பிரம்ம முகூர்த்தம் தவறவிடாமல் 10நாட்கள் இதை செய்யுங்கள் | Miracles of Brahma Muhurtham 100% RESULTS

Sdílet
Vložit
  • čas přidán 26. 06. 2022
  • Miracles of Brahma Muhurtham 100% RESULTS
    பிரம்ம முகூர்த்தத்தில் எழ முடியலையா | Not wake up in Brahma Mukurtham | how to increasing Karma
    bit.ly/3u7LP0J
    What is Brahmamuhurtha part1பிரம்ம முகூர்த்தத்தில் எழுந்தால் லட்சியம் நிறைவேறும் கோடீஸ்வரர் ஆகலாம்
    bit.ly/3nhb4dg

Komentáře • 330

  • @kuttisutha3789
    @kuttisutha3789 Před 2 lety +29

    நீங்கள் சொன்னதால் நான் எழுந்தேன் என் இல்லத்தில் மாற்றத்தை உணர்ந்தேன்

  • @murugesanchettiar608
    @murugesanchettiar608 Před rokem +2

    நல்ல விளக்கம் மற்றும் பகிர்வு அம்மா !❤️ நீங்களும் உங்கள் அன்பும் மற்றும் அமைதியான குடும்பமும் வாழ்க வளமுடன் ! ❤️🎉🌈👌🙏

  • @rajuhari3166
    @rajuhari3166 Před 2 lety +7

    பயனுள்ள நல்ல பதிவை தந்ததற்கு நன்றி, கண்டிப்பாக முயற்சி செய்து பார்க்கிறேன்.

  • @hematharani4166
    @hematharani4166 Před 2 lety +7

    நல்ல தகவல் அம்மா 👍😍கண்டிப்பா கடைபிடிக்கிறேன் அம்மா 🙏🙏🙏

  • @akshayamanimekalai4980
    @akshayamanimekalai4980 Před 2 lety +41

    மிக்க நன்றி அம்மா, நான் தினமும் 4.30- 4.45am அளவில் அலாரம் இன்றி எழுந்து விடுவேன்.தொடர் பழக்கம்,நல்ல வழக்கமாக மாறிவிடும்.முயற்சி , பயிற்சி செய்தால் வளர்ச்சி, மகிழ்ச்சி நிச்சயம் 👍. வாழ்த்துக்கள்! வாழ்க வளமுடன்! 🙏

  • @pavalaselvisrinivasan883
    @pavalaselvisrinivasan883 Před 2 lety +8

    It was a good booster message Thank you Mam

  • @vanithac3346
    @vanithac3346 Před 2 lety +2

    Pahavathkeethai explain rompa usefulla irukku ma. Rompa thanks Amma 🙏🙏🙏🙏🙏 valzha valamudan 🙏🙏🙏🙏🙏

  • @_dk_11
    @_dk_11 Před 9 měsíci +2

    அம்மா வணக்கம் உங்களுடைய இந்த பதிவை இன்று தான் முதல் முறையாக பார்த்தேன் நன்றாக உள்ளது

  • @lathatamilselvan9840
    @lathatamilselvan9840 Před 2 lety +2

    Excellent ma. 🙏 NARPAVI 🙏 VETTRI VEL MURUGAN THUNAI 🙏.

  • @vanaja2707
    @vanaja2707 Před 2 lety +2

    மிக்க மகிழ்ச்சி நன்றி அம்மா. நான் தினமும் அதிகாலையில் நான்கு மணிக்கு எழுந்து அனைத்து இயற்கைகள் மற்றும் காயத்ரி மந்திரங்கள் சொல்லி வணங்குகிறேன்

  • @eloornayagamanandavel1229
    @eloornayagamanandavel1229 Před 9 měsíci +1

    மிகவும் சிறப்பான கருத்துக்கள். நன்றி, தாயே.

  • @devisri6993
    @devisri6993 Před 2 lety +1

    உண்மையான கருத்து .மிக்க நன்றி... 🙏🌷 அம்மா 🌷

  • @sowmyaramachandran5887
    @sowmyaramachandran5887 Před 2 lety +1

    Useful message Madam. I will try to wake up in Brahmamuhurtham.

  • @j.ashokan.jayaseelan5863

    Awesome explanation - Very useful information ! Beautiful Examples....Thank you so much Amma ! God bless you !

  • @KrishnaVeni-ur7zc
    @KrishnaVeni-ur7zc Před 2 lety +1

    Amma.... Neenga dhan Amma... Yen inspiration... Dheiveegama irukeenga Amma...... Nandri......

  • @anuvenkatanu1105
    @anuvenkatanu1105 Před 2 lety +2

    Thanks a lot for this information mam 🌹

  • @shyamalasendhurvelan4125
    @shyamalasendhurvelan4125 Před 2 lety +2

    மிக்க நன்றி அம்மா🙏🌹💘

  • @soundark2119
    @soundark2119 Před 2 lety

    Very useful information Amma Thank you Amma 🙏🙏

  • @laveniahjayabalan7807
    @laveniahjayabalan7807 Před 2 lety +1

    Ipo thaan puriyuthu yen namma morning 4 to 6 kullare elanum nu ... Tq maa... Love from Malaysia 😊

  • @NareshNaresh-ku6po
    @NareshNaresh-ku6po Před 2 lety +3

    Very useful information amma

  • @bharathvajgamer123
    @bharathvajgamer123 Před 2 lety +6

    நற்பவி நமஸ்காரம் அம்மா மிகவும் பயனுள்ள பதிவு அம்மா நற்பவி... நற்பவி... 🙏🙏🙏🙏🙏👌👌👌👌🌹🌹🌹🌹🌹🌹

  • @krishnavenirajendran3472
    @krishnavenirajendran3472 Před 2 lety +3

    Unmaiyana aruputha pathivu amma👍

  • @asatraditionalcooking8553
    @asatraditionalcooking8553 Před 5 měsíci +3

    நான் ஒரு நாள் 4 மணிக்கு எழுந்து செய்தேன் மறுநாள் எப்படி அதே நேரத்தில் எழுந்தேன் என்று எனக்கு தெரியவில்லை எதோ ஒன்று எனக்குள் நான் உணர்ந்தேன் இன்றோடு 6 நாள் அதே நேரம் கொஞ்சம் கூட மாற்றம் இல்லாமல் தானாக எழுந்து விடுகிறேன் 6 மணி வரை சாமி பாடல்கள் கேட்டு கொண்டு இருப்பேன் மன நிம்மதி கிடைக்கிறது

  • @annalakshmivasudevan9840
    @annalakshmivasudevan9840 Před 2 lety +5

    Thank you Amma 🙏🙏🙏🙏❤️ ❤️

  • @kalyanielangovan1429
    @kalyanielangovan1429 Před 2 lety

    நற்பவி நமஸ்காரம் அம்மா மிகவும் நல்ல பதிவு அம்மா நற்பவி..நற்பவி....🙏🙏🙏👌🏾👌🏾👌🏾💕💕💕💕💕

  • @saidevi2499
    @saidevi2499 Před 3 měsíci +4

    அம்மா நான் அதிகாலை 3:00 மணிக்கு எழுந்து 3:20 to 4 மணிக்கு தீபம் ஏற்றுகிறேன் இன்றுடன் 13 நாட்கள் ஆகிறது ..

  • @Harry_20065
    @Harry_20065 Před 2 lety +1

    நல்ல பதிவு அம்மா நானும் முயற்சி செய்கிறேன்

  • @monalizasuresh7018
    @monalizasuresh7018 Před 2 lety +1

    Very informative 🙏

  • @jiashinisg8083
    @jiashinisg8083 Před 2 lety

    Very useful information Amma thank you so much Amma love you Amma Narpavi

  • @subramaniamsreekkanth5591
    @subramaniamsreekkanth5591 Před měsícem

    Good mom.... may GOD BLESS YOU DEFINITELY FOR YOUR PURE REAL DIVINE MIND 🎉🎈

  • @selvis6152
    @selvis6152 Před 2 lety +1

    Thanks Amma super

  • @udhayabashiny8787
    @udhayabashiny8787 Před 2 lety

    Arumaiyana pathivu amma

  • @lakshminarasimhulups7903
    @lakshminarasimhulups7903 Před 2 lety +7

    Good Morning🌞 Namaskarams🙏 NARPAVI 🙏Important information about Miracles of Brahma Muthurtham 100 percent RESULTS Good explanation🙏 Have a Blessed Day Ahead 🙏Thanks🌹🙏

  • @vvmnewstv8770
    @vvmnewstv8770 Před rokem

    மிக்க நன்றி அம்மா

  • @kumudhavalli6622
    @kumudhavalli6622 Před 2 lety

    Nanri amma super arumaiyana pathivu

  • @sathiyanathan6374
    @sathiyanathan6374 Před 2 lety

    Super விளக்கம் அம்மா

  • @revathipancha3808
    @revathipancha3808 Před 2 lety

    நன்றி அம்மா 🙏🙏🙏🙏🙏

  • @CreativeCorner_pearl5
    @CreativeCorner_pearl5 Před 2 lety

    Super... thanks for sharing...

  • @VijayaLakshmi-zw2rd
    @VijayaLakshmi-zw2rd Před 2 lety

    Thank you ma'am ❤️❤️🙏🙏

  • @shanthisenthilkumar622
    @shanthisenthilkumar622 Před 10 měsíci +1

    Good information amma

  • @radhekrishnameenu685
    @radhekrishnameenu685 Před rokem +1

    Gurunaathar thiruvadigaley saranam Sarvam Krishna Arpanam Radhe Krishna 🙏 nandri amma🙏

  • @vinovino9324
    @vinovino9324 Před 2 lety +2

    உண்மை உண்மை அம்மா 🙏🙏🙏🙏🙏

  • @vsulagam6782
    @vsulagam6782 Před 2 lety +1

    Thank you so much ma

  • @pathmasubramaniam602
    @pathmasubramaniam602 Před 2 lety

    Namaskaram amma. Unga message romba neraiva irukku amma. Narpavi narpavi narpavi 🙏

  • @theresiajeyanthira2187
    @theresiajeyanthira2187 Před 2 lety +1

    Thank you màm

  • @suriyakala1958
    @suriyakala1958 Před měsícem

    Thanks for your good information mam

  • @pushpalathasrinivasannaidu7781

    Thank you Sister 🙏

  • @kowsalyaa4226
    @kowsalyaa4226 Před 2 lety +3

    நற்பவி. நற்பவி. நறபவி. நன்றி. அம்மா. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌿🌿🌹🌹🌿🌿🌹🌹🌿🌿🌹🌹🌿🌿🌹🌹🌿🌿🌹🌹🌿🌿🌹🌹🌿🌿

  • @kalasamtamil2636
    @kalasamtamil2636 Před 2 lety

    Nalla pathivu amma.

  • @sosambalbalusamy9906
    @sosambalbalusamy9906 Před rokem

    அம்மா மிக்க நன்றி

  • @gbbsgbbs9417
    @gbbsgbbs9417 Před 2 lety +2

    மிக அருமை யான பதிவு மிக்க நன்றி அம்மா

  • @dharmasastha14
    @dharmasastha14 Před 3 měsíci

    Romba nandri Amma . Om Namah Shivaya

  • @user-xu5ch2vu6g
    @user-xu5ch2vu6g Před 5 měsíci

    உங்கள் தகவல் எனக்கு ரொம்ப பிடித்திருக்கு அம்மா

  • @kavithakavi5297
    @kavithakavi5297 Před 2 lety +1

    Thank you amma

  • @RamaniMani-bh5di
    @RamaniMani-bh5di Před 2 lety +4

    அம்மா பிள்ளைகள் நன்றாக படிக்க நிறைய வீடியோ போடுங்க 🙏🙏🙏🙏🙏🙏

  • @SSangeetha-wu6el
    @SSangeetha-wu6el Před měsícem

    ந நல்ல தகவலுக்கு நன்றி

  • @prm2968
    @prm2968 Před 2 lety +1

    Thank you

  • @sankarsankar-hb6ez
    @sankarsankar-hb6ez Před 2 lety

    Nandri Amma valga valamudan amma

  • @kavithak5244
    @kavithak5244 Před 2 lety

    Nandri Amma👍

  • @indira9332
    @indira9332 Před rokem

    I came to know this story reason only now thank you mam

  • @phoenixbird1584
    @phoenixbird1584 Před 2 lety

    Padmavathi B
    Thank you amma

  • @maharajanrajan7263
    @maharajanrajan7263 Před rokem

    நன்றி அம்மா

  • @sivakumaran6652
    @sivakumaran6652 Před 2 lety +2

    Romba nandri Amma,Sai Ram 🙏🙏

  • @krishnavenisubramaniam4908
    @krishnavenisubramaniam4908 Před 9 měsíci

    Thanks amma it is 100% true in : lifestyle ❤❤❤❤❤

  • @gomathyashokkumar9676
    @gomathyashokkumar9676 Před 2 lety +1

    Nandri amma

  • @perumalt1557
    @perumalt1557 Před 2 lety

    ,Payanulla thagaval nandri

  • @aakashalliraja387
    @aakashalliraja387 Před 2 lety

    Good message

  • @priyasuria1910
    @priyasuria1910 Před 2 lety

    Narpavi Amma🙏Amma, can you post videos on guidance to perform Aadi Month Vazhipadu at Home..to perform this coming Aadi Month Amma..my humble request Amma..Narpavi Amma🙏

  • @ananjhigonasakaran7005
    @ananjhigonasakaran7005 Před 2 lety +4

    Thank you so much amma 🙏Narpavi 😍💞😍

  • @mahavinomahavino9143
    @mahavinomahavino9143 Před 2 lety

    Nandri Amma🌹🌹🌹

  • @vijilakshmi540
    @vijilakshmi540 Před rokem

    Thank u mam
    Nan video parthapiragu
    3.30 kku alaram caikamale ehunthuvidukiren I am happy happy

  • @thiruaanaikkavallal6429

    சிறப்பு 🔥🔥

  • @sathyar6792
    @sathyar6792 Před rokem +5

    Mam one small doubt.If I am doing brahma muhurta poojai at 4 clock in the morning. The main door should be kept open till sunrise. At that time feel scared to open the main door that's why asking mam. Is that ok to close the main door and do a complete pooja during Brahama Muhurtam? Is that advisable? Will I get the full benefit?

  • @madharir5159
    @madharir5159 Před 2 lety +2

    Thank you for your information amma

  • @Arunarun-tg9lr
    @Arunarun-tg9lr Před 2 lety

    Nandri amma 🙏🙏🙏

  • @starengineering1963
    @starengineering1963 Před 2 lety +2

    Really its true

  • @munuswamybaghatsingh5257

    அருமை அக்கா

  • @selvamani440
    @selvamani440 Před 2 lety +4

    அம்மா வணக்கம் மிகவும் பிரம்மாண்டமான பதிவு அம்மா மிக்க நன்றி அம்மா 👌👌👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹

  • @newgirlbeauty6154
    @newgirlbeauty6154 Před 2 lety

    Nandri universe nandri Amma

  • @Mother814
    @Mother814 Před 2 lety

    Thanks you amma

  • @santhanalakshmiparthasarat668

    நன்றி

  • @subramanip922
    @subramanip922 Před 4 měsíci +2

    அம்மா, நான் பிரம்ம முகூர்த்த‌‌ விளக்கு ஐந்து நாட்கள் ஏற்றி விட்டேன் ‌.ஐந்தாம் நாள், எனக்கு அம்மை போட்டு விட்டது.தொடர்ந்து விளக்கு ஏற்றலாமா? கூடாதா?

  • @arula9323
    @arula9323 Před 9 měsíci

    Very useful

  • @arumugamaru1872
    @arumugamaru1872 Před rokem

    Thank you Mam

  • @surekhadharshini5730
    @surekhadharshini5730 Před 2 měsíci

    தங்கள் கருத்துக்களை ஏற்க்கிறேன் நான் கடந்த 10 நாளாகதான் பிரம்ம முகூர்த்த நேரத்தில் பிராா்த்தனை செய்கிறேன்.

  • @jkalaivani5162
    @jkalaivani5162 Před 2 lety

    நன்றிமா

  • @viganm6450
    @viganm6450 Před 2 lety +2

    Thank you amma 👌👌🙏🙏

  • @mahalakshmiloganathan1991

    Thank you akka🙏🙏🙏🙏🙏❤

  • @karthikmurgan3828
    @karthikmurgan3828 Před 2 lety +1

    Nanri Amma

  • @sribanuillam7716
    @sribanuillam7716 Před 2 lety +1

    உண்மையான விஷயம் sister

  • @vyshnavkitchen3556
    @vyshnavkitchen3556 Před 2 lety +6

    அம்மா நற்பவி நற்பவி நற்பவி 💐💐💐

  • @nirmalakarunagaramoorthy237
    @nirmalakarunagaramoorthy237 Před 5 měsíci

    Super amma❤

  • @priyasuria1910
    @priyasuria1910 Před 2 lety +5

    Narpavi Amma🙏This video is very informative Amma..so far i only knew waking up in Brahma Muhurtha Time is overall good for us to bring positivity in ourselves and our life..but today i understand even more on benefits of waking up in Brahma Muhurtha Time..Thank You for sharing your knowledge and for your guidance Amma..Narpavi Amma🙏

  • @crajendran348
    @crajendran348 Před 2 lety

    Vanakam Amma 😊

  • @francisramyafrancisramya7806

    ப்ரம்ம முகுர்த்த விளக்கு ஏற்றி விட்டு வாசல் தெளித்து கோலம் போடலாமா அம்மா

  • @sivakamikarthika8919
    @sivakamikarthika8919 Před 2 lety

    Namaskaram Amma🙏

  • @user-ij2id8oj2f
    @user-ij2id8oj2f Před 2 lety +2

    நற்பவி 🙏

  • @sasipunitha4844
    @sasipunitha4844 Před rokem

    Wish you happy marred life

  • @banupriya4167
    @banupriya4167 Před 2 lety

    Nantri amma🙏

  • @rajaniravendran5948
    @rajaniravendran5948 Před 22 dny

    Thanks amma