What are Neurons, How do they work?

Sdílet
Vložit
  • čas přidán 1. 10. 2022
  • Neurons | How a neuron fires?
    Neuron Structure and Functions in Tamil
    Neurons (nerve cells) are the fundamental units of the brain and nervous system. Specialized projections called axons allow neurons to transmit electrical and chemical signals to other cells. Neurons send signals using action potentials. Neurons are responsible for carrying information throughout the human body. Using electrical and chemical signals, they help coordinate all the necessary functions of life.
    #ScienceInsights #Neurons #NeuronStructureAndFunctions #NeuronsInTamil #Neuron #NeuronActionPotential #WhatIsNeuron #NeuralNetwork #NeuronAndItsTypes #NeuronFiring #HowNeuronsWorks #NervousSystemInTamil #NeuronsAndItsPartsInTamil
    Join this channel to support us:
    / @scienceinsights
    Source Credits -
    creativecommons.org/licenses/...
    Disclaimer: All the information mentioned in this video is only for educational purposes and to create basic awareness of common people on health and doesn't advocate any other consult or opinion. So consult your doctor for any procedures and clear knowledge.
    பயனுள்ள மருத்துவ மற்றும் அறிவியல் விஞ்ஞானத்தை எளிய தமிழில் மக்களுக்கு சேர்ப்பது எங்களின் நோக்கம். இந்த வீடியோவை உங்கள் நண்பர்களுடன் பகிரவும். MEDICAL SCIENCE VIDEOS - தமிழில் by Science Insights

Komentáře • 227

  • @sathishm5891
    @sathishm5891 Před rokem +4

    ரொம்ப நாளுக்கு பிறகு உங்களுடைய காணொளியை பார்க்க மிகவும் மன நிறைவாக உள்ளது

  • @rajahsc
    @rajahsc Před rokem +25

    நன்றி சகோதரி. உங்கள் நேரத்தை பாராமல் எங்கள் அறிவை வளர்க்கும் உங்களை, என்றும் இறைவன் ஆசிர்வதிப்பார்.

  • @prabakaranraju6964
    @prabakaranraju6964 Před rokem +3

    உங்கள் வீடியோவை முழுவதும் பார்த்தேன் ரொம்ப மகிழ்ச்சியாக இருந்தது👍👍👍

  • @MurugesanMurugesan-bv7cn
    @MurugesanMurugesan-bv7cn Před rokem +14

    இப்படிப்பட்ட அரிய தகவல்களை யாரும் சொல்ல மாட்டார்கள் நீங்கள் பாமரரும் தெரிந்து கொள்ளும் புரிந்து கொள்ளும் வகையில் தெளிவாகவும் விளக்கமாகவும் சொல்கிறீர்கள் நீங்கள் மன அமைதியுடனும் நீண்ட ஆயுளுடனும் வாழ வாழ்த்துக்கள் கடவுள் உங்களை ஆசீர்வதிப்பார்

  • @judelingam6100
    @judelingam6100 Před rokem +2

    மிக காத்திரமான புதுமையான புத்துணரச்சி கிடைக்ககூடியது. உங்கள் கானொலிகள் மேடம்!
    வாழ்த்தக்கள் மேடம்.

  • @samyesaian18cy61
    @samyesaian18cy61 Před rokem +20

    அறிவியல் உண்மைகளை, அளவற்ற வகையில், அள்ளித் தந்து கொண்டிருக்கும், அன்பு சகோதரிக்கு நன்றிகள் வாழ்த்துக்கள், வாழ்க வளமுடன்🙏

  • @poovarasu3906
    @poovarasu3906 Před 2 měsíci

    💐யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்..
    யான் பெற்ற அறிவியல் அறிவு
    எனைப்பெற்ற சமூகத்திற்காக..
    எனும் விரிந்த பார்வையுடன்
    மானுட பேரன்புடன்
    SCIENCE INSIGHT வலையொளி தளத்தை தொடர்ந்து நடத்திவரும்
    டாக்டர் சகோதரிக்கு வாழ்த்துகள்.
    இந்த CZcams ஐ பார்க்கும் அனைவரும் உடனடியாக அனைவருக்கும், குறிப்பாக மாணவர்கள், இளைஞர்களுக்கு பகிர்ந்து - பரிந்துரைக்க வேண்டுகிறேன்.
    எட்டுத்திக்கும் அறிவியல் பரவட்டும்...
    நம்மை ஆட்டிப்படைக்கும்,அறியாமை அகலட்டும்.

  • @Arulanand99
    @Arulanand99 Před rokem +3

    தெள்ளத்தெளிவான
    உச்சரிப்புடன்
    அறிவியல்
    கருத்துக்களை
    விளக்கிடும்
    சகோதரியின்
    காணொளிகள்
    நீடித்து நிலைத்திருக்கும்
    வாழ்க... அவரது
    பயிற்றுமுறை....வெல்க..!

  • @SaravananS-gc4kt
    @SaravananS-gc4kt Před rokem +4

    Wow mam romba naal kalichi vanthu erukkinga super mam
    Unga videos la very very clear explanation and awesome ✨

  • @trialpiece
    @trialpiece Před 5 měsíci

    இவ்வளவு தெளிவாக தமிழில் சொல்லி தந்ததுக்கு மிக்க நன்றி. எவ்வளவு முறை புத்தகத்தில் படித்த ஒன்றை உங்கள் காணொளி மூலம் மிக எளிமையாக சொல்லி இருக்கிறீர்கள்🙏🙏🙏

  • @SAIKUMAR-yh3pp
    @SAIKUMAR-yh3pp Před rokem +4

    Hai ரொம்ப சந்தோஷம் mam நீண்ட நாள் கழிச்சி உங்க வீடியோ super👌💯💞

  • @MuhammedAbbasmk
    @MuhammedAbbasmk Před rokem +2

    இவ்வளவு நுணுக்கமாக நம்மை உணர வைத்து நமக்கு தெரியாமலே நம்மை காக்கும் இறைவனை நன்றி கூறுவோம் !

  • @arunpandi2938
    @arunpandi2938 Před rokem +11

    Very descriptive , excellent 💖

  • @vimalaarasu2583
    @vimalaarasu2583 Před rokem +2

    Being a acu therapist..ur video & ur voice, modulation is so admirable...mam...you r blessed...well n good...

  • @karthikadevi7358
    @karthikadevi7358 Před rokem

    மிக்க நன்றி மேடம். Neuron cell பற்றி தெளிவாக தெரிந்துகொண்டேன். வாழ்க, வளர்க.

  • @sureshmoni8204
    @sureshmoni8204 Před rokem +1

    மிகவும் பயனுள்ள தகவல்கள்
    நன்றி

  • @rekababu637
    @rekababu637 Před rokem

    நன்றி பயனுள்ள பதிவு மேலும் தொடர வாழ்த்துகள்

  • @suganth669
    @suganth669 Před rokem

    உங்க வீடியோ நிறைய எதிர் பார்க்கிறேன் மிக அருமை நன்றி

  • @jasexplores
    @jasexplores Před rokem

    Nethuthan nenachan.. inaiku vedio pottuteenga after long times.. Super Madam.....

  • @pirabakarkumarasamy9779

    நன்றி சகோதரி. நல்ல தகவல்.

  • @YuvaRaj-dj5ly
    @YuvaRaj-dj5ly Před rokem +2

    Very useful. U r doing a great work.

  • @maheshvijay216
    @maheshvijay216 Před rokem

    Very nice and simple explanation mam.thank you very much. God bless you.

  • @gandhiviji
    @gandhiviji Před rokem

    Excellent presentation Mam, you make me to feel what the cause of the feel. thank you

  • @pandiyabalaji
    @pandiyabalaji Před rokem +3

    My god. Never seen such this amazing explanation. Thank you

  • @sivakumarkaliyan8707
    @sivakumarkaliyan8707 Před rokem

    Very useful information given to me, thank you very ma'am.

  • @mohanovea
    @mohanovea Před rokem

    உன்மையிலே மிகவும் பயனுள்ள தகவல்கள் மற்றும் இன்றி மிகவும் எல்லோருக்கும் விளங்கும் எளிமையான முறையில் விளக்கி இருக்கிறார் சகோதரி அருமை

  • @SIVAKUMAR-bj6et
    @SIVAKUMAR-bj6et Před rokem

    அருமையான தகவல் தோழி

  • @umaramsandeepi2866
    @umaramsandeepi2866 Před rokem

    அருமை யான பதிவு

  • @sathishm5891
    @sathishm5891 Před rokem

    மிகவும் அற்புதமான காணொளி

  • @StellarAstrological
    @StellarAstrological Před rokem

    மிகவும் பயனுள்ள தகவல்கள்

  • @danielshellaiah5068
    @danielshellaiah5068 Před rokem

    Important knowledgable video

  • @miyazakiya7518
    @miyazakiya7518 Před rokem

    Thank you for your excellent information

  • @mohamedthihariya3183
    @mohamedthihariya3183 Před rokem

    மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது நல்லதகவல் நன்றி வாழ்த்துக்கள்... இலங்கையில் இருந்து

  • @user-mk8qz9nb9d
    @user-mk8qz9nb9d Před 10 měsíci +1

    This is very helpful for 10th std students because it is long answer question in biology(science) structure of neuron.
    Thank you.

  • @mahamoodnoorulhaq1630

    Very useful thank you

  • @jothiramalingam7959
    @jothiramalingam7959 Před rokem

    Very useful mam. Please continue your work.

  • @mathismathi4899
    @mathismathi4899 Před rokem

    Mam unga vdo enakku rombave use fulla irukku mam. I am nursing student. Tamil and English la understand pandra madhri solringa mam

  • @umamurugan3102
    @umamurugan3102 Před rokem

    Very good explanation mam.Thank you.

  • @RPC6011
    @RPC6011 Před rokem +1

    Skin cream use pandratha pathi solunga madam

  • @user-uu6hz3hc8w
    @user-uu6hz3hc8w Před měsícem

    It was really nice ☺️ thanks for ur contribution 👍 😀

  • @m.chandrasekaran2057
    @m.chandrasekaran2057 Před rokem

    Very rare info, fine expression.
    Much educative.

  • @radhakrishnansmridangam9418

    I am a paramedical and musician . Working on music therapy in particular balancing NT your information will be very useful for me
    Thank you

  • @CIVILARCHITECTURE9629

    அனைத்தும் நல்ல தகவல்

  • @pfarchimedes
    @pfarchimedes Před rokem

    Awesome knowledge

  • @veeraragavank7305
    @veeraragavank7305 Před rokem +1

    நல்ல மருத்துவ நரம்பியல் செய்தி அம்மா வாழ்க வளமுடன்

  • @user-bz9td8gq1r
    @user-bz9td8gq1r Před rokem

    தெளிவான விளக்கம் .
    வாழ்த்துக்கள்..

  • @consumeracttamilnadu3288

    super madam
    god bless you
    thank you

  • @jailanimohamed2348
    @jailanimohamed2348 Před rokem

    Barakathaku

  • @julyflowercreation8125

    Romba nalla therinjika vendiya vishayangala soldringa romba thanks sister. Enaku science romba pudikum but ennala padika mudiyama pochu. Unga video pakumpothu antha korai theeruthu sister innum neraya video podunga. White blood cells pathi video podunga sister.. thank u so much ❤️❤️❤️

  • @punithablessy6229
    @punithablessy6229 Před 3 měsíci

    Super speech mam😊

  • @angavairani538
    @angavairani538 Před rokem

    சிறப்பான பதிவு வாழ்த்துக்கள் நன்றிகள் வாழ்வோம் வளமுடன்.

  • @ramadassk2683
    @ramadassk2683 Před 10 měsíci

    Thank you so Much Mam...

  • @arunkumararunkumar-wv6ov

    2 weeks ku oru murai video uplode pannunga please............please
    Your channel all video I watch every. Excellent explainiation
    But.....extra video uplode pannunga

  • @RilwanullahMN
    @RilwanullahMN Před rokem

    Very fantastic explanation

  • @UthayanUthayan-hp7un
    @UthayanUthayan-hp7un Před 2 měsíci

    மிகவும் நன்றி ♥️

  • @banudhana9345
    @banudhana9345 Před rokem

    Tq so much dear

  • @ganeshpganeshp5808
    @ganeshpganeshp5808 Před rokem

    எழிய தமிழில் அருமையான புரிதல்.. Tq. Meam.

  • @kirushanth2024
    @kirushanth2024 Před 4 měsíci

    thank you Maam

  • @sambaasivam3507
    @sambaasivam3507 Před 10 měsíci

    Excellent 👍

  • @aruna4130
    @aruna4130 Před rokem

    Thank you for your information akka 😇✌️

  • @user-up2vm1mz4p
    @user-up2vm1mz4p Před 4 měsíci

    நன்றி sister ❤

  • @joruthvi1253
    @joruthvi1253 Před rokem

    Thank you mam......

  • @VijayBabu-rf4tf
    @VijayBabu-rf4tf Před rokem +1

    Pls upload pre eclampsia and eclampsia and that management

  • @soundharapandiyansoundhara7108

    Romba nal video ku wait panna🌹

  • @vairamuthuvairam5444
    @vairamuthuvairam5444 Před rokem

    Good explanation, keep it up

  • @SMKRISHNA-wj9zx
    @SMKRISHNA-wj9zx Před rokem +1

    @science insights akka continuesly put different videos akka. your all videos are really insightful🔥🔥🔥💜🤗

  • @saka-544
    @saka-544 Před 29 dny

    அருமையான பதிவு

  • @sowmiya4419
    @sowmiya4419 Před rokem

    Thank you so much mam ❤️

  • @shinchan6254
    @shinchan6254 Před rokem

    Really great miss

  • @bestopinion2.043
    @bestopinion2.043 Před rokem

    அருமையா கற்பிக்கிறீங்க தங்க அக்கா 🙏 நன்றி.

  • @s.vinothamirtharaj8504

    All hospital Disposal syringe are safe thana maam
    oct 4 2022 lab test blood eduthen hiv1 hiv 2 hsbsag hcv vdrl all test negative i m safe
    but disposal syringe but reuse panuvagaala maam so many confusion
    i m so fear and anixety of syringe and needle reuse panuvagala
    naan test edukum pothu new syringe than parthen 36 yrs experience lab tech sir but disposal syringe and cover parthen but cover remove panupothu paakala enaku oru dove it
    but athu pakkala new syringe and needle cap parthen
    But en kanmunadi Disposal syringe blood eduthu athu dustbin poduraru but
    romba confusion iruku maam plz reply panuga maam

  • @anjalayapraman7188
    @anjalayapraman7188 Před rokem

    Super ma'am. Nice explanation. Ma'am, Can you explain about what happen to our body when we got sick/fever because I'm having sore throat now and wonder what would happen to our body?

  • @loganathank774
    @loganathank774 Před 11 měsíci

    Super ma Thank you

  • @snegar649
    @snegar649 Před rokem +2

    Excellent mam...💯 Pls Upload vedio small gap mam Do not take long days???

  • @yuvarajaa9352
    @yuvarajaa9352 Před 11 měsíci

    Thanks 😊

  • @HemaLatha-he7of
    @HemaLatha-he7of Před rokem

    Tq so much mam👍

  • @shamsnancylifestyle9897

    Madam TORCH BLOOD test pathi video podunga..pls..evalo level irukanum nu sollunga rubella igG, cytomegalovirus pathi sollunga mam

  • @moorthisingle3650
    @moorthisingle3650 Před rokem

    Madam ore oru doubt iruku ithula, blood donate panni test pannum bothu oru test positive vantha kuda matha test pannama stop panniduvngala. Illa kandipa ella test um pannuvangala. 1st hiv test pannuvangala illa hepatitis B test pannuvnagala ...

  • @pgrprasannakumar3104
    @pgrprasannakumar3104 Před rokem

    Nice video man , very useful

  • @ama_ninga_yaru
    @ama_ninga_yaru Před rokem +1

    Mam..... types of anaesthesia and there function podunga plz

  • @grandpamy1450
    @grandpamy1450 Před rokem

    Best wishes,,

  • @user-zw8nm7ib4m
    @user-zw8nm7ib4m Před 5 měsíci

    Thanks. Miss

  • @goldhema7255
    @goldhema7255 Před 4 měsíci

    Excellent wow r u Dr

  • @thangams3935
    @thangams3935 Před rokem

    Super mam, humidifier pathi vedio poduga mam

  • @sellanm9815
    @sellanm9815 Před rokem +26

    திரும்ப திரும்ப கேட்க வேண்டிய அறிவியல் உண்மை. வாழ்க. வளர்க

  • @tamilselvam9964
    @tamilselvam9964 Před rokem

    Thank you mam

  • @thiyagarajan8688
    @thiyagarajan8688 Před rokem

    I have respect for you mam.

  • @kgobalakrishnan20
    @kgobalakrishnan20 Před rokem

    Thanks you madam

  • @shanthakumaselliah3362
    @shanthakumaselliah3362 Před 11 měsíci

    Thanks god bless

  • @aishabeevi3378
    @aishabeevi3378 Před rokem

    Ma'm Exercise panna post stage of facial paralysis cure panna mudiuma it's possible

  • @r.r.sresevaballaun5808

    Useful video thank-you. Mom.

  • @PraveenaMM-ld3em
    @PraveenaMM-ld3em Před rokem

    Super class

  • @mohanselvaraju1509
    @mohanselvaraju1509 Před 11 měsíci

    Thankyou mam

  • @danielshellaiah5068
    @danielshellaiah5068 Před rokem

    We thanks you for the knowledgeable tips!!
    We thanks you again for the Tamil language and culture

  • @uma7963
    @uma7963 Před rokem

    Your videos are most precious and useful for us. Am a young mother
    Please put a video on scans during pregnancy.

  • @manidmlt1981
    @manidmlt1981 Před rokem

    Mem naa dmlt mutichirukke naa thaniya owna Leboratory start panna mutiyuma license yeppati vaangarathu medam pls sollunga mem

  • @deepak-eg3rz
    @deepak-eg3rz Před rokem

    Mam cns and pns pathi full explain video podunga mam plzz

  • @swathiv808
    @swathiv808 Před rokem +1

    Super mam❤

  • @s.harishs.harish4680
    @s.harishs.harish4680 Před rokem

    Great

  • @inayajami5318
    @inayajami5318 Před rokem

    Super madam Weldon