காரசாரமான ருசி! மிளகா கறி ! நாட்டுக்கோழி TVS பள்ளிபாளையம் சிக்கன் | CDK 1309 | Chef Deena's Kitchen

Sdílet
Vložit
  • čas přidán 6. 08. 2023
  • Thottathu Virunthu, Erode
    9842742126
    Pallipalayam Chicken
    Country Chicken - 4 Kg
    Shallots - 1 Kg
    Dry Red Chilli - 30 to 35 No's
    Sliced Coconut - 2 No's
    Ginger Garlic Paste - 1 Ladle
    Turmeric Powder - 1 tsp
    Salt - To Taste
    Groundnut Oil - For Cooking
    My Amazon Store { My Picks and Recommended Product }
    www.amazon.in/shop/chefdeenas...
    _______________
    Hello!! My Name is chef Deena from the popular Adupangarai show in Jaya TV Viewers must have seen me in Zee Tamil shows as well. My Culinary journey as a trainee to become an Executive Chef is incredible. My experience in the culinary field is for more than fifteen years and my USP is Indian cooking !! Apart from being a TV cookery host, my experience lies mainly with being employed in some of the major star hotels across the country especially the Marriott group.
    Chef Deena Cooks is my English CZcams Channel! Practical, simple recipes are my forte and using minimal easily available ingredients is my hallmark. Rudiments of cooking and baking are taught from scratch and any amateur cook can learn to make exciting dishes by watching my channel! Also, Cooking traditional foods, Easy cooking Recipes, Healthy Snacks, Indian curries, gravies, Baking and Millions of other homemade treats.
    Subscribe to Chef Deena Cooks (CDK) for more cooking videos.
    #erode #foodtour #chickenrecipe
    ______________________________________________________________________
    Follow him on
    Facebook: / chefdeenadhayalan.in
    Instagram: / chefdeenadhayalan
    English Channel Chef Deena Cooks: bit.ly/2OmyG1E
  • Jak na to + styl

Komentáře • 210

  • @sivaramanrasaiah7692
    @sivaramanrasaiah7692 Před 10 měsíci +153

    சமையலை விட , அம்மாவின் பேச்சு அருமை...... சிரித்த முகத்துடன் சொல்லி தரும் பக்குவம் மிக நன்று....

    • @rabiyathulfajiria438
      @rabiyathulfajiria438 Před 10 měsíci +3

      Yes really.. Me too said that...

    • @anupamakarthikeyane2727
      @anupamakarthikeyane2727 Před 10 měsíci +4

      💯 🎉

    • @alexzandarpandian4559
      @alexzandarpandian4559 Před 10 měsíci +2

      Yes....

    • @MuthuPhysio
      @MuthuPhysio Před 10 měsíci +2

      எனது சொந்த ஊர் சென்னியமலைக்கு அருகில் உள்ளது. நாங்கள் விரைவில் குடும்பத்துடன் சென்று உணவருந்துவோம் !! நன்றி

    • @sujiram4577
      @sujiram4577 Před 9 měsíci +3

      Erode slang apdi dhaa masd

  • @prabhug8480
    @prabhug8480 Před 10 měsíci +42

    ஈரோடு கடை ரெசிபி செஞ்சி பாத்தேன் சூப்பர் மசாலா இல்லாமல் அவ்வளவு டேஸ்டா இருந்தது 👌👌😇

  • @venkidupathyk8997
    @venkidupathyk8997 Před 10 měsíci +24

    சுவையான பள்ளிப்பாளயம் சிக்கன் செய்ய கற்றுக்கொடுத்த ஈரோட்டு அம்மணி மற்றும் செஃப் தீனாவுக்கும் மனமார்ந்த நன்றிகள்

  • @gangaacircuits8240
    @gangaacircuits8240 Před 10 měsíci +52

    அருமையான கோழி வறுவல் சமையல் செய்து காட்டியதற்கும் அதை படம்பிடித்து காட்டிய தீனா சார் அவர்களுக்கும் என் நன்றி.

  • @saminathanparvathisami4434
    @saminathanparvathisami4434 Před 10 měsíci +33

    வரமிளகாய் Is a word...
    வரமொளகாய் is an emotion.....❤

  • @jayasreeavm4660
    @jayasreeavm4660 Před 10 měsíci +12

    உங்களுடைய சமையல் தேடல் எந்த அளவுக்கு முக்கியமாக இருக்கிறது என்பதை ஈரோடு தோட்டத்து விருந்திலிருந்து தெரிந்து கொள்ள முடிந்தது.ஏனெனில் நான் ஈரோட்டில் இருப்பதால் உங்கள் selection நன்றாக தெரிகிறது. ஒவ்வொரு ஊரிலும் இது போல தேடிப்பிடித்து உங்கள் பயணம் தொடர எனது வாழ்த்துக்கள் தீனா

  • @rajinirajini2881
    @rajinirajini2881 Před měsícem +1

    நான் வந்து உங்களுடைய அதாவது தீனாவோட மிகப்பெரிய ரசிகன் எனக்கு உங்களை ரொம்ப பிடிக்கும் உங்களிடம் எனக்கு ரொம்ப பிடித்தது உங்களுடைய கனிவான பேச்சு சமையல் செய்யும் ஸ்டைல் பணிவு இதுதான் உங்களிடம் எனக்கு பிடித்த மிகப்பெரிய பிளஸ் நீங்கதான் பஸ்ட் எல்லாருக்கும் புரியிற மாதிரி குறிப்புகளை பணிவா தெளிவா அழகா சொல்லுவீங்க இது எனக்கு மட்டுமல்ல எல்லோருக்கும் பிடிக்கும்

  • @premanathanv8568
    @premanathanv8568 Před 10 měsíci +22

    மிகச்சிறப்பான பதிவு சூப்பர்ங்க தீனா தெளிவான விளக்கம் தொடர்ந்து நமது கொங்கு நாட்டின் பெருமை சேர்க்கும் உணவு வகைகள் பதிவிட வேண்டும் ❤❤ நன்றி நன்றி சகோதரா 😍🤗

  • @Rajeshkumar-dw3vo
    @Rajeshkumar-dw3vo Před 3 měsíci +4

    சமையலை விட அம்மாவின் பேச்சு அருமை😘😘

  • @nadeshalingamthambithurai6840
    @nadeshalingamthambithurai6840 Před 6 měsíci +3

    அம்மாவின் பேச்சு அருமை...... சிரித்த முகத்துடன் சொல்லி தரும் பக்குவம் மிக நன்று....anbe sivam

  • @user-md7mx7ml5k
    @user-md7mx7ml5k Před 8 dny

    வயதான தாய்மார்களை வேலைக்கு வைத்திருக்கும் அண்ணனுக்கு வாழ்த்துக்கள்

  • @MohanKumar-cp8ro
    @MohanKumar-cp8ro Před 10 měsíci +24

    Chef dheena oda special and unique thing is . Even though he is chef , he gives enough time to explain for the one who is cooking in his videos and he learns from it. Seems he is very good learner. My best wishes chef

  • @rajendranc240
    @rajendranc240 Před 10 měsíci +2

    அருமைங்க நான் ஒரு நாளைக்கு உங்க கடைல சாப்பிட வர்ரேங்க குடும்பத்துடன் செப் தினாவின் ரசிகன் வீட்டில் ஸ்பெஷலா என்ன செய்தாலும் உங்க வீடீயோபாத்து செய்து கொடுத்தாத்தா எம் பொண்ணு சாப்பிடுவாப்பளைங்க ❤❤❤

  • @sasikala855
    @sasikala855 Před 10 měsíci +9

    Bro... ஈரோட்டில் முதலியார் மெஸ் பிச்சு போட்ட கோழி recipe செமையா இருக்கும்...try செஞ்சு பாருங்க...
    and welcome to Erode....😊

  • @dhanasekarana4065
    @dhanasekarana4065 Před 10 měsíci +7

    கொங்கு தமிழ் ஈரோடு பெண்கள் மாஸ்❤️👍👍👍

  • @FriendsBaby-kb5pc
    @FriendsBaby-kb5pc Před 10 měsíci +3

    சார் நீங்க பண்ற எல்லாம் யூடியூப் வீடியோவும் சமையலும் ரொம்ப சூப்பரா இருக்கு வீட்டில் செய்ய எளிமையா இருக்கு நான் உங்களோட ஃபேன்

  • @sakthikitchen879
    @sakthikitchen879 Před 10 měsíci +2

    சூப்பர் சார் ஒவ்வொரு ஊருக்கும் போய் அந்தந்த ஒரு ஸ்பெஷல் செய்து காண்பிக்க வைத்து அதை எங்களுக்கு காண்பிப்பது மிக அருமை

  • @saravanapandian6127
    @saravanapandian6127 Před 10 měsíci +2

    பள்ளிப்பாளையம் சிக்கன் அருமை ஆனால் ஈரோடு அருகில் இருந்தாலும் பள்ளிப்பாளையம் நாமக்கல் மாவட்டத்தில் உள்ளது

  • @user-cr1kw3me4n
    @user-cr1kw3me4n Před 5 měsíci +1

    Ungaloda pechu... Rompa arumai amma... Nan aranthangi... But nan pallipalayam chicken ithe pola seiven. En kids rompa like pannuvanga...

  • @PearlCDCJr
    @PearlCDCJr Před 10 měsíci +3

    அருமையான chicken. Nalla ambience. Super 👍

  • @-UCO-
    @-UCO- Před 10 měsíci +2

    என்ன ஒரு பனிவு, நல்ல உனவு.
    சூப்பர்.
    நான் உங்கல் உனவுக்கு அடிமை !
    தோட்டத்து விருந்து !❤

  • @riz2841
    @riz2841 Před 10 měsíci +4

    watching this recipe for first time can’t wait to cook this dish for my family thank you 😊

  • @kowshalyamkowsi6149
    @kowshalyamkowsi6149 Před 10 měsíci +1

    Nanga yepo erode ponalum.., thotathu virundhudhan... Best food... Vayiru neraiya saptutudha yendhripom ... Semma tasty in every dish.... Must try dis place..,

  • @Rudhran2000
    @Rudhran2000 Před 9 měsíci +1

    Authentic food items with native aroma. Fantastic.

  • @vanitharanganathan4168
    @vanitharanganathan4168 Před 10 měsíci

    Neenga kuduthurukka title paduchalay naakkula yetchi oorudhu Dheena sir sapidanum pola irukku 😋

  • @Sneha_101
    @Sneha_101 Před měsícem

    Been to this place multiple times over the years … their taste is consistent, great hospitality.. one of my favourite place

  • @premnaths7960
    @premnaths7960 Před 10 měsíci +2

    One of the best video on Pallipalayam chicken 👏👏

  • @prnatarajan288
    @prnatarajan288 Před 10 měsíci +5

    சுவைக்கு சுவை சேர்ப்பதாக இருக்கிறது அந்த அக்காவின் பேச்சு. வாழ்க வளமுடன்.

  • @nithinbalajibalaji2767
    @nithinbalajibalaji2767 Před 10 měsíci +3

    Sir your just phenomenal thanks for all the show which you do for us

  • @sathyaannadurai3437
    @sathyaannadurai3437 Před 8 měsíci +1

    I have visited this place multiple times..taste really awesome but the quantity is less.. price also costly.. eve though it's worth to visit..the taste wil not go from your tongue easily..must recommended place to visit..
    Their service also best..the owner is very kind person.. ❤❤

  • @aarukutty96
    @aarukutty96 Před 10 měsíci +12

    Anna,, erode la thakkali guruma kettu podunga,, sooper ah irukkum... Morning breakfast ku nalla irukkum 💕💕💕

  • @vasanthamrealpromoters
    @vasanthamrealpromoters Před 9 měsíci +1

    சிறப்பு மகிழ்ச்சி 🎉 வாழ்த்துக்கள் மனநிறைவு

  • @HowMean-my6cx
    @HowMean-my6cx Před 9 měsíci

    Sir, u capture all unique foods. Great job

  • @Alagukolangal-bp7it
    @Alagukolangal-bp7it Před 9 dny

    Semma recepie nan iniku try pandran

  • @madhanmaddy9994
    @madhanmaddy9994 Před 10 měsíci +1

    Adhavudhuyaa seri palaya mariye Annan'ne Koopdran Unga Video Pakrathukku Romba Happy ya Irukku bro... Money make pandrathu thaan Yellarukkum Motive but , the Thing is Unique like Jabbar Bhai , U r Unique Dheena Bro, Finally, I am A Chef but, i am Ur Fan❤

  • @nirmalaboopathy7591
    @nirmalaboopathy7591 Před 10 měsíci +2

    எங்களின்வீட்டில்இருந்து அரைகிலோமீட்டர்தூரத்தில் தான்தோட்டத்துவிருந்து உள்ளதுஎங்கள்உறவினர்கள் சாப்பிட்டுபிரமாதமாக உள்ளதுஎன்றனர்நன்றி தீனாஅண்ணா

  • @jerinpaul5179
    @jerinpaul5179 Před 5 měsíci

    Really anthe Annan and akkaa superrr
    Sirichittu rombe happy ya athai solli solli pannuraange
    Unmaiyaavey video paakke rombe santhosemaa irukku

  • @skyworld1554
    @skyworld1554 Před 10 měsíci +2

    அருமையான விருந்து

  • @rabiyathulfajiria438
    @rabiyathulfajiria438 Před 10 měsíci +6

    Super super awesome... Food looks yummy..

  • @subramanians2170
    @subramanians2170 Před 10 měsíci +2

    அருமையான சிக்கன் குழம்பு
    சிறப்பு

  • @sivakamasundariragavan1467
    @sivakamasundariragavan1467 Před 10 měsíci +3

    Thank you very much chef Deena sir thank you very much sir for your excellent recipe preparation.

  • @HemaLatha-dt8tf
    @HemaLatha-dt8tf Před 10 měsíci

    Thank u sir...enga ooruku vandhadhu so happy...❤ innu naraya spl iruku

  • @elizabethcecelia2270
    @elizabethcecelia2270 Před 9 měsíci

    Very simple recipe. Easy one to try out. Hope to try.

  • @sangeethadharma5717
    @sangeethadharma5717 Před 10 měsíci +1

    Best hotel in erode. Especially brain fry & mutton sukka

  • @dhanasekarana4065
    @dhanasekarana4065 Před 10 měsíci +2

    அருமை தோட்டத்து கறி விருந்து அம்மா பேச்சு சூப்பர்👍👍

  • @shanthideena5266
    @shanthideena5266 Před 10 měsíci +1

    Hi anna enga district vanthathu thanks enga area spl 🐓 pathi video pottathukku

  • @amudhapalanivelu9772
    @amudhapalanivelu9772 Před 10 měsíci +3

    Super.Thank u Dhinia sir.😊

  • @gobinathm3851
    @gobinathm3851 Před 10 měsíci

    Enga veetula all weekend um chithamani chicken than. Super taste ah irukkum

  • @rumonjoshua9152
    @rumonjoshua9152 Před 10 měsíci +1

    Yenga area food....pallipalayam chicken ultimate taste....avenga yenga school mam...

  • @renubala22
    @renubala22 Před 10 měsíci +3

    Thank you sister & Deena 🙏🏼🙏🏼

  • @vigneshreddy176
    @vigneshreddy176 Před 10 měsíci

    Thank u so much sir for such a nice recipe sir show more recipes from her

  • @Kratos03s
    @Kratos03s Před 9 měsíci

    Akka super recipe ....naga coimbatore kanteepa erode vantha unga hotle ku family ya varom

  • @user-zy4di4ie5n
    @user-zy4di4ie5n Před 10 měsíci +3

    Mutton thani kulambu podunga sir from same sister

  • @yogarasasundaram5613
    @yogarasasundaram5613 Před 10 měsíci +1

    ❤❤❤ great. God bless you Akka. Thank you brother

  • @anbanaamma9465
    @anbanaamma9465 Před 10 měsíci +1

    Deenha thambi u r a best person. You're humble approach super

  • @HemaLatha-dt8tf
    @HemaLatha-dt8tf Před 10 měsíci

    Near to my home...thottathu virundhu...all time favorite

  • @kalaiyarasisamiappan6283
    @kalaiyarasisamiappan6283 Před 10 měsíci +6

    Thanks to cover our traditional home recepie, my one of the favorite item, thanks sir😊😊😊

  • @nadeshalingamthambithurai6840

    அக்கா உங்க சமையல் மிகவும் அருமை

  • @anithas2433
    @anithas2433 Před 10 měsíci +2

    PlZ anna we want more recipes from them

  • @user-dn9qt3hk5x
    @user-dn9qt3hk5x Před 10 měsíci

    Salem style nonveg karikulumbu super bro
    Come Salem bro

  • @narayanaswamyrani2600
    @narayanaswamyrani2600 Před 10 měsíci

    Super Deena bro we r from AP but favourite of ur tour dishes

  • @chottabheem571
    @chottabheem571 Před 10 měsíci

    Dindugal ku pooi biriyani recipe podunga sir

  • @GaneshKumar-ei1nw
    @GaneshKumar-ei1nw Před 10 měsíci +3

    Love the congu nature love the couple respect

  • @user-mw3kh5qp9y
    @user-mw3kh5qp9y Před 10 měsíci +5

    My native erode
    My favourite hotel ❤

  • @GaneshKumar-ei1nw
    @GaneshKumar-ei1nw Před 10 měsíci +1

    Enga maama va kuptrulange big faansi for akka slang

  • @myrecipes9823
    @myrecipes9823 Před 10 měsíci

    Thanni kulambu recipe podunga anna

  • @rajeswari1171
    @rajeswari1171 Před 10 měsíci +1

    Thank you sister and Deena bro

  • @Arsurya-sz8tu
    @Arsurya-sz8tu Před 10 měsíci +1

    Anna.erode special idli and mutton kudal kari podunga nga anna

  • @antonyjosephine494
    @antonyjosephine494 Před 10 měsíci

    Semmaya iruku...

  • @cinematimes9593
    @cinematimes9593 Před 10 měsíci

    Thank you for your sharing videos

  • @sundaramashokkumar4747
    @sundaramashokkumar4747 Před 9 měsíci

    Am From Tirupur, been eating there from 2011❤

  • @kaarthikk608
    @kaarthikk608 Před 4 měsíci

    Nice food. Good for health

  • @Bommi22
    @Bommi22 Před 10 měsíci +1

    Super recipe anna

  • @sundaramvasudevan3289
    @sundaramvasudevan3289 Před 7 měsíci

    Thanks for sharing brother 🙏

  • @Rajeshkumar-qc5ge
    @Rajeshkumar-qc5ge Před 10 měsíci +1

    Chef please make one video for Nattukozhli manja vengayam recipe 👏🏽 👏🏽👏🏽 this is one of the best recipe in Kongu side.. but the recipe was not available in CZcams 😢

  • @rukkumanirukkumani6900
    @rukkumanirukkumani6900 Před 10 měsíci

    Really superb ❤😊

  • @okygy2125
    @okygy2125 Před 8 měsíci

    Hello sir. Please take video in kochai karthi, chengapalli shop for country chicken special

  • @padmavathiradhakrishnan
    @padmavathiradhakrishnan Před měsícem

    கொங்கு special❤️💚

  • @user-oh9nv5pn5x
    @user-oh9nv5pn5x Před 10 měsíci

    Arumai🙏🙏🙏🙏🙏👍

  • @anjalianju2411
    @anjalianju2411 Před 10 měsíci

    Really Great Sir

  • @sivakalaivani2823
    @sivakalaivani2823 Před 10 měsíci +2

    In Coimbatore they do this without ginger garlic paste. Same recipe

  • @mahendraboopathy3472
    @mahendraboopathy3472 Před 10 měsíci

    Super. Blessings

  • @Rajoo489
    @Rajoo489 Před 10 měsíci

    Super Awesome Too good

  • @sivathanu603
    @sivathanu603 Před 8 měsíci

    Sir, your videos are too good and informative. Just one thing is that cardia advertising..!! It feels like because of mandatory groundnut oil was shown in all recipes..! Really videos will be more great if that advertising thing gets out.thank you.

  • @senthilnayaki4510
    @senthilnayaki4510 Před 10 měsíci

    Sir non iodided salt engakidaikirathu endru sonnal migavum helptulla irukkum please

  • @aarukutty96
    @aarukutty96 Před 10 měsíci +2

    Erode bavaani road pavish park ponga naa

  • @universal246
    @universal246 Před 10 měsíci +2

    Deena sir always I watch your videos I like your recipies also and one request iam also having one restaurant can you come and review my hotel also

  • @nagarajdn7385
    @nagarajdn7385 Před 10 měsíci

    Sir, the right way of adding ginger & garlic paste, so that it all the items are roasted properly, add ginger garlic paste lastly, it will not stick to vessels

  • @user-ig6di3uw3h
    @user-ig6di3uw3h Před 10 měsíci +2

    Super 😊

  • @sumathidhanaraj4859
    @sumathidhanaraj4859 Před 10 měsíci

    Anna arumai

  • @muthulakshmi6618
    @muthulakshmi6618 Před 9 měsíci

    Super recipe bro

  • @karthikgopi1725
    @karthikgopi1725 Před 10 měsíci +1

    Inga pacha pulli rasam nala irukum nga anna

  • @KkChefTamil
    @KkChefTamil Před 10 měsíci

    super recipe

  • @suryasuryasurya6541
    @suryasuryasurya6541 Před 10 měsíci

    Sir erode la enga irukeenga
    Ungala meet pannanum sir ❤😊

  • @sujiram4577
    @sujiram4577 Před 9 měsíci +1

    Naangalum erode dhaa

  • @kesavankesavan9455
    @kesavankesavan9455 Před 2 měsíci

    My favourite restaurant

  • @adhityanpazhanivelu9688
    @adhityanpazhanivelu9688 Před 10 měsíci +1

    அருமையான சமையல் 😍😋

  • @babyshalinimaruthaamuthu9678
    @babyshalinimaruthaamuthu9678 Před 10 měsíci

    Pakkum pothe sapdanumpola iruku 😊😊😊😊😊😊😊😊

  • @rajamani7254
    @rajamani7254 Před 10 měsíci

    Super.👌

  • @jayanthis4674
    @jayanthis4674 Před 10 měsíci

    Welcome to erode sir🎉🎉🎉🎉