தாயார். சாராள் நவரோஜி வாழ்க்கை வரலாறு |

Sdílet
Vložit
  • čas přidán 5. 11. 2023
  • #umpathampanithen #devakirubai #christiannews #tamilchristian #bibleverse
    தாயார். சாராள் நவரோஜி வாழ்க்கை வரலாறு
    Download our Android apps:
    *****************************
    💠 Christian Matrimony : play.google.com/store/apps/de...
    💠Christian Status App: play.google.com/store/apps/de...
    💠Christian Social Network: play.google.com/store/apps/de...
    💠our website: www.juvitor.com/
    Related searches:
    ===============
    ✅tamil christian songs
    ✅tamil christian worship songs
    ✅tamil christian songs 2023
    ✅tamil christian message
    ✅tamil christian movies
    ✅tamil christian short film
    ✅tamil christian songs lyrics
    ✅tamil christian worship
    ✅tamil christian keerthanai songs
    ✅tamil christian
    ✅tamil christian songs old
    ✅tamil christian worship medley
    ✅tamil christian hit songs
    ✅tamil christian message
    ✅tamil christian message mohan c lazarus
    ✅tamil christian message benz
    ✅tamil christian message whatsapp status
    ✅tamil christian message for youth
    ✅tamil christian messages latest
    ✅tamil christian message live today
    ✅tamil christian message short
    ✅tamil christian message md jegan
    ✅tamil christian message live
    ✅tamil christian message whatsapp status mohan c Lazarus
    ✅tamil Christian message about prayer
    ✅tamil christian message dgs dhinakaran
    ✅tamil Christian message for ladies
    ✅tamil christian message small boy
    ✅mohan c lazarus
    ✅mohan c lazarus live today
    ✅mohan c lazarus message in tamil
    ✅mohan c lazarus message
    ✅mohan c lazarus prayer
    ✅mohan c lazarus walk with jesus
    ✅mohan c lazarus today message live
    ✅mohan c lazarus live today tamil
    ✅mohan c
    ✅mohan c lazarus healing prayer in tamil
    ✅mohan c lazarus testimony in tamil
    ✅mohan c lazarus message in tamil today
    ✅mohan c lazarus live
    ✅pastor benz message in tamil
    ✅pastor benz
    ✅pastor benz live today
    ✅pastor benz message
    ✅pastor benz songs
    ✅pastor benz songs tamil
    ✅jesus calls
    ✅jesus calls tamil
    ✅jesus calls songs
    ✅jesus calls today's message
    ✅jesus calls prayer
    ✅jesus calls live today
    ✅john jebaraj songs
    ✅john jebaraj
    ✅john jebaraj songs in tamil
    ✅john jebaraj worship
    ✅john jebaraj troll
    ✅john jebaraj message
    ✅john jebaraj message in tamil
    ✅john jebaraj speech in tamil
    ✅john jebaraj latest
    ✅john jebaraj controversy
    ✅john jebaraj concert coimbatore
    ✅john jebaraj whatsapp status
    ✅john jebaraj playlist
    ✅john jebaraj all songs in tamil
    Relevant Hashtags:
    ==================
    #biblestudy #jesus #devotional #bibledevotion #jesuschrist #dailybibleverse #dailydevotional #jesuscalls #jesusredeems #walkwithjesus #worship #mdjegan #DailyBibleVerse #todayverse #todaybibleverse #wisdom #christianity #todaybibleverseintamil #todaybibleverse #WordOfHope #WordOfTheDay #tamilchristian #walkwithjesus #tamilchristianmessages #missionaryhistory #missionoaryhistoryintamil
    **************************************************************
    DISCLAIMER: This Channel DOES NOT Promote or encourage Any illegal activities, all contents provided by This Channel.
    Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.
    **************************************************************

Komentáře • 204

  • @user-fo6np5tg7i
    @user-fo6np5tg7i Před 8 měsíci +24

    உண்மையான ஊழியக்காரி என்றால் இவர்தான்.ஊழியருக்கான அடையாளம் இந்தத் தாயார்

  • @malarmangai7361
    @malarmangai7361 Před 7 měsíci +13

    காலத்தால் அழியாத உயிருள்ள பாடல்கள் அம்மா உங்களின் பாடல்கள் என்னை இன்றும் வழி நடத்தி வருகிறது எல்லா துதியும் கனமும் இயேசுராஜாவுக்கே

  • @ribaskaran2174
    @ribaskaran2174 Před 8 měsíci +8

    உலகம் முழுவதும் தாயாருடைய பாடல்கள் பாடப்படுகிறது கர்த்தருக்கே மகிமை உண்டாவதாக

  • @jayarajap6738
    @jayarajap6738 Před 7 měsíci +2

    ஆமென்

  • @yovansamuel3970
    @yovansamuel3970 Před 8 měsíci +10

    இவரின் பாடலை அதிகமாய் எங்கள் தேவ சபையில் ஆராதனை வேலையில் பாடுவோம் . தாயாரின் பாடல்கள் எனக்கு ரொம்ப பிடிக்கும்.

  • @user-pg5ph9yh4r
    @user-pg5ph9yh4r Před 7 měsíci +13

    அம்மா அவர்களின் பாதம் தொட்டு வணங்குகிறேன்,,,, அம்மாவின் அர்ப்பணிப்பு வாழ்க்கைக்காக,,,,🙏🙏🙏🙏🙏

  • @DanielYoseph-xl8fh
    @DanielYoseph-xl8fh Před 7 měsíci +5

    தாயாரின் பாடல்கள் எங்கள் சபையில் அதிகமாக பாடுவோம்👍👍👍👍👍👍❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉

  • @jasminerajapriya
    @jasminerajapriya Před 7 měsíci +3

    அருமையான சாட்சி.... தேவனுக்கேமகிமை 🙏👏👌✨️கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக 🎉

  • @davidadikesavan1667
    @davidadikesavan1667 Před 8 měsíci +4

    தாயார் சாராள் நவரோஜி அவர்களின் வாழ்க்கைக்காக. கர்த்தருக்கு ஸ்தோத்திரம் ஆமென்.

  • @joshuapeter1547
    @joshuapeter1547 Před 7 měsíci +2

    Praise Jesus Allaluha Amen yes

  • @ajruban6687
    @ajruban6687 Před 8 měsíci +19

    சாராள் நவரோஜி அம்மா அவர்கள் மறைந்தாலும் கர்த்தர் இவருக்கு தந்த பாடல்கள் இன்றும் இன்னும் உயிரோட்டத்தோடு உள்ளது. சீயோன் பாடல்கள் பாடப்படுகிறது கிறிஸ்தவ உலகில் 🎶🎵🎤

  • @alexalexander1476
    @alexalexander1476 Před 7 měsíci +4

    Amen praise the lord 🙏

  • @user-vs5hz2sj8e
    @user-vs5hz2sj8e Před 7 měsíci +3

    Amen appa Thank you God ❤❤❤🙏🙏🙏🙏

  • @sathishkumar2632
    @sathishkumar2632 Před 8 měsíci +14

    தாயார் நமக்கு கிடைத்த பொக்கிஷம். இவரால் கிடைத்த பாடல்கள் நமக்கு தேவனால் கொடுக்கப்பட்ட பாடல்கள் ஆகும்... தாயாருக்காக தேவனை ஸ்தோத்திரிக்கிறேன் 🙏🙏

  • @user-bf4tt3ro8e
    @user-bf4tt3ro8e Před 7 měsíci +5

    Praise the Lord🙏 ❤ amma 👏👏👏👏🙇‍♂️🙇‍♂️🙇‍♂️🙇‍♂️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙏🙏🙏🙏🙏🙏 all glory to God❤❤😢😢😢😢😢

  • @vnvn9304
    @vnvn9304 Před 7 měsíci +3

    Praise the lord JESUS IS LORD

  • @paniranisagayamary2934
    @paniranisagayamary2934 Před 8 měsíci +4

    உன்னதமானவர்பாடல்மிக அருமை 🙏🙏🙏🙏

  • @augustajeyapaul7588
    @augustajeyapaul7588 Před 7 měsíci +7

    காலத்தால் அழியாத மனச்சோர்வுகளை நீக்கும் அருமருந்து

  • @arisechannel2917
    @arisechannel2917 Před 8 měsíci +5

    Aunty ku treatment seiya karthar enaku கிருபை தந்தார்... Tq God.. love you aunty

  • @mahamurthy3623
    @mahamurthy3623 Před 8 měsíci +2

    ஆமென் ஆமென் நன்றி அம்மா ஸ்தோத்திரம் கோட கோடி நன்றி சொல்கிறேன் 🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @EstherSelvi-rp5xb
    @EstherSelvi-rp5xb Před 8 měsíci +6

    கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்க்கு மகிமை உண்டாவதாக

  • @princenisha1370
    @princenisha1370 Před 7 měsíci +3

    Praise the lord 🙏

  • @sangeethaelanchezhiyan5372
    @sangeethaelanchezhiyan5372 Před 7 měsíci +3

    Praise the lord 🎉🎉

  • @jesustravels8294
    @jesustravels8294 Před 7 měsíci +4

    Amen❤❤❤❤❤❤

  • @abelsamuel7455
    @abelsamuel7455 Před 7 měsíci +3

    Amen amen

  • @Nehemiah1912
    @Nehemiah1912 Před 8 měsíci +13

    அம்மாவின் பாடல்கள் எனக்கு மிகவும் பக்திவிருத்தியாக இருந்தது.சத்திய வேதம்,கர்ததரின் சத்தம் இன்னும் ஏராளமாக சொல்லலாம்.ஆண்டவரின் மகிமைக்காக பிறந்தவர்.

  • @augustinaugu2273
    @augustinaugu2273 Před 8 měsíci +22

    இவர்கள் பாடல் சொல்வதற்க்கு வாத்தைகள் இல்லை அவ்வளவு ஒரு இனிமை,வாழ்த்துக்கள் சகோ.

  • @user-xj7vl4bl7w
    @user-xj7vl4bl7w Před 7 měsíci +4

    Ameen🙏❤

  • @MotoMoto-sx4so
    @MotoMoto-sx4so Před 8 měsíci +3

    Praise the lord AMEN🙏🌺✝️🌺🙏

  • @sivan6213
    @sivan6213 Před 7 měsíci +1

    தேவனுக்கே மகிமையும் வல்லமையும் சதா காலங்களிலும் உண்டாவதாக ஆமென் அல்லேலூயா

  • @duraisingam.s
    @duraisingam.s Před 8 měsíci +4

    அன்பு தாயார் பெயர் மற்றும் பாடல் கேள்விப்பட்டிருக்கிறேன் ஆனால் தாயாரின் விவரம் இன்றுதான் தெரிந்துகொண்டேன்..

  • @raginijemini4880
    @raginijemini4880 Před 7 měsíci +2

    உங்கள் வெளிட்டிற்கு மிக்க மகிழ்ச்சி தயரை இவ்வளவு அறிந்து வெளியிட்டிருக்கும் நீங்கள் இன்னும் மறைந்த முன்னாள் சேனைகளைப்பற்றி அவர்கள் மறைந்தாலும் அவர்கள் மூலமாக தேவன் தந்த பாடல்கள் நமக்குள் உயிருடன் பாடிக்கொண்டே இருக்கிறது இன்னும் சகோதரர் திரு டிஜி தினகரன் இந்த பரிசுத்தவான்களின் பாடல்களை தேவ கிருபையால் வெளியீடுகள் கர்த்தர் தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக தேவைகளை பூர்த்தி செய்வாரக ஆமென் ஆமென்

  • @Ambikakrishna-hr9qe
    @Ambikakrishna-hr9qe Před 7 měsíci +1

    கர்த்தருக்கு மகிமை அருமையான கிறிஸ்துவின் ஊழியகாரியை தெரிந்தது கொள்ள செய்த இயேசுவுக்கு நன்றிகள் தெளிவான பதிவு நன்றிகள்

  • @paulthurai8780
    @paulthurai8780 Před 7 měsíci +5

    தாயார் அவர்களின் பாடல்களை கவனித்தால் ஒரு ஆச்சரியம் காத்திருக்கும். அவர்களின் பெரும்பாலான பாடல்கள் துதி, ஸ்தோத்திரம் என ஆரம்பித்து கடைசி சரணம் ஆண்டவரின் இரண்டாம் வருகையை பற்றி கூறுவதுடன் முடியும். இதுபோல வேறு கிறிஸ்தவ பாடல்களை காண முடியாது.

  • @christiansongs1427
    @christiansongs1427 Před 8 měsíci +2

    Amen. Praise God for these Wonderful Testimony

  • @stellasanthosh8643
    @stellasanthosh8643 Před 7 měsíci +1

    அம்மா உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும்.உங்க பாடல்களும் .

  • @shekarrajafire
    @shekarrajafire Před 8 měsíci +2

    ஆமென்... அல்லேலூயா...

  • @calmdowncomrade3689
    @calmdowncomrade3689 Před 8 měsíci +2

    என்னை மறவா இயேசு நாதா

  • @jsrevivalmedia
    @jsrevivalmedia Před 7 měsíci +2

    நன்றி brother

  • @lilyjoel8329
    @lilyjoel8329 Před 7 měsíci +3

    Glory to God...🙏

  • @simsondavid2513
    @simsondavid2513 Před 8 měsíci +3

    கட்டாயம் இவரை பரலோகத்தில் சந்திப்போம் ஆமென்

  • @1selvendran863
    @1selvendran863 Před 8 měsíci +83

    சிறு வயதில் அதாவது 10 வயதில் இருக்கும் போதிலிருந்து இவரை தெரியும் எங்கள் தாத்தா வீடு திருச்சியில் உள்ளது பள்ளி விடுமுறையில் அங்கு சொல்லுவோம் விளையாடும் வயதில் என் தாயார் எங்களை இவரது ஜெப கூட்டத்திற்கு அழைத்து செல்வார் திருச்சியில் மதுரம் ஹால் அரசு மருத்துவமனை எதிரில் உள்ளது தாயார் அவர்கள் பாடல்கள் சிறுவயதிலிருந்தே என்னை ஆட்கொண்டது கர்த்தருக்கு மகிமையைச் உண்டாவதாக

    • @1selvendran863
      @1selvendran863 Před 8 měsíci +14

      இது போன்ற சாட்சிகள் எங்களுக்கு ஒரு உந்துதலாக உள்ளது முடிந்தால் மறைந்த ஊழியர் ஜீவானந்தம் அய்யா பற்றி விவரிக்கவும் உங்கள் ஊழியம் அநேகரை கட்டி எழுப்பும் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார்

    • @arputhamapkandiah2359
      @arputhamapkandiah2359 Před 8 měsíci

      ​@@1selvendran863i

    • @Ruby-gf8xc
      @Ruby-gf8xc Před 8 měsíci +2

      Super bro

    • @maheswariravi7886
      @maheswariravi7886 Před 8 měsíci +2

      8

    • @packiaseeli6913
      @packiaseeli6913 Před 8 měsíci +2

      Good

  • @davidraj8742
    @davidraj8742 Před 8 měsíci +8

    A very beautiful life in Christ.❤ She is the best example for each lady.

  • @Vasanthkumar.Balachandra-oh2ne
    @Vasanthkumar.Balachandra-oh2ne Před 7 měsíci +2

    Good. Thanks.

  • @JustinDhas-ly8lh
    @JustinDhas-ly8lh Před 8 měsíci +4

    Great ministry thank you Jesus 🙏

  • @vinoliasalomichandrakantha4243
    @vinoliasalomichandrakantha4243 Před 8 měsíci +2

    அம்மாவின் வாழ்க்கை வரலாறு அறிய கிடைத்தது மிகவும் அருமை. நன்றி

  • @mariaparimalakanthan4444
    @mariaparimalakanthan4444 Před 8 měsíci +1

    Amen hallelujah Sthothiram Jesappaa

  • @user-uw6du1pr5c
    @user-uw6du1pr5c Před 3 měsíci +1

    🌺🌹🌺 நான் மிகவும் நேசித்த, மதித்த கர்த்தருடைய உழியர்களில் அருமையான பெண்மணியாகிய இவர்களும் and ACA divine ministry யின் தலைமை போதகர் இராஜ்ஜையா அவர்களும், மிகவும் எளிமையாய் தன் வாழ்வின் கடைசி தருணம் வரை வாழ்ந்தவர்கள், ஜீவனத்தின் பெருமையை விரும்பாத தேவ பிள்ளைகள் 😊என்னுடைய தனிமை சோர்வின் நேரத்தில் இவர் எழுதின பாடின பாடல்களை பாடி தேவ அன்பையும், தயவையும் பெற்று கொண்டதை போல உணருவேன்.

  • @sajithajasmin3695
    @sajithajasmin3695 Před 7 měsíci +2

    Glory to god

  • @sagayaprabhu944
    @sagayaprabhu944 Před 7 měsíci +3

    🙏🏽

  • @jeyalathan2001
    @jeyalathan2001 Před 8 měsíci +3

    அம்மாவின் பாடல்கள் மிகவும் இனிமை. நன்றி சகோ 🙏🙏

  • @thomasprabhakarandaniel5103
    @thomasprabhakarandaniel5103 Před 8 měsíci +5

    Though I never met her,she revolutonised christian songs,even today when sung,there is fullness of God in us

  • @jayamalini9633
    @jayamalini9633 Před 8 měsíci +2

    Thayar vaigakai enagum engalukkum migavum projanamai irukku , amen

  • @davidrajan5382
    @davidrajan5382 Před 6 měsíci +1

    Very good witness life of sister Sarah navaroji

  • @frankrosiyan9979
    @frankrosiyan9979 Před 8 měsíci +5

    Great testimony I am the eye witness, glory to God.

  • @vicvin7963
    @vicvin7963 Před 8 měsíci +4

    Glory to God . No one will beat sister Sarah Navaroji’s songs still it is spirit filled and touches many souls and leads to Christ. Her life and ministry in inspiration and inseparable. All glory to God .

  • @glorytogloryministries622
    @glorytogloryministries622 Před 2 měsíci

    அம்மாவின் சாட்சியை அழகாக வெளியிட்ட உங்களுக்கு என் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்

  • @ICMOFFICIALS
    @ICMOFFICIALS Před 8 měsíci +14

    கர்த்தருக்காக எரிந்து பிரகாசிக்கிற உத்தம ஊழியர்கள் பற்றிய சாட்சிகளை வெளிப்படுத்துகிற அன்பு சகோதரனுக்கு கிறிஸ்துவுக்குள் நன்றி..Background music volume level கொஞ்சம் குறைத்துக்கொண்டால் இன்னும் தெளிவாக புரிந்து கொள்ள ஏதுவாக இருக்குமென எண்ணுகிறேன் சகோ மிக்க நன்றி

    • @juvitortamilchristian
      @juvitortamilchristian  Před 8 měsíci +4

      நன்றி சகோதரா... இனி வருகின்ற வீடியோ பதிவுகளில் Music Volume குறைத்துக்கொள்கிறோம்.

  • @user-wr7bx9nu6s
    @user-wr7bx9nu6s Před 8 měsíci +4

    அருமையான சாட்சி நன்றி.

  • @user-et9tq6dr4o
    @user-et9tq6dr4o Před 7 měsíci +3

    Excellent script Amma purity

  • @nehemiah3790
    @nehemiah3790 Před 8 měsíci +5

    Glory to Jesus christ

  • @karthikthik8001
    @karthikthik8001 Před 8 měsíci +3

    Amen glory to God lord jesus Christ
    Great God servant of God ✝️✝️✝️🕊🕊🕊💫💫💫🔥🔥🔥❤❤❤🙇‍♂️🙇‍♂️🙇‍♂️

  • @sarahkalaiyarasi9645
    @sarahkalaiyarasi9645 Před 8 měsíci +3

    Now a days people are doing their GOD's Ministry for only commercial and self advertising..no one ask offering without doing GOD's but
    Ministry of mother Saral navaroji and her sister Vasantha were so great.in before our GOD's presence..we follow her path in the name of JESUS.

  • @Isaiyumnaanum644
    @Isaiyumnaanum644 Před 8 měsíci +3

    Amen Amen Amen glory to God Jesus ❤❤❤❤

  • @STEVEN-bd1qc
    @STEVEN-bd1qc Před 7 měsíci +3

    ✝️🔥 Amen 🔥✝️🇲🇾🕊️🙏

  • @goWinministriesinternational
    @goWinministriesinternational Před 8 měsíci +3

    Glorified life. Thank you Jesus Christ

  • @zionblessingchurch5877
    @zionblessingchurch5877 Před 8 měsíci +1

    Amen Amen Amen hallelujah praise the Lord 🙏

  • @joycemary2888
    @joycemary2888 Před 7 měsíci +1

    Anbulla Amma avargalukage enn yesappauku nandri sollugiren ❤

  • @ptirzah7293
    @ptirzah7293 Před 8 měsíci +4

    Amen glory to jesus ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @devaprabu6458
    @devaprabu6458 Před 8 měsíci +6

    Glory to God 🎉🎉❤❤🙏🙏

  • @vethapaulsamjia2028
    @vethapaulsamjia2028 Před 8 měsíci +5

    பரவசமூட்டும் பாடல்கள்!
    இவர்களது முதல் பாடல் எது?
    UNக்கு எழுதிய பாடல் எது?

  • @User-fn5dr
    @User-fn5dr Před 19 dny

    ஆமென்.இரட்சிப்பு கர்த்தருடையது.

  • @selvaraneerajendra7429
    @selvaraneerajendra7429 Před 8 měsíci +6

    Glory to our mighty God. Amen Jesus.

  • @roberts.robert7737
    @roberts.robert7737 Před 8 měsíci +2

    அல்லேலூயா

  • @cyrilbasker9239
    @cyrilbasker9239 Před 8 měsíci +3

    Glory to be God 🙏

  • @jessythilak8606
    @jessythilak8606 Před 8 měsíci +2

    Tq God bless you

  • @ragasudha6664
    @ragasudha6664 Před 8 měsíci +1

    நன்றி சகோதரரே நன்றி

  • @babyjebakumar5295
    @babyjebakumar5295 Před 7 měsíci +3

    Why did you insert ennai marava yesunatha sung by Hemajohn?

  • @thangamsobana7830
    @thangamsobana7830 Před 8 měsíci +7

    Her songs bring spiritual blessings to us,Praise God

  • @balasubramanivlr
    @balasubramanivlr Před 3 měsíci

    Wonderful angel of God. All praises to lord Jesus only

  • @justinprabakaran1769
    @justinprabakaran1769 Před 8 měsíci +4

    🎉❤
    Hallelujah
    🎉❤
    Glory to Our Lord and Saviour Jesus Christ
    🎉❤
    Hallelujah
    🎉❤

  • @reginabeaula2192
    @reginabeaula2192 Před 8 měsíci +3

    Wow what a beautiful voice God given to her❤

  • @SKDANIEL722
    @SKDANIEL722 Před 8 měsíci +2

    My father's favourite follower.

  • @selizabeth6867
    @selizabeth6867 Před 8 měsíci +2

    Glory to our Living God 🙏

  • @livingfragrancechurch1761
    @livingfragrancechurch1761 Před 3 měsíci

    ஆமேன்🙏.... தேவனுக்கே மகிமை

  • @maryalphonse2207
    @maryalphonse2207 Před 8 měsíci +2

    Thank you jesus my mother

  • @samuvelsam1679
    @samuvelsam1679 Před 8 měsíci +7

    Glory to Jesus name amen ❤

  • @juliajohnson6334
    @juliajohnson6334 Před 8 měsíci +4

    Praise the Lord Jesus.

  • @GloryAchshal-cd2hw
    @GloryAchshal-cd2hw Před 8 měsíci +5

    Glory be to God ❤

  • @JWB2024
    @JWB2024 Před 8 měsíci +11

    அம்மா அவர்களின் பாடல் எனை தேவனை அன்பை பாடல் மூலம் அறியும் படி
    விசுவாச அன்பை
    அறிந்துகொண்டேன்.இன்று கர்தருகாக 23 ஆண்டுகள் பணி செய்கிறேன். கர்த்தர் தானத் வரங்கள் கொண்டு. இன்றும் அவர் பாடல்கள்.

    • @hemalathaedwin7415
      @hemalathaedwin7415 Před 8 měsíci

      I like Mother Saral Navrojis' songs.Daily Reading written by Bro. Stanley 2003 In the messages he used mother's songs.The book was presented to me as Birthday gift to me by sister and daughter 20 yrs back. Every time i read the message and songs iwants to know more about her. Today i got the chance. Her songs will cherish forever.Glory to Jesus. God bless.

    • @JWB2024
      @JWB2024 Před 8 měsíci

      @@hemalathaedwin7415 Amen and Amen

  • @34335...
    @34335... Před 8 měsíci +3

    இவர்களின் பாடல் ஊழியம் என்பது கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமம் மகிமைக்காகவே இருந்தது.ஆமென்.

  • @prakashharshan2699
    @prakashharshan2699 Před 8 měsíci +1

    ஆல்லேலூயா ✝️✝️✝️

  • @auguestindavi4332
    @auguestindavi4332 Před 8 měsíci +1

    Glory be to God

  • @hildajemimah8221
    @hildajemimah8221 Před 8 měsíci +4

    Praise the Lord 🙏❤

  • @jothiraghu7675
    @jothiraghu7675 Před 8 měsíci +1

    Thank u பிரதர்ஸ்

  • @deepa.rinthiya
    @deepa.rinthiya Před měsícem

    Amen Amen 🙏🏻

  • @antonysiluvai3215
    @antonysiluvai3215 Před 8 měsíci +3

    Glory To God

  • @pastorjohnamir
    @pastorjohnamir Před 8 měsíci +2

    Salute amma

  • @fadricjoshua
    @fadricjoshua Před 7 měsíci +3

    Tpm church கர்த்தருக்குள் மரித்த pas.ஸ்டபன் மற்றும் இப்பொழுது இருக்கும் அடையார் சென்டர் பாஸ்டர் லூக்கா அவர்கள் இருவரும் அவர்கள் சபையில் தான் ஊழியம் செய்தார்கள்

  • @jeevachristophar5279
    @jeevachristophar5279 Před 8 měsíci +1

    ஆமேன்