திருச்செங்கோடு முருகனும் அர்த்தநாரீசுவரரும் | Thiruchengodu Arthanareeswarar | Velundu Vinai illai

Sdílet
Vložit
  • čas přidán 29. 03. 2024
  • #VendharTV #velunduvinaiillai #murugan #thiruchengode #arthanareeswarar #lordmurugan #godmurugan #muruganseries #devotional #lordmurugan
    திருச்செங்கோடு முருகனும் அர்த்தநாரீசுவரரும் | Thiruchengodu Arthanareeswarar | Velundu Vinai illai
    Subscribe to Vendhar TV
    goo.gl/wdkOLp
    Social media links
    WhatsApp: whatsapp.com/channel/0029Va9Y...
    Facebook: / vendhartvmedia
    Twitter: / vendharmedia
    Instagram : vendhar_tv...
    Website: vendharmedia.in/
  • Zábava

Komentáře • 59

  • @sabeethas6791
    @sabeethas6791 Před 3 měsíci +25

    ஐயா நான் வேல்மாறல் தொடர்ந்து பாராயணம் செய்தேன். நான் வீட்டில் ஏற்றிய தீபத்தில் முருகன் வேல் போல் எழுந்து காட்சியளித்தார். நீங்கள் சொன்ன வழிகளை பின்பற்றி தான் நான் செய்தேன் முருகனுக்கும் உங்களுக்கு கோடான கோடி நன்றி ஐயா

  • @Manonmanidevy.8319_
    @Manonmanidevy.8319_ Před 3 měsíci +1

    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏 திருச்செந்தூர் சண்முகருக்கு அரோகரா 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏

  • @user-pv4rq4jv4u
    @user-pv4rq4jv4u Před 3 měsíci +3

    முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா ❤❤

  • @vimalam4231
    @vimalam4231 Před 3 měsíci +2

    அப்பா முருகா உன்னை இன்றி எனக்கு யாரும் இல்லை எனக்கு ரொம்ப பிடிக்கும் உன்னை என்னை சுத்தி என்ன நடக்குதுன்னு புரியவில்லை நீதான் முருகா துணையாக இருக்க வேண்டும் வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா 🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹

  • @parathidassan800
    @parathidassan800 Před 3 měsíci +2

    குருவாய் வருவாய் அருள்வாய் குகனே

  • @user-bt6pl4sd6q
    @user-bt6pl4sd6q Před 3 měsíci +2

    "ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்"
    "முருகா" எனும் மூன்று எழுத்து மந்திம் உலக உயிர்களின் சுவாசக்காற்று...எல்லோருக்கும் ஆரோக்கிய வாழ்வு கொடுங்கள் முருகப்பா...வைத்தியநாதரே

  • @muruganm9702
    @muruganm9702 Před 3 měsíci +2

    ஐயா நான் கடந்த 3 மாத காலமாக தொடர்ந்து வேலமாறல் படித்து வருகிறேன் முருகப்பெருமான் எங்களுக்கும் துணை செய்ய வேண்டும் ஓம் முருகா போற்றி🙏🙏

  • @ramya2030
    @ramya2030 Před 3 měsíci +3

    Nan yella natkalum padipen... Unmaiyana bakthi ku theetu kidaiyathu... Manam suthamaga irunthal pothum... Om saravanabhava❤

  • @user-rd4kv1ig9x
    @user-rd4kv1ig9x Před 3 měsíci +2

    முருகா சரணம்....

  • @PriyaPriya-eo1ys
    @PriyaPriya-eo1ys Před 3 měsíci

    Om muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga nandri nandri nandri guruve saranam universe 🙏❤️🙏🙏❤️❤️

  • @sivaharish2479
    @sivaharish2479 Před 3 měsíci +2

    OM MURUGA POTTI

  • @Eswari-lz8zc
    @Eswari-lz8zc Před 3 měsíci +1

    முருகா பற்றி, கந்தா போற்றி, ஓம் சச்சிதானந்த சுவாமிகள் திருவடிகள் போற்றி போற்றி

  • @SmilingCricketSport-re1wi
    @SmilingCricketSport-re1wi Před 3 měsíci

    வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா வீரவேல் முருகனுக்கு அரோகரா ஞானவேல் முருகனுக்கு அரோகரா கந்தவேல் முருகனுக்கு அரோகரா கதிர்வேல் முருகனுக்கு அரோகரா திருத்தனி முருகனுக்கு அரோகரா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @nilaaraja
    @nilaaraja Před 3 měsíci +2

    Muruga Muruga Muruga

  • @user-db1sq4kq3f
    @user-db1sq4kq3f Před 3 měsíci +2

    Mikka nandri muruga ❤️

  • @dekasri.k3057
    @dekasri.k3057 Před 3 měsíci +1

    Vetrivel Veeravel SakthiVel Gayanavel Velmuruga Vel Om Saravana Bhava Ella Pugalum Muruganuku 🙏🦋🦚🐍🙏🏻

  • @ravananraju1436
    @ravananraju1436 Před 3 měsíci +1

    ஓம் முருகா
    ஓம் முருகா
    ஓம் முருகா
    ஓம் முருகா
    ஓம் முருகா
    ஓம் முருகா 🦚🦚🦚🦚🦚🦚 ஓம் சரவண பவ 🦚🦚🦚🦚🦚🦚 ஓம் வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🦚🦚🦚🦚🦚🦚 ஓம் முருகா

  • @govindarajgovindaraj552
    @govindarajgovindaraj552 Před 3 měsíci +1

    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா.ஆறுமுகம் அருளிடம் அனுதினமும் ஏறுமு கம். வேலும் மயிலும் துணை.❤❤❤❤❤❤. அய்யா அவர்களுடைய தகவல் மற்றும் தொடர்பாடல்கள் அருமை.

  • @Naveenudhaya
    @Naveenudhaya Před měsícem

    Entha kovilukku ponathu apram en valkaiyea pochu....en appan Easan ...nalla eru pa

  • @maheshm9368
    @maheshm9368 Před 3 měsíci

    🙏🙏🙏 முருகா முருகா முருகா 🙏🙏🙏

  • @KavithaKavithavadivel
    @KavithaKavithavadivel Před 3 měsíci

    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🦚🦚🦚

  • @Thirrupugazhmurugansongs
    @Thirrupugazhmurugansongs Před 3 měsíci +1

    Muruga Saranam 🦚🙏

  • @sairam-jd7rh
    @sairam-jd7rh Před 3 měsíci +2

    நன்றி சகோதரர் அவர்களே🙏🙏🙏சச்சிதானந்த சுவாமி பற்றி கூறியது மகிழ்ச்சி அளிக்கிறது🙏🙏🙏 வேல் மாறல் அருளியவர்🙏🙏🙏ஓம் சரவணபவ🙏🙏🙏

  • @janardanhemavathy1918
    @janardanhemavathy1918 Před 3 měsíci

    🦚 ஓம் சரவணபவ 🦚🙏 குருவாய் வருவாய் அருள்வாய் குகனே 🙏

  • @maneeshraji805
    @maneeshraji805 Před 3 měsíci +1

    Aarumugam arulidum anudinamum erumugam 🙏🙏🙏🙏🙏🙏🦚👨‍👩‍👧‍👦

  • @annamalai8635
    @annamalai8635 Před 3 měsíci +1

    ஓம் சரவணபவ 😢

  • @veni-pe7do
    @veni-pe7do Před 3 měsíci

    ஓம் சரவணபவ ஓம் முருகா போற்றி

  • @rubaruba7399
    @rubaruba7399 Před 3 měsíci +1

    ஓம்சரவணபவ

  • @alagammalalgammal4738
    @alagammalalgammal4738 Před 3 měsíci

    Om Muruga.aarumugam arulitum anuthinam aarumugam.

  • @munisha1071
    @munisha1071 Před 3 měsíci

    ஐயா காலை வணக்கம் ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் ௐசரவணபவ போற்றி ௐசண்முகா போற்றி ௐஶ்ரீமத் பாம்பன் சுவாமி போற்றி ௐமுருகாௐமுருகா ௐமுருகா போற்றி❤❤❤

  • @akilasaravanan2987
    @akilasaravanan2987 Před 3 měsíci +1

    Om saravanan bhava🙏

  • @jayamalarmalar8942
    @jayamalarmalar8942 Před 3 měsíci

    Vetril vel muruganke aroghara ❤

  • @nandhadurga2105
    @nandhadurga2105 Před 3 měsíci +1

    அண்ணா உண்மை என் அப்பன் முருகன் கண்கண்ட கலியுக தெய்வம் 🙏🙏🙏🙏🙏நான் முருகனை மனதார நினைப்பேன் என் கனவில் முருகனுக்கு அபிஷேகம் ஆகுவது போல் கனவு வந்தது, பக்கதில் தண்ணீர் ஓடுவது போல் கனவில் கண்டு இரண்டு நாள் கழித்து திருக்கடையூரில் இருக்கும் இந்த பக்தைக்கு செந்தூர் விபூதி இலை பிரசாதம் கிடைத்தது.......... என் அப்பன் முருகனின் கருணையோ கருணை 🙏🙏🙏🙏

  • @nikitham844
    @nikitham844 Před 3 měsíci

    Thirucheeralaivaai ❤

  • @thamotharan2946
    @thamotharan2946 Před 3 měsíci

    Uruvai Aruvai ulathai illathai
    Maruvai malarai maniyai oliyai
    Karuvai uyirai gathiyai vithiyai
    Guruvai varuvai arulvai Guganee 🙏

  • @nandhadurga2105
    @nandhadurga2105 Před 3 měsíci

    முருகா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @brindhakumar1503
    @brindhakumar1503 Před 3 měsíci

    எங்கள் குலதெய்வம் 🙏🙏

  • @vijayganesh9773
    @vijayganesh9773 Před 3 měsíci +1

    ஓம் முருகன் துணை
    அருள்மிகு செல்வ வினாயகர் துணை
    அருள்மிகு செல்வ வினாயகர் ஆலயம் N.S.K.நகர், குன்றத்தூர் வட்டம், காஞ்சிபுரம் மாவட்டம், சென்னை - 69.
    நூதன ஆலய கோபுர ஜீர்ணோத்தாரண அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் விழா
    நாள் : 21.04.2024, ஞாயிற்றுக்கிழமை
    செல்வ வினாயகர் ஸபரிவார சஹிதம் நூதன ஆலய ஜீர்ணோத்தாரண அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் நடைபெற இருப்பதால் இறை அன்பர்கள் தங்களால் இயன்ற உதவியை பணமாகவோ, பொருளாகவோ அளித்து செல்வ வினாயகருடைய அருளாசியினை பெறுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
    இங்ஙனம் : N.S.K.நகர் பொதுமக்கள் - குன்றத்தூர்
    Contact number - 8610358388
    9087029101

  • @subramanisubramani317
    @subramanisubramani317 Před 3 měsíci

    ஒம்முருகமுத்துகுமரா

  • @sharmiladevi2001
    @sharmiladevi2001 Před 3 měsíci +1

    🙏🙏🙏

  • @Ananthakumar1157
    @Ananthakumar1157 Před 3 měsíci

    ஓம் முருகா 🙏🦚🐓

  • @Ananthakumar1157
    @Ananthakumar1157 Před 3 měsíci

    ஓம் சரவண பவ 🙏🦚🐓

  • @shreeengineering7017
    @shreeengineering7017 Před 3 měsíci +1

    🙏

  • @boosboss5965
    @boosboss5965 Před 3 měsíci

    முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா என் வாழ்க்கை யின் வெற்றி வேல் முருகன் உன் பாதம் பணிந்து வணங்கினேன் முருகா நன்றி 🙏🏻🙏🏻🙏🏻

  • @sudharam5033
    @sudharam5033 Před 3 měsíci

    Om Saravana bhava

  • @rajeswaripalani9372
    @rajeswaripalani9372 Před 3 měsíci

    ஓம் சரவண. பவ

  • @priyashanmugam_85
    @priyashanmugam_85 Před 3 měsíci

    Nandri aiyya

  • @mohanapriya8051
    @mohanapriya8051 Před 3 měsíci

    Thanks to vendar tv

  • @rajeswaripalani9372
    @rajeswaripalani9372 Před 3 měsíci

    ஓம சரவண. பவ

  • @shanmugavallig6508
    @shanmugavallig6508 Před 3 měsíci

    தம்பி வணக்கம் நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை நான் தைப்பூச அன்று வேல்மாறல் முதல் தடவையாக படித்திதேன் நான் சுவாமிமலை சென்றிற் தேன் அப்போது எனக்கு வேல் கிடைத்தது❤❤❤❤

  • @user-pv4rq4jv4u
    @user-pv4rq4jv4u Před 3 měsíci +2

    வேல்மாறல் இதில் இருந்து எடுக்கப்பட்டது தான் வேல் வகுப்பு சார்

  • @asodakrishnan8110
    @asodakrishnan8110 Před 3 měsíci

    வேல் மாறல் வரிகளை நான் எழுதி வைத்து படிக்கிறேன் புஸ்தகம் இல்லை முருகர் ஏற்றுக்கொள்வார் என்று நம்புகிறேன் frm Penang Malaysia

  • @nilaaraja
    @nilaaraja Před 3 měsíci +1

    🐓🦚✡️🙏

  • @boshvicky8393
    @boshvicky8393 Před 3 měsíci

    Murugaaaaa.......

  • @ramasamyparamasivam5092
    @ramasamyparamasivam5092 Před 3 měsíci

    🙏 வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா, குருவாய் வருவாய் அருள்வாய் குகனே போற்றி போற்றி ஒரு சிறிய விளக்கம் அளிக்கவும் வீட்டில் வைத்திருக்கும் ஸ்ரீ வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியர் சுவாமி கையில் உள்ள வேல் சுவாமியை விட உயரமாக இருப்பது நல்லதா விளக்கம் அளிக்க நன்றி.

  • @user-pv4rq4jv4u
    @user-pv4rq4jv4u Před 3 měsíci +2

    புத்தக கடையில் சஷ்டி புக்கு தான் கிடைக்கு திருச்செந்தூர் தேவஸ்தான புத்தக கடையில் கூட கிடைக்கல நான் Flipkart தான் வாங்குனேன்

  • @Jagath004
    @Jagath004 Před 3 měsíci

    Muruga😢😢😢😢🦚🦚🦚🦚🦚🙏🙏🙏🙏