படவேடு ரேணுகாம்பாள் வரலாறு & அருள் திறன் | Padavedu Renugambal History & Worship

Sdílet
Vložit
  • čas přidán 7. 09. 2024
  • கல் நெஞ்சும் கரையும் நல்லதங்காள் வரலாறு & வழிபாடு | Nallathangal History & Worship
    • கல் நெஞ்சும் கரையும் ந...
    சக்தி வாய்ந்த மதுரை பாண்டி முனி வரலாறு & வழிபாடு | Pandi Muneeswaran Story in Tamil | Pandi Muni
    • சக்தி வாய்ந்த மதுரை பா...
    கேட்ட வரம் அருளும் மூங்கிலணை காமாட்சி அம்மன் வரலாறு & வழிபாட்டு முறை | Moongilanai Kamatchi Amman
    • கேட்ட வரம் அருளும் மூங...
    காவல் தெய்வம் ஐயனார் வரலாறு, வழிபாடு, சுவாரசியமான தகவல்கள், பலன்கள் | IYYANAR HISTORY & WORSHIP
    • காவல் தெய்வம் ஐயனார் வ...
    கூப்பிட்ட குரலுக்கு ஓடி வந்து அருளும் 18ஆம் படி கருப்பசாமி | Pathinettam padi Karuppasamy
    • கூப்பிட்ட குரலுக்கு ஓட...
    பாவங்களையும், செய்வினையையும் நீக்கும் மேல் மலையனூர் அங்காள பரமேஸ்வரி அம்மன் |Melmalayanur Angalamman
    • பாவங்களையும், செய்வினை...
    நம்ம "மடப்புரம் காளி" அம்மன் வரலாறு & வழிபாட்டு முறை | Madapuram Kali Amman History & Worship method
    • நம்ம "மடப்புரம் காளி" ...
    ஆனைமலை மாசாணி அம்மன் - 90 நாட்களில் பிரச்சினைகள் தீர்த்து வைப்பாள் | Masani Amman History & Worship
    • ஆனைமலை மாசாணி அம்மன் -...
    திருமயம் கோட்டை பைரவர் - நினைத்ததை நினைத்தபடி நடத்தி வைப்பார் | Thirumayam Kottai Bhairavar Worship
    • திருமயம் கோட்டை பைரவர்...
    வேண்டிய வரம் அருளும் இருக்கன்குடி மாரியம்மன் வரலாறு & வழிபாட்டு முறை | Irukkankudi Mariyamman
    • வேண்டிய வரம் அருளும் இ...
    தீராத கடன்களைத் தீர்க்கும், ராகு தோஷத்தைப் போக்கும் கோலவிழி பத்ரகாளி அம்மன் | Kolavizhi Amman
    • தீராத கடன்களைத் தீர்க...
    நம் குறைகளையும், கஷ்டங்களையும் தீர்க்கும் குலசை முத்தாரம்மன் | Kulasai Mutharamman
    • நம் குறைகளையும், கஷ்டங...
    வறண்ட வாழ்க்கையையும் வளமாக்கும், குழந்தைப்பேறு அருளும் துலுக்கானத்தம்மன் | Thulukanathamman
    • வறண்ட வாழ்க்கையையும் வ...
    முண்டகக்கண்ணி அம்மன் - ராகு கேது தோஷம் & நாக தோஷம் நீங்கும் | Mundagakanni Amman
    • முண்டகக்கண்ணி அம்மன் -...
    வேண்டும் வரம் அருளும் உறையூர் வெக்காளியம்மன் வரலாறு & அருள் திறன் | Uraiyur Vekkali Amman History
    • வேண்டும் வரம் அருளும் ...
    சத்தியமங்கலம் பண்ணாரி மாரியம்மன் வரலாறு, தோற்றம் & அருள்திறன் | Bannari Mariamman History
    • சத்தியமங்கலம் பண்ணாரி ...
    சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் வரலாறு, தோற்றம் & அருள்திறன் | Siruvachur Madhurakali Amman
    • சிறுவாச்சூர் மதுரகாளிய...
    பாதுகாப்பு அரணாக நம்மைக் காக்கும் அகோர வீரபத்திர சாமி வரலாறு & அருள்திறன் | Agora Veerabhadra Samy
    • பாதுகாப்பு அரணாக நம்மை...
    சப்த கன்னிமார்கள் - நமது கஷ்டங்கள், துயரங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வழிபாடு | Saptha Kannimar
    • சப்த கன்னிமார்கள் - நம...
    பாடை கட்டி மாரியம்மன் வரலாறு & வழிபாடு | பாடைக்காவடி நேர்த்திக்கடன் | Paadai Katti Mariamman History
    • பாடை கட்டி மாரியம்மன் ...
    கிராமத்து சாமி - நமது மண்ணிற்குரிய தெய்வங்கள் எல்லாருக்கும் தெரிய வேண்டும். அதன் வரலாற்றை எதிர்கால சந்ததியினர் அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக இந்த முயற்சி. இந்த கிராமத்து சாமி தொடர் பகுதியில் கிராமத்தில் வணங்கப்படும் காவல் தெய்வங்கள் மற்றும் கிராம தெய்வங்கள் பற்றி விவரித்துப் பார்க்க உள்ளோம்.
    இன்று நகரத்தில் இருக்கும் அனைவரரின் முன்னோர்களும் ஒரு காலத்தில் கிராமத்தில் இருந்து இடம் பெயர்ந்தவர்களே. நமது முன்னோர்கள் வழிபட்ட இந்த தெய்வங்களை தொடர்ந்து நாமும் வழிபாடு செய்து வரும் தலைமுறையினருக்கும் சேர்க்க வேண்டும்.
    - ஆத்ம ஞான மையம்

Komentáře • 356

  • @kanniappanmurugan1027
    @kanniappanmurugan1027 Před rokem +69

    உலகத்திற்கே தாய் ஆகினாள் அன்னை ரேணுகா பரமேஸ்வரி... பேரழகி 🥰🌿💕✨

    • @malaeswaran9233
      @malaeswaran9233 Před rokem +2

      அம்மா தாயே ரேணுகா பரமேஸ்வரி தாயே.🙏🙏🙏🙏🙏

    • @kameshward8546
      @kameshward8546 Před rokem +2

      ஓம் சக்தி கருமாரி🔱

    • @user-iw7ci9pc8f
      @user-iw7ci9pc8f Před 8 měsíci

      3:22

  • @kaviyarasup7729
    @kaviyarasup7729 Před 5 měsíci +10

    எங்கள் குல தெய்வம் ரேணுகா தேவி பரமேஸ்வரி அம்மன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @karthick-qm8bb
    @karthick-qm8bb Před 11 měsíci +4

    எங்கள் குலதெய்வம் ரேணுகாம்பாள் அம்மாவை பற்றி அழகிய பதிவு நாங்கள் எந்த செயலையும் செய்தாலும் என் தாயின் ஆசி பெற்று பின் செய்வோம்

  • @lakshmielangovan3014
    @lakshmielangovan3014 Před rokem +3

    ஓம் ரேணுுகாபரமேஸ்வரி போற்றி🙏🙏🙏🙏🙏
    காலை வணக்கம் குருமாதா💐🙏
    நல்லதொருபதிவு நீங்கள் சொல்லும்போது கேட்கவேண்டும் போல இருக்கிறது அருமையாக சொன்னீங்க மிக்க நன்றி குருமாதா🙏🙏

  • @renugadevi9711
    @renugadevi9711 Před rokem +4

    மிக்க நன்றி அம்மா... எங்கள் குல தெய்வம் ரேணுகாதேவி அம்மன்... எங்கள் அம்மா பற்றி கேக்க கேக்க பரவசமே.....
    என்னை என்றுமே கை விட்டதில்லை என் அன்னை ....எனக்கு எல்லாமே என் தாய் ரேணுகாம்பாள் தான்...
    அன்னையின் அருளால் பிறந்ததால் எனக்கும் இந்த பெயரை வைத்தனர்

  • @sakthinithish8945
    @sakthinithish8945 Před měsícem +3

    படவேடு ரேணுகாம்பாள் எங்கள் குலதெய்வம் குழந்தை செல்வத்தை வாரி வழங்கும் ரேணுகாம்பாள் என்றென்றும் அவர்களே பேரழகி🙏

  • @ramramram6745
    @ramramram6745 Před rokem +4

    எல்லோருக்கும் நல்ல தெய்வீக குழந்தை பிறக்க வேண்டும் எல்லோரும் நலமுடனும் வளமுடனும் வாழ தயவுகூர்ந்து அருளுங்கள் மாதா.

  • @sudhab2198
    @sudhab2198 Před rokem +4

    அம்மா ரேணுகாம்பாள் எங்கள் குலதெய்வம் மிகுந்த சக்தி வாய்ந்த அம்மன்

  • @madhavanmadhavan2255
    @madhavanmadhavan2255 Před měsícem +4

    ஸ்ரீ ரேணுகாம்பாள் ஆரணி பக்கத்தில் படவேடு ஸ்ரீ ரேணுகாம்பாள் ஆலயம் அமைந்துள்ளது எங்களுடைய குலதெய்வம் ஸ்ரீ ரேணுகாம்பாள் 🙏❤

  • @manimanibal9043
    @manimanibal9043 Před 11 dny +1

    மகிழ்ச்சி தரும் அம்மா எல்லாம் இறைவன் திருவடி உண்மை நிலை ஓம் நமசிவாய திருச்சிற்றம்பலம் ஓம் சக்தி ❤

  • @anithakarthikeyan4252
    @anithakarthikeyan4252 Před rokem +2

    மிக்க மிக்க மிக்க மிக்க நன்றி சகோதரி என்னுடைய குலதெய்வத்தை என் கண் முன்னாடி காட்டியதற்கு மிக்க மிக்க நன்றி சகோதரி

  • @lakshmanans1681
    @lakshmanans1681 Před rokem +1

    இறையருளால் எல்லா குழந்தைகளும் நல்ல எண்ணம், நல்லொழுக்கம், ஆரோக்கியம், ஆயுளுடண், நன்றாக வாழ்கிறார்கள்.
    வாழ்க வையகம்...வாழ்க வளத்துடன்...

  • @THE_GREEN_CAP_YT
    @THE_GREEN_CAP_YT Před rokem +2

    உண்மை தான் மிகவும் சக்தி வாய்ந்த அம்மன் கோவில்
    நாங்கள் குடும்பத்தோடு கடந்த 6.2.2022அன்று கும்பாபிஷேகத்தில்
    கலந்து கொண்டோம்

  • @vijayarajs5263
    @vijayarajs5263 Před rokem +2

    அன்னை ரேணுகாதேவி பேரழகு மிக்கவள்.அன்னை யை நாம் வணங்கு போது நம்மை கண் திறந்து பார்ப்பது போன்று தோன்றும்.

  • @145shalini.jj.shalini8
    @145shalini.jj.shalini8 Před rokem +3

    Engal kula deivam padavedu Renuga amma. Thank you for the valuable information you gave😊😊

  • @ramki853
    @ramki853 Před rokem +2

    Finally You said about Renugambal Thank you so much.... As soon as we cross sandhavasal the breeze turns cool as if we are receiving her Blessings. Ambal sudha moorthi appears to be a pious household eagerly waiting to see her devotee with eyes filled with Honey. I love padaiveedu cradle of nature in the lap of Renugambal

  • @suryagovindhan8685
    @suryagovindhan8685 Před rokem +3

    Thankyou ma 🙏 evangathan enga kulathyivam Amma romba thankyou ma 🙏🙏🙏🙏🙏

  • @adminloto7162
    @adminloto7162 Před rokem +1

    எல்லோருக்கும் தாயாக இருந்து அருள்புரியும் படவேடு ரேனுகா தேவி அன்னையே போற்றி வழிபடுவோம் எல்லோருடைய வேண்டுதல்களையும் அறிந்து அருள வேண்டுகிறேன் நன்றி வாழ்க வளமுடன் நலமுடன்

  • @santhoshk7978
    @santhoshk7978 Před rokem +3

    ஓம் படவேடு ரேணுகாம்பாள் தாயே போற்றி ஓம்

  • @dhayalandhayalan-cu3fz
    @dhayalandhayalan-cu3fz Před rokem +2

    Engal kula devia kovil amma. Ungalin kula deiva valipadu video paratha pin sendrom. Valikatuthaluku nanri amma.

  • @murugavelg2125
    @murugavelg2125 Před rokem +3

    Sri Renugambal thaaye pottri🙏🙏🙏

  • @SpSounthar
    @SpSounthar Před měsícem +1

    உலகத்துக்கே அன்னை அவள் என் தாய் ரேணுகாம்பாள் 🙏🙏🙏🙏

  • @Tn25news
    @Tn25news Před 5 měsíci

    அருமை சகோதரி உங்களுக்கு நிகர் நீங்கள் மட்டும் தான். ஐயாவின் வழி சிறப்பு. உங்கள் பயனுள்ள விளக்கம், ஆன்மீகம் , பல்லாண்டு காலம் தொடர வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் .

  • @rajeshraj6611
    @rajeshraj6611 Před rokem +2

    Super amma

  • @mangamanga7315
    @mangamanga7315 Před rokem +1

    அருமையான பதிவு சூப்பர் மேடம்..🙏🏻

  • @sureshkumarsrisarumathi4589

    Thanks for Sharing Ma Kula Deivam Amma Renukadevi

  • @gomathir3637
    @gomathir3637 Před 4 měsíci +2

    Enghal kula deivam Padavedu Renugambal... She is very very beautiful. The viputhi given will be very different. The entire padavedu itself a very nice place. I love the temple.

    • @rinkisahu_777
      @rinkisahu_777 Před 3 měsíci +1

      Sister unga gothram enna

    • @Laramalli
      @Laramalli Před 2 měsíci

      உங்களுக்கு பிரசாதமாக மண் கொடுத்தார்களா/ கிடைத்ததா ? எங்கு கேட்டால் கிடைக்கும், கொஞ்சம் சொல்லுங்களேன்

  • @maheswaran2161
    @maheswaran2161 Před rokem +2

    அம்மா!! "கிராமத்து சாமிகள்" பகுதியில் கோலியனூர், விராடபுரம், ஊத்துக்காடு போன்ற 'மாரியம்மன் தாலாட்டு'ப் பாடலில் இடம்பெற்ற அனைத்து அம்மன் கோவில்களின் வரலாறு மற்றும் சிறப்புகளை தனித்தனி பதிவுகளாக தாருங்கள் அம்மா.

  • @mahanstube
    @mahanstube Před rokem +1

    Miga arumaiyana pathivu .👍.engal kula theivam renugambal devi🙏

  • @kingdomtammu
    @kingdomtammu Před 9 měsíci +2

    Engal vazhkaye aval arulaal dhaan,renu is our love, life and world

  • @jb19679
    @jb19679 Před rokem +3

    படவேடு ரேணுகாதேவி அம்மன் கோயில் பதிவு அருமை அருமையான விளக்கம் நன்றி காலை வணக்கம் சகோதரி இந்த கோயில் எங்கு உள்ளது

  • @anandharajd547
    @anandharajd547 Před rokem +4

    திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அடுத்த ஆரணி புதிய பேருந்து நிலையம்ஆரசுபேருந்து மற்றும் தணியார் பேருந்துமூலம் படவேடு போகள்

  • @maheswaran2161
    @maheswaran2161 Před rokem +1

    ஆஹா!!! மிக்க நன்றி அம்மா

  • @thalaivararmykmi8510
    @thalaivararmykmi8510 Před měsícem +2

    நீங்கள் சொல்வது உண்மைதான், மிகவும் அழகான கடவுள், நான் செல்லும்போது அங்கு கூட்டமே இல்லை. எனவே சாமி தரிசனம் ஆர அமர பார்த்து தரிசனம் செய்தோம். அந்த அம்மாள் முகத்தை பார்த்த என்னால் அந்த இடத்தை விட்டு நகர கூட முடியவில்லை. அந்த முகம் இன்னும் என் கண்களுக்குள் உண்டு. ரேணுகாம்பாள் மீண்டும் என்னை எப்பொழுது அழைப்பால் என்று காத்திருக்கிறேன்.

    • @gopinath6438
      @gopinath6438 Před 14 dny

      It's real என்னால கூட முடியல என் நண்பர் ஒருத்தர குப்பிடு போயிருந்தேன்
      அவரால அம்மாவ பகவே முடில சொல்லிட்டு இருந்தார்
      இப்போ அவருக்கு கல்யாணம் முடிவயிடுச்சு

  • @musicanthem7723
    @musicanthem7723 Před měsícem +1

    எங்கள் ஊர் எல்லை அம்மன் படம் பார்த்தேன் இன்று மெய் சிலிர்த்தது நீங்களும் பாருங்கள் ரேணுகா தேவியாக சௌந்தர்யா நடித்திருப்பார் 🙏

  • @shanthisri6447
    @shanthisri6447 Před rokem +1

    நன்றி அம்மா அந்த கோவிலுக்கே சென்று வந்த உணர்வு கொண்டேன் 🙏

  • @RolexNaresh2954
    @RolexNaresh2954 Před rokem +2

    எங்கள் ஊர் அனைவரும் வருக அம்மன் அருள் பெறுக மிக்க நன்றி 🙏🙏🙏

  • @Letsconnectwithsugu
    @Letsconnectwithsugu Před rokem +3

    வருகிற ஞாயிற்று கிழமை ஆனி 10 (June 25) அன்று ஆனிதிருமஞ்சனம். நீங்க சொன்ன விசேஷமான நாள் .அங்கு சென்று பயன் பெறுவோம்.

    • @saravan468
      @saravan468 Před rokem

      வணக்கம்
      நண்பர்கள்
      2023ஆம் ஆண்டு ஆனி திருமஞ்சனம் எப்போது நடைபெற உள்ள
      செல்கள் நண்பா

  • @poovarasancj4538
    @poovarasancj4538 Před 18 dny +1

    Yanga kuladeivam sri Renugadevi amma om Sakthi

  • @suryavishwa7657
    @suryavishwa7657 Před 6 měsíci +1

    எங்களின் அன்னையே ரேணுகா தேவி அம்மாதான்...என் உயிர் துடிப்பே என் தாய்ர்தான்....

  • @priyasenthilkumar8730
    @priyasenthilkumar8730 Před rokem +1

    This amma is our Kula Deivam happy to hear this story. Still we use that prasadam .

  • @pragadeesh9818
    @pragadeesh9818 Před rokem +2

    ஒவ்வொரு வருடமும் இந்தக் கோயிலுக்குச் செல்வோம். இது எங்கள் குலதெய்வம்

    • @Saisaij17
      @Saisaij17 Před rokem

      Kovil address sollunga please🙏🙏

  • @premajaiganesh9328
    @premajaiganesh9328 Před rokem +1

    Thank you sister ☺️🎉❤

  • @rajesnatarajan3132
    @rajesnatarajan3132 Před 11 měsíci +1

    Mam nan atikati intha speech ketukonde irukken❤ I like u so much mam ❤❤❤❤

  • @vvtgnanasoundar6565
    @vvtgnanasoundar6565 Před rokem +4

    Enga vetu kula dhivam renuga ambal

  • @sujasubha4528
    @sujasubha4528 Před rokem +1

    அன்னை ரேணுகா பரமேஸ்வரி தேவியே போற்றி போற்றி🙏🏻🙏🏻🙏🏻

  • @divya3567
    @divya3567 Před rokem +2

    Mam please kindly post the video for AASHADA NAVARATHRI 2023.... Requested one...! 😢

  • @rohithravi1411
    @rohithravi1411 Před rokem +2

    திருச்செங்கோடு அர்த்தநாரீசுவரர் மற்றும் ஓங்காளிஅம்மன் திருக்கோயில் வரலாறு மற்றும் சிறப்புகள் பற்றி சொல்லுங்கள் அம்மா🙏🙏🙏🙏🙏

  • @user-is4sn5wk9k
    @user-is4sn5wk9k Před 6 měsíci +2

    Amma engalukku kuladeivamaga irukkum thaye ennakku puthira palanai thatungal thaye🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹

  • @nithyababunithyababu7033

    Very mesmerizing story... greatness of women....goddess

  • @jayamalathi8255
    @jayamalathi8255 Před rokem +1

    நன்றி 🙏

  • @karthickeyanp8462
    @karthickeyanp8462 Před 7 měsíci +2

    ENGAL KULA SAMI WE USE TO GO EVERY YEAR MADAM.THANK YOU VERY MUCH.

  • @saravan468
    @saravan468 Před rokem +1

    என் குலதெய்வம்
    அம்மா ரேணுகா....❤
    ரேணுகா பரமேஸ்வரி அம்மன் ஆலயத்தில் இருக்கும் போது தான் உங்கள் பதிவை பார்த்தேன்

  • @bhavanimahendra8313
    @bhavanimahendra8313 Před rokem

    Thanks a lot Amma 🙏🙏🙏🙏Padavettil Amarnthavale Parasuramanai Pettravale - Mariyamman Thalattu 🙏🙏🙏🙏

  • @Arumugam-cq7xl
    @Arumugam-cq7xl Před rokem +1

    படவெடு ரேனுக் காம்பால் போற்றி ஓம் 🎉🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ashokm2742
    @ashokm2742 Před 5 měsíci +2

    Enga kula deivam padavettu renugammbal ❤

  • @abithavenkat1811
    @abithavenkat1811 Před rokem +1

    Ashada Navratri pathivu Tanga Amma pls🙏🙏🙏

  • @bhuvaneshwaris5126
    @bhuvaneshwaris5126 Před rokem +3

    அம்மா கங்கை அம்மன் வரலாறு பற்றியும் ஒரு பதிவு தாருங்கள்

  • @maheswaran2161
    @maheswaran2161 Před rokem +2

    அம்மா!! தஞ்சை மாரியம்மன் கோவில் சம்பந்தப்பட்ட கீழ்க்கண்ட பதிவுகளை தாருங்கள் அம்மா...
    🔱 புன்னைநல்லூர் மாரியம்மன் கோவில் வரலாறு, கதைகள், மன்னர்கள் அந்த ஆலயத்தை எழுப்பிய வரலாறு மற்றும் சிறப்புகள் பற்றி கூறுங்கள் அம்மா.
    🔱 வெங்கோஜி மன்னர் தஞ்சையை சுற்றியும் எட்டுத் திக்குகளிலும் எட்டு சக்திகளை பிரதிஷ்டை செய்ததாகவும் அதில் ஒன்றுதான் இந்த புன்னைநல்லூர் என்றும் 'சோழசம்பு' என்னும் நூலில் கூறப்பட்டுள்ளதாம். அந்த எட்டு கோவில்கள் பற்றியும் கூறுங்கள் அம்மா.

  • @aravindkarthick3669
    @aravindkarthick3669 Před rokem +1

    ஓம் சக்தி 🙏பரா சக்தி 🙏

  • @divyamurugan3149
    @divyamurugan3149 Před rokem +1

    Yenga Kula theivam ma 🙏
    Romba nanri

  • @bhuvaneshwaris5126
    @bhuvaneshwaris5126 Před rokem +1

    அம்மா பதிவு மிகவும் அருமை.அம்மா காட்டேரி அம்மன் மற்றும் முனீஸ்வரர் வரலாறு பற்றிய பதிவு ஒன்று தாருங்கள் அம்மா🙏

  • @sureshrajaraman9900
    @sureshrajaraman9900 Před rokem +1

    Allery food enna enna sollu ga aparam alternatively food pathi sollu ga please

  • @vigneshbabu754
    @vigneshbabu754 Před rokem +2

    புன்னைநல்லூர் மாரியம்மன் வரலாறு பற்றி பதிவிடுங்கள்.....

  • @VidyaShastra
    @VidyaShastra Před rokem +1

    Hi amma please show Bhuvaneswari valipadu thanks ❤❤

  • @ramyakb3272
    @ramyakb3272 Před rokem +1

    Amma Last Friday Nan Padaiveedu Sendru irunthen amma 4lavadhu Murai Hanal Intha murai AMBIKAI en DHARISANAM rombo rombo ARUMAI ya irunthadhu Amma

  • @manirajumani7699
    @manirajumani7699 Před rokem +1

    அம்மா ரேணுகாபரமேஸ்வரி 🔥🤲🙇🏻‍♂️

  • @tamilselvim2069
    @tamilselvim2069 Před rokem

    நன்றி அம்மா மகிழ்ச்சியாக காலை வணக்கம் அம்மா

  • @AjayKumar_here
    @AjayKumar_here Před rokem +9

    அம்மா ஏன் ஆஷாட நவராத்திரி பற்றிய பதிவை இன்னும் கொடுக்கவில்லை...???😭😭🧐🤔

  • @nivethitha4972
    @nivethitha4972 Před rokem +2

    Amma asada navarathiri pathi podunga pls pls

  • @nithyavathi138
    @nithyavathi138 Před rokem +2

    அம்மா வணக்கம் அருமை அருமை அம்மா குழதேய்வ கோயில் விருந்து மண் எடுத்து வந்து வீட்டில் பூஜை செய்யலாமா சொல்லுங்கள் அம்மா

  • @user-hh6fc3uu6c
    @user-hh6fc3uu6c Před rokem

    Amma arumai engai Urugu arumai ll uillthu.ungal video super excellent 👍👍👍

  • @sarulatha476
    @sarulatha476 Před rokem +2

    Amma ungaloda Nayanmargal varalaru keta piragu ipadi kooda bakithiyaa 😲😲🙏irunthurukanga. Na athula thoosi alavuku kooda illanu ninachen. Amma viriva nayannargal varalaru podunga ma thiryvilayadal um viruva podunga ma.

  • @dishitaranidishitarani4376

    அம்மா சிவபுராணம் விளக்கம் சொல்லுங்க அம்மா ❤❤

  • @haasini7826
    @haasini7826 Před rokem

    சின்ன வயதில் இருந்தே இந்த கோவில் பெரை கேள்வி பட்டுகொண்டு இருதேன் போகனும் என்று ஆசை வாய்ப்பு ஆமைந்த்து 18 வருடம் பின் சென்று வந்தேன்

  • @nagamanimani3112
    @nagamanimani3112 Před rokem +2

    Amma ambagarathur kali patrisoolunga

  • @dhanalakshmie4881
    @dhanalakshmie4881 Před rokem +1

    Amma engal kuladevam padaivetu Renugambal

  • @nathiyan30
    @nathiyan30 Před rokem +1

    எங்கள் தெய்வம்

  • @user-de4qo4bj3c
    @user-de4qo4bj3c Před rokem +1

    Amma en kulatheivam samy sri rengaparameshwari

  • @Saai_krishna
    @Saai_krishna Před rokem +1

    Romba nandri Amma

  • @dishitaranidishitarani4376

    மிக்க நன்றி அம்மா ❤ ஓம்நமசிவாய வாழ்க ❤

  • @NishanThe-yx9re
    @NishanThe-yx9re Před rokem +1

    Amma, vettu vaanam mariamman kovil related to this temple. Pls tell about this also. Sirasu viluntha idam padavedu. Udal viluntha idam vettu vaanam.

  • @ananthsivakami5369
    @ananthsivakami5369 Před rokem

    Thanks amma 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @renugasivakumar8377
    @renugasivakumar8377 Před rokem

    அற்புதம் அம்மா நன்றி❤❤❤

  • @REVATHITHIRU
    @REVATHITHIRU Před 6 měsíci

    Renuga Amma Thayee yekka vittu karukku apretion naila padaiya nadakkanu ava nailla padiyakidanu Thayee🙏🙏🙏🙏🙏

  • @karthikababu1051
    @karthikababu1051 Před rokem

    Thank you very much 🌹

  • @srilaeathirajalu8802
    @srilaeathirajalu8802 Před rokem

    You came in my dream last night madam.... After visiting my friend's family deity senniammal ...looks like you represent her in my dream❤

  • @leechnglim4860
    @leechnglim4860 Před rokem +1

    Hi amma can pls tel about poovadakari amman.

  • @RaviMurugesan-ft1tb
    @RaviMurugesan-ft1tb Před rokem +2

    குடியாத்தம் கெங்கைஅம்மன் திருக்கோவில் மற்றும் வைகாசி திருவிழா பற்றி ஒரு தொகுப்பு தாறுங்கள் அம்மா

  • @gokila3899
    @gokila3899 Před rokem

    மிக்க நன்றி அம்மா.பதிவுக்கு நன்றி அம்மா

  • @sugumar2075
    @sugumar2075 Před 10 měsíci +2

    Amma......kangaiamman Patri sollunga.....Ivanga ennoda kulatheivam

  • @kaviarumugam7042
    @kaviarumugam7042 Před rokem +1

    Amma engal kuladeivam amma Sri devi Renuga parameshwari

  • @devaprabakaran6418
    @devaprabakaran6418 Před rokem

    Mam u forgot to share about other temples in padavedu such as Yoga rama chandrar temple, kailasa vinayagar temple, Lakshmi Narashimamar temple and more...
    It is surrounded by hills and greenery...
    Here, We can admire the Beauty of nature with temple...
    I used to go every year to Padavedu...
    Also, It's famous for Banana where you can get variety of bananas...

  • @user-vo7zf9ui5r
    @user-vo7zf9ui5r Před 8 měsíci +1

    இந்த கோவில் எங்கள் தெருவில் கடலூர் புதுப்பாளாயத்தில் அமைந்துள்ளது இந்த கோவில் தெற்கு பார்த்து உள்ள கோவில் வாரத்திற்கு ஒரு முறை சென்று வருவேன் இங்கு நடக்கும் அனைத்து விழாக்களும் சிறப்பாக நடைபெறும் 🙏

    • @ranjali008
      @ranjali008 Před 2 měsíci +1

      Arani sellum vazhiyil.ulladhu

  • @sandhyamurugan271
    @sandhyamurugan271 Před rokem +1

    Mam still we are searching our kolatheyvum...

  • @PRSEnterprises-bf3wm
    @PRSEnterprises-bf3wm Před rokem +1

    AAshada Navarathiri Pathi Sollalaya Mam

  • @anithabharathi1623
    @anithabharathi1623 Před rokem

    நன்றி அம்மா

  • @priyaprabhakaran9430
    @priyaprabhakaran9430 Před rokem +2

    Engel amma veettu kulla deivam 🙏🏻😍😍

  • @abiramis4456
    @abiramis4456 Před 9 měsíci +3

    Padavedu is my native🎉.

  • @k.venkatesan.k.venkatesan5261
    @k.venkatesan.k.venkatesan5261 Před 4 měsíci +1

    Om sakthi 🙏🙏🙏🙏🙏🙏