Kelvikalam | பரப்புரையில் தடுமாறும் பாஜக? எதிர்க்கட்சிகளுக்கு பலன் தருமா? | BJP | Sun News

Sdílet
Vložit
  • čas přidán 30. 04. 2024
  • Kelvikalam | பரப்புரையில் தடுமாறும் பாஜக? எதிர்க்கட்சிகளுக்கு பலன் தருமா? | BJP | Sun News
    #kelvikalam #bjpnews #elections2024 #latestnews #sunnewslive #sunnews
    Subscribe to Sun News Channel to stay updated - bit.ly/2Yyvgsi
    🔔 Hit Bell Icon to get alerted when videos are released
    Watch more on SUN NEWS:
    👉 காலை செய்திகள் - சன் செய்திகள் | Sun Seithigal - Morning News
    • காலை செய்திகள் - சன் ச...
    👉 இன்றைய ராசிபலன் | Daily Horoscope | Sun News : • இன்றைய ராசிபலன் | Dail...
    👉 மாலை செய்திகள் - சன் செய்திகள் | Sun Seithigal - Evening News : • மாலை செய்திகள் - சன் ச...
    👉 கேள்விக் களம் | Kelvi Kalam : • கேள்விக் களம் | Kelvi ...
    👉 HEADLINES | தலைப்புச் செய்திகள் | Sun News : • HEADLINES | தலைப்புச் ...
    Sun News LIVE is also available on SUN NXT app - bit.ly/3giCJoZ
    Download SUN NXT here:
    Android: bit.ly/SunNxtAdroid
    iOS: India - bit.ly/sunNXT
    iOS Rest of the World - bit.ly/ussunnxt
    Watch on the web - www.sunnxt.com/
    About Sun News:
    Sun News (Tamil: சன் நியூஸ்) is a 24x7 live Tamil news channel. It is a part of India's largest media conglomerate Sun Network, having a reach of more than 95+million households in India. It is a part of Sun Group which is Asia's largest TV network.
    #SunNews #SunNewsLive #TamilnaduNews #DMKnews #ADMKnews #BJPnews
    #CongressNews #SunNewsLive #SunNewsSocial #TamilNews #TamilLatestNews #LiveTamilNews #CurrentAffairsTamilNadu #SportsNews #CinemaNews #TamilnaduWeatherToday #BusinessNews #PoliticalNews #NationalNews #WorldNews #TamilHeadlines #NewsHeadlines #BreakingNews #LiveNewsTamil #TrendingNewsTamil #ViralVideos #TamilNewsLive #SunNewsTamil #BreakingNewsTamil #Udhayanidhi #UdhayanidhiStalin #Pressmeet #sanatana #Modi #MKStalin #TNGovtNews #ParliamentElection #Election2024 #DMk #Suntv #suntvnews #suntvtamil #suntvnewstamil

Komentáře • 480

  • @anbarasana9571
    @anbarasana9571 Před 20 dny +25

    ராமசாமி சைக்கோ போல கத்துறார்

    • @t.senthilkumar5153
      @t.senthilkumar5153 Před 20 dny

      அவன் ஒரு மெண்டல் நாய்

    • @sivakumarr1478
      @sivakumarr1478 Před 20 dny

      சைக்கோ இல்லை இந்த பொய்யப்பன் ஒரு டுபாக்கூர் பேர்வழி அப்படித்தான் கத்துவான்😂😂

  • @chinniahramanathan8389
    @chinniahramanathan8389 Před 20 dny +19

    மொட்டயன் என்ன உளர்றான்

  • @kdharmarajan1078
    @kdharmarajan1078 Před 20 dny +45

    குமார் கருவறைக்கும் கழிவறைக்கும் வேறுபாடு தெரியாதவர்.

  • @devamanichinnappan3940
    @devamanichinnappan3940 Před 20 dny +14

    ஒன்றுக்கும் உதவாத குமார் போன்ற உதவாக்கரைகளைவாதத்திற்கு அழைக்க வேண்டாம்

  • @nandhakumar9632
    @nandhakumar9632 Před 20 dny +58

    பிஜேபி ஆட்களுக்கு தேர்தல் பயம் ஆட்டிப் படைக்கிறது. வேறு வழியில்லை இவர்கள் உளறட்டும். இந்தியா வெல்லும். நன்றி.

    • @sathyavani4736
      @sathyavani4736 Před 20 dny +2

      😊😊😊😊😊😊😊

    • @sathyavani4736
      @sathyavani4736 Před 20 dny +1

      😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊

    • @psekarpsekar-zf7qq
      @psekarpsekar-zf7qq Před 20 dny +2

      Truchi Velusamy,Salford sha Navas,& kotieshvaran speech Arumai Arumai Arumaiyana pathivu 👌 👍🙏🙏🙏

    • @karulalan3849
      @karulalan3849 Před 19 dny

      😢​@@sathyavani4736. பு பு

  • @peermd2851
    @peermd2851 Před 20 dny +29

    குமாரும் மெய்யப்பனும்‌பி.ஜே.பி. காரர்கள் என்பதால் அவர்களுக்கு பெட்ரோல் கேஸ் எல்லாம் விலையில்லா மேல் அல்லது குறைந்த விலைக்கு கொடுக்கிறார்களா.இவர்கள் தமிழ்நாட்டுக்காரர்களா....

    • @EnthusiasticIcedSoda-gr9vo
      @EnthusiasticIcedSoda-gr9vo Před 20 dny +3

      தனிப்பட்ட முறையில் அவர்களுக்கு பணம் கொடுக்கிறார்கள் அதினால் அவர்களுக்கு பிரச்சனையில்லை.

    • @user-if3hw2yu9o
      @user-if3hw2yu9o Před 18 dny

      இந்த நாய்கள் எல்லாம் கார்பொரேட் கைக்கூலி கிரிமினல் நாய்கள்
      இவனுக தமிழ் நாட்டை அண்டி பீ திங்க வந்த வந்தேறி நாயிகளா இருக்கும்

  • @chidambarammunian3790
    @chidambarammunian3790 Před 20 dny +19

    சார்,மெய்யப்பன், பாஜக .மூச்சுவிடா
    மல் பேசுவது புரியல!
    குழப்பவாதி. தயவு
    செய்து நிறுத்துங்கள்.

    • @sivakumarr1478
      @sivakumarr1478 Před 20 dny

      பொய்யப்பன் ஒரு டுபாக்கூர் பேர்வழி அப்படித்தான் பேசுவான் 😂😂

  • @nandhakumar9632
    @nandhakumar9632 Před 20 dny +33

    திரு.கோட்டீஸ்வரன் திரு.திருச்சி வேலுச்சாமி திரு.ஆளூர் மூவரும் மக்களுக்காக பேசுகிறார்கள். பொய்யப்பனும் குமாரும் மக்கள் அல்ல. மாக்கள். நன்றி.

  • @noorvagika8422
    @noorvagika8422 Před 20 dny +48

    படித்தவன் ஆளட்டும்
    டீ வித்தவன் வீழட்டும்

    • @kalifullah-1i
      @kalifullah-1i Před 20 dny

      டீவிற்பவன்தாழ்ந்தவனல்ல!இவன்டீயும்விக்கலைஓருகுன்னையும்விக்கல
      பொய்யன்அனைத்திலும்!

    • @SenthilKumar-iq7ru
      @SenthilKumar-iq7ru Před 20 dny

      டீ வித்தவன் கொள்ளையடிக்கமாட்டான். படிச்சவன் இப்போது திகார் சிறையில் ஊழலுக்கு இருக்கிறார்.

  • @pgskannan
    @pgskannan Před 20 dny +52

    குமாரின் மூஞ்சி ஏன் இப்படிப் போகிறது?

  • @sureshsubramani3868
    @sureshsubramani3868 Před 20 dny +59

    குமார் என்ன விஷயமோ அதை மட்டும் பேசுங்க . ஒரே பொய்யா சொல்றீங்க

  • @anbarasana9571
    @anbarasana9571 Před 20 dny +17

    சுமார் மூஞ்சி குமார் நல்லா வாங்கி கட்டி கொண்டு அழுகிறது

  • @SenthilKumar-em7pp
    @SenthilKumar-em7pp Před 20 dny +20

    திருச்சி வேலுச்சாமி அண்ணனை எனக்கு பிடிக்கும் ஒவ்வொரு சொல்லும் வெடிகுண்டு

  • @SenthilKumar-em7pp
    @SenthilKumar-em7pp Před 20 dny +12

    குமார் நினைக்கிறார் வேலுசாமி இப்படி வெளுத்து வாங்குறது பார்த்த நாம என்னத்த பேசுறது இங்கே நம்ம பருப்பு வேகாது போல என்று நினைக்கிறார்

  • @navaneethakrishnan761
    @navaneethakrishnan761 Před 20 dny +15

    நெறியாளருக்கு பொதுத்துறை பற்றிய அறிவு கொஞ்சம்கெட இல்லை.அவமானம்.

  • @kumark9001
    @kumark9001 Před 20 dny +20

    Kotteeswarn sir super spech

  • @BharathiBharathi-de6uu
    @BharathiBharathi-de6uu Před 20 dny +18

    கோடிஸ்வரன் 👌

  • @jakkamudhu7035
    @jakkamudhu7035 Před 20 dny +4

    இந்த மாதிரியான டிபெட்ல இந்த சங்கிகள நாலுபக்கமும் வச்சு வச்சு அடிச்சாலும் திருந்தமாட்டானுக.

  • @kumananadpc6535
    @kumananadpc6535 Před 20 dny +5

    ராமசாமிக்கு முற்றிவிட்டது

  • @SriRam-wr8kn
    @SriRam-wr8kn Před 20 dny +24

    Mr.Koteswaran only spoke for people

  • @peermd2851
    @peermd2851 Před 20 dny +24

    மெய்யப்பன் எந்த மக்கள் நலம் சார்ந்த எந்தக் கருத்தையும் பேச மாட்டார்.அது ஒரு..
    ..

  • @NoorullahHafeel-lb9nn
    @NoorullahHafeel-lb9nn Před 20 dny +6

    என் குமார் ஏன் பிறகு குஜராத்தில் பில்கிஸ் மான் வழக்கில் மட்டும் பிஜேபி தலையிடுகிறது சோம்பு பார்ட்டி

  • @subramanibalaji8049
    @subramanibalaji8049 Před 20 dny +11

    மெய்யப்பன் பணக்காரன்

  • @natarajanannamalai4720
    @natarajanannamalai4720 Před 20 dny +4

    மெய்ப்பா! நெறியாளரை நெறிப்படுத்த ஒத்துழைக்க கற்றுக் கொள்ளுங்கள்.குமாரும் ராமசாமி இருவரும் ஏன் வெறுப்பு பதட்டத்துடன் பேசுகிறீர்கள்? கொஞ்சம் சிந்திக்க வேண்டும்.

  • @sanaafifa9549
    @sanaafifa9549 Před 20 dny +8

    எல்லா வளங்களையும் சுரண்டி விட்டு ஆங்கிலேயன் பூஜ்ஜியத்தில் விட்டு சென்ற நாட்டை உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடாக பொருளாதார வல்லரசாக மாற்றியது காங்கிரஸ் தான் உலகின் இரண்டாவது மக்கள் தொகை கொண்ட பல்வேறு இன மொழிக்குழுக்களை அரவணைத்து ஒற்றுமையாக நாட்டை வழிநடத்தியது காங்கிரஸ் தான் இன்று மோடி விற்கும் பொதுத்துறை நிறுவனங்கள் துறைமுகங்கள் விமானநிலையங்கள் இரயில்வே எல்ஐசி (நேரு இதை வெறும் ஐந்து இலட்சம் முதலீட்டில் ஆரம்பித்தார் இன்று அதன் மதிப்பு 45 இலட்சம் கோடி) இஸ்ரோ இந்திய ராணுவம் அதற்கான தளவாட மையங்கள்ன்னு இன்னும் பல அனைத்தையும் உருவாக்கியது காங்கிரஸ் தான் அனைத்துக்கும் மேலாக இந்தியா என்பது பல சமஸ்தானங்களாக பிரிந்து கிடந்த நிலையில் அனைத்து சமஸ்தானங்களையும் ஒன்றினைத்து முழுமையான நாடாக இந்திய ஒன்றியத்தை ஆரம்பித்து வைத்ததே அந்த காங்கிரஸ் தான் சுதந்திரத்திற்கு முன் ஆங்கிலேயனின் சூழ்ச்சியால் நடந்த பிரிவினை கலவரங்களுக்கு பின் அமைதியான நாடாக இருந்த இந்தியாவை பாபர் மசூதி பிரச்சினையை கையிலெடுத்து இன்று நாடு மீண்டும் ஒற்றுமை இழந்து இந்து முஸ்லீம் என பிரிந்து நிற்க ஒரே காரணம் பாஜக தான் அதற்கு முன் நடந்த கலவரங்களை கூறுங்கள் பார்ப்போம் இன்று இவ்வளவு பேசும் நீங்கள் பாஜக பத்தாண்டுகளில் செய்த மக்களுக்கு செய்த நல்லவைகளை சொல்லுங்கள் பார்ப்போம்

  • @user-ws2uv9gh1j
    @user-ws2uv9gh1j Před 20 dny +3

    தயவுசெய்து மீண்டும் திரு குமார் அவர்களை விவாதத்திற்கு அழைக்காதீர்

  • @devamanichinnappan3940
    @devamanichinnappan3940 Před 20 dny +4

    சபாஷ்!! ஆளூர் நவாஸ்!!!!

  • @user-go4mt6xz4r
    @user-go4mt6xz4r Před 20 dny +9

    Aloor ShahNawaz always speak the truth & just and right

  • @jothimarimuthu1907
    @jothimarimuthu1907 Před 20 dny +2

    பத்து ஆண்டுகாலம் நாட்.டு மக்களுக்காக நான் உழைத்தேன் எனறு கூறும் மோடி அவர்கள் பொது நிருவனங்களை அம்பாணிக்கும் அதாணிக்கும் விற்று இளைஞ்சர்களின் வேலை வாய்ப்பை பரித்தது தான் உங்களுடைய உழைப்பா...
    ஏழை மக்கள் உணவு இன்றி வாடும் இந்தியாவில் நீங்கள் மட்டும் விலை உயர்ந்த துணிகளை உடுத்தி கொள்வது தான் உங்களுடைய உழைப்பா....
    மக்கள் உங்களுடைய பத்து ஆண்டு கால ஆட்ச்சியில் சிலிண்டர் விலை பெட்ரோல் விலை ஜி எஸ் டி வரி இந்த உயர்வால் பாதிக்க பட்டுள்ளனர் இது தான் உங்களுடைய உழைப்பா...
    .நாட்டு மக்களுக்கு நீங்கள் பதில் சொல்லி ஆக வேண்டும்.....

  • @CharlesCharles-pb6nn
    @CharlesCharles-pb6nn Před 20 dny +3

    கோடிஸ்வரன் பேச்சு மிகவும் அருமை

  • @chennaiexpress2012
    @chennaiexpress2012 Před 20 dny +14

    Rahul gandhiji true leader❤, kindly help poor people. Rahul ji the best👍💯👍💯

  • @chinniahramanathan8389
    @chinniahramanathan8389 Před 20 dny +3

    என்னடா பப்பு இப்படி வச்சிட்டான் ஆப்பு

  • @selvamsumathi7992
    @selvamsumathi7992 Před 20 dny +9

    ஆமாம் தனியார் நிருவனம் அரசு கிடையாது. தனியார் நிருவனம் லாபம் நோக்கம் மட்டுமே இருக்கும்.

  • @kpdaas9937
    @kpdaas9937 Před 20 dny +4

    குமார் மெய்யப்பன் பதில் இல்லாமல் பாலியல் குற்றசாட்டுக்கு துணைபோகிறார்கள்.இருவரும் தமிழர்களா என சந்தேகம்.

  • @vasanthisundernath2067
    @vasanthisundernath2067 Před 20 dny +2

    சரியாகச் சொன்னீர்கள் திரு வேலுச்சாமி.

  • @SrFssum
    @SrFssum Před 20 dny +6

    Koteeswaran ❤

  • @ambulanceyusuf1979
    @ambulanceyusuf1979 Před 20 dny +2

    கோட்டீஸ்வரன் பேச்சு மிக சிறப்பு ..

  • @BharathiBharathi-de6uu
    @BharathiBharathi-de6uu Před 20 dny +8

    நான் இன்று பொய்யப்பன் பேசியதை கேக்கவில்லை 😅

  • @mohankumardhakshinamoorthy9720

    Aloor Shanavaaz & Koteeswaran excellent... They spoke on behalf of people...

  • @arokiyasamyarokiyasamy7321

    தடுமாறும் பா.ஜ.க.
    என்றுஇத்தனைபேரும்பேசியும்பா.ஜ.க. துள்ளுகிறதே.
    என்ன காரணம்.
    விளக்குங்கள்.

  • @dosankavimoni8751
    @dosankavimoni8751 Před 20 dny +4

    ஐந்தாண்டு திட்டம் நேரு! 20 அம்சத்திட்டம் இந்திரா! நாடு வளர்ந்தது! ஐயா பயத்தை வளர்த்தார்!

    • @sujarita6024
      @sujarita6024 Před 20 dny

      Ayyo ayyo nalla ellam kottingaranga pa makkal middle senior citizen no auto free to travel sad please do for seniors so many suffering without free auto how can we go out please do needful to people

    • @sujarita6024
      @sujarita6024 Před 20 dny

      Arasangam e not good not able to cross the road roads horrible cross Panna peria padu roads mosam signal not good in roads

    • @sujarita6024
      @sujarita6024 Před 20 dny

      Foreign tax more but roads good

  • @marthandansellamuthu7757
    @marthandansellamuthu7757 Před 20 dny +1

    கோட்டீஸ்வரன் அவர்கள்,BJP சார்பில் பேச வந்த குமாருக்கும்,மெய்யப்பணுக்கும் சிறப்பான பதிலடி கொடுத்தார்.🎉

  • @nazeerseyed2219
    @nazeerseyed2219 Před 20 dny +1

    நான் மூஞ்சை பார்த்தே இவன் யாராக இருக்கும் என கண்டுபிடித்துவிடுவேன்.
    பாஜக காரனின் மூஞ்சே அவனைக் காட்டிக்கொடுத்து விடும். பொய்யே பேசுவதால் முகத்தில் தெரியும் அழகு அது.

  • @savarimuthusolomon4343
    @savarimuthusolomon4343 Před 20 dny +1

    BJP க்காக பேசுரவங்க எல்லாமே தற்கம் பண்ணுராங்களே தவிர. இப்போதய நிகழ்வ பற்றி பேசினா சாக்கு போக்கு பேசுரது. அதுக்கு நேரு காலத்துக்கு போரது. இவர்கள் பேசஆரம்பித்தாலே. அதை Pass செய்துவிட்டு. போயிடவேண்டியதா இருக்கு.

  • @devanbud5173
    @devanbud5173 Před 20 dny +1

    ராமசாமியை இனி இந்த நிகழ்ச்சிக்கு கூப்பிட வேண்டாம் முட்டாள்தனமான வாதம்

  • @t.senthilkumar5153
    @t.senthilkumar5153 Před 20 dny +1

    நாள் நெருங்க நெருங்க இந்திய கூட்டணியின் வெற்றி பிரகாசமாக இருக்கிறது 🎉🎉🎉

  • @natarajanannamalai4720
    @natarajanannamalai4720 Před 20 dny +2

    குமார்! அமெரிக்கா மோடியை பற்றி கூறுவது முக்கியமா?

  • @sukumarrajaratnam9252
    @sukumarrajaratnam9252 Před 20 dny +4

    Good Explanations Mr. Velusamy sir.
    👏 👏 👏 👏 👏

  • @nickmunish5730
    @nickmunish5730 Před 20 dny +4

    Ramasamy poyipan semma sapi

  • @SongsOfHeaven77
    @SongsOfHeaven77 Před 20 dny +1

    பரம்பரை சொத்தை அழிப்பவனைப் பார்த்து கிராமத்தில் ஒரு சொலவடை சொல்வார்கள் "விதை நெல்லை விற்றுத் தின்பது போல" அழிக்கிறான் என்று, இது பிஜேபிக்கு மிகவும் பொருந்தும்.

  • @devanbud5173
    @devanbud5173 Před 20 dny +1

    நெறியாளர் குறுக்கீடு அதிகம் நீங்கள் தெரியாமல் பேச வேண்டாம்

  • @sanaafifa9549
    @sanaafifa9549 Před 20 dny +1

    சூப்பர் அள்ளூர் ஷாநவாஸ் அவர்களே

  • @gurusamykaliraj9448
    @gurusamykaliraj9448 Před 20 dny +1

    அருமையான விவாதத்தை வைத்த சகோதரர்கள் கோட்டீஸ்வரன், வேலுச்சாமி மற்றும் ஷாநவாஸ் ஆகியோரின் நன்றி ஆக்கப்பூர்வமான பதிலை சொல்லாமல் பொய்யப்பன் போன்ற தற்குரிகளை விவாதத்திற்கு அழைக்காதீர்கள்

  • @ranganathanhr4842
    @ranganathanhr4842 Před 20 dny +1

    Kumar please stop don't talk

  • @sanaafifa9549
    @sanaafifa9549 Před 20 dny +2

    சூப்பர் 🎉🎉🎉🎉🎉🎉 வேலு சார் ❤❤❤❤❤🌹🌹🌹🌹🌹

  • @EnthusiasticIcedSoda-gr9vo

    அருமை!சகோதரனே! ஆளூர் ஷாநாவஸ்! என்ன!நிதானம்,தெளிவான பேச்சு👌👌👌👌👌👌👌👌👏👏👏👏👏👏👏👏👏👏👏👏🙌

  • @ranganathanhr4842
    @ranganathanhr4842 Před 20 dny +2

    Kumar is an iritating speaker

  • @somas8763
    @somas8763 Před 20 dny +2

    அரசியல்வாதிகள் சொல்லிதான் மக்களுக்கு எதுவும் தெரியும் என்பதில்லை, அரசியல்வாதிகளை மக்கள் உற்றுகவனிக்கிறார்கள்

  • @pichandid7430
    @pichandid7430 Před 20 dny +2

    Top less Sangi meiyappan

  • @v.k.mhighschoolvilvarayana9862

    ராமசாமி.
    த.நா.அரசு அரசின் பள்ளி கல்லூரிகளை தனியாருக்கு விற்கவில்லை.அரசின் எந்த துறையையும் தனியாருக்கு கொடுக்கவில்லை.பெரும்பாலானமாநிலங்கள் மது விற்பனை செய்கிறது.

  • @SenthilKumar-em7pp
    @SenthilKumar-em7pp Před 20 dny +5

    திரு ஆலூர் சானவாஷ் நினைக்கிறார் நாம பேச வேண்டிய பேச்சு எல்லாமே அண்ணன் வேலுசாமி பேசி விட்டாரே என்று சிரிக்கிறார்

  • @rajagreenvalley6165
    @rajagreenvalley6165 Před 20 dny +2

    Anchor worst... doesn't know know how to talk.

  • @Seharani
    @Seharani Před 20 dny +2

    Air India sell TATA
    TATA sell SINGAPORE AIRLINES 25% Singapore airlines belongs to Singapore government 30%
    Now foreign government buy air India

  • @AbdulGani-ft4qf
    @AbdulGani-ft4qf Před 20 dny +2

    Neriyalur kelvi ketka theriyamal ketkirar

  • @sJmum-hk7xn
    @sJmum-hk7xn Před 20 dny +1

    எல்லாம் ஒரே ன்னு சொல்ற நீங்க ஆங்காங்கே பேசுறது வேறு வேற யா

  • @nickmunish5730
    @nickmunish5730 Před 20 dny +2

    RIP BJP

  • @brindha9340
    @brindha9340 Před 20 dny +1

    Atha ponnuku arasiyalum therla kelviyum ketka therla....wrong choice in this place

  • @shahulhameed7478
    @shahulhameed7478 Před 20 dny +1

    இவர் பேச்சு சட சட என்று மழை பெய்வதை போன்று உள்ளது. ஏதோ கடனுக்கு பேசுவதைப் போல். கடலில் பெய்த மழைதான். யாருக்கும் பயனில்லை.

  • @staarassociates3841
    @staarassociates3841 Před 20 dny +1

    Mr.Koteeswar speech is so good and explanation

  • @vidyagnana9234
    @vidyagnana9234 Před 19 dny

    திருச்சி வேலு தெளிவான விளக்கம் குமார் கண்டாலே கடுப்பாகுது..... திருடனுக்கு தேள் கொட்டிட்டு... போதை குமார் அவங்க பிள்ளைகள் பெறப்பிள்ளை நிலைமை என்ன?????

  • @v.k.mhighschoolvilvarayana9862

    குமார்.
    B&Cமில் ஸ்டான்டர்டு மோட்டார்ஸ் இரண்டும் அரசு நிறுவனங்கள் அல்ல.இரண்டும் தனியார் கம்பெனி.புரிந்துகொள்ளவும்.தனியார் மயமாக்கலில் தனியாரை புதிய தொழில் தொடங்க அனுமதிக்கலாம் ஏற்கனவே அரசிடம் உள்ளதை தனியாருக்கு தாரை வார்ப்பது அல்ல.புரிந்துகொள்ளவும்.

  • @tamilandaa7115
    @tamilandaa7115 Před 20 dny +1

    இந்த விவாதம் நிகழ்ச்சியை முக்கியம பெண்கள் பார்க்க வேண்டும்.

  • @JhonTheDIYKing
    @JhonTheDIYKing Před 20 dny +1

    கட்சியை கழைய முடியாமைக்கு காரணம் மக்கள் தீர்ப்பு

  • @vasanthisundernath2067
    @vasanthisundernath2067 Před 20 dny +1

    Wow mr. Shanavas . excellent explanation. So knowledgeable. Let mr. Kumar listen to your talk.

  • @caspianprince7529
    @caspianprince7529 Před 20 dny +1

    Tea vikra kamnetti uh adichi thorathunga da

  • @umadevilpandiselvam9735

    Sir,நதி நீர் இணைப்பு செல்லவில்லை ஜீ

  • @anbalaganchinniah8580
    @anbalaganchinniah8580 Před 20 dny +2

    Muttaal kelvi

  • @a.stalinstalin2423
    @a.stalinstalin2423 Před 20 dny +1

    சிறப்பு வேலுச்சாமி அண்ணன்.மற்றும் ஆளூர்ஷாநவாஸ்.கோட்டீஸ்வரன்🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @kabeermohamed6808
    @kabeermohamed6808 Před 20 dny +1

    சரியான கோணத்தில் பார்த்தால்
    பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்குக்கொடுக்க வேண்டும் என்கிற நோக்கத்தோடு அது பலஹீனப்படுத்தப்படுகிறது . பின் தனியாருக்கு கொடுக்கப்டுகிறது
    அதனால் ஆளும் கட்சிக்கு வரவு... அவர்கள் கொள்கையான இடஒதுக்கீடு ஓழிகப்படுகிறது

  • @kabeerkabeer8975
    @kabeerkabeer8975 Před 13 dny

    நாங்க ஜனநாயகவாதிகள் மரியாதையா வீட்டுக்கு போடா ன்நு சொல்றோம் நீங்க மக்கள் கிட்ட அடி வாங்கிட்டு தான் போகணும்நு சொல்றீங்க நீங்க ஜூன் நாள்ல அமைதியா போறீங்களா இல்ல அடி வாங்கிட்டு போறீங்களாநு பாப்போம்⚔️🇮🇳⚔️🗡️✌️🌹🖤♥️💙🗡️✌️🌹

  • @ravicharlie676
    @ravicharlie676 Před 19 dny

    திரு மெய்யப்பன் சார் நீங்கள் திரு கோட்டீஸ்வரன் அவர்களிடம் போய் பேசுவதற்கு கற்றுக்கொள்ளுங்கள்.

  • @abu3171665
    @abu3171665 Před 20 dny

    பிஜேபி கட்சியில இருந்து பேசுவதற்கு யாரும் வரவில்லை என்றால்,
    மற்ற கட்ச்சிகாரர்கள் விவாதத்திலிருந்து வெளியேற வேண்டும்.

  • @user-tp8xh6hu2i
    @user-tp8xh6hu2i Před 19 dny

    குமாருக்கு எங்கிருந்து பணம் வருதுன்னு தெரியலே மக்கள் பற்றி பேசுவதே இல்லை

  • @velayuthamchinnappu9483

    Neriyalar madam super kelvi

  • @syedsarvarazamali2149
    @syedsarvarazamali2149 Před 19 dny

    திருச்சி வேலுசாமி சொல்வது அனைத்தும் உண்மை!

  • @sivasankarichandrasekaran6875

    Ramaswamy mandaikku melayum uleayum " 0 "
    Kumar world's FIRST ARIWALI

  • @PattuNadar
    @PattuNadar Před 20 dny

    Kottiswarsn sir speech super

  • @syedsarvarazamali2149
    @syedsarvarazamali2149 Před 19 dny

    முதல்லே! நெறியாளர் பிஜேபி அதவாளரானு விசாரிக்கனும்!

  • @user-os4xk7xm9l
    @user-os4xk7xm9l Před 19 dny

    Velusamy sir evanuga thirutu pasanga yellarukum therinjupocbu

  • @srinivasanrengarajan8496

    கோடீஸ்வரன் சார் மிக அருமையான கருத்து

  • @kabeerkabeer8975
    @kabeerkabeer8975 Před 13 dny

    அதானி அம்பானி இருவருக்கும் விற்ப்பதுதான் உலகமயம் ⚔️🇮🇳⚔️✌️🌹

  • @abu3171665
    @abu3171665 Před 20 dny

    காங்கிரசுக்கு இழப்பதற்க்கு எதுவுமில்லை,
    ஆனால் பாஜக +மோடி பயப்படுவது உண்மையான கூற்று.

  • @rainbowmanfromoriginalid8724

    இவன் இந்த அளவுக்கு
    தரம் தாழ்ந்து பேசுவானா ?
    நம்ப முடியவில்லை !!!
    அதிர்ச்சி அளிக்கிறது !!!
    (தேர்தல் அரசியல் PERSON என்பதால்)
    பொதுவாக சேட்டு ➡ சேட்டு கூச்சல்களை போட்டு விட்டு போகும் என்று தெரியும்

  • @balajiseethapathy4038
    @balajiseethapathy4038 Před 20 dny +1

    Mottai shut up and listen

  • @veeranpalani7195
    @veeranpalani7195 Před 20 dny

    60.varusama.gangras.serthasotha.10.varusathula.viththavan.neethayya

  • @velayuthamchinnappu9483

    Ramar namam

  • @wesleyjhon-om1up
    @wesleyjhon-om1up Před 10 dny

    Indha debate sari illai

  • @rajaloganathan2403
    @rajaloganathan2403 Před 20 dny

    Kumar badu..........

  • @sumathimuthu374
    @sumathimuthu374 Před 19 dny

    dont call மோட்டயன்

  • @velayuthamchinnappu9483

    Super sir koteswar