பொறுப்பான அப்பா இருக்க Prosperity Gospel எதுக்கு | வெளிச்சத்தின் 3 நிமிடங்கள் | Eva. Sam Prasad

Sdílet
Vložit
  • čas přidán 9. 06. 2024

Komentáře • 85

  • @rameshkrishnan7060
    @rameshkrishnan7060 Před měsícem +17

    நன்றி சகோதரரே....இதை பேசுவதற்கு ஒரு சிலரே இருக்கிறீர்கள்.... நானும் நீங்கள் சொல்ற மாதிரி தான் வாழ்ந்து வந்தேன்.... ஆனால் பிரபல மூத்த ஊழியர்கள் கூட ....ஆண்டவர் உங்களை ஆசீர்வதித்து செழிப்பாக்குவார்... என்று பிசங்கிக்கும் போது... நான் தான் தவறாக வாழ்கிறேனோ என்ற சந்தேகம் வந்தது..... பிலிப்பியர் 3ம் அதிகாரம் முழுவதும் மற்றும் 1 யோவான் 2 : 15 முதல் 17 வரை உள்ள வசனங்களை அவ்வப்போது சொல்லிக் கொள்வேன்.... உங்களை போன்ற இளம் ஊழியர்களுக்காக தேவனுக்கு கோடி நன்றிகள்.

  • @onesigideonraj
    @onesigideonraj Před měsícem +3

    தேவன் கொடுப்பதெல்லாம் நித்தியமானது. ஆமென்.

  • @JayanthijosephJj-iq8qs
    @JayanthijosephJj-iq8qs Před měsícem +3

    உங்களை பயன்படுத்துகிற தேவனுக்கு ஸ்தோத்திரம்

  • @prabhababu9839
    @prabhababu9839 Před měsícem +3

    தெளிவு வந்தது ஆமேன்

  • @johnsonsamuel7111
    @johnsonsamuel7111 Před měsícem +5

    உண்மையான சத்தியம்.. கர்த்தரின் சித்த்தை செய்தால் போதும்...

  • @DiwaDiwakar-dr7un
    @DiwaDiwakar-dr7un Před měsícem +7

    ஆவியானவர் பேசினார்..... ஆமேன்....🙏

  • @angelj7844
    @angelj7844 Před měsícem +4

    மூத்த இளைய குமாரன் உவமையில் எனக்கு இதுவரை இருந்த குழப்பம் இப்போது தீர்ந்தது ... நன்றி Brother....

  • @pauljesudass9893
    @pauljesudass9893 Před měsícem +2

    Amen praise the lord brother God bless you all your ministry 🙏❤️

  • @jasangel3737
    @jasangel3737 Před měsícem +3

    நன்றி நன்றி ,,அருமை அருமை கடமை. பலன் என்றால் என்ன என்று எங்களுக்குள் கடந்து வரும்படி தெளிவாக விளங்கச் செய்தமைக்கு தேவனுக்கு நன்றி

  • @Edinshiga_Premananth_Official
    @Edinshiga_Premananth_Official Před měsícem +3

    Amen...
    Much Needed Message for this generation!

  • @jesusbenny4563
    @jesusbenny4563 Před měsícem +2

    God Must use this Man Around all the world he's great blessing to this world

  • @VinodhanJ-tq8ej
    @VinodhanJ-tq8ej Před měsícem +1

    Amen amen amen hallelujah praise the lord from Sri Lanka

  • @santharuby6530
    @santharuby6530 Před měsícem +3

    ❤ Amen 🙏❤

  • @snehasharon9934
    @snehasharon9934 Před měsícem +3

    One of the underrated pastor who preaches the depth of gospel 😇 am glad I found you pastor!!

  • @nimmijeni332
    @nimmijeni332 Před měsícem +1

    கர்த்தருடைய பரிசுத்தமான நாமத்திற்கு ஸ்தோத்திரம் ரொம்ப அருமையான செய்தி அண்ணா இல்ல@ருக்கும் பயனுள்ளதாக இருக்கும் நன்றி கர்த்தர் உங்களை அன்புடன் இயேசப்பா ஆசீர்வாதிப்பாராக

  • @santhiraman9452
    @santhiraman9452 Před měsícem +2

    Thank god

  • @antonyraj.c7950
    @antonyraj.c7950 Před měsícem +8

    Neenga ippadiye kadaisi varaikum bodhikka naan jebikiran brother.

  • @VinodhanJ-tq8ej
    @VinodhanJ-tq8ej Před měsícem +2

    Thank you Jesus for this message

  • @asanandan1267
    @asanandan1267 Před měsícem +2

    அருமையான பதிவு ஆமென்

  • @nivethithakandasamy3570
    @nivethithakandasamy3570 Před měsícem +3

    Simple way to understand the true gospel.Please share this video.

  • @kannanjosph
    @kannanjosph Před 10 dny

    மத்தேயு 6/30,31,32 இந்த வசனத்தினுடைய அர்த்தங்கள் மிகவும் அழகாக கூறினீர்கள்.

  • @jeyapaulj7724
    @jeyapaulj7724 Před měsícem +2

    S son you are correct.Mathew ch:6-33

  • @jesusdass6148
    @jesusdass6148 Před měsícem +3

    எனக்கும் அந்த car anointing, petrol bunk anointing வேணும்...😂
    Just for fun...
    Thankyou paster for this wonderful message...👍

  • @EzMComposerZ_Official
    @EzMComposerZ_Official Před měsícem +3

    Amen ❤

  • @devakumar5705
    @devakumar5705 Před měsícem +3

    அருமையான விளக்கம்❤கர்த்தருக்கே மகிமை உண்டாவதாக❤

  • @sadhananthamn6161
    @sadhananthamn6161 Před měsícem +2

    ஆவியானவருக்கு மாட்சி! சத்தியம் வெளிப்பட்டது

  • @joeledward3452
    @joeledward3452 Před měsícem +2

    Amazing revelation .God bless you brother

  • @user-bc2sf6pf4o
    @user-bc2sf6pf4o Před 17 dny

    அண்ணா உங்களோட வெளிச்சத்தின் மூன்று நிமிடங்கள் புத்தகம் வாங்கி படிச்ச எனக்கு ரொம்ப ரொம்ப பிடிச்சிருக்கு❤😊your my favourite pastor😊🤍

  • @Cheems_Pero
    @Cheems_Pero Před měsícem +4

    Anna enakku hear olunga kekkathu kaathula irunthu seal varukirathu 😢 ennala velaiku pogamudila enga vdu kastathula irukku naa velaiku poganum anna naa college 2nd year padikka chinna vasayathula irukku please pray 🙏🏻

  • @gentlinkavi
    @gentlinkavi Před měsícem

    Amen

  • @revathys3284
    @revathys3284 Před měsícem +1

    Praise the Lord brother 🙏. Unga message God's grace la romba clarity ya irunthathu. Thank you brother 🙏 God bless you and your family and ministry brother 🙏

  • @ramyaramya3970
    @ramyaramya3970 Před měsícem +4

    Neega evlo neram vena eduthugala 👍👍👍👏👏

  • @jebamathi
    @jebamathi Před měsícem +2

    Ya br its true, earth is temporary, our reward is in heaven.
    First we seek the kingdom of God. Dont care or praise the worldly thing.
    I think very few only teach the truth in the church.
    Plz do the same with help of the holy spirit.
    Thank u br.

  • @joshjos8667
    @joshjos8667 Před měsícem

    அண்ணா இந்த வார்த்தை மூலமாக எனக்கு சில காரியங்கள் புரிந்தது அண்ணா நன்றி ❤

  • @nepofernando2434
    @nepofernando2434 Před měsícem

    Thank you brother. All Glory to Lord Jesus 🙏🔥

  • @BernaldGodwin
    @BernaldGodwin Před měsícem +2

    This is a Gem 💎
    Thank you 🙏

  • @jesusbenny4563
    @jesusbenny4563 Před měsícem +2

    #kingsgeneration

  • @anneremelda3567
    @anneremelda3567 Před měsícem +1

    Super pastor god bless you

  • @arunbalasubramanian9354
    @arunbalasubramanian9354 Před měsícem

    Praising Jesus for the revelation that he has given you. Let all the contemporary young preachers be enlightened with the real truth. Sam you are unique in God‘s Eye.

  • @chandrukanagaraj1968
    @chandrukanagaraj1968 Před měsícem +2

    Hallelujah Amen Amen Amen Appa....

  • @jesusbenny4563
    @jesusbenny4563 Před měsícem +2

    #bennyjoshua

  • @Diviiya
    @Diviiya Před měsícem +3

    Amen !!!
    Praise To The Lord Christ !!!🙌🙏🙏

  • @Nirmalkumar-sl3wt
    @Nirmalkumar-sl3wt Před měsícem +1

    Amen praise the lord

  • @ThinkingTamizha
    @ThinkingTamizha Před měsícem +5

    Romba naala confusion na iruntha visiyam.....Thank you annna❤

  • @immanuvel2629.
    @immanuvel2629. Před měsícem +1

    🙏ஆமென்

  • @mercyindra8864
    @mercyindra8864 Před měsícem +2

    Praise the Lord 🙏 Hallelujah 🙏 Amen 🙏

  • @annierichard6559
    @annierichard6559 Před měsícem +1

    Very meaningful and true message Thambi. God bless you and use you more to glorify God's name

  • @HappyBus-xi7te
    @HappyBus-xi7te Před měsícem +1

    Amen stotra yesappa

  • @joelwesleywesl7849
    @joelwesleywesl7849 Před měsícem +1

    ஆமென்

  • @jesusbenny4563
    @jesusbenny4563 Před měsícem +2

    #Justinindia
    #jesudian

  • @merlinmerlin1063
    @merlinmerlin1063 Před měsícem +2

    Thank you jesus🙏

  • @gracebaby2381
    @gracebaby2381 Před měsícem +1

    Amen very useful message annnna tqs lord jesus

  • @deepikacharles2310
    @deepikacharles2310 Před měsícem +1

    Amen..

  • @charlesreena6176
    @charlesreena6176 Před měsícem +1

    Yes 👍🏻

  • @johnbenny7150
    @johnbenny7150 Před měsícem +1

    Praise The Lord Amen 🙏🙏🙏🙏🙏🙏

  • @C.VictoriyaJohncy2006
    @C.VictoriyaJohncy2006 Před měsícem +3

    எனக்கென்று பேசியது போல் இருந்தது🥹🥺😇 thank you for the useful message sam anna👏♥️😇God bless you and your ministry🙌🙏

  • @reetaanand6794
    @reetaanand6794 Před měsícem +1

    ஆமென் அல்லேலூயா

  • @WASTETOWORTH
    @WASTETOWORTH Před měsícem +1

    Thank you Jesus ❤ , it's a very important message to everyone

  • @towardsjesus26
    @towardsjesus26 Před měsícem +2

    Amen appa ❤✝️

  • @nirmalkumarmoses
    @nirmalkumarmoses Před měsícem +1

    Amen.... Super brother......

  • @kumarikiller8451
    @kumarikiller8451 Před měsícem +2

    Nega Sona aliyatha balana yesapata vanganum na Nama Ena panuna antha balana pettrukolla mudium?

  • @SanthoshKumar-rw7pb
    @SanthoshKumar-rw7pb Před měsícem +1

    God bless you anna you have to read Bible anna bcz u also learn and teach everyone

  • @ebenezarm1225
    @ebenezarm1225 Před měsícem +2

    True

  • @cathrenekersome2108
    @cathrenekersome2108 Před měsícem

    Thank you brother.

  • @mahadevan3010
    @mahadevan3010 Před měsícem +2

    Praise the lord anna

  • @Callofdutyliv
    @Callofdutyliv Před měsícem +1

    இண்ணைக்குதான் உருப்படியான ஒரு வீடியோ போட்டிருக்க சகோதரரே 🎉❤

  • @paulraj8577
    @paulraj8577 Před měsícem +2

  • @jehovahreni4941
    @jehovahreni4941 Před měsícem +1

    Superb 😇 message

  • @spr2433
    @spr2433 Před měsícem

    நித்திய ஜீவனுக்கு துவக்க. இருக்கிறதா?

  • @user-km3vp9ih7u
    @user-km3vp9ih7u Před měsícem +1

    Thank u brother

  • @BrightStarchannel
    @BrightStarchannel Před měsícem +1

    Well Said Brother

  • @poongodiabi5545
    @poongodiabi5545 Před měsícem +1

    Well said brother..

  • @jesusbenny4563
    @jesusbenny4563 Před měsícem +2

    #johnjebaraj #johnjebaraj #johnjebaraj #johnjebaraj #johnjebaraj #johnjebaraj #johnjebaraj #johnjebaraj #johnjebaraj #johnjebaraj

  • @Vocabwithpriya
    @Vocabwithpriya Před měsícem +3

    Nagercoil eppo vaaruvinga brother😢😢😢

  • @user-kk2ve4mu9f
    @user-kk2ve4mu9f Před měsícem

    சகோதரே ஆண்டவர் கிட்ட நாம் அதிகாரமாக ஜெபம் செய்யலாமா இல்லை தாழ்மையாக ஜெபம் செய்ய வேண்டுமா எனக்கு இந்த கேள்வி எதற்காக உண்டாச்சு என்றால் என் சகோதரி ஆண்டவர் கிட்ட அதிகாரத்துடன் தான் ஜெபம் செய்ய வேண்டும் என்று நான் சொன்னேன் அப்படி செய்ய கூடாது அவர் கிட்ட நம்ம தாழ்மையுடன் தான் ஜெபம் செய்ய வேண்டும் என்று ஆனா அவள் சொல்லுவாள் அவர் எங்க அப்பா நான் அதிகாரத்துடன் தான் ஜெபம் செய்வேன் என்று எனக்கு சொல்லுங்க சகோதரரே எனக்கு எப்படி ஜெபம் செய்வது என்று

  • @peterjohnll5917
    @peterjohnll5917 Před měsícem +1

    There is no poverty gospel brother ❤ 2corinthians 8:9

  • @spr2433
    @spr2433 Před měsícem

    அப்படி என்றால் எல்லா பிள்ளைகளுக்கும் அப்பா சரி சமமாக தானே தர வேண்டும்?
    ஏன் ஏற்ற தாழ்வுகள் பிள்ளைகள் மத்தியில்?

  • @augustinkoem
    @augustinkoem Před měsícem

    Useless..preaching ..pls understand about the kingdom of god

  • @jesusbenny4563
    @jesusbenny4563 Před měsícem +2

    #johnjebaraj

  • @pradeepbalu9489
    @pradeepbalu9489 Před 7 dny

    How to invite u brother?I want to speak to you so plz say your contact number

  • @cynthiadaniel8234
    @cynthiadaniel8234 Před měsícem +1

    Amen 🙏🏻

  • @jesusmyportion6969
    @jesusmyportion6969 Před měsícem +2

    Amen

  • @sugunajeyachandran5209
    @sugunajeyachandran5209 Před měsícem +2

    Amen

  • @JessicaSamuel576
    @JessicaSamuel576 Před měsícem +1

    Amen

  • @Js_tamilan
    @Js_tamilan Před měsícem +1

    Amen