இவங்கள ஜெயில்ல போட்டே ஆகனும்.. ”ஊசிய போட்டு கொன்னுட்டாங்க” தாய்,தந்தை கதறல்..!

Sdílet
Vložit
  • čas přidán 31. 10. 2022
  • இவங்கள ஜெயில்ல போட்டே ஆகனும்.. ”ஊசிய போட்டு கொன்னுட்டாங்க” தாய்,தந்தை கதறல்..!
    #Chennai | #Girl | #Hospital | #Injection | #death
    Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
    #PolimerNews | #Polimer | #TamilNews
    ... to know more watch the full video & Stay tuned here for the latest Tamil News updates...
    Android: goo.gl/T2uStq
    iOS: goo.gl/svAwa8
    Polimer News App Download: goo.gl/MedanX
    Subscribe: / polimernews
    Website: www.polimernews.com
    Like us on: / polimernews
    Follow us on: / polimernews
    About Polimer News:
    Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
    Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second-largest MSO in Tamil Nadu, catering to millions of TV viewing homes across ten districts.
    Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs eight basic cable TV channels in various TN and Polimer TV channels, a fully integrated Tamil GEC reaching millions of Tamil viewers worldwide.
    The channel facilitates the production of art in Chennai. Besides a library of more than 350 exclusive movies, the channel also beams 8 hours of original content every day.
    Polimer News extends its vision to various genres, including reality. In short, it aims to become a strong and competitive channel in the GEC space of the Tamil television scenario.
    The biggest strength of the channel is its people, who are a bunch of best talents in its role. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge over its competitors in the crowded Tamil TV landscape.

Komentáře • 838

  • @hepsij9355
    @hepsij9355 Před rokem +138

    இதற்கெல்லாம் ஒரே காரணம் சட்டம் சரியில்லை என்று யார்யார் நினைக்கிறீர்கள்.....

    • @GRC-iw3vn
      @GRC-iw3vn Před rokem +3

      சட்டம் எல்லாம் சரியாதான் இருக்கு.கடுமையான தண்டனை தரவில்லை.அதிருக்கட்டும்.இதற்கெல்லாம் அரசியல்வாதிகளின் அதிகாரம் தான் காரணம்
      சட்டத்தையே வளைக்கும் சக்தி வாய்ந்த அரசியல்.

  • @meenakshimeenakshi4572
    @meenakshimeenakshi4572 Před rokem +1140

    அன்பானவர்களின் இழப்பை இழந்தவர்களுக்கு தான் தெரியும் அதன் வலி... வேதனை...😭😔

  • @r.sujasuja7729
    @r.sujasuja7729 Před rokem +354

    இழந்தவர்களுக்கு தான் தெரியும் இழப்பின் வலி.ஆழ்ந்த இரங்கல்

  • @meenakshimeenakshi4572
    @meenakshimeenakshi4572 Před rokem +596

    தாய்‌ தந்தை கதறி அழுது பேசுவதை கேட்கவே மனது ரொம்ப கஷ்டமாக இருக்கிறது...
    சுகாதாரத்துறை அதிகாரிகள் எது உண்மை என கண்டறிந்து தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்...!!

    • @randomWork111
      @randomWork111 Před rokem +9

      kaasa vaangittu kootatha kalachuvittuttu casea onnum illama aakiruvaanga

    • @kananakanana2672
      @kananakanana2672 Před rokem

      😢😢😢

    • @deepadeepa6708
      @deepadeepa6708 Před rokem

      Ponga pa unga arasiyal nadagathdha konduttu idhellam pakka kovam dhan varudhu inimel yendha pannadaikkum oottu podathinga yellame kasu dhannu nanaikkiravangalukku oru election la ottu podama irunga yellarum appo theriyum indha pala thurai arasiyalukku

    • @fathima.fathima.7702
      @fathima.fathima.7702 Před rokem

      😭😭😭😭😭

  • @sangeethasangeetha9213
    @sangeethasangeetha9213 Před rokem +214

    ஐயோ பாவம் இந்த தாய்.பிள்ளையை இழந்தவர்களுக்கு தானே வலி தெரியும்.பாவிகளா

  • @anandbabu6828
    @anandbabu6828 Před rokem +250

    கொரோனா வந்ததுல இருந்து ஒரு சில டாக்டர்கள் தவிர மத்த எந்த டாக்டருமே Proper ஆன சிகிச்சை வழங்குறது இல்ல இது தான உண்மை.

    • @kousalyaarivazhagan510
      @kousalyaarivazhagan510 Před rokem +9

      Population kami pandra mission la irangitanga pola.. Uyiruku madhippey illa😔

    • @pavithra-7429
      @pavithra-7429 Před rokem +1

      @@kousalyaarivazhagan510 😄😄😄👌🏻👌🏻perfect..

    • @invisibledon4060
      @invisibledon4060 Před rokem +12

      Apdi illa avunga andha kulandhaiku vayru vali nu sollirukangala...may be food poisona kuda irukalam....andha kulandhaiku veru edhavathu prechanai kooda irukalam...ethaiyum arayamal kooruvathu migavum thavaru....corona time la ellarum veetla ukanthu kidanthapa doctors nurse mattum uyira panayam vachu 24hours vela pathanga....enaku therinja 3 doctors eranthurkanga...vayathanavargal nan kooda poi sonen en doctor corona time la patient ku treat pandringa unga age 75aguthu...adhu ungalukum abatha mudiyum nu ana avar sonaru na nalla valthuten thambi..na sethalum parava illai adhu sandhosam thaan sollitu velai patharu....avarum irantharu...

    • @invisibledon4060
      @invisibledon4060 Před rokem +4

      @@kousalyaarivazhagan510 corona time la 24 hours velai pathu nerya pera uyira kapathunavanga thaan doctor nurse ...avunga nenachurtha veetla ukathurkalam...apdi pannala...
      Oru govt hospital poi parunga ...ethana case oru naluku varuthunu...
      Wait for postmardem result unmai arayamal ethum pesa kudathu

    • @kousalyaarivazhagan510
      @kousalyaarivazhagan510 Před rokem +4

      @@invisibledon4060 yetthana govt hospital la doctors duty time hospital la illama nurse delivery parthu mom, baby death aagirukanga nu ungaluku theriyuma? Ithey corona time la kaasu kaaga unwanted admissions potrukanga theriyuma? Ithey corona time la organ thirudirukanga nu theriyuma? Oru ponnu thaniya oru hospital aiey oppose pani struggle panitu irundhanga.. Neenga soldra maathiri sila doctors irukanga athuku nu yella doctors um service panna mattumey work pannala, money minded ah maaritanga

  • @unknownperson-zw5cd
    @unknownperson-zw5cd Před rokem +240

    அந்த தாய் தந்தையின் கதறல் மனது வலிக்கிறது . ஆழ்ந்த இரங்கல் சகோதரி😭😭😭😭😔😔😔😔😔

  • @sureshkarthick6810
    @sureshkarthick6810 Před rokem +368

    தனியார் மருத்துவமனைகள் அனைத்தும் அரசுடைமை ஆக்கப்பட வேண்டும். மெர்சல் படத்தில் விஜய் சார் சொல்வது போல். அனைத்து அரசாங்க ஊழியர்களும் அமைச்சர்களும் கட்டாயம் அரசு மருத்துவமனையில் சிகச்சைக்காக வர வேண்டும். அதற்கு சட்டம் வந்தால் இவர்கள் கொட்டம் அழியும்.

    • @praseedbala743
      @praseedbala743 Před rokem +12

      அரசு மருத்துவமனை என்றால் பின்னர் கேட்கவே வேண்டாம்.

    • @suganyat3451
      @suganyat3451 Před rokem +11

      Government hospital pona ena agum theriuma poda

    • @punithavallip8184
      @punithavallip8184 Před rokem +4

      @@suganyat3451 ena Agakum tell me

    • @mraja8548
      @mraja8548 Před rokem +8

      @@suganyat3451 பேசும் பேச்சில் கண்ணியம் தேவை

    • @johndaniel495
      @johndaniel495 Před rokem +7

      Poda Sani. Government hospitala ithoda 100 times athigama prachana varum.

  • @pfprince1524
    @pfprince1524 Před rokem +20

    கண்டிப்பாக சம்பந்தபட்டவர்களை தண்டித்தே தீரணும். மருத்துவ தகுதி இழந்தவர்களை பணிநீக்கம் செய்யணும் ..உயிர் திரும்பிவருமா? மனசு வலிக்குது (அஜாக்கரதை.,)😥

  • @snagarajsnagaraj5116
    @snagarajsnagaraj5116 Před rokem +48

    இதற்கெல்லாம் அரசு தலை இட்டு சரியான பாடம் மருத்துவ மனைக்கு புகட்ட வேண்டும் பாவம் அந்த பெற்றோர்கள் ஐயா ஸ்டாலின் நீங்கள் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

  • @susilaa9021
    @susilaa9021 Před rokem +14

    Beautiful child. No words to parents. 😞😞😞

  • @mareeswaranmareeswaran-yu5qu

    கள்ளக்குறிச்சி மாணவி death மாதிரிதான் எந்த உண்மையும் வெளிய வராது யார் என்ன பண்ணாங்கன்னு கடைசி வரைக்கு தெரியாது

  • @kathersevi4467
    @kathersevi4467 Před rokem +70

    😭😭😭😭😭😭😭இழந்தவரை திரும்ப பேர முடியாது 😭😭😭😭

  • @versebyverse6034
    @versebyverse6034 Před rokem +16

    my request to all news channels ஒவ்வொரு துக்கமான நியூஸ் கு காரணமான நாதேரிகளின் நிலை என்ன என்பதையும் ஓரிரு நாட்கள் கழித்து focus செய்து காட்டுங்கள். அந்த நாசமா போனவங்க ஜாலியா இருக்காங்களா இல்ல தக்க தண்டனை கிடைத்துள்ளதா என்பதையும் காட்டுங்கள்.

  • @womenshope6692
    @womenshope6692 Před rokem +25

    இன்னும் எத்தனை பெண் குழந்தைகளை இந்த சமூகம் பலி கேட்க போகிறதோ 😭😭

  • @rajdivi1412
    @rajdivi1412 Před rokem +106

    மனிதனின் அழுகுரல் என்றுமே படைத்த இறைவனுக்கு ஒரு தாக்கத்தை தரும்

  • @nellaiguy8582
    @nellaiguy8582 Před rokem +145

    தனியார் மருத்துவமனைகள் சரியில்லை,
    அரசாங்கம் இவர்களுக்கு கடிவாளம் கண்டிப்பாக போடணும்,
    சிகிச்சையின் போது நோயாளி இறந்தால் சுகாதாரதுறை இடம் சரியான காரணம் சமர்பிக்கணும்,
    தவறாகும் போது சம்மந்தப்பட்ட மருத்துவர் உரிமம் நிரந்தரமாக நீக்கணும்

    • @kavithakulandaivelu4082
      @kavithakulandaivelu4082 Před rokem +9

      Not only private hospitals, even some government hospitals also not giving proper medical care..

    • @madurai_2_theni2_hrs_dhaa48
      @madurai_2_theni2_hrs_dhaa48 Před rokem

      haa haaa haaa . nayanthara ku aaga dha kalyanatha aanadhu maadhiri samarpikakla ah ? sammandha patta amaichar ,namma ilaignar ani ...poli record padhiya thunai pogalayaa .. adhu pola maruthuvamai nadathuravan laam chinna aal illa

    • @sampaul9275
      @sampaul9275 Před rokem +1

      Inimel yarum maruthuvar aagave kudathu

    • @chinnaraj8173
      @chinnaraj8173 Před rokem

      Vijay than sonnara yenda 10 varusuma nam tmilar katchi sollitu irukku ana ottu mattum kasu vangitu marupadium dmk illana admk ku ottu poduvinga

  • @abdullahsharief9273
    @abdullahsharief9273 Před rokem +77

    As a parent I feel like crying 😭

  • @Gansat39
    @Gansat39 Před rokem +4

    ஆழ்ந்த இரங்கல் 😪
    இறைவன் உங்களுக்கு மனநிம்மதி தரட்டும் ..
    தப்பு செய்தவன் தண்டனை பெறட்டும் ..

  • @chitrabai3776
    @chitrabai3776 Před rokem +57

    டெஸ்ட் ஊசி போட்டு தான் என் தங்கை எங்களை விட்டு போய் ட்டா பதிலே சொல்ல மாட்டார்கள் இழந்தவர்களுக்குதான் வலி தெரியும்

    • @sugaragavi6485
      @sugaragavi6485 Před rokem +1

      Athu enna SIR test oosi

    • @justicetycoon8965
      @justicetycoon8965 Před rokem

      Test oosi na na ena

    • @senthilbavi8146
      @senthilbavi8146 Před rokem

      Solluinga athu enna ooshi

    • @kalaisaivarsan5055
      @kalaisaivarsan5055 Před rokem +1

      எங்க அண்ணனுக்கும் இப்படித்தான்

    • @sahulbena268
      @sahulbena268 Před rokem

      @@sugaragavi6485 oosi podrathuku munnadi check pannuvaha skinla pottu adhu namma urambuku set aahuthanu adhuthaan test oosi

  • @parameshwaransalem5
    @parameshwaransalem5 Před rokem +23

    இதுக்கு தான் ஆயுர்வேதம்& சித்தா & போகனும் சொல்ரது டா

    • @mano_raj5509
      @mano_raj5509 Před rokem

      Poyittu (metal rich medicines) saaptu, kidney failure aayittu return dialysis or transplant panna vaanga 🥴

    • @user-zw1im3qe2e
      @user-zw1im3qe2e Před rokem

      @@mano_raj5509 explain in detail

  • @aswinisaravanakumar7839
    @aswinisaravanakumar7839 Před rokem +9

    Achoooooo..... kodumai omg 😳😣 rest in peace da papa

  • @SathishKumar-rf7kt
    @SathishKumar-rf7kt Před rokem +13

    குழந்தை பறிகொடுத்து விட்டு கதறும் பெற்றோருக்கு காண்டிப்பகா நியாயம் கிடைக்கவேண்டும் தவறான மருந்துகள் பயன் படுத்தும் மருத்துவர்கள் மிது தக்க தண்டனை கிடைக்கவேண்டும் 🙏

  • @snehaadithya3423
    @snehaadithya3423 Před rokem +24

    Kidu kitta ulgam😔😔😔🥺🥺romba kastama eruku

  • @akshakthivel8540
    @akshakthivel8540 Před rokem +28

    Rip...😭💐

  • @Jesusaliverealizationtrust2024

    ரொம்ப பயமா இருக்கு hospital போகவே.... சோகத்தில் பெரிய சோகம் புத்திர சோகம்...! அடிக்கடி இதுமாதிரி சம்பவம் நடக்குது... ரொம்ப வேதனையா இருக்கு.... வாலிப வயதில் வாழ வேண்டிய வயதில் வாழ்க்கை முடிந்து விட்டது 😭😭😭😭

  • @Hariradha81
    @Hariradha81 Před rokem +6

    Pavam da antha papa... May her soul rest in peace

  • @kishorebabu8135
    @kishorebabu8135 Před rokem +5

    இதுபோன்ற மருத்துவர்களின் அலட்சியம் மற்றும் கவனக்குறைவால் இந்த ஒரு வருட இந்த ஒரு வருடத்தில் மட்டும் தமிழ்நாட்டில் பல உயிர்கள் இருந்துள்ளது குறிப்பாக அவை அனைத்தும் இளவயது உட்பட்டவர்களே என்பது குறிப்பிடத்தக்கது.இதுவரை இது போன்ற நிகழ்வுகளுக்கு காவல்துறை சார்பும் தமிழ்நாடு அரசு சார்பும் எந்த ஒரு நடவடிக்கையும் இல்லை

  • @paramanand4823
    @paramanand4823 Před rokem +10

    National hospital chennai....chennai peoples please be aware of this hospital....two weeks before same incident happened for one boy....

  • @jisoo_angel_world
    @jisoo_angel_world Před rokem +317

    முடிஞ்ச வரைக்கும் சின்ன சின்ன பிரச்சினைக்கு hospital போகம இருக்குறது நல்லது

  • @tamizhaniniyavan876
    @tamizhaniniyavan876 Před rokem +10

    எங்கு தான் இருக்கிறது பொது மக்களுக்கு பாதுகாப்பிடம். யாரையும் நம்ப முடியவில்லை. எங்கே தான் போவது????

  • @alaga5652
    @alaga5652 Před rokem +1

    ஆழ்ந்த இரங்கல்

  • @kaaliputhri226
    @kaaliputhri226 Před rokem +20

    Paavam .... how terrible is this pain for parents .. how can they stand this...May God give them strength..

  • @kayalvizhir3375
    @kayalvizhir3375 Před rokem +41

    மிகவும் வருத்தமாக இருக்கிறது 😭😭 இந்த சிறுமிக்கு தவறான சிகிச்சை கொடுத்த மருத்துவர் ஆயுள் தண்டனை கொடுக்க வேண்டும் ரொம்ப பாவம் இந்த குடும்பம் தமிழ்நாடு கவர்மெண்ட் ஹாஸ்பிடல் சரி இல்லை இந்தக் குடும்பமே பார்க்கும்போதே எனக்கு மிகவும் வருத்தமாக இருக்கிறது 😭😭😭

  • @All_in_All_Azhaguraja_912

    குழந்தையை இழந்த பெற்றோர்களின் வலியும் வேதனையும் விவரிக்க முடியாதவை, அவங்களுக்கு ஆறுதல் சொல்லவே முடியாது அவ்வளவு பெரிய இழப்பு. இனிமே அந்த குழந்தையை பார்க்க முடியாது அந்த குழந்தை கூட பேச முடியாதுன்னு ஒவ்வொரு நிமிஷமும் அவங்க மனசு இதை நினைத்து நொந்து கொண்டே இருக்கும்..😞😢😢😭🤦

  • @jasminebeula8281
    @jasminebeula8281 Před rokem +25

    As a parent we can understand their pain.

  • @premapranesh9513
    @premapranesh9513 Před rokem +1

    Rip...😭😭😭

  • @girijasuresh7375
    @girijasuresh7375 Před rokem +45

    Vain la block ake erukum.injection potathum athu heart ta arrest panitu erukum.i also met the same situation in last month.after getting injection in vain I'm collapsed 20mints I'm unconscious.BP is very low .but after admitting hospital slowly recovered myself.frnds be careful getting a vain injection.after seeing this video I'm very much worried her family.because i have 2 little kids.god save my life only for my children.

    • @sankatamil8963
      @sankatamil8963 Před rokem

      Ohh.. Appo vain la podra injection epdi podrathu.. My friend always faint after blood test. Enna panna yaravathu sollunga

    • @sampaths8849
      @sampaths8849 Před rokem

      @@sankatamil8963 it should be avoided at all cost. Only it should be used as last resort

    • @jilsarasara8526
      @jilsarasara8526 Před rokem +4

      Iv podum pothu syringe 💉 la air babbles illama podanum and slow ah kudukurangalanu conform pannikanga and antibiotics lan test dose kuduthu 15 mints kazhichi entha reaction num illana than kudukanum so ithellam confirm pannikonga before iv start pannrathuku munnadi

    • @sankatamil8963
      @sankatamil8963 Před rokem

      @@jilsarasara8526 thank you so much for your immediate reply.

    • @malaiyappasamyg4941
      @malaiyappasamyg4941 Před rokem

      @@jilsarasara8526 iv means apurm vain ku meaning soluga

  • @selviisrael8236
    @selviisrael8236 Před rokem +14

    Doctors should be service oriented. Proper diagnosis and treatment is very important.

  • @rthirai5533
    @rthirai5533 Před rokem +5

    கடவுலே இவங்க ரொம்ப பாவம் 😭 டாக்டர் கவனக்குறைவு

  • @manikandanaathitya4756
    @manikandanaathitya4756 Před rokem +5

    இறைவா... பாக்கவே கொடுமையா இருக்கு ...
    இவனுங்க கிடட் நியாயம் கேட்டு ஒன்னும் பன்ன முடியுது . இழப்பு இழப்பு தான் ..🥺🥺🥺

  • @sagayaroopan3112
    @sagayaroopan3112 Před rokem

    Honest investigation is required.

  • @jayashree3431
    @jayashree3431 Před rokem +11

    உயிரின் மதிப்பு தெரியாதவர்கள். பெற்றோரின் வலியை புரியாதவர்கள் இவர்கள். பாவம் அந்த குழந்தை.

    • @vasukivasu2216
      @vasukivasu2216 Před rokem

      Yarukkum manasatchchi illai. Endha nattil needhi kidaikadhu. Maraindha CM J.Jalalidha avargalukke needhi kedaikkala.

  • @skylark5165
    @skylark5165 Před rokem +16

    பொண்ணுங்கள இந்த உலகத்தில நிம்மதியா வாழ விட மாட்டாங்களா?

  • @srk8605
    @srk8605 Před rokem +9

    ஐயோ கடவுளே ..ஒரு உயிர் போயிருச்சே.. இந்த டாக்டரால அதை திரும்ப கொண்டு வர முடியுமா??? இப்படி கவனக்குறைவா ஒரு உயிரை கொன்னுட்டாங்களே😨😭

  • @kumarraj5799
    @kumarraj5799 Před rokem +2

    மிக வேதனையாக உள்ளது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் ஆழ்ந்த இரங்கல்

  • @Meoww_poriki
    @Meoww_poriki Před rokem +6

    என்றும் போல் இன்றும் ஊடகம் பாலிமர் சேனல் மருத்துவமனை பெயரை சொல்லாமல் செய்தி மட்டும் பெற்றுக் கொண்டு கிளப்பி விட்டது நானும் உண்மை சொல்லும் செய்தி சேனலை தேடுகிறேன் இன்று வரை கிடைத்த பாடில்லை

  • @rajchannelb.nagaraj1544
    @rajchannelb.nagaraj1544 Před rokem +7

    தவறான சிகிச்சை அளித்தவர்களுக்கு உரிய தண்டனை வழங்கப்பட வேண்டும் குறிப்பாக ஆயுள் தண்டனை வழங்க வேண்டும்

  • @subachanel8904
    @subachanel8904 Před rokem +7

    Pls investigate properly seems its medical treatment went wrong..... Anaphylactic shock

  • @es5613
    @es5613 Před rokem +1

    so sad, innocent public

  • @rajeshm9390
    @rajeshm9390 Před rokem +1

    Endha ooruuu

  • @VijayaKumar-ef8rx
    @VijayaKumar-ef8rx Před rokem +9

    டாக்டர் கடவுள் போல ஏழை மக்கள் நினைக்கிறேம் ஆனால் நீங்க ஏங்களுக்கு எமனாகமாறாங்க மனசாட்சி பிறகறாம் வேலை பார்க்கவேண்டும் அந்த குழந்தை பெற்றோர் தான் எவ்வளவு கஷ்டம் தெரியுமா பாவம் அவங்க இறைவனிடம் சேர பிராத்தனை செய்துக் கொள்கிறேன்

  • @rubachandranparasuraman2377

    Rest of peace 😭

  • @RamuRamu-ko5vo
    @RamuRamu-ko5vo Před rokem +3

    😭

  • @saravanakumark9135
    @saravanakumark9135 Před rokem

    RIP

  • @karthickdurairaj5461
    @karthickdurairaj5461 Před rokem +1

    Which hospital ?

  • @faseenafaisal7492
    @faseenafaisal7492 Před rokem +14

    😭migavum parkka vedanai ya ullathu.. itharku karanamana vargaluku thandanai kidaikanum 🙏

  • @faisalibrahim7657
    @faisalibrahim7657 Před rokem

    CM please take sivere sivere and sincere action

  • @preethiprabhu633
    @preethiprabhu633 Před rokem

    Romba kastama eruku😥 rip 😭

  • @asokanm8828
    @asokanm8828 Před rokem +2

    புத்திர சோகம் மிகவும் கொடியது.ஆழ்ந்த இரங்கல்.

  • @Support.The.Kerala.Story.

    வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯

  • @menagamani5427
    @menagamani5427 Před rokem +14

    Iron injection test pannamatanga then parents kitta sign vanga matanga .but diluted panni than poduvanga 100ml ns la one HR pogum.oru sila patients ku arrest agum fast ah kuduthanga na.

  • @gobalgp
    @gobalgp Před rokem

    So sad...

  • @munusamym1944
    @munusamym1944 Před rokem +14

    தீவிர விசாரணைநடத்துக

  • @manjusathishkumar
    @manjusathishkumar Před rokem

    Entha place

  • @sangeethasan8311
    @sangeethasan8311 Před rokem

    Rip sis

  • @vimalajacksonjs396
    @vimalajacksonjs396 Před rokem +1

    Rip sister 🥺🥺🙏🙏

  • @ABaatik
    @ABaatik Před rokem +1

    Which hospital

  • @truthfully8753
    @truthfully8753 Před rokem

    Medical negligence has become the order of the day. Heartfelt condolences.

  • @MuthuKumar-ys1xj
    @MuthuKumar-ys1xj Před rokem +10

    அவனுங்கள ஒன்னும் புடுங்க முடியாது விட்டுருங்க மக்கள் வேடிக்கை பார்பானுங்க 🥵🥵🥵😡😡😡😡😡

  • @anandhanr5663
    @anandhanr5663 Před rokem

    😢😭 heavy pain

  • @yukesh8032
    @yukesh8032 Před rokem +60

    புதிய மருந்து எதாவது சோதனை செய்திருக்க வாய்ப்பு உண்டு.. இதே பொழப்பா திரியுறாங்க

  • @BELIEVED591
    @BELIEVED591 Před rokem +4

    Money is always ultimate bro...
    Money ellina Ethan natakkum....👻

  • @akaransallinonechannel5469

    Please all medical service peoples before start any new medication just check test dose To avoid these kind of complication,sorry for the parents who lost the child😔

  • @s.kavithaasrisri6819
    @s.kavithaasrisri6819 Před rokem +1

    என்னைக்கு அரசு அதிகாரிகள் அனைவரும் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார்களோ அன்றைக்கு தான் அனைவருக்கும் தரமான மருத்துவம் கிடைக்கும்

  • @Sathish7376
    @Sathish7376 Před rokem +49

    தயவு செய்து கெஞ்சி கேட்டு கொள்கிறோம்.. மருத்துவ துறையில் மட்டும் கவனக்குறைவு என்பதும் அசால்ட்டு தனம் என்பதும் துளியும் வேண்டாம்..
    ஏனென்றால் இப்படி அநியாயமாக போகும் உயிரின் உறவுகள் படும்பாடு மிக கொடியது

  • @mr.wisdom8800
    @mr.wisdom8800 Před rokem +6

    Government should, cancel their medical certificates. And punish them.

  • @grandmakitchen8607
    @grandmakitchen8607 Před rokem +84

    The doctor should be arrested!!

  • @poornimasudhakars
    @poornimasudhakars Před rokem

    Which hospitalll

  • @VijayAnand26
    @VijayAnand26 Před rokem

    💔

  • @Support.The.Kerala.Story.

    வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯

  • @MullaidhavanMullaidhavan

    கல்வியும் மருத்துவமும் வியாபாரம் ஆனதோ அன்றே நாம் ...... மிருகம் தான்

  • @sasikumaren8731
    @sasikumaren8731 Před rokem +68

    மனதுக்கு கஷ்டமாக உள்ளது

  • @gangadharanrajkumar4965

    ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கிறோம்..

  • @kananakanana2672
    @kananakanana2672 Před rokem

    😢😢😢

  • @Savarimuthu-mn4de
    @Savarimuthu-mn4de Před rokem +1

    வியாபாரம் ஆகிய மருத்துவமனைகள் அனைத்தும் இப்படித்தான் செயல்படும் நாம் மக்களாகிய நாம் அரசு மருத்துவமனைகளை அணுகினால் எந்த விபரீதமும் இருக்காது குறிப்பாக மத்திய அரசு நடத்தும் மருத்துவமனைகளுக்கு செல்வது நல்லதே

  • @sudharam5174
    @sudharam5174 Před rokem +3

    அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.முடிந்த அளவு மருத்துவமனைகளை தவிர்ப்பது நல்லது.ஆயுர்வேதம்,சித்தா பார்க்கலாம். இவனுங்க எல்லாம் நல்லா இருக்க மாட்டானுங்க.குடும்பம் அழியும்.

  • @yehovahyamuna3969
    @yehovahyamuna3969 Před rokem

    Miss u Nandhini Ma

  • @jesuscommingsoon626
    @jesuscommingsoon626 Před rokem

    Same incident in my father.Dr babu from karaikal govement hospital.I am loss my father 6 years ago.god only give punishment .

  • @salaign6327
    @salaign6327 Před rokem

    Which hospital???

  • @lifelife7785
    @lifelife7785 Před rokem +12

    Doctors will never do like this the try there best plss don't spread like this news

  • @joslittleworld8145
    @joslittleworld8145 Před rokem +1

    What’s the name of this hospital ? Why is that being hidden?!

  • @malamala6042
    @malamala6042 Před rokem

    Rip pappa

  • @arthirajar8428
    @arthirajar8428 Před rokem

    😭🙏🏻💐

  • @nrvaishnavinr4967
    @nrvaishnavinr4967 Před rokem

    🥺rest in peace 🥺😒

  • @GoodDeeds200
    @GoodDeeds200 Před rokem

    😥😥

  • @aravinddeepak9623
    @aravinddeepak9623 Před rokem

    Which hospital is that?

  • @sivajimsd0721
    @sivajimsd0721 Před rokem +1

    💔💔💔😥

  • @rameshthangaiya5735
    @rameshthangaiya5735 Před rokem

    No words

  • @najma5759
    @najma5759 Před rokem

    😥😥😥😥