Senorita I Love You HD Song- Johnny | Rajinikanth | Sridevi | Deepa | SPB | Ilaiyaraja |Music Studio

Sdílet
Vložit
  • čas přidán 9. 08. 2022
  • Johnny is a 1980 Indian Tamil-language crime thriller film written and directed by Mahendran. The film stars Rajinikanth, Sridevi and Deepa.
    #Rajinikanth #Sridevi #ilaiyaraja
    For More Tamil Hit Songs Subscribe: bit.ly/3t5S5Ga
    Music Studio is a Music Library which brings in all melody to Rapp from old and new movies.
  • Hudba

Komentáře • 239

  • @jayabharathi7721
    @jayabharathi7721 Před 5 měsíci +139

    2024 ல் இந்த பாடலை கேட்பவர்கள் யார்

    • @karthikn178
      @karthikn178 Před 3 měsíci +3

      உயிரோடிருந்தால் 2054-கிலும் கேட்பேன்.

    • @daran7800
      @daran7800 Před 3 měsíci

      Kandipaga... always i listen to old songs.. especially ilayaraja, spb

    • @balajij9864
      @balajij9864 Před měsícem

      song issuper stylish by raj,spb,superstar🎥🎵

  • @petsvlogger1236
    @petsvlogger1236 Před 11 měsíci +115

    இந்தமாதிரி இசையை எந்த கொம்பனாலும் கொடுக்கமுடியாது

    • @kokhowlong
      @kokhowlong Před 6 měsíci +1

      How about Aniruth?

    • @anumigayathri
      @anumigayathri Před 5 měsíci +12

      ​@@kokhowlongr u serious??. 😅

    • @kokhowlong
      @kokhowlong Před 5 měsíci +3

      @@anumigayathri
      😄 🤣 😂

    • @kasiraman.j
      @kasiraman.j Před 5 měsíci +2

      ​@kokhowlong😂😂😂

    • @roshanv3263
      @roshanv3263 Před 4 měsíci +4

      உண்மை உண்மை உண்மை ❤️❤️

  • @vignice
    @vignice Před 5 měsíci +73

    யுவன் சங்கர் ராஜா பிறந்த சந்தோஷத்தில் போட்ட இசை

  • @petsvlogger1236
    @petsvlogger1236 Před rokem +232

    எனக்கு தெரிந்து இந்த பாடலில் ரஜினியின் ஸ்டைல் வேறு எந்த பாடலிலும் இல்லை

    • @s.senthilkumar8140
      @s.senthilkumar8140 Před 5 měsíci +3

      கூட நடிச்ச ஹீரோயின் அப்புடி !!!

    • @FunGin
      @FunGin Před 4 měsíci

      ​@@s.senthilkumar8140😂😂

    • @swathisonu7878
      @swathisonu7878 Před 4 měsíci +3

      Yea

    • @sumathip3745
      @sumathip3745 Před 2 měsíci +3

      ரெண்டு ஜீனியஸ் கிட்ட சேர்ந்த ரஜினி (இளையராஜா ஐயா, மகேந்திரன் சார்) வேறலெவல்

    • @MastermindTechie
      @MastermindTechie Před měsícem

      😊😊​@@s.senthilkumar8140

  • @shankaranand1721
    @shankaranand1721 Před 3 dny +1

    இன்றுவரை இது போன்ற பாஸ்ட் பீட்மெலோடி இல்லை... வாவ்... வாட் ஏ கம்போசிசன்....

  • @baluexellentvoiceofspbanna8813
    @baluexellentvoiceofspbanna8813 Před 2 měsíci +15

    SPB அண்ணாவின் இந்த குரல் இனிமை! இவர் போல் பாட உலகில் இன்றுவரை எவரும் பிறக்கவில்லை!

  • @thirunavukkarasunatarajan2351
    @thirunavukkarasunatarajan2351 Před 10 měsíci +38

    ரஜினி நடிப்பு மிகவும் இயல்பா இருக்கு. இசை கடவுளின் இசை SPB கொஞ்சும் குரல். அந்த காலம் திரும்புமா

  • @stalinstalin4652
    @stalinstalin4652 Před rokem +99

    எனக்கு இசை அறிவு இல்லை...... இருப்பினும் இந்த பாடலில் ஏதோ ஒரு புதுமை புகுத்தி உள்ளார்...... இந்த இசை அரக்கன் இளையராஜா அய்யா.........எஸ்.பி.பி அய்யா குரலுக்கு நான் அடிமை........ வேறமாரி பாடல்🥳🥳🥳🥳😘😘😘😘😘😘🤞🤞🤞😎😎😎

  • @abdurrawoof554
    @abdurrawoof554 Před 6 měsíci +16

    ஏ ஹேஹேஹே ஹாஹாஹாஹான்ன்ன் .....அப்படியே SPB இசை அதட்டல்,ராஜாவின் துள்ளல் இசை. தீபாவின் மந்தார அழகு,ரஜினியின் இளமை ததும்பல் ஆஹாஹாஹா,எவ்வளவு அற்புதம் இந்தப் பாடல். அப்படியே இளமையின் வேகம் போல பாடல் டிராக் வேக வேகமாக அய்யோ ஏன் இவ்வளவு சீக்கிரம் தீர்ந்து விட்டதென்பதைப் போல.

  • @kathirkathiresan6930
    @kathirkathiresan6930 Před 11 měsíci +48

    தினமும் இந்த பாடலை கேட்காத நாள் இல்லை அருமை spb sir அவர்கள் இனிமையான குரலில்

  • @nagarajaraja8350
    @nagarajaraja8350 Před rokem +50

    செனோ ரீட்டா ஐ லவ் யூ
    மை ஸ்வீட் ஹார்ட் யூ லவ் மீ
    செனோ ரீட்டா ஐ லவ் யூ
    மை ஸ்வீட் ஹார்ட் யூ லவ் மீ
    அழகோ அழகு அதிலோர் உறவு
    அருகே இருந்து தவிக்கும் மனது
    செனோ ரீட்டா ஐ லவ் யூ
    மை ஸ்வீட் ஹார்ட் யூ லவ் மீ
    ராகங்கள் பாடுகின்ற நாத வெள்ளங்கள்
    நானென்றும் காணுகின்ற பாவை வண்ணங்கள்
    ஹே ஹே ராகங்கள் பாடுகின்ற நாத வெள்ளங்கள்
    நானென்றும் காணுகின்ற பாவை வண்ணங்கள்
    ஆனந்தம் ஒன்றல்ல ஆரம்பம் இன்றல்ல
    ஏ ஹே ஹே
    எங்கெங்கோ செல்லுதே என் நெஞ்சைக் கில்லுதே
    அங்கே அங்கங்கே வாவென்னும் அங்கங்கள்
    செனோ ரீட்டா ஐ லவ் யூ
    மை ஸ்வீட் ஹார்ட் யூ லவ் மீ
    அழகோ அழகு அதிலோர் உறவு
    அருகே இருந்து தவிக்கும் மனது
    பூமெத்தை போடுகின்ற வாச புஷ்பங்கள்
    பொன் தட்டில் ஆடுகின்ற பூவை எண்ணங்கள்
    ஆ ஆ ஹே ஹே பூமெத்தை போடுகின்ற வாச புஷ்பங்கள்
    பொன் தட்டில் ஆடுகின்ற பூவை எண்ணங்கள்
    தூவாதோ வாசங்கள் துள்ளாதோ உள்ளங்கள்
    ஏ ஹே ஹே
    வானெங்கும் ஊர்வலம் வாவென்னும் உன் முகம்
    கண்டால் மயக்கம் கலந்தால் இனிக்கும்
    செனோ ரீட்டா ஐ லவ் யூ
    மை ஸ்வீட் ஹார்ட் யூ லவ் மீ
    அழகோ அழகு அதிலோர் உறவு
    அருகே இருந்து தவிக்கும் மனது
    செனோ ரீட்டா ஐ லவ் யூ
    மை ஸ்வீட் ஹார்ட் யூ லவ் மீ

  • @haroonrasheedsaranyaponvan3359

    What a music,it was 80s song,more than 43 years,now hearing 2023,now only like a new song,that's Isaigani magic,

  • @Vino_maima
    @Vino_maima Před 2 měsíci +5

    I'm soo addicted for this one...bcoz of the only one super star 🌟 🤩 ⭐️அங்கே அங்கங்கே வா என்னும் அங்கங்கள்❤❤

  • @sagarcool1307
    @sagarcool1307 Před měsícem +1

    If it's intro music comes in coolie movie theatre will blast

  • @Anjalirams.
    @Anjalirams. Před rokem +62

    Whoa! that starting music!!! The brilliant mind that conceived this stupendous song, Maestro!! Spb literally took the lead as an actor in singing, whatta stylish rendition! Johnny, a timeless movie. Sadly that Rajinikanth was lost in the 80s! Thank you director Mahendran for an unforgettable movie.

  • @Sureshkutty0505
    @Sureshkutty0505 Před rokem +23

    2023யில் ரசிக்கும் 90s Boy

  • @stalinstalin4652
    @stalinstalin4652 Před rokem +42

    என்னத்த சொல்ல என் மனசுல உள்ளத எல்லோரும் சொல்லி கருத்து போட்டுடிங்க😄🤣....... சிறப்பு 💯👑🥳🥳🤞

  • @Vino_maima
    @Vino_maima Před 2 měsíci +4

    Nothing can match this song...any rajni love song❤❤❤❤ வான் எங்கும் ஊர்வலம்
    வாவென்றும் உன் முகம்
    கண்டால் மயக்கும்
    கலந்தால் இனிக்கும்...❤❤❤❤

  • @nagarajanphysics6932
    @nagarajanphysics6932 Před rokem +18

    இளையராஜாவின் background music excellent

  • @svenkataraman1971
    @svenkataraman1971 Před 5 měsíci +4

    As i get older i realize that the only thing that cheers me up in life when i get up is to rewatch and listen again ilayaraja classics from 80s and 90s.

  • @PradeepKumar-dw9cw
    @PradeepKumar-dw9cw Před rokem +32

    தலைவர் அழகோ அழகு அதைவிட இந்த பாடல் பேரழகு இரண்டும் சேர்ந்த கவிதை பாடல்

  • @rdskumar8400
    @rdskumar8400 Před 8 měsíci +10

    இந்த பாடல் ஒரு இனிமையான நாவலை போன்ற சிறப்பாக இருக்கும்

  • @vincentrathinasamy4534
    @vincentrathinasamy4534 Před 9 měsíci +6

    ரஜினி மகேந்திரன் படத்தில் றொம்பவும் அழகாகவும் ஸ்ட்ய்லிசாகவும் உள்ளார்

  • @rdskumar8400
    @rdskumar8400 Před 9 měsíci +11

    சூப்பர் ஸ்டார் ஒரு ஒப்பற்ற நடிகர் என்பதற்கு டைரக்டர் மகேந்திரன் அவர்களின் இரு படங்களும் சிறந்த சாட்சி தவிர பல படங்கள் இருக்கிறது

    • @chozhann379
      @chozhann379 Před 8 měsíci +1

      ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

    • @ramanvenkitasubramanian2538
      @ramanvenkitasubramanian2538 Před 2 dny

      3 படங்கள்
      முள்ளும் மலரும்
      ஜானி
      கை கொடுக்கும் கை

  • @kathiresanr3063
    @kathiresanr3063 Před 10 měsíci +28

    What a composing?? I have heard this opening music which runs for about first 30 seconds... How Raja sir imagined this piece? What is the instrument used? I have heard this from my young age n number of times and never got bored... any one have the same feel??

    • @kasiraman.j
      @kasiraman.j Před 5 měsíci +1

      Guitar only but different sounding only raja sir

    • @SharathMurali
      @SharathMurali Před měsícem +1

      Wah pedal guitar for the scissors effect

  • @jai2864
    @jai2864 Před 2 dny

    Raja sir + mahendran sir magical combo
    Really enjoyed their work❤❤❤

  • @pradabg9369
    @pradabg9369 Před rokem +13

    No one act like this movie. Black Buster Movie. 🎉🎉🎉 Super Star Always Super Star

  • @RGcraeations
    @RGcraeations Před rokem +11

    Great movie
    2 vithamana pengalai pattri koorum padam.
    Mahendran sir❤
    Best music all songs Ilayaraja sir ❤

  • @manikandan1192
    @manikandan1192 Před rokem +24

    2023 nd still refreshing!!...

  • @muralikrishnan.k5002
    @muralikrishnan.k5002 Před rokem +25

    Fantastic Music...
    Amazing song....
    Illayaraja the GREAT

  • @arunc4248
    @arunc4248 Před 7 měsíci +5

    Shud i appreciate raja or spb more, wat a composition, wat a rendition, a timeless piece of work

  • @ManiVaas
    @ManiVaas Před rokem +14

    Guitar is fab, only piece available in music era

  • @krishnakumarsd5116
    @krishnakumarsd5116 Před rokem +8

    Rajinikanth missed his variety of acting because of his superstardom.
    very pity of him.

  • @ravikumarv4601
    @ravikumarv4601 Před rokem +29

    Lovely and amazing music by Maestro Raaja Sir. Still fresh to listen. That's the secret of Raaja Sir Magic in Music..

  • @elanchezhiyan920
    @elanchezhiyan920 Před rokem +15

    இசையோடு இந்த பாடலை பாடுவது மிகவும் கடினம் ஐயா அவர்கள் அருமையாக பாடியுள்ளார் ஐயா அவர்களை
    வணங்குகிறேன்

  • @vigneswaran2168
    @vigneswaran2168 Před rokem +34

    Beautiful song...thank you ilayaraja sir & SPB sir.....fentestic 🎵 music...

  • @SARAVANARAJSARAN-qd3gv
    @SARAVANARAJSARAN-qd3gv Před 3 měsíci +1

    அய்யா இசை ஞானி அவர்கள் பாடலை கேட்கும் நாம் பாக்கியசாலிகள்

  • @nathanrenga78
    @nathanrenga78 Před 3 měsíci +1

    Very belated comment!many talk about changing getups' and makeover(shedding ,gaining weight etc) but Rajiniji just transforms himself into a stylish someone else(or like most of us) with just ´Hairstyle change and moustache trimming´!He proves again-the change has to come from inside!🖖

  • @parsapd5
    @parsapd5 Před 12 hodinami

    The intro music of this song is awsomee...vera level

  • @karakandanforever6452
    @karakandanforever6452 Před rokem +6

    ஆனந்தம் ஒன்றல்ல ஆரம்பம் இன்றல்ல

  • @sajimundarath8759
    @sajimundarath8759 Před měsícem

    what a song and picturisation ❤❤
    as always 80 's my favorite

  • @ganesansubramani9917
    @ganesansubramani9917 Před 6 dny

    இந்த மாதிரி பாடல் நீ ஏர் கம்போஸ் பண்ணுவார்கள்

  • @ganesansaravanan783
    @ganesansaravanan783 Před rokem +11

    illayaraja & SPB marvellous

  • @boldadv7908
    @boldadv7908 Před měsícem

    Omg Rajini sir sema style. Ennapa indha heroine sema azhagha irukanga

    • @mohan1771
      @mohan1771 Před měsícem

      She is Deepa aka Unnimary

  • @nathans6817
    @nathans6817 Před rokem +9

    my life time favorite song.... what a composing by music god ilayaraja....

  • @m.s.m655
    @m.s.m655 Před 17 dny +1

    Raja 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥2024

  • @ranjithraja.8568
    @ranjithraja.8568 Před měsícem

    ❤Deepa classic queen😊vazhakkampola✨️🎼 Raaja🛐always raaja

  • @alexsunmogan6199
    @alexsunmogan6199 Před 9 měsíci +5

    2023 still love this song 🥳

  • @manimaran7357
    @manimaran7357 Před rokem +6

    ஒரே தலைவர் ❤⭐⭐⭐⭐⭐

  • @saravananponsaravanan8553
    @saravananponsaravanan8553 Před 11 měsíci +8

    ❤ Raja sir Balu sir rajini mannerism

  • @selvamayan
    @selvamayan Před 2 měsíci

    pppaaaaaa Bass guitar notes........ Raja The Emperor of Music

  • @muruganandamr17
    @muruganandamr17 Před rokem +5

    Johnny movie watched today 20-July-2023

  • @mohamedrafi7899
    @mohamedrafi7899 Před rokem +5

    Once again.. Senyorita.. Vowwwww 😘 😘 😘

  • @vigneshk5243
    @vigneshk5243 Před 10 měsíci +4

    I try this rajni mustache style... Very unique vintage getup... Still it is fabulous

    • @SharathMurali
      @SharathMurali Před 9 měsíci +1

      I am having that for decades now 😀

  • @Nnvjdj
    @Nnvjdj Před 11 měsíci +5

    Raja mass🔥🔥🔥

  • @ArulJohn-mg7ih
    @ArulJohn-mg7ih Před rokem +5

    இசைஞானி இளையராஜா தீ கிரேட் ❤🎉❤

  • @786-Shan
    @786-Shan Před rokem +6

    Super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super

  • @user-ux2no4iz4v
    @user-ux2no4iz4v Před 20 dny

    Great SPB sir,voice great

  • @SenthilKumar-ow4ru
    @SenthilKumar-ow4ru Před 3 měsíci +1

    Super ❤

  • @michelmichel2590
    @michelmichel2590 Před 5 měsíci +1

    Raja Sir hits super hits 🎼🎶🥁🎵🎸🎹🎻🎺🎷📯👍🎶🎼

  • @75544361
    @75544361 Před 10 měsíci +3

    Rajini .... the styleking 👑

  • @ashokkumarg6277
    @ashokkumarg6277 Před rokem +8

    🔥 Audio 🔥 quality 🔥spb 🥳🤗

  • @RaviRavi-rd9cm
    @RaviRavi-rd9cm Před 3 měsíci

    Only Great job, MahenDren SiR Congratulations 🎉

  • @ganesan3611
    @ganesan3611 Před 2 lety +12

    Beautiful Song 🎶🎶👍

  • @divya9404
    @divya9404 Před 8 měsíci +1

    Ragumaan vandalum seethai emathina ponmaan vandalum illayaraja vuku 11 thalai. Music thalai.

  • @cr7ff1k999
    @cr7ff1k999 Před 11 měsíci +9

    Starting beat is just mindblowing

  • @user-hm6ge2pi4x
    @user-hm6ge2pi4x Před měsícem

    Raja Raja Raja i love you sir

  • @venkateshwarc7409
    @venkateshwarc7409 Před 25 dny

    Hearing this song so many times rewinding and repeat to hear such a fantastic song it is
    SPB sir is still in our mind
    We miss you sir

  • @kabeersawruteen1107
    @kabeersawruteen1107 Před 10 měsíci +3

    Jony my fvt movie....💐💐💐

  • @tnl636
    @tnl636 Před 7 měsíci +2

    0:10 semma cute reaction ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @satheeshkumar-ds8gk
    @satheeshkumar-ds8gk Před rokem +6

    Ilayaraja mastreo magic musician legend proud of you super mellody magic song 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @RaviRavi-rd9cm
    @RaviRavi-rd9cm Před rokem +3

    Sir, GreAt, BaLu SiR,,, awesoMe,Sir,. Lovely JoB,, Great i RaJA sIR,,,,MaHendrAn SiR,,, wow Wonderful JoB tY and all for 👍🙏👃👌

  • @kalyanipalaniandy5298
    @kalyanipalaniandy5298 Před rokem +3

    Padal in. Varigal
    Arumai. Antha. Peyarsenurita. Inthapeyarai. Ucharikumbothu I pramatham

  • @mohanperumal
    @mohanperumal Před 3 měsíci +1

    Continuous 15 time ..........

  • @kannaduraisamy5464
    @kannaduraisamy5464 Před 6 měsíci +1

    gangai amaran sir liricks 😍

  • @ra59876
    @ra59876 Před 10 měsíci +2

    Rajinikanth really super star

  • @divya9404
    @divya9404 Před 8 měsíci +1

    Illayaraja isaikagave kadavul anupinavar.

  • @madboyma3333
    @madboyma3333 Před rokem +4

    நாங்கள் அந்தக் காலத்தில் பெல் பாட்டம்தான் போடுவோம்.

  • @SivaKumar-jl7mz
    @SivaKumar-jl7mz Před 7 měsíci +1

    அற்புதமானபாடல்

  • @Rajikdk246
    @Rajikdk246 Před 2 měsíci

    Indha padaththula enaakku indha ketup tha pudikum❤

  • @pichainathanb2158
    @pichainathanb2158 Před 2 měsíci

    ரஜினி Special Song ❤

  • @ra59876
    @ra59876 Před 10 měsíci +1

    Super star star star star Rajinikanth

  • @anantharamanannadurai6060
    @anantharamanannadurai6060 Před 3 měsíci

    Evergreenishing film with lovely songs & music

  • @gkgk9913
    @gkgk9913 Před 2 lety +4

    Beautiful romantic song

  • @sankarjanarthananjana9217
    @sankarjanarthananjana9217 Před 10 měsíci +2

    Superb composing, raja sir

  • @rajashekars158
    @rajashekars158 Před 5 měsíci +1

    My All time favorite Rajini

  • @kumarkumaran2485
    @kumarkumaran2485 Před 2 lety +7

    Ilayaraja only

    • @Nnvjdj
      @Nnvjdj Před 11 měsíci +1

      ❤❤❤

  • @ra59876
    @ra59876 Před 10 měsíci +1

    Super star rajni super star rajni

  • @vigneshk5243
    @vigneshk5243 Před 10 měsíci +1

    Yarukellam rajni sir oda mustache pudikum.. Hit like

  • @user-uq3dc7fh5t
    @user-uq3dc7fh5t Před rokem +3

    Thalaivar ❤

  • @muthuraj583
    @muthuraj583 Před rokem +1

    சூப்பர் பாட்டு

  • @jkumarRams
    @jkumarRams Před rokem +2

    03:16 Poo methai podungindra ....🥰

  • @srinivasansubramanian5036
    @srinivasansubramanian5036 Před 8 měsíci +1

    Raja songa s Musick in the year prencce in mind

  • @venkateshprabhu.vvaradacha1299
    @venkateshprabhu.vvaradacha1299 Před 10 měsíci +3

    My favorite song ❤❤

  • @venkateshwarc7409
    @venkateshwarc7409 Před 25 dny

    Super star superb than

  • @user-qy9rc7po6y
    @user-qy9rc7po6y Před 2 měsíci

    I am rajini fan because of his style.

  • @kumaransilks
    @kumaransilks Před rokem +2

    Spb sir where are you?We miss you ..

  • @gopinathgopinath2239
    @gopinathgopinath2239 Před rokem +3

    Super song

  • @krithikroshan756
    @krithikroshan756 Před 3 měsíci

    Rajinikanth & deepa🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤

  • @Selvamgobal-bk1jl
    @Selvamgobal-bk1jl Před 9 měsíci +1

    SUPER SONG SPB VOICE SUPER ELAYARAJA MUSIC EXCLENT BACKGROUND MUSIC EXCLENT SUPER JALY SONG RAJANI ACTING SUPER