பெற்றோருக்கு அறுபதாம் கல்யாணம் இங்கே செய்தால் தீர்க்க ஆயுள் Thirukadaiyur Temple 60th Marriage

Sdílet
Vložit
  • čas přidán 14. 04. 2024
  • Thirukadaiyur Temple, Thirukadaiyur 60th Marriage, Thirukadaiyur Temple 60th Marriage, Thirukadaiyur Abirami Kovil, Thirukadaiyur Kovil, Thirukadaiyur Temple 60th Marriage Booking Cost, Thirukadaiyur Abirami, Thirukadaiyur Abirami Temple, 60th Marriage in Thirukadaiyur, Amirthakadeswarar Temple Thirukadaiyur, Thirukadaiyur Temple Route Map, Abirami Temple Thirukadaiyur Tamil nadu, 60 Kalyanam in Thirukadaiyur, Thirukadaiyur Temple 60th Marriage Budget, Thirukadaiyur Temple 70th Marriage, Thirukadaiyur Sivan Kovil, Thirukadaiyur Abirami Amman, 60th Marriage Procedure in Tamil Thirukadaiyur, Chennai to Thirukadaiyur, Thirukadaiyur Varalaru, Aruvatham Kalyanam Thirukadaiyur, Thirukadaiyur Abirami Amman Kovil, Thirukadaiyur Kovil Varalaru,திருக்கடையூர், திருக்கடையூர் கோவில் செல்லும் வழி, திருக்கடையூர் கோவில் நேரம், திருக்கடையூர் அபிராமி கோவில், Thirukadaiyur Famous Temple, Thirukadaiyur Sivan Temple, Thirukadaiyur Contact Number, Thirukadaiyur Gurukkal Phone Number, Thirukadaiyur Iyer Phone Number, Attaveeratanam, Ashta Veeratta Sthalam, Atta Veerattanam Temples Tamil, அட்டவீரட்டானம், அட்ட வீரட்டான தலங்கள், அட்ட வீரட்ட தலங்கள், அட்டவீரட்டானக் கோயில்கள், அட்ட வீரட்டானம் என்றால் என்ன, அட்டவீரட்டத்தலம், Padal Petra Temple, Padal Petra Sthalams, பாடல் பெற்ற ஸ்தலங்கள், பாடல் பெற்ற சிவாலயங்கள், தேவாரப் பாடல் பெற்ற தலங்கள்.
    Thirukadaiyur Temple Route Map: Thirukadaiyur Amirthakadeswarar and Abirami temple(Arulmigu Sri Abhirami Amman Voodanurai Sri Amirthakadeswarar Devasthanam) - maps.app.goo.gl/DkHBNdrigkXNV...
    திருக்கடையூர் கோவில் செல்லும் வழி: பாடல் பெற்ற அருள்மிகு அமிர்தகடேஸ்வரர் கோவில் மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுக்கா, திருக்கடையூரில் அமைந்துள்ளது, சீர்காழியில் இருந்து சுமார் 23 கிமீ தூரத்திலும், மயிலாடுதுறையில் இருந்து 22 கிமீ தூரத்திலும் உள்ளது.
    திருக்கடையூர் அருள்மிகு அமிர்தகடேஸ்வரர் திருக்கோயில் தினமும் காலை 06.00 மணி முதல் மதியம் 1.00 மணி வரையும், அதன் பின் மாலை 04.00 மணி முதல் இரவு 09.00 மணி வரை நடை திறந்திருக்கும்.
    Thirukadaiyur Contact Number(Thirukadaiyur Gurukkal Phone Number/Thirukadaiyur Iyer Phone Number) - திருக்கடையூர் அருள்மிகு அமிர்தகடேஸ்வரர் திருக்கோயில் சிவஸ்ரீ. SM. கல்யாணம் குருக்கள் அவர்களை தொடர்பு கொள்ள மொபைல் - 94420 11125
    திருக்கடையூர் அருள்மிகு அமிர்தகடேஸ்வரர் திருக்கோவிலில் ஆயுள் விருத்திக்காக பல்வேறு வகையான ஹோமங்கள் தினமும் நடைபெறுவது , 60 வது வயதில் சஷ்டியப்தபூர்த்தி, 70 வது வயதில் பீமரத சாந்தி, 80 வது வயதில் சதாபிஷேகம் போன்ற ஆயுள் விருத்தி ஹோமங்கள் இத்திருத்தலத்தில் அன்றாடம் நடைபெறுகிறது.
    whatsapp.com/channel/0029Va7O... இந்த லிங்கை கிளிக் செய்து ஆலயம் செல்வீர் வாட்ஸ் அப் சேனலில் இணையுங்கள்!!
    #aalayamselveer #amirthakadeswarar #thirukadaiyur #veerattanam #abiramitemple #shivantemple #ancienttemples #sivan #siva #tamiltemples #tamiltemple #tamilnadutemple #tamilnadutemples #padalpetratemple #padalpetrasthalam #choladynasty #mayiladuthurai #mayiladuthuraidistrictnews #mayiladuthuraivlogs #mayiladuthuraitemples #cholan #cholakingdom #parigarangal #pariharamtamil #pariharamintamil #parigaram #pariharam #60thmarriage #sashtiapthapoorthi

Komentáře • 24

  • @AalayamSelveer
    @AalayamSelveer  Před 2 měsíci

    திருக்கடையூர் அருள்மிகு அமிர்தகடேஸ்வரர் திருக்கோயில் சிவஸ்ரீ. SM. கல்யாணம் குருக்கள் அவர்களை தொடர்பு கொள்ள மொபைல் - 94420 11125
    பாடல் பெற்ற அருள்மிகு அமிர்தகடேஸ்வரர் கோவில் மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுக்கா, திருக்கடையூரில் அமைந்துள்ளது, சீர்காழியில் இருந்து சுமார் 23 கிமீ தூரத்திலும், மயிலாடுதுறையில் இருந்து 22 கிமீ தூரத்திலும் உள்ளது - maps.app.goo.gl/DkHBNdrigkXNVks36
    திருக்கடையூர் அருள்மிகு அமிர்தகடேஸ்வரர் திருக்கோயில் தினமும் காலை 06.00 மணி முதல் மதியம் 1.00 மணி வரையும், அதன் பின் மாலை 04.00 மணி முதல் இரவு 09.00 மணி வரை நடை திறந்திருக்கும்.
    மிகப்பழமையான சக்தி வாய்ந்த பாடல் பெற்ற சிவாலயங்கள் /பரிகார தலங்களின் மற்ற பகுதிகளை காண இந்த லிங்கை கிளிக் செய்யவும் czcams.com/video/Jn2tM6zGXe0/video.html

  • @AalayamSelveer
    @AalayamSelveer  Před 2 měsíci

    திருக்கடையூர் அருள்மிகு அமிர்தகடேஸ்வரர் திருக்கோயில் சிவஸ்ரீ. SM. கல்யாணம் குருக்கள் அவர்களை தொடர்பு கொள்ள மொபைல் - 94420 11125
    பாடல் பெற்ற அருள்மிகு அமிர்தகடேஸ்வரர் கோவில் மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுக்கா, திருக்கடையூரில் அமைந்துள்ளது, சீர்காழியில் இருந்து சுமார் 23 கிமீ தூரத்திலும், மயிலாடுதுறையில் இருந்து 22 கிமீ தூரத்திலும் உள்ளது - maps.app.goo.gl/DkHBNdrigkXNVks36
    திருக்கடையூர் அருள்மிகு அமிர்தகடேஸ்வரர் திருக்கோயில் தினமும் காலை 06.00 மணி முதல் மதியம் 1.00 மணி வரையும், அதன் பின் மாலை 04.00 மணி முதல் இரவு 09.00 மணி வரை நடை திறந்திருக்கும்.
    மிகப்பழமையான சக்தி வாய்ந்த பாடல் பெற்ற சிவாலயங்கள் /பரிகார தலங்களின் மற்ற பகுதிகளை காண இந்த லிங்கை கிளிக் செய்யவும் czcams.com/video/Jn2tM6zGXe0/video.html

  • @kalavathijayabal7243
    @kalavathijayabal7243 Před 2 měsíci +1

    இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் 🎉 உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும்
    நண்பருக்கு ம் வாழ்க வளமுடன்🙌🙌🙌

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 2 měsíci

      நன்றி சகோதரி! வாழ்க வளமுடன். உங்களுக்கும் உங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் ஆலயம் செல்வீர் சார்பாக இனிய தமிழ் புத்தாண்டு திருநாள் நல்வாழ்த்துகள்🙏🙏🙏

    • @kalavathijayabal7243
      @kalavathijayabal7243 Před 2 měsíci +1

      @@AalayamSelveer 🙏🏿🙏🏿🙏🏿

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 2 měsíci

      @kalavathijayabal7243 🙏🙏

  • @KalyanamRaman
    @KalyanamRaman Před 2 měsíci +2

    Thankyou #Aalayam #selveer for your great work!!!
    Best wishes for Your team and channel
    Best Wishes from;
    sm. Kalyanam gurukkal
    thirukadaiyur

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 2 měsíci

      Vankkam Sir, thank you so much for your excellent speech on Sthala Puranam of this great temple, thanks for your support 🙏🙏🙏

  • @arkishore14
    @arkishore14 Před měsícem +1

    Thanks!

  • @d.thumilan3985
    @d.thumilan3985 Před 2 měsíci +1

    Hi sir
    Nice sir😃😃😃

  • @periasamys8260
    @periasamys8260 Před 2 měsíci +1

    Om namahshivaya 🌺🌺🌺🌺🌺

  • @kr-nd8zk
    @kr-nd8zk Před 2 měsíci +1

    அண்ணா நாங்கள் வெளியூர் கோவிலுக்கு சென்றதால் வாழ்த்து சொல்ல முடியல
    🥳🥳🥳🥳 🌺🌸🌸🌺
    இனிய சித்திரை திருநாள் வாழ்த்துக்கள்🌺🌸🌺🥳🥳🥳 வீட்டுல எல்லாத்துக்கும் சொல்லிருங்க அண்ணா

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 2 měsíci

      நன்றி சகோதரி, நன்றி சகோதரி! வாழ்க வளமுடன். உங்களுக்கும் உங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் ஆலயம் செல்வீர் சார்பாக சித்திரை திருநாள் நல்வாழ்த்துக்கள்🙏🙏🙏

    • @kr-nd8zk
      @kr-nd8zk Před 2 měsíci +1

      Thanks Anna ...

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901 Před 2 měsíci +1

    🙏🌹சிவாய நம🙏🙏❤❤❤❤❤❤

  • @KalyanamRaman
    @KalyanamRaman Před 2 měsíci +2

    சிவ சிவ !!!
    கடவூரா காலகாலா!!

  • @kjagadish4689
    @kjagadish4689 Před 2 měsíci +1

    Siva siva