🪷பிரம்ம முகூர்த்த பூஜை🌼Tips for beginners/எந்த நாளில் ஆரம்பிக்கலாம்/எத்தனை நாட்கள் பூஜை

Sdílet
Vložit
  • čas přidán 22. 10. 2023
  • பிரம்ம முகூர்த்த பூஜை செய்வது எப்படி
    #minivlog
    #home
    #tamil
    #diml
    #poojai
    பிரம்ம முகூர்த்த பூஜை எத்தனை நாட்கள் செய்ய வேண்டும்
    48 நாட்கள்
    21நாட்கள்
    9நாட்கள்
    5நாட்கள்
  • Zábava

Komentáře • 107

  • @jeevashorts1723
    @jeevashorts1723 Před 7 měsíci +39

    Ellarume ipo brahma mugurtha poojai poda arambichuttanga

    • @mkus696
      @mkus696 Před měsícem

      Lots of problems and lots of atruggela life la so ellarum start pandraga nalla visayam dane

  • @Dhanasenthil2506
    @Dhanasenthil2506 Před 8 měsíci +4

    Brahmma muhurtha poojai super a pannitinga sister. Vasal la kolam romba romba azhaga iruku sister... mangalagarama panninga sister ...

    • @tamizhponnu
      @tamizhponnu  Před 8 měsíci

      Thank you so much 😊💞 keep supporting my channel ☺️👍

  • @pragathi2021
    @pragathi2021 Před 2 měsíci +1

    Nit la vilaku vilaki ellam ready panalama sister

  • @shalinikeshava9188
    @shalinikeshava9188 Před 8 měsíci +2

    hai akka, daily morning unga hair routine podunga, full detail ah podunga, like jada pirichi vitutu, sikku eduthutu, comb panni new jada podurathu

    • @tamizhponnu
      @tamizhponnu  Před 8 měsíci

      Ok sis panren 💞 thank you 😊

    • @tamizhponnu
      @tamizhponnu  Před 8 měsíci

      Sis Daily shorts a upload panna okva

  • @m.santhiyasabari2449
    @m.santhiyasabari2449 Před 5 měsíci +10

    intha poojai pannum pothu v2la non-veg panna enna pannalam. Please tell me.

  • @user-sf9yx9ge7j
    @user-sf9yx9ge7j Před 8 měsíci

    Very good

  • @gayathriiyer3444
    @gayathriiyer3444 Před 3 měsíci

    If we are travelling can we continue there madam

  • @user-wf4pw3is8k
    @user-wf4pw3is8k Před 4 měsíci

    Entha nalla start pannalam sister

  • @kalaivani833
    @kalaivani833 Před 3 měsíci +1

    Ippo start panalama poojai

  • @kalaiyarasi.p2778
    @kalaiyarasi.p2778 Před měsícem

    Period time la ena panrathu sis

  • @vsumoo68
    @vsumoo68 Před 6 měsíci

    Continuous ah pananuma or gap vitu panalama IPO engayavathu uruku poita panamudyathu antha mari time la ena panrathu

    • @tamizhponnu
      @tamizhponnu  Před 6 měsíci +1

      Skip pannidu recontinu pannalam

  • @VinoSagivlogs
    @VinoSagivlogs Před 6 měsíci +2

    Can we wash Pooja vessels during this timing and light Diya?

    • @tamizhponnu
      @tamizhponnu  Před 6 měsíci

      If you have time u can wash vessels there is no issue you can do it.

  • @DeepaNaren
    @DeepaNaren Před 2 měsíci

    Period time pannakudathu but female la eppadi 48 day panna mudiyum

  • @saranmuthusamy7936
    @saranmuthusamy7936 Před 2 měsíci

    Hi sis. Enakku 2 agal vilakku deebam irukku. Naan adutha nalaiku same vilaku use pannalama ? Or new vilakku?

  • @SathyaSathya-bg7ed
    @SathyaSathya-bg7ed Před 22 dny

    Sis na 4..30 enthuruchu fresh up agot 5clok pooja la 2deepam, nilai vasal 2
    Deepam potran, but kolam vidunchathuk apuram tha poduvan.. Ithuvcrt ah

    • @tamizhponnu
      @tamizhponnu  Před 21 dnem

      விளக்கேத்தி சாமி கும்பிட்டதுக்கு அப்புறம் வாசல் தெளித்து கோலம் போடுவது சரியான முறை அல்ல

  • @vanaviltv4515
    @vanaviltv4515 Před 5 měsíci

    Akka na 7 days bharamma mugurtha pooja panna maru nall panna mutila appo venduthal niraveratha akka agin start pannalama

  • @vimaladevi.v9972
    @vimaladevi.v9972 Před 7 měsíci +1

    Dailu thala kulikanuma sis plss sollunga

  • @user-bt5mg3gh8o
    @user-bt5mg3gh8o Před dnem

    Ipadi yaravathu vilakeralama

  • @RamyamaniRamyamani-pv5uh
    @RamyamaniRamyamani-pv5uh Před 6 měsíci

    Na pregant sis na seiyanumnu aasai paduran dailyum kalailaiye kulikanuma sis

  • @manjuraj3213
    @manjuraj3213 Před 3 měsíci

    Sis 48 days start pannumpothu periods time la vilakku vaikkalama sis pls reply to me 😊

    • @tamizhponnu
      @tamizhponnu  Před 2 měsíci

      அந்த டேஸ ஸ்கிப் பண்ணிட்டு அகைன் வந்து கண்டினியூ பண்ணுங்க

  • @ramkrishnan6532
    @ramkrishnan6532 Před 4 měsíci +3

    கோலம் முதல் நாள் போடுவது சரியானது இல்லை. முதல் நாள் வீட்டை துடைக்கலாம்

  • @shanthyanto9873
    @shanthyanto9873 Před 4 měsíci

    Sister 5maniku vilaku pottu 6maniku thungalama

  • @eshanthikap
    @eshanthikap Před 3 měsíci +1

    48days epdi pooja panrathu periods lam varum apurm epdi mudium konjam velakam thevai

  • @menameka5919
    @menameka5919 Před 3 měsíci

    Sis entha month poduvanga intha pooja

  • @preethipreethi4396
    @preethipreethi4396 Před 2 měsíci

    எனக்கு ஒரு வேண்டுதல் அதை நினைத்து 48 நாட்கள் பிரம்ம முகூர்த்த பூஜை நிறைவு செய்து விட்ட நான் வேண்டியது நிறைவேறும் வரை நான் பிரம்ம முகூர்த்த பூஜை செய்ய வேண்டுமா இல்லை 48 நாட்கள் முடிந்ததும் அதற்காக காத்துக் கொண்டு இருக்க வேண்டுமா பூஜை முடிந்து ஒரு வாரம் ஆகிவிட்டது நான் பிரம்ம முகூர்த்த பூஜை செய்தால் கண்டிப்பாக அதற்கு பலன் கிடைக்குமா எவ்வளவு மாதங்கள் ஆகும் எவ்வளவு நாள் காத்துக் கொண்டு இருக்க வேண்டும் சொல்லுங்கள் அவருக்கு கண்டிப்பாக பலன் உண்டா

  • @ashwathim8036
    @ashwathim8036 Před 3 měsíci +2

    Tomorrow I am going to start 29 mar 2024

  • @Chella-zb6qh
    @Chella-zb6qh Před 4 měsíci

    Sister orey venduthal than veikanuma ila namaku theva enalam irko athu sethu vendiklam...plz solunga

  • @user-dv2pn7ih8o
    @user-dv2pn7ih8o Před 4 měsíci

    Kulanthai varam venti velakku ethalama

  • @vidhyalakshmi6124
    @vidhyalakshmi6124 Před 6 měsíci +1

    9days mudichita again 9days start panni podanuma

  • @vidhyalakshmi6124
    @vidhyalakshmi6124 Před 6 měsíci

    sis brahma muguratha poojai dailyum panlama... periods timela panlama

    • @tamizhponnu
      @tamizhponnu  Před 6 měsíci

      No sis skip pannunga 👍 5day ila irunthu continue pannunga

  • @roojakanakaraj4341
    @roojakanakaraj4341 Před 7 měsíci

    Sister tuesday vellaku eduthlama

    • @tamizhponnu
      @tamizhponnu  Před 7 měsíci

      Sister mostly yarum start panna mattanga

    • @roojakanakaraj4341
      @roojakanakaraj4341 Před 7 měsíci +1

      @@tamizhponnu na panniruken sis marumudiyu again Sunday le irundu start pannulama ille ede continue pannutuma pls sollungo sis

    • @tamizhponnu
      @tamizhponnu  Před 7 měsíci

      Start pannalam sis 💞

    • @roojakanakaraj4341
      @roojakanakaraj4341 Před 7 měsíci +1

      Tq sisiter

  • @ranjitharagu
    @ranjitharagu Před 5 měsíci

    48 days mudinchum aprom daily bramamukurtha vilaku etralama

  • @KSurya-wk6lg
    @KSurya-wk6lg Před 2 měsíci

    Mam நான் ஊருக்கு போனதுனால பிரம்மன் முஹூர்த்த பூஜை ஒரு வாரம்ம தொடர்ந்து செய்ய முடியல்ல. இப்போ மறுபடியும் continue பண்ணலாமா, இல்ல மறுபடியும், first ல இருந்து start பண்ணனுமா. சொல்லுங்க சிஸ்டர் 🙏🙏🙏

    • @tamizhponnu
      @tamizhponnu  Před 2 měsíci +1

      மறுபடியும் continue pannunga sister

    • @KSurya-wk6lg
      @KSurya-wk6lg Před 2 měsíci

      @@tamizhponnu 🙏 for your replay sister

  • @DeepaNaren
    @DeepaNaren Před 2 měsíci

    Akka enaku entha palanum illa na 21 day poojai pannuna akka

  • @LakshmiLakshmi-qv6jh
    @LakshmiLakshmi-qv6jh Před 2 měsíci

    Saturday aarapikalama sister

    • @tamizhponnu
      @tamizhponnu  Před 2 měsíci

      Wednesday and Friday is good 👍

  • @meenavadivel5402
    @meenavadivel5402 Před 7 měsíci

    Sister non veg sapitalama

  • @jeyaabi2160
    @jeyaabi2160 Před 6 měsíci

    11நாள் தீபம்ஏற்றலாமா 9நாள் ஏற்றலாமா

  • @user-ko3wc1bt9i
    @user-ko3wc1bt9i Před 6 měsíci

    Kulantha pirantha ve2ula vilaku prambha mukurta pooja pannala

    • @tamizhponnu
      @tamizhponnu  Před 6 měsíci

      After 1month vittu start pannalam sis 💞

    • @user-ko3wc1bt9i
      @user-ko3wc1bt9i Před 6 měsíci

      Tq sis entha month la venalum பிரம்ம முகூர்த்த பூஜை பண்ணலாமா sis

    • @user-ko3wc1bt9i
      @user-ko3wc1bt9i Před 6 měsíci

      எனது கணவரோடு அண்ணிக்கு தா குழந்தை பிறத்திருக்கு அவுங்க சொந்த ஊரில் இருக்காங்க but nanga வெளியூரில் இருக்கோம் நாங்க பேசிக்க மாட்டோம் இந்த time la nanga ve2la Pooja பண்ணலாமா madam

    • @tamizhponnu
      @tamizhponnu  Před 6 měsíci

      ஓகே சிஸ்டர் அப்படின்னா குறைஞ்சபட்சம் 16 நாள் கழிச்சு நீங்க பூஜை ஸ்டார்ட் பண்ணுங்க அவங்க வெளியூர்ல இருந்தாலும் அந்த குழந்தையும் உங்க வீட்டு வாரிசு தானே அதனால ஒரு 16 நாள் கழிச்சு நீங்க பூஜையை பண்ணுங்க அவங்க இங்க இல்லாத பட்சத்துல

    • @user-ko3wc1bt9i
      @user-ko3wc1bt9i Před 6 měsíci

      Thanks for information madam

  • @ramkrishnan6532
    @ramkrishnan6532 Před 4 měsíci +2

    No option. 21 days is good

  • @jeevashorts1723
    @jeevashorts1723 Před 7 měsíci

    So puthusa try pannunga ethavathu

  • @user-io4mo4oc9r
    @user-io4mo4oc9r Před 4 měsíci

    Deepam ivlo eriya koodathu

  • @SWEETY_JASMINE
    @SWEETY_JASMINE Před měsícem

    தினமும் விளக்கை Clean pannanuma sis

  • @mahalakshmimaha9737
    @mahalakshmimaha9737 Před 6 měsíci

    Akka enga area safety kidaiyathu door thoraka mudiyathu 5.30 ku ena panurathunu sollunga pls

  • @narmathan7089
    @narmathan7089 Před 2 měsíci

    Sister na 15 days பிரம்ம முூர்த்தத்தில் விளக்கு vaikuran எப்ப periods enna pannanum perioda முடிச்சதும் continue pannalama

  • @KSurya-wk6lg
    @KSurya-wk6lg Před 6 měsíci

    Sister nighty pottu vilaku etralama pls reply

    • @tamizhponnu
      @tamizhponnu  Před 6 měsíci

      சிஸ்டர் சுத்தமான டிரஸ் எது இருந்தாலும் போட்டுக்கலாம் ஆனா ட்ரெடிஷனலா இருக்கணும் நம்மளோட பாகத்தை மாத்தக்கூடாதுன்னு சரி காட்டணும்னு சொல்லுவாங்க இருந்தாலும் இப்ப எல்லா நேரமும் சாரி கட்டிட்டு பூஜை பண்ண முடியாது இல்லையா அதனால சுத்தமான எந்த டிரஸ் இருந்தாலும் போட்டுக்கலாம்

    • @KSurya-wk6lg
      @KSurya-wk6lg Před 6 měsíci

      @@tamizhponnu thank u sis

  • @JayalakshmiJayalakshmi-ec9sb
    @JayalakshmiJayalakshmi-ec9sb Před 8 měsíci +2

    ஹாய் சிஸ் நான் 23 நாள் ஆனால் நான் வேண்டிக்கினது நடைக்கவே இல்லை சிஸ்

    • @tamizhponnu
      @tamizhponnu  Před 8 měsíci +1

      சிஸ்டர் அதனாலதான் நீங்க இன்னைக்கு பூஜை பண்ணலையா இருந்தாலும் அப்படி பண்ண வேண்டாம் எல்லாருக்குமே ஒரே மாதிரி பூஜைக்கான பலன் கிடைக்காது ஒரு சிலருக்கு கொஞ்சம் லேட்டா தான் கிடைக்கும் அதனால நீங்க மனசு தளராம பூஜை பண்ணுங்க 48 நாள் நீங்க பூஜை பண்றப்போ கண்டிப்பா உங்களுக்கு நடக்கும் ஒரு சிலருக்கு பூஜை பண்ற அந்த டேஸ்லயே நடக்கும் ஒரு சிலருக்கு பூஜை பண்ணி முடிச்சதுக்கு அப்புறம் நடக்கும் ஆனா கண்டிப்பா ஒரு நாள் நடக்கும் நீங்க எதுவும் பீல் பண்ணாம பூஜையை கண்டினியூ பண்ணுங்க சிஸ்டர் எனக்காக

    • @JayalakshmiJayalakshmi-ec9sb
      @JayalakshmiJayalakshmi-ec9sb Před 8 měsíci

      @@tamizhponnu ok சிஸ் 23நாள் பண்ணி இருக்கிரேன் அதுலிருந்து கட்னியூ பண்ணலாமா சிஸ்

    • @tamizhponnu
      @tamizhponnu  Před 8 měsíci

      Yes sis 😊 continue pannunga 👍

    • @JayalakshmiJayalakshmi-ec9sb
      @JayalakshmiJayalakshmi-ec9sb Před 8 měsíci

      @@tamizhponnu ok சிஸ் நான் நாளையிலிருந்து கண்டிப்பா பூஜை பண்ணற சிஸ் தேங்கியூ சிஸ்

    • @tamizhponnu
      @tamizhponnu  Před 8 měsíci

      தேங்க்யூ சோ மச் சிஸ்டர் கண்டிப்பா என்னைக்காவது ஒரு நாள் நமக்கான நாள் வரும் அன்னைக்கு நீங்க நினைச்சது நடக்கும் அதுக்கு என்னுடைய வாழ்த்துக்கள் பூஜையை கண்டினியூ பண்ணுங்க

  • @sinthupriyasimbu7176
    @sinthupriyasimbu7176 Před 6 měsíci

    Period time la enna pandradhu sis

  • @m.santhiyasabari2449
    @m.santhiyasabari2449 Před 5 měsíci

    intha poojai pannum pothu v2la non-veg panna enna pannalam. Please tell me.