Yesuvaiyae Thuthisei ||Tamil Christian Keerthanai||Mrs.Sarah Martin||Vedanayagam Sastriar| |DK Music

Sdílet
Vložit
  • čas přidán 10. 06. 2019
  • Yesuvaiyae Thuthisei a Tamil Christian Keerthabai Paadal Lyrics, Tune by Vedanayagam Sastriar, Music by A. Christiyaan Kutti, Sung and Performed by Sastriar Mrs. Sarah Martin, Video by Mukesh Media, Coimbatore, Re-Edited by MGS. Rajan, Mastering Services. Produced by Prof. Martin Devaprasad, Copyrights owned by D.K.Enterprises. This song also available in all Digital Platforms. Follow us @ Facebook : / dkmusicwmp
    Twitter : / dkmusicals
    Write us : digitalknightwmp@gmail.com
    ஏசுவையே துதிசெய் நீ மனமே
    ஏசுவையே துதி செய் - கிறிஸ்து
    மாசணுகாத பராபர வஸ்து
    நேச குமரன் மெய்யான கிறிஸ்து
    அந்தரவான் தரையுந் தரு தந்தன்
    சுந்தர மிகுந்த சவுந்தரா நந்தன்
    எண்ணின காரியம் யாவுமுடிக்க
    மண்ணிலும் விண்ணிலும் வாழ்ந்து சுகிக்க
    வெள்ளையின் மேவிய தேவ சிரேஷ்டர்
    நெல்லையின்வேதநாயகன் பாட்டன்
  • Hudba

Komentáře • 53

  • @SinnamahSinnamah
    @SinnamahSinnamah Před 10 měsíci +1

    Thanks Perastha Lord Jesus Ahleluyah Amen Eallah Pugalum Yesuh Rajah Oruvarukea Amen Amen ❤❤❤❤❤😂😂😂😂😂

  • @mayavanrenudevan
    @mayavanrenudevan Před 3 lety +5

    ஏசுவையே துதிசெய்
    பல்லவி
    ஏசுவையே துதிசெய், நீ மனமே
    ஏசுவையே துதிசெய் - கிறிஸ் தேசுவையே
    சரணங்கள்
    ஏசுவையே துதிசெய், நீ மனமே
    ஏசுவையே துதிசெய் - கிறிஸ் தேசுவையே
    1. மாசணுகாத பராபர வஸ்து
    நேசகுமாரன் மெய்யான கிறிஸ்து - ஏசுவையே
    2. அந்தரவான் தரையுந் தரு தந்தன்
    சுந்தர மிகுந்த சவுந்தரா நந்தன் - ஏசுவையே
    3. எண்ணின காரியம் யாவு முகிக்க
    மண்ணிலும் விண்ணிலும் வாழ்ந்து சுகிக்க - ஏசுவையே

  • @inba6
    @inba6 Před rokem +2

    இயேசுவை துதித்ததால் தமிழுக்கு கிடைத்த பெருமை

  • @mizpaisac2968
    @mizpaisac2968 Před rokem +1

    பிள்ளைவாள் சமூகம் உங்களாலும் எம் தகப்பன் இயேசுவாலும் ஆசீர்வதிக்கப்பட்ட சமூகம். உண்மைதான் நான் பனையேறி நாடான். வாழ்த்துகின்றேன் தங்களின் புலமையையும், அருளிய ஆண்டவரையும்.

  • @mizpaisac2968
    @mizpaisac2968 Před rokem +2

    இதுவன்றோ விசுவாசம். இதுவன்றோ பக்தி. தானியேலைப் போல்.. தீக்குள் தள்ளப்பட்ட மூன்று பேரைப்போல்...ஆஹா... இதுவல்லவோ இறையாண்மை மிக்க விசுவாசம்.

  • @manjulaamma6592
    @manjulaamma6592 Před 11 měsíci +1

    Glory to Allmighty Jesus 👏 🙌 in

  • @SinnamahSinnamah
    @SinnamahSinnamah Před rokem +2

    Sasthiriyarukuh Nanderih
    Racchithuh Padiyah Padiyah Sagotharih Sarah Martin Ahvargalukuh Nandirih
    God Blees U Your Family Yesuh Rajah Oruvarukkea Eallah Pugalum Magimaiyum Ganamum Tutiyum Sthotiramum Yesuh Rajah Oruvarukea Amen Amen Amen

  • @SinnamahSinnamah
    @SinnamahSinnamah Před 11 měsíci +2

    Thanks Perastha Lord Jesus Ahleluyah Amen Eallah Pugalum Yesuh Rajah Oruvarukea Amen Amen ❤❤❤❤❤

  • @johnchristal2910
    @johnchristal2910 Před měsícem

    Praise be to god for ever and ever amen

  • @mathimathiyalagan798
    @mathimathiyalagan798 Před 5 měsíci

    Praise the Lord Jesus

  • @johnsonmurugan5902
    @johnsonmurugan5902 Před 3 lety +5

    எத்தனை அருமை சாட்சிகள் தேவன் உயிரோடு இருக்கிறார் என்று மெய் சான்று

  • @cjvision1619
    @cjvision1619 Před 3 lety +3

    எந்த சூழ்நிலையிலும் பொருந்தும் அருமையான கீர்த்திமிகு கீர்த்தனைகளுள் ஒன்று. சாஸ்திரியார் அவர்களுக்கு நன்றி, வாழ்த்துகள்.என்றும் மாறாத கடவுள் உங்கள் ஊழியத்தில் இன்னும் அதிகமாய் பெலப்படுத்தி வழிநடத்தி காப்பாராக ஆமேன்🙏🏼🙏🏼🙏🏼

  • @eissamuhammad9140
    @eissamuhammad9140 Před 7 měsíci

    Hallelujah ... Hallelujah 💫🙏🏼

  • @user-dd4fd9rx8d
    @user-dd4fd9rx8d Před 3 lety +5

    சாஸ்திரியார் இப் பாடலைப் பாடியதற்கு இவ்வளவு பெரிய பின்னணியா? ‌. பாடல் தோன்றிய வரலாற்றை. தெளிவாகக் கூறியதற்கு. நன்றி! சாஸ்திரியார் மகளே பாடலில் ஒன்றித்துப் பாடியது அருமை. இன்றும் தி.லி கிராம புறங்களில் இப்பாடலை அறியாதவரிலர். இப்பாடலில் ' அந்தரவான் தரையுந் தரு தந்தன்' என்பதில் தரையும் தரு ( தமிழ் இலக்கண மகரயீற்று புணர்ச்சி விதிப் படி) மகரம்(ம்) கெட்டு வருமொழி முதலில் தகரம்(த). வந்ததால் அதற்கு இனமான நகரம் (ந) மிகுந்து தரையுந் தரு என்று அமைந்துள்ளமை யால் இதில் சாஸ்திரியாரின் தமிழ் புலமையைக் காணலாம். பொருள்: அந்தரவான் தரையுந்- விண்ணுடன், மண்ணும்; (இந்த பாக்கியத்தை)தரு- சிலுவை மரத்தால்; தந்தன்-இயேசு நமக்கு ஏற்படுத்தித் தந்தார். ஒரே வரியில் சுவிசேசம் முழுமையும் அடங்கும். அரசு கவி மற்றும் தமிழ் வித்துவான் என்பதை நாம் அவரது பாடலில் எங்கும் காணலாம்.7598027075.

  • @user-lc6ru6gj4q
    @user-lc6ru6gj4q Před 2 měsíci

    Superb.

  • @anthonynadar5620
    @anthonynadar5620 Před 3 lety +1

    Naan.yeppo.sastriyarudaiya.5.naalmune.than.partthen.
    Avarudai.keerthanaigal.than.
    Parkren.sister ninga.paadum.
    Potellam.bagavathar.padura.mari.irukku.yesukke.pugazl.nandri.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @martindevaprasath194
      @martindevaprasath194 Před 3 lety

      Please watch more of our songs in our CZcams Channel...Martin Deva Prasath

  • @mizpaisac2968
    @mizpaisac2968 Před rokem +1

    அருமையான விளக்கம். எனக்கு நெகிழ்ச்சியாக மகிழ்ச்சியாக இருந்தது.

  • @samueljacob5711
    @samueljacob5711 Před 4 lety +7

    காலத்தால் அழியாத பாடல்

  • @eliahcharles6482
    @eliahcharles6482 Před 2 lety +2

    தரமான அற்புத பாடல்

  • @jebarajp6048
    @jebarajp6048 Před 3 lety +2

    Nellain Pattan.

  • @madanrajmadanraj5919
    @madanrajmadanraj5919 Před 4 lety +6

    எவ்வளவு வைராக்கியம் 👏🏻👏🏻👏🏻👏🏻

  • @soundravalliprabhakaran9104

    Dear daughter in our lovly Lord God Almighty Jesus Christ May Bless you abandantly,protect you and your family and BE with you always maa!

  • @roselinjoseph9501
    @roselinjoseph9501 Před 3 lety +2

    Superb Mam.

  • @johnpanneerselvam4640
    @johnpanneerselvam4640 Před 4 lety +2

    Superb voice. உள்ளத்தில் ரீங்காரமிட்டுக்கொண்டேயிருக்கிது.

  • @shineon5049
    @shineon5049 Před 2 lety +1

    Very uplifting song. God bless the Martins...

  • @godonlyofficial9435
    @godonlyofficial9435 Před 5 lety +1

    Arputhamana Varalatru pinnani kinda paadal. Devanukke mahimai

  • @antonysantacruz9230
    @antonysantacruz9230 Před 3 lety +1

    All glory to our Triune God. Excellent Sister.

  • @vimalathirumeni2338
    @vimalathirumeni2338 Před 2 lety

    Praise the lord

  • @cjzeba
    @cjzeba Před 2 lety +1

    Very much unique voice. God bless you sis

  • @albertjothi8065
    @albertjothi8065 Před 3 lety +1

    Very nice voice and nice voice sister thanks of lord

  • @christinallivingston6626
    @christinallivingston6626 Před 2 lety +1

    Glory to Jesus 🙏🏽

  • @yabaseraj8901
    @yabaseraj8901 Před 4 lety +3

    Yesuvaye thuthi sei

  • @johnmohan9
    @johnmohan9 Před 3 lety +2

    Praise God for such lovely songs.

  • @soundravalliprabhakaran9104

    God Bless You 🙏✝ ABANDANTLY! Thank you OUR LORD GOD forthe amazing
    Sweet Godlyvoice of the songs of your Daughter.!!!.

  • @maryparimalamdavid3853
    @maryparimalamdavid3853 Před 3 lety +1

    Amen Hallelujah

  • @JESUSSAVESMINISTRYCOM
    @JESUSSAVESMINISTRYCOM Před 4 lety +1

    Wow wow wow
    Faith pouring experience and song

  • @thanuprashanth2127
    @thanuprashanth2127 Před 4 lety +1

    ஆமென்

  • @paramathma2623
    @paramathma2623 Před 4 lety +1

    Awesome History

  • @titusjohn5207
    @titusjohn5207 Před 4 lety +2

    Thanks

  • @hannahs7315
    @hannahs7315 Před 3 lety +3

    Thank you so much for sharing the history of the classic on the courageous act of Sastriyar. Praise The Lord Jesus Christ.
    God Bless you and your family enormously !

  • @titusjohn5207
    @titusjohn5207 Před 4 lety +1

    Good

  • @dharmendhirandharmendhiran4134

    Nice story. Our God Almighty. God bless you

  • @johnpanneerselvam4640
    @johnpanneerselvam4640 Před 4 lety +1

    Superb

  • @samdivakaran
    @samdivakaran Před 4 lety +6

    God!
    Give us also this courage to stand for you
    Amen Amen Amen

  • @devasahayam8677
    @devasahayam8677 Před 4 lety +1

    Very nice

    • @roobya1475
      @roobya1475 Před 4 lety

      Very nice and sweet

    • @RajaRajan-ny5mn
      @RajaRajan-ny5mn Před 3 lety

      Sung excellently. Madam and I worked together in the dept of English in 2000 by John Frederick

  • @user-ec3sm7gk6w
    @user-ec3sm7gk6w Před 4 lety +2

    💗💗💗

  • @gajendrang6161
    @gajendrang6161 Před 4 lety +4

    Idhu mrs yesudass keattal naladhu