உங்கள் கனவில் முருகன் வர வேண்டுமா இதை செய்யுங்கள்.! | ஆன்மீக பேச்சாளர் விஜய் குமார்!

Sdílet
Vložit
  • čas přidán 28. 06. 2024
  • #murugan #aanmegaglitz #thiruchendur #devotional #divine #tamil #murugantemple #palanimurugan
    வாழ்க்கையை மாற்றக்கூடிய விபூதி வழிபாடு - விபூதி பற்றிய அற்புத தகவல்கள்! | ஆன்மீக பேச்சாளர் விஜயகுமார் | ஆன்மீககிளிட்ஸ்
    Do this if you want Murugan to come in your dream! | Spiritual Glitz | Spiritual Speaker Vijay Kumar!
    Life Changing Vibhuti Worship - Amazing Information About Vibhuti! | Vijayakumar is a renowned spiritual speaker Spiritual Glitz
    புகழ்பெற்ற ஆன்மீக பேச்சாளர் விஜயகுமார், ஆன்மீககிளிட்ஸ் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில், திருநீற்றின் மகிமை மற்றும் சக்தி பற்றி விரிவாக விளக்குகிறார். முருகனின் அருள் பெற என்ன செய்ய வேண்டும், வாழ்க்கையில் வளம் பெற விபூதி வழிபாடு எப்படி செய்ய வேண்டும் என்பதற்கான வழிகாட்டுதல்களையும் வழங்குகிறார்.
    பேட்டியில் உள்ள முக்கிய அம்சங்கள்:
    திருநீற்றின் மகிமை மற்றும் சக்தி.
    முருகனின் அருள் பெற என்ன செய்ய வேண்டும்.
    வாழ்க்கையில் வளம் பெற விபூதி வழிபாடு.
    விபூதி என்ற சொல்லுக்கு விளக்கம்
    திருச்செந்தூர் பிள்ளை தமிழ் உருவான கதை
    கனவில் முருகன் வர வேண்டுமா இதை செய்யுங்கள்
    முகத்தில் தீட்சண்யம் பெற விபூதி பூச வேண்டும்
    விபூதியில் நிறைய வகைகள் உள்ளது
    மனசஞ்சலமாக இருந்தால் இதை செய்யலாம்
    கந்தலாரங்கம் பாட்டு படிக்க வேண்டும்
    உங்கள் பிரச்சினைகள் தீர விபூதி பூச வேண்டும்
    விபூதி வாழ்வையே மாற்றும்
    விபூதி பயன்படுத்தும் முறைகள்.
    திருச்செந்தூர் பன்னீர் இலை விபூதியின் மகத்துவம்,
    விபூதியின் மகத்துவம் என்ன? - சித்தர்கள் அதை வைத்து எப்படி நோயை குணப்படுத்தினர்?
    பன்னீர் இலை விபூதி மகத்துவம் :
    பன்னீர் இலை விபூதி,திருச்செந்தூர் செல்ல உகந்த நாள்
    திருச்செந்தூர் பன்னீர் இலை பிரசாதத்தில் இத்தனை சிறப்புகளா?
    விரும்பியதை அளிக்கும் விபூதி!
    விபூதி பூசுவதன் மகத்துவம் தெரியுமா?
    விபூதியின் மகத்துவம்... ஆன்மீக தகவல்கள்
    நாம் ஏன் விபூதி பயன்படுத்த வேண்டும்?
    திருநீற்றை ஏன் இடவேண்டும்?
    விபூதியின் சின்னம் மற்றும் முக்கியத்துவம்
    விபூதியின் மகிமை ,விபூதியின் வரலாறு ,விபூதியின் தத்துவம் ,விபூதி யோகம் , விபூதி in english ,விபூதி வகைகள் ,விபூதி அணியும் முறை ,விபூதி மந்திரம்
    #velmaaral #vijayakumarmurugar #murugaryugam #devotionalspeakervijayakumar #murugan #kandhasashtikavasam #murugandevotional #astrologermageshiyer #mageshiyer #Divine
    திருநீறு, விபூதி, முருகன், ஆன்மீகம், வழிபாடு, விஜயகுமார், ஆன்மீககிளிட்ஸ், தமிழ், வாழ்க்கை, வளம், மகிமை, சக்தி, திருச்செந்தூர், பிள்ளை தமிழ், கனவு, தீட்சண்யம், மன அமைதி, கந்தலாரங்கம், பிரச்சினைகள்
    #tiruchendur #tiruchendurmurugantemple #tiruchendurmurugan #tiruchendur #godmurugan #aanmegaglitz #murugantemple #kandhasasti #thiruvizha #tiruchendurtemplethiruvizha #tirchendurhistory #tirchendurstory #thiruchendursoorasamharam #tiruchendurmurugantemplehistory #thiruchendurmuruganstory #thiruchendurstory #thiruchendurhistory #arupadaiveedu #arupadaiveedumurugan #பங்குனிஉத்திரம்2024 #பங்குனிஉத்திரம் #PanguniUthiram #PanguniUthiram2024 #PanguniUthiramsirappu,
    tiruchendur temple,tiruchendur,tiruchendur kadalorathil,tiruchendur live,thiruchendur muruga song whatsapp status,thiruchendur murugan, thiruchendur murugan kovil, tiruchendur news, thiruchendur murugan song, tiruchendur tourist places in tamil,thiruchendur muruga song, tiruchendur song, murugan temple, tiruchendur kovil parikaram, naalikinaru, valli kukai, moovar samathi, thiruchendur kovil parikaram, thiruchendur murugan raja alakaram, thiruchendur abishekam, thiruchendur murugan abishekam, paner ilai thiruneeru, thiruchendur varalaru, thiruchendur kadal, arupadai veedu, murugan speech vijayakumar, murugan speech vijaya kumar, murugan speech vijayakumar in tamil.
    ------------------------------------------------------------------------------
    For all the latest updates on devotional & bhakthi events, hit SUBSCRIBE at
    czcams.com/users/aanmeegaglitz...
    Follow us on our WhatsApp Channel - whatsapp.com/channel/0029VaWc...
    For Advertising Enquiries - WhatsApp +91 86670 69725
    மேலும் எங்களை ஊக்கப்படுத்த Subscribe செய்யுங்கள்.
    Indiaglitz (@igtamil) ▶ bit.ly/igtamil
    NewsGlitz (@newsglitz) ▶ bit.ly/newsglitz
    AvalGlitz (@avalglitz) ▶bit.ly/avalglitz
    KadhaiGlitz (@kadhaiglitz) ▶bit.ly/kadhaiglitz
    TrendGlitz (@trendglitztamil) ▶bit.ly/trendglitz
    IndiaGlitz Ultra (@igultra) ▶ www.youtube.com/@Igultra?sub_...

Komentáře • 89

  • @AanmeegaGlitz
    @AanmeegaGlitz  Před 25 dny +1

    மேலும் இது போன்ற ஆன்மீக தகவல்களுக்கு இணையுங்கள்! : www.youtube.com/@AanmeegaGlitz?sub_confirmation=1
    வாட்ஸ்அப் குழுமத்தில் இணைய பின்தொடரவும் - whatsapp.com/channel/0029VaWcB4O11ulHPAwq1g1C

  • @sangeethageetha4943
    @sangeethageetha4943 Před 24 dny +12

    ஐயா வணக்கம் தினமும் ஒரு பதிகம் போடுங்கள் ஐயா.முருகனை பற்றிய அற்புதங்களை கேட்டு கொண்டே இருக்கலாம் .உங்கள் குரலில் நாங்கள் முருகனை பார்க்கின்றோம்.

  • @meenakshiraja154
    @meenakshiraja154 Před 24 dny +5

    உங்கள் பேச்சு கேட்டு கொண்டே இருக்கலாம் முருகனை பற்றி பேச கொடுத்து வைத்து இருக்க வேண்டும் வெற்றி வேல் முருகா முருகன் என்றால் எனக்கு உயிர்

  • @vigneshj3078
    @vigneshj3078 Před 24 dny +6

    விபூதி அலங்காரத்தில் முருகன் அவ்வளவு அழகா இருப்பார். அதனை காண கண் கோடி வேண்டும் 🦚🐓

  • @user-np3lq1xt3o
    @user-np3lq1xt3o Před 24 dny +5

    வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமிக்கு அரோகரா🙏🙏🙏🙏🌼🥀🌹🌿🌿🌹🥀🌼🙏🏵️🌸🙏🙏🙏🙏

  • @ramasamyparamasivam5092
    @ramasamyparamasivam5092 Před 23 dny +2

    🙏 வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா, குருவாய் வருவாய் அருள்வாய் குகனே போற்றி போற்றி.

  • @venishanmugam3811
    @venishanmugam3811 Před 25 dny +5

    வேலும் மயிலும் சேவலும் துணை 🙏🙏🙏

  • @gowthamg2642
    @gowthamg2642 Před 24 dny +3

    எல்லாம் புகழும் முருகனுக்கே 🙏🙏

  • @Manonmanidevy.8319_
    @Manonmanidevy.8319_ Před 23 dny +2

    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏 திருச்செந்தூர் சண்முகருக்கு அரோகரா 🙏 🙏 🙏 🙏 🙏 🙏

  • @gowthamg2642
    @gowthamg2642 Před 24 dny +3

    கருணைக் கடலே கந்தா போற்றி 🙏🙏

  • @bavanimangeswaran3105
    @bavanimangeswaran3105 Před 15 dny

    உங்கள் ஆன்மீக பதிவுகள் அனைத்தும் அருமை ஐயா....😊🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sakthidhanam4894
    @sakthidhanam4894 Před 24 dny +4

    என் அப்பா திருச்செந்தூர் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏🙏🙏🙏

  • @janardanhemavathy1918
    @janardanhemavathy1918 Před 25 dny +2

    🦚ஓம் சரவணபவ🦚🙏 ஓம் முருகா🙏 குருவாய் வருவாய் அருள்வாய் குகனே🙏 வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா🙏

  • @user-rp4qf6hc8f
    @user-rp4qf6hc8f Před 25 dny +2

    அண்ணா வேலும் மயிலும் சேவலும் துணை ❤❤❤❤

  • @kanikani8799
    @kanikani8799 Před 24 dny +2

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்🙏🙏🙏🙏🙏

  • @deepaselvaraj4063
    @deepaselvaraj4063 Před 24 dny +1

    Sir neenga solli than than thirupugal paadittu eruken thank u so much

  • @PriyaPriya-eo1ys
    @PriyaPriya-eo1ys Před 24 dny +2

    Om guruve saranam universe muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga nandri nandri nandri ❤❤❤❤🙏🙏🙏🙏

  • @premalathasenthilkumar9330

    ஓம் முருகா போற்றி வேலும் மயிலும் துணை முருகா போற்றி

  • @annamalai8635
    @annamalai8635 Před 17 dny +1

    ஓம் சரவணபவ செந்தில் முருகா 😢

  • @govindarajgovindaraj552
    @govindarajgovindaraj552 Před 25 dny +3

    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா ஆறுமுகம் அருளி டம் அனுதினமும் ஏறுமுகம். வேலும் மயிலும் துணை எல்லா புகழும் முருகா பெருமானுக்கு. அய்யா அவர்களின் குறிப்பு விபூதி ❤❤❤❤❤❤அருமை. பிள்ளைத்தமிழ்.🎉🎉🎉🎉🎉🎉. என் அப்பன் முருகன் கண் கண்ட தெய்வம். முருகர் யுகம்.

    • @babubharathi2225
      @babubharathi2225 Před 24 dny +1

      ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்

  • @veni-pe7do
    @veni-pe7do Před 24 dny +1

    ஓம் சரவணபவ ஓம் முருகா போற்றி
    நன்றி அண்ணா

  • @gowthamg2642
    @gowthamg2642 Před 24 dny +2

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏🙏

  • @poornivelu
    @poornivelu Před 25 dny +1

    Guruve Saranam 🙏
    I strongly believe Lord muruga is talking to me in your roopam 🙏
    Thanks for showing lyrics on song mentioned in between this sathsangam..
    Sarvam Murugaarpanam 🙏

  • @Sudhasudha77.77sudha
    @Sudhasudha77.77sudha Před 22 dny +1

    Ok m namah shivaya potri Om muruga saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam 🙏🏻

  • @diwakarsrinath.azhagesan

    ஓம் சரவணபவ முருகா சரணம்
    வேலும் மயிலும் சேவலும் துணை
    வள்ளி முருகன் தெய்வானை துணை
    வேலுண்டு வினையில்லை
    மயிலுண்டு பயமில்லை
    குகனுண்டு குறையில்லை
    கந்தனுண்டு கவலையில்லை

  • @anithaprakash6783
    @anithaprakash6783 Před 24 dny +1

    வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா🙏🙏🙏🙏🙏🙏

  • @SmilingCricketSport-re1wi

    ஓம் சரவணபவ வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா 🙏🏻🦚🐓🙏🏻

  • @anithaprakash6783
    @anithaprakash6783 Před 24 dny +1

    வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா🙏🙏🙏🙏🙏🙏
    கந்தா சரணம் 🙏🙏🙏🙏🙏🙏எல்லா புகழும் முருகனுக்கே🙏🙏🙏🙏🙏🙏ஓம் சரவணபவ🙏🙏🙏🙏🙏🙏 சர்வமும் முருகப்பெருமான் அருள்🙏🙏🙏🙏🙏🙏

  • @p.ramadaspr2048
    @p.ramadaspr2048 Před 24 dny +1

    நன்றி ஐயா

  • @SabriAmbi-qi8pl
    @SabriAmbi-qi8pl Před 25 dny +2

    Romba thx ayya

  • @bhavanithillai
    @bhavanithillai Před 25 dny +1

    💝🕉 Vel Vel Muruga 🕉💖
    💝🕉 Vetri Vel Muruga 🕉💖

  • @pathmalojany
    @pathmalojany Před 20 dny

    Om Muruga Saranam 🙏🏼❤️🌷🙏🏼

  • @gowthamg2642
    @gowthamg2642 Před 24 dny +1

    ஓம் சரவணபவ 🙏🙏

  • @gururani
    @gururani Před 19 dny

    Om Muruga Potri 🙏🙏

  • @Kavan-br5fc
    @Kavan-br5fc Před 24 dny +2

    Om saravana bhava murugan thunai kimleaonsanjusachinyazhalaniaaronmayonjenithjenica

  • @vishalanu2450
    @vishalanu2450 Před 24 dny +1

    Aiya muruga

  • @sulochanam6996
    @sulochanam6996 Před 24 dny +1

    🙏🙏🙏ஓம் சரவணபவ 🙏🙏🙏

  • @vanmathyprabu48
    @vanmathyprabu48 Před 24 dny +1

    Omm.saravana bava❤

  • @preethijeevakumar6647
    @preethijeevakumar6647 Před 24 dny +1

    Muruggappa thunai 🙏🏽🔥🔱🐓🦚🙏🏽

  • @rubaruba7399
    @rubaruba7399 Před 25 dny +2

    ஓம்சரவணபவ

  • @uma.m8738
    @uma.m8738 Před 10 dny

    Om Muruga 🙏🙏🙏

  • @Veeramani-in9mn
    @Veeramani-in9mn Před 24 dny +1

    🦚🐓கருணைக் கடலே கந்தா போற்றி🙏

  • @n.kaviyasrinithrasribhuvan4001

    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா. ஆறு முகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏🙏🙏🙏🙏🙏

  • @jayasenthil21
    @jayasenthil21 Před 24 dny +1

    OM MURUGA 🙏

  • @mythiligurumurthy942
    @mythiligurumurthy942 Před 24 dny +1

    Om saravanabhava🙏

  • @Heritageislife
    @Heritageislife Před 24 dny +1

    Arogara Om Saravana Bhava 🙏

  • @kavithakavitha5456
    @kavithakavitha5456 Před 24 dny +1

    Om muruga

  • @user-cc8wp8yz9k
    @user-cc8wp8yz9k Před 25 dny +2

    Muruga 🙏🙏😭🙏😭🙏

  • @k.devaraj7141
    @k.devaraj7141 Před 24 dny +1

    Murugaaa 🎉🎉🎉

  • @user-bv7ej3dl2b
    @user-bv7ej3dl2b Před 24 dny +1

    வெற்றி வேல் முருகனுக்கு அறஓகற

  • @mangaiasokan1877
    @mangaiasokan1877 Před 24 dny +1

    ஓம் சரவண பவா

  • @maneeshraji805
    @maneeshraji805 Před 24 dny +1

    ஓம் சரவணபவ 🙏🙏🙏🙏🙏🙏🦚👫

  • @mithranbabu2927
    @mithranbabu2927 Před 25 dny +1

    ஓம் சரவணபவ போற்றி 🙏🙏🙏🙏🙏🙏11

  • @shanthimurugesan4474
    @shanthimurugesan4474 Před 24 dny

    🙏🙏🙏muru

  • @AmuthaRavi-rm3fu
    @AmuthaRavi-rm3fu Před 25 dny

    ஓம் சரவணபவ🙏🙏🙏

  • @its_Topper_Talks-7
    @its_Topper_Talks-7 Před 22 dny

    ஓம் சரவணபவ

  • @VNVANI1983
    @VNVANI1983 Před 24 dny +1

    Muruga potri

  • @Alagurani-qr6eb
    @Alagurani-qr6eb Před 24 dny +1

    Engal veetil panneer elai maram erukku

  • @sudhakarpragathi7313
    @sudhakarpragathi7313 Před 25 dny +1

    ஆறு முகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏🦚🦚🦚🐓❤

  • @bakthavachalamganeshan2921

    OM murga potti ❤

  • @selvirajan06
    @selvirajan06 Před 22 dny

    OM.SARAVANABAVA

  • @positivevibes-ye8ji
    @positivevibes-ye8ji Před 24 dny

    Karunai kadale kandha potriii ❤

  • @user-hr4vz9nm4r
    @user-hr4vz9nm4r Před 24 dny +1

    Vetri vel muruganaku aarogara

  • @shreeengineering7017
    @shreeengineering7017 Před 24 dny

    🤲🙏

  • @jeyasomu9100
    @jeyasomu9100 Před 24 dny

    🙏🙏🙏🙏🙏

  • @rajkamal3006
    @rajkamal3006 Před 25 dny

    Om saravana bhava 🦚🦚

  • @gowthamg2642
    @gowthamg2642 Před 24 dny +1

    மருதாசலன் இருக்க மனக்கவலை எதற்கு 🙏🙏

  • @veerapandiv7021
    @veerapandiv7021 Před 19 dny

    Muruga Ammachi thathakkum udampu sariyaganumpa pls

  • @sathesatheesh2039
    @sathesatheesh2039 Před 24 dny +1

    🏵️🙏🙏🏵️🏵️🙏🙏🏵️🏵️🙏🙏🏵️

  • @user-mf5zw6nu9k
    @user-mf5zw6nu9k Před 2 dny

    அண்ணா வணக்கம் நான் நேற்று நைட்டு திருப்புகழ் படித்துக் கொண்டு படுத்தேன் என் கனவில் மயில் நான் தூக்கி என் மார்பில் வைத்தது போல் கனவு கண்டேன் பின்பு வீட்டுக்குள் வந்து அரிசி சாப்பிடுவது போல் கனவு கண்டேன் மணி 3, அதற்கு என்ன பலன் ப்ளீஸ் அண்ணா எனக்கு சொல்லுங்கள்

  • @indumathyponnusamy8406

    Pasu vibuthi enku kitaikkum

  • @madansha-wz4qo
    @madansha-wz4qo Před 24 dny

    Aiya yesterday en kanuvula malai mela yeri pogramathiri muruguruku abishekam nadakarathu pakra mathiri kanuvula vanthuchu..

  • @kamatchia4969
    @kamatchia4969 Před 24 dny

    Gopi anna video la soluvaru adikadi Intha murugar padam ivangluku than poi seranum nu irukum murugar nenaiparu nama Enga poganum nu.. nan UK la iruken namaku eppdi yaro oruthavanga Vel or murugar photo kedaikum nama india pona than vangitu vara mudiyum nenachen. Enaku therinja friend india ponanga nan kekave illa avong car la veikra mari oru Vel vangitu vanthu kuduthanga athu parthathum enaku avlo santhosham 🙏🏻nandri Murugaaaaa

  • @shanthiyuvaraj3203
    @shanthiyuvaraj3203 Před 16 dny

    Vunmai enakum pannerili viboothi en kalvaliyai kunamakuyathu

  • @nirojaniramachandran3678

    ஐயா நான் இலங்கையில் இருக்கிறேன் எனக்கும் பன்னீர் இலை திருநீறு கிடைக்குமா🙏🏻

  • @sudhaparimala8548
    @sudhaparimala8548 Před 23 dny

    Evlo earn pannalum kadan niraiya irukku? Please advise

  • @user-rc3jz3cd2u
    @user-rc3jz3cd2u Před 24 dny

    யார் எல்லாரும் செல்வம் வேணாம் நினைக்குறிங்க

  • @vishalanu2450
    @vishalanu2450 Před 24 dny

    Muruga yenga veetuku vaanga

  • @mallikaymalli4747
    @mallikaymalli4747 Před 24 dny

    Anna en business nallia varanum

  • @ChitraMC-bn2ye
    @ChitraMC-bn2ye Před 24 dny +1

    0M MURUGA POTTI

  • @Ggkills-v2z
    @Ggkills-v2z Před 24 dny

    Murugar kavasam padikram ana en mana noi ku theervu ilA .. payam adigama iruku

  • @krpselvarani123
    @krpselvarani123 Před 24 dny +1

    Kandanuku Arokara

  • @Ggkills-v2z
    @Ggkills-v2z Před 24 dny

    En ponnugala murugan kapathanum... Paithyam pidichidum pola....

  • @PadmajaHaribalaji
    @PadmajaHaribalaji Před 24 dny +2

    என் அப்பா.முருகாஎனக்குநீ.மட்டும்.போதும்

  • @AmuthaRavi-rm3fu
    @AmuthaRavi-rm3fu Před 25 dny +1

    ஓம் சரவணபவ🙏🙏🙏🙏🙏🙏