Indha Minminikku Song | Sigappu Rojakkal Tamil Movie | Malaysia Vasudevan, S. Janaki

Sdílet
Vložit
  • čas přidán 28. 01. 2013
  • Movie :
    Sikappu Rojakkal
    Song Title :
    Indha Minminikku
    Sung By :
    S.Janaki & Malaysia Vasudevan
    Lyric :
    Kannadasan
    Composer :
    Ilaiyaraaja
    Cast :
    Kamalahasan & Sridevi
    Genre :
    Love
    Produced BY:
    The Indian Record Mfg Co.Ltd
    Year :
    1978
  • Hudba

Komentáře • 437

  • @vasudevan1560
    @vasudevan1560 Před rokem +179

    70 களில் பிறந்து, 80 களில் இப்படி பட்ட பாடல்களை இலங்கை வானொலியில் கேட்டு வளர்ந்த எங்கள் இளமைக் காலங்கள் என்றும் ஆசிர்வதிக்கப்பட்டவை !!

  • @gomsram6026
    @gomsram6026 Před rokem +46

    தமிழ்நாட்டில் இசை ஞானி ஐயாவை படைத்த கடவுளுக்கு நன்றி..வாழ்க

  • @tamilarasus8519
    @tamilarasus8519 Před 3 lety +159

    எங்கள் ஆத்தா மாதிரி உலகத்தில் யாரும் பாட முடியாதுவாழ்க ஜானகி அம்மா

  • @manokarandanivl4634
    @manokarandanivl4634 Před rokem +27

    என் காதலியை , இந்தப் படம் பார்த்து , திருமணம் , செய்துவிட்டேன், அடியேனுக்கு , மூன்று குழந்தைகள் , கடவுள் நல்லவர்.

  • @goneswaran
    @goneswaran Před rokem +36

    இந்த பாடலை நான் சிறு வயதில் கேட்டு பிரமித்திருக்கிறேன். அப்போது நான் கோத்தகிரியில் மூன்றாவது படித்து கொண்டிருந்தேன். விடுமுறையில் சொந்த ஊரான மதுரைக்கு வருவோம். அப்போதெல்லாம் தனியார் பஸ்சில் தான் பாட்டு போடுவார்கள் . எனவே பாட்டு கேட்பதற்க்காகவே என் அப்பா அம்மாவிடம் சண்டை போட்டு ஏறி உட்காந்து விடுவேன். அப்படித்தான் இந்த பாடலை ரசித்துக் கொண்டு இரவில் குளிர் காற்று முகத்தை வருட மலையில் இருந்து பஸ் வளைந்து வளைந்து இறங்க இந்த பாடலை கேட்டுக் கொண்டு அம்மாவின் மடியில் சாய்ந்து கொண்டு பயணம் செய்த அனுபவம். ஆஹா! இன்றும் நினைத்து பிரமிப்பு அடைகிறேன்.

  • @muthus7594
    @muthus7594 Před 2 lety +16

    ஹம்மிங் ஜானகி சாகடிக்கும்.இது அவர் ஸ்டைல்

  • @raghavanragupathy480
    @raghavanragupathy480 Před 2 lety +121

    கோவணம் ஆனாலும் மாடர்ன் ஆடையானாலும் அழகாக தோன்றும் ஒரே நடிகர் இந்த உலகில் கமல்ஹாசன். திறமைசாலி க்கு தகுந்த ஆசிரியர்.

  • @jeyathanga5815
    @jeyathanga5815 Před rokem +26

    இளமைக்காலம் கற்பனை உலகில் சிறகடித்து பறந்த காலம், அந்நேரத்தில் திரைக்கு வந்தவர்கள்தான் கமல், ஸ்ரீதேவி...

  • @rajramalingam8836
    @rajramalingam8836 Před 2 lety +57

    அது ஒரு அழகான காலம்தான்
    இனி நினைத்து பார்க்க கேட்டு ரசிக்க மட்டுமே முடியும்
    இந்த காலத்தில் தமிழனுக்கு கூட தமிழ் பாடல்கள் விளங்குவது இல்லை காலக் கொடுமை

    • @spiceleo
      @spiceleo Před rokem +1

      Unmai brother. We were lucky to be born in the golden era of Tamil films ruled by Kannadasan, Vaali, MSV, Raja, SPB, Vasu, Janaki Amma, Susheela Amma, Vani Amma, Chithra Amma...hope I did not miss any legend

    • @cganesh65
      @cganesh65 Před rokem +2

      @@spiceleo you miss yesudas bro

    • @spiceleo
      @spiceleo Před rokem +1

      @@cganesh65 Thanks for correcting bro

  • @angayarkannivenkataraman2033

    I was graduating in Holy Cross College, Trichy in 1978 ( second year B. Sc.). 1978 November, (diwali release). After writing Semester Exams all the girls of our department (both hostelers & day scholars) went to our Warden Sister at 1.30 P. M. to get her permission to see the film. One of our girls said sister red Roses, Bible story & that innocent warden sister gave permission. Happy days. Nostalgia. Sweet song. 16-10-22. Thanks to team

    • @anurekha7217
      @anurekha7217 Před rokem +2

      🤣🤣🤣🤣

    • @ecogreenearth365
      @ecogreenearth365 Před rokem +3

      Hey senior. Good to know

    • @anandhianbu7311
      @anandhianbu7311 Před rokem +5

      I was studying 8th standard at Railway school, Ponmalai. I am very happy to read your experience. I also belong to Trichy. But I like ninaivo oru paravati song more than this.

    • @jittukuruvi1163
      @jittukuruvi1163 Před rokem +1

      அப்போ நானும் அங்கே... அதே அதே... But அப்போ செமஸ்டர் சிஸ்டம்??

    • @shekarshk8851
      @shekarshk8851 Před rokem +1

      Wow

  • @natarajmunusamy9330
    @natarajmunusamy9330 Před 3 lety +132

    மலேசியா வாசுதேவன் மறைந்தாலும் அவர் குரலால் வாழ்ந்துகொன்டுதான் இருக்கிறார்

    • @spiceleo
      @spiceleo Před rokem +2

      Yes totally! Vasu sir lives in our hearts forever. What a voice, what pronunciation & clarity!! No match. The Dumeelan movie industry has never honoured him after his passing away

    • @sivagamasundarirm2365
      @sivagamasundarirm2365 Před rokem

      மலேசியா வாசுதேவன் சார் இறந்துட்டாரா? 😯

    • @rpgaming5300
      @rpgaming5300 Před rokem

      @@sivagamasundarirm2365 அவர் இறந்து சில வருடம் ஆகிறது

    • @MrUmapathymadurai
      @MrUmapathymadurai Před 11 měsíci

      மலேசியா வாசுதேவன் குரல் தேன்.. தேனுக்கு எதுவும் என்றும் மாற்று கிடையாது..

  • @suganthib7742
    @suganthib7742 Před 3 lety +101

    இப்பாடலைக் கேட்கும் போது ஒரு புத்துணர்வு ஏற்படுகிறது

  • @prabakaran8131
    @prabakaran8131 Před 2 lety +44

    பாடல் முழுவதும் இசையும் குரலும் பாடல் வரிகளும் ஒன்றுக்கொன்று போட்டி போடும் பாடல் இது கடைசியில் வரும் அந்த சிரிப்பு அடடா சொல்ல வார்த்தைகளே இல்லை ...

    • @sumathip3745
      @sumathip3745 Před 2 měsíci

      அப்படி ஒரு ஆனந்தம் இந்த பாடலை கேட்கும் போது.

  • @thanuskodivenkatachalam411
    @thanuskodivenkatachalam411 Před 10 měsíci +12

    தமிழ்நாட்டில் இசை ஞானி ஐயாவை படைத்த கடவுளுக்கு நன்றி..வாழ்க
    14
    Reply

  • @ragavansv
    @ragavansv Před rokem +18

    அன்றும் இன்றும் என்றும் என் விருப்ப பாடல்

  • @baskarjosephanthonisamy6487
    @baskarjosephanthonisamy6487 Před 3 lety +223

    28/10/20 இன்று இப்படம் வெளியாகி 42 ஆண்டுகள் ஆகிறது (28/10/1978) பாடல் இன்றும் இளமையுடனும்,இனிமையுடனும் இருக்கின்றது....

  • @karthikumar8229
    @karthikumar8229 Před 2 lety +23

    அன்றைய காலகட்டம் தான் எவ்வளவு அருமையாக இருந்தது

  • @VijayKumar-di8by
    @VijayKumar-di8by Před 2 lety +71

    ராஜா யார் என்பதை உலகிற்கு உணர்த்திய படம்.அந்த சமயத்தில்
    இந்தியில் No 1 ஆக இருந்த R D Burman, ,ஐ
    ஆ வென்று வாயை பிளக்க வைத்த படம்.
    அதன் பின் அவரும் ராஜா ரசிகரானார்.

    • @arulselvan
      @arulselvan Před 2 lety

      காரணம் இந்தியில் அவர்தான்[RD BURMAN இசை அமைத்தார்

    • @srinivasansubramanyam9426
      @srinivasansubramanyam9426 Před 2 lety

      என்ன உளறல்

  • @muthuvelmuthu3541
    @muthuvelmuthu3541 Před 3 lety +137

    அன்று படுபவர்கள் வாய்ஸ் வரும் போது இசையின் சத்தம் குறைவாக இருக்கும் எனவே பாடல்கள் கேட்பதற்கு மிக இனிமையாக இருக்கும்

    • @cnu73
      @cnu73 Před 2 lety +7

      correct

    • @amudhajayaraman2934
      @amudhajayaraman2934 Před 2 lety +2

      @@cnu73 இப்

    • @hemamaliniprabakaran8407
      @hemamaliniprabakaran8407 Před 2 lety +5

      மலரும் நினைவுகள்

    • @spiceleo
      @spiceleo Před rokem +6

      Miga sari bro. That is because lovely lyrics were written by legends like Kannadasan, Vaali...now only garbage (except a few) and loud music with vulgar moves on the screen. That is the value of entertainment now

    • @anbunathan6589
      @anbunathan6589 Před rokem +5

      ஆனால் இன்று ஓரே இரைச்சல்.

  • @bhuvaneswariharibabu5656
    @bhuvaneswariharibabu5656 Před 3 lety +32

    பாடல் கவியரசர்
    பாடியவர்கள் மலேசிய வாசுதேவன் ஜானகியம்மா

  • @shanmugasundaram8357
    @shanmugasundaram8357 Před rokem +42

    இசையுலகின் சகாப்தம் சக்ரவர்த்தி சரித்திரம் இசைஞானி இளையராஜா அவர்களின் ருத்ர தாண்டவம்

  • @barathkumar1344
    @barathkumar1344 Před 3 lety +95

    ஜானகி அம்மா அவர்கள் எந்த ஒரு சூழ்நிலையையும் உள் வாங்கி பாடும் அஷ்டாவதானி

  • @punniakoti3388
    @punniakoti3388 Před 2 lety +22

    இந்த பாடல் போகும் வேகம் நம்மை எல்லோரையும் அடித்து செல்கிறது அப்போதே தெரிந்து விட்டது keezhvanil ஒரு இசை தேவன் பிறந்து விட்டான் என்று

  • @PremKumar-wt5oo
    @PremKumar-wt5oo Před 2 lety +31

    கமல் முகம் கண்டேன் அதில் உன் கலைத்திறமை கண்டேன் திரை உலக சக்கரவர்த்தியாக திகழும் உன்னை நினைத்தாலே இனிக்கும்

  • @annaichitra4368
    @annaichitra4368 Před rokem +16

    எப்போ கேட்டாலும் சலிக்காத பாடல்.

  • @subramaniandriver3640
    @subramaniandriver3640 Před 3 lety +63

    மயக்கும் குரல் மலேசியா வாசுதேவன்....

  • @nausathali8806
    @nausathali8806 Před 2 lety +38

    ராசுக்குட்டியின் (ஞானி) இசை தோட்டத்தில் மலர்ந்த அற்புதரோஜா !
    அருமையான ஹம்மிங்கோடே
    தோட்டத்தில் நுழையும்...ஜானகி அம்மா,
    அற்புதமான சிரிப்போடே விடைபெறுவார் தோட்டத்திலிருந்து...அருமையோ அருமை !
    வாழைப்பழத்தில் ஊசி ஏற்றியது
    போலவே... மிகவும் மென்மையாக
    மிகவும் அருமையாக பாடியிருப்பார்,
    மலேசிய வாசுதேவன் அவர்கள் !
    அவர் பாடிய பாடல்களில்...இந்த ஜோடிப்பாடலை அனைத்துக்கும்
    முன்னோடி என்று கூட சொல்லலாம் !
    இந்த இனிமையை கேட்கும்போதெல்லாம்
    நினைவுகள் மட்டும்... நெய்வேலி
    அமராவதி திரையரங்கை நோக்கி...
    படம் : சிகப்பு ரோஜாக்கள்.
    இசை : இசைஞானி இளையராஜா.

    • @kasiraman.j
      @kasiraman.j Před 2 lety +2

      Sema comment sir🙏🏻🙏🏻👌👌🙂🙂🙂

    • @nausathali8806
      @nausathali8806 Před 2 lety +1

      @@kasiraman.j மிக்க நன்றி சார்...!

  • @SureshKumar-vt4xe
    @SureshKumar-vt4xe Před rokem +16

    இந்த பாடல்கள் கேட்கும் போது எனக்கு ஒன்றும் சொல்ல யோசனை வரவில்லை கண்ணீர் தான் வருகிறது.

  • @ganeshganesh4708
    @ganeshganesh4708 Před 3 lety +39

    பாடலில் இடையில் வரும் புல்லாங்குழல் இசை செம.

  • @sivakumard1743
    @sivakumard1743 Před 3 lety +57

    காதல் ராஜங்கா பறவை
    தேடும் ஆனந்த உறவை
    சொர்க்கம் நம் கையில்

  • @sankarapillaisivapalan.4481

    இந்த பாடலுக்கு இணை எந்த பாடலும் இல்லை. மிகவும் அருமையான பாடல்.

    • @chozhann379
      @chozhann379 Před 2 lety +2

      அப்படி பார்த்தால் இளையராஜாவின் ஏறக்குறைய எல்லா பாடல்களுக்கும் இதே கருத்தைத்தான் எழுதவேண்டிவரும் !

    • @noorhaaja5825
      @noorhaaja5825 Před 2 lety

      Realy100parsent

    • @selvapalani9727
      @selvapalani9727 Před 2 lety +1

      @@chozhann379 Very True

  • @madeformelodies7844
    @madeformelodies7844 Před 3 lety +101

    The initial chord progression and the Ru Ru Ru humming was unbelievable. It proved the genius of raja sir with western notes. The whistling notes in the second interlude is unbelievable. The beats and chords were absolutely far ahead of times
    If you replace Tamil words with English this will be one of the outstanding international songs

  • @sivasankaran7146
    @sivasankaran7146 Před rokem +3

    கோவணம் கட் னாலும் அசத்துற கோட் சூட் போட்டாலும் அசத்துற திறமையே உன்பெயர்தான்கமலஹாசனா

  • @muraliaj5129
    @muraliaj5129 Před 2 lety +29

    Mastro illayaraja music , he is master mind , his brain is full of tunes and music . He is a Gods Gift to our Tamil film industry and tamilnadu people.

  • @vasudevan1560
    @vasudevan1560 Před rokem +17

    Take a note young generations! This is what a timeless sound like!! It's now.. your turn !!! Don't let it die ........................for ever!!!!

  • @narayanganesh2849
    @narayanganesh2849 Před 3 lety +65

    I have been hearing the song atleast more than 1000 times.. every time it sounds more fresh and lovable . Love you Raja sir, Janaki Amma, malaysia sir

    • @annadurai9154
      @annadurai9154 Před 2 lety +2

      நண்பா பொய் சொல்லாதீர்கள்.ஆயிரத்திற்கும் மேல் கேட்டு இருப்பீர்கள்

    • @selvaprasads.s1365
      @selvaprasads.s1365 Před rokem +1

      @@annadurai9154 yes.I too

  • @balajigovindaraj2002
    @balajigovindaraj2002 Před 2 lety +5

    இதுதான் இசைஞானி இப்பவும் இருக்காங்களே ஆஸ்கர் ஒருத்தர்
    இன்னொருவர் சாவு மேளம்

  • @srinivasanagencies2586
    @srinivasanagencies2586 Před 3 lety +19

    மலேசியா வாசுதேவன்... கணீர் குரல்...

  • @sivasailam7673
    @sivasailam7673 Před rokem +3

    கமல்ஹாசன் சார் சகலகலா வல்லவர்👍👍👍

  • @s.ashmitha2572
    @s.ashmitha2572 Před 2 lety +4

    பேரழகன் கமல்ஹாசன் நடித்த இப்படத்தை பார்த்ததும் ரசிகர்கள் ஆனோம்

  • @K_Muthukumaran
    @K_Muthukumaran Před 3 lety +49

    Genius of the Maestro and breathtaking humming of Janaki... western, Indian, interludes, crescendo, decrescendo, what not....simply mesmerizing!!

    • @Saratha.p2007
      @Saratha.p2007 Před 2 lety

      Nice observation bro

    • @K_Muthukumaran
      @K_Muthukumaran Před 2 lety

      @@Saratha.p2007 Thank you, best wishes 😊

    • @kasiraman.j
      @kasiraman.j Před 2 lety +1

      Isaiyin alapparai raja sir arputhamana padhivu👌👌🙏🏻🙏🏻😍😍

  • @barathkumar1344
    @barathkumar1344 Před 3 lety +42

    What a fantastic humming by janaki Amma

  • @chandrashekarreddy6236
    @chandrashekarreddy6236 Před 11 měsíci +3

    I am 59 still love this song for ever

  • @Mary-bm5yl
    @Mary-bm5yl Před rokem +3

    ❤❤❤கமல்...அருமை..❤மலசியாவசுதேவன்...❤பாடல்❤அருமை❤இனிமை❤.❤23❤7...2023

  • @rajanbenjamin1447
    @rajanbenjamin1447 Před 2 lety +13

    Our great mummy Janaki should live longer with good health she is always in the heart of all tamilians

  • @saravanandharsan6940
    @saravanandharsan6940 Před rokem +4

    I love kannadasan

  • @chennachandranadham8566
    @chennachandranadham8566 Před rokem +5

    Chaild wood days, while was going to school, plenty times, I listen in Andhra, same song in telugu. Nice song... Old is gold.

  • @rajanbenjamin1447
    @rajanbenjamin1447 Před 3 lety +16

    No one will come near or born again like Malaysia Vasudevan such a talented with original tamil singer for all original tamil speaking of TamilNadu

  • @satheeshkumar-ds8gk
    @satheeshkumar-ds8gk Před rokem +5

    Ilayaraja mastreo magic musician legend proud of you super mellody magic 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤

  • @lathasuresh4606
    @lathasuresh4606 Před 2 lety +3

    மலேஷியா வாசுதேவனின் மதிமயக்கும் ஸ்டைலான பாடல்

  • @thamizhselvang8930
    @thamizhselvang8930 Před rokem +6

    Malaysia Vasudevan sir super voice fantastic song

  • @ThangaRaj-kp9wd
    @ThangaRaj-kp9wd Před 2 lety +6

    கவிஞர் மீண்டும் பிறந்து வந்து எங்களின் தாகம் தீர்க்க வேண்டும்.

  • @hariramramasamy3602
    @hariramramasamy3602 Před 3 lety +11

    1978 golden year's lovely song janaki amma amma than ossum❤️❤️❤️😘

  • @malolanp5771
    @malolanp5771 Před 10 měsíci +2

    திரும்ப திரும்ப கேட்கத் தோன்றும் இனிய கானம்🎶🎵🎹🎷🎙️

  • @sujathaashwinprasad1104
    @sujathaashwinprasad1104 Před 4 lety +33

    Excellent singer n actor malaysia vasudevan sir

  • @raghav0074
    @raghav0074 Před 16 dny

    மதுவை தொடாத இசைபிரியர்களையும்..நடுத்தெருவில் இடுப்பு வேட்டி இழந்த நிலைக்கு தள்ளும் அளவுக்கு போதை ஏற்றும் வல்லமை படைத்த பாட்டு.. இசைஞானி யின் பாட்டு..

  • @raghavanragupathy480
    @raghavanragupathy480 Před 2 lety +7

    கலை தேவனின் படைப்பு கமல்ஹாசன்.

  • @saravanakumar-me5wh
    @saravanakumar-me5wh Před 3 lety +34

    This is also one of my best and favourite song from segapu rojakal composed by illayaraja sir No one can compose music like this olny illayaraja sir can do this such type of music Both prelude and interlude is superb. . Both malaysia Vasudevan sir & janaki amma voice is superb. Year after this kind of song will not come in our life. No words to say. Hats of to Ilayaraja sir. Born genius. Ultimate composer. From saran devote.

  • @gopinathv135
    @gopinathv135 Před 3 lety +18

    Janagi amma isa gift for us ...these kind of music are being our remedy for pain and sorrows...no words to say raja sir and janagi amma malaysia vassudevan

  • @somapssr
    @somapssr Před 2 lety +17

    Evergreen classic cult by Ilaiyaraja sir.

  • @dhushyanthanethirmanasingh4613

    44 years old song still fresh

  • @dineshrajvj7614
    @dineshrajvj7614 Před 2 lety +9

    இசைக் கடவுள் இளையராஜா..

    • @sunder9709
      @sunder9709 Před 2 lety

      Super bro💯🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @e.pushparajbsnlraj3860
    @e.pushparajbsnlraj3860 Před 11 měsíci +2

    Indha songs spb and janaki padi irunthal innum supooora iruthirukum

  • @ravichandranr4601
    @ravichandranr4601 Před 10 dny

    ஓரு நடிகன் தான் அறிந்தும் அறியாமல் நடித்த இப்படத்தை இன்று மனதால் நினைத்து உயர்ந்தால் நல்லது.

  • @dilshan4618
    @dilshan4618 Před rokem +3

    Malaysia vasudevan also best singer we can't forget the kind person his good singer

  • @sairaguram3841
    @sairaguram3841 Před 2 lety +8

    Ilayaraja is truly 👍 great. No words to express. Just enjoy the song

  • @raghuaddanki678
    @raghuaddanki678 Před 8 lety +36

    once more missing The Legendary Malaysia Vasudevan.............

    • @nipherrodgers6858
      @nipherrodgers6858 Před 3 lety +1

      நான் ரசித்த மிகவும் அருமையான பாடல்

  • @sundaramvenkataraman9592
    @sundaramvenkataraman9592 Před 3 lety +13

    Magical music from Maestro shri illayaraja and smt janaki amma and shri Malaysia sir voices cannot be recreated or replicated
    *Kadal* is seen in the eyes of shri Kamal in the theater scene

  • @vadivelkandasamy2801
    @vadivelkandasamy2801 Před 4 lety +19

    Super.malasiya.volce

  • @rvgiri1024
    @rvgiri1024 Před 11 měsíci +2

    ஐ லவ் மலேசியா ஐயா
    ❤❤❤❤❤💋💋💋💋💋

  • @mohammedall9173
    @mohammedall9173 Před 3 lety +16

    Lirics is good humming by both singer's are good.one of my favourite song

  • @sujaysam394
    @sujaysam394 Před 3 lety +22

    What a song just amazes me each & every lines is so romantic couldn't stop hearing❣

  • @ranjaniv7871
    @ranjaniv7871 Před 4 měsíci +1

    Very nice Song Super Line 🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @thinagaransathiaseelan1501
    @thinagaransathiaseelan1501 Před 4 lety +16

    This is my favourite lovely song.

  • @subrukumarparameswaran
    @subrukumarparameswaran Před 2 lety +3

    எளிமையான இனிமையான பாடல் .மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும் வரிகள்.

  • @shanmugasundaram8357
    @shanmugasundaram8357 Před rokem +2

    இந்த காலகட்டத்தில் தொடர்ந்து 3 வருடங்கள் 56 54 57 என மூன்று வருடம் 167 படங்கள் இசைஞானி இளையராஜா அவர்கள் இசையில் வெளியானது அதில் 152 படங்களில் பாடல் கள் சூப்பர் ஹிட் அதுவே இசைஞானி இளையராஜா அவர்களின் ருத்ர தாண்டவம் 🙏🙏🙏

    • @ganesan_14
      @ganesan_14 Před rokem +1

      It is truly unbelievable and untouchable Achievement by God's Gift

    • @gladstondevaraj2103
      @gladstondevaraj2103 Před 5 měsíci

      illaya raja coming only in 1975

  • @pmarun83
    @pmarun83 Před 3 lety +8

    Still super fresh....kanndasan lyrics and malaysia voice so good

  • @noorahamed4262
    @noorahamed4262 Před 2 lety +3

    Super composing.by Ilayaraja.janaki malasia V D. Voice combination very suitable for this song.outsanding..

  • @mageswari96195
    @mageswari96195 Před 4 lety +18

    What a beautiful song... I just loveeee it sooooo much... ❤️❤️❤️❤️❤️

  • @kalpanamittapalli9448
    @kalpanamittapalli9448 Před rokem +4

    They are gifts sent to us by God!!

  • @kumarsarala4775
    @kumarsarala4775 Před rokem +2

    Kamal sir King of Indian cinema

  • @mageswari96195
    @mageswari96195 Před 4 lety +21

    Beautiful voices... Oh dear... Wat a voice... Jus forget myself whenever i listen 2 this song😍😍😍😍

  • @sjamesantonysamy9432
    @sjamesantonysamy9432 Před 3 lety +9

    சொர்கம்,என்,உழைப்பிலே,என,உணர்த்தும்,பாடல்

  • @Ravi-ne8uz
    @Ravi-ne8uz Před 2 lety +4

    Amazing job ,Janaki M am.good job 👌

  • @shyamala5682
    @shyamala5682 Před 2 lety +1

    This lines தோட்டத்திலே பல பூக்கள் உண்டு நீதானே என் சிகப்பு ரோஜா.
    இன்றும் என்றும்....Few lines super

    • @kunahkannan12
      @kunahkannan12 Před rokem

      Combination Kamal n Sri Di, MDM Janagi ,MS Vasu unbeatable for ever in our minds 🥰💯❤️♥️🙆💯😤🤟🐜🤘💁♥️🤟😂😘🤣

  • @karigiris3555
    @karigiris3555 Před 3 lety +5

    All Our Souls Are Surrendered To Raja Through This Song.

  • @srinivasansubramanyam9426

    Ever green composition greatest one and only ilaya raja beyond compair

  • @m.r.thameezdeen7836
    @m.r.thameezdeen7836 Před 5 lety +13

    Sweet song

  • @jayia5359
    @jayia5359 Před rokem +2

    you must appreciate cinematography especially in the night lights, car light etc

  • @spiceleo
    @spiceleo Před rokem +2

    Bharath Ratna was given to Lataji, why not to Janaki Amma & Raja sir? True talent in the South has been neglected through the decades but hope at least now they will make amends.

  • @user-lt7sc8jb3u
    @user-lt7sc8jb3u Před 2 měsíci

    தீனா தேவி என் நினைவில் நான்.மறக்கமுடியவில்லை.உன்நினைவுகள்.தீனா.தேவி.

    • @INRHINDTAMIL
      @INRHINDTAMIL  Před 2 měsíci

      ❤❤❤
      Thank you for watching, kindly like share and SUBSCRIBE INRECO Channels for unlimited entertainment:
      ► Evergreen Music : bit.ly/inrTamilHits

  • @mahendranp2220
    @mahendranp2220 Před rokem +3

    Ulaganayagan kamal sir🙏 🕺❤🙏

  • @lalithan466
    @lalithan466 Před 2 lety +3

    இந்த ஜோடி அருமையாக இருக்கும்

  • @sivakumar.v7281
    @sivakumar.v7281 Před 3 lety +8

    God of music Raja Sir

  • @mmcompany2425
    @mmcompany2425 Před 3 lety +6

    Evergreen songs always

  • @jayanthieraghunathan8562
    @jayanthieraghunathan8562 Před 3 lety +4

    Excellent singer Malaysia vadudevan sir n Janakiamma too

  • @priyamenon5329
    @priyamenon5329 Před 5 lety +7

    Superb love melody song

  • @bharathibharathi8703
    @bharathibharathi8703 Před 5 lety +17

    really lovely

  • @jahubar3545
    @jahubar3545 Před 5 lety +9

    super song

  • @user-ht5ft4vm9p
    @user-ht5ft4vm9p Před 4 měsíci +1

    Kamal Sridevi lovely song❤❤❤