400 இடங்களுக்கு மேல் வெற்றி என்ற முழக்கத்தை கைவிட்டதா பாஜக? Backfire ஆனதா முழக்கம்? |Kelvikalam

Sdílet
Vložit
  • čas přidán 29. 04. 2024
  • 400 இடங்களுக்கு மேல் வெற்றி என்ற முழக்கத்தை கைவிட்டதா பாஜக? காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை திரித்து வெறுப்பை பரப்புரை செய்கிறாரா மோடி?
    #kelvikalam #pmmodi #congress #sunnews
    Subscribe to Sun News Channel to stay updated - bit.ly/2Yyvgsi
    🔔 Hit Bell Icon to get alerted when videos are released
    Watch more on SUN NEWS:
    👉 காலை செய்திகள் - சன் செய்திகள் | Sun Seithigal - Morning News
    • காலை செய்திகள் - சன் ச...
    👉 இன்றைய ராசிபலன் | Daily Horoscope | Sun News : • இன்றைய ராசிபலன் | Dail...
    👉 மாலை செய்திகள் - சன் செய்திகள் | Sun Seithigal - Evening News : • மாலை செய்திகள் - சன் ச...
    👉 கேள்விக் களம் | Kelvi Kalam : • கேள்விக் களம் | Kelvi ...
    👉 HEADLINES | தலைப்புச் செய்திகள் | Sun News : • HEADLINES | தலைப்புச் ...
    Sun News LIVE is also available on SUN NXT app - bit.ly/3giCJoZ
    Download SUN NXT here:
    Android: bit.ly/SunNxtAdroid
    iOS: India - bit.ly/sunNXT
    iOS Rest of the World - bit.ly/ussunnxt
    Watch on the web - www.sunnxt.com/
    About Sun News:
    Sun News (Tamil: சன் நியூஸ்) is a 24x7 live Tamil news channel. It is a part of India's largest media conglomerate Sun Network, having a reach of more than 95+million households in India. It is a part of Sun Group which is Asia's largest TV network.
    #SunNews #SunNewsLive #TamilnaduNews #DMKnews #ADMKnews #BJPnews
    #CongressNews #SunNewsLive #SunNewsSocial #TamilNews #TamilLatestNews #LiveTamilNews #CurrentAffairsTamilNadu #SportsNews #CinemaNews #TamilnaduWeatherToday #BusinessNews #PoliticalNews #NationalNews #WorldNews #TamilHeadlines #NewsHeadlines #BreakingNews #LiveNewsTamil #TrendingNewsTamil #ViralVideos #TamilNewsLive #SunNewsTamil #BreakingNewsTamil #Udhayanidhi #UdhayanidhiStalin #Pressmeet #sanatana #Modi #MKStalin #TNGovtNews #ParliamentElection #Election2024 #DMk #Suntv #suntvnews #suntvtamil #suntvnewstamil

Komentáře • 205

  • @Kalugoo
    @Kalugoo Před měsícem +8

    எதுக்கு வாசுவை சவகுழியிலிருந்து நேரா தூக்கிட்டு வந்து இங்க சாத்தி வச்சிருக்கீங்க ?

  • @peer2361
    @peer2361 Před měsícem +30

    வாசுதேவன் என்ற மடையனை எங்கிருநது பிடித்தீர்கள்? ?
    எல்லா மக்களும் ஒன்று என்பது இந்துத்துவ கோட்பாடா????
    லோடியை விட கொடுமையாக திரிபுவாதம் செய்கிறான் இலன்....

    • @sivakumarr1478
      @sivakumarr1478 Před měsícem

      கொஞ்சம் அதிகமாக கோமியம் குடிப்பதல் மூளை மங்கிவிட்டது இந்த எச்சை சங்கி நாதாரி தேவாங்குக்கு😂😂

  • @kpdaas9937
    @kpdaas9937 Před měsícem +26

    பாகி நேரவிரயம்.சகிக்கலை.

    • @ulaganathanulaganathan8911
      @ulaganathanulaganathan8911 Před měsícem +4

      பாவம் RSSக் காரர் அவர் வேறு என்ன பேச முடியும் நண்பரே

    • @muthalibmuthalib509
      @muthalibmuthalib509 Před měsícem

      அருவருப்பா இருக்கு

    • @somaravi934
      @somaravi934 Před měsícem

      Pa ki Viza kirumi

  • @SakthirajaC-go2bv
    @SakthirajaC-go2bv Před měsícem +5

    வாசு ஒரு காமடி பீஸ்.இவனை எங்கிருந்தோ தோண்டி எடுத்து வந்தீர்களா? ஆளும் மூஞ்சியும் பாருங்களே.கருமம் பிடித்த பய.

  • @user-bc5nx3zf3e
    @user-bc5nx3zf3e Před měsícem +17

    INDIAS NEXT PM RAGUL JI

  • @jegaselvan4571
    @jegaselvan4571 Před měsícem +7

    பொது மனிதர்கள் நேர்மையாக பேசுகிறார்கள் ஆனால் இந்த பிராமினர்கள் மட்டும் தவறை கூட தவறு என்று ஏற்று கொள்ள மாட்டார்கள்...தவறை தவறு என்று ஏற்று கொண்டால் கூட அவா கௌரவம் போஐய்விட்டடதாக நினைக்கிறார்கள்

  • @funguys560
    @funguys560 Před měsícem +20

    இந்தியாவின் நாசித் தலைவர் (ஹிட்லர்) மோடியைப் பார்த்து தேர்தல் ஆணையம் நடுங்குகிறது😂 கேவலம்.

  • @vincentrajan852
    @vincentrajan852 Před měsícem +7

    திரு பா கி அவர்களே நீங்கள் விவாதத்தில் நேர்மையா பேசக்கூடியவர் ஆனால் சமீபத்தில் விவாதம் முழுக்க பிஜேபி ஆதரவாகவும் அர்த்தமற்றதாகவும் இருக்குது என்னைப்போல நிறையமகள் உங்கள் மீது மரியாதை வைத்திருக்கிறார்கள் அந்தவாசுதேவநப்போல முட்டாளுக்கும் உங்களுக்கும் வித்யாசம் இல்லாமல் போய்விடும் மாத்திகங்க

  • @ganamuthumuthu
    @ganamuthumuthu Před měsícem +13

    பாஜக மோடி பிரதமர் அவர் மக்களுக்கு செய்த சாதனை களை சொல்லவேயில்ல.....வடிவேல் காமெடி போல் ஒரு பிரதமர் பேசுவது எவ்வளவு நகைச்சுவை யாகம் இருக்கிறது....

  • @kalifullah-1i
    @kalifullah-1i Před měsícem +8

    மோடிக்காகேரண்டி
    அவன்மனைவியேகொடுக்கமாட்டாளே!

  • @sowntharraj7700
    @sowntharraj7700 Před měsícem +7

    இன்னமும் 400 இடங்கள் பற்றி விவாதிக்க வேண்டிய அவசியம் என்ன ?
    பாஜக 400 தேய்ந்து 300 ஆனது பின்னர் 250 பின்னர் 200 பின்னர் 150 ஆனது இப்போ 120 ல் நிறைவு பெற்றது .

    • @somaravi934
      @somaravi934 Před měsícem

      BJP 100 seats varuvathe rompa kastam

  • @kvrsatheesh6674
    @kvrsatheesh6674 Před měsícem +14

    பீத்த பத்திரிகையாளர்னா அது பா கி தான்...

    • @somaravi934
      @somaravi934 Před měsícem

      Naakil inipu kalandha VIZAM - eppodhom ippadi thaan

  • @vishalkavitha1
    @vishalkavitha1 Před měsícem +16

    பாக்கி யோக்கியனில்லை

    • @jeganathannathan9974
      @jeganathannathan9974 Před měsícem +1

      ஓகோ புரிகிறது. இப்ப பா.கி. சங்கிகளுக்கு எதிராக பேசுறாரில்ல.

  • @devamanichinnappan3940
    @devamanichinnappan3940 Před měsícem +2

    வாசுதேவன் போன்ற ஒன்றுக்கும் உதவாதவர்களை எல்லாம் வாதத்திற்கு அழைக்க வேண்டாம்., ஒரு எழவும் தெரியவில்லை!!!!!!

  • @Kalugoo
    @Kalugoo Před měsícem +4

    ஆயிரம் அறிவாளிகளுடன் விவாதிப்பதை விட சிரமமானது ஒரு சங்கி முட்டாளுடன் விவாதிப்பது. மானமுள்ள ஆயிரம் பேருடன் போராடலாம்; மானமற்ற ஒரு சங்கியுடன் போராடுவது சிரமமான காரியம்.

  • @velayuthamchinnappu9483
    @velayuthamchinnappu9483 Před měsícem +3

    Ayya Thiyaku sir you are great your expectations are really good

  • @hanifadowlath2951
    @hanifadowlath2951 Před měsícem +5

    Excellent. Tholar Thiagu❤❤❤❤

  • @user-vv3jk5be1c
    @user-vv3jk5be1c Před měsícem +2

    ஒரு ஆணியும் புடுங்காமல் கோட்சே வாரிசுகள் சங்கீஸ் எப்படிடா ஓட்டு கேட்க வர்ரீங்க. வெட்கமே இல்லையா?

  • @nickmunish5730
    @nickmunish5730 Před měsícem +7

    Minutes 50 show's vasudevan jathi veeri,

  • @rameenmeerann4876
    @rameenmeerann4876 Před měsícem +11

    பொய் பேசுவதே சங்கியின் தர்மம்

  • @funguys560
    @funguys560 Před měsícem +10

    மனசு கஷ்டமா இருக்கும் பொழுது சகோதரர் குணசேகரனின் விவாதம் கேட்கும் போதுதான் மனநிறைவாக இருக்கிறது❤

  • @jagaraj3176
    @jagaraj3176 Před měsícem +4

    இது நாள் வரை நான் பாக்கி இடமிருந்து எந்தக் கருத்தையும் இதுநாள் வரை பெற முடியவில்லை அதே போல் திருவாளர் வாசுதேவன் அவர்கள் அனைத்து பேச்சுமே முறையற்ற பேச்சாக இருக்கிறது, அதற்கு வலதுசாரி அடாவடி நபர்களை அழைத்திருக்கலாம்

  • @Kalugoo
    @Kalugoo Před měsícem +4

    சாணியை தின்னுட்டு கோமியத்தை குடிச்சிட்டு வாழும் சங்கிகள் விவாதத்தில் வந்து பேசுவதற்கு ஏதாவது தகுதி இருக்கா?

  • @tamilmani2088
    @tamilmani2088 Před měsícem +3

    தான் ஆடவில்லையென்றாலும் தன் தசையாடும் .பாகி ஒரு பார்பனீய சனாதனத்தின் முகமூடி ஆதரவாளர்

  • @TamilarasiTamil-lz1tr
    @TamilarasiTamil-lz1tr Před měsícem +2

    வாசுதேவன் சோறு சாப்பிடவில்லை

  • @mmmms-vj2st
    @mmmms-vj2st Před měsícem +1

    10 வருட மோடி ஆட்சி கொடுங்கோள் ஆட்சி

  • @ShereenBacker
    @ShereenBacker Před měsícem +3

    பா.க. பயனற்ற கருத்து

  • @peermd2851
    @peermd2851 Před měsícem +11

    பாக்கிய என்ன குளிப்பாட்டி வச்சாலும்‌ அது வாலை காட்டிக்கொண்டே அந்த‌குப்பை மேட்டுகுத் தான்‌ஓடும்.

    • @ulaganathanulaganathan8911
      @ulaganathanulaganathan8911 Před měsícem +5

      RSSக் காரர்களின் குணத்தில் இதுவும் ஒன்று நண்பரே

  • @indian7268
    @indian7268 Před měsícem +2

    வருடம் ஒரு பிரதமர் என்றால் என்ன தவறு ?
    மாநிலத்தில் சுயாட்சி.... மத்தியில் கூட்டாட்சி ...
    நன்மை செய்தால் போதும்.... அது யாராய் இருந்தால் என்ன ?

  • @vijaykumarparthiban7764
    @vijaykumarparthiban7764 Před měsícem +5

    நீங்க பத்திரிகையாளர் கிடையாதுன்னு எங்களுக்கு ரொம்ப தெரியும் நீங்க டைரக்ட் ஆவே பாரதிய ஜனதாவை ஆதரிச்சு போலாம் பசுத்தோல் போர்த்திய புலியாக இருக்கணும் என அவசியமே இல்லை ரொம்ப கஷ்டப்பட்டு பாஜகவுக்கு முட்டு கொடுத்து இப்படி அசிங்க படத்துக்கு பதிலே ஆமா நான் பாரதிய ஜனதா ஆதரிக்கிறேன் சொல்லிட்டு போலாம்ல ஏதாவது பத்தி பேச வேண்டியது அதுக்குள்ள நான் போக விரும்பல அப்படின்னு சொல்ல வேண்டியது நீ என்னதான் சொல்ல வர

  • @johnxavier3299
    @johnxavier3299 Před měsícem +2

    Vasudevan mattikittar pathil ellai.Good question Guna weldon keep it up.

  • @nickmunish5730
    @nickmunish5730 Před měsícem +19

    Vasudevan, ur family members should be shamed because of u

    • @ndbinny70
      @ndbinny70 Před měsícem

      That's not a content of this debate., every family there will be some shameful incidents behind there past life, including your family..! Its not comeing infront of society, only because of ur very, very common family, it will definetly know by ur neighborhoods..!🙄

    • @harishgunathulasi8860
      @harishgunathulasi8860 Před měsícem +1

      There family members will have the same mind set .

  • @prabakaranjpvc
    @prabakaranjpvc Před měsícem +1

    பொருத்தது போதும் பொங்கி எழு மனோகரா அது அப்போ இப்ப பொருத்தது போதும் குணசேகரா சும்மா புரட்டு புரட்டென புரட்டி எடு வாசுதேவனை விடாதே கிழவனை

  • @maheswarivasudevan5244
    @maheswarivasudevan5244 Před měsícem

    இந்திய பிரதமராக இருந்த தலைவர் பேச வேண்டியதை மட்டுமே பேச வேண்டும்.

  • @user-mp6rf4sd7f
    @user-mp6rf4sd7f Před měsícem +2

    பாகி அவர்களுக்கு...மென்மையான ஆர்.எஸ் எஸ் காரர் என போடுங்கள்......

  • @syedabbas1163
    @syedabbas1163 Před měsícem +3

    Vasu answer pannupa sottai

  • @shankarramansethuraman3742
    @shankarramansethuraman3742 Před měsícem +3

    ஒரு தொலைக்காட்சி விவாதத்தில் கலந்துகொள்வது விவேகமாக இருக்க வேண்டும், பொய்யாக பேசக்கூடாது

  • @user-bc5nx3zf3e
    @user-bc5nx3zf3e Před měsícem +4

    MODI'S ZOOMLA GUARANTEE

  • @mohamedbasheer5854
    @mohamedbasheer5854 Před měsícem

    Welcome gunasheksran to the program thanks

  • @Mgrrasigann
    @Mgrrasigann Před měsícem +2

    தமிழன் நிறைய பேர். இப்போ. RSS
    கட்சியில்.. ரொம்ப எதிர் பார்போடு.. என்ன. மோ... புதையல். கிடைக்குதோ.. என்ற.. பேராசை. பாவம்..😮

  • @rajagopalramasamy6047
    @rajagopalramasamy6047 Před 29 dny

    No need of supreme court in the selection of election commission

  • @josephferdinand6255
    @josephferdinand6255 Před měsícem +2

    brahmins should soul search and vote for congress, if not difficult for them

  • @bestrags
    @bestrags Před měsícem +1

    தீராவிஷம் தமிழகத்திற்கு மட்டுமல்ல பாரத்த்திற்கே கேடு

  • @Kalugoo
    @Kalugoo Před měsícem +4

    அண்டப்புழுகன் கோயா பெல்ஸ் தான் இந்த மோடி!

  • @mohannaresh7142
    @mohannaresh7142 Před měsícem +1

    REST IN PEACE VASUDEVAN 😭😭😭😭😭

  • @kdnn5375
    @kdnn5375 Před měsícem +1

    In this debate two Brahmins speaks on BJP fascism. Three non Brahmins speaking on Secularism.
    Let people decide, who speaks for nation & it's legacy.

  • @thambiapillai6237
    @thambiapillai6237 Před měsícem +1

    400 பற்றி பேசாமல் இருப்பதும் நம்மை விவாதிக்க வைத்து வேறு அஜண்டாவை அவர்கள் செயல் படுத்துவார்கள் பாருங்கள்.

  • @sureshharinathbabu9717
    @sureshharinathbabu9717 Před měsícem +6

    Dai pa ki.mattu mootram

  • @SokkuSekar-ku9ej
    @SokkuSekar-ku9ej Před měsícem

    தேர்தல் ஆணையம் நட்டாவுக்கு என்ன லட்டர் எழுதுச்சோ

  • @sureshkumarayyakannu3470
    @sureshkumarayyakannu3470 Před měsícem

    Why should given MP seets to the Muslims in UP

  • @alikarimmoulakhan
    @alikarimmoulakhan Před měsícem

    மதிப்பிற்குரிய நேரியலார் மு குணசேகரன் அய்யா அவர்களே எப்போதும் மதிப்பிற்குரிய தியாகு அய்யா டாக்டர் R K அய்யாவையும் அழைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் 🙏

  • @hajamohideen8119
    @hajamohideen8119 Před měsícem +4

    மாதம் 65000 சம்பதிப்பவன் உயர் ஜாதியில் இருந்தால் ஏழை யா

  • @bestrags
    @bestrags Před měsícem

    🎉🎉🎉

  • @newgen2316
    @newgen2316 Před měsícem +3

    வாசுதேவா, நீயும் உங்களவாவும் இப்படியே பேசுங்கோ. மக்கள் உங்களவாவயும் RSS யும் தெளிவாக புரியட்டும்😂😂😂😂😂

  • @tamizhumuyirum
    @tamizhumuyirum Před měsícem +2

    34:30 oru boomer mylapore mama debate la maatikitaaru 😂😂

  • @selvasikamanids9063
    @selvasikamanids9063 Před měsícem

    எல்லாத்துக்கும் சங்கிகளிடம் ஒரே பதில் ஜெய் சிரீராம்

  • @mohannaresh7142
    @mohannaresh7142 Před měsícem +1

    RIP VASUDEVAN

  • @RajKumar-dm3mf
    @RajKumar-dm3mf Před měsícem

    🎉🎉🎉🎉🎉🎉

  • @muthalibmuthalib509
    @muthalibmuthalib509 Před měsícem

    குணா சார் எங்க மக்களால் தேர்தெடுக்கபட்ட தலைவர் விலைக்கு பணம் கொடுத்து வாங்குவது

  • @Kalugoo
    @Kalugoo Před měsícem +3

    இந்தியாவையே அம்பானிக்கும் அதானிக்கும் ஏலம் விட்டவன் தான் இந்த கேடின்னு உலகத்துக்கே தெரியும்!

  • @shagulhameed9727
    @shagulhameed9727 Před měsícem +1

    மக்கள் நல்லாவாய்லவப்பாங்க420பயலுகளுக்கு

  • @mathivananat4810
    @mathivananat4810 Před měsícem

    Tea sale man unmaithnmai avvalavuthan

  • @selvakalai281
    @selvakalai281 Před měsícem

    Long live I.N.D.I.A.

  • @shankarramansethuraman3742
    @shankarramansethuraman3742 Před měsícem

    கேல்வி கலாம் நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களில் ஒருவர் எல் கே அத்வானியின் மருமகன் முக்தார் அப்பாஸ் நக்வி கூறினார். கூகுள் தேடினால் கண்டுபிடிக்க முடியவில்லை

  • @indian7268
    @indian7268 Před měsícem

    குணா அண்ணா டென்ஷன் ஆகிட்டாரு .....

  • @thamotharanpillaiyar
    @thamotharanpillaiyar Před měsícem

    😊

  • @kaarmugilinthooral6388
    @kaarmugilinthooral6388 Před měsícem

    பாக்கி.... ஒரு பச்சோந்தி✍🏼✍🏼

  • @rev.kovaistephen6101
    @rev.kovaistephen6101 Před měsícem

    No chance

  • @Kalugoo
    @Kalugoo Před měsícem +2

    7½ மோடி இந்திய நாட்டு மக்களின் பணம் 7½ லட்சம் கோடி ரூபாயை ஆட்டைய போட்டுட்டார்.

  • @indian7268
    @indian7268 Před měsícem

    Vasu Vasu Vasu 😁😁😁

  • @YahyaJMY-eb4yh
    @YahyaJMY-eb4yh Před měsícem

    Ap ki bar ,No Bakvas BJP Sarkar?Congress Manifesto is totally good while BJP did Nothing to offer.Complete misleading the people of India.

  • @vijujacob63
    @vijujacob63 Před měsícem

    SUNghi News once again has more than one sanghinaay in the discussion.
    Paaki uruturaan.
    Sanghinaay gasdevan.

  • @nagendrankrishnaiyer1722
    @nagendrankrishnaiyer1722 Před měsícem

    Two hundred rupees dogs

  • @sudalaimuthu9559
    @sudalaimuthu9559 Před měsícem

    Bjp

  • @velayuthamchinnappu9483
    @velayuthamchinnappu9483 Před měsícem

    Ella kachium pasala only bjp

  • @bharathram4100
    @bharathram4100 Před měsícem

    Paki saying something and say he don't want to ggo in to it then why rhe hell you talk about it

  • @pichumanisankar2617
    @pichumanisankar2617 Před měsícem

    Look, the anchor doesn’t allow the pro Modi guests to speak. Why invite them at all?😂

  • @roselinroselin4688
    @roselinroselin4688 Před měsícem +3

    நெறியாளர் கொஞ்சம் சுறுசுறுப்பாக பேச வேண்டும் ரொம்ப பொறுமையாக பேசுகிறார் வெறுப்பாக இருக்கிறது

  • @rajujune6304
    @rajujune6304 Před měsícem

    Sun Tv oru sanki sun Tv Bjpyum onruthan

  • @aysmaha9059
    @aysmaha9059 Před měsícem

    குணசேகரன் நெறியாளர் என போடாமல் திமுக ஆதரவு என போடவும்.
    ஒரு சார்பு விவாதம் முறையா.

  • @josephferdinand6255
    @josephferdinand6255 Před 29 dny

    but BJP 225 vantha enna pannuvi nga?🤣🤣

  • @rafiuddeen4612
    @rafiuddeen4612 Před měsícem +2

    பாக்கி சங்கீ நல்லா முட்டு கொடுக்குறான் கூவல் அதிகம்

  • @kathiksir55
    @kathiksir55 Před měsícem +4

    பாக்கி யேகியவாரர் செம்பு எடுத்து உள்ளே வைய்

  • @Indian-xs9rj
    @Indian-xs9rj Před měsícem +3

    சம்பந்தமே இல்லாமல் இஸ்லாமியர்கள் சாவதற்கு உயர் ஜாதி இந்துக்கள் நாட்டுக்காக சாவுங்களேன் பெரும்பான்மை தாழ்ந்த ஜாதி இந்துக்கள் வாழட்டும்😂

  • @newgen2316
    @newgen2316 Před měsícem +2

    பா.கி யின் தொழில் சுத்தமும் வாசுதேவன்களின் வன்மமும் அவாளையும் அவாளின் RSS ஐயும் expose செய்யட்டும்😂😂😂😂😂😂

  • @velum5648
    @velum5648 Před měsícem

    நெறியாளர் ஒரு திமுக.கூலி...என்பது யாவரும் அறிந்ததுதான்.

  • @s.mohanselvaraj634
    @s.mohanselvaraj634 Před měsícem

    கம்யூனிஸ்ட் காங்கிரஸ் கட்சிகள் காலாவதி ஆகி செத்து போயாச்சு,, ஜூன் 4 பிறகு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்த வேண்டியது தான் 😂😂😂😂😂

  • @mathivananat4810
    @mathivananat4810 Před měsícem

    Hundil vendam thattil pitchi edukkum koottam ippadithan pesum

  • @HalilHussain
    @HalilHussain Před měsícem

    மோடி என்னும் பயங்கர கொடிய ஜந்தை சாகடிக்கனும். மக்கள் அப்பதான் அமைதியாக வாழ முடியும்.

  • @user-yh2rv2sp6k
    @user-yh2rv2sp6k Před měsícem

    Sun news kuppai

  • @user-ry2vg9ms6z
    @user-ry2vg9ms6z Před měsícem +2

    வாயால் வடை சுடாதடா பா கி

  • @selvakumaranmunusamy8856
    @selvakumaranmunusamy8856 Před měsícem

    பாகி லூசுத்தனமாக பேசுகிறார்

  • @sheikabdulkather
    @sheikabdulkather Před měsícem

    வழவழ பாகி

  • @mathivananat4810
    @mathivananat4810 Před měsícem

    Purattu peyhal manamketta eenapiravihal SANGIHAL ethanai sonnalum react pannatha eena piravihal

  • @abdulhaleem1726
    @abdulhaleem1726 Před měsícem

    நேறியாளர் குறுக்கீடு ஒவரா இருக்கு

    • @jeganathannathan9974
      @jeganathannathan9974 Před měsícem

      பொய்யாக பேசுகிற போது இடை தலையீடு செய்துதான் ஆக வேண்டும்.

  • @sivakumarr1478
    @sivakumarr1478 Před měsícem +1

    மெண்டல் வாசுதேவன்😂😂