கானானிய ஸ்திரீ என்ன "நாயா" ? | Bro. Mohan Moses | Is She a Dog ? | தமிழ் காணொளி | Livingstone

Sdílet
Vložit
  • čas přidán 8. 09. 2024
  • About Livingstone :
    In This "Livingstone" CZcams Tamil Channel, Bible Research Is Done To Solve Unanswered Questions In The Bible And Unsolved Mysteries In The Holy Scriptures.
    Livingstone Is A Non-Profit Digital Media Ministry Committed To Fostering Transformative Bible Engagement By Producing Creative Videos That Help People See And Savor The Good News Of Jesus On Every Page Of The Bible.
    Today, In This video we learn About & Meditate On The Topic “கானானிய ஸ்திரீ நாயா ? ”.
    கிறிஸ்தவ உலகம், அறிந்து கொள்ள வேண்டிய முக்கியமான செய்தி !
    வேதாகமம், கர்த்தருடைய பிள்ளைகளுக்கு தியானிக்க கற்றுக்கொடுக்கிறது. ஆனால் கர்த்தருடைய வார்த்தையை மட்டுமே தியானிக்க வேண்டும் என்று கற்றுக்கொடுக்கிறது.
    மத்தேயு 15 : (21-28)
    பின்பு, இயேசு அவ்விடம் விட்டுப் புறப்பட்டு, தீரு, சீதோன் பட்டணங்களின் திசைகளுக்குப் போனார்.
    (மத்தேயு 13 : ( 1-2) ; 14 : (13-14) , (34-36).
    (For Example) II சாமுவேல் 3 : (7-8)
    Livingstone
    A Special Thanks To Everyone Who Continues To Support Us In Various Ways, And May God Richly Bless You And May You Have Favour In Everything That You Do In Jesus Name.
    #trinity #endtimes #Jesus #discipleship #disciple #gospel #talent #parables #parableofthetalent #Matthew #Luke #secondcoming #secondcomingofjesus #secondcomingofchrist #kingdomofgod #witness #Rapture #witnesstotheword #witnesschrist #prefect #James #prefectman #kingdomofgod #kingdavid #faith #hinderance #blessings #blessing #heart #hearthstone #hearttouching #prosperity #christianity #kingdomofgod #fertility #inanutshell #auspicioustime #auspiciousdays #auspiciousday #AuspiciousNumerology #auspicious #church #chruchservice #caste #castediscrimination #raceism #race #Peter #discrimination #discriminations #bible #scripture #endtimes #tamilchristianmessage #Christian #christianity #money #blessings #christianministries #christianity #christianministries #christainmessagelive #riches #parables #Jesus #jesuschrist #trinity #bible #biblestudy #bibleverses #rejoicelife #rejoice #rejoiceinthelord #vineyardworship #iamthevine #John #Jesus #salvation #legion #thespiritofjezebeltamil #jezebeltamil #jezebelspirittamil #authority #political #leadership #leader #christianleadership #christianleader #jesuschrist #elroi #stayconnected #connect #connectwithgod #discrenment #commandment #commandments #becarefully #tamilchristianmessage #tamilchurch #tamilchurchonline #tamilchristian #tamilwhatsappstatus #tamilcsiservice #repentance #repent #repentance_messages #repentanceandforgiveness #forgiveness #salvation #salvationknowledge #heresiasgospel #oncesavedalwayssaved #olivertree #kingdavid #kingsaul #paul #wilderness #moses #jacob #jacobandesau #israel #israelites#religion #worldreligion #sin #adam #alchemy #immortal #immortality #mangod #godlike #religious #latin #aramaic #artificialintelligence #smartphone #smartphones #kingdomofgod #colonization #romantic #printingpress #romanisation #oath #vows #christmas #easter #lent #baptism #christmastree #romancatholic #church #birthday #birthdaycelebration #birthdaycake #birthdayparty #pagan #traditional #tradition #selfcare #selfdiscipline #church #hypocrite #hypocrisy #lent #lentdays #lentenseason #TodaysAuspiciousWord4K #அனுதினமங்களவார்த்தை #Biblequestionsandanswersintamil #Bibleresearchintamil #Biblestories #Unansweredbiblicalquestions #Vedhaaraichi #biblestoryintamil #biblestudyintamil #tamilbiblestories #tamilchristianmessages #tamilchristiansermons #கிறிஸ்தவகேள்விபதில்கள் #கேள்விக்குஎன்னபதில் #Bibletamilchannel #Biblestudytamil #Kelvikkuennabathilbiblestudy #bibletamilstory #tamilbiblestudy #tamilbiblekelvineram #Unsolvedmysteryinbibleintamil #Bible #tamilkelvikkennabathil #tamilbibleschool #Biblequestionsintamil #biblestoriesintamil #Unansweredquestionsinthebible #Biblemysteryintamil #tamilchristiansermons #Bibletamilchannel #Biblestudytamil #Vedhapadamtamil #spiritualwarfare #holyspirit #தமிழ்கிறிஸ்துவகாணொளி #like #share #subscribe #fun #exclusive #interview #firstever #guvi #goodfridaymessageintamil #biblewisdomtamil #biblestoryintamil #biblequestionsintamil #bibleresearchintamil #biblemysteryintamil #biblestories #unansweredbiblicalquestions #vedhaaraichi #biblestudyintamil #tamilchristianmessages #கிறிஸ்தவகேள்விபதில்கள் #tamilbiblequestions #1peter319explained #wheredidjesusgoafterhedied

Komentáře • 70

  • @janakiruben838
    @janakiruben838 Před 27 dny +3

    Amen

  • @SathishdanielS
    @SathishdanielS Před 27 dny +2

    God bless you

  • @rheniusjayaseelan8734
    @rheniusjayaseelan8734 Před měsícem +3

    Praise the lord

  • @santhialagirisamy3463
    @santhialagirisamy3463 Před 29 dny +2

    Satisfied sir

  • @manom87
    @manom87 Před měsícem +4

    God bless you brother.

  • @tal7105
    @tal7105 Před měsícem +5

    👍

  • @MSeenivasagan
    @MSeenivasagan Před 25 dny +2

    சூப்பர்.... ஆமேன்

    • @livingstone_yeshua
      @livingstone_yeshua  Před 24 dny +2

      கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக. நன்றி. கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக.

  • @loudlovedlutheranhymns1662
    @loudlovedlutheranhymns1662 Před měsícem +4

    🙏👌

  • @chandrakalanadeswaran8000
    @chandrakalanadeswaran8000 Před měsícem +4

    Hallelujah Amen Jesus Christus Papa ❤comming soon ❤❤❤❤❤❤❤

    • @livingstone_yeshua
      @livingstone_yeshua  Před měsícem +2

      Amen. Glory To God. Thank You So much. Be Blessed In Christ.

  • @estherpeters7294
    @estherpeters7294 Před měsícem +2

    god bless you brother.

    • @livingstone_yeshua
      @livingstone_yeshua  Před měsícem +2

      Amen. Glory To God. Thank You So much. Be Blessed In Christ.

  • @nirmalanirmala7535
    @nirmalanirmala7535 Před měsícem +3

    Praise the Lord brother
    1 corthi 5 pathi solli kodukiringala

    • @livingstone_yeshua
      @livingstone_yeshua  Před měsícem +2

      Glory To God.
      Sure. Thank You So much. Be Blessed In Christ.

  • @user-dg3rq6hr4w
    @user-dg3rq6hr4w Před měsícem +2

    99.5•/•.. Arumai yana
    Explaination.🎉🎉🎉🎉
    Valththukkal paster. 🙏🙏🙏🙏

    • @livingstone_yeshua
      @livingstone_yeshua  Před měsícem +3

      அல்லேலூயா. கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக. நன்றி. கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக.
      நான் எந்த சபை வைத்து நடுத்தவும் இல்லை, நான் போதகரும் இல்லை. நான் ஒரு சாதாரண வேலைக்காரன்( கர்த்தருக்கு), நான் பாஸ்டர் அல்ல இயேசுவின் விசுவாசி. வேத பாடத்தை கற்றுக்கொடுக்க காணொளி பதிவிடுகிறேன்.

    • @user-dg3rq6hr4w
      @user-dg3rq6hr4w Před měsícem +2

      @@livingstone_yeshua ok
      Sir🙏

    • @livingstone_yeshua
      @livingstone_yeshua  Před měsícem +2

      😍

  • @RajKumar-zs4wc
    @RajKumar-zs4wc Před měsícem +5

    அற்புதமான விளக்கம்!! நன்றி!!

    • @livingstone_yeshua
      @livingstone_yeshua  Před měsícem +2

      அல்லேலூயா. கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக. நன்றி. கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக.

  • @babymargaretregina3620
    @babymargaretregina3620 Před měsícem +2

    Super super🎉

  • @thiyagarajant8543
    @thiyagarajant8543 Před měsícem +12

    உங்களுடைய விளக்கம் பொறுத்தமானதாக இல்லை இப்படித்தான் ஒவ்வொரு பிரசங்கியாரும் அவரவர்களுக்கு ஏற்றார்போல் விளக்கம் தருகிறார்கள் பாவிகளைத்தான் இரட்சிக்க வந்தார்

    • @livingstone_yeshua
      @livingstone_yeshua  Před měsícem +3

      தங்கள் கருத்துக்கு நன்றி சகோதரரே.

    • @andrewappaji
      @andrewappaji Před měsícem

      யார் பாவிகள்?

  • @user-mc5jg8kt2c
    @user-mc5jg8kt2c Před 16 dny +2

    பிரதர் வேறு சில காரணங்கள் உண்டு ‼️

    • @livingstone_yeshua
      @livingstone_yeshua  Před 16 dny +3

      சொல்லுங்க பிரதர். உங்கள் கருத்துக்கு செவிகொடுக்க நான் தயார்.

    • @user-mc5jg8kt2c
      @user-mc5jg8kt2c Před 2 dny +1

      @@livingstone_yeshua பேசுவோம் பியதர்🤝

    • @livingstone_yeshua
      @livingstone_yeshua  Před 2 dny +1

      @@user-mc5jg8kt2c 🤩

  • @SenthilKumar-dd6su
    @SenthilKumar-dd6su Před 28 dny +1

    2 ராஜாக்கள் 9:32 ல் அண்ணகர் என்று யாரையும் குறிப்பிடவில்லையே பிரதர்

    • @livingstone_yeshua
      @livingstone_yeshua  Před 28 dny +2

      II இராஜாக்கள் ( 9 : 32 ) அப்பொழுது அவன் தன் முகத்தை அந்த ஜன்னலுக்கு நேராக ஏறெடுத்து: என் பட்சத்தில் இருக்கிறது யார் ? யார் ? என்று கேட்டதற்கு, இரண்டு மூன்று பிரதானிகள் அவனை எட்டிப்பார்த்தார்கள்.
      2 Kings ( 9 : 32 ) And he lifted up his face to the window, and said, Who is on my side? who? And there looked out to him two or three eunuchs.
      Eunuchs - அண்ணகர்கள் என்று அர்த்தம்.

    • @SenthilKumar-dd6su
      @SenthilKumar-dd6su Před 28 dny +1

      @@livingstone_yeshua சாரி பிரதர்.. கேள்வி மாறி விட்டது.. ஆதி 39:1 ல் பிரதானி என்று உள்ளது சரிதான்.. பிரதானி தலையாரி என்றாலே அண்ணகரா. போத்திபார் அண்ணகரா?.. சரியாக புரிந்து கொள்ளவே கேட்கிறேன்.. நிச்சயமாக குறை சொல்ல அல்ல..

  • @ebenezersham3900
    @ebenezersham3900 Před měsícem +2

    பிரைஸ் தி லார்ட் பிரதர் யூதர்கள் ஏன் நாய் குட்டிகளை வளர்க்க மாட்டார்கள் தயவுசெய்து சொல்லுங்க

    • @livingstone_yeshua
      @livingstone_yeshua  Před měsícem +4

      PRAISE THE LORD.
      செல்லப்பிராணிகளை வைத்திருப்பதற்கு யூதர்களுக்கு தடை எதுவும் இல்லை, ஆனால் நாய் போன்ற செல்லப்பிராணிகளை இன்றைக்கும் பலர் அசுத்த பிராணிகளாக பார்க்கின்றனர்.
      நான் கிறிஸ்தவன், என் வீட்டில் செல்லப்பிராணியாக நாய் உள்ளது.

    • @ebenezersham3900
      @ebenezersham3900 Před měsícem +2

      @@livingstone_yeshua thanks brother

    • @philipv110
      @philipv110 Před měsícem +2

      😂😢😂😢

  • @noblenoel
    @noblenoel Před měsícem +1

    மறுமனையாட்டிக்கும் வைப்பாட்டிக்கும் வித்தியாசம் இல்லையா?

  • @DanielJayaramanc
    @DanielJayaramanc Před měsícem

    Née.sonthama.etuthupesatheer.

    • @livingstone_yeshua
      @livingstone_yeshua  Před měsícem +2

      தங்கள் கருத்துக்கு நன்றி சகோதரரே.

  • @KJSTailoring-Hindi
    @KJSTailoring-Hindi Před 5 dny

    கானானிய பெண் அல்ல பெனிக்கேயப் பெண்
    மத்தேயு : 15 : 22 _ 28 தயவுசெய்து வாசிக்கவும்

    • @livingstone_yeshua
      @livingstone_yeshua  Před 5 dny +2

      கானானிய ஸ்திரீ தான் போட்டிருக்கு.
      மத்தேயு 15 : 22
      அப்பொழுது, அந்தத் திசைகளில் குடியிருக்கிற கானானிய ஸ்திரீ ஒருத்தி அவரிடத்தில் வந்து: ஆண்டவரே, தாவீதின் குமாரனே, எனக்கு இரங்கும், என் மகள் பிசாசினால் கொடிய வேதனைப்படுகிறாள் என்று சொல்லிக் கூப்பிட்டாள்.

  • @KJSTailoring-Hindi
    @KJSTailoring-Hindi Před 5 dny

    நாய் என்று இயேசு சொல்லவில்லை நாய் குட்டிகளுக்கு என்று தான் சொன்னார் தவறாக போதிக்காதீர்கள்

    • @livingstone_yeshua
      @livingstone_yeshua  Před 5 dny +3

      நாய் வேறு, நாய் குட்டி வேறா ?
      தவறாக என்ன போதித்தேன் ? இவர்களை ஏன் நாய் குட்டிகள் என்று சொல்ல வேண்டும் ? நீங்கள் சரியாக போதிக்கலாமே ? நான் கற்றுக்கொள்ள தயாராக உள்ளேன்.

  • @UmashanmugamUma-ou1ej
    @UmashanmugamUma-ou1ej Před 17 dny +2

    Amen