What is Biological Clock? How it Works?

Sdílet
Vložit
  • čas přidán 7. 08. 2020
  • Body's Internal Clock
    What is Circadian Rhythm?
    How to maintain internal Clock
    Join as Member in Science Insights Family to support us:
    / @scienceinsights
    This video explains Body's internal Biological Clock and its molecular level of working mechanism. Biological Clock is important to maintain Circadian Rhythm- an internal process that regulates the sleep-wake cycle and repeats roughly every 24 hours . Irregular sleep patterns leads to disturbed biological clock. Suprachiasmatic nucleus in the master clock of body which receives optical signals from the retinal hypothalamic tract. It induces the pineal gland which secretes melatonin- the sleep hormone.
    Our channels for +1 and +2 students- Biology Lectures and NEET Aspirants
    NEET Biology Tamil (Tamil Channel): / @neetbiologytamil331
    NEET Biology Expert (English Channel) : / @neetbiologyexpert571
    Watch Our Other Medical Science Videos in Tamil
    Human Anatomy & Physiology : • Structure of Human Liv...
    Immunology Videos: • What are Vaccines, How...
    Blood and Blood Groups: • Bombay Blood Group- In...
    Pharmacology Videos: • What is Generic Medici...
    Microorganisms (Bacteria/ Virus/Fungi): • What is Virus? Tamil
    Microbiology Videos: • Gram Staining of Bacte...
    Molecular Biology & Biotechnology : • Why Human Cloning is B...
    Health Awareness Videos: • Alkaline Water and its...
    Biological Clock Sleep, Biological Clock in Human body, Biological Clock in Tamil, Biological Clock of Human Body in Tamil, How to fix Biological Clock, How does Biological Clock tick, circadian rhythm sleep, circadian rhythm physiology, circadian rhythm sleep disorder, circadian rhythm reset, circadian rhythm and melatonin, Body Clock in Tamil, Body Clock reset in Tamil, Body Clock- all organs have their own time, How to fix sleep schedule, How does the body know the time, How to reset circadian rhythm, circadian rhythm and Brain clock, What Time should we wake up, Health benefits of waking Early morning, Circadian rhythm Sleep disorder,
    #ScienceInsights
    #BiologicalClock
    #CircadianRhythms
    #SleepingDisorders
    #BiologicalClockTickling
    #BiologicalClockInHumans
    #BiologicalClockInTamil
    #WhatIsBiologicalClockClass12
    #HowBiologicalClockWorks
    #InternalBodyClockInTamil
    #CircadianRhythm
    #BodyClock
    #Medical
    #Science
    #BrainMasterClock
    #OrganClock
    #HumanBodyEnergyClock
    #BodyBiologicalClock
    #BiologicalClockAndDiseases
    #MelatoninAndSleepDisorders
    #Body'sMasterClock
    Disclaimer: All the information mentioned in this video is only for educational purposes and to create basic awareness of common people on medicine and doesn't advocate any other consult or opinion. So consult your doctor for any procedures and clear knowledge.
    பயனுள்ள மருத்துவ மற்றும் அறிவியல் விஞ்ஞானத்தை எளிய தமிழில் மக்களுக்கு சேர்ப்பது எங்களின் நோக்கம். இந்த வீடியோவை உங்கள் நண்பர்களுடன் பகிரவும். MEDICAL SCIENCE VIDEOS - தமிழில் by Science Insights
  • Věda a technologie

Komentáře • 377

  • @deenmohamed4635
    @deenmohamed4635 Před 3 lety +42

    ஒரு பாமரனுக்கும். விளங்கும் விதமாக உள்ளது. உங்கள் கணிவான பேச்சி.வாழ்த்துகள் சகோதரி....

  • @rajahsc
    @rajahsc Před 3 lety +46

    உங்களுக்கு நன்றி என்ற வார்த்தை விட அதற்கு மேல் ஏதாவது வார்த்தை இருந்தால் அதை தான் நான் சொல்ல ஆசை படுகிறேன் சகோதரி. இறைவன் நிச்சயமாக உங்களை என்றும் ஆசிர்வதிப்பார்.🙏🙏🙏

  • @manoharana7364
    @manoharana7364 Před 3 lety +41

    என் வயது 67 நான் படித்த போது உங்கள் மாதிரி சொல்லி குடுத்திருந்தில் என் வாழ்க்கை எவ்வளவோ உயர்ந்தது இரூக்கும்

  • @larwindoss
    @larwindoss Před 3 lety +2

    நல்ல விளக்கம்.. படிக்கும் போது வேற்று மொழியில் புரியாமல் படித்தேன்.. தாய் மொழியில் விளக்கம் கேட்டு பெற்றவுடன் தனி தன்னம்பிக்கை வந்துள்ளது. பரீட்சை எழுதவே பயப்படுவேன். இப்படி தாய் மொழியில் விளக்கம் கேட்டு புரிந்து படிக்கும் போது எப்பவும் பரீட்சைக்கு தயாராக இருக்கிற மனநிலை புதிய புத்துணர்ச்சி கொடுக்கிறது.. மனமார்ந்த நல்வாழ்த்துக்கள் சகோதரி.. எல்லாம் வல்ல இறைவன் உங்களுக்கு நல்ல உடல் சுகத்தையும் குறைவில்லா ஆசீர்வாதங்களையும் கொடுக்கும்படியாக பிராத்தனை செய்கிறேன்.

  • @bsingh2540
    @bsingh2540 Před 4 lety +14

    என் வாழ்க்கையில ரொம்ப நாளா ஆசை நம் உடலில் எவ்வாறு செயல்படுகிறது என்பதை தெரிந்து கொள்வதற்கு.நீங்கள் அனுப்பும் ஒவ்வொரு தகவலும் எனக்கு மிகவும் பயனுள்ளதாக தெரிந்து கொள்வதற்கும் எனக்கு பிடித்தமான ஒன்றாக இருக்கிறது மிக்க நன்றி

  • @user-eo9nj9uq8z
    @user-eo9nj9uq8z Před 4 lety +32

    நன்றி! நன்றி!! நன்றி!!!
    வாழ்க வையகம்!
    வாழ்க வையகம்!!
    வாழ்க வளமுடன்!!!

  • @jeyasriananthi5628
    @jeyasriananthi5628 Před 4 lety +194

    உங்களை போன்ற அறிவியலை விளங்குபவர் கிடைத்தால் அனைத்து மாணவர்களும் விஞ்ஞானிகள் தான்...

  • @doordieeveryone5952
    @doordieeveryone5952 Před 3 lety +7

    ஹலோ சிஸ்டர்
    உங்களுடைய விளக்கம் மருத்துவத்தை மிக மிக புரியும்படி இருப்பது அமைவரும் மருத்துவர் ஆகலாம் என்ற எண்ணத்தை ஏற்படுத்தும்.
    ஏன் இதுபோன்ற நிகழ்க்கள் சாடிலைட் டிவி சேனல் செய்வது கிடையாது?
    உங்கள் சேவை கண்டிப்பாக அனைவருக்கும் தேவை .
    வாழ்த்துக்கள் .
    உங்கள் குரல் மிகவும் இனிமையாக உள்ளது . அனைவரின் கவனத்தை ஈர்க்கக்கூடியத்தக்க இருப்பது உங்களுக்கு பிளஸ் .
    நன்றி
    குமார்
    சிங்கப்பூர்

  • @GeethaGeetha-le1ji
    @GeethaGeetha-le1ji Před 3 lety +7

    Biological clock என்றால் என்ன என்பதை உங்களால் தெளிவாக தெரிந்து கொண்டேன் மேடம். எல்லோருக்கும் நன்றாக புரியும்படி உங்களை தவிர யாராலும் சொல்ல முடியாது. Science insights ல நீங்க சொல்லுகிற எல்லாம் சூப்பர். திரும்ப திரும்ப பார்க்க தோணுது மேடம். Thank you, Thank you, Thank you madam. Neuron cell & nervous system பற்றி வீடியோ போடுங்க டாக்டர் ப்ளீஸ்.

  • @tamilaruvi513
    @tamilaruvi513 Před 13 dny

    வணக்கம் சகோதரி எளிமையான முறையில் எளிய தமிழில் படித்தவர்கள் மாதிரி முதல் தாமரர்களும் புரிந்து கொள்ளும் வகையில் விலைக்கு கூறியுள்ளீர்கள் இதயம் கனிந்த நன்றிகள் சகோதரி இந்தப் பணி மேலும் செய்வதற்கு இறைவன்
    நோயற்ற வாழ்வையும் உடல் வனம் என்னும் செல்வத்தையும் நிறைவான மனத்தையும் நீடித்த வாழ்வையும் வழங்க வேண்டும் என்று பிரார்த்தித்துக் கொள்கிறேன் சகோதரி
    உங்கள் சேவை இன்னும் தொடரட்டும் இதயம் கனிந்த நன்றிகள்

  • @rengadurai9343
    @rengadurai9343 Před 2 lety +1

    இதுக்கு ரொம்ப நன்றி இதுபோல நல்ல நல்ல செய்திகளை எடுத்து புரியிற மாதிரி விவரமா நன்றி நன்றி நன்றி

  • @nainarv690
    @nainarv690 Před 3 lety +6

    அருமை மேடம் .... பாராட்டுக்கள் ..

  • @user-rj7dy2xd2s
    @user-rj7dy2xd2s Před 6 měsíci

    சகோதரி..
    உங்களுக்கு கம்பி இசைக்கருவியின் இசை போன்ற குரல் அமைத்த கடவுளுக்கு நன்றி... கணீர் குரலில் தெளிவான விளக்கங்கள். உங்கள் வயது தெரியவில்லை. என்றாலும்
    எங்களுக்கு சொல்கின்ற ஆரோக்கியமான வாழ்க்கை முறையை உறுதியாக கடைபிடித்து நீங்கள் பல நூறு ஆண்டுகள் நலமாக வாழ கடவுளை
    வேண்டிக் கொள்ளுகிறேன். வாழ்வது ஒரு முறை...
    வாழ்ந்தட்டும் தலைமுறை. 🙌🙌🙌

  • @narayanans4360
    @narayanans4360 Před 2 lety +3

    Great madam.You are not only a professor, you produce more professors by your beautiful teaching.You are doing a great service to medical field and humanity.Pray God to give you great health with long years of life.

  • @smanikandan2672
    @smanikandan2672 Před rokem +2

    ART OF TEACHING.. You are gift of god to human society. crystal clear explanations.. All the best and Let GOD be with in all your endevors

  • @ramsaran.t4180
    @ramsaran.t4180 Před 2 lety +1

    உங்கள் வீடியோ மட்டும் மிக பயனுள்ள அருமையான மேலும் அறிவியல் அனைவருக்கும் புரியும் வகையில் இருக்கிறது நன்றி சகோதரி.

  • @umajayaraman2360
    @umajayaraman2360 Před 3 lety +5

    Science Insights-- gives all necessary information regarding human body and function .

  • @ranjanij1309
    @ranjanij1309 Před 4 lety +6

    Wonderful speech sister! I am looking forward to learn more about our human system. I will be expecting your next video:)

  • @charulatharajasekar8344
    @charulatharajasekar8344 Před 3 lety +7

    This thing very useful for my studies thank you

  • @kalidassmariappen3014
    @kalidassmariappen3014 Před 3 lety +2

    நன்றி மருத்துவர்,மன அழுத்தம் தூக்கமின்மை ஏற்படும் விதத்தை எனக்கு தெளிவுபடுத்தி உள்ளீர்கள்,சிறப்பான விளக்கம்.

  • @Larry21924
    @Larry21924 Před 6 měsíci +1

    This is sheer brilliance. I found something with a similar message, and it was beyond words. "Better Sleep Better Life" by William Brook

  • @trarameshr
    @trarameshr Před 3 lety +2

    இது போல் புது புது அறிவியளை எப்பபோதும் வழங்க வாழ்துகிறேன்

  • @gowrieswari6837
    @gowrieswari6837 Před 4 lety +5

    Good Explanation.Also compare and tell circadian ,ultradian and infradian rhythm mam.

  • @velmurugan2634
    @velmurugan2634 Před 4 lety +3

    மிகவும் தெளிவாக சொன்னீர்கள் சகோதரி நன்றி

  • @sivabalank2258
    @sivabalank2258 Před 4 lety +1

    Very nice video my dear madam.I am looking forward more about human body system.Thankyou my dear madam

  • @m.prakash5637
    @m.prakash5637 Před 3 lety +1

    Useful information Dr. Thank you

  • @balasubramaniyans1426
    @balasubramaniyans1426 Před 3 lety +5

    Great explanation from a great person

  • @mohamedaswar7906
    @mohamedaswar7906 Před 4 lety +3

    Only One sentence .I love you . Great job.

  • @BKMURUGANASTRO-ACUHrMSCMPhilph

    SUPER &DEEP EXPLANATION MADAM. HATS OFF TO YOUR UNCONDITIONAL. MEDICAL AWARENESS (SERVICE) TO. HUMAN SOCIETY. SPECIALLY FOR WORLD WIDE TAMIL PEOPLE. CONGRATULATIONS. MADAM.

  • @arunareya4346
    @arunareya4346 Před 3 lety +2

    Vaalga valamudan 💐

  • @rajasekarann4952
    @rajasekarann4952 Před 4 lety +3

    Top notch information video.

  • @Samuel_jn316
    @Samuel_jn316 Před měsícem

    மிக தேவையான ஆரோக்கிய ஆலோசனை sister.
    Thank you.

  • @estherkumari4664
    @estherkumari4664 Před 3 lety +3

    Very good explanation 👌🏼👍🙌🙏🏼thank you very much 👍🙌🙏🏼

  • @sahibnoor1000
    @sahibnoor1000 Před 2 lety +3

    What a knowledge you have mam.....amazing

  • @annacharles7337
    @annacharles7337 Před 3 lety +5

    Awesome well explained 👏🏻👏🏻👏🏻

  • @somuchettikrishnamoorthy4628

    மிகமிக நல்ல செய்தி மேம் நன்றி.

  • @rathinammuthu3447
    @rathinammuthu3447 Před 3 lety +1

    Oh my god , I am very lucky men. I am learning more and more , thanks baby 🙏🙏👍👍🙏🙏🙏

  • @shankarkeerthi6507
    @shankarkeerthi6507 Před 4 lety +4

    Arumai...mathipirkuriya aasiriyare...vaazhthukkal....naanga irukkom ungalukku uruthunaiyaaa...neenga kalakkunga madam...

  • @chefknowledge8368
    @chefknowledge8368 Před 4 lety +9

    Awesome explanation...hard work of this vedio hats off madam...thank you

  • @selvannm1733
    @selvannm1733 Před 4 lety +3

    சூப்பர் மேடம், மிக அருமை

  • @kannankumarasamy7412
    @kannankumarasamy7412 Před 4 lety +11

    DIAMOND 💎
    THANKS FOR YOUR INFORMATION 🙏👏🇮🇷

  • @periyasamyponnusamy9251
    @periyasamyponnusamy9251 Před 4 lety +5

    🙏 Thank you Doctor 🙏

  • @purushoth4
    @purushoth4 Před 3 lety +1

    Thank you.good explaination

  • @vinoth9048
    @vinoth9048 Před 4 lety +3

    Vanakkam akkaa 🙏🏻 four stages of sleep adhaiyum konjam unga style la explain pannunga 🙌🏻

  • @sivajiuddanda156
    @sivajiuddanda156 Před 3 lety +2

    Very useful message mam thank you so much 🙏🙏🙏🙏🙏

  • @kalidas8287
    @kalidas8287 Před 3 lety +2

    மேடம் மிக்க நன்றி.
    மிகவும் பயனுள்ள தகவல்..
    எனக்கு ஒரு சந்தேகம்..
    இதனால் ஸ்கின் பாதிக்கப்படுமா? நான் இவ்வாறு இருந்தேன் எனக்கு கால்களில் ஸ்கின் நிறம் மாறியது. இப்போது நன்றாக தூங்குகிறேன் இப்போ நிறம் நார்மலாக இருக்கிறது

  • @thirumaran4741
    @thirumaran4741 Před 3 lety +1

    Thank you for this information mam

  • @sanjaysanjay8728
    @sanjaysanjay8728 Před 2 lety +1

    எங்களின் ஆசிரியர் (biological time ) உயிரி கடிகாரம் என்றாள் என்னவென்று கேட்டார் அடுத்து யாரெல்லாம் இந்த உயிரி கடிகாரம் கைகளில் காட்டியுள்ளீர்கள் என்று கேட்டார் நான் அதற்கு ஐயா இங்கு நான் சாதாரண கை காடிகரமே கட்டவில்லை என்றேன் அது அந்த தருணத்தில் நகைச்சுவையாக இருந்தது 😂😂😂😂😂😂😂 நான் இங்கு you tube ah search பண்ண பிறகு தான் எனக்கு தெரிந்தது biological time meaning loving it thank you mam thank you so much 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @paulthomas4182
    @paulthomas4182 Před 3 lety +1

    Very nice advice thank you 🙏

  • @shanmugams9730
    @shanmugams9730 Před 3 lety +2

    Mam very good explanation. Thanks a lot

  • @soisvejai8771
    @soisvejai8771 Před 3 lety

    Very very useful information thanks a lot madam 🙏 actually i know already about this clock system in the human body but i didn’t know how its work So today i got all info about it thankyou verymuch madam.👍

  • @karthikeyanak5183
    @karthikeyanak5183 Před 4 lety +2

    Very useful info Dr... Thanks

  • @lalithaanandhavelu4710
    @lalithaanandhavelu4710 Před 3 lety +1

    Super definition for the biological clock

  • @siva_is_here0007
    @siva_is_here0007 Před 3 lety +1

    Thank u sister great job

  • @tnschooleconomics6026
    @tnschooleconomics6026 Před 4 lety +1

    super explanation mam ,very useful for life

  • @kasthurij5289
    @kasthurij5289 Před 3 lety +2

    Wow super mamitry experience Pelasgian thanks godbless 👍

  • @kalidaskalikalidaskali8189

    Arumai en, sakothari

  • @BMMohamedIrfanH
    @BMMohamedIrfanH Před 3 lety +1

    Superb explanation mam 😊👍🏻

  • @pfarchimedes
    @pfarchimedes Před 3 lety

    Very great and useful for me🥰🥰🤗

  • @bestwinwaywithscience3154

    Doctor
    This is much more million time big values
    Your PhD, or medical service
    Your education
    Converted 100%
    Perfect way
    Transfer with
    Tamil language
    Really thanks
    For all over tamil
    People
    Your great job so much different art of
    Teaching lot of
    Collection biological example
    Very very quickly
    Rich a normal
    Person in
    Each part of the
    World
    This job Graters then
    Out of academic level
    Thanked all over
    Tamil languages
    Please continue
    Your hi valuable
    This job
    Thanks
    Sorry my phone
    Tamil key bord
    Mkp Jeyakumar
    Srilanka tamilan

  • @curiocrazy2787
    @curiocrazy2787 Před 4 lety +3

    I'm watching ur videos regularly

  • @kingmovies8993
    @kingmovies8993 Před 3 lety

    Fantastic medam.உங்கள் சேவை என்றும் தேவை

  • @prithivirajsingh3204
    @prithivirajsingh3204 Před 2 lety +1

    உங்களை போன்ற மருத்துவ குணங்கள் நிறைந்தவர்கள். எடுத்து கூறும் விதம் அனைவருக்கும் கண்டிப்பாக வராது. படிக்கும் போதே மிகவும் ஒன்று பினைந்து படிக்க வேண்டும். அப்போது தான் . எவ்வளவு கடினமான விஷயத்தையும் . நன்றாக புரியும் படியும். தெளிவாகவும். மிடுக்காகவும் கூறும் தைரியம் உண்டாகும். இன்றைய தலைமுறைக்கு நீங்கள் ஒரு மைல் கல்லாக இருக்க வேண்டும். இது என்னை போன்றோர் தலை வணங்கி கேட்டுக் கொள்கிறோம். உங்களை சார்ந்த அனைவருக்கும் இறைவன் கண்டிப்பாக அருள் புரிவார் மற்றும் எங்களுடைய ஆசிர்வாதம் எப்போதும் உண்டு. நான் 56 வயதை கடந்தவன். 🎊👏👏💐💐👍👍👍👍😊😊😊

  • @ganeshravi5701
    @ganeshravi5701 Před 4 lety +3

    Best episode... 👍👍👍😃

  • @pushparajperiyasamy3227
    @pushparajperiyasamy3227 Před 4 lety +1

    நன்றி டாக்டர்!

  • @aruna8820
    @aruna8820 Před 3 lety +1

    Thank you so much mam🌹

  • @cravichenniah3548
    @cravichenniah3548 Před 3 lety +3

    Good information for the students and all
    Keep it up for awareness

  • @bpchandran4418
    @bpchandran4418 Před 3 lety +1

    Super explanations...good..

  • @Myna2024
    @Myna2024 Před 3 lety +1

    Nice video.. u said before 2hrs off d laptop & tv but we use tubelights everywhere hw can v avoid that.. likewise how most of d ppl sleeping in classrooms n traveling on that time biological clock why not alerting as it is not night. Awesome nature

  • @ibrahimnehmetullatameem3660

    Thank you God bless you

  • @KavithaMKavi-wx6uv
    @KavithaMKavi-wx6uv Před 2 lety

    Superb, doctor it's very useful for our Generatin.

  • @subalakshmi6739
    @subalakshmi6739 Před 3 lety +2

    Thank you Ma'am

  • @abdulrafibe1196
    @abdulrafibe1196 Před 4 lety +3

    Super explanation mam

  • @suriyav6150
    @suriyav6150 Před 4 lety +3

    Types of cell pathium
    Cell function pathium
    Cell pagam pathium solunga Sister.

  • @msabirami9680
    @msabirami9680 Před 3 lety +2

    Thank you mam🙏

  • @venkatkkvenkatpva.8588
    @venkatkkvenkatpva.8588 Před 3 lety +1

    Useful video
    Thanks mam

  • @chandrasekaranv3345
    @chandrasekaranv3345 Před 2 lety +1

    You are a Biological Genius ENCYCLOP
    EDIA??? , .Expert, deserving. DOCTORATE!!!!!
    THANK YOU for the Mass Edn.??!!!!!!

  • @ramachandramoorthy682
    @ramachandramoorthy682 Před 4 lety +1

    Thanks mam...

  • @jobinw8230
    @jobinw8230 Před 3 lety

    Super Madam... Highly informative..

  • @selvamranganathan925
    @selvamranganathan925 Před 2 lety

    Excellent 👌🏻 👏👏👏

  • @ambika5094
    @ambika5094 Před 3 lety

    Very good video very useful i enjoyed thank you very much keet up madame

  • @selvim558
    @selvim558 Před 2 lety +1

    TQ mam...for Ur valuable explanation...Ur great person in the world...

  • @R.sabarinathan
    @R.sabarinathan Před 4 lety +3

    Nandri 🙏🙏🙏🙏🙏🙏🙏👍

  • @yogeshwariv6187
    @yogeshwariv6187 Před 4 lety +1

    Stomach paththi function,disease,uses paththi video podunga madam plss

  • @semmozhisaravanan2599
    @semmozhisaravanan2599 Před 3 lety

    Wow... sema

  • @amuthavalli5456
    @amuthavalli5456 Před 3 lety

    Thank u so much doctor....🙏

  • @mohammedfaizals7714
    @mohammedfaizals7714 Před 3 lety +6

    D614G வைரஸ் என்றால் என்ன?
    அதன் தாக்கம் என்ன?
    அதனுடைய விரிய தன்மை என்ன?
    What is D614G virus?
    How it affects? & What are causative agents?
    Mention it's effects & it's rate.
    Is this mutated form of Corona Virus?

    • @mohammedfaizals7714
      @mohammedfaizals7714 Před 3 lety +2

      Sago Parveen
      I am waiting for your reply/post on D614G

    • @scienceinsights
      @scienceinsights  Před 3 lety +4

      yes . D614G virus is a mutant of SARS Cov2 virus. It is due to mutation happens in the viral spike protein . This mutation is expected to play a major role in the viral ability to escape vaccine-induced immune responses. We have no evidence showing that it is more severe than COVID-19. though its infection rate may be more but virulence may be less also because most viruses tend to become less virulent as they mutate. Will take time to reveal its character.

    • @mohammedfaizals7714
      @mohammedfaizals7714 Před 3 lety

      @@scienceinsights Thank you Parveen mam for your explanation. It gives clarity about D614G virus

    • @user-pf5bb4mk8z
      @user-pf5bb4mk8z Před 3 lety

      4g.என்றால்.நெட்டு.போன்.இன்டெர்.நெட்.யூஸ்.பன்னலாம்.இது.தெறியாம.இருக்கிய.பா

  • @CheersMK
    @CheersMK Před 4 lety +14

    Well explained the functionality being the organ clock theory...Vaazhga Valamudan Sakothari

  • @kannankumar5003
    @kannankumar5003 Před 3 lety

    Thank you 👍

  • @saravanane2231
    @saravanane2231 Před 3 lety

    மிகவும் பயனுள்ள தகவல்

  • @SaravananS-gc4kt
    @SaravananS-gc4kt Před 3 lety +4

    Romba thanks mam

  • @sathyamarkaalayampuducherr8971

    நரம்பு மண்டலம் வீடியோ போடுங்க

  • @deeptissue681
    @deeptissue681 Před 3 lety +1

    Nice explain..

  • @kasthurij5289
    @kasthurij5289 Před 3 lety

    Excellent message mamyourspichnice

  • @Manikandan-kr7dr
    @Manikandan-kr7dr Před 3 lety

    Very useful mam Thank you mam

  • @grazyscience6764
    @grazyscience6764 Před 3 lety +1

    அறிவியலை விலங்கு ம் அறிவாலிக்கு என் நன்றி வணக்கம்

  • @the_truth_seeker1642
    @the_truth_seeker1642 Před 3 lety +1

    You are a Good Teacher madam

  • @tamiltube5562
    @tamiltube5562 Před 3 lety +2

    Brilliant madam

  • @gopichithutan
    @gopichithutan Před 3 lety

    pls update the musculoskeletal and digestive system. thanks in advance

  • @natarajanp8138
    @natarajanp8138 Před 3 lety

    This information is very useful to me