💥இதுவரையிலும் காணத "சந்தோஷத்தை காண்பாய்"💝 BENZ PASTOR MESSAGE / Tamilchristianmessage Christiansong

Sdílet
Vložit
  • čas přidán 15. 02. 2024
  • #tamilchristianmessage #pastorbenz #benzpastormessage #கன்மலையானவரே #sunday #christiansongs #pastorbenzmessage #kanmalaiyanavar
    #kanmalaiyanavare #comfortchurch #pastorbenzmessagetamil #christianmessageintamil #tamilchristianmessage #benzmessagetamil
    tamilchristianmessage
    pastor benz message tamil
    Christian message in tamil
    tamil Christian message
    benz message tamil
    pastorbenz
    benzpastormessage
    Sunday
    christiansongs
    pastor benz message
    kanmalaiyanavare
    kanmalaiyanavar
    comfort chruch
    கன்மலையானவரே
    Contact:-
    Comfort Church
    Post Box Number 5113
    Gandhiji Road, Rathinapuri
    Kannappa Nagar,
    Coimbatore,
    Tamil Nadu 641027
    Ph. 94423 44422
    Comfort chruch
    Prayer Request number:-91666 44453
    கன்மலையானவரே:- 9995570569

Komentáře • 123

  • @colleenclemency9796
    @colleenclemency9796 Před 3 měsíci +1

    கர்த்தர் எனது ஆறு ஆண்டு பணிக்கான அரசு ஊதியத்தை கிடைக்கப் பண்ணுவார் என நம்புகிறேன் ஆமென் Thankyou Jesus

  • @rameshdavid7143
    @rameshdavid7143 Před 2 měsíci

    Prisethelord amen varumanthu vazithurum appa nandri Raja hallalyha amen

  • @user-qv7tj3vg2l
    @user-qv7tj3vg2l Před 2 měsíci

    Intha varudame ennai santhosapadutha mudiyum thagapane umaku sthothram 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @user-tj4mz9xq7k
    @user-tj4mz9xq7k Před 3 měsíci

    எங்கள் கடன் பிரச்சினை கர்த்தர் திர்ப்பார்

  • @SujiAnu-tk4ty
    @SujiAnu-tk4ty Před 4 měsíci +27

    ௭ன் கணவர் வெளிநாட்டில் வேலை செய்து கொண்டு இருக்கிறார் அவர்கள் இருக்கிற இடத்தில் வேலை இல்லாமல் இருக்கிறாங்க அந்த இடத்தில் வேலை கிடைக்க அவங்களுக்காக ஜெபிக்க தாழ்மையுடன் கேட்டு க் கொள்கிறேன் எங்களுக்கு கடன் அதிகமாக இருக்கு கடன் மாற நீங்க எங்களுக்காக ஜெபியுங்கள் ஆமென்

    • @jaikkar
      @jaikkar Před 4 měsíci

      இயேசுவின் அன்பின் இனிய சகோதரி கவலைபடாதீர்கள் .கணவருக்கு வேலை நல்லபடி நடக்கும் தினமும் விசுவாசத்தோடு அவரையும் ஜெபிக்க சொல்லுங்க நீங்களும் கடன்அடைந்து விட்டதாக நினைத்து ஜெபிங்க .உலக நியதியில் இருந்து கணவரை சற்று விலகி இருக்க சொல்லுங்க .கடன்களை எழுதி வைத்து ஆண்டவர்சமூகத்தில் ஒப்புகொடுத்து ..எவ்வளவு கடன் இருக்கோ.. அதன்தசம்பாகத்தில் ஏழைகளுக்கு உதவ..பைபிள் வாங்கி கொடுக்கலாம் .துணி இல்லாதவர்களுக்பும்.பசிப்பவர்களுக்கும் உதவ பொறுத்தனை செய்து ஜெபியுங்கள் .நிச்சயம் அடுத்த வருடம்இதே நாளில் ஆண்டவருக்கு நன்றி சொல்லி சாட்சியாக இருப்பீங்க ..இயேசு கிருஸ்துவின் நாமத்தில் உங்களுக்காக ஜெபிக்கிறேன் ஆமென்

  • @arunas3059
    @arunas3059 Před 3 měsíci

    செய்கிற வேலையில் உயர்வை கட்டளையிடும் படியாக ஜெபம் பண்ணுங்க

  • @dashidash700
    @dashidash700 Před 3 měsíci

    Amen yesappa 🙏🙏🙏🙏

  • @MuthuLakshmiS-zu7dn
    @MuthuLakshmiS-zu7dn Před 4 měsíci

    Thanks yesappa 😍🙏

  • @Hashiwanth
    @Hashiwanth Před 4 měsíci

    Nichaiyamagave intha vaartha ennakkagave karthar pesinathu thanksna ennaiyun intha varudam karthar satchiyaga nirkkavaipparnnu visuvasikkiren thanks brother. Praise the Lord. Glory to God.

  • @user-ie4fj2mm9u
    @user-ie4fj2mm9u Před 4 měsíci

    Pastor Unga mulamaga Jesus enoda pesuraru en nilamaiya appadiye pesuriga Nan athigamai pelan adithan thank you pastor God bless you 🇱🇰

  • @user-od3et7he9b
    @user-od3et7he9b Před 2 měsíci

    Amen 🙏 🙏 🙏 🙏 🙏 🙏

  • @user-nd1bi6zi5d
    @user-nd1bi6zi5d Před 3 měsíci

    ஆமென்❤

  • @sprasanth9720
    @sprasanth9720 Před 3 měsíci

    ஆமென்

  • @klmpasanga4800
    @klmpasanga4800 Před 4 měsíci +9

    அப்பா நீர் என்னை மகிழப்பண்ணுகிற தேவன்....நீர் என்னோடு பேசின நல்ல வார்த்தைக்காக நன்றி நன்றி அப்பா....நிச்சயம் கர்த்தரால் ஜெயம் பெறுவேன்....இந்த வருடத்தில் நிச்சயம் மகிழ ப்பண்ணுவார் அப்படியே விசுவாசிக்கிறேன் அப்பா....நீர் என்னை சாட்சியாய் நிறுதுவீர்.....❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💯💯💯💯🤝🤝🤝🤝🤝💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯ஆமென்

  • @user-jx9wj1fk2u
    @user-jx9wj1fk2u Před 4 měsíci

    🙏 Amen🙏 amen 🙏Amen

  • @priyapriya5225
    @priyapriya5225 Před 2 měsíci

    Amen Amen🙏🏻🙏🏻🙏🏻🙌🏻

  • @sathyaalwin.s4801
    @sathyaalwin.s4801 Před 4 měsíci

    Amen Amen Amen

  • @EswariA-re2fs
    @EswariA-re2fs Před 3 měsíci

    P,arumugam rachika drank balagam mara wife preachnai ragul soundarya kalvi sugam new house 🏡 going prayer kadan preachnai prayer arumugam stone prechanai drink palagam prayer my. Work prayer thanks

  • @sudharanig4695
    @sudharanig4695 Před 4 měsíci

    ஆமென் இந்த வார்த்தை எனக்கானது..

  • @user-gh5qt3kw2w
    @user-gh5qt3kw2w Před 3 měsíci

    Amen

  • @KARTHIKR-vl2vz
    @KARTHIKR-vl2vz Před 3 měsíci

    Amen 🙏

  • @shirobasobiya2187
    @shirobasobiya2187 Před 3 měsíci

    Amen ❤

  • @user-ot9wv9id4n
    @user-ot9wv9id4n Před 4 měsíci

    amen

  • @AshaAsha-db3vl
    @AshaAsha-db3vl Před 4 měsíci

    Yes amen intha varthai enakuthan.

  • @punithashekar-gu9hj
    @punithashekar-gu9hj Před 4 měsíci

    I belive in name of jesus 🙏 🙌 ✨️

  • @Jesicca-jd1fr
    @Jesicca-jd1fr Před 4 měsíci

    Praise the lord

  • @muruganpappa8647
    @muruganpappa8647 Před 3 měsíci

    என் கணவர் இரட்சிக்கப்பட ஜெபியுங்கள் பாஸ்டர்

  • @user-xk7ij5sn4g
    @user-xk7ij5sn4g Před 4 měsíci

    Pray formy daughters future

  • @indeandahar6872
    @indeandahar6872 Před 4 měsíci +1

    ❤❤❤❤❤❤amen appa nega pothum yanaku en kudavey irukganum appa yanaku yarumey illa appa 😭😭😭😭😭😭 na paavi appa

  • @manishabenjamin6854
    @manishabenjamin6854 Před 4 měsíci +8

    எனக்கு ஒரு துணை வேணும் நீர் எனக்கு உதவி செய்யும் 🙏🙏🙏என்னோட பேசும் ராஜா ஆமென் ஆமென் ஆமென் 👏👏👏👏❤❤❤

    • @TheNutriCare
      @TheNutriCare Před 3 měsíci +1

      இயேசப்பா நிச்சயமாக உங்கள் வாழ்க்கையில் ஏற்ற துனணயை தந்து ,நீங்க சந்தோஷமாக இருப்பீர்கள் ❤

    • @manishabenjamin6854
      @manishabenjamin6854 Před 3 měsíci +1

      🙏🙏🙏🙏 எனக்காக ஜெபம் பண்ணுங்க மனிஷா என் நேம்

  • @SumathiSumathi-ml6xx
    @SumathiSumathi-ml6xx Před 4 měsíci +1

    An 🙏🙏thevan pathel thanthuveear thanks 🙏🙏🙏🙏🙏🙏🙏appa❤❤❤❤

  • @sprasanth9720
    @sprasanth9720 Před 3 měsíci

    என் கணவரை மாற்றம்

  • @anitharajendran1233
    @anitharajendran1233 Před 4 měsíci +1

    கர்த்தருக்கு ஸ்தோத்திரம் என் குடும்பத்தில் ஒரு சமாதானமும் இல்லை ஒருவர் மாற்றி ஒருவருக்கு வியாதி என் கணவர் இரவு பகலாக வேலை செய்வார்கள் அனைத்து பணமும் மருத்துவமனைக்கே செலவாகிவிடும் கடன் அதிகமாய் இருக்கின்றது இருக்கிறது வசிக்கும் வீட்டை விற்று கடனைத் தீர்க்க முடிவு செய்து உள்ளோம் எங்களுக்கு இயேசப்பாவை விட்டா உதவி செய்ய யாருமில்லை இயேசப்பா எங்களுக்கு துன்பத்தை கண்ட வருஷங்களுக்கு சரியாகத் சந்தோஷத்தை தாங்கப்பா ஆமேன் ❤

    • @nehadas21
      @nehadas21  Před 4 měsíci

      கவலைப்படாதீங்க உங்களுக்காக ஜெபிக்கிறோம் கர்த்தர் மாற்றுவார் 🛐✝️

  • @user-pq7bb8es3d
    @user-pq7bb8es3d Před 4 měsíci

    God bless you Amen
    Germany 🙏🙏🙏

  • @kishorkumar5805
    @kishorkumar5805 Před 4 měsíci

    God bless you Paster

  • @mvasantha403
    @mvasantha403 Před 3 měsíci

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @deepeshvanisha-xw5bi
    @deepeshvanisha-xw5bi Před 4 měsíci +1

    ஆமென் இந்த வார்த்தை எனக்கு ஆமென் அல்லேலூயா

  • @manimaran13151
    @manimaran13151 Před 4 měsíci +3

    கர்த்தருடைய நாமத்திற்கு ஸ்தோத்திரம் ❤🙌❤️✝️

  • @annaiarakkattalai1995
    @annaiarakkattalai1995 Před 4 měsíci +1

    நன்றி அப்பா என் நிலை மாற வேண்டும் அப்பா

  • @arockiadoss6872
    @arockiadoss6872 Před 4 měsíci +1

    பிரதர் ப்ளீஸ் எனக்காக தயவு செய்து ஜபம் பண்ணிக்க மாட்டேன் கேட்டுக்கொள்கிறேன் அடுத்த வாரத்தில் வந்து நாங்க யுஐவி நகர் டிராவல் பண்ணுகிறேன். அங்க போய் நல்ல வேலை கிடைக்கவும்

  • @user-vk2ff5lv3u
    @user-vk2ff5lv3u Před 4 měsíci

    இயேசப்பா என்னுடைய வாழ்க்கையில் எவ்வளவு பிரச்சனைகள் போராட்டங்கள் இதை மத்தியில் நான் வாழ்ந்து கொண்டு இருக்கிறேன் வாழ்க்கையில் என்னுடைய கணவருக்கும் எனக்கும் எவ்வளவு பிரச்சனை என்னுடைய வாழ்க்கையில் ஒரு அற்புதம் செய்ங்க

  • @jovinmadurai3627
    @jovinmadurai3627 Před 4 měsíci +1

    Ennagu oru work with home job kediga prayer pannuga problem soluvaga prayer pannuga Paster Amen

  • @parimalagayathiri3009
    @parimalagayathiri3009 Před 4 měsíci

    Amen yesuvae neenga engalodu iruppathaal umaku konda kodi nandriyappa yesuvae 😭🙏🙏

  • @user-rs8iz3ci6x
    @user-rs8iz3ci6x Před 4 měsíci +2

    என்னுடைய கணவரும் நானும் பிரிந்து வாழ்கிறோம்... எங்களுக்காக pray பண்ணுங்க prother...

    • @nehadas21
      @nehadas21  Před 4 měsíci

      கண்டிப்பாக ஜெபிக்கிறோம் கவலைப்படாதீங்க ✝️

  • @priyav9928
    @priyav9928 Před 4 měsíci +2

    நன்றி அப்பா

  • @kulfysamayalandbeautytips
    @kulfysamayalandbeautytips Před 4 měsíci

    Praise the Lord brother, yen husband ku permanent job kidaika prayer pannunga brother rachikka padanum plz pray pannunga brother...

    • @nehadas21
      @nehadas21  Před 4 měsíci

      Kandipa pray panrom ✝️

  • @gnanaprakasam-kn4vc
    @gnanaprakasam-kn4vc Před 4 měsíci

    ஆமென் ஆமென் ஆமென் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா

  • @lishan4430
    @lishan4430 Před 4 měsíci

    Amen appa jesus oru arputhaam seiyum 😂😂😂

  • @innsaiyammalmercyinnsaiyam5580
    @innsaiyammalmercyinnsaiyam5580 Před 3 měsíci +1

    ஆமென் ஆமென் அப்படியே நடக்கட்டும் அப்பா 🙏

  • @navinmoses2962
    @navinmoses2962 Před 4 měsíci

    ஆமேன் என் தேவனே ஸ்தோத்திரம்

  • @ajithmercillin3701
    @ajithmercillin3701 Před 4 měsíci

    Nanum yen kudumbathaarum umathu vazhiyil nadanthu, ummai ganam panni vaazhum padi engalai aaseervathiyum appa.

  • @vennilavenkatesan3218
    @vennilavenkatesan3218 Před 4 měsíci

    Yesappa enku nega tha help pana medium yesappa enku venkatesh venum Appa nega thaga Thara medium yesappa please Appa

  • @pandimynaapandimynaa2662
    @pandimynaapandimynaa2662 Před 4 měsíci +1

    ஐயா நான் உங்கள் வார்த்தையை கேட்டு என்னை எவ்வளவோ மாற்றிக் கொண்டேன் என் பேச்சு மாறியது என் நடக்கை மாறியது ஒரு தகப்பன் தன் பிள்ளைகளுக்கு சொல்லி தருவது போல் நீர் எங்களுக்கு சொல்லி தருவதாக நான் நினைக்கிறேன் பாஸ்டர் எங்க சர்ச்கு வந்து நீங்க மேசேசி தர வேண்டும் என்று எனக்கு மிகவும் ஆசை ஆண்டவர் நிறைவேற்றுவார் ஆமென்

  • @sharmilasangapillai6083
    @sharmilasangapillai6083 Před 4 měsíci

    ஆண்டவரே நீர் எனக்கு ஒரு அற்புதம் செய்யும்.என் சூழ்நிலை மாற வேண்டும்.எனக்கு கிருபையாய் இரங்கும்.மனுஷர் பார்வையில் தயை கிடைக்க செய்யும்.அப்பா.....

  • @Anitha-nk1on
    @Anitha-nk1on Před 4 měsíci

    அனேக தும்பத்திலிருந்தும் என்னை விடுவிக்கபோகிறதுக்காக நன்றி அப்பா 😭😭😭🙏🙏🙏

    • @nehadas21
      @nehadas21  Před 4 měsíci +1

      கவலைப்படாதீங்க உங்களுக்காக ஜெபிக்கிறோம் கர்த்தர் உங்களோடு இருக்கிறார் ✝️

  • @jeyarajjayaraj7983
    @jeyarajjayaraj7983 Před 4 měsíci

    ஆமென் அப்பா

  • @adlinrishvana3103
    @adlinrishvana3103 Před 4 měsíci

    Na nampuren yesappaa amen

  • @akila9327
    @akila9327 Před 4 měsíci +1

    Please pray for my brother job and marriage...

  • @VinithaRayappan-ku5tp
    @VinithaRayappan-ku5tp Před 4 měsíci

    En kanavar rayappa nalla business start pannanum thadaigal maari vaze therakkapada vendum pls pray for my family my daughter samarpitha my son Immanuel 🙋🙏🙏🙏🙏

  • @suthakiruba2766
    @suthakiruba2766 Před 4 měsíci

    Amen appa

  • @ranichandra3504
    @ranichandra3504 Před 4 měsíci

    ஆமென் 🙏🧎🧎‍♀️🧎‍♂️⬆️

  • @umasangaria9484
    @umasangaria9484 Před 4 měsíci

    Amen enmakkalku marriage NADAKA uthavi seium andavare Praise the Lord

  • @DeepaJoys
    @DeepaJoys Před 4 měsíci

    Amen appa 🙏🙏

  • @keerthanad3042
    @keerthanad3042 Před 4 měsíci

    யாரிடமும் சொல்ல முடியாத மன வேதனையோடு இருக்கிறேன் இயேசப்பா என்னோடு பேசுங்க ராஜா

    • @adlinrishvana3103
      @adlinrishvana3103 Před 4 měsíci +1

      Don't worry sis yesaappa ku yailam therium yailathaum mathirivanha jesus a mattum nampunha.yan life la nera arputham panirukanha unha life la um nadakum don't worry sis ☺️☺️☺️😊

    • @keerthanad3042
      @keerthanad3042 Před 4 měsíci

      thank you sis😊

    • @nehadas21
      @nehadas21  Před 4 měsíci +1

      கர்த்தர் உங்களோடு அனுதினமும் பேசுறாங்க. கர்த்தருடைய வார்த்தையை கண்டு கேட்டு பெலப்படுங்க sister.. பைபிள் படிங்க

  • @princymicheal7572
    @princymicheal7572 Před 4 měsíci

    Amen thank you name of Jesus Christ🙏🔥

  • @SamSam-ke9ou
    @SamSam-ke9ou Před 4 měsíci

    Amen 🙏🙏

  • @sobanaanadhan8645
    @sobanaanadhan8645 Před 4 měsíci

    ஆமென்🙏🙏🙏

  • @sangeetha95-qh7py
    @sangeetha95-qh7py Před 4 měsíci

    Amen 🙌

  • @akila9327
    @akila9327 Před 4 měsíci

    Please pray for our life breakthrough.,

  • @chandrarajendran4332
    @chandrarajendran4332 Před 4 měsíci

    Amen Hallelujah praise the Lord

  • @user-te2ct1zx9n
    @user-te2ct1zx9n Před 4 měsíci

    Today's need my God is is taking through Pr.Benz. Thank you Jesus. Bless and make him to be useful for many people.

  • @gopinathk9122
    @gopinathk9122 Před 3 měsíci

    AMEN praise the lord 🙏🛐💙

  • @punithadevi2653
    @punithadevi2653 Před 4 měsíci

    Amen🙏🙏🙏 Yes Daddy❤❤❤ Thank you Jesus🙏🙏🙏❤❤❤

  • @shirlyseba7221
    @shirlyseba7221 Před 4 měsíci

    Praise The LORD thank you Jesus amen amen amen amen amen amen

  • @user-ie4fj2mm9u
    @user-ie4fj2mm9u Před 4 měsíci

    Amen Amen God bless you pastor

  • @sthangamanisthangamani1141
    @sthangamanisthangamani1141 Před 4 měsíci

    Amen amen 🙏🙏🙏

  • @kishothan8288
    @kishothan8288 Před 4 měsíci

    Amen 🙏 appa hallelujah 🙏

  • @sarasjames1606
    @sarasjames1606 Před 4 měsíci

    Amen Amen Amen 🙏🙏🙏🙏🙏😢

  • @3LUMINIOUS
    @3LUMINIOUS Před 4 měsíci

    Thank you jesus

  • @stellajuliusa7897
    @stellajuliusa7897 Před 4 měsíci

    Amen amen glory to jesus

  • @chandrarajendran4332
    @chandrarajendran4332 Před 4 měsíci

    Amen Hallelujah

  • @3LUMINIOUS
    @3LUMINIOUS Před 4 měsíci

    Love you jesus

  • @user-ot9wv9id4n
    @user-ot9wv9id4n Před 4 měsíci

    amen amen amen

  • @user-ot9wv9id4n
    @user-ot9wv9id4n Před 4 měsíci

    hallelujah

  • @ajujancy2080
    @ajujancy2080 Před 4 měsíci

    Amen🥺

  • @aravindchris128
    @aravindchris128 Před 4 měsíci +1

    1 வருடமாக உடம்பு ரொம்ப பலவீனமாக இருக்கிறேன் எனக்காக ஜெபியுங்கள் ஐயா

    • @nehadas21
      @nehadas21  Před 4 měsíci

      கண்டிப்பாக ஜெபிக்கிறோம் கர்த்தர் பெலனைத் தருவார்

    • @aravindchris128
      @aravindchris128 Před 4 měsíci

      @@nehadas21 நன்றி ஐயா

  • @user-nl1xy4nw6n
    @user-nl1xy4nw6n Před 4 měsíci

    Praise the lord 🙏🙏🙏🙏🙏❤❤❤❤❤

  • @Syrasreeda
    @Syrasreeda Před 4 měsíci

    God bless pastor 🙌 ❤

  • @MahaLakshmi-po9ut
    @MahaLakshmi-po9ut Před 4 měsíci +2

    என் இருதயத்தின் வேண்டுதல்கள் யாவும் ஏசப்பா உம் ஒருவருக்கு மட்டுமே தெரியும்... உம்மை நோக்கி பார்க்கிறோம் ஆண்டவரே....

  • @user-gf7hl6tp3q
    @user-gf7hl6tp3q Před 4 měsíci

    குழந்தை பாக்கியம் தாங்க அப்பா

  • @TheNutriCare
    @TheNutriCare Před 3 měsíci +1

    இயேசப்பா என்னை போன்ற இருக்கிற ஒவ்வொரு பெண்களும் துன்பம் அனுபவித்து வருஷங்கள் பதிலாக நிச்சயமாக நிச்சயமாக வே மகிழ்ச்சியை காண்போம் காண்பேன் இயேசப்பா ❤இயேசப்பா உம்மால் எல்லாம் கூடும் ❤இயேசப்பா சந்தோஷத்திற்கு அர்த்தம் இயேசப்பா தான், இயேசப்பா நன்றி❤

  • @professionalgamersgamigcha2380

    ஆமென்

  • @SamuelRajakumar-jw7sh
    @SamuelRajakumar-jw7sh Před 4 měsíci

    Amen

  • @priyav9928
    @priyav9928 Před 4 měsíci

    நன்றி அப்பா

  • @LakshmiDas-bu6kl
    @LakshmiDas-bu6kl Před 4 měsíci

    Amen 🙏

  • @midurshawinner9591
    @midurshawinner9591 Před 4 měsíci

    ஆமென்

  • @helennelson9971
    @helennelson9971 Před 4 měsíci

    Amen

  • @kingofworld5958
    @kingofworld5958 Před 4 měsíci

    Amen

  • @kushpukushpu567
    @kushpukushpu567 Před 4 měsíci

    Amen

  • @sahayasteffi6758
    @sahayasteffi6758 Před 4 měsíci

    Amen