Devane Naan Umathandayil || Traditional Tamil Gospel Song || Sastriar Mrs.Sarah Martin || DK Music

Sdílet
Vložit
  • čas přidán 5. 04. 2020
  • Song : Devane Naan Umathandayil
    Sung and Performed: Sastriar Mrs. Sarah Martin
    Lyric, Tune : Madurai Ve. Santhyagu Iyar
    Music : A.Christiyaan Kutti
    Camera & Editing : Bro. Mukesh
    Produced by : Prof.Martin Devaprasath
    Copyrights : D.K.Enterprises
    தேவனே, நான் உமதண்டையில் - இன்னும் நெருங்கிச்
    சேர்வதே என் ஆவல் பூமியில்.
    மாவலிய கோரமாக வன் சிலுவை மீதினில் நான்
    கோவே, தொங்க நேரிடினும்
    ஆவலாய் உம்மண்டை சேர்வேன்
    1. யாக்கோபைப்போல், போகும் பாதையில் - பொழுது பட்டு
    இராவில் இருள் வந்து மூடிட
    தூக்கத்தால் நான் சாய்ந்து தூங்கினாலும் என் கனாவில்
    நோக்கியும்மை கிட்டிச் சேர்வேன், வாக்கடங்கா நல்ல நாதா! - தேவனே
    2. பரத்துக்கேறும் படிகள் போலவே - என் பாதை தோன்றப்
    பண்ணும் ஐயா, என்றன் தேவனே,
    கிருபையாக நீர் எனக்குத் தருவதெல்லாம் உமதண்டை
    அருமையாய் என்னையழைத்து அன்பின் தூதனாகச் செய்யும் - தேவனே
    3. நித்திரையினின்று விழித்துக் - காலை எழுந்து
    கர்த்தாவே, நான் உம்மைப் போற்றுவேன்;
    இத்தரையில் உந்தன் வீடாய் என்துயர்க் கல் நாட்டுவேனே,
    என்றன் துன்பத்தின் வழியாய் இன்னும் உம்மைக் கிட்டிச் சேர்வேன் - தேவனே
    4. ஆனந்தமாம் செட்டை விரித்துப் - பரவசமாய்
    ஆகாயத்தில் ஏறிப் போயினும்
    வான மண்டலங் கடந்து பறந்து மேலே சென்றிடினும்
    மகிழ்வுறு காலத்திலும் நான் மருவியும்மைக் கிட்டிச் சேர்வேன் - தேவனே
  • Hudba

Komentáře • 46

  • @AnandAnand-ue3zn
    @AnandAnand-ue3zn Před 3 měsíci +1

    பின்னணி இசை கலைஞர்களையும் சற்று காட்டியிருக்கலாம்

  • @latha3
    @latha3 Před dnem

    Vaakadanga nalla theva- God's resources cannot be adequately expressed in words. Superb devotional lyric!!.

  • @sudhakars5897
    @sudhakars5897 Před měsícem

    அருமையானா பாடல் உங்க குரலில் கேட்கும்போது இன்னும் அருமையா இருக்கு நான் உங்களிடம் படித்த மாணவன் 2002 to 2005 TBML poraiyar history நீங்க நல்லா சொல்லி கொடுப்பிங்கனு தெரியும் ஆனால் நல்லா பாடுவீங்கனு தெரியாது ரொம்ப சந்தோசமா இருக்கு இவோலோ வருடத்திற்கு பிறகு பார்த்தது கர்த்தர் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாராக

  • @wiliamsudhahar8715
    @wiliamsudhahar8715 Před 2 měsíci

    அருமை இனிமையாக காதில் பாயுதே அம்மா🙏🙏🙏🙏✝️✝️✝️

  • @sudhakarsaral9340
    @sudhakarsaral9340 Před měsícem

    Glory to Jesus

  • @cjvision1619
    @cjvision1619 Před 3 lety +9

    கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு மகிமை உண்டாவதாக ஆமேன் 🙏

  • @ezekielmuthu166
    @ezekielmuthu166 Před 2 lety +10

    சாஸ்திரியார் அம்மா அவர்களுடைய குரலில் இப்பாடலைக் கேட்கும் பொழுது மெய்யாகவே ஆண்டவர் சமூகத்தில் கிட்டி சேர்ந்ததை போலிருந்தது. என் ஆத்துமாவுக்கு ஆனந்தமாக இருந்தது. இந்தப் பாடலின் வரிகள்.

  • @cjvision1619
    @cjvision1619 Před 3 lety +3

    இதுவரை கேட்டிராத மிக அருமையான ஆசீர்வாதமான பாடல். தோத்திரம் வாழ்த்துகள் 🙏 கர்த்தருக்கே மகிமை உண்டாவதாக 🙏🏼🙏🏼

  • @SinnamahSinnamah
    @SinnamahSinnamah Před rokem +1

    Thanks Piarse The Lord Ahlleluyah Amen Eallah Pugalum Yesuh Rajah Oruvarukkea Amen

  • @samdivakaran
    @samdivakaran Před 4 lety +4

    My God
    Thanking you for this Holy family, they do the ministry of preserving those wonderful songs to next generations
    What a class

  • @asokkumarramaiah1782
    @asokkumarramaiah1782 Před 2 lety +1

    நேர்த்தியான பாடல், இசை, குரல்.கர்த்தருக்கே மகிமை!

  • @lucasbaskar1687
    @lucasbaskar1687 Před rokem

    ஆண்டவரே இவர்களுக்கு நீண்ட ஆயுள் கொடும் ஆமென்
    ✝️🙏💐

  • @ribsbiblereading6204
    @ribsbiblereading6204 Před 3 lety +2

    Praise the lord, voice is so amazing, cinematography is awesome and music is quite melody great.may god bless you and your family and friends and ministries forever and give you peace blessings happiness and good health always.amen

  • @tamilselvitamilselvi1245
    @tamilselvitamilselvi1245 Před 2 lety +1

    Enna Oru voice, ragam, thal
    am, intha padal ennai paramanidamae kondu serkirathu

  • @jaisharmam8962
    @jaisharmam8962 Před rokem +3

    Lovely voice sister and nice song Praise the lord

  • @anitatheodora3415
    @anitatheodora3415 Před rokem

    So soothing to hear and sing along with dear Shastriyar amma ...the depth and the anointing in her voice..... Blessedness!

  • @manjulaamma6592
    @manjulaamma6592 Před rokem

    Beautiful presence song and lyrics music 🎶 🎵 ❤ Hallelujah

  • @nepoliyana9898
    @nepoliyana9898 Před 10 měsíci +1

    🎉Nepolien

  • @anitatheodora3415
    @anitatheodora3415 Před rokem

    Praise God for this wonderful song sung with depth... happened to come across this just now and was singing along with Mrs Shastriyar... With tears rolling down..... Thank You LORD 🙏🙏🙏

  • @titusjohn5207
    @titusjohn5207 Před 4 lety +3

    Good suppppar

  • @kirubakiruba8937
    @kirubakiruba8937 Před 2 lety +1

    Amen🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @georgestephen1633
    @georgestephen1633 Před 3 lety +1

    Very nice to hear.Thank you Jefferson sir

  • @Thomas1963t
    @Thomas1963t Před 3 lety +2

    Heart touch. God bless you.

  • @vadivelk4759
    @vadivelk4759 Před rokem +1

    🗣️😇👏👏👏

  • @amudhawesley5694
    @amudhawesley5694 Před rokem

    Praise the lord 🙏

  • @titusjohn5207
    @titusjohn5207 Před 4 lety +3

    Good mam

  • @R.B.William
    @R.B.William Před rokem +1

    Thank u mam

  • @JESUSistheWAY-ou8tr
    @JESUSistheWAY-ou8tr Před rokem +1

    Super

  • @rubank6567
    @rubank6567 Před 3 lety +1

    சூப்பர் 🙏🙏🙏🙏

  • @immanvelu2863
    @immanvelu2863 Před rokem

    Amen

  • @anidhayal
    @anidhayal Před 4 lety +1

    AMEN PRAISE THE LORD JESUS CHRIST...

  • @joserobing661
    @joserobing661 Před rokem +1

    We want to hear songs in hymns also. Thanks

  • @aruldassc7762
    @aruldassc7762 Před 3 lety +1

    Thank god 🧚‍♂️👼

  • @ChristKingchruch
    @ChristKingchruch Před 8 měsíci

    Nice

  • @cjzeba
    @cjzeba Před rokem

    Very nice aka🎉

  • @LawrenceParanidharan
    @LawrenceParanidharan Před rokem

    Good tone, rendering, and delivering the exact mood of the song. Enjoyed it. . NOTE: There are a few errors in the lyrics. Please pay extra attention to the details of the lyrics and the pronunciation of those words.

  • @stanfordhospital985
    @stanfordhospital985 Před 3 lety +1

    Very nice mam

  • @jacobsathianathan8575
    @jacobsathianathan8575 Před 2 lety +4

    நேர்த்தியான அருமையான voice's அருமை அருமை அல்லேலுயா ஆமேன் 🙏🙏🙏

  • @naveen_ms143
    @naveen_ms143 Před 11 měsíci

    O
    , .
    ,

  • @ezhilarasu5246
    @ezhilarasu5246 Před 9 měsíci

    ஆவ-ல் ஊமியில்- இல்லை " ஆவல் பூமியில்"

  • @amalanjoseph6954
    @amalanjoseph6954 Před rokem +2

    ஆவல் பூமியில் என்பதை திருத்தமாக உச்சரித்து பாடினால் இன்னும் அருமையாக இருக்கும்

  • @edenchurchofindia
    @edenchurchofindia Před 5 měsíci

    உள்ளத்தை உருக்கும் பாடல்❤