Should CHRISTIANS Still TITHE To The CHURCH ? | தசமபாகம் - விளக்கம் | Bro. Mohan Moses | Livingstone

Sdílet
Vložit
  • čas přidán 7. 09. 2024
  • About Livingstone :
    In This "Livingstone" CZcams Tamil Channel, Bible Research Is Done To Solve Unanswered Questions In The Bible And Unsolved Mysteries In The Holy Scriptures.
    Livingstone Is A Non-Profit Digital Media Ministry Committed To Fostering Transformative Bible Engagement By Producing Creative Videos That Help People See And Savor The Good News Of Jesus On Every Page Of The Bible.
    Today, In This video we learn About & Meditate On The Topic “Should CHRISTIANS Still TITHE To The CHURCH ? ” “ கிறிஸ்தவர்கள் இன்னும் தேவாலயத்திற்கு தசமபாகம் கொடுக்க வேண்டுமா ?”.
    Don't forget to LIKE, SUBSCRIBE, and COMMENT below your experiences or any additional insights you might have. Share this video to help others in their lives.
    கிறிஸ்தவ உலகம், அறிந்து கொள்ள வேண்டிய முக்கியமான செய்தி !
    வேதாகமம், கர்த்தருடைய பிள்ளைகளுக்கு தியானிக்க கற்றுக்கொடுக்கிறது. ஆனால் கர்த்தருடைய வார்த்தையை மட்டுமே தியானிக்க வேண்டும் என்று கற்றுக்கொடுக்கிறது.
    உபாகமம் 14 : ( 22 - 23 )
    எண்ணாகமம் 18 : ( 21 - 24 ) & நெகேமியா ( 10 : 38 )
    எண்ணாகமம் 18 : ( 25 - 28 )
    ஆதியாகமம் ( 14 : 20 )
    ஆதியாகமம் 28 : ( 20 - 22 )
    மத்தேயு ( 23 : 23 )
    லூக்கா ( 5 : 14
    கலாத்தியர் ( 3 : 10 )
    மத்தேயு 10 : ( 9 - 10 )
    அப்போஸ்தலர் 20 : ( 33 - 35 )
    II கொரிந்தியர் ( 9 : 7 )
    யாத்திராகமம் 25 : ( 1 - 2 )
    II கொரிந்தியர் 8 : ( 1 - 3 )
    மாற்கு 12 : ( 41 - 44 )
    I கொரிந்தியர் 16 : ( 1 - 2 )
    பிலிப்பியர் 4 : ( 15 - 18 )
    லூக்கா ( 12 : 15 )
    I தீமோத்தேயு ( 6 : 10 )
    மத்தேயு 6 : ( 20 - 21 )
    #Livingstone
    A Special Thanks To Everyone Who Continues To Support Us In Various Ways, And May God Richly Bless You And May You Have Favour In Everything That You Do In Jesus Name.
    #trinity #endtimes #Jesus #discipleship #disciple #gospel #talent #parables #parableofthetalent #Matthew #Luke #secondcoming #secondcomingofjesus #secondcomingofchrist #kingdomofgod #witness #Rapture #witnesstotheword #witnesschrist #prefect #James #prefectman #kingdomofgod #kingdavid #faith #hinderance #blessings #blessing #heart #hearthstone #hearttouching #prosperity #christianity #kingdomofgod #fertility #inanutshell #auspicioustime #auspiciousdays #auspiciousday #AuspiciousNumerology #auspicious #church #chruchservice #caste #castediscrimination #raceism #race #Peter #discrimination #discriminations #bible #scripture #endtimes #tamilchristianmessage #Christian #christianity #money #blessings #christianministries #christianity #christianministries #christainmessagelive #riches #parables #Jesus #jesuschrist #trinity #bible #biblestudy #bibleverses #rejoicelife #rejoice #rejoiceinthelord #vineyardworship #iamthevine #John #Jesus #salvation #legion #thespiritofjezebeltamil #jezebeltamil #jezebelspirittamil #authority #political #leadership #leader #christianleadership #christianleader #jesuschrist #elroi #stayconnected #connect #connectwithgod #discrenment #commandment #commandments #becarefully #tamilchristianmessage #tamilchurch #tamilchurchonline #tamilchristian #tamilwhatsappstatus #tamilcsiservice #repentance #repent #repentance_messages #repentanceandforgiveness #forgiveness #salvation #salvationknowledge #heresiasgospel #oncesavedalwayssaved #olivertree #kingdavid #kingsaul #paul #wilderness #moses #jacob #jacobandesau #israel #israelites#religion #worldreligion #sin #adam #alchemy #immortal #immortality #mangod #godlike #religious #latin #aramaic #artificialintelligence #smartphone #smartphones #kingdomofgod #colonization #romantic #printingpress #romanisation #oath #vows #christmas #easter #lent #baptism #christmastree #romancatholic #church #birthday #birthdaycelebration #birthdaycake #birthdayparty #pagan #traditional #tradition #selfcare #selfdiscipline #church #hypocrite #hypocrisy #lent #lentdays #lentenseason #TodaysAuspiciousWord4K #அனுதினமங்களவார்த்தை #Biblequestionsandanswersintamil #Bibleresearchintamil #Biblestories #Unansweredbiblicalquestions #Vedhaaraichi #biblestoryintamil #biblestudyintamil #tamilbiblestories #tamilchristianmessages #tamilchristiansermons #கிறிஸ்தவகேள்விபதில்கள் #கேள்விக்குஎன்னபதில் #Bibletamilchannel #Biblestudytamil #Kelvikkuennabathilbiblestudy #bibletamilstory #tamilbiblestudy #tamilbiblekelvineram #Unsolvedmysteryinbibleintamil #Bible #tamilkelvikkennabathil #tamilbibleschool #Biblequestionsintamil #biblestoriesintamil #Unansweredquestionsinthebible #Biblemysteryintamil #tamilchristiansermons #Bibletamilchannel #Biblestudytamil #Vedhapadamtamil #spiritualwarfare #holyspirit #தமிழ்கிறிஸ்துவகாணொளி #like #share #subscribe #fun #exclusive #interview #firstever #guvi #goodfridaymessageintamil #biblewisdomtamil #biblestoryintamil #biblequestionsintamil #bibleresearchintamil #biblemysteryintamil #biblestories #unansweredbiblicalquestions #vedhaaraichi #biblestudyintamil #tamilchristianmessages #கிறிஸ்தவகேள்விபதில்கள் #tamilbiblequestions

Komentáře • 94

  • @ebrahime4511
    @ebrahime4511 Před 18 dny +2

    Lord Jesus Blesse You ❤❤❤

  • @user-ck8cv8qz2y
    @user-ck8cv8qz2y Před 6 dny +2

    Glory To God.

  • @MurgasanMurgasan-zl6kv
    @MurgasanMurgasan-zl6kv Před měsícem +8

    ❤ கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக தசமபாகம் பற்றி வேத வசனத்தின் உதவியுடன் தெளிந்த நீரோடை போன்ற அருமையான விளக்கங்களை உங்கள் காணொளியில் வழங்கி விசுவாசிகளின் மனதில் ஒரு தெளிவை உண்டாக்கியமைக்கு நன்றி

    • @livingstone_yeshua
      @livingstone_yeshua  Před měsícem +1

      ஆமென். அல்லேலூயா. கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக. நன்றி. கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக.

    • @swamymohanmohan2304
      @swamymohanmohan2304 Před měsícem

      Fine messuu​@@livingstone_yeshua

  • @yuvarajan5539
    @yuvarajan5539 Před měsícem +5

    ஆமென் அல்லேலுயா.

    • @livingstone_yeshua
      @livingstone_yeshua  Před měsícem +1

      ஆமென். அல்லேலூயா. கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக. நன்றி. கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக.

  • @NICENICE-oe1ct
    @NICENICE-oe1ct Před 26 dny +2

    Super explanation

  • @jafreejos9047
    @jafreejos9047 Před 4 dny +2

    Yes brother its in between we and god .

  • @Velayutham44
    @Velayutham44 Před měsícem +3

    Glory to God... Hallelujah....Amen

  • @irudayarajm
    @irudayarajm Před měsícem +2

    Glory God.Hallelujah. Amen.

  • @Rebeks1993
    @Rebeks1993 Před měsícem +2

    Hallelujah.......very super Explanation...Amen✝️✝️

    • @livingstone_yeshua
      @livingstone_yeshua  Před měsícem +1

      Glory To God. Thank You So much For Your Appreciation . Be Blessed In Christ.

  • @moses041083
    @moses041083 Před měsícem +2

    Hallelujah...Amen

  • @Johnwick-dm9fh
    @Johnwick-dm9fh Před měsícem +2

    Amen🙏

  • @Thayageesan2023-uw1zz
    @Thayageesan2023-uw1zz Před měsícem +2

    Very clear explanation about tithing but modern period pastors insist believers ri give tithe.

    • @livingstone_yeshua
      @livingstone_yeshua  Před měsícem +1

      Glory To God.
      i do agree but they should repent Like world famous prosperity preacher ps. Benny Hin Did. Thank You So much. Be Blessed In Christ.

  • @paulelizhabeth118
    @paulelizhabeth118 Před měsícem +4

    வட சென்னையில் உண்மையான சபை வேண்டும்.PLS.🎉🎉🎉

    • @livingstone_yeshua
      @livingstone_yeshua  Před měsícem +1

      சத்தியத்தை சத்தியமாக போதிக்கின்ற சபை குறைவு என்பதை ஒத்துக்கொள்கிறேன். ஆனால் நிச்சயம் வட சென்னையில் உள்ளது. என்னதான் நீங்கள் அந்த சபைகளுக்கு சென்றாலும் வேதம் வசிக்கும் பழக்கத்தை விட்டுவிட கூடாது. பரிசுத்த ஆவியானவரோடு தனிப்பட்ட உறவு அவசியம் வேண்டும்.

  • @mathewkr7355
    @mathewkr7355 Před měsícem +2

    Super Brother 👍

  • @robertsongeorge9903
    @robertsongeorge9903 Před měsícem +1

    🙏

  • @jeyakumar5740
    @jeyakumar5740 Před měsícem +1

    மார்க்கபேதங்கள்தேவனுடையராஜ்ஜியத்தில்பிரவேசிப்பதில்லை.. கலாத்தியர்5:20

    • @livingstone_yeshua
      @livingstone_yeshua  Před měsícem +1

      ஆமென். நன்றி. கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக.

  • @jesusisalmightygodislove2322
    @jesusisalmightygodislove2322 Před měsícem +1

    அருமை சகோ. மல்கியா 3:8 விளக்கவும்.

  • @venkatesans8947
    @venkatesans8947 Před 8 hodinami +1

    கொடு,கொடு கேட்பதால் சில விசுவாசிகள் சபைக் போவதில்லை

    • @livingstone_yeshua
      @livingstone_yeshua  Před 5 hodinami +1

      இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம். தங்கள் கருத்துக்கு நன்றி .

  • @keerthymos9938
    @keerthymos9938 Před měsícem +2

    Bro... Bible daily eppady padippathu. Pls... Velakamaka.. Kurungal

  • @drskb2934
    @drskb2934 Před měsícem +4

    பழைய ஏற்பாட்டில் தசமபாகம் என்றால்!!
    புதிய ஏற்பாட்டில் அதைவிட அதிகமாகவே கொடுக்க கடமைப்பட்டு உள்ளோம்!!

    • @livingstone_yeshua
      @livingstone_yeshua  Před měsícem +2

      சரியாக சொன்னீர்கள். ஆனால் அதிகம் / குறைவு என்பது முக்கியம் அல்ல. விசனமாயுமல்ல, கட்டாயமாயுமல்ல, உற்சாகத்தோடு, உதாரத்துவமாக வாஞ்சையாக கொடுக்க வேண்டும். தங்கள் கருத்துக்கு நன்றி.

    • @navinarvind70
      @navinarvind70 Před měsícem +2

      @@livingstone_yeshua பரிசுத்தவங்களுக்காக சேர்க்க படுகின்ற தர்மசகாயம். தசமபாகம் இல்லை.

    • @livingstone_yeshua
      @livingstone_yeshua  Před měsícem +2

      @@navinarvind70 சரியாக சொன்னீர்கள். தங்கள் கருத்துக்கு நன்றி சகோதரரே.

    • @dashaxdanikaxx5047
      @dashaxdanikaxx5047 Před měsícem +3

      Kadamai illai. Viruppam mukkiyam.

    • @livingstone_yeshua
      @livingstone_yeshua  Před měsícem +1

      Well said 👏

  • @prempatric3246
    @prempatric3246 Před měsícem +1

    Brother neengal solvadhu correct anal makkal kodukira panathil than evargal uliyem seiranga innum evvalavu makkal kudukanum.visuvadigalin kudumbathil panam thevy illaya.avargaludaye pillaigalukku nalai edhum serthu vaika koodadha.karthar appadi solla villy.indha uliyergal visuvasigalin sambathiyethy vangi vasadhiya valranga visuvasigal appadiye munneramal irukkanuma sollunga.paul patri sonninga yar appadi irukiranga sabaigal dhirundhanum

    • @livingstone_yeshua
      @livingstone_yeshua  Před měsícem +1

      சரியாக சொன்னீர்கள். தங்கள் கருத்துக்கு நன்றி சகோதரரே. பல போதகர்கள் இப்படி பயமுறுத்தி சுரண்டி கொண்டு தான் இருக்கிறார்கள்.

  • @ravichandran5965
    @ravichandran5965 Před měsícem +3

    What is this brother..? What are you teaching?

  • @user-pw6ng8ki5g
    @user-pw6ng8ki5g Před měsícem +4

    ‌ஆபிரகாம் காலத்தில் பணப்புழக்கம் இருந்ததா இல்லை பண்டமாற்றுமுறை இருந்ததா?

  • @rajamoni4078
    @rajamoni4078 Před měsícem +1

    Tharmam kodukka solkirar visamayum alla kattayamayumalla

    • @livingstone_yeshua
      @livingstone_yeshua  Před měsícem +1

      தங்கள் கருத்துக்கு நன்றி .

  • @bertrampaul6229
    @bertrampaul6229 Před měsícem +1

    Brospeakebodely

    • @livingstone_yeshua
      @livingstone_yeshua  Před měsícem +1

      SURE. Glory To God. Thank You So much. Be Blessed In Christ.

  • @navinarvind70
    @navinarvind70 Před měsícem +1

    Tithes means only things no money

  • @easwaramoorthi3702
    @easwaramoorthi3702 Před měsícem

    Aathayam இல்லாமல் யாரும் aathodu povathu இல்லை
    Ul

    • @livingstone_yeshua
      @livingstone_yeshua  Před měsícem +1

      தங்கள் கருத்துக்கு நன்றி சகோதரரே.

  • @rajaprince7121
    @rajaprince7121 Před měsícem

    Tamilnadu no pension for Retired government staff in all departments.WHERE TO GO FOR MONEY. DON'T BE MONEY ASPIRANT . Why should I give? Did anyone secured job for me? Logically think?

  • @selvarajbothiah4334
    @selvarajbothiah4334 Před měsícem

    You also come to the same point finally.

  • @drskb2934
    @drskb2934 Před měsícem +2

    யாக்கோபு தன் அண்ணனுக்கு பிரித்து கொடுத்து என்ன??
    யாக்கோபு வேண்டிக் கொண்டதை தசமபாகம் கொடுத்து நிறைவேற்றியது தெரியவில்லையா??

    • @livingstone_yeshua
      @livingstone_yeshua  Před měsícem +3

      யாக்கோபு, கர்த்தருக்கு தசமபாகம் செலுத்துவேன் என்று சொல்லிப் பொருத்தனைபண்ணிக்கொண்டான். தன் அண்ணனுக்கு தசமபாகம் கொடுப்பேன் என்றா போதனை பண்ணிக்கொண்டான் ?.

    • @dashaxdanikaxx5047
      @dashaxdanikaxx5047 Před měsícem

      Jews vera. Christians vera. Aadu vera Maadu vera. Vithiyaasam theriyanum.

  • @devotionalcentre8836
    @devotionalcentre8836 Před měsícem

    அண்ணா பைபிள் வசனம் litrala விளக்கம் மட்டும் போதாது spritul meening வேண்டும் ப்ரோ. இயேசு எங்கு சென்றாலும் நடந்து தான் சென்றர் நீங்க எப்படி

    • @livingstone_yeshua
      @livingstone_yeshua  Před měsícem +1

      இயேசு பூமியில் வாழும் போது எங்கு சென்றாலும் நடந்தே போனாரா ? நான் படிச்ச வேதாகமத்தில் அப்படி இல்லையே, Brother. நடந்து போனார். கழுதையின் மேல் ஏறிப்போனார். படகில் போனார் இருக்கே.
      படகு இருக்கும் போது, நான் கடலில் நீந்தி தான் போவேன்னு இயேசு போகல. படகில் தான் சென்றார்.
      நானும் அப்படி தான். நடந்து போகவேண்டிய இடத்துக்கு நடந்து போவேன். Bike, Car'ல போக வேண்டிய இடத்துக்கு மத்த வண்டிலையும் போவேன். இதுல என்ன " Spirtual Meaning" வேண்டி இருக்கு.

  • @drskb2934
    @drskb2934 Před měsícem +3

    சரி தம்பி; நீங்க எப்படி எவ்வளவு எங்கே கொடுக்கிறீர்கள் என்று ஒரு பதிவு செய்யுங்கள்;; உங்களை எப்படி பட்டவர் என்று நாங்களும் தெரிந்து கொள்வோம்,😅😊😅

    • @livingstone_yeshua
      @livingstone_yeshua  Před měsícem +3

      எப்படி எங்க எவளோ, என்று அரசாங்கம் கூட இவ்ளோ கேள்வி கேட்காது போல...
      நிச்சயமாக உங்களமாரி ஒரு வள்ளலை போல தாராளமா, என்னால கொடுக்க முடியாது என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன். ஆனால் என்னிடத்தில் இருப்பதில் தைரியமாக சந்தோசத்தோடு கொடுப்பேன்.

    • @ebrahime4511
      @ebrahime4511 Před 18 dny

      போடா

  • @venkateshjackson3112
    @venkateshjackson3112 Před měsícem

    சகோதரர் உங்களுக்கு ஒரு கேள்வி. அப்போ.2.38. ல் உள்ளபடி பாவமன்னிப்புக்கென்று இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஞானஸ்நானம் எடுத்தீர்களா? எடுக்காவிட்டால் உங்கள் பாவம் மன்னிக்கப்படவில்லை. நீங்கள் பரலோகம் செல்ல முடியாது. வேதத்தை நன்றாக தியானித்து பாருங்கள் அப்போஸ்தலர்கள் அநேக இடங்களில் இயேசு கிறிஸ்து நாமத்தில் தான் ஞானஸ்நானம் கொடுத்துள்ளார்கள்.ஒரு இடத்தில் கூட பிதா குமாரன் பரிசுத்த ஆவி என்று சொல்லி ஞானஸ்நானம் கொடுக்கவில்லை. இதைப்பற்றி பேசுங்கள்

  • @devotionalcentre8836
    @devotionalcentre8836 Před měsícem

    அவர் இங்கே இல்லை உயிரோடு எழுந்தார் இது மரியாள் சீசருகு சொனார் புதிய ஏற்பாடு சபைக்கு எந்த இடத்தில் சொல்லிருக்கு விளக்கம் தரவும்

    • @livingstone_yeshua
      @livingstone_yeshua  Před měsícem +1

      நேரத்தை வீண் அடிக்காமல்., நீங்கள் என்ன சொல்ல வரீங்களோ அதை நேராக சொல்ல வேண்டியது தானே. தசமபாகம் குறித்த உங்கள் கருத்தை வசன ஆதாரத்தோடு சொல்லுங்கள்.

  • @cljcapostolicchurch2085
    @cljcapostolicchurch2085 Před měsícem

    U know what you mean you giving all vorsis about same u telling don't like

    • @livingstone_yeshua
      @livingstone_yeshua  Před měsícem +1

      i didn't get your point.
      if you are not comfortable in english. please try to express it in tamil.

  • @cljcapostolicchurch2085
    @cljcapostolicchurch2085 Před měsícem

    It is not Bible study and it is against the Bible and your family my dear brother

    • @livingstone_yeshua
      @livingstone_yeshua  Před měsícem +2

      what you mean ?
      how can u say it is against the bible?
      quote the verses and teach us the bible you know.
      i am ready to learn. after all i am just a student.

  • @rajamoni4078
    @rajamoni4078 Před měsícem

    Neeyum oru pichai eduppavanthan

    • @livingstone_yeshua
      @livingstone_yeshua  Před měsícem +2

      நான் எந்த சபை வைத்து நடுத்தவும் இல்லை, நான் போதகரும் இல்லை. நான் ஒரு சாதாரண விசுவாசி. வேத பாடத்தை கற்றுக்கொடுக்க காணொளி பதிவிடுகிறேன். CZcams'ல் பணம் சம்பாதிக்க அல்ல.
      நீங்கள் என்ன பிதற்றுகிறீர்கள் என்று தெரியவில்லை. வார்த்தை கவனம் தேவை. பிறகு அதற்கான பலனை அனுபவிக்க வேண்டாம். சம்மந்தம் இல்லாம தயவுசெய்து எதையும் பதிவிட வேண்டாம். உங்கள் கருத்துக்களை தாராளமாக சொல்லுங்கள் வசனோதோடு சொல்லுங்கள் கற்றுக்கொள்கிறேன்.

  • @truthonlytruth8760
    @truthonlytruth8760 Před měsícem

    தம்பி நீங்க சொல்றது எல்லாமே கரெக்ட்.
    ஆனால் உதாரணமாய் கொடுங்கள் என்று சொன்னீர்களே உதாரணமாய் கொடுப்பதற்கு, போதகர்கள் உதாரணமாய் இருக்கிறார்களா என்று நாம் கணக்கு பார்க்க வேண்டிய கட்டாயம் இருக்கிறது.
    அதே நேரத்தில் தசமபாகம் என்று ஒன்று கொடுக்க வேண்டும் என்பதில் கட்டாயம் அல்ல.
    அந்த தசமபாகம் என்பது யாரு யாருக்கு கொடுக்கப்பட்டது என்பதை சொன்னீர்கள் அது புதிய ஏற்பாட்டு காலத்திற்கு இல்லை.
    ஆனால் கொடுப்பவர்கள் தசமபாகம் என்று இல்லாமல் காணிக்கை என்று கொடுத்தால் அது இன்னும் மேலாக நன்றாக இருக்கும்.
    தசமபாகம் என்று சொல்லும் போது ஒரு கட்டாயம் வருகிறது ஒரு நிர்பந்தம் வருகிறது ஆகவே அதுவும் கர்த்தருக்கு பிரியம் இல்லாத ஒரு காரியம்.
    இது எல்லாம் சொல்லிவிட்டு கடைசியாக நீங்கள் நிர்பந்தம் இல்லை என்று சொல்கிறீர்களே, தசமபாகம் என்றாலே நிர்பந்தம் தான் அதில் எந்த மாற்றமும் இல்லை.
    கொடுக்க வேண்டும் என்பது உண்மை, உதாரணமாக கொடுக்க வேண்டும் என்பதும் உண்மை, அதில் எப்படி கொடுக்க வேண்டும் எதை கொடுக்க வேண்டும் என்பதுதான் நிதர்சனமான உண்மையாக இருக்கிறது.
    தசமபாகம் என்பது புதிய ஏற்பாட்டு சபைக்கு இல்லை கொடுங்கள் அப்பொழுது உங்களுக்கு கொடுக்கப்படும் அதுதான்.
    அதிலும் கூட உதாரணமாய் கொடுங்கள் என்பதுதான் புதிய ஏற்பாட்டுச் சட்டம்.
    நீங்கள் பூசி முழுக வேண்டாம் பூசி மொழுகுவது நீங்கள் அதை மீண்டுமாக வலியுறுத்துகிறார்கள் என்பதற்கு சமமாக இருக்கிறது அதை நீங்கள் மாற்றிக் கொள்வது நல்லது நல்லது

    • @livingstone_yeshua
      @livingstone_yeshua  Před měsícem +1

      ஒரு வார்த்தையை வைத்து நல்லா குழப்பி கருத்து போட்டதற்காக நன்றி சகோதரரே.
      வேதம் " உதாரணமாய்" கொடுக்க சொல்லவில்லை.
      மாறாக, " உதாரத்துவமாய் " கொடு, அதாவது நீ ஏழையாக இருந்தாலும் உன்னிடம் இருப்பதில் " கொடுக்குங்குணம் " அல்லது "பெரும்கொடை தன்மை "யோடு கொடு என்று தான் சொல்லுகிறது.
      சபை போதகர்கள் யாரையும் கட்டாய படுத்தி எதையும் பெறவும் கூடாது. விசுவாசிகள் விசனத்தோடு எதையும் கொடுக்கவும் கூடாது.
      "கொடுங்கள் உங்களுக்கு கொடுக்க படும்" என்பதற்காக அதாவது நாம் கொடுத்தால் கர்த்தர் நிச்சயமாக இரண்டு மடங்கு திருப்பி கொடுப்பார் என்பதற்காக கொடுக்கவும் கூடாது. " உதாரத்துவமாய் " கொடுக்க வேண்டும்.
      தசமபாகம் அன்றைக்கு கட்டளையாக இருக்கலாம். இன்றைக்கு அவசியம் இல்லை தான். உன்னால் முடிந்ததை கொடு என்று தான் வேதமும் வலியுறுத்துகிறது. இதையே கொடுக்க மனமில்லாதவர்கள் எல்லாம் தங்களுக்கு சாதகமாக எடுத்துக்கொண்டு வாதம் செய்வதெல்லாம் வீண். இன்னைக்கி 10% மா 2% மா என்பதெல்லாம் கட்டாயம் இல்லை. தேவன் உனக்கு கொடுத்ததில் உற்சாகமாய் உதாரத்துவமாய் எதையாகிலும் கொடுக்க வேண்டும் என்பது தான் அவசியம்.
      மற்ற சபை எப்படியோ, மற்ற போதகர்கள் எப்படியோ எனக்கு தெரியாது. நான் எந்த சபை வைத்து நடுத்தவும் இல்லை, நான் போதகரும் இல்லை. நான் ஒரு சாதாரண வேலைக்காரன் ( கர்த்தருக்கு), நான் பாஸ்டர் அல்ல இயேசுவின் விசுவாசி. வேத பாடத்தை கற்றுக்கொடுக்க காணொளி பதிவிடுகிறேன். இது வரை ஒரு ரூபாய் கூட யாரிடமும் காணிக்கை பெற்றது இல்லை. "CZcams" மூலமாக எனக்கு எந்த வருமானமும் இதுவரை இல்லை. கர்த்தரே இதற்கு சாட்சி.
      எனவே, பூசி முழுக வேண்டிய அவசியம் எனக்கு இல்லை.

  • @livingstone_yeshua
    @livingstone_yeshua  Před měsícem +1

    Glory To God.