முருகனை நினைக்க நினைக்க உள்ளம் உருகுதய்யா | Lord Murugan | Velundu Vinai illai | Vendhar TV

Sdílet
Vložit
  • čas přidán 28. 03. 2024
  • #VendharTV #velunduvinaiillai #murugan #lordmurugan #godmurugan #muruganseries #devotional #lordmurugan
    முருகனை நினைக்க நினைக்க உள்ளம் உருகுதய்யா | Lord Murugan | Velundu Vinai illai | Vendhar TV
    Subscribe to Vendhar TV
    goo.gl/wdkOLp
    Social media links
    WhatsApp: whatsapp.com/channel/0029Va9Y...
    Facebook: / vendhartvmedia
    Twitter: / vendharmedia
    Instagram : vendhar_tv...
    Website: vendharmedia.in/
  • Zábava

Komentáře • 56

  • @BORA-gk8oi
    @BORA-gk8oi Před 3 měsíci +6

    இதை நான் கேட்கும் தருணம் முதல் முறையாக திருச்செந்தூர் சென்றுகொண்டிருக்கிறேன் முருகனுக்கு நன்றி அனைவருக்கும் முருகன் அருள் கிடைக்க வேண்டும் ஓம் சரவணபவ நமஹ

  • @annamalai8635
    @annamalai8635 Před 3 měsíci +4

    ஓம் சரவணபவ பழனி முருகனுக்கு அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா 😢

  • @govindarajgovindaraj552
    @govindarajgovindaraj552 Před 3 měsíci +2

    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா. ஆறுமுகம் அருளிடம் அனுதினமும் ஏறுமுகம். வேலும் மயிலும் துணை.❤❤❤❤❤❤

  • @bharathidarshanram249
    @bharathidarshanram249 Před 3 měsíci

    Om saravanabava 🙏🙏🙏❤❤❤

  • @narchana9854
    @narchana9854 Před 3 měsíci

    Om Saravana Bava

  • @vimalam4231
    @vimalam4231 Před 3 měsíci +3

    அப்பா முருகா உன்னை இன்றி எனக்கு யாரும் இல்லை நீ எல்லாம் என்று நினைத்து இருக்கிரேன் எதுக்கு அப்பா சோதிக்கிர நான் உன்னை இன்றி யாரும் எனக்கு இல்லை அப்பா 🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹

  • @Manonmanidevy.8319_
    @Manonmanidevy.8319_ Před 3 měsíci

    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏 திருச்செந்தூர் சண்முகருக்கு அரோகரா 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏

  • @Sudhasudha77.77sudha
    @Sudhasudha77.77sudha Před 3 měsíci +1

    Om muruga saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam

  • @user-ky2bv9ls2w
    @user-ky2bv9ls2w Před 3 měsíci

    ஓம் சரவணபவ வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா ஓம் சரவணபவ 🌹🌹🌹🌹🌹🌹

  • @SmilingCricketSport-re1wi
    @SmilingCricketSport-re1wi Před 3 měsíci

    ஓம் சரவணபவ வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா 🙏🏻

  • @saravanans8419
    @saravanans8419 Před 3 měsíci

    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா.

  • @omsairam4785
    @omsairam4785 Před 3 měsíci

    🍁குருவாய் வருவாய் அருள்வாய் குகனே ஆறுமுகம் அருளிடும் அனுதினம் ஏறுமுகம் "🍁முருகன் துணை 🍁🙏

  • @janardanhemavathy1918
    @janardanhemavathy1918 Před 3 měsíci

    🦚 ஓம் சரவணபவ 🦚🙏 குருவாய் வருவாய் அருள்வாய் குகனே 🙏

  • @user-bt6pl4sd6q
    @user-bt6pl4sd6q Před 3 měsíci

    "ஆறுமுகம் அருளிடும்
    அனுதினமும் ஏறுமுகம்"
    "முருகா"எனும் மூன்று எழுத்து மந்திரம் உலக உயிர்களின் சுவாசக்காற்று...எல்லோருக்கும் ஆரோக்கிய வாழ்வு கொடுங்கள் முருகப்பா...வைத்தியநாதரே...

  • @vijayasoundarapandiyan9555
    @vijayasoundarapandiyan9555 Před 3 měsíci +1

    ஓம் முருகா என் மகன் விரைவில் தொழில் தொடங்க வேண்டும் ஓம் ஓம் ஓம்

  • @veni-pe7do
    @veni-pe7do Před 3 měsíci

    ஓம் சரவணபவ ஓம் முருகா போற்றி

  • @ramasamyparamasivam5092
    @ramasamyparamasivam5092 Před 3 měsíci

    🙏 வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா, குருவாய் வருவாய் அருள்வாய் குகனே போற்றி போற்றி.

  • @vijayasoundarapandiyan9555
    @vijayasoundarapandiyan9555 Před 3 měsíci +1

    ஓம் முருகா என் மகள் விரைவில் வேலை ளுக்கு செல்ல விசா கிடைக்க வேண்டும் முருகா

  • @user-ky2bv9ls2w
    @user-ky2bv9ls2w Před 3 měsíci

    ஓம் சரவணபவ இன்றைய முருகருடைய அருளால நான் திருச்செந்தூரில் இருக்கிறேன் ஓம் சரவணபவ🌹🌹🌹🌹🌹🌹🦚🦚🦚🦚🦚🦚🙏🙏🙏🙏🙏🙏

  • @nandhadurga2105
    @nandhadurga2105 Před 3 měsíci

    அப்பனே முருகா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @PriyaPriya-eo1ys
    @PriyaPriya-eo1ys Před 3 měsíci

    Om muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga nandri nandri nandri guruve saranam universe 🙏🙏❤️❤️❤️

  • @parathidassan800
    @parathidassan800 Před 3 měsíci

    குருவாய் வருவாய் அருள்வாய் குகனே

  • @ranganayakijayavelnadar6642
    @ranganayakijayavelnadar6642 Před 3 měsíci

    வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா எனக்காகவே சொன்னது போல இருக்குது முருகா முருகா

  • @balachandranganapathi2339
    @balachandranganapathi2339 Před 3 měsíci

    முருகா முருகா சரணம்

  • @thamotharan2946
    @thamotharan2946 Před 3 měsíci

    Om Muruga Saranam 🙏

  • @user-hw5im5rk8c
    @user-hw5im5rk8c Před 3 měsíci

    ஓம் முருகா..... 😭😭

  • @manimegalaimegala9479
    @manimegalaimegala9479 Před 3 měsíci

    Om Saravana Bava OmMurga potrri Thiruchenthur Muruga Saranam Nandri Thambi Vazgha valamudan

  • @maneeshraji805
    @maneeshraji805 Před 3 měsíci

    Aarumugam arulidum anudinamum erumugam 🙏🙏🙏🙏🙏🙏🦚👨‍👩‍👧‍👦

  • @krishnamoorthym730
    @krishnamoorthym730 Před 3 měsíci

    Ayya neengal eapa murugan pathiyu poduvinganu manasu thavikkuthu ayya

  • @Andavanpitchai
    @Andavanpitchai Před 3 měsíci

    Shanmuga saranam 🙏

  • @user-db1sq4kq3f
    @user-db1sq4kq3f Před 3 měsíci

    Mikka nandri muruga ❤️

  • @vijayasoundarapandiyan9555
    @vijayasoundarapandiyan9555 Před 3 měsíci

    ஓம் முருகா என் மகன் விரைவில் தொழில் தொடங்க வேண்டும் ஓம் ஓம் ஓம் முருகா

  • @user-qu8uv1rc5h
    @user-qu8uv1rc5h Před 3 měsíci +4

    ஐயா வணக்கம் நான் செவ்வாய் தோறும் விரதம் இருந்து வருகிறேன் எங்கள் கடைக்கு மயில் வந்தது அதுக்கப்புறம் திருச்செந்தூர் சென்று வந்தேன் கஷ்டம் அப்படியே தான் இருக்கிறது மனசு நிறைவாய் இருக்கிறது மயில் வந்த காரணம் என்ன எனக்கு தெரியவில்லை

  • @rathna.a8100
    @rathna.a8100 Před 3 měsíci

    ஆறு முகம் அறுளிடம் அனு தினமும் ஏறு முகம் முருகா என் மகளுக்கு திருமண வரத்தை குடுங்க முருகா

  • @vijayasoundarapandiyan9555
    @vijayasoundarapandiyan9555 Před 3 měsíci

    நன்றி முருகா என் கணவர் என்னை புரிந்து கொள்ள முயற்சி செய்வதற்கு

  • @k.natarajank.natarajan5571
    @k.natarajank.natarajan5571 Před 3 měsíci

    Om Saravana bhava🙏🙏🙏

  • @premalathasenthilkumar9330
    @premalathasenthilkumar9330 Před 3 měsíci

    Om karunai kadale kandha potri

  • @rubaruba7399
    @rubaruba7399 Před 3 měsíci

    ஓம்சரவணபவ

  • @K.vijayakumarK.vijayakum-fx6qn

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்

  • @user-te2ii9ee9j
    @user-te2ii9ee9j Před 3 měsíci

    Om saravana bhava.

  • @nilaaraja
    @nilaaraja Před 3 měsíci

    Muruga🙏🙏🙏🙏

  • @munisha1071
    @munisha1071 Před 3 měsíci

    ஐயா காலை வணக்கம் ஐயா நிங்க முருகனை பற்றி எப்ப சொல்விங்கன்னு எதிர்பாத்துக்கிடே இருக்கன் ஐயா ௐசரவணபவா போற்றி ௐசண்முகா போற்றி ௐகந்தாபோற்றி ௐகடம்பா போற்றி ௐஶ்ரீமத் பாம்பன் சுவாமிகள் போற்றி முருகா முருகாமுருகா❤❤❤

  • @devarajnarayanannarayanan2230

    Muruga 🙏

  • @krishniraveendran2328
    @krishniraveendran2328 Před 3 měsíci

    Good morning 🙏

  • @vijayganesh9773
    @vijayganesh9773 Před 3 měsíci

    ஓம் முருகன் துணை
    அருள்மிகு செல்வ வினாயகர் துணை
    அருள்மிகு செல்வ வினாயகர் ஆலயம் N.S.K.நகர், குன்றத்தூர் வட்டம், காஞ்சிபுரம் மாவட்டம், சென்னை - 69.
    நூதன ஆலய கோபுர ஜீர்ணோத்தாரண அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் விழா
    நாள் : 21.04.2024, ஞாயிற்றுக்கிழமை
    செல்வ வினாயகர் ஸபரிவார சஹிதம் நூதன ஆலய ஜீர்ணோத்தாரண அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் நடைபெற இருப்பதால் இறை அன்பர்கள் தங்களால் இயன்ற உதவியை பணமாகவோ, பொருளாகவோ அளித்து செல்வ வினாயகருடைய அருளாசியினை பெறுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
    இங்ஙனம் : N.S.K.நகர் பொதுமக்கள் - குன்றத்தூர்
    Contact number - 8610358388
    9087029101

  • @shreeengineering7017
    @shreeengineering7017 Před 3 měsíci

    🙏

  • @user-zf9wg7lo5j
    @user-zf9wg7lo5j Před 3 měsíci +19

    திருத்தணிகை பாடல் கேட்டாள் கண்ணீர் கொட்டுது என்னை அறியாமலே உடல் சிலிர்க்குது அதை பற்றி சொல்லுங்க அண்ணா தினமும் எதாவது ஒரு திருப்புகழ் பாடுறேன் எனக்குள் என்ன பண்ணுதுன்னு தெரியல ஆனா நான் ரொம்ப கஷ்டபடுறேன் 2பிள்ளைகள் வைத்துக்கொண்டு எல்லாம் முருகன் பார்த்துப்பர் என்று நினைக்கிறேன்

    • @user-yh6dv3lp5f
      @user-yh6dv3lp5f Před 3 měsíci +1

      கண்டிப்பா முருகன் பாத்துப்பார். கவலைப் படாதீர்கள்

    • @srikeerthana7555
      @srikeerthana7555 Před 2 měsíci

      ஐயா வேல் மாறல் மந்திரம் பாராயணம் செய்து வருகிறேன் சோதனைகள் வருது வேல் மாறல் விடமாட்டேன் படிப்பேன்

  • @saransuriya5638
    @saransuriya5638 Před 3 měsíci

    asusual awesome video content >

  • @m.malarsriukgdm.sivadharsh9121

    Ayya, enakku ocd problem iruku ithula irunthu velivara vali sollungal. Om muruga🙏🙏🙏🙏🙏

    • @maniviji8384
      @maniviji8384 Před 3 měsíci +1

      Velmaral padinga kelunga sariagum om Saravana bava

  • @MuruganGMC6439
    @MuruganGMC6439 Před 3 měsíci

    🦚🦚👌❤️🐓🐓🐓🐓🐓🙏🙏🙏🙏

  • @vijayasoundarapandiyan9555
    @vijayasoundarapandiyan9555 Před 3 měsíci

    ஓம் முருகா என் மகள் விரைவில் வேலை ளுக்கு செல்ல விசா கிடைக்க வேண்டும் முருகா

  • @ganesh42116
    @ganesh42116 Před 3 měsíci

    🙏