பள்ளிபாளையம் சிக்கன் கிரேவி

Sdílet
Vložit
  • čas přidán 25. 08. 2024
  • 2kg பள்ளிபாளையம் சிக்கன் கிரேவி
    தேவையான பொருட்கள்:
    சிக்கன் - 2 Kg
    வெங்காயம் - 2 Kg
    மிளகாய் - 20 Nos
    தேங்காய் - 1/2 மூடி
    பட்டை - 1 துண்டு
    இஞ்சி - 1 துண்டு
    பூண்டு - 5
    சோம்பு - 1ஸ்பூன்
    எண்ணெய் - தே. அளவு
    உப்பு - தே.அளவு

Komentáře • 8