Sobaname Sobaname ||Tamil Christian Keerthanai||Vedanayagam Sastriar||Sastriar Mrs.Sarah Martin
Vložit
- čas přidán 3. 10. 2021
- Song : Sobaname Sobaname
Lyric : Sangai Vedanayagam Sastriar
Introduction : Prof.Martin Devaprasath
Sung & Performed by : Sastriar Mrs.Sarah Martin
Music : Clement V. Sastriar
Editing : D.Karthikeyan
Digital on : D.K.Enterprises
Produced & Copyrights : Prof.Martin Devaprasath, The Matins
பாடல் வரிகள்
பல்லவி
சோபனமே, சோபனமே
சோபன பெண்காள் சோபனமே
தீப ஞான ஸ்நான பிரதாப தேவதை
பெண்காள் சோபனமே
சரணங்கள்
1. சங்கை மணாளர்க்கு சோபனம் சோபனம்
தாவீது மைந்தர்க்கு சோபனம் சோபனம்
எங்கள் அரசர்க்கு சோபனம் சோபனம்
இயேசு நாதர்க்கு சோபனம் சோபனம்
- சோபனமே
2.ஆட்டு குட்டிக்கு சோபனம் சோபனம்
அவர் மனைவிக்கு சோபனம் சோபனம்
தேட்ட கணவர்க்கு சோபனம் சோபனம்
செல்வ குமாரிக்கு சோபனம் சோபனம்
சோபனமே
2. ஆதியான் மணவீட்டுக்கு சோபனம்
ஆத்தும பெண்கள் கொண்டாட்டுக்கு சோபனம்
வேதநாயகன் பாட்டுக்கு சோபனம்
மேசியாவின் மன்றாட்டுக்கு சோபனம்
-சங்கை வேதநாயகம் சாஸ்திரியார்
பாடலின் பொருள்
பல்லவி
மங்களம் மங்களமே! உயர்ந்து ஒளி வீசும் அழகான
ஞானஸ்நான தெய்வ தூதுவப் பெண்களுக்கு மங்களமே!
சரணங்கள்
1.சிறப்புமிக்க மணமகனுக்கு மங்களம், தாவீதின் குமாரனுக்கு மிகவும் மங்களம், எங்கள் ராஜாவுக்கு மங்களம். இயேசு நாதருக்கு மங்களம், மங்களம்.
2. ஆட்டுக்குட்டியானவராகிய குமாரனுக்கு மங்களம், அவர் மனைவியாகிய
திருச்சபைக்கு மங்களம், தேற்றரவாளனாகிய ஆவியானவருக்கு மங்களம். செல்வகுமாரியாகிய திருச்சபைக்கு மங்களம்.
3. ஆதி பிதாவின் மண வீட்டுக்கு மங்களம், ஆன்மாவாகிய பெண்களின் கொண்டாட்டத்துக்கு மங்களம், மங்களம். வேதநாயகனின் பாடலுக்கு மங்களம், மேசியாவின் ஜெபத்திற்க்கும் மங்களம், மங்களம். - Hudba
தேவனுடைய நாமத்திற்கு மகிமை உண்டாவதாக. ஆமென்
உங்கள் குரல்
உங்கள் வாழ்வு
ஒட்டுமொத்த கிறிஸ்துவ சமுதாயத்திற்கு பெருமை. உங்கள் தலைமுறை வாழ்க.
Good song 🎵
Amazing song... salute for Honourable Sasthrihal...! Sister singing very nice 🎉❤🎉 thank you so much...
அர்த்தமுள்ள மங்கள பாடல்,கேட்பதற்கும் இனிமையாக இருக்கிறது. கர்த்தர் தங்கள் ஊழியத்தை மென்மேலும் ஆசிர்வதிப்பாராக
Thank you
😢
Wow wow wow!!!! today only I came to know the meaning of this song. Praise God!!!!
We are blessed by this song many times…..
So heavenly to hear this song from the 7th generation Sastriyar. Sarah Martin with the details of the song by Dr. Martin
🙏🏻
😊
Ama n halaluya
What a beautiful rendition of this song with so much history behind it. Thank you so much for reviving ancient songs which was composed by our ancestors with so much dedication guided by the Holy Spirit. God bless your ministry.
கேட்பதற்கு இனிமையாக உள்ளது
Very nice 👌
கர்த்தர் நாமத்திற்கு மகிமை உண்டாவதாக!
ஸ்ரீ ராமர் உங்கள் அனைவரையும் ஆசீர்வதிப்பார் என்று நம்புகிறேன்
😂😂😂😂😂😂😂😂
Excellent Madam.Glory to Jesus.
அருமை சிறப்பு.
What a song....can very well picture our dear Shastriyar sing, as his daughter is singing just like him, with all the twist and turns, takes us back in memories... During Our weddings in Tanjore ...our dear Vedanayaga Shastriyar will play the violin and lead the bridal march with his Blessed song! Praise God 🙏
அம்மா அருமையான குரல் வளம் உங்களுக்கு
Superb sister. God bless you and your family with all the choicest blessings.
The presence of our Lord of Almighty will be with you my beloved sir and madam....🙏🙏
Thank you
ஆமேன் அருமை சகோதரி நன்றிகள் உறித்தாகட்டும்
Thank you Anna & Akka.
Well explained the traditional song . More meaningful one. 🙏
Thank you Ayyah
God bless your ministry the lasting songs
,😊
செம்ம்ம
மிக சிறந்த பாடல்..
மிகவும் சிறப்பாக இருக்கிறது.
Today we sang this song in our csi youth meet as an ending song. The best memory of my life.. Glory to Jesus ❤️
Happy to see you both.God bless your ministry. JP sir& Madam.
Very nice song. God bless you
Perfect , Adorable 🙏🏼
Jai Shri Ram
Sirikkattum sirikattum... Nallaa sirikattum. But ungalukku mattum aen eriyuthu??.
It is not too far, you too accept Jesus as your personal saviour. Many like you talked like this soon later follower of Christ.
So, I am happy seeing you as God choosen you. We dont hate you but love you in Chriat!!! May God bless you!!.
Very inspiring. God bless your family. Ruben.
Very Nice
Wonderful
Great singing...blessed generation... GBU
Amen
👍👍👍👏👏👏
My Dear and Respected Servants of God as well My dearest Annan and Annima My Heartily Greetings and Very Best Regards to both of you 💗💓💗 May God Almighty bless and be with you always throughout your life's journey as well in all of your Ministry activities 💖 I really thank God Almighty from bottom of My Heart ❤️ for all of your Loving Zeal and Labour for his Kingdom's Blessings upon this Earth 🌎 and also will be Remember and uphold in My Personal Prayers continuously for My dearest Annan and Annima's very Good Health Pls Pray for Me and My God's Ministry.
By Lovingly yours with Humble Prayers,
R.EMMAN(ETERNAL GRACE of GOD and PRAYER MINISTRIES KORATTUR CHENNAI-80)
Very very nice 👍🙏🙏
Nice song useful
👌
🙏Praise the Lord, God bless. Nice song 👌
Very very.lovely.song
Nice Iyya
GOD BLESS YOU BOTH
Thank you Lazer
Why only by descendents of sasthriyar?
விஷ்ணு பகவான் உங்களைப் பார்த்து சிரிக்கிறார்
😂😂😂😂😂😂😂😂😂😂😂 ippadiya😂😂😂😂😂
Nalla sirikattum 😂😂😂😂😂😂😂😂
Sirikkattum sirikattum... Nallaa sirikattum. But ungalukku mattum aen eriyuthu??.
It is not too far, you too accept Jesus as your personal saviour. Many like you talked like this soon later follower of Christ.
So, I am happy seeing you as God choosen you. We dont hate you but love you in Chriat!!! May God bless you!!.
Very nice. God bless....
😊
Praise the Lord
Praise the Lord.God bless you
Nice song & nice voice madam👌👌👍👍
😊
Nice song useful many சாஸ்திரி யார் song
We are waiting for you and your misses also sing the song
Who are those special families?
Any criteria?
glory be to god.filled by the holyspirit.glory be god.glory to jesus.
What a joke
Blasphemy as Jesus considered all people as equal creation. Why giving importance to numbers is it not agaist our God's preaching?. Humble yourself so called preachers.
Hypocrisy
கேட்பதற்கு இனிமையாக உள்ளது