சட்டையை கழட்டிருவியா.. சவால் விட்ட வழக்கறிஞர் பதிலுக்கு தாக்கிய போலீசார்..!

Sdílet
Vložit
  • čas přidán 14. 05. 2024
  • சட்டையை கழட்டிருவியா.. சவால் விட்ட வழக்கறிஞர் பதிலுக்கு தாக்கிய போலீசார்..! வாகன சோதனை வாக்குவாதத்தால் வழக்கு
    #vellore | #advocate | #police | #fighting | #polimernews #Argument #Issue #Fight #TNPolice
    Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
    #PolimerNews | #PolimerNewsLive | #LivePolimerNews | #Polimer | #TamilNews | #NewsLive | #LiveNews | #LiveTamilNews | #TamilLiveNews
    ... to know more watch the full video & Stay tuned here for the latest Tamil News updates...
    Android: goo.gl/T2uStq
    iOS: goo.gl/svAwa8
    Polimer News App Download: goo.gl/MedanX
    Subscribe: / polimernews
    Website: www.polimernews.com
    Like us on: / polimernews
    Follow us on: / polimernews
    About Polimer News:
    Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
    Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second-largest MSO in Tamil Nadu, catering to millions of TV viewing homes across ten districts.
    Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs eight basic cable TV channels in various TN and Polimer TV channels, a fully integrated Tamil GEC reaching millions of Tamil viewers worldwide.
    The channel facilitates the production of art in Chennai. Besides a library of more than 350 exclusive movies, the channel also beams 8 hours of original content every day.
    Polimer News extends its vision to various genres, including reality. In short, it aims to become a strong and competitive channel in the GEC space of the Tamil television scenario.
    The biggest strength of the channel is its people, who are a bunch of best talents in its role. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge over its competitors in the crowded Tamil TV landscape.

Komentáře • 785

  • @SRI24X7
    @SRI24X7 Před měsícem +452

    நேர்மையான வழக்கறிஞராக இருந்தால் ஆவணங்களை காண்பித்து விட்டு அவரது நண்பர்களை கூட்டிச் செல்லலாமே

    • @prashanth783
      @prashanth783 Před měsícem +17

      News la eppadi venum naalum poduvanuga bro anga unmaiyalumehh ena nadandhadhu namaku theriyadhu

    • @AriArivazhagan-gt6bi
      @AriArivazhagan-gt6bi Před měsícem +1

    • @stanisrit
      @stanisrit Před měsícem

      Unmai but Advocates la romba overah panuvanga bro... Avanungla patha ellarum bayandhu poganoonu nenaipanga... Avanunga rules follow panna Matainga​@@prashanth783

    • @beaulah9097
      @beaulah9097 Před měsícem +20

      ஒரே வண்டியில் மூன்று பேர் தலைக் கவசம் அணியாமல் வந்தது தவறு தானே.

    • @TamilCitizen68
      @TamilCitizen68 Před měsícem +6

      ஊருல எல்லாரும் அப்புடி தானே போறானுங்க

  • @Tklshriram71
    @Tklshriram71 Před měsícem +600

    இன்றைக்கு வழக்கறிஞர் என்றாலே பாதிக்கும் மேல் பொறுக்கி கூட்டம் தான்.

    • @kavalraja5356
      @kavalraja5356 Před měsícem +8

      😂

    • @vezhavendan5980
      @vezhavendan5980 Před měsícem +14

      Exactly💯💯❤

    • @thanigaivelchandrasekaran9646
      @thanigaivelchandrasekaran9646 Před měsícem +15

      Sir arumai police epdi sir, ella department nallavangalum irupanga kettavangalum irupanga

    • @sivas5441
      @sivas5441 Před měsícem +1

      😂😂🎉

    • @Anbe_Sivam143
      @Anbe_Sivam143 Před měsícem +12

      வழக்கறிஞர் கே இந்த கதி, பாமர மக்கள் னா அவ்ளோ தான்.

  • @PuliYangudi-gn9sr
    @PuliYangudi-gn9sr Před měsícem +188

    சட்டம் படிச்ச நீங்களே
    இப்படியா"டா
    நீங்கதான் எங்களை வழிநடத்த சட்டம் படிச்சவர்களா.????

    • @Sjvijay8
      @Sjvijay8 Před měsícem

      முக்கால்வாசி பேர் கர்நாடக ஆந்திரா பெங்களூர் போன்ற இடங்களில் கரஸ் ல தான் படிக்கிரணுவ படிச்சிட்டு 1 வருடம் பிராக்டிஸ் போயிட்டு பார் கவுன்சில் ல பதிவு செஞ்சிட்டு வக்கில் அங்கீகாரம் வாங்கி கொண்டு இல்லாத அயோக்கியத்தனம் எல்லாம் பண்றாங்க யாரும் கேள்வி கேட்டா அவர்களை மிரட்டுவது

  • @SunilDennison1988
    @SunilDennison1988 Před měsícem +124

    தன்மீது இருக்கும் குற்றங்களை சரிசெய்ய இப்போ எல்லாம் வக்கீல்க்கு படிக்குறாங்க

  • @kamalisrig2019
    @kamalisrig2019 Před měsícem +43

    போலீசாரின் துணிச்சலை பாராட்டுகிறேன்👌👌💐💐🙏🙏

  • @user-vw3jh6bl1b
    @user-vw3jh6bl1b Před měsícem +44

    வழக்கறிஞர் போர்வையில் திரியும் ஒரு குற்றவாளி
    பல ஆயிரக்கணக்கான குற்றவாளிகளுக்கு சமம்

  • @aurputhamani4894
    @aurputhamani4894 Před měsícem +45

    இதில் யார் சரி யார் தவறு என்பது வழக்கு பதிவு செய்யப்பட்டுவிட்டது அது நீதிமன்ற பார்த்துக் கொள்ளட்டும். ஆனால் அடிக்கடிஇந்த மாதிரி விரும்பத்தகாத செய்திகள் வந்து கொண்டே இருக்கிறது. எதிலும் சம்பந்தப்படாத சட்டத்துக்கு பயப்படும் சாதாரண மக்களுக்கு வேதனை அளிக்கிறது. இவை அனைத்துமே ஒரு நாகரிக சமுதாயத்தில் தவிர்க்கப்பட வேண்டியவை

  • @1KALIMUTHU
    @1KALIMUTHU Před měsícem +421

    வழக்கறிஞர் தன்னை புழு🔥யாக உணர்ந்த தருணம்.😂

    • @Ludu692
      @Ludu692 Před měsícem +1

      😅

    • @greenqueen4727
      @greenqueen4727 Před měsícem +2

      Ss correct pa

    • @highcourtrajr5343
      @highcourtrajr5343 Před měsícem +13

      காவல் துறை அதிகாரிகள் மட்டும் என்ன ஒழுக்கமா ..அவங்களே சட்டத்தை கையில் எடுத்து அடிக்கலாமா

    • @maglinthalathala6926
      @maglinthalathala6926 Před měsícem

      police kitta first edhavadhu weapons irukka, andha brown color uniform thavira vera onnum illa 😂 American police pathirukkiya uniform full ah evlo safety gears and equipment vechirukkanga nu. indian police hand cuff kooda vechikuradhilla. Idhula vera world war 2 rifle vechikittu scene poduradhu 😂😂😂

    • @maglinthalathala6926
      @maglinthalathala6926 Před měsícem +2

      avlo yogyama irundha, American police madhiri body worn camera use panna vendiyadhu dhana? appo therinjirumla yaru thappu pandragannu 😂😂

  • @mixingvideos8499
    @mixingvideos8499 Před měsícem +2

    அனைவரின் கருத்துக்களையும் படித்தேன்மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது செய்தியாளர் சம்பவத்தை பற்றி எவ்வளவுதான் ஒருதலை பட்சமாக பேசினாலும் நடந்த சம்பவத்தை புரிந்து கொண்டுமக்கள் மிகத் தெளிவானகருத்துக்களை பதிவிட்டு உள்ளீர்கள்.
    இப்போது உள்ள வழக்கறிஞர்கள் பலர்ரவுடி போல் நடந்து கொள்கிறார்கள்.
    அவர்கள் உரிய ஆவணங்களை காட்ட வேண்டும்,உரிய விதிமுறைகளை பின்பற்றி நடந்து கொள்ள வேண்டும் பேச வேண்டும்.சட்டம் படித்தவர்கள் மக்களுக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டும்.இப்படி இருந்தால்மக்கள் மத்தியில்வழக்கறிஞர்களுக்கான மரியாதை குறைவு ஏற்படாது.
    வழக்கறிஞர் பணி என்பது ஒரு சேவை பணி ,வழக்கறிஞர்கள் குற்றவாளிகளுக்கு தகுந்த தண்டனை வாங்கிக் கொடுப்பதற்கு காவல்துறையுடன் இணைந்து செயல்பட வேண்டும்.
    வழக்கறிஞர்கள் நினைத்தாள் எந்த குற்றவாளியும் தப்ப இயலாது.
    படித்த சட்டத்தை பயனுள்ளதாக பயன்படுத்துங்கள் நன்றி

  • @PraveenKumar-gt7xi
    @PraveenKumar-gt7xi Před měsícem +234

    வழககறிஞர் என்றால் பெரிய புடுங்கி என்ற நினைப்பே தரமான சம்பவம் செய்த காவலர்களுக்கு வாழ்த்துக்கள்

    • @semburgayathri333
      @semburgayathri333 Před měsícem +3

      sir Lawyer adika Ava ga vara alu ilatha road Ku poi 5 police poratha....tha court iruka.apo sathana public ku ena nakum

    • @pavithran143
      @pavithran143 Před měsícem +1

      Yaru thappu pannalum anga iruka public adikalamnu oru sattam vanda semaiya irukum, thappu panravanga bayapudvanga equal rights unmaiyin peril kidakumnu nanikuren..avangalea avanga public thaan work panromnu marathu illathavanga kittathaan bayampudithu nariya peru sambarikuranga ithu makkal anaivarum therium.. respect ah neengalea keduthukuringa 😊

    • @arunkumar-tq5ru
      @arunkumar-tq5ru Před měsícem

      🔥🔥🔥

    • @satheeshb8961
      @satheeshb8961 Před měsícem

      நீ அனைத்தையும் காவல் நிலைய பாத்தீங்களா கோர்ட்டுக்கு வரவே மாட்டீங்களா

    • @npboopathi330
      @npboopathi330 Před měsícem

      B**mpu unna station kuptu pona…

  • @K.s.y-nt9wj
    @K.s.y-nt9wj Před měsícem +186

    மூன்று நபர்கள் வாகனத்தில் செல்ல சட்டம் உள்ளதா.....???????

    • @HahaHahah-hn9rn
      @HahaHahah-hn9rn Před měsícem +4

      அதுக்கு அடிபண்ண போலீஸே

    • @vinoth5952
      @vinoth5952 Před měsícem +5

      ​@@HahaHahah-hn9rn apo advocate mattum rules follow ma pogalama singles vaa da nu kooptathu yaaru bro

    • @user-pr9bn6cv4f
      @user-pr9bn6cv4f Před měsícem

      😂illa aanal family kuda bike la piranha but no actions😂😂

    • @maninadar7562
      @maninadar7562 Před měsícem +8

      @@HahaHahah-hn9rnஇந்தமாதிரி சட்டத்தை மதிக்காத பயல்களை, போலிஸ் சும்மா அடிக்கக்கூடாது.
      தூக்கி தூக்கிப்போட்டு மிதிச்சியிருக்கணும்.
      உதை வாங்கினால் தான் , அடுத்தமுறை தப்பு பண்ண யோசிப்பானுக.

    • @HahaHahah-hn9rn
      @HahaHahah-hn9rn Před měsícem +1

      @@vinoth5952 police kitta maati paru theriyum.
      Ena ena panuvanga nu.

  • @karthimg3589
    @karthimg3589 Před měsícem +69

    யாராக இருந்தாலும் சட்டம் சட்டமாக செய்யல் படனும். பதவியை வைத்து அல்ல

  • @thalapoongodi6335
    @thalapoongodi6335 Před měsícem +113

    முன்பு எல்லாம் சட்டம் படித்தது மக்களுக்கு நல்லது செய்யவேண்டும் என்று ஆனால் இப்போது எல்லாம் சட்டம் படிப்பது ரவுடிஸ்ஷம் செய்யவும் கட்டப்பஞ்சாயத்து பேசுவது இதற்கு தான் படிக்கிறார்கள்

  • @user-mi8ij2zm8z
    @user-mi8ij2zm8z Před měsícem +135

    சில வழக்கறிஞர்களுக்கு அகம்பாவம்ஆணவம்அதிகமாக உள்ளது !சில வழக்கறிஞர்கள் நல்லவனாக இருக்கிறார்கள்!

    • @arunkumar-uf4yl
      @arunkumar-uf4yl Před měsícem +9

      சரியாக சொன்னீர்கள்

    • @vajsym2219
      @vajsym2219 Před měsícem +4

      உண்மை தான்

    • @mahamaha6107
      @mahamaha6107 Před měsícem +2

      Ennai mathiri sella nalla lawyers la irukanga 😂

    • @vajsym2219
      @vajsym2219 Před měsícem

      @@mahamaha6107 🤣

  • @sarathsuriyatharunsiva
    @sarathsuriyatharunsiva Před měsícem +174

    முதலில் வழக்கறிஞர் சட்டத்தை மதிக்கவில்லை
    நான் சாலையில் பல விஷயங்களைப் பார்த்திருக்கிறேன்
    அவர்கள் மிரட்டுகிறார்கள்
    வாதிடுவதை ஒரு கேடயமாகப் பயன்படுத்துதல்

    • @shahabbazkhan
      @shahabbazkhan Před měsícem

      Adhanala ennada naaye. policekarannunga sattatha mathikalaina pothumakkal avaungala adikalama?

    • @devanathanthangarasu4631
      @devanathanthangarasu4631 Před měsícem +1

      அரசியல்வாதிகள் சட்டத்தைமதிக்கிறார்களா

    • @devanathanthangarasu4631
      @devanathanthangarasu4631 Před měsícem +1

      காவல்துறை தன் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்கிறார்கள் இது நாட்டுக்கு நல்லதல்ல. நாட்டுக்கும் மக்களுக்கும் கேடு

    • @RaviRavi-ri4eq
      @RaviRavi-ri4eq Před měsícem

      மதிற்பிற்குறிய நீதிபதிகள் இவங்கள நீங்கள் சதனர்மாக விட்டதால் தான் இவங்களுக்கு ............. யங்களை யாரும் தண்டிக்க முடியாது என்று.

    • @Sjvijay8
      @Sjvijay8 Před měsícem

      உண்மை தான்

  • @ShanthiIsai
    @ShanthiIsai Před měsícem +98

    இப்பா எல்லாம் வக்கீல் என்று சொல்லி கொண்டு பொறுக்கிதனமாக திரிதுகள் இப்படி நாலு கொடுத்த அடங்கி போயிரும்

  • @muthukumar-ow1so
    @muthukumar-ow1so Před měsícem +62

    வழகறிஞாரக இருந்தால் ஆவணங்கள் ஏதும் தேவையில்லை என்று சட்டம் இருக்கிறதா என்ன. வழக்கறிஞருக்கு பிடித்துவிட்டாலே போதும் உச்ச நீதிமன்றம் தலைமை நீதிபதியே தான் தான் என சில வழக்கறிஞர் நினைக்கின்றனர்.

  • @Arimakarnan
    @Arimakarnan Před měsícem +19

    We support Police in this issue.❤

  • @kavalraja5356
    @kavalraja5356 Před měsícem +11

    Super police sir

  • @anilmayil
    @anilmayil Před měsícem +52

    பெரியவங்க சரியாதான் சொல்லி வெச்சிருக்காங்க. நிறைகுடம் தழும்பாது என்று.

  • @veerabathiraswamy1448
    @veerabathiraswamy1448 Před měsícem +6

    லாயர் எல்லாம் இப்ப ரவுடிதனம் ஜாஸ்தி பண்றாங்க.

  • @muthupandimeen6355
    @muthupandimeen6355 Před měsícem +71

    சில மாமா வழக்கறிஞர் றால் வந்த வினை.இது போன்ற வழக்கறிஞர் இருக்கவே தேவை இல்லை... காவல்துறை செஞ்சது தப்பே இல்லை...

  • @secularindian1949
    @secularindian1949 Před měsícem +6

    வக்கீல்கள் மற்றும் காவலர்கள் தன் நண்பர்களுக்கு புத்தி சொல்ல வேண்டும்.அதேவே நல்ல நட்புக்கு அடையாளம்.

  • @baskar.s9693
    @baskar.s9693 Před měsícem +4

    சட்டத்தை மதிக்காதவர் வழக்கறிஞராக???

  • @prabhakarankrishnan7710
    @prabhakarankrishnan7710 Před měsícem +34

    😅😅😅😅😅வக்கீல் வண்டூமுருகன் 😅😅😅ஜாமீன் எடூக்க யாராவது வாங்க😅😅😅

  • @jdp2144
    @jdp2144 Před měsícem +3

    வழக்கறிஞ்ஞர்கள் எல்லாம் வனாலாவிய அதிகாரம் படைத்தவா்களாக எண்ணி கொண்டு இருக்கிறார்கள்.நல்ல பாடம்

  • @chellapandichellapandi4120
    @chellapandichellapandi4120 Před měsícem +5

    வழக்கறிஞர் உறவினர் என்று ஸ்டிக்கர்கொடுத்து விடலாம்அதில் எத்தனை பேர் வேண்டுமானாலும்செல்லலாம் எப்படி வேண்டுமானாலும் செல்லலாம்

  • @tamilupdate8162
    @tamilupdate8162 Před měsícem +7

    வழக்கறிஞர் சட்டப்படி செயல் பட வேண்டும்.. பொறுக்கி போல செயல்பட்டால் இப்படித்தான் நடக்கும்.

  • @narayanaswamyrajagopalan5058
    @narayanaswamyrajagopalan5058 Před měsícem +25

    Some Advocates think they are above law.

  • @anilmayil
    @anilmayil Před měsícem +107

    வக்கீல் தம்பி, 3 பேர் வந்தது தப்பு இல்லையா

    • @ManiThangavelu
      @ManiThangavelu Před měsícem

      Lanjam vangrathu thappu thane

    • @PANTIYAN-vp6fz
      @PANTIYAN-vp6fz Před měsícem +1

      ஒரே பைக்கில் மூன்று பேர் செல்வது மிகப்பெரிய குற்றம்.

    • @erickko2957
      @erickko2957 Před měsícem +1

      Traffic police tha bike cease pannanu ivangaluku yaru antha rights kuduthathu, 3 per vantha fine potu anupa vendiaythu thaney bike cease panna avangakuku rights illa, itha keta advocate ku intha nelamai, advocate ku intha nelamai na nalaiku namaku itha vida mosama nadakum, first if all ipdi adicha police ah suspend pannanu

    • @advsrikanthbobby
      @advsrikanthbobby Před měsícem

      Inga Comment pandra Public ku onnu solikiran, oru Advocate ah..,
      Advocates yarum Triples Sari nu pesala, Police oda Duty Thapu pandravanga mela FIR/ CSR potu Court la produce pandrathu dhan., Judgement and Punishment kodukaradhu Judge dhan.,
      SI, Inspector ila DGP kae Judgement and punishment kodukara power ila..,
      Adikaradhu Manida Urimai Meeral.,
      Police evlo nermaiya nadanthukiranga ena, unga Advocate friends ah kelunga, Drivers ah kelunga, Specific ah Auto Drivers ah kelunga, Complaint koduka pora Victims ah kelunga..,
      Mariyadhai na yenna nae Theriyadha oru Category dhan ivanga.., Sila nalla SI/ DSP um irukanga., Even Idalayum samandha Patta SI Ramu, podhuva Nallavar dhan but inda adikara spot la poga vendiya avasiyamae ila., Because Ivaru dhan Complainant., SI Ramu Sir dhan, Inspector kita complaint koduthu irukaru, Advocate ku Against ah., Complainant ah eppadi avanga own case ah Enquire pana mudiyum? Its against Natural Justice., It must be Biased.,
      Vandavasi DSP office kila iruka Stations la, Bribe kekarathu sarva sadaranam., Ivanga Duty seiya Lanjam ethuku??? idhuvum law ku against dhan.,
      Triples Poradhu 100 percent wrong, Accused ah Vandavasi Court ku kutitu vara 98 % Police Bike la Triples la dhan Kutitu Varanga.,
      Medical Chek up ku Accused person ah kutitu pogum bodhu Triples la dhan kutitu poranga.,
      Idhuku ethana si and pc mela Fine pottu irukanga???
      Sattam elarukkum onnu dhanae?
      Sathankulam case yenna achi? Balvir Singh case yena achi?
      IPS Rajesh(Peela Rajesh IAS madam Husband) Harrasment against Lady IPS officer case yena Achi?
      Husband Kanum nu Complaint koduka pona 45 age ulla Complainant ku, Adult message anupi Paduka kupta SI/ Inspector (Behindwoods parunga) case yenna achi?
      Nan Vandavasi Advocate dhan sir, Katta panchayathu Advocate ila nan., So Fake Id la vandhu Police Message panama, Direct ah Office vandhu Pesunga., Honest ah na police irundha...,
      No one Rights to Hit/ Punch/ Slap.,
      Public ah oru Police thapa pesana, public adikalama? Complaint kodutha Lady ah, Padika kupta police ah, yethala adikanum nu solunga???
      Transfer lam oru punishment ah?
      - Adv Srikanth Vengadam,
      Vandavasi.

    • @senthilkumarsenthilkimar1742
      @senthilkumarsenthilkimar1742 Před měsícem

      ​@@erickko2957thoo...

  • @rathinasamys.rathinasamy.1257
    @rathinasamys.rathinasamy.1257 Před měsícem +13

    போலீஸ் செய்தது சரிதான்.

  • @sanjay-vt2nl
    @sanjay-vt2nl Před měsícem +7

    போலீசுக்கு சங்கம் இல்லாததால் என்னவென்றா லும் பண்ணுவாங்க

  • @p.sekarguna3235
    @p.sekarguna3235 Před měsícem +9

    அப்போ யார் போலீஸ் மடக்கி பிடித்தாலும் வழக்கறிஞர்கள் வந்து விட சொன்னால் விட்டு விடலாம் அப்படித்தான் எங்களை ஐயா

    • @ManiThangavelu
      @ManiThangavelu Před měsícem

      They are not traffic police

    • @p.sekarguna3235
      @p.sekarguna3235 Před měsícem +1

      @@ManiThangavelu aptilam entha rule Ila

    • @ManiThangavelu
      @ManiThangavelu Před měsícem

      @@p.sekarguna3235 irukku man I cannot do fire service work

    • @advsrikanthbobby
      @advsrikanthbobby Před měsícem

      Sir, 90 percent police Lanjam thirkaga dhan madakukirargal., Lanjam koduththaal vitra poranga nu dhan pesi iruparu..,
      Police 99 percent challan podra madri Tamilnadu fulla irunda, Namma yen side la vanga sir pesikalam nu kupda porom???
      Lanjam vangaradhu thappu nu Inga yarum pesa varala..,

  • @sathasivamkp3303
    @sathasivamkp3303 Před měsícem +8

    முதல்ல 3பேர் ஒரே பைக்ல வரலாமா என்பதை பாலிமர் விளக்க வேண்டும், இரண்டாவது போலீஸார் இதற்கு பைன் தான் போடுவார்கள் யாராயிருந்தாலும் பைன் கட்டிட்டு போக வேண்டயதுதான் முறை. நீங்கள் BGM சேர்த்து வெளியிட்டிருப்பது வேறு உள் நோக்கமுடையது.

  • @legionyt4580
    @legionyt4580 Před měsícem +6

    I support that si ,Avar methu yentha thavarum illai

  • @samikannusadanandam1317
    @samikannusadanandam1317 Před měsícem +7

    சட்டம் படித்து என்ன புண்ணியம்.அறிவு ,அன்பு ,நாவடக்கம் தேவை.வாழ்க காவல்துறை.வாழ்க தமிழ்.

  • @user-ug6fk2hw6d
    @user-ug6fk2hw6d Před měsícem +76

    தன்னை பெரிய புளுத்💥தியாக உணர்ந்த வழக்கறிஞரை நையப்புடைத்த உதவி ஆய்வாளர்... வாழ்த்துக்கள்.

  • @SATH66699
    @SATH66699 Před měsícem +31

    3 பேர் வண்டியில் சென்றால் இவர் சொன்னால் விட்ரணும் ,,வழக்கு அறிஞர்,காசு கொடுத்து எவனும் ஆகலாம் காவல் துறை ஆக முடியுமா ,

    • @greekwoods
      @greekwoods Před měsícem +8

      SI posting எவ்ளோ காசு தெரியுமா ?

    • @AjithKumar-bx2jb
      @AjithKumar-bx2jb Před měsícem +2

      Evlo sollunga iyya na pora​@@greekwoods

    • @p.karthikeyanp.karthikeyan7394
      @p.karthikeyanp.karthikeyan7394 Před měsícem +3

      ​@@AjithKumar-bx2jbஎன்னவோ லஞ்ச லாவண்யம் இல்லாமல் நேர்மையான நிருவாகத்திற்கு வாழ்வது போல் சொல்கிறீர்கள் கடுகளவும் லஞ்சம் இல்லாமல் காவல்துறையில் பணியில் சேருகிறார்கள் அனைவரும் இத்தனை காலமும் தெய்வமே சொல்லுங்கள்.

    • @AjithKumar-bx2jb
      @AjithKumar-bx2jb Před měsícem +3

      @@p.karthikeyanp.karthikeyan7394 na evanukum 1 ruba kuda kudukama tha police anan

    • @kamalsview
      @kamalsview Před měsícem +1

      Well said bro police is always best

  • @Rajaanbu114
    @Rajaanbu114 Před měsícem +57

    வழக்கறிஞர்கள் பெருக பெருக குற்றவாளிகள் பெருகத்தான் செய்வார்கள்

  • @ponnusplantparadise4758
    @ponnusplantparadise4758 Před měsícem +12

    Super salute to that police

  • @PaavaiRavanan
    @PaavaiRavanan Před měsícem +36

    உதவி ஆய்வாளர் தன்னால் இயன்றவரை பொறுமையை கடைப்பிடித்திருக்கிறார்🎉🎉🎉🎉

  • @ajithprasadvijayakeerthi476
    @ajithprasadvijayakeerthi476 Před měsícem +145

    அடங்கமறு அத்துமீறு கடைசியில் மிதிபட்டு கம்பிஎண்ணு.

    • @AshokKumar-xz9vq
      @AshokKumar-xz9vq Před měsícem +5

      😂😂😂

    • @New00win
      @New00win Před měsícem

      Nee sethu poiru

    • @yogah2305
      @yogah2305 Před měsícem +11

      இது சிறுத்தை குட்டிகள் டயலாக்காச்சே.

    • @kannanc8939
      @kannanc8939 Před měsícem

      புத்திசாலி

    • @user-tk1dt6fx9y
      @user-tk1dt6fx9y Před měsícem +8

      Ooo இது சிறுத்தை குட்டியா😢😢😢😢😢😢அப்ப சரி,,,,,

  • @muthurajpasumpon9483
    @muthurajpasumpon9483 Před měsícem +56

    வழக்கறிஞர் செய்தது சரியா

  • @panneerads4983
    @panneerads4983 Před měsícem +2

    Super good

  • @luckykeeran
    @luckykeeran Před měsícem +52

    கருப்பு கோட்டா vs காக்கி சட்டையா??? ஆனால் சட்டத்தை இருவரும் மீறுகிறீர்கள்😡

    • @beaulah9097
      @beaulah9097 Před měsícem +8

      வழக்கறிஞர் மீது தான் தவறு.சட்டத்தை மீறியதால் தான் காவல் துறை அடிக்க நேர்ந்தது.

    • @vasanthakumarmanickam7998
      @vasanthakumarmanickam7998 Před měsícem

      ​@@beaulah9097exactly 💯% Correct sir

  • @sivaprakashamp3938
    @sivaprakashamp3938 Před měsícem +4

    இதெல்லாம் நல்லாவா இருக்கு முன்பெல்லாம் காவல் துறை மீது பயமும் வழக்குரைஞர்கள் மீது ஒரு மரியாதையும் இருந்தது இப்போது?????😮😮😢😢

  • @MarsFitnes55
    @MarsFitnes55 Před měsícem +3

    Mostly nowadays most of lawyers are rowdies only

  • @nagaraj6019
    @nagaraj6019 Před měsícem +2

    Good work police 🎉❤

  • @munisvarapushpaharan444
    @munisvarapushpaharan444 Před měsícem +5

    Super put in lockup

  • @angurajarumugam3943
    @angurajarumugam3943 Před měsícem +46

    போலீஸ் மட்டுமல்ல அரசு துறையில் வேலை செய்யும் 75% பேர் அவரவர் பதவியை பயன்படுத்தி எதிர்த்து பேசுபவர்களை பழிவாங்குகின்றனர். இது மக்களாட்சி அல்ல. அரசு ஊழியர்களின் ஆட்சி.

    • @tamilarasan8636
      @tamilarasan8636 Před měsícem +4

      வாகனத்தில்,3 பேர் போலாம்

    • @angurajarumugam3943
      @angurajarumugam3943 Před měsícem

      ​​3 பேர் வாகனத்தில் சென்றதற்காக பரிந்துரை செய்தது மட்டும்தான் வழக்கறிஞர் செய்த தவறு.​ சட்டத்தை அவரும் மதிக்க வேண்டும். அதற்காக போலீஸ் எப்படி வேண்டுமானாலும் பதவியை உபயோகிக்கலாமா? ஒரு ஆளுங்கட்சிMLA விடம் போலீஸ் பவர் காட்டு பார்க்கலாம்.@@tamilarasan8636

    • @p.karthikeyanp.karthikeyan7394
      @p.karthikeyanp.karthikeyan7394 Před měsícem

      ​@@tamilarasan8636போலீஸ் ஜீப்பில் ஃபேமிலி சுற்றுலா மற்றும் ஷாப்பிங் சொல்லலாமா.

    • @advsrikanthbobby
      @advsrikanthbobby Před měsícem

      ​@@tamilarasan8636Sir,
      Advocates yarum Triples Sari nu pesala, Police oda Duty Thapu pandravanga mela FIR/ CSR potu Court la produce pandrathu dhan., Judgement and Punishment kodukaradhu Judge dhan.,
      SI, Inspector ila DGP kae Judgement and punishment kodukara power ila..,
      Adikaradhu Manida Urimai Meeral.,
      Triples Poradhu 100 percent wrong, Accused ah Vandavasi Court ku kutitu vara 98 % Police Bike la Triples la dhan Kutitu Varanga.,
      Medical Check up ku Accused person ah kutitu pogum bodhu Triples la dhan kutitu poranga.,
      Idhuku ethana si and pc mela Fine pottu irukanga???
      Sattam elarukkum onnu dhanae?
      No one has Rights to Hit/ Punch/ Slap.,

  • @Netrikkan994
    @Netrikkan994 Před měsícem +50

    திமுக ஆட்சியில் இதெல்லாம் நடப்பது சகஜம் தான்

  • @yogah2305
    @yogah2305 Před měsícem +12

    கருப்பு சாட்டையை மாட்டினாலே நாங்கள் எல்லாம் சட்டத்திற்கு அப்பாற் பட்டவர்கள் என்று நினைப்பு பலருக்கு வந்து விடுகிறது.

  • @drajan4406
    @drajan4406 Před měsícem +2

    Happy police

  • @chitra_luxica
    @chitra_luxica Před měsícem +12

    Ivanuku ithu venum😂😂😂

  • @vscplasticworksacrylicshee3892

    பொறுமை கடலினும் பெரிது என்று சொல்வார்கள் சிறிய தொகையை 500 அல்லது 1000
    செலுத்தி ரசீது இருந்தால் அவரவர் வேலையை வேலையை பார்த்து இருக்கலாம்

  • @venkatponni9875
    @venkatponni9875 Před měsícem +3

    போலீஸ் நேர்மையாக இருந்தால் என்ன வேணும்னாலும் பண்ணலாம் தொடர்க உங்கள் பணி

  • @kavinkingmaker1261
    @kavinkingmaker1261 Před měsícem +25

    Advacate க்கு போலீசாரின் சட்டையை கழற்றி விடுவேன் என்று கூறுவது தவறு அவர் அந்த இடத்தில் பேசாமல் இருந்தால் இத்தகைய சண்டை வந்திருக்க பொதுவான கருத்து என்னவென்றால் அனைவருமே சட்டத்திற்கு முன் சமம்

    • @p.karthikeyanp.karthikeyan7394
      @p.karthikeyanp.karthikeyan7394 Před měsícem

      உண்மை அனைவருக்கும் சட்ட வரம்பு உண்டு. மீறினால் நடவடிக்கை கடுமையாக இருக்க வேண்டும்.

  • @t.vinothkumar6352
    @t.vinothkumar6352 Před měsícem +32

    வழக்கறிஞர் என்றாலே பொறுக்கி தனம் அதிகமாக உள்ளது . காவல்துறைக்கு வாழ்த்துக்கள் .

    • @ramumurugesan9710
      @ramumurugesan9710 Před měsícem

      இரண்டு பேரும் ஒரே குட்டையில் ஊறிய ஒரே மட்டை நண்பா

    • @rajbr2607
      @rajbr2607 Před měsícem

      ​@@ramumurugesan9710well said

  • @ntk9555
    @ntk9555 Před měsícem +2

    மக்கள் பாவம்

  • @siranjeevisivalingamsiranj7057

    Super police

  • @Ajin-dw1vw
    @Ajin-dw1vw Před měsícem +3

    வந்நவாசி SI சார் 🤝

  • @srmfamily....9133
    @srmfamily....9133 Před měsícem +14

    போட்டால்தான் அடங்குவானுக

  • @krmuthusuwamy4950
    @krmuthusuwamy4950 Před měsícem +5

    சட்டம் ஒழுங்கை பராமரிக்கும் காவல் துறைக்கு போதாத காலம்..என்னயா உங்க நியூஸ் காக்கி சட்டை காக்கும் சட்டை அதன் மீது பழி போடுவதா... பத்திரிக்கை.

  • @90skidparithapankal27
    @90skidparithapankal27 Před měsícem +2

    போலீஸ் சார் கிரேட் 👌🏻👌🏻👌🏻👍🏻👍🏻👍🏻

  • @tamilkumar9311
    @tamilkumar9311 Před měsícem +3

    Good 👍

  • @balaji-bj1gy
    @balaji-bj1gy Před měsícem +2

    Dedicated to my lawyer

  • @thiyagarajanm8509
    @thiyagarajanm8509 Před měsícem +3

    Good

  • @karthickgreat
    @karthickgreat Před měsícem +2

    தரமான சம்பவம்... வாழ்த்துக்கள் போலீஸ்... வக்கீல் என்றால் கொம்பு முளைத்ததோ

  • @user-hr8ii9om9n
    @user-hr8ii9om9n Před měsícem +2

    Yaraium adikka vandiya rules yarukkum yavanukkum illai. Athu government athikarey erunthalum sary.

  • @krishnakumar-fc9qp
    @krishnakumar-fc9qp Před měsícem +12

    வக்கில் என்றால் சட்டத்தை மீறலாமா

  • @marscolider7895
    @marscolider7895 Před měsícem +3

    Super

  • @sundarravikumar7114
    @sundarravikumar7114 Před měsícem +4

    தரமான சம்பவம் செய்த தமிழ்நாடு காவல்துறைக்கு நன்றி. மேலும் இது போன்ற வழக்கறிஞர்கள் மீது நடவடிக்கை எடுக்குமா எதிர்பார்க்கிறோம்

  • @sudhageryadav8584
    @sudhageryadav8584 Před měsícem +2

    இப்போல்லாம் போலிஸ் சட்டையை கழற்றி விட்டு வா பாத்துக்கலாம் சொன்ன அவருக்கு அவர் சொன்னதையே நிறைவேற்றுருகிறீர்கள்

  • @SleepyFullMoon-ro8hc
    @SleepyFullMoon-ro8hc Před měsícem +2

    இந்த ஆட்சி ரொம்ப கேவலமாக நடந்து கொண்டிருக்கிறது சட்ட ஒழுங்காக இது சரியில்லை

  • @alicejustine9826
    @alicejustine9826 Před měsícem +1

    காவல் துறை அரசின் கையாளாக மாறிவிட்டது நீதிமன்றம் வேடிக்கை பார்க்காமல் உரிய விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்

  • @rainbow_colony
    @rainbow_colony Před měsícem +3

    Police is correct

  • @WiredVideos-nh8xu
    @WiredVideos-nh8xu Před měsícem +2

    Advocate na periya rowdy ya ulla podunga sir

  • @famousnaveenkatpadi7177
    @famousnaveenkatpadi7177 Před měsícem

    சூப்பர்❤❤❤❤❤

  • @Prakathiyazhini
    @Prakathiyazhini Před měsícem +2

    இவ்வானுங்க இஷ்டத்துக்கு எல்லா பொய் கேசும் போடுவானுங்க இந்த காக்கி சட்டை இல்லைனா உலகில் எந்த பிரச்சனை யும் இருக்காது

  • @dandocus160
    @dandocus160 Před měsícem +1

    It is mistake of the advocate to force police on duty to release accused and also to speak indecently. his degree should be barred by the bar council

  • @karthimg3589
    @karthimg3589 Před měsícem +1

    வாழ்த்துக்கள்

  • @indira1620
    @indira1620 Před měsícem +1

    Polimer வேல்ராஜ் Backround music தேவையா. இந்த செய்திக்கு...

  • @arunkumar-uf4yl
    @arunkumar-uf4yl Před měsícem +25

    அட்வகேட் என்றால் பெரிய கொம்பு முளைத்த மாதிரி தான் நடந்துகிறானுங்க 😂

  • @kannanc4571
    @kannanc4571 Před měsícem +2

    யாரா இருந்தாலும் சட்டத்தை மதித்து நடக்க வேண்டும் தலைக்கவசம் அணியாமல் இருசக்கர வாகனத்தில் மூன்று பேர் சென்றது தவறு,தவறான விஷயங்களுக்கு வழக்கறிஞர் யாருக்கும் சப்போர்ட் செய்து செல்வது தவறு

  • @pandieswaran2610
    @pandieswaran2610 Před měsícem +39

    இவன்லாம் கோட்டாவுல வக்கீல் படிக்க வந்தவனாக இருக்கலாம்...

    • @srinivasansriraman964
      @srinivasansriraman964 Před měsícem +1

      Maas

    • @dhamotharanmurugan99
      @dhamotharanmurugan99 Před měsícem +3

      Quota System should be ABOLISHED in Indian/ State Govt Jobs. Merit should be only criteria to develop the country/ system.

    • @tamil3379
      @tamil3379 Před měsícem +1

      10% EWS கோட்டா

    • @dhamotharanmurugan99
      @dhamotharanmurugan99 Před měsícem

      @@tamil3379 All quota.

    • @Sjvijay8
      @Sjvijay8 Před měsícem

      முக்கால்வாசி பேர் கர்நாடக ஆந்திரா பெங்களூர் போன்ற இடங்களில் கரஸ் ல தான் படிக்கிரணுவ படிச்சிட்டு 1 வருடம் பிராக்டிஸ் போயிட்டு பார் கவுன்சில் ல பதிவு செஞ்சிட்டு வக்கில் அங்கீகாரம் வாங்கி கொண்டு இல்லாத அயோக்கியத்தனம் எல்லாம் பண்றாங்க யாரும் கேள்வி கேட்டா அவர்களை மிரட்டுவது

  • @user-ho6li1lj1v
    @user-ho6li1lj1v Před měsícem +5

    Unayelam adaka mudiyathu vidiyal superda

  • @rajaa6039
    @rajaa6039 Před měsícem +2

    Last police nikira place court so sirapa sampavam irrukum lawyer vs police

  • @Just_In-km5hr
    @Just_In-km5hr Před měsícem +6

    வழக்கறிஞர் நீங்க சரி தான்... நனர்களை விதி மீறி பயணம் செய்ய கூடாதென்று இந்தளவில் செய்திருந்தால்... காவலர்களிடம் சண்டை போட தேவை இல்லை...

  • @PRABU53
    @PRABU53 Před měsícem +7

    சட்டம் எல்லாருக்கும் சரிசமமானது என்று சொல்லி அந்த சட்டத்தை எவனுமே மதிக்கிறது இல்லன்னா அந்த சட்டம் எதுக்கு ஓட்டையை கண்டுபிடிக்கவ??

  • @user-hr2fc9dz8x
    @user-hr2fc9dz8x Před měsícem +20

    காக்கி சட்டை கருப்பு சட்டை இரண்டு துறைகளிலும் திருடர்கள் அதிகம்🥺

  • @balak.622
    @balak.622 Před měsícem +1

    தலைவன்எவ்வளிநாடுஅவ்வளி,முதியோர்வாக்கு.

  • @LemonMen-rz2cc
    @LemonMen-rz2cc Před měsícem +13

    வழக்கறிஞர் என்றால் சட்டத்தை மதிக்கவேண்டும் அவர் ரவுடி போல் நடந்து கொள்கிறார் இவரைப் போன்ற நபரால் தான் வழக்கறிஞர்கள் அனைவருக்குமே கெட்ட பெயர்

    • @arockiamv2273
      @arockiamv2273 Před měsícem +1

      அந்த வக்கீல் அந்த SI க்கு மரியாதை தர வேண்டாம் ஆனால் அவர் போட்டுள்ள யூனிபாஃர்ம் .க்கு மரியாதை தந்திருக்க வேண்டும்

  • @MR.D.DAIRIES
    @MR.D.DAIRIES Před měsícem +1

    Police power

  • @aravinddoc
    @aravinddoc Před měsícem

    Omg this is lovely ❤

  • @duraiselvan1715
    @duraiselvan1715 Před měsícem

    அருமை

  • @alagumalai9831
    @alagumalai9831 Před měsícem

    Superb 🎉 awesome

  • @PrabakaranPraba-jp5eg
    @PrabakaranPraba-jp5eg Před měsícem +2

    பட்டாசு sound கேட்குது 😂😂😂

  • @Racee786
    @Racee786 Před měsícem

    மக்களுக்கும் பாதுகாப்பு இல்லை
    வழக்கறிஞர்களுக்கும் பாதுகாப்பு இல்லை யாருக்கு தான் பாதுகாப்பு என்றே தெரியவில்லை

  • @prabhakarans6536
    @prabhakarans6536 Před měsícem +2

    இனிமேல் எல்லாம் இப்பத்தான்

  • @jegaveerapandianvijayakuma9660

    காவலர்களுக்கு வாழ்த்துக்கள் 👍🏼👍🏼👍🏼