VLOG / நிலக்கடலை தோட்டத்தில் ஒரு நாள்

Sdílet
Vložit
  • čas přidán 29. 12. 2023
  • Please subscribe my Channel if you like my videos
    **************
    Like my Facebook Page : / foodmoneyfood
    ***************
    Our Village style Recipes :
    தோட்டத்தில் பறித்து சமைத்த கீரை கூட்டு
    • தோட்டத்தில் பறித்து சம...
    ****************
    10 இட்லி சாப்பிட வைக்கும் சத்தான வாழைப்பூ சட்னி
    • 10 இட்லி சாப்பிட வைக்க...
    *****************
    சத்தான முருங்கை கீரை இட்லி பொடி
    • இப்படி செய்து பாருங்கள...
    *****************
    முருங்கைக்கீரை சாதம்
    • இரும்புசத்து நிறைந்த ம...
    *****************
    புட்டு கட்டி வறுத்த ராகி மாவு
    • எங்கள் வீட்டு முறை பு...
    ******************
    Subscribe our Channel for more recipes :
    / @foodmoneyfood
    **************
    Thank You
  • Zábava

Komentáře • 41

  • @sornanatarajan8398
    @sornanatarajan8398 Před 6 měsíci +1

    வணக்கம் சகோதரி இந்த நினைவு எல்லாம் மறக்க முடியுமா இதெல்லாம் ஒரு ஜாலியான வாழ்க்கைங்க நினைவு கூர்ந்தற்கு நன்றி சகோதரி வாழ்த்துக்கள் 💝🥰❤

  • @dhanaajith5466
    @dhanaajith5466 Před 6 měsíci +1

    மறக்க முடியாத நினைவுகள் ❤❤

  • @manjulapalani7757
    @manjulapalani7757 Před 6 měsíci +1

    இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் சகோதரி🌹🌹🌹

  • @manojkumarkumar1431
    @manojkumarkumar1431 Před 6 měsíci

    அருமை வாழ்த்துகள் 🎉🎊🎉🎊 very nice👍👍

  • @sangeethasaravanan1832
    @sangeethasaravanan1832 Před 6 měsíci

    Super Akka 🌹🌹👍👍👌👌Wish you Happy New year akka 💐💐💐

  • @chitrafoodrecipes
    @chitrafoodrecipes Před 6 měsíci

    Kavi சிஸ் happy new year all your family ❤🎉🍰🍩🥧💥💐💐💐💐💐

  • @ushaprakasam6446
    @ushaprakasam6446 Před 6 měsíci

    Thank you for sharing this video

  • @selvee6669
    @selvee6669 Před 6 měsíci

    Super Vlog Kavitha ❤❤ Selvee 🇲🇾

  • @hindumohan8022
    @hindumohan8022 Před 6 měsíci

    Hi kavi happy new year your family ❤❤🎉🎉

  • @DivyaDivya-qp6uu
    @DivyaDivya-qp6uu Před 6 měsíci

    Advance wish u happy new year sisiter

  • @Revathimani86
    @Revathimani86 Před 6 měsíci

    Hi sis...wish you a happy new year.......all to ur family members..... entha varudam aanaithu selvangalum, santhosamum kedaikka vaalthukal .....

  • @bestiesaravanaraj6794
    @bestiesaravanaraj6794 Před 6 měsíci

    அருமையான ரம்மியமான பதிவு உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு தின நல்வாழ்த்துக்கள் உங்கள் வாழ்வில் அனைத்து செல்வங்களையும் பெற்று நீடூழி வாழ வேண்டும் என்று மனமாற வாழ்த்துகிறேன் வாழ்க‌‌ வளமுடன் வாழ்க வையகம் வாழ்க பல்லாண்டு சகோதரி

    • @FoodMoneyFood
      @FoodMoneyFood  Před 6 měsíci

      உங்கள் அன்புக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றிங்க 🥰🙏👍

  • @thilagayuvi3495
    @thilagayuvi3495 Před 6 měsíci

    Anna akka 🥰 super ❤

  • @MahaLakshmi-tc4ky
    @MahaLakshmi-tc4ky Před 6 měsíci

    Hai mama happy new year 2024🎉🎉❤❤ in your family வேர்கடலை பறிக்கும் மக்களை பார்க்கும் போது மிகவும் அருமை யாக உள்ளது கடவுள் எல்லாருக்கும் நீண்ட ஆயுள் வைக்க வேண்டும் வாழ்க வளமுடன் இது போல் பிரண்டை செடியுள் பறிக்கும் போது வீடியோ போடவும் mam
    வேர்கடலை பறிக்கும் போது வயல் வரப்புகளிலும் பாம்பு யாரையும் திண்டமா இருக்க வேண்டும் கடவுள் தான் காப்பாற்ற முடியும்

    • @FoodMoneyFood
      @FoodMoneyFood  Před 6 měsíci

      உங்கள் அன்புக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றிங்க..🥰🙏👍

  • @DivyaDivya-qp6uu
    @DivyaDivya-qp6uu Před 6 měsíci

    Super sister

  • @sarojarajam8799
    @sarojarajam8799 Před 6 měsíci

    Happy new year

  • @ruthrashachannel2179
    @ruthrashachannel2179 Před 6 měsíci

    ❤❤❤❤

  • @krishnanvaishnavi3989
    @krishnanvaishnavi3989 Před 6 měsíci

    Hi sister happy new year keep doing good recipes and be happy always and keep smiling 😂

  • @user-ht8nb8vj7c
    @user-ht8nb8vj7c Před 6 měsíci +2

    எங்கள் ஊரில் வேர்க்கடலைக்கு மல்லாட்டைன்னு சொல்வார்கள்...

    • @FoodMoneyFood
      @FoodMoneyFood  Před 6 měsíci

      🥰👍

    • @kalaivanan4130
      @kalaivanan4130 Před 6 měsíci

      எங்க ஊரில் அதே தான் சொல்லுவங்க

  • @user-ht8nb8vj7c
    @user-ht8nb8vj7c Před 6 měsíci

    நிலத்தில் விளைகிற நிலக்கடலைக்கு ஒவ்வொறு ஊரிலயும் ஒவ்வொறு பேர் வச்சுருக்காங்க நம் முன்னோர்கள்...நிலக்கடலை+ வேர்க்கடலை சரியான சொல்..பொருத்தமா பேர் வச்சிருக்காங்க சகோதரி...

  • @ushaprakasam6446
    @ushaprakasam6446 Před 6 měsíci

    Happy New year to you and your family 🥳

  • @jayamanis9275
    @jayamanis9275 Před 6 měsíci

    கப்பலண்டி சதம் ஸ்பேர்

  • @prakash.vinotha4659
    @prakash.vinotha4659 Před 6 měsíci

    Super akka👌

  • @bhuvana4987
    @bhuvana4987 Před 6 měsíci

    Andha workers ku sapida koduthu erukalam Kavitha...athoda satisfaction thani

    • @FoodMoneyFood
      @FoodMoneyFood  Před 6 měsíci

      Saapadu koduthom nga..video la kaatalainga..🥰👍

  • @bagyalakshmibagyam4986
    @bagyalakshmibagyam4986 Před 6 měsíci

    Hi kavi ma I am in POLLACHI where r u from Pollachi pls tell

  • @subramanians2170
    @subramanians2170 Před 5 měsíci

    எங்கள் ஊரில் நிலக்கடலை பத்து படிக்கு ஒரு படி கூலியாக கொடுப்பார்கள்
    பணம் கிடையாது

  • @kamalakkannanjayaraman9970
    @kamalakkannanjayaraman9970 Před 6 měsíci

    உங்க ஊர் பேர் என்னங்க? நான் கண்ணன் ஆஸ்த்திரேலியாவில் வசித்து வருகிறேன். சொந்த ஊர் கோயம்புத்தூர். நான் கோவை வரும்போது உங்களை பார்க்க வரலமா?

    • @FoodMoneyFood
      @FoodMoneyFood  Před 6 měsíci

      எங்கள் சொந்த ஊர் பொள்ளாச்சி - கிணத்துக்கடவு பக்கம் ஒரு கிராமம்ங்க..வாங்க சந்திக்கலாம்ங்க..நன்றிங்க..🙏👍

    • @kamalakkannanjayaraman9970
      @kamalakkannanjayaraman9970 Před 6 měsíci

      நன்றிங்க. கிணத்துக்கடவு பக்கம் வடபுதூரில் என் நண்பரின் தோட்டம் இருக்குதுங்க. நான் அடுத்தமுறை கோவை வரும்போது நிச்சயம் உங்களை சந்திக்கிறேங்க.

  • @Reshmi2907
    @Reshmi2907 Před 6 měsíci

    Hi happy newyear neenga epomey ipadi sirichitey irukanum unga number irundha kudunga