தேவனே நான் உமதண்டையில் என்ற பாடல் உருவான சரித்திரம்! |

Sdílet
Vložit
  • čas přidán 31. 12. 2023
  • #missionary #tamilchristiansongs #christian
    தேவனே நான் உமதண்டையில் என்ற பாடல் உருவான சரித்திரம்! | #Nearergod #tamilchristiansongs #christian
    Download our Android apps:
    *****************************
    💠 Christian Matrimony : play.google.com/store/apps/de...
    💠Christian Status App: play.google.com/store/apps/de...
    💠Christian Social Network: play.google.com/store/apps/de...
    💠our website: www.juvitor.com/
    Related searches:
    ===============
    ✅tamil christian songs
    ✅tamil christian worship songs
    ✅tamil christian songs 2023
    ✅tamil christian message
    ✅tamil christian movies
    ✅tamil christian short film
    ✅tamil christian songs lyrics
    ✅tamil christian worship
    ✅tamil christian keerthanai songs
    ✅tamil christian
    ✅tamil christian songs old
    ✅tamil christian worship medley
    ✅tamil christian hit songs
    ✅tamil christian message
    ✅tamil christian message mohan c lazarus
    ✅tamil christian message benz
    ✅tamil christian message whatsapp status
    ✅tamil christian message for youth
    ✅tamil christian messages latest
    ✅tamil christian message live today
    ✅tamil christian message short
    ✅tamil christian message md jegan
    ✅tamil christian message live
    ✅tamil christian message whatsapp status mohan c Lazarus
    ✅tamil Christian message about prayer
    ✅tamil christian message dgs dhinakaran
    ✅tamil Christian message for ladies
    ✅tamil christian message small boy
    ✅mohan c lazarus
    ✅mohan c lazarus live today
    ✅mohan c lazarus message in tamil
    ✅mohan c lazarus message
    ✅mohan c lazarus prayer
    ✅mohan c lazarus walk with jesus
    ✅mohan c lazarus today message live
    ✅mohan c lazarus live today tamil
    ✅mohan c
    ✅mohan c lazarus healing prayer in tamil
    ✅mohan c lazarus testimony in tamil
    ✅mohan c lazarus message in tamil today
    ✅mohan c lazarus live
    ✅pastor benz message in tamil
    ✅pastor benz
    ✅pastor benz live today
    ✅pastor benz message
    ✅pastor benz songs
    ✅pastor benz songs tamil
    ✅jesus calls
    ✅jesus calls tamil
    ✅jesus calls songs
    ✅jesus calls today's message
    ✅jesus calls prayer
    ✅jesus calls live today
    ✅john jebaraj songs
    ✅john jebaraj
    ✅john jebaraj songs in tamil
    ✅john jebaraj worship
    ✅john jebaraj troll
    ✅john jebaraj message
    ✅john jebaraj message in tamil
    ✅john jebaraj speech in tamil
    ✅john jebaraj latest
    ✅john jebaraj controversy
    ✅john jebaraj concert coimbatore
    ✅john jebaraj whatsapp status
    ✅john jebaraj playlist
    ✅john jebaraj all songs in tamil
    Relevant Hashtags:
    ================
    #devane #devanenaan #devanenaanumathandaiyil #tamilchristian #tamilchristiansongs #tamilchristianoldsongs #traditionalsongs #tamilchristianworshipsongs #christianhymns #tamilchristianhymnssongs ##devanenaanumadhandaiyil
    #hymns #hymn #hymnsongs #christianhymnsmusic #devanenaanumathandaiyilsongstory #tamilchristiansongstory
    #christiansongstory #nearermygodtothee #nearergod #titanicsong #பாடல்பிறந்தகதை #கிறிஸ்தவகீர்த்தனைபாடல்கள் #கிறிஸ்தவபாடல்கள் #பாமாலை #tamilchristianworship #faithsongs #titanic #titanicsongstory
    Relevant Tags:
    =============
    devane naan umathandaiyil lyrics in tamil
    devane naan umathandaiyil song whatsapp status
    devane naan umathandaiyil song
    devane naan umathandaiyil whatsapp status
    devane naan umathandaiyil karaoke
    devane naan umathandaiyil keyboard notes
    devane naan umathandaiyil instrumental
    devane naan umathandaiyil flute
    devane naan umathandaiyil augustine jebakumar
    devane naan umathandaiyil dgs dhinakaran
    devane naan umathandaiyil old song
    devane naan umathandaiyil ringtone
    devane naan umathandaiyil bgm
    devane naan umathandaiyil tamil christian song
    nearer my god to thee titanic
    nearer my god to thee violin
    nearer my god to thee piano
    nearer my god to thee instrumental
    nearer my god to thee lyrics
    nearer my god to thee karaoke
    nearer my god to thee choir
    nearer my god to thee midnight mass
    nearer my god to thee song
    nearer my god to thee guitar
    nearer my god to thee titanic scene
    nearer my god to thee acapella
    nearer my god to thee piano tutorial
    Relevant Hashtags:
    ==================
    #biblestudy #jesus #devotional #bibledevotion #jesuschrist #dailybibleverse #dailydevotional #jesuscalls #jesusredeems #walkwithjesus #worship #mdjegan #DailyBibleVerse #todayverse #todaybibleverse #wisdom #christianity #todaybibleverseintamil #todaybibleverse #WordOfHope #WordOfTheDay #tamilchristian #walkwithjesus #tamilchristianmessages #missionaryhistory #missionoaryhistoryintamil
    **************************************************************
    DISCLAIMER: This Channel DOES NOT Promote or encourage Any illegal activities, all contents provided by This Channel.
    Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.
    **************************************************************

Komentáře • 127

  • @yobueniyaraj7701
    @yobueniyaraj7701 Před 13 dny

    Ennai athikamaga kavarththapadal ethu ayya sthothiram

  • @Aaradhana1111
    @Aaradhana1111 Před 5 měsíci +38

    நான் இந்த பாடலை என் ஜெப நேரத்தில் பாடிக்கொண்டிருந்தேன். அப்பொழுது சிலவரிகள் எனக்கு பாட தெரியவில்லை. அதனால் எப்படியாவது இந்த பாடலை கற்றுக்கொள்ள வேண்டும் என்று என் மனதில் தோன்றியது. எனவே CZcams மூலம் கற்றுக்கொள்ளலாம் என்று just CZcamsஐ மட்டுமே Openசெய்தேன். இந்த பாடலின் வரிகளை கூட type செய்யவில்லை. ஆனால் CZcams Open செய்தபோது முதல் பதிவு videoவாக இந்த பாடலின் சரித்திர பதிவு பார்த்து ஆச்சரியத்தில் ஆழ்ந்து போனேன்.
    நன்றி சகோத்தரரே🙏.
    "நீங்கள் எடுக்கும் மிஷனரிகள் பற்றிய சரித்திர முயற்சி",
    "பல மிஷனரிகளை தட்டி எழுப்பும் என்பதில் மற்றட்ட மகிழ்ச்சி". அதில் எழும்பும் நபர்களில் நானும் ஒருவனாகக் கூட இருக்கலாம்.
    கர்த்தர் உங்களை ஆசிர்வதிப்பாராக...

    • @juvitortamilchristian
      @juvitortamilchristian  Před 5 měsíci +4

      கர்த்தருக்கே ஸ்தோத்திரம் ,நன்றி , தேவனுக்காக எழும்பி பிரகாசிக்க வேண்டும் என்பது எங்களுடைய எண்ணம் ,அநேகர் எழும்ப வேண்டும் என்பது எங்களது ஜெபம்,ஜெபியுங்கள் ஆண்டவர் அழைப்பை திட்டமாய் அறிந்து செயல்படுங்கள்.தேவன் நடத்துவார்

    • @Aaradhana1111
      @Aaradhana1111 Před 5 měsíci +1

      கர்த்தருக்கு ஸ்தோத்திரம்🙏. எனக்காக ஜெபித்துக்கொள்ளுங்கள். கர்த்தரின் சித்தத்திற்கு அர்ப்பணித்து ஜெபத்தில் காத்துக்கொண்டிருக்கேன்.
      கர்த்தருக்கு சித்தமானால், என்னுடைய சாட்சியை உங்களுக்கு வரும் காலங்களில் தெரிவிக்க விரும்புகிறேன். இந்த சாட்சி நீங்கள் எடுக்கும் முயற்சிக்கு உற்சாகமூட்டுவதாக நிச்சயம் இருக்கும்...
      மிஷினரி ஊழியத்தில் அடியெடுத்து பயணிக்க பலதடைகள் வந்த வண்ணம் உள்ளன.
      என்னை ஜெபத்தில் தாங்கும்படி தயவாய் 🙏கேட்டுக்கொள்கிறேன்...
      இப்படிக்கு,
      இறைவன் பணியில்
      தேவ அன்பு
      மீனம்பாக்கம்
      சென்னை.

    • @juvitortamilchristian
      @juvitortamilchristian  Před 5 měsíci +1

      நிச்சயமாக உங்களுக்காகவும், உங்கள் ஊழியங்களுக்காகவும் ஜெபித்துக்கொள்ளுகிறோம். உங்கள் சாட்சியை எங்களிடம் பகிர்ந்துக்கொள்ளுங்கள். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக.

  • @davidsoundarajan1112
    @davidsoundarajan1112 Před 5 měsíci +51

    இந்த பிரசித்தி பெற்ற அருமையான பாடலை இந்த இளையராஜா ராகத்தை திருடி ஒருசினிமா படத்தில் தாயும் நானே தந்தை இளமானே என பாடி கோடி ரூபாய் சம்பாதித்தார் இந்த இளையராஜா ஃ

    • @prabhumayanponnuchamy2877
      @prabhumayanponnuchamy2877 Před 5 měsíci +3

      Dear brother... Please don't be hatred on Ilayarajah. This ragam is taken from karnadaga sangeetham which is in public. All music creators had done many song for hindu religion. In fact this is purely a hindu ragam. So don't utter irrespectful words against a renowned composer like ilayaraja.

    • @rethinasamypeter4194
      @rethinasamypeter4194 Před 5 měsíci +14

      இளையராஜா கம்பம் அருகிலுள்ள கோம்பை CSI ஆலயத்தின் பாடல்களை ரசித்தவர் ஆவார். அவ்வப்போது அவர் அந்த CSI ஆலயத்தின் பாடல்களின் தாக்கம் இளையராஜாவின் அவர்களின் அநேக பாடல்களிலும் இருக்கிறது என்பது உண்மைதான்.
      வெற்றிவிழா படத்தின் மாறுகோ மாறுகோ பாடலின் ஆரம்ப காட்சி கிரிஸ்தவ தேவாலய பாடல் CSI தேவாலய பாமாலை ஆகும்.
      மேலும் கீர்த்தனைகள் இந்து கீர்த்தனைகள் அல்லது கிறிஸ்தவ கீர்த்தனைகள் என்ற பிரிவே இல்லை. கார்நாடக சங்கீத கீர்த்தனைகள் என்பவை ராகம் மற்றும் தாளம் ஆகியவற்றின் கோர்வை. அவவளவுதான். இதில் மதம் என்ற பாகுபாடு இல்லவே இல்லை.

    • @devasagayam3982
      @devasagayam3982 Před 4 měsíci

      அவன் வேலை காப்பி அடிப்பது தான்

    • @robertsingh1961
      @robertsingh1961 Před 4 měsíci

      இளயராஜாவும் காப்பி அடிப்பவர்தானா? கிறிஸ்து அவருக்குப் பிடிக்காதே! அவரைப்பற்றிய பாடலின் ராகம் மட்டும் பிடிக்குமோ!!

    • @Disciple-io2ul
      @Disciple-io2ul Před 3 měsíci +2

      ​​​@@prabhumayanponnuchamy2877இது என்னடா ஹிந்து ராகம்...இசைக்கு மொழி இல்லைன்னு சொல்லுவாங்க ஆனா மதம் இருக்கோ 😅😅😅
      இந்தப் பாடலின் ராகம் லண்டன் பெண் எழுத்தாளர் சாரா பிளவர் ஆடம்ஸ் ஆவார். இதனை தமிழில் இசை கோர்வையாக கொண்டு வந்தவர் சந்தியாகு ஐயர் ஆவார்.

  • @bajibaji4750
    @bajibaji4750 Před 5 měsíci +15

    இப்பாடலை எப்படியாவது அறிந்து பாடவேண்டும் என்று நினைத்திருந்தேன்.இப்போது யேசப்பா என்ஆசையை நிறைவேற்றி உள்ளார் கர்த்தருக்கு ஸ்தோத்திரம்

  • @arulraj5912
    @arulraj5912 Před 14 dny

    Amen.......🙏 😖🥹

  • @helenjeyaraj2712
    @helenjeyaraj2712 Před 5 měsíci +4

    Amen amen

  • @happygidion9766
    @happygidion9766 Před 4 měsíci +2

    நன்றி கர்த்தர் ஆசீர்வதிப்பாராக

  • @manojkumarr3392
    @manojkumarr3392 Před 4 měsíci +10

    எனக்கு மிகவும் பிடித்த பாடல் .😊திரும்ப திரும்ப கேட்கத்தூண்டும் அருமையான பாடல் வரிகளைக் கொண்ட இப்பாடலின் சரித்திரம் என்னை வியக்க வைக்கிறது. கர்த்தருக்கே மகிமை உண்டாவதாக ஆமென்.

  • @davidnaresh1908
    @davidnaresh1908 Před 3 měsíci +1

    எனக்கும் என் சபை போதகருக்கும் மிகவும் பிடித்த பாடல்

  • @davidadikesavan1667
    @davidadikesavan1667 Před 4 měsíci +2

    ❤ ஆமென் ஆமென் நன்றி ❤

  • @anitaselvarani5699
    @anitaselvarani5699 Před 5 měsíci +18

    Praise God..I'm very proud to be in my great-grandfather's generation ...
    God bless you All 🎉
    Rev.Sandiyahu is my. Great grandfather..
    My grandfather Rev.Sebastian also write so many songs..
    God bless you All 🎉

  • @kalavelayudham1472
    @kalavelayudham1472 Před 5 měsíci +3

    அல்லேலுயா🛐🙏🛐🙏🛐🙏🛐

  • @PAULSKNOWLEDGE
    @PAULSKNOWLEDGE Před 5 měsíci +4

    தகவலுக்கு வாழ்த்துக்கள்

  • @johndhiraviam3326
    @johndhiraviam3326 Před 5 měsíci +1

    Amen

  • @joshuaravi5861
    @joshuaravi5861 Před 3 měsíci +1

    Praise the Lord 🙏

  • @prexcidaarokiyanathan7061
    @prexcidaarokiyanathan7061 Před 5 měsíci +2

    Praise the Lord ❤️ 🙏 ❤️ 🙏

  • @jabamanij6023
    @jabamanij6023 Před 5 měsíci +2

    🎉 Amen

  • @silaialagan8369
    @silaialagan8369 Před 5 měsíci +3

    Glory to our Lord and almighty. Christ Jesus for now and ever.

  • @kisasaki3440
    @kisasaki3440 Před 5 měsíci +3

    தேவனுக்கே மகிமை
    உங்கள் ஊழியத்திற்காக தேவனை ஸ்தோத்தரிக்கிறேன்

    • @juvitortamilchristian
      @juvitortamilchristian  Před 5 měsíci

      நன்றி தேவனுக்கே மகிமை உண்டாவதாக

  • @bennymanojab7527
    @bennymanojab7527 Před 5 měsíci +2

    Amen Amen 🙏

  • @reenijoseph8136
    @reenijoseph8136 Před 5 měsíci +3

    விரிவாக்கம் மிகவும் அருமை

  • @rajendransubbaiah
    @rajendransubbaiah Před 4 měsíci +2

    நல்ல செய்தி

  • @vanajaaji517
    @vanajaaji517 Před 5 měsíci +5

    Glory to Jesus 🎉🎉🎉🎉

  • @valarmathicharles2060
    @valarmathicharles2060 Před 5 měsíci +2

    🙏 AMEN 🙏 HALLELUJAH 🙌 GLORY TO LORD JESUS 🙏 AMEN 🙏

  • @rajamanoharanthiagarajaned5201

    Rev.V.Santiyahu one of the Goldy Person. He was serving in God's ministry Batlagundu..

  • @anandthres9913
    @anandthres9913 Před 5 měsíci +4

    Praise the lord brother super 👍🙏

  • @nataraj9442
    @nataraj9442 Před 5 měsíci +3

    நன்றி இயேசுவே

  • @dinakarana9995
    @dinakarana9995 Před 4 měsíci +1

    தேவனே நான் உ,மதண்டையில் என்கிற பாடலில் தேவனிடத்தில் இன்னமும் நெருங்கிச்சேர்வதேஎன் ஆர்வம் பூமியில் என்று தேவனின் நெருக்கம் எவ்வளவு பேரின்பம் பொருளை உணர்ந்து பாடவேண்டும். அதற்கு தங்கள் விளக்கம் உதவும். நன்றி

  • @Gilbertjohnson380
    @Gilbertjohnson380 Před 4 měsíci +1

    எனது 20 வயது முதல் அதிகமாக நான் விரும்பிப் பாடும் மிக முக்கியமானப் பாடல் தேவனுக்கே மகிமை❤❤❤

  • @paulelizhabeth118
    @paulelizhabeth118 Před 5 měsíci +3

    Praise the lord JESUS.🙏

  • @latha3
    @latha3 Před měsícem

    A mesmerizing devotional song describing the soul's longing to reach the almighty God in His celestial domain.!!!Sweetly rendered in this electrifying song. Praise God!!.

  • @aruljayaraj8232
    @aruljayaraj8232 Před 5 měsíci +1

    Alleluiah

  • @arokiyaraj6385
    @arokiyaraj6385 Před 5 měsíci +2

    Praise the lord Amen

  • @nehemiah3790
    @nehemiah3790 Před 5 měsíci +3

    Praise the lord Jesus christ

  • @immanuvelstephen9222
    @immanuvelstephen9222 Před 5 měsíci +1

    🙌🙌🙋‍♀️🙋‍♀️alleeluyaa🙌🙌

  • @user-wu2bb5kf3l
    @user-wu2bb5kf3l Před 4 měsíci +2

    Glory to God

  • @user-kj7st3ng6s
    @user-kj7st3ng6s Před 5 měsíci +5

    நான் கேட்கும் பொழுதெல்லாம் கலங்கும் பாடல் நான் இறந்த பிறகு எனக்கு பாட படும் கடைசி பாடலாக இது இருக்கட்டும் 😓😓😓😓😓plss yesappa🫴🏻

    • @mohant3686
      @mohant3686 Před 4 měsíci

      சகோதர்ரே உங்களுடைய சில பதிவுகளை நான் கண்டு மனதில் ஒரு இனம் புரியாத கேள்வி எழுந்துகொண்டே இருந்தது ஆனால் இந்த பதிவைக்கண்டபோது ஒன்றும்புரியவில்லை முந்தைய பதிவுகளுக்கும் இந்தபதிவிற்கும் முற்றிலும் முரணாக உள்ளது என்றாலும் இந்தபதிவு எனக்கு ஒரு மகிழ்ச்சியைத் தருகிறது வாழ்த்துக்கள்!🙏🙏

    • @user-kj7st3ng6s
      @user-kj7st3ng6s Před 4 měsíci

      எங்க ஆலயத்தில் மரித்தவர்கள் அடக்கம் செய்யும் முன் அடக்க ஆராதனை போது பாட படும் பாடல் இது எனக்கு இந்த பாடல் கேட்கும் பொழுது கண்கள் கலங்கும் நான் கடவுளை விட்டு ரட்ச்சிக்க படாமல் சுற்றி திரியும் ஓரு 20 வயது பையன் என் ரட்ச்சிப்புக்காக ஜெபம் பண்ணுங்கள் ஐயா 😓😓😓plssss அதனால் தான் என் மரணத்திற்கு பிறகு பாட படும் கடைசி இதுவாக இருக்க வேண்டும் என்பது என் கடைசி ஆசை 🫴🏻😓

    • @BabuPrabaharan
      @BabuPrabaharan Před 3 měsíci

      ​@@user-kj7st3ng6s தம்பி,இது இறந்த பிறகு பாடும் பாடல் அல்ல. வாழும்போதே தேவனோடு சேர்ந்து வாழ்வதே என் ஆவல் பூமியில் எனக் கூறும் வரிகள் வாழ்வதே இயேசுவுக்காக தான்.

  • @tenzingh4265
    @tenzingh4265 Před 3 měsíci

    Amen hallelujah thank you Jesus

  • @christiandevotionalworship4693
    @christiandevotionalworship4693 Před 5 měsíci +4

    Glory To The Name of The Lord.Amen

  • @-hc4tm
    @-hc4tm Před 5 měsíci +5

    Very useful thank you uncle🥰

  • @Hellomathusan
    @Hellomathusan Před 4 měsíci

    Amen ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ ❤ ❤❤❤

  • @jeyalal6003
    @jeyalal6003 Před 5 měsíci +2

    Thank you Jesus

  • @peterjoseph3306
    @peterjoseph3306 Před 4 měsíci +1

    Super

  • @rishivasuki
    @rishivasuki Před 5 měsíci +2

    Praise the lord

  • @indhutharun8501
    @indhutharun8501 Před 5 měsíci +2

    Praise be to GOD.

  • @THALAPATHYLEO-uu9os
    @THALAPATHYLEO-uu9os Před 5 měsíci

    Super bro

  • @christianmessages.3831
    @christianmessages.3831 Před 4 měsíci +2

    Amen. Praise God for this Wonderful Testimony. Nearear my God to Thee ...
    Um andai kartharai ... (in tamil)

  • @user-kd6kf1cv4b
    @user-kd6kf1cv4b Před 4 měsíci

    Rev.Sandhiyagu Iyer is my great great grandfather and Rev.Benjamin Iyer also (his Brother) who has written உன்னையன்றி வேறேகதி…song

  • @mohanaandrew6935
    @mohanaandrew6935 Před 5 měsíci +3

    ❤I loved the song

  • @pradi0072
    @pradi0072 Před 4 měsíci +1

    Glory to GOD

  • @sukyjohnson7011
    @sukyjohnson7011 Před 5 měsíci +1

    🙏🏾🙏🏾🙏🏾😃

  • @AruljothyMegdaleen
    @AruljothyMegdaleen Před 5 měsíci +1

  • @georgeindia5103
    @georgeindia5103 Před 4 měsíci

    Good work....

  • @MJAWTAMILCHRISTIANSONGS12
    @MJAWTAMILCHRISTIANSONGS12 Před 4 měsíci

    aamen

  • @vijayaj8526
    @vijayaj8526 Před 5 měsíci +1

    Ohhh okay
    Very much informative 🎉🎉 praise God 🙌🙌

  • @rajeshrajamanickam1172
    @rajeshrajamanickam1172 Před 4 měsíci

    தகவலுக்கு நன்றி ஐயா

  • @kanialbert3836
    @kanialbert3836 Před 4 měsíci

    Amen Amen Amen🙏

  • @ssiva-wy8pe
    @ssiva-wy8pe Před 5 měsíci +1

    Amen 🙏🙏🙏🙏

  • @user-mz3vh8ot5x
    @user-mz3vh8ot5x Před 5 měsíci +2

    Comport.songs.praisethelord

  • @beulalalli8809
    @beulalalli8809 Před 4 měsíci

    My Husband favorite song,🙏

  • @GeethaGeetha-ln3yv
    @GeethaGeetha-ln3yv Před 4 měsíci

    Itt is very useful to us dear brother.
    Praise lord, for this Glorious morning.

  • @reggie1942
    @reggie1942 Před 4 měsíci

    🎉❤🎉

  • @servingothers-oe8xh
    @servingothers-oe8xh Před 3 měsíci

    Brother you are doing a good job. Sharing this kind of information. There are few people nowadays who talks bad about ministries. Compared to them you are doing a great job, God bless uou

  • @nirmalapackiaraj3571
    @nirmalapackiaraj3571 Před 5 měsíci

    🎉❤😮

  • @sagayarania8175
    @sagayarania8175 Před 4 měsíci

    My son also veryvery Interested in hearing this song.

  • @johnbritto3037
    @johnbritto3037 Před 5 měsíci +2

    Excellent news brother… keep it up… May the Lord bless your ministry…👍👍👍👏👏👏

  • @krglobal7252
    @krglobal7252 Před 5 měsíci +2

    Thank you brother for updating such a historical testimonials

  • @ganesamoorthi5843
    @ganesamoorthi5843 Před 3 měsíci

    நன்றி நண்பரே உங்கள் ஆய்வு மற்றும் விரிவுரை சிறப்பு மிகுந்தது...
    இறையருள் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும்

  • @thangamuthuv4426
    @thangamuthuv4426 Před 4 měsíci

    Thank you brother for your information and greetings to Rev. Santiago's dynasties. Glory to Jesus.

  • @franklinrobertr5146
    @franklinrobertr5146 Před 5 měsíci +1

    See u brought Auguistn Jebakumer in climate , that's great 👍👍😃😃

  • @sunderrajan2638
    @sunderrajan2638 Před 4 měsíci

    It’s ummandai karthare song

  • @franklinrobertr5146
    @franklinrobertr5146 Před 5 měsíci +2

    God bless you Brother
    I Think i thought D.G.S. Dhinakaran had written and sung this song.... thank you brother

  • @JAM-gf7di
    @JAM-gf7di Před 4 měsíci

    உம்மண்டைகர்த்தரே என்ற பாடல்தான் Near to the Lord பாடல் Brother

  • @vc4805
    @vc4805 Před 5 měsíci +1

    ❤ I'm blessed and Proud to be in Rev.Santiago Ayya family generation....God bless you Brother for your informative video... Continue your great work...

  • @Ynotexplore
    @Ynotexplore Před 3 měsíci

    @juvitortamilchristian.
    Please help me understand this correctly.
    From what i googled, the tamil version of the song "Nearer, My God To Thee" is "உம் அண்டை தேவனே! நான் சேரட்டும்".
    I guess you mentioned the wrong tamil song on this video.. it is not தேவனே, நான் உமதண்டையில்...
    But please correct me if I am wrong.
    I appreciate all the hard work you put in to making these videos. God bless your efforts😊

    • @juvitortamilchristian
      @juvitortamilchristian  Před 3 měsíci +1

      Praise the lord brother, Nearer My God To The - உம் அண்டை கர்த்தரே நான் சேரட்டும், song தான் brother, small change உம் அண்டை கர்த்தரே, God bless you

    • @Ynotexplore
      @Ynotexplore Před 3 měsíci

      @@juvitortamilchristian thank you brother for understanding 👍

  • @maslj.
    @maslj. Před 5 měsíci +1

    😂 Thank u bro

  • @freefire-gs5uh
    @freefire-gs5uh Před 4 měsíci

    Back ground music name sollunga pls

  • @dandjconsultants8965
    @dandjconsultants8965 Před 5 měsíci +2

    ஐயர் இல்லை ஆயர் !

    • @juvitortamilchristian
      @juvitortamilchristian  Před 5 měsíci +2

      போதகரை அந்நாட்களில் ஐயர் என்றுதான் அழைப்பார்கள்.

  • @janujith5320
    @janujith5320 Před 4 měsíci +2

    அந்த சகோதரியை அவள் என்று தயவு செய்து கூற வேண்டாம். அப்படி சொல்வதற்க்கு நமக்கு ஒரு தகுதியில்லை.

    • @samuelwilliam781
      @samuelwilliam781 Před 3 měsíci +1

      சகோ.அவள் இவள் என்று சொல்றாங்கன்னு வருத்தப்படாதீங்க..அவங்க நம்ம மனசுல நின்னுட்டாங்க.எல்லா திருச்சபையிலும் நினைவு கூறிக்கொண்டிருக்க தகுதி படைத்தவர்கள்...❤❤❤

    • @janujith5320
      @janujith5320 Před 3 měsíci

      @@samuelwilliam781 நன்றி. சகோ.

  • @user-ro1ll7is8e
    @user-ro1ll7is8e Před 3 měsíci

    Amen

  • @JosesIDasa
    @JosesIDasa Před 3 měsíci

    Praise the lord

  • @sagayamariehilda6388
    @sagayamariehilda6388 Před 4 měsíci

    Praise the Lord 🙏

  • @gnanappuc1108
    @gnanappuc1108 Před 5 měsíci +1

    Amen

  • @user-ge7id5zi4g
    @user-ge7id5zi4g Před 4 měsíci

    Amen

  • @jplkjayaprakash5093
    @jplkjayaprakash5093 Před 5 měsíci

    Amen

  • @AbiRiyan
    @AbiRiyan Před 5 měsíci

    Amen