தெரியல இயேசுவுக்கே மகிமை உண்டாவதாக ஆமேன் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி உங்க ளுக்கும் மிக நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி

    • @nehadas21
      @nehadas21  Před měsícem

      கண்டிப்பாக ஜெபிக்கிறோம் கவலைப்படாதீங்க ஆண்டவரை நம்புகிற உங்களுக்கு அற்புதத்தை செய்வார் மிகச் சிக்கிரத்தில்✝️🛐

    • @user-dx3hp4ys3o
      @user-dx3hp4ys3o Před měsícem

      Ellavardayum karthar martwar

  • @sangeetha95-qh7py
    @sangeetha95-qh7py Před měsícem +1

    Aaaamen

  • @Djdndndnxn
    @Djdndndnxn Před měsícem

    2:16

  • @verynice7969
    @verynice7969 Před měsícem +1

    Pls pray for my health marriage job home 😭😭😭

  • @SumathiSumathi-ml6xx
    @SumathiSumathi-ml6xx Před měsícem

    பாஸ்டர் நீங்க என்கிட்ட தான் பேசினுக நன்றி நான் நம்புறன் ஆமென் 🙏🙏🙏🙏🙏🙏🙏😭😭😭😭❤️❤️❤️

    • @nehadas21
      @nehadas21  Před měsícem

      பாஸ்டர் அல்ல கர்த்தர் உங்களோடு பேசுகிறார்✝️

  • @Mohit.Rockstar
    @Mohit.Rockstar Před měsícem

    En husban change aganum jesus chirst is a real god nu avaru hope pannanum kandipa avar andavaridathil varunum prayer pannunga brother

    • @nehadas21
      @nehadas21  Před měsícem

      Kandipa pray panrom kavalipadathiga 🛐✝️

  • @sebastianantony7552
    @sebastianantony7552 Před 26 dny

    Life😢

  • @mdevaraj2810
    @mdevaraj2810 Před měsícem +1

    ❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉

  • @ALuxsana
    @ALuxsana Před měsícem +1

  • @revathidurga9
    @revathidurga9 Před měsícem

    பாஸ்டர் 😢😢😢😢😢

    • @nehadas21
      @nehadas21  Před měsícem

      கவலைப்படாதீங்க கர்த்தர் உங்களோடு இருக்கிறார் ✝️

  • @ShenalNiroshan
    @ShenalNiroshan Před měsícem

    I am Sri Lanka nan fasterda message kattpam youtublela please pray me Yan kadan pratchanaiku

    • @nehadas21
      @nehadas21  Před měsícem

      Kandipa pray panrom kadan marum 🛐✝️

  • @Dharma-ml2xc
    @Dharma-ml2xc Před měsícem +1

    Anna enaku therindha oru sagodharan avaruku accident aagi coma stage la pala naal irukaru avarukaga prayer pannunga Anna Avar oor nagarkoil avar peyar shajan 🙏

    • @nehadas21
      @nehadas21  Před měsícem

      Kandipa pray panrom ✝️🛐

  • @logeshg9226
    @logeshg9226 Před měsícem +5

    ஆண்டவரே எனக்கு மிகவும் உடல்நலம் சரியில்லாமல் இருக்கிறேன் உதவி செய்யும்

    • @TheNutriCare
      @TheNutriCare Před měsícem

      இயேசப்பா தம்மையே ஜீவபலியாக ஒப்புக் கொடுத்து உங்களை மீட்டு கொண்டார் இயேசப்பா உங்களை கைவிடவே மாட்டார் ,சீக்கிரத்தில் சுகம் பெற்று சாட்சியாக வாழ்வீர்கள ,இயேசப்பா பெரியவர்

    • @nehadas21
      @nehadas21  Před měsícem

      பூரண சுகத்தை தருவார் கவலைப்படாதீங்க கர்த்தர் உங்களோடு இருக்கிறார் ✝️🛐

  • @gomathishanmugam9884
    @gomathishanmugam9884 Před 15 dny

    கடவுளே அப்படினா என் கணவர் இறந்ததும் நல்லதா சொல்லுங்க please 😢😢

  • @MSelvakani
    @MSelvakani Před měsícem

    எனக்கு திருமணம் ஆகி 13வருடங்கள் ஆகிறது பாஸ்டர் ஒரே ஓர் பெண் குழந்தை நான் கவேர்மேன்ட் வேலைக்கு முயற்சி செய்கிறேன் ஆனால் என்னால் எதும் கிடைக்கல வீட்டில் பல கஷ்டம் வியாதி இதனால் எங்க சொந்த பந்தம் உனக்கு தான் இவ்ளோ கஷ்டம் வருது ஒரு படி மேல ஏறினால் பத்து படி சாருக்குது என்று பேசும்போது ரெம்ப கஷ்டமாக இருக்கும் இந்த செய்தி என் மன ஆறுதலாக இருந்தது கண்டிப்பாக என் தேவன் எங்கள் வாழ்க்கையே உயர்த்துத்துவர் எங்களுக்காக ஜெபித்துக்கொள்ளுங்கள் 🙏

    • @nehadas21
      @nehadas21  Před měsícem

      கண்டிப்பாக ஜெபிக்கிறோம் 🛐 எதைக் குறித்தும் கவலைப்படாதீங்க கர்த்தர் உங்களை உயர்த்துவார்

  • @YabesYabes-wb1cy
    @YabesYabes-wb1cy Před měsícem

    Aaronin kungal patdri sollunga iyya

  • @user-qg4ib8nx7c
    @user-qg4ib8nx7c Před měsícem +1

    Abroad job exam prayer pannunga sir

  • @Santhosh987
    @Santhosh987 Před měsícem

    ஐயா என் மகன் சந்தோஷ் மனம் மற்றும் உடல் நிலை சரியில்லை எங்களுக்கு ஜெபத்தால் தாங்குங்கள்

    • @nehadas21
      @nehadas21  Před měsícem

      கண்டிப்பாக ஜெபிக்கிறோம் கவலைப்படாதீங்க கர்த்தர் உங்களோடு இருக்கிறார் சுகத்தையும் பெலத்தையும் தருவார் 🛐

  • @TheNutriCare
    @TheNutriCare Před měsícem +3

    இயேசப்பா நான் மிகவும் சோர்ந்து உள்ளத்தோடு உமது சமூகத்தில் வந்து நிற்கிறேன் ,இயேசப்பா கண்ணீரோடு உம்மை நோக்கி பார்க்கிறேன் இயேசப்பா என் இதயம் முழுவதும் பல காயங்கள் இரணமாய் வலிக்குதுப்பா என் மேல் கிருபையாய் இருங்ஙப்பா ,இயேசப்பா கண்ணீரோடு pastor appa messages பண்ணுகிறேன் ,இயேசப்பா நான் என் தவறை முழுமையாக உணர்ந்து விட்டேன் ,இயேசப்பா நீங்க என் பாவங்களை மன்னித்தபடியினால் நான் இன்றும் உயிரோடு உமது சமூகம் வந்து நிற்கிறேன், இயேசப்பா என் இருதயத்தை நீங்க ஆராய்ந்து அறிந்து ள்ளேங்க, இயேசப்பா நான் எல்லாவற்றிலும் குறைவுள்ளவளாக இருக்கிறேன் இயேசப்பா, இயேசப்பா நான் நிறையவே உபத்திரவம் ,தாங்க முடியாத வேதனைகள் ,இருதயம் தாங்க முடியாத பாரத்தோடு இருக்கிறேன், இயேசப்பா இதற்கு காரணம் நான் புத்தியில்லாமல் இருந்ததினால் ,இயேசப்பா என்னை தயவாய் மன்னித்து ,தயாள் திவ்யா தொடுங்கப்பா ,உம்மை மட்டும் இறுக பிடித்து கொள்ள கிருபை தாங்கப்பா ,இயேசப்பா இந்த திக்கற்ற பிள்ளைகளின் தகப்பன் இயேசப்பா ,இயேசப்பா எங்களை போன்ற திக்கற்ற பிள்ளைகளின் வாழ்க்கையை மாற்றி எங்களை மற்றவர்களுக்கு ஆசீர்வாதமாகவும் ,போஷிக்கிறவர்களாகவும் மாற்ற தேவனுக்கு வல்லமை உண்டு இயேசப்பா நாங்கள் உம்முடைய சொந்த பிள்ளைகள் இயேசப்பா நாங்கள் வேதனையோடும் ,கண்ணீரோடும் ,இருப்பது உமக்கு சித்தமே இல்லை 🙏இயேசப்பா எங்கள் ஜெபகுழுவில் உள்ள பெண்களின் வாழ்க்கை உபத்திரவமாக இருக்கிறது, இயேசப்பா உம்மால் எல்லாம் கூடும் ,உம்மால் செய்ய கூடாத அதிசயம் ஒன்றும் இல்லை 🙏😭😭😭😭🙏

  • @user-gf7hl6tp3q
    @user-gf7hl6tp3q Před měsícem

    அண்ணா எனக்கு இடுப்புப் பகுதியில கிட்னி இருக்கக்கூடிய இடத்துல அப்பப்போ வலி இருக்கு கண்ணு சுத்தி வீக்கம் இருக்கு நான் எங்க ஹாஸ்பிடல் போறதுக்கு அதுக்குள்ள வசதியும் என்கிட்ட இல்ல நான் நிறைய கஷ்டப்பட்டு இருக்கேன் life la நிம்மதி இல்ல. இப்போ மறுபடியும் என்னுடைய இடுப்புப் பகுதியில் கிட்னி இருக்கக்கூடிய இடத்தில் வலி இருக்கு கண்ணு சுத்தி வீக்கமும் இருக்கு எனக்கு ரொம்ப பயமாக இருக்கிறது. எனக்காக பிரேயர் பண்ணிக்கோங்க ஹாஸ்பிடல் போறதுக்கு என்கூட வரதுக்கும் என்ன பாக்குறதுக்கு எனக்கு யாரும் இல்லை இயேசப்பா மட்டும் தான் நம்பி இருக்கேன் எனக்கு சுகம் கிடைக்கும்னு நான் prayer பண்ணிட்டு இருக்கேன் எனக்காக நீங்களும் ஜெபம் பண்ணுங்க அண்ணா.

    • @nehadas21
      @nehadas21  Před měsícem +1

      கவலைப்படாதீங்க உங்களுக்காக ஜெபிக்கிறோம் கர்த்தர் பூரண சுகத்தை தருவார் ✝️🛐

    • @user-gf7hl6tp3q
      @user-gf7hl6tp3q Před měsícem

      @@nehadas21 tq 🙏

    • @user-gf7hl6tp3q
      @user-gf7hl6tp3q Před měsícem

      @@nehadas21 en name jeeva Mary

  • @julievelankanni7064
    @julievelankanni7064 Před měsícem +1

    AMEN AMEN AMEN