சிவ சிவா தேவார பாடல்கள் || SIVA SIVA THEVARAM PADALGAL || SHIVAN SONGS || DV RAMANI || VIJAY MUSICAL

Sdílet
Vložit
  • čas přidán 22. 07. 2024
  • SIVA SIVA THEVARAM PADALGAL - JUKEBOX || SHIVAN SONGS || OM NAMAH SHIVAYA OM || DEVARAM SONGS || MAHA SIVARATRI || TAMIL DEVOTIONAL SONGS || MUSIC & SINGER : SIVAPURANAM D V RAMANI || Video Powered : Kathiravan Krishnan | Production : Vijay Musicals
    சிவ சிவா தேவார பாடல்கள் ।। இசையமைத்து பாடியவர் : சிவபுராணம் D V ரமணி ।। வீடியோ : கதிரவன் கிருஷ்ணன் ।। விஜய் மியூசிக்கல்ஸ் || மஹா சிவன் ராத்திரி, MAHA SIVAN RATHIRI, MAHA SHIVAN RATHIRI
    பாடல்கள் :
    * 00:00 காதலாகி கசிந்து | பிறவா வரம் வேண்டி இறை வழிபாடு
    * 08:58 போகம் ஆர்த்த | ஏழரை, ஜென்ம, அஷ்டம சனி பரிகாரம்
    * 18:12 துஞ்சலும் துஞ்சல் | எந்தவித குறைவின்றி வாழ நிம்மதி வேண்டி
    * 31:30 வாழ்க அந்தணர் | வேலை வாய்ப்பு, நிரந்தர வேலை கிடைக்க
    * 45:24 இடரினும் தளரினும் | செல்வ வளம் செழித்து பெருக
    * 58:36 தேவாரம் | தேவாரப் பாடல்கள்
  • Hudba

Komentáře • 683

  • @ramalingamPalanisamy
    @ramalingamPalanisamy Před 2 lety +40

    தெய்வீக குரல்....... இன்னும் சிவன் பாடல்களை பாடி நற்பெயர் புகழ் பெற இறைவனை வேண்டுகிறேன்...... தெளிவாக சீர்பிரித்து பாடிய பாடலைக் கேட்டு.. தினமும் வீட்டில் சிவன் பாடல்களை பாடிட ஊக்குவித்தமைக்கு நன்றி 🙏

  • @VelMurugan-cc2uh
    @VelMurugan-cc2uh Před 2 lety +10

    ஐயா உங்கள் குரல் கேட்க நாங்கள் என்ன தவம் செய்தோம் என்று தெரியவில்லை ஐயா.... நமசிவாய வாழ்க .... நாதன் தாள் வாழ்க... தென்னாடுடைய சிவனே போற்றி... என்னாட்டவர்கும் இறைவா போற்றி....

  • @adhithyanpradeep3684
    @adhithyanpradeep3684 Před 2 lety +10

    உங்கள் குரலில் மட்டும் தான் பதிக பாடல்கள் கேட்பேன், நீங்கள் உங்கள் குரலில் பாட பாட நான் மெய் மறந்து அந்த முத்துக்குமாரசாமி இடம் என் மனம் அழகாக மெதுவாக ஒரு இன்பமுடன் செல்கிறது

  • @jayalakshmi4325
    @jayalakshmi4325 Před 3 lety +10

    இடரினும் தளரினும் ஒன்று போதும் ஐயா தாங்களின் தெய்வீக குரலுக்கு 🙏🙏🌷🌷🙏🙏

    • @dhayanithidhaya2824
      @dhayanithidhaya2824 Před 2 lety +1

      OM NAMASIVAYA NAMAGA

    • @balamurugan3718
      @balamurugan3718 Před 2 lety

      ஓம் நமசிவாய பொற்றி பொற்றி 🌿🌹🙏 🙏🙏 ❤️
      அன்பே சிவம் எதிலும் சிவம் வாழ்க வையகம் 🌿🌹 🌹🙏🙏 🙏🌹🌹🌿🌺

  • @saravanan.mgreenfuture28
    @saravanan.mgreenfuture28 Před 2 lety +17

    திருச்சிற்றம்பலம் மிகவும் மகிழ்ச்சி ஐயா தங்களது கந்தர்வ குரலின் தெய்வீக சேவைகள் தொடர எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறோம் 🔥🏔💐🙏 வாழ்க வளமுடன் நலமுடன்...
    ஸ்ரீ வஜ்ரகிரி வடிவேலன் கிரிவலம் மற்றும் ஆலய திருப்பணி கமிட்டி...

  • @tilakshekar6150
    @tilakshekar6150 Před 3 lety +7

    மிகவும் அழகான குரல் உங்களுக்கு TM சௌந்தரராஜன் பாடியது போல் உள்ளது உச்சரிப்பு சிறப்பு.

  • @lakshmielngovan6139
    @lakshmielngovan6139 Před 2 lety +24

    🔱திருச்சிற்றபலம் 🌿🙏🙏🙏🙏🙏
    ரமணி ஐயா பாட்டு கேட்க இறைவன் என் உள்ளே இருப்பதாக உணர்ந்தேன் உடல் சிலிர்த்து போனது இறைவனை கோயிலில் பார்த்தால் அழுகை பாடல் கேட்டால் உடல் சிலிர்த்து போகும் ரமணி ஐயா குரல் அருமை அருமை 👌👌👌👍

    • @thirupathipathi2882
      @thirupathipathi2882 Před rokem +4

      எண் மணம் உருகுதே. சிவசிவ

    • @shanthabalakrishnan
      @shanthabalakrishnan Před rokem

      @@thirupathipathi2882 mannnam illai , manam uruguthae Sorry I am unable to correctly write in Tamil the fonts for mannnam but manam I am able to Shaaaan Baalaa

    • @ManiKandan-tm7du
      @ManiKandan-tm7du Před 6 měsíci

      ​@@thirupathipathi2882kL³.TPQ⅙1df l⁴ 8❤

  • @c.palanikumar4355
    @c.palanikumar4355 Před 2 lety +4

    ஓம் நமச்சிவாய வாழ்க திருஞானசம்பந்தர் திருவடிகள் போற்றி போற்றி திருச்சிற்றம்பலம்

  • @subbiahsambantham9168
    @subbiahsambantham9168 Před 4 lety +32

    பெற்ற தாய் தனை மக மறந்தாலும் …..பிள்ளையைப் பெரும் தாய் மறந்தாலும் ……………..உற்ற தேகத்தை உயிர் மறந்தாலும் …………..உயிரை மேவிய உடல் மறந்தாலும்…………….கற்ற நெஞ்சகம் கலை மறந்தாலும் …………கண்கள் நின்றிமைப்பது மறந்தாலும் ………..நற்றவத்தவர் உள்ளிருந்தோங்கும் ………..நமச்சிவாயத்தை நான் மறவேனே

  • @thaiyalnayakit1044
    @thaiyalnayakit1044 Před 2 lety +9

    இந்த பாடலை உங்கள் குரலில் கேட்க yenna புண்ணியம் செய்திருக்க வேண்டும் நாங்கள் மனம் உருகிகறது
    OM NAMA SHIVAYA OM 🙏🙏🙏

  • @jaisriramjaisriram434
    @jaisriramjaisriram434 Před 3 lety +7

    அன்பே உருவான கருணையே வடிவான கருணா சாகரா காருண்ய மூர்த்தியே இறைவா எம் பெருமானே நமசிவாயா போற்றி போற்றி.

  • @devinagarajan4089
    @devinagarajan4089 Před 3 lety +13

    ஐயா நீங்கள் பாடும் தேவாரம் திருவாசகம் மட்டும் தான் கேட்பதற்கு இனிமையாக உள்ளது

  • @anthakannan1453
    @anthakannan1453 Před 2 lety +14

    இந்தக் குரலுக்கு வாழ்த்த வயதில்லை வணங்குகிறோம் ஈசனே சிவகாமி நேசனே போற்றி போற்றி

  • @ahanavenggasso7135
    @ahanavenggasso7135 Před 3 lety +10

    🙏🙏💐💐 எல்லா வீடுகள் மற்றும் நமது தமிழ் கடவுள் உள்ள அணைத்து கோவில்களிலும் நம் தமிழ் கடவுலுக்கு பிடித்த திருவாசக பாடலை ஒலிக்க செய்ய வேண்டும். அப்போதுதான் நமது தமிழ் கடவுளர்கள் மகிழ்ச்சி அடைவார்கள்.

    • @jayanthijagan7371
      @jayanthijagan7371 Před 3 lety

      ஓம் நமசிவாய வாழ்க 🙏🙏🙏

  • @mathialagan254
    @mathialagan254 Před rokem +3

    ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய 🙏🙏🙏

  • @damodaranannamalai1863

    Excellent excellent excellent, super sir, my eyes tears into burst i forgot everything only I can see Shiva appa We need more from you sir please continue your service sir no words to describe you sir, i am 73 yrs old man Shiva appa bless you more and more 🙏🙏🙏🙏🙏🙏

  • @ramasamyanandhi3063
    @ramasamyanandhi3063 Před 2 lety +76

    ஐயா ரமணி அவர்களே எனக்கு வயது 83 நிறைவேறப்போகிறது தங்கள் பாடல்களை. காலை 3 மணிக்கே கேட்க்க ஆரம்பித்து விடுவேன். கேட்பதால் உடல்ஆரோக்கியமாக இருக்கிறது. உங்களாப்போல் மனிதர்கள் நீண்ட காலமாக இருந்து மக்களுக்க தொண்டை செய்ய என்னுடைய பணிவான வேண்டுகோள். 🙏🙏🙏🌹🌹🌹

  • @palavaisundharamoorthy2424
    @palavaisundharamoorthy2424 Před 2 lety +10

    ஐய்யா உங்கள் குரல் ஈசனின் மீது உங்களுக்கு உள்ள பற்றை காண்பிக்கிறது இக்குரல் ஈசனின் அற்புதம்
    ஓம் நமசிவாயம்

  • @joesivam9021
    @joesivam9021 Před 3 lety +16

    ஓம் ஈஸ்வராய நமஹ 🙏🏻
    ஈசனின் நாமத்தை பாட தகுதியான காந்த குரல் ஐயா... கேட்போர் சிந்தை ஈசனடி நிச்சயமாக சேரும்.🙏🏻குழுவில் பயனிக்கும் அனைத்து நல்ல உள்ளங்களே வாழ்த்துக்கள் 🙏😊🌻

  • @thiyagarajan9755
    @thiyagarajan9755 Před 2 lety +5

    கோடான கோடி நன்றிகள் ஐயா

  • @antojaj
    @antojaj Před 3 lety +24

    இந்த பாடலைக் கேட்கும் போது கண்ணீர் தானாக பெருக்கெடுக்கிறது.
    இறைவன் ஒருவனே.

    • @selvir7293
      @selvir7293 Před 2 lety +1

      ஓம் நமசிவாய போற்றி

    • @nandhag255
      @nandhag255 Před 15 hodinami

      உண்மை🙏❤

  • @manimekalaikathirvelan3691

    அருமையான பாடல்கள் அருமையான குரல் வளம் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்க வாழ்க பல்லாண்டுகள் வாழ்க வாழ்க

  • @m..sivanarulsivanadiyar2583

    சிவனடியார் திருபாதம்👣 வணங்கி வாழ்த்தி மகிழ்கிறேன் ஓம் நமசிவாய ஓம் சிவாயநம
    ஓம் சிவ சிவ ஓம்🌏

  • @latharajinitmm8433
    @latharajinitmm8433 Před 12 dny +1

    ஓம் நமசிவாய சிவாய நம.வாழ்க வளமுடன். 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @arurkuppusamybalaji4832
    @arurkuppusamybalaji4832 Před 2 lety +4

    நல்ல நல்ல பாடல் வரிகள் ஓம் நம சிவா நல்ல பாடல் வரிகள் ஓம் நம சிவா

  • @rathnajrathna4852
    @rathnajrathna4852 Před 3 lety +5

    Very,very nice to heard,TQ so much post this video,VAZGAVAZAMUDAN,👃👃👃👃👃👃👃👃👃,

  • @vasendthavasend17
    @vasendthavasend17 Před 4 lety +12

    வணக்கம் அய்யா மிக மிக அருமையான தேவார பாடல்கள்🙏🙏🙏🌺🌺🌺🌹🌹🌹🌷🌷🌷

  • @kanagasabapathykanagasabai7313

    சிவாயநம சிவாயநம ஓம் நமசிவாய சிவ சிவ சங்கர ஓம் நமசிவாய சிவாயநம சிவாயநம

  • @murugaperumala9824
    @murugaperumala9824 Před 2 lety +2

    #தென்னாடுடையசிவனேபோற்றி எந்நாட்டவர்க்கும்இறைவாபோற்றி

  • @thangavela.r.6381
    @thangavela.r.6381 Před rokem +1

    *திருவருளே பேரருளே**
    அவனருளாலே எல்லாம்
    நீண்ட புகழோடு
    நோயற்ற வாழ வாழ்வாங்கு வாழ வாழ்த்துகள்
    🙏சொக்கநாதா
    சொக்கநாதா🙏

  • @padmanabhandurai618
    @padmanabhandurai618 Před 3 lety +21

    சிவபுராணம் ரமணியின் குரலில் சிவபுராணம் என் மனத்தையும் உள்ளத்தையும் மயக்கிவிட்டது.

  • @sivaprakasame1582
    @sivaprakasame1582 Před 4 lety +36

    அருமையான குரல் வளம்.தொடர்க மேலும் உமது இறை பணி.வாழ்க.

    • @thangalakshmi5791
      @thangalakshmi5791 Před 3 lety +1

      அஸங வச்ச ஜப் ஹம் ஹம் ஐயப்பன் கோவில் பொது ஆ

    • @thangalakshmi5791
      @thangalakshmi5791 Před 3 lety

      ஐயப்பரபடவ

  • @palanisamyc2407
    @palanisamyc2407 Před rokem +1

    தங்களின் குரல் வளம் அருமையாகவும் இனிமையாக உள்ளது...... மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும் வகையில் உள்ளது

  • @parimalam6223
    @parimalam6223 Před 15 dny

    ஓம் நமசிவாய.காலையில் நீங்கள் பாடும் பதிகம்,தேவாரம் கேட்க மனத்திற்கு மகிழ்ச்சி.

  • @MariMuthu-uo1gs
    @MariMuthu-uo1gs Před 2 lety +4

    ஓம் நமசிவாய நமோ நமஹ அன்பேசிவம்

  • @SureshSuresh-jh4sk
    @SureshSuresh-jh4sk Před 2 lety +3

    இந்தக் குரல் ஈசன் அளித்த வரம்

  • @ganesankandasamy9938
    @ganesankandasamy9938 Před 3 lety +23

    இறையருளால் இறைவனை வணங்கிபாடும் பாடலை கேட்கும் வாய்ப்பு வழங்கப்பட்டது! நன்றிகள் பல!!
    ஓம் சிவ ஓம்!!!

  • @user-vt4hb6wt4j
    @user-vt4hb6wt4j Před 2 lety +3

    ,, நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய

  • @buvaneshwarim1382
    @buvaneshwarim1382 Před rokem +2

    Supper ayya ungal. Voice vaalka valamudan on Namasivaya 🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️

  • @santhiannadurai234
    @santhiannadurai234 Před 2 lety +11

    நன்றி ஐயா மெய்சிலிர்க்க வைத்த பாடடல்கள்

  • @adalarasanloveadalarasan9726

    Om nama shivaya சிவனே என் அப்பா

  • @ramachandranr6382
    @ramachandranr6382 Před 2 lety +4

    ஓம் நமோ நமசிவாய நமஹ சர்வம் சிவார்ப்பனம்.....

  • @thangavelnachimuthu6852
    @thangavelnachimuthu6852 Před 2 lety +4

    சிவ சங்கரா அய்யா அப்பா போற்றி

  • @santhramohan7044
    @santhramohan7044 Před 2 lety +2

    🙏தென்னாடுடைய சிவனே போற்றி. 🙏என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி. 🙏 நற்றுணையாவது. 🙏நமச்சிவாயவே... 🙏திருச்சிற்றம்பலம்.

  • @sakilanadarajan1492
    @sakilanadarajan1492 Před 3 lety +4

    ஐயா தேவாரம் பாடிய பாடல்🙏🙏🙏🙏🙌🙌🙌🙌🙌🤲🤲🤲🤲😍நன்றி ஐயா வாழ்க ஓம் நம சிவாய

  • @rajubettan1968
    @rajubettan1968 Před 2 lety +4

    Jeya Sankara Hara Sankara is a great mantra

  • @moorthyr5898
    @moorthyr5898 Před 3 lety +2

    Iyya mayangugiren um kuralaikettu vanangugiren umai parthu on nama sivaya

  • @mahendranrao6090
    @mahendranrao6090 Před 4 lety +30

    ஆகா ஆகா என்ன ஒரு அற்புதமான சிவ பாடல்கள் சிவ பெருமான் அருள் இருப்பதால் தான் இப்படி பாட முடிகிறது.திருச்சிற்றம்பலம்

    • @SivaKumar-wl8uf
      @SivaKumar-wl8uf Před 4 lety

      its realy

    • @muthuramanm2797
      @muthuramanm2797 Před 4 lety +1

      God bless you

    • @ARKrish-dq4rf
      @ARKrish-dq4rf Před 4 lety +3

      அய்யா!! நீவீர் வாழ்க !! எங்க அப்பன் சிவனை நோக்கி எங்களையும் தங்கள் சீரிய குரல் வளம் அழைத்து கொண்டு செல்கிறது, தாங்கள் இன்னும் அப்பனின் புகழ் பாமாலைகள் பாடி, உங்கள் குழந்தைகள் எங்களையும் சிவஞானம் அறிய செயிவீர்களாக, நன்றி அடியேன்,
      விழிமா இராமகிருஷ்ணா

  • @skpandiyan6712
    @skpandiyan6712 Před 4 lety +42

    ஐயா ,
    செவிமடுத்து சிந்தை ஒருநிலையாகி சிவனை மட்டுமே நினைத்து சிலையாய் அமர்ந்து சிவனோடு கலந்து இருக்க செய்கிறது உங்கள் குரல்.
    நன்றி நமச்சிவாயவே.

  • @vasukisivaswami9958
    @vasukisivaswami9958 Před 3 lety +2

    அருமை ஐயா வாழ்க எம் செம்மொழி🙏🙏🙏

  • @v.balagangatharangangathar8798

    உங்களுக்கு அற்புதமான குறல் வளத்தை தந்த இறைவனுக்கு நன்றி
    ஓம் நமசிவாய சிவாய நம ஓம்

  • @ammanarulanand
    @ammanarulanand Před rokem +2

    அற்புதமான குரல் தெவிட்டாத தேவாரத் தேனமுது..!!
    சிவமே முக்தி சிவமே செல்வம் சிவம் வாழ்க சிவநேச செல்வர்கள் வாழ்க வளமுடன்

  • @DuraiarasanSundaramoorthy
    @DuraiarasanSundaramoorthy Před 4 lety +18

    மெய் உருகும் பாடல் இதனுடன் கூச்சல் இல்லாத இசை கேட்க எத்தனை புண்ணியம் ஈசனே, வாழ்க D. V. ரமணி

    • @manjuganesh4108
      @manjuganesh4108 Před 2 lety

      நன்றிநன்றிநன்றிநன்றிநன்றிநன்றிநன்றிநன்றிநன்றிநன்றிநன்றிநன்றிநன்றிநன்றிநன்றிநன்றிநன்றிநன்றிநன்றிநன்றிநன்றிநன்றிநன்றிநன்றிநன்றிநன்றிநன்றிநன்றிநன்றிநன்றிநன்றிநன்றிநன்றிநன்றிநன்றிநன்றிநன்றிநன்றிநன்றிநன்றி

    • @manjuganesh4108
      @manjuganesh4108 Před 2 lety

      நன்றிநன்றிநன்றிநன்றிநன்றிநன்றிநன்றிநன்றிநன்றிநன்றிநன்றிநன்றிநன்றிநன்றிநன்றிநன்றிநன்றிநன்றிநன்றிநன்றிநன்றிநன்றிநன்றிநன்றிநன்றிநன்றிநன்றிநன்றிநன்றிநன்றிஒம்நமசிவாயஒம்நமசிவாய

    • @manjuganesh4108
      @manjuganesh4108 Před 2 lety

      நன்றிநன்றிநன்றிநன்றிநன்றிநன்றிநன்றிநன்றிநன்றிநன்றிநன்றிநன்றிநன்றிநன்றிநன்றிநன்றிநன்றிநன்றிநன்றிநன்றிநன்றிநன்றிநன்றிநன்றிநன்றிநன்றிநன்றிநன்றி

  • @balamuruganganesan274
    @balamuruganganesan274 Před 3 lety +12

    🌷ஓம் நமசிவாய வாழ்க 🙏🌷

  • @c.palanikumar4355
    @c.palanikumar4355 Před 2 lety +3

    ஓம் நமச்சிவாய போற்றி போற்றி திருஞானசம்பந்த ரே போற்றி போற்றி போற்றி என்ன புண்ணியம் செய்தேனோ படிப்பறிவு இல்லாத என்னைப்போன்ற போன்ற உள்ளவர்களையும் பாடல் மூலமாக இந்த யூ டியூப் வழியாக கேட்க வைத்த இறைவனுக்கு ஓம் நமச்சிவாய கோடி நன்றிகள் திருச்சிற்றம்பலம்

  • @ponnusamy1577
    @ponnusamy1577 Před 2 lety +2

    ஓம் நமசிவாய வாழ்க
    ஓம் சிவாய நமக திருச்சிற்றம்பலம் 🙏🙏🙏🙏🙏

  • @buvaneswarimanavalan6609
    @buvaneswarimanavalan6609 Před 2 lety +2

    ஓம் நமசிவாய!ஓம் நமச்சிவாய ஓம்!போற்றி!போற்றி!

  • @sundararajansundar6947
    @sundararajansundar6947 Před 4 lety +10

    மிகவும் அருமையான குரல்வளம் ஐயா தங்களுடைய சிவபுராணம் பாடல் எனக்கு சிறந்த சிவபக்தியையும் அளவற்ற கடவுள் நம்பிக்கையையும் கொடுத்தது நீங்கள் ஈசன் அருளால் பலநூறாண்டு நீண்ட ஆயுடனும் நல்ல மகிழ்ச்சியுடனும் இருக்க வேண்டிக்கொள்கிறேன்

    • @vijaymusicalsdevotionalsongs
      @vijaymusicalsdevotionalsongs  Před 4 lety +1

      உங்களின் வார்த்தைகள் மிகுந்த சந்தோஷத்தை தருகிறது உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி. உங்களையும் உங்கள் குடும்பத்தையும் இறைவன் ஆசீர்வதிப்பார்

    • @mohanl1504
      @mohanl1504 Před 3 lety +1

      Supper iyya yallam avan seyal

  • @jbstudio3159
    @jbstudio3159 Před 4 lety +13

    மிக அற்புதமான தெய்வீக குரல்

  • @shanthiuma9594
    @shanthiuma9594 Před 4 lety +6

    என் அப்பனே சிவபெருமானே நீ மட்டுமே எங்களுக்கு போதுமானவன். 🙏🙏🙏

  • @user-vt4hb6wt4j
    @user-vt4hb6wt4j Před 2 lety +5

    சிறந்த.குரல்.ஐயா

  • @rajeswarivaradharaj5817
    @rajeswarivaradharaj5817 Před 3 lety +4

    ஐயா உங்களை வணங்குகிறேன்.

  • @user-wt1pl1jn6u
    @user-wt1pl1jn6u Před rokem +2

    ஐயா உங்களின் குரல் மெய் சிலிர்க்க வைக்கிறது...ஓம் நமசிவாய 🙏

  • @sumathis1457
    @sumathis1457 Před 3 lety +1

    Super. Nanraga arumaiyaga padukireekal. Sivapuranam ithaivida migavum arumai

  • @1000welcome
    @1000welcome Před 4 lety +50

    மிகவும் அருமையாக பாடுகிறீர்கள், ஒம் நமசிவாய!!!! ஓம் நமசிவாய!!!

    • @aruransiva1873
      @aruransiva1873 Před 3 lety +1

      OM NAMAH SIVAYA 🙏🔥 🙏 ,Him 😁 ASKING To Leave DkS Group From THAMILAKAM mmmm

    • @arunkarthibalu7852
      @arunkarthibalu7852 Před 3 lety +2

      OK 07 0959036841801 00:00 9o0plp89p9p899

    • @rajeswariva6609
      @rajeswariva6609 Před 2 lety

      @@aruransiva1873 wery holy aiyya thankey

    • @rajeswariva6609
      @rajeswariva6609 Před 2 lety

      @@aruransiva1873
      Werynoly aiyya nandri

  • @jillukuttyvj
    @jillukuttyvj Před 3 lety +2

    ☮️📿சிவ சிவ என்றிட சிவகதி தானே📿☮️

  • @kishora3212
    @kishora3212 Před 3 lety +2

    தென்னாட்டுடைய சிவனே போற்றி
    எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி

  • @kumarvaithess1012
    @kumarvaithess1012 Před rokem +1

    ஓம் நமசிவாய சிவாய நம்🔥🙏🔥 என் அப்பான் ஈசன் திருவடி சரணம் 🔥🙏🔥

  • @nadasivasivalingam7224
    @nadasivasivalingam7224 Před 2 lety +3

    மிகவும் அற்புதமான தேவாரப் பாடல்கள் ஓம் நமசிவாய

  • @Prakash21317
    @Prakash21317 Před rokem +2

    ஓம் நமசிவாய நமக 🪔🪔🪔

  • @mahakalivaibhavam
    @mahakalivaibhavam Před rokem +4

    ஓம் நமசிவாய

  • @radhakrishnanvasudevan4814
    @radhakrishnanvasudevan4814 Před měsícem +1

    இந்த மாதிரி சிவலிங்ககள்வடகர்நாடகவில்உள்ள ஒருஆற்றில்கண்டேன்சிலலிங்கங்களுடன்நந்திசிலைகளும்செதுக்கப்பட்டிருந்தது ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய

  • @balamuruganp3248
    @balamuruganp3248 Před 2 lety +3

    சிவாயநம 🙏🙏🙏

  • @udhayaraj7607
    @udhayaraj7607 Před 3 lety +2

    அய்யா அருமையான பதிவு

  • @prabakaranc6448
    @prabakaranc6448 Před 2 lety +2

    ஓம் நமசிவாய போற்றி🙏
    ஓம் நமசிவாய போற்றி💕
    ஓம் நமசிவாய போற்றி🙏🙏🙏💕💕💕🙏

  • @jeevagovender9931
    @jeevagovender9931 Před 3 lety +3

    Vanakkam GREAT WORK Thank you

  • @Aaseevagam741
    @Aaseevagam741 Před 2 lety +3

    🇰🇬🇰🇬🇰🇬வாழ்க தமிழ் 🇰🇬🇰🇬🇰🇬
    🙏🙏🙏வளர்க தமிழர் 🙏🙏🙏

  • @muthumeena6627
    @muthumeena6627 Před 2 lety +1

    Ayya neenkal paadum thevara paadalkal ketka .yenkalukku vaaippu koduttha iraivan siva peruman porpaatham paninthu vanankuren ayya .romba nandri

  • @v.balagangatharangangathar8798

    உங்களுக்கு அருமையான குரலை படைத்த இறைவனை பணிகிறேன் ஐயா ஓம் நமசிவாய சிவாய நம ஓம்.நன்றி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்.

  • @madhavanmadhavan6391
    @madhavanmadhavan6391 Před 3 lety +5

    ஐயா உடைய ராகம் சிவன் அருள்

  • @sudalaimuthu5122
    @sudalaimuthu5122 Před 4 lety +34

    அமிழ்தினினும் இனிய தமிழில் தங்களின் பாடல்கள் தெவிட்டா தெள்ளமுதே வாழ்க பல்லாண்டு

  • @shanthiganesan4283
    @shanthiganesan4283 Před 2 lety +1

    திரு சிற்றம்பலம் சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @shanthiuma9594
    @shanthiuma9594 Před 2 lety +2

    நமசிவாயம் நமசிவாயம் நமசிவாயம் 🙏🙏

  • @user-kg6zb7bt3s
    @user-kg6zb7bt3s Před 3 lety +7

    ஆருயிரே💕
    போற்றி🔥 போற்றி🔥

  • @ravimuthusami4635
    @ravimuthusami4635 Před 5 lety +11

    சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம

  • @srmurthyjan
    @srmurthyjan Před rokem +2

    I’m 85yrs and listening to your self-scored சிவ புராணம் and தேவார songs for past many months (but never expressed my comments)
    Before getting late for me, I would like to highly commend your singing voice, pronunciation, maintaining the pitch wherever necessary..
    Pray for your long life to serve God and society.

  • @saktheeswarana582
    @saktheeswarana582 Před 3 lety +3

    நாதம் நாமம் நமசிவாய வே

  • @vijayalakshmi-mx1xl
    @vijayalakshmi-mx1xl Před rokem +1

    சிவசிவஎன்கிலர்தீவினையாளர்
    சிவசிவஎன்றிடத்தீவினைமாளும்
    சிவசிவஎன்றிடத்தேவரும்ஆவர்
    சிவசிவஎன்னச்சிவகதிதானே
    திருமந்திரம்.

  • @bonsaicutting7106
    @bonsaicutting7106 Před 3 lety +1

    Om Namah Shivay Om Namah Shivay Om Namah Shivay Om Namah Shivay Om Namah Shivay Nandri Nandri Nandri Nandri Nandri Ayya Ayya

  • @user-cv4qv2ei3j
    @user-cv4qv2ei3j Před 2 lety +3

    இனிமையான குரல் வாழ்க வளமுடன்

  • @MeenachiKumar-ry1um
    @MeenachiKumar-ry1um Před 7 měsíci

    தமிழ் 🐚கலையில் அரிய 💝பொக்கிஷம் மதிப்பிற்குரிய திரு 👑ரமணி அய்யா அவர்கள் ❤

  • @sivasahadevan88
    @sivasahadevan88 Před 3 lety +5

    சிவமே சிவமே சிவமே அற்புதம் அற்புதம் மிகவும் அருமை பெருமானே திருச்சிற்றம்பலம் 🙏

  • @gopalakrishnans7398
    @gopalakrishnans7398 Před 3 lety +4

    🙏ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய ஓம் 🙏

  • @kathirveelan1266
    @kathirveelan1266 Před rokem +4

    அருமை.......👏👏👏👍👍

  • @irulandimuthu8606
    @irulandimuthu8606 Před 2 lety +1

    சிவபுராணம் D. V. ரமணிஐயாஅவர்களுக்குகோடானகோடிநன்றிகள் ஓம்சிவாயநம ஓம்சிவாயநம ஓம்சிவாயநம ஓம்சிவாயநம ஓம்சிவாயநம தென்னாடுடையசிவனேபோற்றி என்னாட்டவர்க்கும்இறைவாபோற்றி ஏகம்பத்துரைஎந்தாய்போற்றி பாகம்பெண்னொறுஆணாய்போற்றி அண்ணாமலைஎம்ஐயாபோற்றி கண்ணார்அமுதக்கடலேபோற்றி காவாய்கனகத்திரளேபோற்றி கயிலைமலையானேபோற்றிபோற்றி திருஉத்திரகோசமங்கைமங்களேஸ்வரனாரேமங்களாம்பிகையாரேநிங்கள்திருவடி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி 🌿🌺🏵🌹☘️🌻🥀🌸💮💐🌷🍌🍌🍍🍋🍎🍇🍓🍉🍒🍐🍊🌾🍬🥥🥥⭐🔔🕉🔱🙏🙏🙏🙏🙏

  • @IndraRajan
    @IndraRajan Před 2 lety +6

    அருமையானபாடல்
    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @viswa9e792
    @viswa9e792 Před 2 lety +4

    இனிமையான குரல்

  • @rajeswarivaradharaj5817
    @rajeswarivaradharaj5817 Před 3 lety +3

    ரமணி ஐயா நூறாண்டு வாழ்க

  • @murugan3497
    @murugan3497 Před 2 lety +3

    Ramani Sir unga voice superrrrrr

  • @prabakaranmadan6595
    @prabakaranmadan6595 Před 3 lety +4

    அருமை பாடல் கள்