Heart attack Vs Cardiac arrest என்ன வித்தியாசம்? அறிகுறிகள் என்ன?

Sdílet
Vložit
  • čas přidán 5. 03. 2023
  • மாரடைப்பு - இருதய செயலிழப்பு | What is Silent Heart Attack?
    What are the Symptoms of Heart Attack in Tamil |Heart Warning Signs | How to Recognize a Heart Attack? மாரடைப்பின் அறிகுறிகள் என்ன? |Treatments & reasons for 'Heart attack'
    Symptoms of Heart Attack in Tamil | Signs and Symptoms of Myocardial infarction in Tamil
    மாரடைப்பு ஏன் வருகிறது? வராமல் தடுக்கும் வழிமுறைகள் என்ன?
    Join this channel to support us:
    / @scienceinsights
    Heart attack and its warning symptoms | What is Heart Attack | How to prevent sudden cardiac arrest? | திடீர் மாரடைப்பு வராமல் தடுப்பது எப்படி?
    First Aid and Emergency Treatment - Heart Attack : Tamil | Heart attack Tamil doctor, How to do CPR - Tamil | Cardiac Arrest யாருக்கெல்லாம் வரும் | heart attack symptoms | ஹார்ட் அட்டாக் வராமல் தடுப்பது எப்படி மாரடைப்பு அறிகுறிகள்
    Heart attack symptoms in Tamil for woman | Cardiac Arrest Vs Heart Attack In Tamil | Cardiac Arrest while Sleeping | What is Cardia Arrest? | Sudden cardiac arrest, causes, symptoms, diagnosis | Warning Symptoms of Heart Attack | Sudden Cardiac Arrest in Young Adults| Heart attack vs cardiac arrest : what is the difference? - Explained | மாரடைப்பு | இதய செயலிழப்பு| Heart Attack Pain in Tamil | cardiac pain| symptoms| Angina in Tamil, Chest pain in Tamil
    #ScienceInsights #HeartAttackInTamil #SilentHeartAttack #CardiacArrest #CardiacArrestInTamil #CoronaryArteryDisease #coronaryArtery #HeartFailureInTamil #Atherosclerosis #IschemicHeartDisease #ChestPainVsHeartAttack #Angina #MyocardiaInfarctionInTamil #SymptomsOfHeartAttack #HeartAttackSymptomsInTamil #HeartInTamil #HeatAttackInFemale #SymptomsOfHeartAttackInWomen #ECG #TroponinTest #ECHO #Echocardiogram #AspirinForHeartAttack #Angiogram #CoronaryAngiplasty #StentInTamil #BypassSurgery #CPRinTamil #HeartAttakVsCardiacArrest #WhatIsCardiacArrest #FirstAidForCardiacArrest #FirstAidForHeartAttack #Tamil #Health #FirstAid #நெஞ்சுவலி #SuddenCardiacDeath #suddencardiacarrestinyoungadults #heartrhythms #suddencardiacarrest #Cardiologist #CardiacArrest #Exercise #HeartAttack #heartproblem #heartblock #heartattacksymptoms #cardiacarrest #heartattackSymptoms #ஹார்ட்அட்டாக் #மாரடைப்பு
    This channel shares useful medical and science-related topics in Tamil. Our main vision is to provide medical and scientific information in a simple way to people.
    எங்கள் சேனலுக்கு வரவேற்கிறோம். பயனுள்ள மருத்துவ மற்றும் அறிவியல் விஞ்ஞானத்தை எளிய தமிழில் மக்களுக்கு சேர்ப்பது எங்களின் நோக்கம்.
    Source Credits -
    creativecommons.org/licenses/...

Komentáře • 168

  • @kirubairajkirubairaj4320
    @kirubairajkirubairaj4320 Před rokem +107

    மருத்துவ கல்லூரியில் கூட இந்த அளவுக்கு விரிவாக கற்றுக்கொடுப்பார்களா என்று தெரியவில்லை ஆனால் நீங்கள் விரிவாக விளக்கி சொன்னீங்க சிறந்த அனிமேசனுடன்... நன்றி வாழ்த்துக்கள் மேடம்

    • @SridharanTtab
      @SridharanTtab Před 8 měsíci +2

      Excellent explanation to public ot prrecises video

  • @uvel666
    @uvel666 Před rokem +17

    மிக விரிவான விளக்கம், மனித குலத்திற்கு நீங்கள் செய்யும் சேவை மகத்தானது, வாழ்க நலமுடன் பல்லாண்டு

  • @MuhammedAbbasmk
    @MuhammedAbbasmk Před rokem +17

    மிகவும் முக்கிய செய்திகள்.
    வாழ்த்துக்கள் ❤️

  • @angavairani538
    @angavairani538 Před rokem +5

    வணக்கம் செல்லம்
    தேவையான பதிவு நன்றிகள் வாழ்வோம் வளமுடன் இந்த நாள் ஆரோக்கியமான நாள் அனைவருக்கும்...👌👍👏❤️😘

  • @galaisekar518
    @galaisekar518 Před rokem +4

    இன்றைய முக்கிய தேவையான தகவல் தந்தமைக்கு நன்றி சகோதரி

  • @angavairani538
    @angavairani538 Před rokem +1

    சிறப்பான விளக்கம் தேவையான பதிவு நன்றிகள் செல்லம் வாழ்த்துக்கள் வாழ்வோம் வளமுடன் இந்த நாள் ஆரோக்கியமான நாள் அனைவருக்கும்..👌❤️

  • @janakin5182
    @janakin5182 Před rokem +7

    Thank you for this excellent video and very clear and concise explanations.
    You had covered many reasons for cardiac arrest. One you didn’t mention was organ failure. My father had cardiac arrest because suddenly his kidneys failed! It’s possible the kidneys failed slowly and gradually but his cause of death was cardiac arrest.
    Please continue to share more videos🙏🏼

  • @velayuthammariappan3741
    @velayuthammariappan3741 Před rokem +7

    மிகத் தெளிவான விளக்கம். நன்றி அக்கா.

  • @judelingam6100
    @judelingam6100 Před rokem +2

    நாட்டு மக்களுக்கு மிகவும் நல்ல பயன்தரும் விடயங்கள் மேடம்.!
    வாழ்த்துக்கள் மேடம்.!

  • @HEMALATHA-bs4qr
    @HEMALATHA-bs4qr Před rokem +3

    Super vazthukkal mam. Thank you so much 💓. Very nice and useful message 👍

  • @abubackarsitheeq6163
    @abubackarsitheeq6163 Před rokem +5

    It's very happy that you upload videos continuously instead of long intervals like before

  • @leoisabella-id2bk
    @leoisabella-id2bk Před rokem +4

    Thank you for giving this wonderful explanation mam

  • @vasanthitheresa5006
    @vasanthitheresa5006 Před rokem

    Thank you super messages. ஹார்ட் அட்டாக் பத்தி இவ்வளவு விரிவாக சொன்னது க்கு மிக்க. நன்றி .

  • @TamilGudinfo
    @TamilGudinfo Před rokem

    இது போன்ற தெளிவு இதுவரை கிடைக்கவில்லை எனக்கு. மிக்க நன்றி அக்கா.🙏

  • @michaeljohnson4251
    @michaeljohnson4251 Před rokem +3

    அருமையான விளக்கம்... நன்றி

  • @SEASHARK951
    @SEASHARK951 Před rokem

    பயனுள்ள தகவலை தந்தமைக்கு நன்றி சகோதரி

  • @Tamizhan12345
    @Tamizhan12345 Před rokem +1

    I am a security dept chief. I should watch your videos continuously for the well wishes of our company's staff & labours, i think ....❤❤❤

  • @sutharos1899
    @sutharos1899 Před rokem +2

    Super information akka. Then diabetes patri oru video podunka akka

  • @SABARIRAJ_NAGARAJAN
    @SABARIRAJ_NAGARAJAN Před rokem

    Most underrated video...good infor clearly explained ❤

  • @murthysankarakrishana2712

    THQ verymuch sister.i am very much impressed by yr useful advices and treatment.again thx 🙏🙏 Vazhga valamudan 🤔

  • @arokiadass7718
    @arokiadass7718 Před rokem +1

    I am your fan excellent explanation thanks தங்கச்சி

  • @DasDevadas-lw9ev
    @DasDevadas-lw9ev Před 4 měsíci

    clear, simple explanation plus translation and comprehensive coverage and illustrations

  • @najmunisha67
    @najmunisha67 Před rokem +7

    டாக்டர் முடக்கு வாதம் பற்றி முழுமையான விடியோ போடுங்கள்... இப்போ சின்ன வயதிலேயே நிறையப் பேருக்கு வருகிறது

    • @psgcnkiruthikaa5651
      @psgcnkiruthikaa5651 Před rokem +2

      நான் முடக்கு வாதத்தால் மிகவும் வேதனை அடைகிறேன்😭😭

  • @alziachannel2437
    @alziachannel2437 Před 8 měsíci

    Excellent piece of information & demonstration. Pl continue giving such medical titbits

  • @santhakumarsubramaniam2585
    @santhakumarsubramaniam2585 Před 8 měsíci

    Thank you so much ❤❤❤❤. A clear cut explanation

  • @kowsalya3580
    @kowsalya3580 Před 2 měsíci

    Very beautiful nd detail explanation ,thank u fr awarness speech to all who dont know much about heart attack.

  • @suchitrakumar3097
    @suchitrakumar3097 Před rokem +3

    🙏Super mam, your explanation 💐💐

  • @nandakumarnanda9661
    @nandakumarnanda9661 Před rokem +1

    நன்றி நன்றி விழிப்புணர்வு ஏற்படுத்தியமைக்கு

  • @dhamodharangjg5245
    @dhamodharangjg5245 Před rokem

    அருமை
    அருமை மேடம்
    வாழ்க
    வளமுடன்
    பல்லாண்டுகள்...

  • @chithu651
    @chithu651 Před rokem +1

    அருமையான தகவல் சகோதரி

  • @gnanasekarang1291
    @gnanasekarang1291 Před rokem +1

    டாக்டர் பர்வீன் மேடம்,
    உங்களுக்கு, என்
    அன்பான
    இனிய மாலை வணக்கம்.
    இந்த நாள்,
    உங்களுக்கு
    சந்தோசத்தை
    கொடுக்கும்
    இனிய
    நாளாக அமைய
    இறைவனிடம்
    வேண்டிக்கொள்கிறேன்
    உங்கள் வணக்கத்துக்கு
    மிக்க நன்றி, மேடம்.
    இருதய நோய்களான
    மாரடைப்பு,திடீர் இருதய
    செயலிழப்பு என்றால்
    என்ன என்பது பற்றியும்,
    இரண்டுக்கும் உள்ள
    வித்தியாசம்,இவைகள்
    எதனால் ஏற்படுகிறது
    என்பதையும்,
    ஆண்களுக்கான
    அறிகுறிகள், பெண்களுக்கான
    அறிகுறிகள்,
    கண்டுபிடிக்கும்
    முறைகள்,
    சிகிச்சை முறைகள்,
    அவர்களுக்கு
    செய்ய வேண்டிய
    முதலுதவிகள் என்று
    எல்லாவற்றையும்,
    அருமையான
    படங்களுடன்
    அருமையாக
    விளக்கினீர்கள்.
    மிக்க நன்றி, மேடம்.
    வீடியோ மிக மிக அருமை,
    மேடம். உங்கள் சேவை
    வளர வாழ்த்துக்கள்,
    மேடம்.
    Have a great Day,
    Doctor Parveen Madam.
    👌👌👌🙏🏼🙏🏼🙏🏼👍👍👍.

  • @magimaidass.a4667
    @magimaidass.a4667 Před rokem

    Thank you for the information And clear explanation mam

  • @mohamedrawthermohamedali765
    @mohamedrawthermohamedali765 Před 7 měsíci +2

    ASSALAMU ALAIKKUM VERY USEFUL INFORMATION SISTER ABOUT HEART PROBLEM

  • @surendarveeraragavan2346

    Mam your explanation is too good...its very usefull

  • @vasumathiseshadri4523

    I am a heart patient romba thanks for ur information mam. Plupload more details about this.

  • @anithalove4911
    @anithalove4911 Před 3 měsíci

    Well Mam. Useful & Important Information about Heart.

  • @user-ur1wq3iz3t
    @user-ur1wq3iz3t Před 8 měsíci

    பயனுள்ள தகவல் நன்றி

  • @shaikhjamal9294
    @shaikhjamal9294 Před rokem +1

    Good lecture Madam Thanks

  • @catherineammu2188
    @catherineammu2188 Před rokem +1

    Excellent explanation mam......heart pump electric system eadhana stop sudden ah stop augudhu nu konjam explain pannuga madam pls

  • @tastid7962
    @tastid7962 Před rokem

    Veluble golden very clier information amma. God bless u nd long life.

  • @jeyavudeensulaiman2608

    Thank you for this useful information mam....

  • @vallipalani6760
    @vallipalani6760 Před rokem

    Nalla vilakama sonninga madam tq

  • @hajanazimudeenhaja7223
    @hajanazimudeenhaja7223 Před rokem +1

    Very good advice

  • @saravanakrishnamurthy7234

    Romba nandri ma🙏

  • @divyababu3322
    @divyababu3322 Před rokem +1

    Super explanation mam thank you

  • @AaaaAaaaaàwaw
    @AaaaAaaaaàwaw Před 6 měsíci

    Mam.. How to read ECG video podunga mam. Please.. Thank you for ur teaching mam... Continue ur good job mam...

  • @benneypeterrajkumar5028

    Thank you very much mam simple explanation detail information May God bless you abundantly throughout ur life

  • @feminaf9239
    @feminaf9239 Před rokem +1

    அருமை மேடம்

  • @dr.p.devarajanr1291
    @dr.p.devarajanr1291 Před rokem

    Excellent Explanation madam

  • @priyamathavan9466
    @priyamathavan9466 Před rokem +1

    Super explanation very good mam

  • @rajam1551
    @rajam1551 Před 9 měsíci

    Romba thaks medam clear ya soniga

  • @sammedia7055
    @sammedia7055 Před rokem +1

    நன்றி அக்கா....

  • @doss444
    @doss444 Před rokem +1

    மிக அருமை

  • @firefly5547
    @firefly5547 Před rokem +2

    மேடம் இந்த பதிவு சில மாதங்களுக்கு முன்பே பார்த்தது போல இருக்கே !! கொரானாவுக்கு முன்பே பார்த்த ஞாபகம்.

  • @bvrajalu3181942
    @bvrajalu3181942 Před rokem +2

    Thanks for the elaborate explanation. I want to know about putting a stunt for a left-side or right-side heart attack.

  • @KalaiSelvi-ex5ko
    @KalaiSelvi-ex5ko Před 4 měsíci

    அருமையான விளக்கம்

  • @indraniindrani5426
    @indraniindrani5426 Před rokem +1

    Thank you for your excellent information about Heart attack and cardiac arrest. I have learn more valuable information from your video.

  • @sangeetha16
    @sangeetha16 Před rokem +2

    one doubt, left ventricular hypertrophy pathi sollunga mam

  • @sandhiya-fs8jc
    @sandhiya-fs8jc Před rokem +3

    Keep rocking

  • @jaisingn8225
    @jaisingn8225 Před rokem

    Super.good explained

  • @sangeetha16
    @sangeetha16 Před rokem +3

    Aortic dissection pathi sollunga mam

  • @rajahsc
    @rajahsc Před 6 měsíci

    நன்றி சகோதரி 🙏

  • @sarasaranya1673
    @sarasaranya1673 Před rokem +2

    Ma'am will you post about ELSIA test???

  • @user-wd4ki9zg2h
    @user-wd4ki9zg2h Před rokem +1

    Thanks

  • @cricketworld242
    @cricketworld242 Před rokem +2

    mam testrostone pathi video upload

  • @rajasiva971
    @rajasiva971 Před rokem +1

    Medam pneumothorax pathi oru video podunga

  • @naveenseeman9678
    @naveenseeman9678 Před rokem +1

    நன்றி அக்கா

  • @shyamkumarm2012
    @shyamkumarm2012 Před rokem +1

    Mam please put intervertebral column details in tamil mam

  • @muthandimuthu2465
    @muthandimuthu2465 Před rokem

    Useful information

  • @thangampandi9036
    @thangampandi9036 Před 7 měsíci

    Very helpful ❤

  • @dhananjayans5989
    @dhananjayans5989 Před 3 měsíci

    Very nicely presemted.Great info.

  • @karthickjeeva8901
    @karthickjeeva8901 Před rokem +1

    Madam pulmonary edema pathi oru video

  • @priyankasukumar7556
    @priyankasukumar7556 Před rokem

    Spr teaching mam ... ✌️👏👏👏

  • @user-vv3mu9rs9i
    @user-vv3mu9rs9i Před 2 měsíci

    Thank you ❤

  • @murugank6324
    @murugank6324 Před rokem +1

    Madam, my son is one and half years old. He is healthy and playing well. He has a VSD problem (2mm). Doctors are saying right now there is no treatment for this issue. Will it cure automatically? Should we worry more?

  • @najilabasha4994
    @najilabasha4994 Před 9 měsíci

    Thank u mam u r really super explanation

  • @abiramani5007
    @abiramani5007 Před rokem

    Vera level. Sister💐💐💐💐💐

  • @vikramdsv9992
    @vikramdsv9992 Před rokem

    நன்றி நன்றி நன்றி🙏

  • @subbiahbalagurusamy3135
    @subbiahbalagurusamy3135 Před 10 měsíci

    Super Excelant

  • @gopijayaraman4204
    @gopijayaraman4204 Před 10 měsíci

    Romba nalla sonnega madam

  • @anbuheartless6089
    @anbuheartless6089 Před rokem +1

    welcome back'

  • @dharunbca5756
    @dharunbca5756 Před 8 měsíci

    Hypertension and diabetes full video podunga please🙏

  • @snakeeyes8381
    @snakeeyes8381 Před 2 měsíci

    Super madam ......

  • @NikashNikash-dd1xf
    @NikashNikash-dd1xf Před rokem

    Hai mam
    I need full details about Pressure urticaria
    Please post video in Tamil

  • @priyankasukumar7556
    @priyankasukumar7556 Před rokem

    Mam pharmacology subject videos send pantunga 😊

  • @christinaljesudass4727
    @christinaljesudass4727 Před 6 měsíci

    Thank you

  • @ShenbaRajesh-ul6gx
    @ShenbaRajesh-ul6gx Před 2 měsíci

    Super excellent mam

  • @ariessenthil5332
    @ariessenthil5332 Před rokem +3

    கால் வலி, கால் கடுப்பு ku விளக்கம் கொடுங்க

  • @girijagirija2307
    @girijagirija2307 Před 14 dny

    Arumai sago

  • @ajithr489
    @ajithr489 Před rokem

    Yes, madam like that for me happen l take ECG ,it gives result normal ,then what I do

  • @radhakrishnan636
    @radhakrishnan636 Před rokem

    Thankyou so much madam

  • @nagarajanr3038
    @nagarajanr3038 Před rokem +2

    Thank you sister's cardiomyopathy information

  • @MERLINMAKING
    @MERLINMAKING Před rokem

    Vazhthukal akka

  • @m.chandrasekaran2057
    @m.chandrasekaran2057 Před rokem +1

    BP Tablet, how it works?
    In which way it helps reducing Bp

  • @harishbelgode6961
    @harishbelgode6961 Před rokem

    Thankyou

  • @prakashm5998
    @prakashm5998 Před rokem +2

    TESTOSTONE பத்தி சொல்லுங்க

  • @murugansk6709
    @murugansk6709 Před rokem

    very nice

  • @balamahesh.s540
    @balamahesh.s540 Před 6 měsíci

    Air embolism pathi solunga madam

  • @aishwariyam913
    @aishwariyam913 Před rokem

    mam ,plz upload how to transfer heart from one person to another...

  • @BhumikaBhumi-ud5gn
    @BhumikaBhumi-ud5gn Před rokem +1

    Mam pls upload 2nd puc bio explanation in English mam pls which u didn't uploaded pls mam