லண்டனில் அப்துல் ஹமீதுடன் சில நிமிடங்கள் | Conversation with B.H. Abdul Hameed | London Book Release

Sdílet
Vložit
  • čas přidán 19. 10. 2022
  • EXCLUSIVE | லண்டனில் அப்துல் கமீதுடன் சில நிமிடங்கள் | Conversation with B.H. Abdul Hameed | London Book Release
    Host - Dr. Jude Joseph
    Follow us on Instagram: / nochitamil
    Our Socials:
    Gowryshankar Mathankanna - @gowryshankar
    Kevin Paramananthan - @kursokevin
    Gowsikan Mathankanna - @gowsikan_m
    ---------------------------------------------------------------------------------
    Music Credits:
    Old School Gangster Rap by Infraction [No Copyright music]
    • Old School Gangster Ra...
    #uktamil #tamilinterview #bhabdulhameed #abdulhameed #ceylon #srilankantamil #celebrityreview #bookrelease

Komentáře • 261

  • @NochiTamil
    @NochiTamil  Před rokem +20

    இந்த காணொளியை முழுமையாக பார்த்து ஆதரவு தந்த எல்லோருக்கும் மிக்க நன்றி. இந்தச் சேனலில் புதிய கலந்துரையாடல் நிகழ்ச்சியைத் தொடங்கியுள்ளோம். நீங்கள் அவற்றையும் ஆதரிக்க முடிந்தால் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைவோம்.
    நன்றி 🙏🏼 czcams.com/video/ZGJi9gn9FrI/video.html&ab_channel=NochiTamilUK

    • @rajaselva9664
      @rajaselva9664 Před rokem +1

      Abdul hameed sir in aathangam thunbam tharugirathu. Thamil mozhi meethu unmayana pattu ullavan athikararhthil irunthal maddume intha izhinilai marum.palarai thamil vaala vaiththathu.aanaal avargal thamilai vaala vaiththaargala.eththanai moligalayum padikkalam.athu thavaru alla. Aanaalum ennai intha ulagitgu thantha annai enpaval oruththi maddume.

    • @Nagarajahvs
      @Nagarajahvs Před rokem +2

      😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊

    • @savithriv2061
      @savithriv2061 Před rokem

      AQa

    • @savithriv2061
      @savithriv2061 Před rokem

      AQa

    • @savithriv2061
      @savithriv2061 Před rokem

      @@Nagarajahvs qa

  • @periyannankrishnaveni7367

    எங்கள் இலங்கை நாட்டைச் சேர்ந்தவர் என்பதில் மிகப்பெருமை வாழ்த்துகள்.

  • @swarnalatha7767
    @swarnalatha7767 Před rokem +34

    கம்பீர குரல், தெளிவான உச்சரிப்பு, பண்பான மனிதர் என் மனதை கவர்ந்தவர் திரு. அப்துல் ஹமீது நீண்ட ஆயுளுடன் வாழ இறைவனை வேண்டிக் கொள்கிறேன். ❤❤💐💐

  • @thillaiampalammathankanna9077

    திரு அப்துல் கமீத் அவர்களின் குரல்
    என்னை என் சிறுவயது காலத்திற்கு
    அழைத்து செல்கிறது .. அந்த நாட்களின் இலங்கை வானொலியில்
    பலதடவைகள் கேட்ட பல நிகழ்வுகள்.
    குறிப்பாக பாட்டுக்கு பாட்டு என்ற நிகழ்ச்சியை நினைவூட்டுகிறது..
    அத்துடன் இந்த நேர்காணலை மிகவும் துல்லியமாக ஒலி ஒளி உள்வாகலாக
    அமைத்து எல்லோரின் பார்வைக்காக
    பதிவு செய்தமைக்கு கிளி பிச்சரின் இளைய தலைமுறையினர்க்கு நன்றிகளும், பாராட்டுக்களும்.

    • @NochiTamil
      @NochiTamil  Před rokem

      Thank you!

    • @swamy398
      @swamy398 Před rokem +1

      85 ல் ஒவ்வொரு ஞாயிறு கிழமை மாலை வேளையில் பாட்டுக்கு பாட்டு மறக்க முடியாத நினைவுகள்.

  • @thirunavukkarasusaravanamu5847

    மதிப்பிற்குரிய திரு அப்துல் ஹமீத் அவர்களின் கருத்துக்கள் மிகவும் உன்னிப்பாக கவனிக்க வேண்டியவை.தங்களின் கருத்துக்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @shanthiuma9594
    @shanthiuma9594 Před rokem +52

    இலங்கை வானொலியில் ஒலித்த சிங்க குரல் வாழ்க பல்லாண்டுகள் 🙏

  • @abdulrazack4190
    @abdulrazack4190 Před rokem +5

    தங்கத்தமிழ் உச்சரிப்பில் அங்கமெல்லாம் சிலிர்க்க வைக்கும் சிங்கத்தமிழரே.உங்கள் குரலின் தொனி எங்கள் மகிழ்வில் தனி.வரலாறு‌உங்களை மறக்காது.உங்களின் ஆயுள் நூறாண்டைத்தாண்டி உங்களை உலகம் மென்மேலும் போற்ற வல்ல இறைவனிடம் இரு கை ஏந்துகின்றேன்.

  • @rolandfernando9659
    @rolandfernando9659 Před rokem +14

    ரொம்ப அருமையான உரையாடல். Dr. Joseph Sir க்கு நன்றி.

  • @santhagnanasekaran8412
    @santhagnanasekaran8412 Před rokem +6

    தமிழை வளர்த்த சிவாஜி சாரின் வசன உச்சரிப்பு பற்றி நீங்கள் சொன்ன போது உங்கள் உச்சரிப்பை கேட்டு வளர்ந்த எங்கள் செவிகள்.... தேன் என்றால் சொல் லும் போது கூட இனிப்பது என் தமிழ்... தமிழ் சோறும் போடணும் என்ற பதிவு.. உள்ளுக்குள் உங்கள் வலி புரிய.... வருங்கால தமிழின் நிலை... நினைக்கும் போது நெஞ்சு துடிப்பு... காலம் தான் பதில்....

  • @manavaalan4319
    @manavaalan4319 Před rokem +5

    இவர் காலத்தில் நான் வாழுவது , அவர் தமிழை கேட்கும் வாய்ப்பை கொடுத்த இறைவனுக்கு நன்றி !

  • @gheethakrish2838
    @gheethakrish2838 Před rokem +4

    உங்கள் குரல் எங்களை இளமை ஆக்குகிறது. தமிழ் வளர்த்த *உண்மையான*அறிஞர்களில் ஒருவர்.

  • @majeedsaf
    @majeedsaf Před rokem +1

    வாழ்த்துக்கள் நல்ல அருமையான பதிவு இப்போது உள்ள காலகட்டத்தில் இளம் சிறார்களுக்கு தேவையான ஒரு பதிவு. இந்த பேட்டி கண்டவர் ஒரு இளம் மருத்துவர் அப்படி இருந்தும் ஆங்கிலம் சொல் கலக்காது பேட்டி கண்டது அருமையிலும் அருமை' வாழ்க வளமுடன்.

  • @shanthiuma9594
    @shanthiuma9594 Před rokem +7

    சரியாக சொன்னீர்கள் ஆதியில் எல்லோரும் தமிழர்கள்தான் இடையே வந்தது மதங்களில் சிலர் சேர்த்தார்கள் மதம் வேறு என்றாலும் எல்லோரும் தமிழை தாய்மொழியாக கொண்டவர்கள்தான் உண்மை 🙏

  • @danielarockiam9893
    @danielarockiam9893 Před rokem +4

    எங்கள் அன்பு அறிவிப்பாளர். ஐயா, உங்கள் உரையாடலே இசை தான். எங்கள் செவிகளை நிரந்தரமாக ஆட்கொண்டவர்களுள் தாங்களும் ஒருவர். நீண்ட இடைவெளிக்குப் பிறகு தங்களின் குரல் கேட்டு இதயம் பனித்தது. மிக்க நன்றி. ❤️🙏

  • @mailamangai9080
    @mailamangai9080 Před rokem +2

    நான் ஒரு இலங்கை தமிழன். நான் இலங்கை வானொலி தீவிர விசிறி. B.H.Abdul Hammed அவர்களின் ரசிகன் .நான் கொழும்பில் இருந்தபோது இலங்கை வானொலி கேட்பதில் எனது சிறு வயது பொழுது கழிந்தது. வாழ்க B.H.Abdul Hameed. வளர்க அவர் புகழ். S. Muruganantham Kodaikanal Gundupatty ceylon colony b.

  • @palaniappan6482
    @palaniappan6482 Před rokem +5

    🙏.. வழிப்போக்கனின் வழிகாட்டுதல் நேசிக்க வேண்டியது ஒன்று.ஆங்கிலம் கலக்காத. பேச்சு சிறப்பு. வியக்க வைக்கிறது. முடியும் என்று முன்னுதாரணமாக விளங்குபவ ர். 👏... 🌹. வாழ்க பல்லாண்டு.

    • @qatarview
      @qatarview Před rokem

      Seilankala arivippalarhal English kalakkamalthan pesuvarhal

  • @drsridharan5228
    @drsridharan5228 Před rokem +4

    அழகான தமிழை ரசிக்கவேண்டுமானால் அன்பு நண்பர் அப்துல் ஹமீத் அவர்களது இதமான இங்கிதமான தமிழை கேட்க வேண்டும்✌🏽❣️❣️

  • @shanmugams5661
    @shanmugams5661 Před 6 měsíci

    தமிழே அய்யாவிடம் குடியேறிவிட்டது
    ஆச்சரியம் பட வைக்கும்
    களஞ்சியம் இளைஞர்களுக்கு
    முன்னுதாரனம்
    நன்றி

  • @SBALAK9753
    @SBALAK9753 Před rokem +5

    What a beautiful way to speak Tamil language. Wonderful and I appreciate this interview. Especially the way forward for continued existence of Tamil on this earth. Every Tamilian should hear this interview and make heed to the advice that Abdul Hameed gives to all of us.

  • @kathiraveluloganathan3034

    ❤❤❤அருமையான கலந்துஉரையாடல் காலத்தால் அழியாத உரையாடல்-நாதன்-

  • @amsathoniarockiamary5950

    இந் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய அண்ணார் அவர்களுக்கும் எங்களின் மதிப்பிற்குரிய அப்துல் ஹமீது ஐயா 🙏🏼 அவர்களுக்கும் அவர்தந்த தமிழும் மொழியின் விளக்கங்களையும் அவர்பற்றுகொண்டு பேசுவதற்கும் நான் தலைவணங்கி நன்றியும் செலுத்துகிறேன் . தமிழ் வாழ்க வளர்க நன்றி ங்க ஐயா 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼 நிறைய விஷயங்கள் தெரிந்து கொண்டேன்.ஐயா🙏🏼🙏🏼🙌🙌🙌🙌🙌🙌

  • @gurushevs8148
    @gurushevs8148 Před rokem +1

    வற்றாத குரலுக்கு உரிமை கொண்ட. pH. அய்யா. அவர்களின் ஆதரவு எனக்கு உண்டு. நான் இசை அமைத்த முதல் திரைப்படம். தொட்டு செல்லும் தென்றலே....2009 ல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். இதில். நான் இசை இயக்குனர். Singar. கருவா ச் சி. என்ற பாடல். இந்த. CD யை. இலங்கை வானொலியில். ஒலிக்க. செய்தவர் தான். திரு. pH , அப்துல் ஹமீது அண்ணா அவர்கள். வாழ்த்துக்கள். நன்றி மகிழ்ச்சி. ... ச சிறப்பு பதிவு வாழ்த்துக்கள்

  • @selvarajanandhan2237
    @selvarajanandhan2237 Před rokem +7

    He is really amazing ... proud to be a Tamilian

  • @mohammedjaya7162
    @mohammedjaya7162 Před rokem +1

    உலக தமிழ் அறிவிப்பாளர் திரு பீ.எச் . அப்துல் ஹமீத் அவர்கள்.
    இலங்கை நாட்டில் பிறந்த நான் சிங்கள மொழியில் கல்வி பயின்ற வேளையில் வானொலியில் இவரது குரலை கேட்டதும் எனக்குள் ஒரு ஆர்வம் பிறந்தது தமிழ் மொழியை சிறப்பாக கற்றுக்கொள்ள வேண்டும் என்ற இலட்சியம் 🥰🥰
    ஆங்கில சொற்கள் கலக்கப்படாத சிறந்த தமிழ் உச்சரிப்பு, கம்பீரமான குரல் மனித நேயம் கொண்ட சிறந்த உலக தமிழ் அறிவிப்பாளர் திரு. பீ. எச் அப்துல் ஹமீத் அவர்கள். அவர்களின் பரம ரசிகனின் நானும் ஒருவன்.
    "தமிழுக்கும் அமுதென்று பெயர்
    அன்புக்கும் உண்டோ அடைக்கும் தாழ்
    கற்ற கல்விக்கும் உண்டோ அழிவு "
    வாழ்க தமிழ் வளர்க தமிழ் ❤

  • @krishnamihindukula1412
    @krishnamihindukula1412 Před rokem +1

    பி எச் அப்துல் ஹமீட் என்றாலே ஒரு சிறப்பு தான் தற்போது எனக்கு வயது 52. ஒவ்வொரு நாளும் இவருடைய குரலைக் கேட்க ஆவலோடு இருப்பேன் ்கெட் போது இவருடைய குரல் கேட்கும் போதெல்லாம் நான் ஆனந்தப் பரவசம் கணீர் என்று கேட்கக்கூடிய இவருடைய குரல் அப்துல் ஹமீட் ஐயா தமிழும் நீங்களும் வாழ்க

  • @NatureVideosChannel
    @NatureVideosChannel Před rokem +5

    When I was a kid while watching the "Paatukku Paatu" program, I used to think about how he memorized every Tamil song that came out. Even with the slightest mistakes in lyrics by the contestants, he could catch them with a smile.

  • @cumaraswamykeertana1304
    @cumaraswamykeertana1304 Před rokem +4

    மிகவும் நல்ல மனிதர். அவரின் குரல் காதுகளுக்கு கேட்க கூடிய மிகவும் இனிமையான குரல்

  • @rafeekbuhary7704
    @rafeekbuhary7704 Před rokem +3

    I have great Respect for MR Abdul Hamid, The Service rendered by him to the Tamil Speaking people is enormous - unmatched by anybody else. Its a Guinness Record.

  • @arajchn
    @arajchn Před rokem +9

    நீண்ட காலத்திற்கு பிறகு அந்த குரலை கேட்கும்போது இதயம் நிறைகிறது சந்தோஷத்தில்.
    லண்டனில் இருப்பதால், லண்டன் BBC யின் தமிழ் ஓசை நிகழ்ச்சி தொகுப்பாளர் திரு.சங்கர் அவர்களை நினைவுகூறியிருக்கலாம்.
    அவரும் தங்களைப்போல் ஒரு நல்ல அறிவிப்பாளர்.
    80-90 களில் அவரின் "கலிவரின் பயணங்கள்"கதையை
    மிக அருமையாக கூறுவார்கள்.

    • @NochiTamil
      @NochiTamil  Před rokem

      மிக்க நன்றி! Beautiful story to hear!

  • @psolaimuthu7034
    @psolaimuthu7034 Před rokem +1

    பராசக்தியின் வசனம் எத்தனை ஆளுமைகளை உருவாக்கியிருக்கிறது!!!
    வாழ்க கலைஞர். வாழ்க தமிழ்.

  • @Tamilnews24
    @Tamilnews24 Před rokem +11

    அருமையான பதிவு நன்றிகள்

  • @KevinAnthonisz
    @KevinAnthonisz Před rokem +4

    We never get a person like him in Tamil compiler today he had made lot of young compilers in Srilanka in Fm and television media unforgettable person in pattukku pattu God bless u ever and ever

  • @p.gopinathseniortugmaster738

    செந்தமிழ் வாழ்க செந்தமிழ் குரலோன் திரு அப்துல் ஹமீத் அவர்கள் வாழ்கவளமுடன் தமிழ் வளர்க தமிழ் வாழ்க....

  • @slmeur8195
    @slmeur8195 Před rokem +3

    தமிழுக்கே ஒரு கம்பீரம் உங்கள் தமிழ் ✊

  • @shamaladevi6418
    @shamaladevi6418 Před rokem +2

    Thiru BH.Abdul Hameed அவர்கள் Vazhga valamudan.

  • @Prof.aanbu12
    @Prof.aanbu12 Před rokem +1

    அற்புதமான குரலுக்கு சொந்தக்கரர் திரு. அப்துல் ஹமீது அவர்களின் தமிழ் சொல்லாடல் வியக்கத்தக்கது நான் பள்ளியில் படிக்கும் அந்த நேரங்களில் இலங்கை சர்வதேச வானொலியில் கடிதம் எழுதி பாடல்கள் கேட்டதுண்டு அதுவும் அன்னாரது குரலில் பேச பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டு இருக்கின்றேன். அவரிடம் நேர்காணல் நாடத்திய நொச்சி வளையொளிக்கு வாழ்த்துக்கள் 💐

  • @saradadevidharmarathnam7027

    உங்கள் பணியும்,நீங்களும் ,பல்லாண்டு வாழ வாழ்த்துகின்றோம்.

  • @kumaresanv4089
    @kumaresanv4089 Před rokem +1

    திரு. அப்துல் ஹமீத் ஐயா அவர்களின் பேட்டியை மிகவும் ரசித்து பார்த்தேன்.
    அவரின் புத்தகமான 'வானலைகளில் ஒரு வழிப்போக்கன் ' என்னும் நூலை வாசிக்க ஆவலாக உள்ளேன். சென்னையில் அவரது புத்தகம் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்த்து காத்திருக்கிறேன்.
    வாழ்க வளமுடன் 🙏

  • @sureshrajanvarma
    @sureshrajanvarma Před rokem +1

    ஐயையோ ... என்னால முடியாது பா ...
    ஒப்பு கொள்ளுகிறேன் .. தங்களது தமிழும் அதன் அழுத்தமான உச்சரிப்பும் ... தங்களின் அடக்கமான .. ஒரே நேர்கோட்டில் தங்களது குரலில் ஏற்றம் இரக்கம் அல்லாது பேசுவது ... வளம் ...
    ரசிக்கிறேன் ... நன்றி

  • @mohamedshiraz5950
    @mohamedshiraz5950 Před rokem +1

    B.h.Abdul Hameed Genius Very Simple Human Really Fantastic Interview 👏👌 Respect ❤✌

  • @UmaDevi-od3de
    @UmaDevi-od3de Před rokem +2

    அருமையான பேட்டி .தமிழ் மொழியின் நிலைமை பற்றிய ஆதங்கம் நியாயமானதே.
    He has a feeling that they (announcers) would be forgotten after their programme . It's not so . My family members still remember most of their programmes as we have benefited a lot. Till date we recall them every weekend.

  • @MegaTruth111
    @MegaTruth111 Před rokem +1

    தமிழ் வீட்டிலும் மட்டுமின்றி உலகெங்கும் ஒலிக்க செய்ய வேண்டும்.
    தமிழை வளர்க்க மக்களும் அரசும் ஒன்றினைந்து செயல்பட வேண்டும்.

  • @sumeshanmahendran4098
    @sumeshanmahendran4098 Před rokem +2

    பயணம் தொடர இறைவனை வணங்கி வாழ்த்தி மகிழ்ச்சியடைகிறேன்.

  • @NatureVideosChannel
    @NatureVideosChannel Před rokem +5

    Heroes are remembered, but Legends never get old!

  • @arokiarajs5961
    @arokiarajs5961 Před rokem +1

    மிக மிக அருமையான உரையாடல் மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது தமிழ் மீது பற்று பிறக்கிறது

  • @kevinparamanathan7905
    @kevinparamanathan7905 Před rokem +12

    Abdul Hameed in-person was as amazing as he is in this interview. also, Dr. Joseph was a great host!

  • @autonyautony230
    @autonyautony230 Před rokem +2

    ஐயா உங்கள் தமிழ் பேச்சிக்கு அடிமை 👌🙏

  • @JaffnaBoysOfficial
    @JaffnaBoysOfficial Před rokem +2

    மிக்க நன்றி 🙏
    அருமையான உரையாடல் ❤️

    • @NochiTamil
      @NochiTamil  Před rokem +1

      மிக்க நன்றி 🙏🏽

  • @thunderstorm864
    @thunderstorm864 Před rokem +1

    அன்றும் இன்றும் சில என்றும் இளமையாக. வாழ்க் பல்லாண்டு. வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நலமுடன் இப்படிக்கு

  • @sothivadivelshanmuganathan3939

    மிக்க நன்றி அப்துல் கமீது ஐயா வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன். அவருடன் உரையாடல் நடத்திய வைத்தியர் சகோதரனிற்கும் மிக்க நன்றி. நெதர்லாந்து நாட்டிலிருந்து.🇱🇰🇱🇰🇱🇰🇳🇱🇳🇱🇳🇱🙏🙏🙏

  • @nassmultitask414
    @nassmultitask414 Před rokem +2

    Dear A hamid sir, i admire you for your entire consistency for usage of tamil language and the future of tamil nation. 100% agree with your ideas, you are a example for tamilians n no one can replace in this planet you are a master piece of tamil language. I am so prou of you being a sri lankan...i am a srilankan living in dubai for 30 yeras... i studied tamil medium.... god bless you and your family...

  • @tamilhoney2697
    @tamilhoney2697 Před rokem +2

    Abdul Hameed is not only a great broadcaster but also a great human being with a golden heart...S S.Z.Khan

  • @thiruchelvam9264
    @thiruchelvam9264 Před rokem +1

    One of greatest tamil anouncer in the world, from the Islands' s to England the lovely anchor B. H. Abdul Hamid voice of the master in Sri lanka's

  • @balasubramaniyambalan5086

    I am sri Lanka , your life wery well , God Blues you

  • @arumugamv8718
    @arumugamv8718 Před rokem +1

    அருமை.
    தமிழர்களுக்கு அளித்துள்ள அறிவுரை கொண்டாடத் தக்கது.பின்பற்றப்பட வேண்டியது.

  • @kulothkuloth8135
    @kulothkuloth8135 Před rokem +1

    நாண் சிரு வயதிள் கேட்ட குரல் மரக்க முடியாத நினைவு ஹல்

  • @saradadevidharmarathnam7027

    என்றும் நிறைந்த வாழ்த்துகள் தங்களுக்கு உரித்தாகட்டும்.

  • @altafambur590
    @altafambur590 Před rokem +1

    BH Abdul Hamid sir my Dearest...His interview super ,Mr joseph...sollaruthu entha book nam pathu gapoom....iraivan Thunai irrupan..Nam parvaiyl... BH Abdul Hamid sir, Avarathu voice...mesg mattum nam kann mun Nirkirathu....Great Broadcaster. congratulation. super interview sir

  • @laxmimalar2801
    @laxmimalar2801 Před rokem +1

    நன்றி அருமையான பதிவு.சின்ன வயதில் உங்கள் நிகழ்ச்சிகளை விரும்பி பார்க்கும் ஞாபகம் வருகிறது.

  • @sundarrajan846
    @sundarrajan846 Před rokem +4

    What a voice..always mesmerising..great

  • @sridharkarthik64
    @sridharkarthik64 Před rokem

    உயர்ந்த உள்ளங்கள். 🙏🙏
    உயர்ந்த நேர்காணல்.🙏🙏

  • @snsCreations1415
    @snsCreations1415 Před rokem

    இன்று Al Asraq national school இல் abdul hameed sir சிதற விட்ட முத்தான வார்த்தைகளில் நான் பொருக்கி எடுத்த சில முத்துக்கள்....
    1. ஒருவரை அளவிற்கு அதிகமாக ஏசினால், திட்டினால் அவர் மீது அனுதாபம் வரும் அதே போல அளவிற்கு அதிகமாக புகழ்ந்தால் அவன் மீது வெறுப்பு வரும்.
    2.நல்ல விடயம் தீயவற்றில் தங்கியிருந்தாலும் ஏற்றுக் கொள்ள வேண்டும். அதாவது நல்ல விடயம் எங்கிருந்தாலும் பெற்றுக்கொள்ள வேண்டும்.
    3.நீங்கள் உங்கள் பிள்ளைகளின் மேல் வைக்கும் அன்பு அறனாக நின்று காக்கும்.
    4.எல்லாம் தெரிந்தவன் எவனுமில்லை எல்லாம் தெரிந்தவன் மனிதனுமில்லை.
    5.மனைவி அமைவது இறைவன் கொடுத்த வரம் என்பதை விட நண்பர்கள் அமைவது தான் இறைவன் கொடுத்த வரம்.
    Thank you so much Abdull Hameed sir

  • @dhanaorkut
    @dhanaorkut Před rokem +1

    In 90’s , Sundays , Lalitha jewellery Paatuku Paatu 😍👌🏻

  • @umajaikumar7386
    @umajaikumar7386 Před rokem +3

    Very nice tohear and see Abdul Hamid sir. We are missing your voice sir.

  • @mr9557
    @mr9557 Před rokem +1

    குரல் வல்லமை படைத்தவர்,
    குரல் வல்லமை இவருக்கு இறைவன் கொடுத்த வரம்,
    சிம்ம குரலோன்,

  • @shahulhameedpeermohammed9529

    ஐயா அவர்களின் கவலை அவர் தன் தாய் மொழி பாதுகாக்க பட வேண்டும் என்ற ஆர்வம் எல்லோருக்கும் இருந்தால் தமிழ் வாழும் இன்னும் பல்லாயிரம் ஆண்டுகள்

  • @bygodsgrace7143
    @bygodsgrace7143 Před rokem +4

    மாஷா அல்லாஹ்..

  • @hilmyalavi2644
    @hilmyalavi2644 Před rokem +2

    தங்கிலிஷ், என்ற வார்த்தைக்கு ஹமீத் அவர்கள் " தமிங்கிலிஷ்" என்று கூறினார்.
    அதிலும் தமிழை விட்டுக் கொடுக்காமல் "மி" என்ற எழுத்தையும் சேர்து சொன்னது அவரது தமிழ் பற்று இயற்கையாக வெளிப்பட்டதை அவதானித்தேன்.

    • @supesskay8744
      @supesskay8744 Před rokem

      உலக தமிழ் கலை வட்டத்திற்‌‌‌குள்ளே பறந்து திரிந்து தேந்தமிழை பருக்கி வரும்; (வெண்கலகுரலோன் எங்கள் அபிமான நட்சத்திரம்; "இறைதாசன் "

  • @fahmyansar9615
    @fahmyansar9615 Před rokem +3

    It was very interesting Interview. We would like to wish him all the best and good luck for his future.....May almaighty take care of All.

  • @peremahnadarajah9890
    @peremahnadarajah9890 Před rokem +1

    Arumai🙏🙏🙏

  • @jeevanlalnarayanr8867
    @jeevanlalnarayanr8867 Před rokem +1

    சரியான பேட்டி தொடரட்டும் உங்கள் பொன்னான பணி

  • @muruganajith3731
    @muruganajith3731 Před rokem +1

    அவரின் பேச்சு அருமை

  • @chockalingamnachiappan2050

    03.Nov.22......மிகவும் அருமையான பேட்டி. அவரது குரல் இன்றைக்கும் கேட்க இனிமையாக இருக்கிறது.

    • @Thaandavamoorthy
      @Thaandavamoorthy Před 6 měsíci

      Respected sir I am young pattuku pattu. My favourite
      Song period Long live ABDUL HAMID SIR Vanakkam ❤😂

  • @selviusha9974
    @selviusha9974 Před rokem +1

    S. Ilankai Oli parapu kootasthapanam did more Tamil sevai than.......now Norway Tamil Swiss Tamil.canada Tamil...all from Srilanka.. keeping up the culture of Tamilnadu overseas.. long Live Tamil..

  • @hanifadowlath2951
    @hanifadowlath2951 Před rokem +1

    Excellent B.H AbdulHameed Great

  • @govindanpillainallathambip3664

    Very good man mr Abdul hammed 👍👍👍

  • @kalaiselvigopal1588
    @kalaiselvigopal1588 Před rokem +1

    A great man ,vazha valamudan pallandugal, Tamil language is great.

  • @paredhygp8119
    @paredhygp8119 Před rokem +5

    Congratulations machiss ! Great interview 👌🏾💯💯

  • @qatarview
    @qatarview Před rokem +1

    Eththunai arivippalarhal vanthalum intha kuralukum uchcharippukum eedahathu ❤

  • @KiliPictures
    @KiliPictures Před rokem +4

    Beautiful project to work on!

  • @rajishanmugam8926
    @rajishanmugam8926 Před rokem +1

    அருமையான பதிவு இருந்தது நன்றி சகோ

    • @NochiTamil
      @NochiTamil  Před rokem

      மிக்க நன்றி🙏🏼

  • @shardhasharma6168
    @shardhasharma6168 Před rokem +1

    Verynice varaverkiren arumaielum arumai ungaludaiya villakam appreciate your feedback sir 🙏 i want this book when did release and could you send it Higgins bathams book stall.i am waiting.i like it your all shows and u am your rasukai sir.
    Menmelum thodaravendum ungaludaiya narpani thodaravendum endru baghvanai vendugiren manamarndha kodunukodi namaskarngal nandrigal manadhirku mighavum relaxation agha ulladhu

  • @MuthuKrishnan-jr6ts
    @MuthuKrishnan-jr6ts Před rokem +1

    எங்கள் தமிழ் மொழியை இலங்கை நாட்டவர் லண்டனில் பேசுவதை கேட்க ஆவலாக இருக்கிறது

  • @RJ_Jebakumar
    @RJ_Jebakumar Před rokem +1

    உங்கள் இருவரின் குரலும் அழகு அருமை👍

  • @kathiravankathir5537
    @kathiravankathir5537 Před rokem +1

    இந்த நேர்காணல் என் இளமைகாள நினைவுகளை உணர்த்தியது....

  • @narayananmoorthy8375
    @narayananmoorthy8375 Před rokem +1

    மிக மிக அருமையான அறிவு பூர்வமான நேர்க்காணல் அய்யா.

    • @judejoseph5838
      @judejoseph5838 Před rokem

      நன்றிகள் பல - மரு. ஜூடு ஜோசப் 🙏🏼

  • @krishnanchari7741
    @krishnanchari7741 Před rokem +1

    Excellent News Reader of Ceylon and Radio Ceylon Speaker ! Excellent Tamil Speaker ! Krishnan

  • @piyadasaparameshwary3717

    Dear abdul hameed sir happy to see you

  • @badruduja3202
    @badruduja3202 Před rokem +1

    அழகிய காணொளி இருவருக்கும் வாழ்த்துக்களுடன் பாராட்டுக்களும் ! !

    • @NochiTamil
      @NochiTamil  Před rokem

      மிக்க நன்றி ☺️

  • @devadossmanoharan5790
    @devadossmanoharan5790 Před rokem +2

    அண்ணனுக்கு வாழ்த்துக்கள்

  • @UmaDevi95
    @UmaDevi95 Před rokem +1

    மிக்க மகிழ்ச்சி

  • @sumathydas6302
    @sumathydas6302 Před rokem +1

    Thank you !

  • @daamu48
    @daamu48 Před rokem +1

    பல்லாண்டு வாழ்க 🌹வாழ்த்துக்கள் 🙏🏽

  • @sabapathisabapathi3272
    @sabapathisabapathi3272 Před rokem +1

    Abdul ayya tamilukaga ungal pugazh vazhga

  • @nagalingamvijayarajah8305

    He is our life time horable leter and thamil He is our respect 🙏 and we will

  • @qatarview
    @qatarview Před rokem +1

    Arumai tamilai saahadippathu intha சினிமாதான்

  • @ramasamypalaniyandi2846
    @ramasamypalaniyandi2846 Před rokem +1

    Bharathiyar requested to spredinģ the tamil laungage over in the world ,done by hontrabe Abdul Hamid Sir.Thank you for this Chantal.

  • @namstarchannel9760
    @namstarchannel9760 Před rokem +1

    great to watching him

  • @ayasaayasa1797
    @ayasaayasa1797 Před rokem +1

    Masha Allah

  • @saranga.
    @saranga. Před rokem +1

    💐💐💐💐💐🙏
    நல்ல நிகழ்ச்சி அய்யா
    வாழ்க தமிழ்..வளர்க தமிழர்

    • @NochiTamil
      @NochiTamil  Před rokem

      மிக்க நன்றி ☺️