ஆடி மாத முதல் நாளில் அம்மன் அருள் பெற வீட்டில் வழிபடும் முறை | Aadi month Day 1 - Worship method

Sdílet
Vložit
  • čas přidán 13. 07. 2022
  • ஆடி முதல் நாளில் அம்பாளையும், குல தெய்வத்தையும் வீட்டிற்கு அழைத்து வழிபடுவது எப்படி? Aadi Day 1 Puja
    • ஆடி முதல் நாளில் அம்பா...
    ஆடி முதல் நாளில் செய்ய வேண்டியவை|Worship method for 1st day of Aadi month|Desa Mangayarkarasi
    • ஆடி முதல் நாளில் செய்ய...
    ஆடியில் பிறந்தவர்கள் எப்படி இருப்பார்கள்? ஆடியில் குழந்தை பெறலாமா? Post for those born in Aadi
    • ஆடியில் பிறந்தவர்கள் எ...
    தலைமுறை சாபங்கள் நீங்க & பிற சாபங்கள் நீங்க ஆடி முதல் நாளில் இப்படி செய்யலாம் | Desa Mangayarkarasi
    • தலைமுறை சாபங்கள் நீங்க...
    வீட்டில் ஆடி கிருத்திகை விரத முறை & வழிபடும் முறை | Aadi krithigai fasting & worship method @ home
    • வீட்டில் ஆடி கிருத்திக...
    வீட்டில் வெள்ளிக்கிழமைகளில் செய்ய வேண்டிய முக்கிய பூஜைகள் | Important worship methods during Fridays
    • வீட்டில் வெள்ளிக்கிழமை...
    ஆடி அமாவசை விரதம், தர்ப்பணம் யார் செய்யலாம் & யார் செய்யக்கூடாது? Aadi Amavasai fasting | Amavasya
    • ஆடி அமாவசை விரதம், தர்...
    ஆடி ஞாயிறு 5 வாரமும் 5 விதமான வழிபாடுகள் | Aadi Sunday worship method | Desa Mangaiyarkarasi
    • ஆடி ஞாயிறு 5 வாரமும் 5...
    சக்தி மாதத்தில் ஒவ்வொரு செவ்வாயும் ஒவ்வொரு பூஜை | Aadi Sevvai worship method|ஆடி செவ்வாய் வழிபாடு
    • சக்தி மாதத்தில் ஒவ்வொர...
    ஆடி வெள்ளி|ஆடி ஞாயிறு| ஆடி செவ்வாய்|Aadi Velli, Gnayiru & Sevvai |Aadi month|Desa Mangayarkarasi
    • ஆடி வெள்ளி|ஆடி ஞாயிறு|...
    எதிரிகளை துவம்சம் செய்யும் வாராஹி அம்மன் வழிபாடு | Varahi Amman worship method & benefits
    • எதிரிகளை துவம்சம் செய்...
    - ஆத்ம ஞான மையம்

Komentáře • 772

  • @mathuriparanthaman7563
    @mathuriparanthaman7563 Před 2 lety +8

    முருகப்பெருமானின் அருளும் ஆசிர்வாதமும் உங்களுக்கும் உங்கள் வீட்டில் இருக்கும் அனைவருக்கும். பரிபூரணமாக கிடைக்கட்டும்

  • @seetha_sahii968
    @seetha_sahii968 Před 2 lety +23

    வீட்டில் பெரியோர்கள் இல்லாத குறையை நீங்கள் தீர்த்து வைக்கிரீர்கள் அம்மா...நன்றி🙏🏻🙏🏻🙏🏻

  • @raavanan17
    @raavanan17 Před 2 lety +8

    அருமை சகோதரிக்கு ஒரு சிறிய வேண்டுகோள் இந்த ஆடி மாதத்தில் தினம் ஒரு அம்மனை பற்றிய பதிவு போட்டால் நன்றாக இருக்கும் போடுவிர்களா அருமையான பதிவுக்கு நன்றி🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @lakshmanans1681
    @lakshmanans1681 Před 2 lety +9

    "எல்லா குழந்தைகளும் நல்ல எண்ணம், நல்லொழுக்கம், ஆரோக்கியம், ஆயுளுடண், நன்றாக வாழ்கிறார்கள்". இதை அடிக்கடி என் மனதில் சொல்வது. நீங்களும் சொல்லுங்கள். நல்ல உலகத்தை உருவாக்குவோம் நண்பர்களே...
    வாழ்க வையகம்...வாழ்க வளமுடன்...

  • @shree5422
    @shree5422 Před 2 lety +8

    நீங்கள் லைவ் வந்து பேசியது மகிழ்ச்சியாக இருந்தது அப்பொழுது நீங்கள் அமர்ந்து பேசிய விதம் எனக்கு மிகவும் பிடித்தது. தியானம் செய்வதற்கு ஒரு இசை கொடுத்தீர்கள் அது மிகவும் அருமையாக இருந்தது அதேபோல் ஐந்து நிமிடம் 10 நிமிடம் அரை மணி நேரம் என்பதற்கு தனித்தனியாக கொடுத்தீர்கள் என்றால் நாங்கள் தினமும் செய்வதற்கு அதனை பயன்படுத்திக் கொள்வோம். அவரவர் தியானம் செய்யும் நேரத்திற்கு தகுந்தார் போல்.

  • @snsexperiments5493
    @snsexperiments5493 Před 2 lety +8

    அம்மனே எங்களிடம் நேரில் பேசியது போல் இருந்தது அம்மா

  • @selva-kb7bd
    @selva-kb7bd Před 2 lety +3

    நன்றி அம்மா மிகவும் தெளிவான விளக்கம் அம்மா எல்லோருக்கும் பயனுள்ளதாக அமையும் பதிவிற்க்கு நன்றி வாழ்கவளமுடன்🙏🙏

  • @thanusraghavant7919
    @thanusraghavant7919 Před 2 lety +1

    மிகவும் தெளிவாக கூறினீர்கள்.நன்றி அம்மா 🙏🙏

  • @kalaichelviranganathan3258

    Madam
    சிறப்பான இந்த பதிவிற்கு
    மிக்க நன்றி. வாழ்க வளமுடன்

  • @nandhuedits8448
    @nandhuedits8448 Před 2 lety +1

    எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிருந்தேன் நன்றிங்க அம்மா

  • @akanyasridhanshikasri5067

    மிக்க நன்றி அம்மா உங்கள் தகவல் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது .

  • @eswary7685
    @eswary7685 Před 2 lety +3

    அம்மா மிக்க மகிழ்ச்சி
    இதுபோன்ற பதிவுகள்
    வாழ்க்கையில் ஆன்மீக பாதையில் செல்லவும்
    குடும்ப உறுப்பினர் அனைவரும் ஒரே நேரத்தில் இறைவன் வழிபாடு செய்ய
    உதவியாக உள்ளது அம்மா நான் உங்களை நேரில் சந்தித்து பேச ஆசைப்படுகிறேன் அதற்கான வழி சொல்லுங்கள் அம்மா

  • @iamayan5114
    @iamayan5114 Před 2 lety

    Indha video dhan yedhir pathukite erundhen 🙏thank you so much🥰

  • @krishnavenikpm3960
    @krishnavenikpm3960 Před 2 lety

    நன்றி அம்மா ஆடி மாத வழிபாடு அனைவரும் எளிமையாக செய்ய சிறப்பான பதிவு🙏🙏

  • @vishnuraman16
    @vishnuraman16 Před 2 lety +1

    நன்றிகள் பல ......நான் எதிர் பார்த்த தகவல் சகோதரி

  • @mahandra7291
    @mahandra7291 Před 2 lety +1

    🌹மிக்க நன்றி அக்கா இரண்டு ஆண்டுகளாக கொரோன காரணமாக ஆலயத்திற்கு சென்று வழிபட முடியவில்லை இந்த ஆண்டு அதில் இருந்து விடுபட்டு ஆலயத்திற்கு சென்று வழிபடுவதை நினைத்தாலே மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது உங்கள் பதிவிற்கு மிக்க நன்றி அக்கா 🌹

  • @saiyuvarani3687
    @saiyuvarani3687 Před 2 lety +1

    நன்றி amma I love you amma எனது வாழ்க்கை க்கு தேவையான தகவல் கள் அனைத்தும் நீங்கள் தருகின்றார்

  • @shanarun237
    @shanarun237 Před 2 lety

    நன்றி 🙏🙏🙏அக்கா,ரொம்ப ஆசையாக இந்த பதிவுக்காக காத்திருந்தேன்

  • @jothipreethi1703
    @jothipreethi1703 Před 2 lety

    மிக்க நன்றி அக்கா, எதிர்பார்த்துக் கொண்டிருந்தோம்

  • @annampoorani7019
    @annampoorani7019 Před 2 lety

    ௐம் நமசிவாய. அருமையான பயனுள்ள பதிவு. நன்றி

  • @m.sivamurugannadarseerkatc6786

    மிகவும் அற்புதம் 🙏👍 நன்றி நன்றி 🌹

  • @saipriyaganesh7367
    @saipriyaganesh7367 Před 2 lety

    Thank you for posting this 2 days before the actual day. This helped me to do preparations. Thank you.

  • @umaenglishteacher8666
    @umaenglishteacher8666 Před 2 lety

    Amma, i'm not regular in sleeping. Unga samayapura mariyamman &
    Thoongum video parthen. Very useful for me. Thanks for your videos & aadi madha video

  • @karna4622
    @karna4622 Před 2 lety +3

    Samayaburam Amma oda arul elarukum kedaikanum
    Samayaburam mari amman potri 😍🙏

  • @shanmukkanivelusamy2182
    @shanmukkanivelusamy2182 Před 2 lety +1

    Super pathivu ma nandraga sonirgal amma thanks ma 🙏🏻

  • @Srichandra3
    @Srichandra3 Před 2 lety +3

    நானும் ஆயுத்தம் ஆகிவிட்டேன். ஆடி முழுவதும் சைவமாக இருந்து வழிபாடு. 😊

  • @kavithasivaraman4537
    @kavithasivaraman4537 Před 2 lety +5

    வணக்கம் அம்மா உங்களைப் பார்த்தால் ஏதோ ஒரு இனம் புரியாத ஒரு பரவசம் ஏற்படுகிறது தெய்வ கடாக்ஷம் உங்களை அவ்வளவு பற்றி கொண்டு இருக்கிறது

  • @vvvvvvvvvvv4844
    @vvvvvvvvvvv4844 Před 2 lety

    Romba nanri amma last year neenga sonna pathivu kettu veetil valipadu panninom 🙏🙏🙏 thanks amma

  • @s.vaijayanthisridhar5202

    vanakkam ma arumaiyana thagaval nandrikal kodi 🙏🙏🙏

  • @manikandajo1695
    @manikandajo1695 Před 2 lety

    அம்மா இனிமேல் நாயன் மார்கள் மற்றும் ஆழ்வார்கள் video பார்கிறேன்... Share பன்றேன்
    குருவே துணை 🙏🙏🙏

  • @kavithadhandapani9145
    @kavithadhandapani9145 Před 2 lety

    Amma wen I listening your speech today only karumariyamman came to my home I feel like that I was waiting for your video for long days thank q so much for it please bless me amma with lot of respect 🙏🙏🙏🙏

  • @jayanthianbu123anbu6
    @jayanthianbu123anbu6 Před 2 lety +1

    நாங்கள் எதிர் பார்த்த பதிவு சகோதரி

  • @kudladampattikudladampatti906

    இந்த பதிவை எதிர்பார்த்து காத்திருந்தேன் அம்மா 🙏🙏

  • @jayanthikumar205
    @jayanthikumar205 Před 2 lety

    மிகவும் நன்றி சகோதரி🙏🙏🙏🙏

  • @puthuvasanthamtv
    @puthuvasanthamtv Před 2 lety

    அம்மா வணக்கம் வாழ்க வளமுடன் ஓம் நமசிவாய வாழ்க

  • @pushpapilley1562
    @pushpapilley1562 Před 2 lety

    I am waiting for this message
    So thanks very much,,

  • @sarojinidevi2200
    @sarojinidevi2200 Před 2 lety +2

    Nayanmargal varalaru is very super... daily unga video va na ketutu than thoonguven ☺️☺️

  • @nithyar.pavinitha338
    @nithyar.pavinitha338 Před 2 lety +1

    Vanakam Amma.mica mica happy Amma. Ungalai parthle daily puthu puthunarchy vardu Amma. Nanri Amma.

  • @sumathisekar6117
    @sumathisekar6117 Před 2 lety

    வாழ்க வளமுடன் அம்மா மிகவும் அருமை 👌🙏🏾

  • @jayanthiraj2769
    @jayanthiraj2769 Před 2 lety +1

    Nandri amma ,ungalai migavum nesikkirom amma

  • @delhisanthikitchen
    @delhisanthikitchen Před 2 lety

    மிக்க நன்றி அம்மா 🙏🙏🙏

  • @priyaortholo6463
    @priyaortholo6463 Před 2 lety +2

    மிகவும் நன்றி அம்மா.

  • @eswary7685
    @eswary7685 Před 2 lety +2

    மிக்க மகிழ்ச்சி அம்மா
    ஓம் வாராஹி தாயே போற்றி

  • @sakthijai8568
    @sakthijai8568 Před 2 lety

    Amma thanks you for the information 🙏🙏🙏

  • @indrakannanindrakannan3217

    அருமையான பதிவு அம்மா

  • @udhagaithendral4096
    @udhagaithendral4096 Před 2 lety +1

    ஆத்ம தோழிக்கு அன்பு வணக்கம் 🙏நீலகிரியில் கனமழை காற்று அதிகம் எனவே வீட்டில் வழிபாடு செய்ய எளிய பூஜை முறை கூறியுள்ளீர்கள் மிக்க நன்றி தோழியே 🙏❤

  • @marimuthumuthu7704
    @marimuthumuthu7704 Před 2 lety +1

    எதிர் பார்த்து கொண்டு இருந்த வீடியோ அம்மா

  • @jyothisCookingTamilSan87
    @jyothisCookingTamilSan87 Před 2 lety +1

    Thank u Amma😍🙏

  • @vijaymohana6247
    @vijaymohana6247 Před 2 lety

    மிகவும் நன்றி அம்மா

  • @pradikshasatheesh7914
    @pradikshasatheesh7914 Před 2 lety

    Thank you mam so nice information

  • @senthilramamoorthy8308

    உங்கள் பதிவு அனைத்துக்கும் காத்திருக்கிறோம்🙏🙏🙏🙏

  • @jothimuthusamy8000
    @jothimuthusamy8000 Před 2 lety

    Valzha valamudan 🙏🙏🌹🌹

  • @Nayani860
    @Nayani860 Před 2 lety +1

    மிக்க நன்றி அம்மா🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @PALAVESA.235
    @PALAVESA.235 Před 2 lety +1

    மிக்க நன்றி

  • @sandhiyamohan840
    @sandhiyamohan840 Před 2 lety

    Thanking Amma 🙏🏻🙏🏻

  • @paramagurus1811
    @paramagurus1811 Před 2 lety

    மிகவும் நன்றி அம்மா🙏🙏🙏🙏🙏

  • @eshwarieshwari6182
    @eshwarieshwari6182 Před 2 lety +1

    அம்மா மிக்க நன்றி

  • @radhikas2125
    @radhikas2125 Před 2 lety

    Very thanks mam👍👍🙏 om sakthi and sivaya namaha🙏🙏🙏🙏 om varahi annai potri potri potri potri🙏🙏🙏

  • @rajalakshmimuthukrishnan7657

    Thank you Sister 🙏🙏

  • @SBCAShanmuganayagamr
    @SBCAShanmuganayagamr Před 2 lety

    Thankyou very much 🙏🙏🙏🙏🙏

  • @nirmalravinirmalravi671

    மிக்க நன்றி அம்மா 🙏🙏🙏🙏🙏🙏

  • @leelakanagu9239
    @leelakanagu9239 Před 2 lety +105

    அம்மா பரதநாட்டிய கலை பற்றி ஒரு பதிவு தாருங்கள் please 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @VijayVijay-wb8ol
      @VijayVijay-wb8ol Před 2 lety +4

      Vanakkam Amma

    • @hemalathasundaram1705
      @hemalathasundaram1705 Před 2 lety +1

      @@VijayVijay-wb8ol mm

    • @suriyathiya8168
      @suriyathiya8168 Před 2 lety

      @@hemalathasundaram1705 uhhccvgcc🍅

    • @balasubramanian2110
      @balasubramanian2110 Před 2 lety +1

      Nu

    • @thiruaaroorancraft287
      @thiruaaroorancraft287 Před 2 lety

      Flower design in finished wirebasket
      czcams.com/video/aWq023Xwt70/video.html
      என்னை மாதிரி கைத்தொழில் செய்யும் சகோதரிகளின் சின்ன யூடிப்பர்க்கும் சப்போர்ட் பண்ணுங்க அன்பு உள்ளங்களே

  • @dishitaranidishitarani4376

    மிக்க நன்றி அம்மா 😍😍

  • @jothyjoh3445
    @jothyjoh3445 Před 2 lety

    vanakam amma
    was waited so long for yr updates
    thanks so much

  • @vivethavivethasiva8329

    நன்றி சகோதரி 👏👏👏

  • @gokila3899
    @gokila3899 Před 2 lety +1

    மிக்க நன்றி அம்மா

  • @revathivijay9435
    @revathivijay9435 Před 2 lety

    Vanadium Amma. I was expecting this only.

  • @gopivempugopivempu8242

    Sariya sonninga akka 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @Mayil3329
    @Mayil3329 Před 2 lety

    இனிய காலை வணக்கம் அம்மா,, நானும் ஆடிமாதம் ஞாயிற்றுக்கிழமை அமாவாசையில் பிறந்தேன் அம்மா எனக்கு மிகவும் மகிழ்ச்சியாகவும் பெருமையாகவுமஇருக்கிறது அம்மா 🥰🥰🥰

  • @ravikumar.s1138
    @ravikumar.s1138 Před 2 lety

    Thank you very much amma 🙏🙏💐

  • @vinuvimala8535
    @vinuvimala8535 Před 2 lety

    Tq amma 💙💙....kandipa nanga mulu manakoda seiraaa 💙💙🔥

  • @lalunwnewlalitha5451
    @lalunwnewlalitha5451 Před 2 lety

    Thanks for your information amma

  • @user-cj9xx6ej5n
    @user-cj9xx6ej5n Před 2 lety

    நன்றிகள் அம்மா

  • @jayawos7272
    @jayawos7272 Před 2 lety +1

    Thank you so much Madan 👍

  • @venkateshvishnu9054
    @venkateshvishnu9054 Před 2 lety +1

    Romba nanri amma

  • @kishoremano2196
    @kishoremano2196 Před 2 lety

    மிக்க நன்றி அம்மா காலை வணக்கம்

  • @veeralaxmi190
    @veeralaxmi190 Před 2 lety

    நன்றி அம்மா,😍🙏🙏🙏

  • @mgmadhu5570
    @mgmadhu5570 Před 2 lety

    Rompa thanks amma

  • @bhavanimahendra8313
    @bhavanimahendra8313 Před 2 lety

    Thanks a lot Amma 🙏🙏🙏🙏

  • @sumathilingasamy8600
    @sumathilingasamy8600 Před 2 lety +1

    மிக்க நன்றிம்மா 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Vigneshwaraan
    @Vigneshwaraan Před 2 lety +1

    நன்றி அம்மா🙏🏼

  • @VinothKumar-yh5lu
    @VinothKumar-yh5lu Před 2 lety +1

    நன்றி அம்மா 🙏🏾🙏🏾🙏🏾🙏🏾

  • @malathi9227
    @malathi9227 Před 2 lety +1

    Amma. Vanakkam amavasai pournami nerathil manam sanjalam en amma thelivu paduthungal nandri

  • @seethamano8109
    @seethamano8109 Před 2 lety

    Thank you so much Amma

  • @yuvrajbalakrishan3447
    @yuvrajbalakrishan3447 Před 2 lety

    Super super this video my name is yuvaraj Balakrishan thanks

  • @KarthiKeyan-ke3ly
    @KarthiKeyan-ke3ly Před 2 lety +3

    உங்கள் பதிவுகள் அனைத்தும் நான் பார்த்து வருகிறேன் மிகவும் அருமை எனக்கு பழனி மலையில் உள்ள இடும்பன் சுவாமி சிறப்புகள் பற்றி ஒரு பதிவு சொல்ல வேண்டும் ,, நன்றி ,🙏

  • @rishikamaheshkumar5929

    super sister om sakthi 🙏🙏🙏🌹🌹🌹

  • @devidevi2550
    @devidevi2550 Před 2 lety

    நன்றி அம்மா 🙏🍀🙏🙏☘️

  • @chithravenkatesh3529
    @chithravenkatesh3529 Před 2 lety

    🙏🙏thanks amma.

  • @jayanthikaruppannan6322

    நன்றி அக்கா. 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @mandodari4037
    @mandodari4037 Před 2 lety

    மகிழ்ச்சி நன்றி அம்மா 🙏🙏🙏

  • @kalaivanisadhasivam2625

    Migavum nanri amma.

  • @senthilkumarn228
    @senthilkumarn228 Před 2 lety

    Amma super ma aadi maadham pari thelivagaa awareness soinenga

  • @sarithasaritha7614
    @sarithasaritha7614 Před 2 lety +1

    நன்றி அம்மா

  • @joshikasrinivasan4755
    @joshikasrinivasan4755 Před 2 lety

    Thanks Amma🙏🙏

  • @skkalpana1748
    @skkalpana1748 Před 2 lety

    நன்றி அம்மா🙏

  • @huntergaming7301
    @huntergaming7301 Před 2 lety

    Thanks amma 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @bhuvaneswaris6032
    @bhuvaneswaris6032 Před 2 lety

    Payanulla pathivu amma.🙏🙏❤️

  • @umarsingh4330
    @umarsingh4330 Před 2 lety

    வணக்கம் அம்மா அருமை நன்றி

  • @kanagasenthil1091
    @kanagasenthil1091 Před 2 lety

    Thanks Amma