ஸ்ரீ EPI 1036 # பெரியாண்டவர் திருக்கோயில் #

Sdílet
Vložit
  • čas přidán 28. 06. 2024
  • காஞ்சீபுரம் மாவட்டம் செங்கல்பட்டு வட்டத்தில் உள்ள பாடல் பெற்ற சிவஸ்தலமான திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் ஆலயத்திலிருந்து சுமார் 8 கி.மி. தொலைவில் திருநிலை கிராமம் உள்ளது. செங்கல்பட்டிலிருந்து கிழக்கே 14 கி.மி தொலைவிலும், திருப்போரூரிலிருந்து மேற்கே 12 கி.மி. தொலைவிலும் இத்தலம் உள்ளது. திருக்கழுக்குன்றத்தில் இருந்து திருநிலைக்கு பேருந்து தடம் எண் T11, T75 மற்றும் சரஸ்வதி மினி பஸ் வசதி உள்ளது.
  • Hudba

Komentáře • 1

  • @lakshminarashiman9901

    ❤❤🙏🌿🌹சிவாய நம🙏🌺திருநீலகண்டம்🐚🙏