Video není dostupné.
Omlouváme se.

கோடீஸ்வரனாக்கும் பிரம்ம முகூர்த்தம் - வெளிவராத ரகசியங்கள் சொல்லும் Shelvi

Sdílet
Vložit
  • čas přidán 13. 03. 2020
  • Subscribe - goo.gl/oMHseY We will work harder to generate better content. Thank you for your support.
    Reach 7 crore people at Behindwoods. Click here to advertise:
    goo.gl/a3MgeB
    For more videos, interviews, reviews & news, go to: www.behindwoods.com/

Komentáře • 684

  • @muraliperumal156
    @muraliperumal156 Před rokem +63

    நான் Xerox கடை வைத்துள்ளேன். தினமும் 20 copy வரைதான் xerox வரும்.அதிகாலை பிரம்ம முகூர்த்த நேரத்தில் எழுந்து, இன்று 200 copy போக வேண்டும்.இதன் மூலம் ரூ.100 வர வேண்டும் என நினைத்தேன்.
    wow ,அன்று கடை திறந்த உடனே பள்ளி மாணவி 190 Copy எடுத்தார்.
    மேலும் புதிய வாடிக்கையாளர்கள் வருகை தந்தனர்.
    கேட்டதைக்கொடுக்கும் பிரபஞ்சம்.
    இனிமேல் அதிகாலை எழுந்து , இன்று என்ன வேண்டும்.
    இந்த மாதத்திற்கு என்ன வேண்டும். இந்த ஆண்டிற்கு என்ன வேண்டும் என்பதனை மட்டும் கேளுங்கள்.
    உங்கள் தொழில் வெற்றியடையும். இறைவன் மிகப்பெறியவர்.
    நம்புங்கள் நடக்கும். நன்றி.

  • @avrrockygamingchannel2122
    @avrrockygamingchannel2122 Před 4 lety +643

    உண்மையே, நான் பிரம்ம முகூர்த்த நேரத்தில் வழிபாடு செய்வேன். நன்மையே நடக்கிறது. அனைவரும் இதை கடைபிடிக்க வேண்டும். வாழ்க வளமுடன்.

    • @brkannak4140
      @brkannak4140 Před 4 lety +8

      Would it be fine to follow this practice while the rest of the family is sleeping ?

    • @sabithasachu5585
      @sabithasachu5585 Před 4 lety +5

      Evloo Neram varakum velaku eriyanumnu sollunga pa....epo thirumba velakka anakiradhunu sollunga pa

    • @avrrockygamingchannel2122
      @avrrockygamingchannel2122 Před 4 lety +12

      @@sabithasachu5585 சில பேர் தீபம் வைத்து பின் அணைத்து விடுவர். எனக்கு அதில் உடன்பாடு இல்லை, காரணம் தீபம் வைத்த நாமே அணைப்பது மனதில் ஏதோ அழுத்தம் தருவதுபோல இருக்கிறது. எனவே வெளியில் செல்வதாக இருந்தால் மட்டுமே அணைப்பேன். நீங்கள் அதை பற்றி எல்லாம் யோசிக்க வேண்டாம். மனதை ஒரு நிலைப்படுத்தி உங்களுக்கு தேவையானதை கேளுங்கள் நிச்சயமாக கிடைக்கும். வாழ்த்துக்கள்.

    • @geethajai5018
      @geethajai5018 Před 4 lety +10

      Naa 5 to 6 deep am ettruven adhu nallatha

    • @avrrockygamingchannel2122
      @avrrockygamingchannel2122 Před 4 lety +13

      @@geethajai5018 தாராளமாக வழிபாடு செய்யுங்கள். இப்ப 5மணிக்கு மேல் சுக்ர தரிசனம் கிடைக்கிறது, அதையும் வழிபாடு செய்யுங்கள்.கிழக்கு திசையில் நல்ல ஒளியுடன் தெரிகிறது பாருங்கள். நல்லதே நடக்கும். வாழ்க வளமுடன்

  • @naveenkumarm7116
    @naveenkumarm7116 Před 4 lety +6

    How is rishabam rasi 2020. Please reply me sir. I have to solve my problem. Day by day am facing problem. Now little position energy i got Sir. Because I kept ghee lamps in early morning. Thank you very much sir

  • @kanchanarajan8485
    @kanchanarajan8485 Před 3 lety +8

    நல்ல தகவல் கடைபிடித்து வருகிறேன் ஐயா நன்றி🙏

  • @kasturirangan6635
    @kasturirangan6635 Před 4 lety +511

    நன்றி அய்யா! இனி காலை 3மணி, 4மணிக்கு உட்கார்ந்து மொபைலை நோண்டுவதற்கு பதில் உருப்படியா தீபத்தை ஏற்றுகிறேன் !🙏

    • @sivakumar-ci5nu
      @sivakumar-ci5nu Před 4 lety +5

      Only ladies

    • @kasturirangan6635
      @kasturirangan6635 Před 4 lety +14

      @@sivakumar-ci5nu அப்படியா? அப்ப காலை 3,4 மணிக்கு( பிரம்ம முகூர்த்தம்) மொபைல் நோண்ட வேண்டியது தான்! 😀

    • @jaikousalya5431
      @jaikousalya5431 Před 4 lety

      @@kasturirangan6635 😭😄😁😄

    • @prasadprasad9173
      @prasadprasad9173 Před 4 lety +14

      பிரம்ம முகூர்த்தமாே! (அ) சுப முகூர்த்தமாே! எதுவுமே மனிதனை மாற்றவே மாற்றாது!!!!. ( மாறாதையா மாறாது மனமும் ,குணமும், மாறாது). கடின வியர்வை யினால் உண்டான "உண்மயைான உழைப்பு" ஒன்றே மாற்றும்!!!, மாற்றக்கூடியது!!!, உலகத்தை மாற்றியது!!!!👍👍👍. ஆக ஏமாறாதே!!

    • @kasturirangan6635
      @kasturirangan6635 Před 4 lety +18

      @@prasadprasad9173 தெரியும் நண்பா! நல்முயற்சி , அதற்கான கடின உழைப்பு மட்டுமே சமாணியர்களின் தாரக மந்திரமாக இருக்க வேண்டும்_ அதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை! ( இருப்பவன் இந்த கணக்கில் வரமாட்டான்)
      "தெய்வத்தால் ஆகாதெனினும் முயற்சி தன் மெய் வருத்த கூலி தரும்"_ திருக்குறள்
      🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @VzxMcv-bv1mu
    @VzxMcv-bv1mu Před 8 měsíci +6

    நன்றாக சாஸ்திரம் தெரிந்த வர்கள் (ஷன்முக சிவாச்சாரியார்) பிரம்ம முகூர்த்தத்தம் காலை 4.30- லிருந்து 6.00 மணி வரை என்கிறார்கள்.....இந்த நேரத்திலும் விளக்கேற்றலாமா ?? அல்லது 3.00-லிருந்து 5.00 வரையா ?? குழப்பமாக உள்ளது.

  • @subiakvian974
    @subiakvian974 Před 3 lety +5

    Thank you for ur valuable messages

  • @kalaiselvijayakumar2475
    @kalaiselvijayakumar2475 Před 4 lety +18

    நன்றி அய்யா 🙏

  • @senthilp470
    @senthilp470 Před 2 lety +3

    மிக்க நன்றி ஐயா.

  • @dhashnamurthivarun1565
    @dhashnamurthivarun1565 Před 3 lety +3

    மிகவும் நன்றி ஐயா

  • @rmsgtechcenter2406
    @rmsgtechcenter2406 Před 3 lety +9

    Thank you Sir 🙏🙏🙏🙏🙏

  • @avradhakrishnan2853
    @avradhakrishnan2853 Před 3 lety +2

    Brother I appreciate Your Advise, I will Follow, Tks

  • @user-yh3ew4pf8l
    @user-yh3ew4pf8l Před 2 lety +13

    மிக்க நன்றி அய்யா 🙏🙏

  • @manikarthiga6296
    @manikarthiga6296 Před 4 lety +3

    Nandri thagavaliku nanri

  • @chitraalex2860
    @chitraalex2860 Před 2 lety +5

    I have one doubt....poojai room la matum vilakku vaikanuma or door veliya vaikanuma?...vilakku yetri door open la vaikanuma?incase periods achuna hus yetralama? Or 5 days aprm continue panlam ah clear ah explain panunga pls

  • @palanikumar6161
    @palanikumar6161 Před 4 lety +357

    மனுசனை நம்பி மோசம்போகாதிருங்கள். கடவுளை முழுமனதுடன் நம்புங்கள். கடைசி நிமிடம் வரை கைவிட மாட்டார். ( வாழ்க்கை அனுபவத்திலிருந்து. )

  • @rajeshwaryveerapan380
    @rajeshwaryveerapan380 Před 4 lety +12

    Nandri aiya

    • @prasadprasad9173
      @prasadprasad9173 Před 4 lety +1

      பிரம்ம முகூர்த்தமாே! (அ) சுப முகூர்த்தமாே! எதுவுமே மனிதனை மாற்றவே மாற்றாது!!!!. ( மாறாதையா மாறாது மனமும் ,குணமும், மாறாது). கடின வியர்வையினால் உண்டான "உண்மயைான உழைப்பு" ஒன்றே மாற்றும்!!!, மாற்றக்கூடியது!!!, உலகத்தை மாற்றியது!!!!👍👍👍. ஆக ஏமாறாதே!!

  • @kavithavenki9700
    @kavithavenki9700 Před 4 lety +8

    Happy evening sir.. I am doing last one week this poooja really I got change.. Before state in first four days I can't wake up it realy I can't able do but now I am happy to wake up I got some positive energy sir.. Realy thank you. God bless uh

  • @Jay-ki9hy
    @Jay-ki9hy Před 4 lety +10

    Best video !! Thanks Shelvi

  • @kumarp.d.3136
    @kumarp.d.3136 Před 4 lety +6

    Good, it's not a new concept every matured man knows it but is it possible to applicate in nowadays social order by all? Kali yug is on ! Pl note!

  • @prabhakaran1028
    @prabhakaran1028 Před 3 lety

    Tks for the information.

  • @thulasib1770
    @thulasib1770 Před 3 lety +5

    Thankyou sir

  • @nathiyaveeravel882
    @nathiyaveeravel882 Před 3 lety +1

    Super sir good speech tq

  • @selvamv5839
    @selvamv5839 Před 4 lety +2

    Thank you sir

  • @mr.indian9842
    @mr.indian9842 Před 4 lety +1

    Sir danushta panjami thidi puratadhi natchathirathi en kulandai vayadhu 4 irandu vitan avanukum seiya venduma

  • @umamaheswari5387
    @umamaheswari5387 Před 3 lety +2

    Sir daily i do brahmamuhurtha puja iam doing for many yrs but no change i take bath b4 four and chant mantras i g
    Feel its a wyt lie.

  • @arjunanarjun751
    @arjunanarjun751 Před 3 lety +1

    Migavun payanulla thagaval mikka nandri ayya...vazhga valamudan

  • @luxmi6064
    @luxmi6064 Před 3 lety

    நன்றி

  • @kalaimathykalaimathy1122
    @kalaimathykalaimathy1122 Před 3 lety +4

    Thanks sir

  • @saraswathiodiathevar9222
    @saraswathiodiathevar9222 Před 3 lety +9

    நல்ல தகவல் நன்றி.குடும்ப தலைவி விளக்கேற்றி வழிபாடு செய்யும் போது மற்றக் குடும்ப உறுப்பினர்கள் தூங்குவது எப்படி ஏற்றுக்கொள்வது?ஏதும் கருத்து இருந்தால் தெரிவிக்கவும்.🙏

  • @murugasanmmagavi4026
    @murugasanmmagavi4026 Před 7 měsíci +1

    நன்றி ஐயா

  • @kannikatrust2871
    @kannikatrust2871 Před 3 lety +20

    இந்த முறையை பின்பற்றி
    எனக்கு கடன் அடைந்தது , உடல்
    ஆரோக்கியமானது. நம்பிக்கை
    இருந்தால் மட்டும் பின்பற்றுங்கள்
    இல்லையென்றால் விட்டுவிடுங்கள் அனாவசியவிமர்சனம் வேண்டாமே.....

    • @kanthasamy3803
      @kanthasamy3803 Před 2 lety

      வாரம் ஒரு முறை மட்டும் ஏற்றினால் பலன் கிடைக்குமா.

    • @kannikatrust2871
      @kannikatrust2871 Před 2 lety +1

      இல்லை கண்டிப்பாக 48 நாள்
      ஏற்றனும் உண்மையான
      நம்பிக்கையுடனும் , மாற்றம் வரும் என்ற உறுதியுடனும் ஒருமித்த மனதுடன் விளக்கேற்றுங்கள்
      நினைத்தது நடக்கும் நான் 48
      நாட்கள் மட்டுமல்ல தொடர்ந்து
      செய்து வருகிறேன் . மனநிம்மதி
      உடல் ஆரோக்கியம் நல்லபடியாக இருக்கிறது கண்டிப்பாக பின்பற்றுங்கள் நன்றி

    • @kanthasamy3803
      @kanthasamy3803 Před 2 lety +1

      எத்தனை மணிக்குள் தீபம் ஏற்ற வேண்டும்.அசைவ உணவு சாப்பிட்டாலோ இல்லை வேறுஎதுவாக இருந்தாலும் அடுத்த நாள் குளித்துவிட்டு தீபம்ஏற்றலாமா. இல்லை அவற்றை தவிர்க்க வேண்டுமா. ஏனெனில் எனக்கு கடவுள்நம்பிக்கை அதிகம். ஆனால் என்கணவர் மிகவும் கஷ்டப்படுகிறார்.இதன் மூலமாக நன்மை நடக்குங்களா.

    • @rosnakj2502
      @rosnakj2502 Před 2 lety

      @@kannikatrust2871 etra mudiyatha samayathil enna pandrath?

    • @rosnakj2502
      @rosnakj2502 Před 2 lety

      Ladies ku mudiyatha samayathil enna pandrath? 48 days continues aah irukathe?

  • @sugunasuguna8353
    @sugunasuguna8353 Před 3 lety

    18.10.2020 antru vasakal vaipatharu yetra neram sollunga sir plz varum Sunday sir plz reply

  • @kalaabi6263
    @kalaabi6263 Před 4 lety +4

    Nature Nammakku ellathayum Alli kodukkum. Athu koduppathai vangum nilayil nam illai enbathe ennudaya ennam. Enave Brahma muhurthathil vilakku ettralam. Mudiyatha samayathil veru oruvar ertalam. Aun pen pagupadu naturekku kidayatha.entha visayathayum follow pannanumnu sensibla think panninale nam enna seiya vendum endru namakke puriyum. Itharku yar vazhi kattuthalum thevai illai. Nan vilakku ettuvathu natura purinchuthan. Ivar solliyo avar solliyo illa. So keep going.

  • @j.nakendralalj.nakendralal2962

    மிக ச்சிறந்தபதிவு.நன்றிஐயா...

  • @m.jayanthi5768
    @m.jayanthi5768 Před 3 lety +1

    Ethana deepam podanum sir.pls answer me.

  • @Kadhiresan-jq5wv
    @Kadhiresan-jq5wv Před 4 lety +5

    Thank you for the information sir

  • @omnamasivayamathan4545
    @omnamasivayamathan4545 Před 3 lety +1

    Nanri

  • @jayakumar-sx5dr
    @jayakumar-sx5dr Před 3 lety +1

    Thanks

  • @selvakumar7792
    @selvakumar7792 Před 2 lety +1

    Thanku sir. I have small kid .kuda pasutha tha thunguva. So vilaku ethetu thungalam sonemga. Am happy. Tmrw strt pandrn vilakubetha

  • @vinothkanna884
    @vinothkanna884 Před 4 lety +22

    For 9 minutes video, you have added 2 minutes of highlights. எதுக்காக?

    • @LogeshwaranM
      @LogeshwaranM Před 2 lety +1

      Kaasukaga than vera enna 🤷🏼‍♂️

  • @rambeliever1010
    @rambeliever1010 Před 2 lety +3

    வாழ்க வையகம் .....வாழ்க வளமுடன் 👍🌈🧎 நன்றி 🤲🌧️🌳🦅

  • @saranya9186
    @saranya9186 Před 3 lety

    நன்றி 🙏🙏🙏🙏🙏sir 🙏

  • @renukaajay7579
    @renukaajay7579 Před 3 lety

    sir ipo 4 'o' clock vilakku ethi vittu evlo tim kalichu kulira vaikka vendum? evlo tim antha vilakku eriya vendum?

  • @srisankarapriyavignesh2950

    Thank you sir 🙏🏻

  • @chengalvarayantn1553
    @chengalvarayantn1553 Před 3 lety

    Thanks.for.givenlight.the.lamp.after.sleep.isvery.important.matter
    Thanks

  • @nachiappans9949
    @nachiappans9949 Před 3 lety +1

    Thanks sir🙏

  • @indiraniindiranik1939
    @indiraniindiranik1939 Před 4 lety +6

    ஐயா நல்ல தகவலுக்கு மிக்க நன்றி

  • @anbukamala1969
    @anbukamala1969 Před 3 lety +21

    நன்றிங்க சார்! வீடு வாங்கனும் கடன் குறையனும்ங்க

    • @marrypadma1464
      @marrypadma1464 Před 2 lety

      அப்படி நடக்க நீங்க உழைக்க வேண்டும்

  • @user-jw3nk9dz3c
    @user-jw3nk9dz3c Před 3 měsíci

    Thanks for your information

  • @dhanasekardhanasekar5252

    Good information 👍

  • @MAadithyaraja
    @MAadithyaraja Před 4 lety +1

    Nandri valha pallandu

  • @naagasangarkmkannika3511

    நான் 4-5.30 Am அந்த டைமில் விளக்கு ஏற்றி கோவிலுக்கு சென்று வருகின்றேன் சரியா ஐயா

  • @jayapriya2875
    @jayapriya2875 Před 3 lety

    Sir .kovilil slipper tholaidhuponal naladha

  • @mohandassmunuswamy80
    @mohandassmunuswamy80 Před 4 lety +1

    Thanks for the videos Barama mugurtham

  • @brindhas9058
    @brindhas9058 Před 4 lety +1

    3 to 5 brahma mugartham sr. Yepa Friday house clean panalama sr

  • @BabyBaby-bm7zf
    @BabyBaby-bm7zf Před 3 lety +7

    Nanum ipothu seikiraen ....psotive thought kidaichiruku ......

  • @sdeepika0933
    @sdeepika0933 Před 2 lety +2

    Sir period time eppadi piraththanai seivathu matrum non veg sapidalama

  • @rohithmanog4628
    @rohithmanog4628 Před 4 lety +1

    Nantri ayya

  • @gnanachokkalingambaskaran8883

    Thanks ayya🙏

  • @ayyappanmaasmaga5969
    @ayyappanmaasmaga5969 Před 4 lety

    Mika Nandri shelvi Sir

  • @jothikaramachandran8227

    Tq sir romba santhosam

  • @lavanyak1857
    @lavanyak1857 Před 3 lety +4

    Thanks you so much sir🙏🙏🙏

  • @gayathirikarpaya2202
    @gayathirikarpaya2202 Před 4 lety +2

    Sir what vilaku need to light up?

  • @pradeeprajpradeepraj5280

    Nanri sir

  • @saiv3148
    @saiv3148 Před 4 lety +18

    Deepam eatrumpothu veetila mathavanka thunkuvathu sariya? Sir

  • @santhanalakshmisubramanian4929

    Sir on Saturday brahmaputram time 3 to 4 sevvaoorai and 4 to 5 surya oori both are enemies to sanni so how it be good lightening light is good sir pkease explain sir

    • @rkac5507
      @rkac5507 Před rokem +1

      The hora timing is calculated only after 6am...that only he says....and for praying to God tr is no time

  • @SakthiSakthi-nx1eb
    @SakthiSakthi-nx1eb Před 2 lety

    Nandri aiy

  • @INDRANI-jz1gp
    @INDRANI-jz1gp Před 2 lety

    Nandri

  • @poongothaissiva3335
    @poongothaissiva3335 Před 4 lety +28

    நன்றி அய்யா! அவர் சாஸ்திரம் சொல்றாரு... முடிந்தால் பின்பற்றி பயன்பெறுங்கள்.... முயற்சி செய்யாமல் நம்பிக்கை இல்லாத கருத்துக்களை பதிவிட வேண்டாம்.... ஆராயாமல் பின்பற்றுவது தவறு என்றால் ஆராயாமல் தவறாக பேசுவது அதைவிட தவறு....

  • @syedibrahim7438
    @syedibrahim7438 Před 3 lety

    Jathakathil kodiswaran aka vithi illavidil ihu nadakkuma pls reply

  • @siddsiddhu3692
    @siddsiddhu3692 Před 3 lety

    In bramhamurtham windows can lite the vilaku

  • @kavyarajendran1869
    @kavyarajendran1869 Před 3 lety +2

    Vilakkuu vasalil etranuma ila pooja araila etralama?

  • @suriyanshankar2017
    @suriyanshankar2017 Před 4 lety +1

    Thank you

  • @MohanKumar-on7ct
    @MohanKumar-on7ct Před 4 lety

    Excellent

  • @sangeesiva6833
    @sangeesiva6833 Před 4 lety

    Tnq

  • @kapilrock430
    @kapilrock430 Před 3 lety +2

    வணக்கம் ஐயா .என் மகன் சனிக்கிழமை காலை 4.30am பிறந்தான். அந்த நேரம் சனிக்கிழமை அல்லது வெள்ளிக்கிழமை வருமா. தந்தைக்கு எதாவது பிரச்சினை வருமா.4.30 am பிரம்ம முகூர்த்தம் தானே ஐயா. எனக்கு பயமா இருக்கு தயவு செய்து பதில் சொல்லுங்கள் ஐயா.

    • @rajakumar-wt3oj
      @rajakumar-wt3oj Před rokem

      ஜாதகப்படி சூரியன் உதித்தால் தான் அது அடுத்த நாள். எனவே உங்கள் கணக்குப்படி அது வெள்ளிக்கிழமை தான்

  • @JEEVA518
    @JEEVA518 Před 3 lety

    Nandri dear friend

  • @rangerock2723
    @rangerock2723 Před 3 lety +3

    True true true 200% True

  • @giriprasad9536
    @giriprasad9536 Před rokem

    Gaythiri manthram sollalama. Please advise

  • @kalamanickam5660
    @kalamanickam5660 Před 4 lety +5

    Thanks for the amazing precise information. Thanks for always sharing 🙏

  • @balasingambala9723
    @balasingambala9723 Před 4 lety +1

    செல்வி ஐயா குருவாயூரில் மேல்நோக்கி எரியும் விளக்கு ஒன்று வாங்கினேன் அதனை பயன்படுத்தலாமா

  • @priyadayanandan9091
    @priyadayanandan9091 Před 2 lety

    Having health problem..will this be solved thru this sir .pl p reply

    • @boopalashanthi4100
      @boopalashanthi4100 Před 2 lety

      Kandipa sari agum Kula deivam kumduga mahamitrunjeyam manthiram thinamum solluga youtube la poi paruga

  • @vimalamanoharan7351
    @vimalamanoharan7351 Před 4 lety

    Poojai araiyil vizhaku yetranuma illai veettu vasalil yetranuma... Plz clarify my doubt ....

  • @divyaganes5884
    @divyaganes5884 Před rokem

    How many days we have to do this process in Brahma Muhurtham?

  • @kathirvini2329
    @kathirvini2329 Před 3 lety +1

    Thalaiku thanni uthunathukapuram 48 days continue panalama

  • @sathyabalanmani5851
    @sathyabalanmani5851 Před 2 lety +10

    பிரம்ம முகூர்த்தத்தில் விளக்கு ஏற்றும் போது ஈ ஒன்று அல்லது இரண்டு ஈ வந்து எங்கள் மேல் கைகளிலும் அமர்ந்து கொள்கிறது. நாங்கள் நெய்வேத்தியமாக கற்கண்டும் பேரிச்சம்பழமும் வைப்போம் அதில் கறுப்பு எறும்புகள் அதில் அதிகமாக வந்து அமர்ந்து கொள்கிறது. அந்த ஈ எங்கள் மேல் மட்டும் தான் அமர்கிறது அந்த ஈ எதற்கு வருகிறது என்ன காரணம் சொல்லுங்கள்

  • @MS-ew2uq
    @MS-ew2uq Před 4 lety +13

    Oruthavanga thoongrapo velaku yetha kudadhunu solvanga. Apram epdi yethitu poi thoongunga nu solreenga. Plz clarify

    • @prasadprasad9173
      @prasadprasad9173 Před 4 lety +7

      பிரம்ம முகூர்த்தமாே! (அ) சுப முகூர்த்தமாே! எதுவுமே மனிதனை மாற்றவே மாற்றாது!!!!. ( மாறாதையா மாறாது மனமும் ,குணமும், மாறாது). கடின வியர்வையினால் உண்டான "உண்மயைான உழைப்பு" ஒன்றே மாற்றும்!!!, மாற்றக்கூடியது!!!, உலகத்தை மாற்றியது!!!!👍👍👍. ஆக ஏமாறாதே!!

    • @malli234
      @malli234 Před 4 lety

      Yes Sir. It's Not Good to go back and Should Not Go Back To Sleep after Lighting Up Lamb, cause It's Auspicious. Time Brahamuhtram , and At this time Prayers. ,chanting, and also our Wishes will come true. Bathing is important. Before entering the Alter n lighting up the lamb. Shouldn't Go to bed after this, can sleep only if you've had done the prayers. And noon can rest for short while.

    • @shruthimurugan2651
      @shruthimurugan2651 Před 3 lety +1

      No prb madam
      Thoonguna thoongatum hall ah or samayal roomla kooda deepam podalam

    • @akravi8787
      @akravi8787 Před 3 lety

      No problem

  • @sathya4601
    @sathya4601 Před 3 lety

    Enga vetula paatti yeranthutaga 1month aaguthu sir.... Epo nan vilakku yetha start pannalama

  • @shivapriya6785
    @shivapriya6785 Před rokem

    சார் பூஜை அறையில் வைத்து விளக்கேற்று கும்பிட வேண்டுமா ? அல்லது நான் தியானம் செய்யும் இடத்தில் வைத்து விளக்கு ஏற்று கும்பிட வேண்டுமா? விளக்கம் தாருங்கள் நன்றி .

  • @sampathkumar5739
    @sampathkumar5739 Před 3 lety +1

    Namaskaram sir

  • @boobathygopal9677
    @boobathygopal9677 Před 2 lety

    Vannakkam Ayya mikha nandri Ayya ungal vakku deiva vakku Ayya mikha nandri Ayya

  • @radhikac5385
    @radhikac5385 Před 4 lety +1

    Kuzhandhai thoongum bothu early morning vilakku etra mudiyavillai plz clarify

  • @saikumari7725
    @saikumari7725 Před 3 lety +1

    Before night non veg saapittu irundhaal morning vaerum face and teeth mattum kaluva laama.... Onnum problem illaiya... Please reply me sir

  • @karunaij2035
    @karunaij2035 Před 3 lety

    Super sir

  • @parishathraja4644
    @parishathraja4644 Před 4 lety +31

    பென்கள் தலைக்கு குளித்தால் எத்தனை நாட்களுக்கு பிறகு விளக்கு ஏற்றி பூஜை செய்வது ஐயா. அதனால் 48நாள். விளக்கு ஏற்றி பூஜை செய்வது தடைபடும்மா ஐயா

    • @amsaamsa2497
      @amsaamsa2497 Před 3 lety +1

      Thadai padathu ma daily yethalam thodarnthu

  • @kavitha.kandasamy901
    @kavitha.kandasamy901 Před 4 lety +1

    Im in malaysia.. How to follow time.. Should i follow malaysia time or according to indian time . For eg brahmamuhtram or any other timing

  • @rameshkitchen167
    @rameshkitchen167 Před 3 lety

    Correct time

  • @PARTHIBANBCUS
    @PARTHIBANBCUS Před 3 lety

    Vilaku namba amaikanuma illa.. Thana amainuma?? Pls 🙏🙏 reply

  • @cignacy1531
    @cignacy1531 Před 4 lety +4

    ஐயா தினந்தோறும் பிரம்ம முகூர்த்த நேரத்தில் எழுந்து தீபம போடனுமா அல்லது ஏதாவது ஒரு நாளில் செய்தால் போதுமா??