உடல் முழுவதும் தீ-அலறிய இளைஞர்.!கண் முன்னே நிகழ்ந்த கொடூரம்.!ஓலை குடிசை வீடும் போச்சு.! Fire

Sdílet
Vložit
  • čas přidán 26. 07. 2024
  • உடல் முழுவதும் தீ-அலறிய இளைஞர்.!கண் முன்னே நிகழ்ந்த கொடூரம்.!ஓலை குடிசை வீடும் போச்சு.! Fire
    #newstamil24x7 #Gummidipoondi #Fire #Arson #Thiruvallur
    | #NewsTamil24x7 #NewsTamil24x7 #NewsTamil #Tamilnews #NewsTamilHeadlines #NewsTamilToday #NewsTamilTV #NewsTamilOnline #NewsTamilBreaking #BreakingNews #DigitalExpose #Expose #TamilNewsLive #நியூஸ்தமிழ்செய்திகள் #TamilNewsHeadlines #TamilNaduNews #DailyNewsUpdate
    Watch NewsTamil 24x7 Live for the latest news updates: • NewsTamil 24x7 Live | ...
    Subscribe NewsTamil 24x7 to get the latest Tamil news updates: bit.ly/NewsTamilTV24x7
    Follow Us For Regular Updates:
    Website: newstamil.tv
    Facebook: / newstamiltv24x7
    Twitter: / newstamiltv24x7
    Instagram: / newstamiltv24x7
    Telegram Channel: newstamiltv24x7
    WhatsApp Channel: bit.ly/NewsTamil24x7
    Welcome to News Tamil 24x7, the leading 24-hour Tamil news channel. Stay updated with the latest news on politics, economy, sports, and engaging panel discussions with renowned personalities. Our noteworthy commentaries provide insightful analysis of current events.
    For the latest Tamil news, turn to News Tamil 24x7. We are your go-to source for breaking news, exclusive interviews, and in-depth analysis of crucial stories from Tamil Nadu and worldwide.
    Subscribe to News Tamil 24x7 channel today to stay informed and entertained. Whether you're interested in politics, business, sports, entertainment, lifestyle, or culture, we have it all covered.
    Don't miss a beat! Join us now and be the first to know.
    Watch News Tamil 24x7 Playlists for more updates:
    HEADLINES : bit.ly/3qrxZXW
    SPOTLIGHT : bit.ly/3MOqsKf
    AR VR STORIES: bit.ly/3OQB9i8
    IPL 2023: bit.ly/3WKliUc
    CINEMA: bit.ly/42ni6iF
    LIVE: bit.ly/3WSOyZe
    ROUND UP: bit.ly/3N6xmMv
    TOP STORIES: bit.ly/43b2iAN

Komentáře • 338

  • @vijiadmkvijiadmk3521
    @vijiadmkvijiadmk3521 Před 22 dny +214

    இதே நிலமை சம்பந்தப்பட்ட அனைத்து குடும்பத்திற்கும் வெகு விரைவில் வரும் ஈசன் அருளால் பொறுத்திருங்கள்

    • @suthandhiram1333
      @suthandhiram1333 Před 21 dnem +6

      Tasildhar preethi dismiss seiya paduvaar. Preethi ku dosham varum. Preethi kudumbam nasamaga povaar, Preethi ku ketta saavu sathiyama varum.

    • @chatsense
      @chatsense Před 21 dnem +3

      Ellarum jolly ah 100+ years irunthu innum neriya Peru sagaduchutu tha povanga onum avathu

    • @isfaqnokia
      @isfaqnokia Před 16 dny

      Yes... Sivan sinthanai

  • @maheswari5994
    @maheswari5994 Před 22 dny +63

    இடிக்கப்பட்ட அவரின் வீட்டை அரசு கட்டித் தர வேண்டும் பாதை இல்லாமல் அமைக்கப்பட்ட அத்தனை அடுக்குமாடி வீடுகளும் இடிக்கப்பட வேண்டும் இதற்கு இது மட்டுமே தீர்வு

    • @saravanankumar6504
      @saravanankumar6504 Před 21 dnem +1

      Anga oruthan theekilichan na enna pannuva

    • @DhineshDhinesh-i4g
      @DhineshDhinesh-i4g Před 14 hodinami

      Avangalam thee kulikka matanga. Manasalavula paathikka pattvangathan epdilam pannuvanga

  • @dhineshkumar5625
    @dhineshkumar5625 Před 18 dny +17

    வீட்டை மறந்து சென்று கள்ளச்சாராயம் குடித்தவருக்கு பத்து லட்ச ரூபாய்....🤨
    வீட்டைக் காப்பாற்ற தீக்குளித்த இளைஞர்க்கு...?😢

  • @Sheik41
    @Sheik41 Před 22 dny +179

    ஏம்பா அதான் பட்டா இருக்குல்ல.. இருந்தும் ஏம்பா இப்படி பண்றீங்க.. எழை என்றதனால் அவனை இப்படி பணலமா?

  • @rksuresh.22
    @rksuresh.22 Před 22 dny +138

    அப்போ ஒரு உயிற்கு மதிப்பு இல்லையா,.. இந்த பாவம் யாரையும் சும்மா விடாது...😢😢😢

  • @epcibaruth4045
    @epcibaruth4045 Před 17 dny +25

    ப்ரீத்தி சீக்கிரமே உன் நிலைமை தெருவுக்கு வரப்போகுது கடவுள் நியாயம் தீர்ப்பார்.

  • @syedmohammed2373
    @syedmohammed2373 Před 17 dny +25

    இந்த பாவம்ல உங்க எல்லாத்தையும் சும்மா விடாது😤😤😤🤬🤬🤬🥺🥺🥺

  • @primebalaji896
    @primebalaji896 Před 22 dny +70

    இவ வம்சம் விளங்கும் .. கூடிய சீக்கிரம் வம்சம்மே அழும் .. பாருடி ..

  • @jeyakumars6971
    @jeyakumars6971 Před 22 dny +117

    இந்த பாவம் உங்களை சும்மா விடாது..

  • @rajkumari2054
    @rajkumari2054 Před 18 dny +19

    இந்த பணக்காரன்களுக்கு ஏன் தான் ஏழையின் உடமைகள் மீது ஆசை

  • @star_star2
    @star_star2 Před 22 dny +69

    இந்த எரிந்த பையனின் பாவம் யாரையும் சும்மா விடாது.... இந்த பூமியும் இந்த மண்ணும் ஒருசிலருக்கு மட்டுமே சொந்தமில்லை... அனைவருக்குமானது

  • @meforwests4108
    @meforwests4108 Před 22 dny +105

    பாவம் சும்மாவிடாது😢😢😢

  • @user-uy7zq1sh8l
    @user-uy7zq1sh8l Před 18 dny +13

    அவள் செலவில் அந்த அண்ணா க்கு மருத்துவம் பார்க்கவும் அவள் செலவில் வீடும் கட்டனும்

  • @RSR-es2ls
    @RSR-es2ls Před 22 dny +30

    பிரீத்தி இன்று நீ செய்த பாவம் உன்னை சும்மா விடாது

  • @User_1235hiu
    @User_1235hiu Před 22 dny +44

    பட்டா நிலம் உனக்கு பொது வழியா???

  • @sundars8663
    @sundars8663 Před 22 dny +67

    Preethi மேல case போடணும்

    • @paulgrace7611
      @paulgrace7611 Před 18 dny +1

      ஆமா இந்த பிரீத்தி மேல கேஸ் போடணும் பட்டா நிலம் ரோடு அவள் சொல்வது சரியில்லை நமக்கு ஒன்னும் தெரியாது என்று நினைத்துக்கொண்டாள்

    • @selvakumarr9500
      @selvakumarr9500 Před 17 dny

      அவள் ஒரு தேவிடியா

  • @Haifriends791
    @Haifriends791 Před 21 dnem +32

    எதுக்கு காலி செய்யனும் யாரோ ஒரு புண்ணியவான் நிலம் கொடுத்தாலும் இவுனுங்க கண் உருத்துது .

  • @SSelvam-ld4bk
    @SSelvam-ld4bk Před 18 dny +19

    இந்த வட்டாச்சியர் மேல் அந்த குடும்பத்தின் சாபம் இருக்கும்

  • @saikuttydogs2752
    @saikuttydogs2752 Před 20 dny +21

    அவளின் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். நிரந்தரமாக வேலையை விட்டு தூக்க வேண்டும்.

  • @k.yazhini8326
    @k.yazhini8326 Před 22 dny +82

    சட்டம் சரியில்லைய அல்லது அரசு சரியில்லைய பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்களுக்கு இந்த நிலமைதன.

    • @rockofficial149
      @rockofficial149 Před 22 dny +3

      Human rights intha preethi mela action edukanu, kasu vagitu panirka

    • @ManiKandan-ub1we
      @ManiKandan-ub1we Před 22 dny +5

      Idhan samuga needhi aatchi...dravida model

  • @Shanmugam-yy3gl
    @Shanmugam-yy3gl Před 22 dny +30

    அடேய் நாசமாய் போன சுடலை என்னடா ஆட்சி நடக்கிறது

  • @user-zq2so7om9u
    @user-zq2so7om9u Před 22 dny +45

    ,இதை தீர்க்கமான ஆராய்ந்து பிரீத்தி மேல் தவறு இருந்தால், டிஸ்மிஸ் இல்லாமல் அரசு அதிகாரத்தை தவறாக லஞ்சத்திற்காக பயன்படுத்தியதிற்காக நிரந்தர ஜெயில் தண்டனை கொடுக்க வேண்டும்..

  • @saikuttydogs2752
    @saikuttydogs2752 Před 20 dny +22

    நீதிமன்றம் தானாக முன் வந்து அதிகாரிகள் மீது நடவடிக்கை கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

  • @jayakumara5874
    @jayakumara5874 Před 22 dny +51

    பண்ணினா தவருக்கு இவ்வளவு பெரிய தண்டனை ! வாழ்க ஜனநாயகம் !

    • @MrArangulavan
      @MrArangulavan Před 22 dny

      யார் பன்னிய பாவம் பன்றியே

  • @saikuttydogs2752
    @saikuttydogs2752 Před 20 dny +13

    குடியருப்பு வாசிகளுக்கும் இதே நிலைமை வர வேண்டும். ஊராட்சி தலைவருக்கும் அதே நலைமை வர வேண்டும். அனைவரின் குடும்பத்திற்கும் இதே நிலைமை வர வேண்டும்.

  • @princerose-uu6gl
    @princerose-uu6gl Před 18 dny +9

    கடவுளுக்குத்தான் வெளிச்சம் ஏழை சொல் அம்பலம் ஏறாது என்றது சரியாக உள்ளது😢

  • @sivananthamsivanantham5732
    @sivananthamsivanantham5732 Před 22 dny +33

    அரசு அதிகாரிகள் மீது வழக்கு பதிய வேண்டும்

  • @manopari9247
    @manopari9247 Před 19 dny +12

    தமிழ் நாட்டின் இன்றைய உன்மை நிலையைகாட்டியமைக்கு நன்றி

  • @tameemansaari5073
    @tameemansaari5073 Před 18 dny +10

    😭😭😭😭இறைவா நீயே இவர்களை பார்த்துக்கொள்..

  • @baskaranbaskaran1761
    @baskaranbaskaran1761 Před 22 dny +36

    அராஜக ஆட்சி நடக்குதோ

  • @user-fe1dl1mq4k
    @user-fe1dl1mq4k Před 20 dny +9

    மிகவும் நேர்மையாக செயல்படும் ஐயா பிரபுசங்கர் அவர்களுக்கு வாழ்த்துக்கள்

  • @pmariperamaiyan713
    @pmariperamaiyan713 Před 22 dny +16

    நம்ம தமிழ்நாட்டை வாழ தகுதி இல்லாமல் போயிட்டு இருக்கு ஏழைகளுக்கு இது எந்த அரசியல்வாதியும் கேட்கப் போவதும் கிடையாது எல்லா அரசியல்வாதிகளும் பணத்தை வாங்கிகிட்டு இதுக்கு உடந்தையாக இருக்கிறார்கள் என்னுடைய சொந்த பட்ட இடத்தை நான் பாதுகாப்பதற்கு எவ்வளவு செலவு பண்ணி இருக்கேன் எனக்கு தான் தெரியும் எந்த அதிகாரி கிட்ட போனாலும் பணத்தை வாங்கிக்கிட்டு யார் அதிகமாக பாதிப்பு கொடுக்கிறார்கள் அவர்களுக்கு தான் சப்போர்ட்டாக தமிழக தாசில்தார் இருந்து விஓ இருந்து நிலம் அளவீடு செய்பவர்கள் அனைவருமே பணத்திற்காக ஆசைப்பட்டு ஏழைகளுக்கு தொந்தரவு கொடுக்கிறார்கள்

  • @sundars8663
    @sundars8663 Před 22 dny +29

    அந்த அடுக்கு மாடிக் குடியிருப்புகள் எடிக்க வேண்டும்

  • @gowrhari5177
    @gowrhari5177 Před 18 dny +7

    அந்த அம்மாக்கு கடவுள் நிச்சயம் தண்டனை( அவர் கணவருக்கு உள்பட ) கொடுப்பார்.

  • @kamalamkamalam5236
    @kamalamkamalam5236 Před 22 dny +13

    இதெல்லாம் தமிழ் நாட்டில் தான் நடக்கும்.

  • @tommytommy5837
    @tommytommy5837 Před 22 dny +18

    Preethi un pillaigalukku idhe nilamai varattum. Idhil sambandha patta Ella குடும்பத்துக்கும் நடகட்டு.

  • @user-wv6im1mo4v
    @user-wv6im1mo4v Před 22 dny +8

    Collector prabu shangar sir....5month back karur district collector ahh work pannaga.... super sir .....he is a doctor.....and collector exam la pass anangaa....i am karur medical college staff nurse.....very nice person colector sir,and suppotive person, miss you sir

  • @selvakumarr9500
    @selvakumarr9500 Před 17 dny +4

    இதில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை கைது செய்ய வேண்டும்.

  • @cbk6342
    @cbk6342 Před 22 dny +16

    Worst government 😢

  • @albismifashion7013
    @albismifashion7013 Před 18 dny +5

    குடும்பத்திற்காக உயிரை விட முயற்சி செய்துயிருக்கிறார்
    ஆனால் தற்கொலை எந்த ஒரு பிரச்சனையும் தீர்வாகாது அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்

  • @poornima3800
    @poornima3800 Před 22 dny +6

    அட பாவிங்கல நீங்கள் எல்லாம் நல்லா இருப்பிங்களா? பிணந்தின்னிகளா.

  • @MohamedAyubali-on9tx
    @MohamedAyubali-on9tx Před 17 dny +2

    வாங்கிய காசுக்கு முழுமையாக உழைத்த வட்டாட்சியர் பிரீத்தி. மற்றும் உள்ள அதிகாரிகள் அநியாயமாக அந்த குடிசையில் வாழ்க்கையோடு நாசக்கரம் நீட்டி இருப்பது வேதனையான செயல். !???!?!?!!.

  • @Rani-vk9kl
    @Rani-vk9kl Před 22 dny +10

    Counsellor dismiss pannunga

  • @dhanamshivanya2381
    @dhanamshivanya2381 Před 22 dny +7

    இதுவே அங்க மாடிவீடு கட்டியிருந்தால்😢

  • @JustCu-p6o
    @JustCu-p6o Před 22 dny +22

    அதிகாரியிடம் கிரிமினல்...
    அதிகாரியிடம் கஞ்சா...
    ஆக்கிரமிப்பு...
    இவைகள் பற்றி அதிகாரிகளிடம் சொன்னால்... அப்பாவி பாதிப்பு அல்லது கொலை அல்லது தற்கொலை இப்படி தான் நடக்கும்... சரியான கடுமை பாதுகாப்பு கட்டமைப்பு இல்லை...

  • @jayachandrank2552
    @jayachandrank2552 Před 18 dny +3

    இந்த பாவிகள் இந்த கர்மா அனுபவைக்க வேண்டும் சத்தியம் 😢

  • @rockofficial149
    @rockofficial149 Před 22 dny +8

    Intha preethi mela action eduga , thiruttu nai kasu vagitu panirka

  • @z.bz.b-xb3fn
    @z.bz.b-xb3fn Před 18 dny +3

    இந்த வேலை செஞ்சவங்கலுக்கு கூலி மரனத்திர்கும் மேல் தன்டனை உன்டு

  • @jothimsw
    @jothimsw Před 22 dny +7

    Muslim gave free land for them to live but Hindus destroyed it.. where are our activist group😅😅😅😅😅

    • @Jeevaji14
      @Jeevaji14 Před 22 dny

      It's true bro, baster Hindus destroy themselves

  • @rajasekar.rrajasekar.r3813
    @rajasekar.rrajasekar.r3813 Před 22 dny +14

    கலெக்டருக்கு👏

  • @lakshminarasimmanr877
    @lakshminarasimmanr877 Před 22 dny +6

    தான செட்டில்மென்ட் செய்யாத வரை அது பாதை அல்ல.

    • @shankarnarayanan1732
      @shankarnarayanan1732 Před 22 dny

      அந்த பர்மா குடும்பத்துக்கு செட்டில்மென்ட் செய்ய படனுமா? அல்லது அந்த அடுக்கு மாடி குடியிருப்பு உரிமையாளருக்கா?

  • @rojasara7019
    @rojasara7019 Před 22 dny +17

    Paavam pa,, andha thasildhar ai dismiss pannunga,,,, all peoples ai arrest pannunga

  • @bestfriend8011
    @bestfriend8011 Před 19 dny +2

    அரசு நிர்வாகம் செய்த மன்னிக்க முடியாத குற்றமாகும்.

  • @Maadan_TV
    @Maadan_TV Před 22 dny +9

    Dmk😂😂😂😂😂😂😂சூப்பர்

  • @abinav1
    @abinav1 Před 22 dny +7

    That boys curse will not live anyone involved. Legal system has failed. High court need to take suo moto cognisance of this issue to win people's trust.

  • @gamingwithloveboyyt8673
    @gamingwithloveboyyt8673 Před 22 dny +6

    Your cm best

  • @babu32290
    @babu32290 Před 22 dny +5

    Transfer is not a punishment 😐 it is a promotion 🙄 🤔

  • @t.s.a.t.v2256
    @t.s.a.t.v2256 Před 22 dny +6

    40.40.supar😢😢😢😢😢

  • @natureofworldmine
    @natureofworldmine Před 22 dny +6

    Ellathukum transfer thana 🤦🤦🤦.intha kodumaiya kandu kanama irukkura ellarukkum intha pavathula pankundu

  • @quitetabi3495
    @quitetabi3495 Před 18 dny +1

    அடுக்குமாடிவாசிகள் குடிசை அசீங்கமா இருக்குன்னு நெனச்சா எல்லோரும்சேர்ந்து குடிசைவாசிக்கி மாடி வீடு கட்டி தரலாமே அந்த நல்ல குணம் ஏன் பணக்காரங்களுக்கு இல்ல ?

  • @User_1235hiu
    @User_1235hiu Před 22 dny +3

    மக்களுக்கு நீதி வேண்டும். Transfer போதாது... என் தந்தை இறந்த வேதனையில் துடிக்கும் போது கூட ஒரு VAO எனிடம் லஞ்சம் கேட்டார்...

    • @beast-bz2fi
      @beast-bz2fi Před 22 dny +1

      🤔😡எல்லா ஊர்லயும் டெத் சர்டிபிகேட் வாங்கும் போது 5000 வாய் கூசாம
      கேட்டு வாங்குகிறார்கள்🤦🤦 அதுக்குத்தான் விஏஓ வேலைக்கு அப்படி அலைகிறார்கள்

    • @meeraM1892k
      @meeraM1892k Před 16 dny +2

      Ada kadavuley .mosam

  • @appulokesh1170
    @appulokesh1170 Před 20 dny +2

    Money is ultimate finally

  • @steedjustfun131
    @steedjustfun131 Před 22 dny +2

    புதிய சட்டத்தின் படி தண்டனையை வழங்கவும்

  • @k.dineshkannana.kesavarama7749

    Nalla pavatha sambachuko, thirumba neenga than anubhavikkanum.

  • @velavanmr5571
    @velavanmr5571 Před 7 dny

    U people never have heart u people will be very happy in life God is seeing all this

  • @SureshKumar-or6rp
    @SureshKumar-or6rp Před 22 dny +7

    Periya punishment transfer pooda manan ketta pasangala

  • @R.sathiya94
    @R.sathiya94 Před 18 dny +1

    இதுபோன்ற தவறு செய்யும் அரசியல்வாதிகளுக்கு இந்த அரசு அதிகாரிகள் துணை போகக்கூடாது தயவுசெய்து உங்கள் நியாயமான நேர்மையான வேலையை செய்யுங்கள் ஏழை எளிய மக்களை பார்த்துக் கொள்ளுங்கள் இவர்களை எல்லாம் அழித்து விட்டா நீங்கள் பணம் சம்பாதிக்க வேண்டும்

  • @Rani-vk9kl
    @Rani-vk9kl Před 22 dny +2

    Vattatchiyar must be give compensation for that family

  • @sakthimanasu1635
    @sakthimanasu1635 Před 10 dny

    Super பிரீத்தி.....

  • @SubhaSubha-wb6cs
    @SubhaSubha-wb6cs Před 17 dny +1

    Yarukellam intha veedu kannu vachingalo avanga ellarum nasama than povinga

  • @judyalex7359
    @judyalex7359 Před 21 dnem +1

    ஈஸ்வரா 😭😭😭😭.. பாக்கவே கஷ்டமா இருக்கு

  • @user-ammu137
    @user-ammu137 Před 4 dny

    இந்த பாவம் அடுக்கு மாடி குடியிருக்கும் வாசிக்களையும் அரசு காவல்துறை யும் சேரும்

  • @arunkumarn3477
    @arunkumarn3477 Před 22 dny +4

    DMK govt officials on fire only on poor ppl. Can these stupid officials give that poor guy normal life back.

  • @rajeshm7859
    @rajeshm7859 Před 21 dnem +1

    Adukku maadi ku yepdi permission kuduthaanga madam vataatchiyar...Continue your public service ...🎉🎉🎉

  • @massraja4768
    @massraja4768 Před 18 dny +1

    த்தா மனிதப் பிறவியில் மிருகங்கள் வாழும் உலகம் என்ன பொழப்பு டா பிழைக்கறீங்க 🤬😤

  • @sheelas821
    @sheelas821 Před 8 hodinami

    ஏழை மேல் இரக்கம் இல்லாத ஜென்மங்கள்

  • @m.prakash8299
    @m.prakash8299 Před 22 dny +1

    Sir every humans are now in this days no. humanity ❓💯 CM sir 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @user-wo2gi1qm8e
    @user-wo2gi1qm8e Před 22 dny +6

    எல்லாம் லஞ்சம்....

  • @anjaliguru1714
    @anjaliguru1714 Před 20 dny +1

    Pavam anna Rip😢😢😢

  • @AdityaSrivatsan-cl7wi
    @AdityaSrivatsan-cl7wi Před 16 dny +1

    Karma is boomerang 😢🥺

  • @DineshDinesh-bm3fj
    @DineshDinesh-bm3fj Před 16 dny

    என்னதான் நடந்தாலும் நம் திமுகவிற்க்கே ஒட்டு போடுங்க நாம் மாறாமல் எதுவும் மாறாது

  • @user-rw4ts3zz9q
    @user-rw4ts3zz9q Před 12 hodinami

    ❤❤❤❤❤

  • @rightearn
    @rightearn Před 18 dny

    Pavam antha thambi God God erukaru

  • @RSR-es2ls
    @RSR-es2ls Před 22 dny +4

    இந்த நிலை யாருக்கும் வர கூடாது... தனியார் இடத்தில் இருக்கும் வீட்டை இடிக்க உங்களுக்கு அனுமதி கொடுத்தது யார்??? நீதிமன்றங்களுக்கு பூட்டு போட்டு விட்டு நீதி பதிகள் கண்ணை கட்டிகொள்ளுங்கள்....

  • @sangeethap2011
    @sangeethap2011 Před 17 dny +1

    பாவம் பண்றவங்க நல்லா tha இருக்காங்க சாமி la ஒன்னும் இல்ல 😏சாமியே இல்ல

  • @njr3320
    @njr3320 Před 22 dny +1

    inhuman condition

  • @vinothk1422
    @vinothk1422 Před 22 dny +2

    Preethi amma higher official call nu ponanga la athu transfer call ha erukum😅😅😅ipdi la lanjam vangi peeya thaney pela poringa apro yen kasu kasu nu ilathavanga vaithula adikringa

  • @shivaram4279
    @shivaram4279 Před 16 dny +1

    இந்த திராவிட ஆட்சியில் என்னென்ன நடக்கப் போகுதோ.

  • @kalaiyarasikalaiyarasi5092

    Paavam nallaruka matanga

  • @vijiadmkvijiadmk3521
    @vijiadmkvijiadmk3521 Před 22 dny +7

    அம்புட்டு நல்லவ

  • @krishnasayang
    @krishnasayang Před 17 dny

    I pray for that person. Only poor has to suffer here. Rich people can live in this world

  • @sathishkumarSathish-jl3cq

    😭😭😭

  • @krishaanadan5963
    @krishaanadan5963 Před 22 dny +2

    வாழ்க நியூஸ்7 தமிழ்

  • @ammanmarimuthur7258
    @ammanmarimuthur7258 Před 22 dny +2

    40.40

  • @KrishDummyMoments.dummymen

    Antha tahsildar sothu vivaram collect pannuna nalla irukkum.

  • @sankarnithyav9651
    @sankarnithyav9651 Před 14 dny

    😢😢😢😢😢😢😢😢😢😢

  • @krishnasayang
    @krishnasayang Před 17 dny

    Corruption everywhere

  • @user-mo1mr1yo9h
    @user-mo1mr1yo9h Před 17 dny +1

    ஒருவர்வீட்டைஇடிக்கும்முன்அவருக்குஒருவீடுதரவேண்டும். 😊😢

  • @joysrenu1226
    @joysrenu1226 Před 14 dny

    உங்க அதிகாரத்தை வைத்து என்ன வேணாலும் பண்ணலாம் ஆனால் கடவுள் கிட்ட இருந்து உங்களை யாராலயும் காப்பாற்ற முடியாது இது சாபமான பணம்

  • @sharvinboy0906
    @sharvinboy0906 Před 17 dny

    😢