BSP Armstrong கொ*லைக்கான பின்னணி என்ன? - VCK Sangatamizhan | Murder | Mayawati | IBC Tamil | Thiruma

Sdílet
Vložit
  • čas přidán 5. 07. 2024
  • BSP Armstrong கொலைக்கான பின்னணி என்ன? - VCK Sangatamizhan | Murder | Mayawati | IBC Tamil | Thirumavalavan | DMK | MK Stalin | TN Police
    #armstrong #bsp #crime #chennai #thirumavalavan #bsp #vck #dmk #mkstalin #tnpolice #ibctamil
    ----------------------------
    IBC Tamil | IBC Tamil Radio | IBC Media | Tamil News | IBC Interview | Politics | Tamil Cinema | IBC Documentary | Tamil Culture | IBC Facts
    ----------------------------
    THE CHENNAI SILKS
    Shop Online: www.thechennaisilks.com/ -
    For direct orders: WhatsApp us at +91 99948 11711
    ---------------------------------
    For Queries, Advertisements & Collaborations;
    WhatsApp : +91 9600116444
    Contact: +91 44 6634 5005 / +91 9600116444
    ----------------------------
    Join our official Telegram Channel: t.me/ibctamil
    Website: www.ibctamil.com/
    Subscribe: goo.gl/Tr986z
    Facebook: / ibctamilnadu
    Twitter: / ibctamilmedia
    Instagram: / ibctamilmedia
    Whatsapp: www.whatsapp.com/channel/0029...

Komentáře • 340

  • @radhakrishnan7025
    @radhakrishnan7025 Před 4 dny +32

    மக்களுக்காக அரசியல் செய்ய வேண்டும் . கூட்டணிக்காக அரசியல் செய்தால் இப்படித்தான்.

  • @balathandayutham2256
    @balathandayutham2256 Před 5 dny +60

    பல்லு படாம பண்ணு ஸ்டாலினுக்கு வலிக்கும்.

    • @mcveera7182
      @mcveera7182 Před 4 dny +3

      Ramadoss Aiya than athula killadi

    • @user-ux4bm6mh5m
      @user-ux4bm6mh5m Před 4 dny

      அனுபவம் பேசதோ 😅

    • @சுரேஸ்தமிழ்
      @சுரேஸ்தமிழ் Před 4 dny

      ​​@@user-ux4bm6mh5mபல நூற்றுக்கணக்கான கொடிய கொலைகார குற்றவாளிகளை சிறையில் இருந்து பொதுமன்னிப்பு கொடுத்து தெலுங்கு ஸ்டாலின் விடுதலை செய்தது எதற்காக

    • @JohnsonA-no5gs
      @JohnsonA-no5gs Před 3 dny

      😂😂😂😂😂😂😂😂,,,,, 👍👍👍

    • @tpmhelthtpm8907
      @tpmhelthtpm8907 Před 3 dny

      STUPID You Sangi opinion

  • @mathumathu9159
    @mathumathu9159 Před 5 dny +125

    நீங்கள் திமுக க்கு முட்டு கொடுத்துட்டு இருந்தீங்களே அதற்கான பலன் தான் இது இந்த பரிசு எல்லாம் நீங்கள் இன்னும் நிறைய எதிர்பார்க்கலாம்

    • @user-df8cn3zr7k
      @user-df8cn3zr7k Před 5 dny

      Ooombu da sunni

    • @sekarsekar8583
      @sekarsekar8583 Před 4 dny

      இல்லைடா பிஜேபி தானாடா காரன் நத்து ஆண்டு ஆட்சி பிஜேபி தான்டா காயனம் ஆரியன் ஆர்எஸ்எஸ

    • @சுரேஸ்தமிழ்
      @சுரேஸ்தமிழ் Před 4 dny

      பல நூற்றுக்கணக்கான கொடிய கொலைகாரர்களை சிறையில் இருந்து ஸ்டாலின் எதற்காக விடுதலை செய்தார் என்று இப்போது தெரிகின்றதா

    • @ManiKandan-wf5nj
      @ManiKandan-wf5nj Před 3 dny +2

      Yes

    • @magasvarimagasvari4656
      @magasvarimagasvari4656 Před dnem

      😊😊

  • @skeditingsham
    @skeditingsham Před 4 dny +15

    VCK 💯சங்கத்தமிழன்💯🙏 ஒரு நேர்மையான ஒரு அரசியல் வாதி கூட்டணியை கட்சியா இருந்தாலும் தலித் மக்களுக்காக தைரியத்துடன் பேசும் உங்களுக்கு வணக்கம் அண்ணா உங்களை எனக்கு எப்பவும் புடிக்கும் அண்ணா

  • @aunkumar22
    @aunkumar22 Před 5 dny +29

    இத சவுக்கு சங்கர் சொன்ன போது கஞ்சா சங்கர் ஆக மாற்றி விட்டீர்கள். உங்களுக்கு வந்தா மாட்டும் இரத்தம். நீங்க சொன்னது எல்லாம் சவுக்கு 2 வருடம் முன்னாடி சொல்லி. அன்னைக்கு முட்டு கொடுத்துவிட்டு.

  • @saminathanchinna6
    @saminathanchinna6 Před 4 dny +15

    அந்த சமுதாய மக்களிடையே நாங்க மட்டுமே உங்களுடைய பாதுகாப்புக்கானவர்கள் என்பதை புரிய வைக்க உணர வைக்கவே இந்த மாதிரியான தலைவர்களை மட்டுமல்ல அந்த சமுதாய மக்களின் யாரை வேண்டுமானலும் இவர்களே பலிக் குடுப்பார்கள் திராவிடம் எனும் பேயின் துணையுடன் என்னுடைய ஆழ்ந்த சந்தேகம் 😢😢

  • @velayuthamuvelu
    @velayuthamuvelu Před 4 dny +8

    திறமை இல்லாதவனிடத்தில் என்ன? மயிருக்கு கூட்டு... உடனே அவனை விட்டு விலகிவிட வேண்டும்..

  • @rajendranjagannathan9918
    @rajendranjagannathan9918 Před 5 dny +18

    ஸ்டாலின் உயர் சாதியினருக்கான முதல்வர் அவர் எப்படி தாழ்த்தப்பட்டவர்களுக்கு ஆதரவு தருவார்

    • @elumalaic2200
      @elumalaic2200 Před 4 dny

      நம் ஒட்டால் மட்டுமே முதல்வர் ஆனார். நன்றி கெட்டவர்..

    • @ganesh8892
      @ganesh8892 Před 4 dny

      மூட்ட பசங்க , ஒன்னும் புரியாது.

    • @ManiKandan-wf5nj
      @ManiKandan-wf5nj Před 3 dny

      Yes unmai brother

  • @duraisamys.m.d8696
    @duraisamys.m.d8696 Před 4 dny +12

    வெட்டியவர்களும் ஒடுக்கப்பட்ட மக்கள் தானே.இது‌சொந்த பகை.இதில் அரசியல் சாதி எங்கே வந்தது

  • @Sukan1234
    @Sukan1234 Před 4 dny +12

    பிளாஸ்டிக் சேர் போடும்போது பொத்திக்கிட்டு திமுக வுக்கு ஆதரவாக சப்பைக்கட்டு கட்டிணீங்களே இப்போ கதறுங்கடா 😅😅😅😅😅😅

  • @pandukaranpandukaran2796
    @pandukaranpandukaran2796 Před 5 dny +13

    அண்ணன் சங்கத் தமிழன் கோவம் நெருப்பு

  • @user-tt4rj9kx2j
    @user-tt4rj9kx2j Před 4 dny +7

    இரண்டு சீட்டுக்கு குட்டிக்கரணம் போட்டு முட்டு கொடுத்தா இப்படித்தான் 😢😢😢

  • @user-dz7xg7sp2y
    @user-dz7xg7sp2y Před 4 dny +8

    அப்புறம் என்ன மானாக்கு தி மு க வுல இருக்கிங்க மானங்கெட்டு அசிங்கப்பட்டு 2 சீட்டு 3 சீட்டுக்காக கூட்டணி வைக்கிறீங்க

  • @user-zm7vy7oy7b
    @user-zm7vy7oy7b Před 4 dny +23

    இன்னும் தேவை திமுகாவுக்கு கூட்டணி விட்டு வெளியவா

  • @kolanji-te7qs
    @kolanji-te7qs Před 4 dny +5

    தோழர் சங்க தமிழன் அவர்களுக்கு ஒரு வேண்டுகோள்! இளைஞர் அணிக்கு நீங்கள் தான் தலைவர்.ஆகையால் தலைவருக்கு பாதுகாப்பு வேண்டி நீங்கள் மிக பெரிய ஒரு போராட்டம் நடத்த வேண்டும் அவருக்கு பாதுகாப்பு கிடைக்கும் வரை.அவசியம் பாதுகாப்பு வேண்டும்.தலைவர் பாதுகாப்பு இல்லாமல் வெளியே செல்ல வேண்டாம் நீங்கள் இளைஞர் அணி சார்பில் ஏற்பாடு செய்யவும்.

  • @MuruganA-jz4gq
    @MuruganA-jz4gq Před 3 dny +2

    திருமா அவர்களுக்கு பாதுகாப்பு வேண்டும்...

  • @sanisurya5763
    @sanisurya5763 Před 5 dny +66

    போய் தூக்கு மாட்டிக்கிட்டு சாவு சுய லாபத்துக்கு கூட்டணி வச்சா இப்படித்தான்

    • @user-df8cn3zr7k
      @user-df8cn3zr7k Před 5 dny

      Neee saavu da mutta punda

    • @selvakumars453
      @selvakumars453 Před 5 dny +4

      என்ன சுயலாபம் சொல்லு

    • @balak.622
      @balak.622 Před 4 dny

      @@selvakumars453 கறிசோறுதான்லாபம் ,மனிதர்களுக்கான ஏதும் இருக்கா, சுடலையைக்கொண்டுபோ அம்பேக்கரோடு ஒப்பிட்டு எட்டபனாகியதிருமா. அம்பேக்கரின் உதிர்ந்தமுடிக்குச்சமனாகருணாநிதிபரம்பரை.

    • @சுரேஸ்தமிழ்
      @சுரேஸ்தமிழ் Před 4 dny

      ​@@selvakumars453தமிழ்நாட்டில் தமிழ் தேசிய எழுச்சி வெற்றி பெறாமல் தடுத்து திருட்டு தெலுங்கு வந்தேறி ஊழல் பெருச்சாளி ஸ்டாலினை பதவியில் ஏத்தி அவன் போடும் 1,2 எலும்புத் துண்டை பொருக்கி உயிர் வாழத்தான்

    • @kirubakaranveluswamy76
      @kirubakaranveluswamy76 Před 4 dny +2

      Kaari thuppiyum... poi seat vaanga mutti pottatha thaan Annan solraaru bro....😂😂😂

  • @user-my9qq6pv3m
    @user-my9qq6pv3m Před 5 dny +21

    அண்ணன் சங்கத் தமிழன் கருத்து நூற்றுக்கு நூறு உண்மை

  • @RKPAT1985
    @RKPAT1985 Před 5 dny +14

    என்னங்க இது கூட்டணி வேற இது வேற பேசுறீங்க எனக்கு ஒன்னும் புரியல

    • @ananthan432
      @ananthan432 Před 4 dny +1

      அதாம்பா எனக்கும் புரியல

    • @selvarajselvaraj3521
      @selvarajselvaraj3521 Před 3 dny +1

      என்னய்யா புரியல என்ன நடந்தாலும் திமுக கூட்டணியில் இருப்போம் இது தான் பொருள்

    • @ananthan432
      @ananthan432 Před 3 dny

      @@selvarajselvaraj3521 அந்தப் பொருள் எனக்கு புரியுது நகைச்சுவைக்காக

  • @gnanasekaran6254
    @gnanasekaran6254 Před 5 dny +7

    பெட்டை புலம்பல் பிறருக்கு உதவுமோ?
    வலதுசாரி திமுகவின் முகாமில் இருந்துக் கொண்டு புலம்புவதால் பயன் யாது?

  • @johndhaya771
    @johndhaya771 Před 5 dny +47

    அப்டி சொல்லப்பிடாது...
    நாம நம்ம ஓங்கோல் முதல்வர் ஸ்டாலின் காருவுக்கு உறுதுணையா இருக்கோணும்....

    • @user-bm9qp8ps9d
      @user-bm9qp8ps9d Před 4 dny

      😂😂😂😂

    • @kirubakaranveluswamy76
      @kirubakaranveluswamy76 Před 4 dny

      Maanam rosam illatha naaikal... avunuka appadi thaan ungalai treat pannuvaanga...

    • @user-wl9fy1br8w
      @user-wl9fy1br8w Před 3 dny

      எதிர்த்து பேசினாலும் குறை கூறும் நாதாரிகள் இருக்கும் வரை இந்த தமிழ் சமூகம் உறுப்பிடாது

  • @rahulkumars8254
    @rahulkumars8254 Před 4 dny +5

    விசிக கட்சி பாவம் 😂😂😂😂

  • @loganathanr2445
    @loganathanr2445 Před 5 dny +21

    வீரபாகுக்கே கோவம் வருதே 😂😂😂

    • @balak.622
      @balak.622 Před 5 dny +1

      சிவாஜிபடங்களை தினம்பார்த்தவர்அன்று ,இன்றுஅவரைஓவடெக்இவர்.

    • @balak.622
      @balak.622 Před 5 dny

      இவர்கள்சோறு?no,no சப்பாத்தி

  • @Eaglebird123-bh3um
    @Eaglebird123-bh3um Před 4 dny +4

    திமுக ஆட்சியில் தான்
    இப்ப டியல்லம் நடக்கிறது.காவல் துறையை கட்டுபாட்டில் வைக்க முடியாத அரசு என்ன அரசு இது. திமுக ஆட்சி சரியில்லை.

  • @panneerselvam8572
    @panneerselvam8572 Před 5 dny +40

    திருமா தலைவர் காக்கப்பட வேண்டும்

    • @naantamilan428
      @naantamilan428 Před 3 dny

      DMK vidan kothadimai yai iruntha dmk kunders ippadithaan pottu thalluvaarkal

  • @s.s.k_indian__tn
    @s.s.k_indian__tn Před 4 dny +2

    உளவு துறை திருமா அண்ணாவுக்கு பாதுகாப்பு கொடுக்கவேண்டும்

  • @RajaRaja-te5or
    @RajaRaja-te5or Před 5 dny +8

    நாக்கை புடுகிறமாதரி கேட்டிர்கள்

    • @Sukan1234
      @Sukan1234 Před 4 dny

      அதை பிளாஸ்டிக் சேர் போடும் போதே கேட்டிருக்க வேண்டும்

    • @manickavasagam1829
      @manickavasagam1829 Před 4 dny

      நெறியாளர் சட்டசபையி பேச வேண்டியதுதானே என சொல்கிறார்.ஆனால் இவன் எப்படி சமாளிக்கிறான் என்று பாருங்கள். உள்ளே பேசினால் பிளாஸ்டிக் சேர்கூட கிடைக்காது என்பதை நாசூக்காக ஒத்துக்கொள்கிறாராம்.

  • @seransekuvera1943
    @seransekuvera1943 Před 4 dny +5

    😢😢😢..... 👍👍👍👍 சூப்பர் அண்ணா வாழ்த்துக்கள்.

  • @thiyagarajan732
    @thiyagarajan732 Před 5 dny +31

    உங்க மேல தான் சந்தேகம்

  • @thiyagarajan732
    @thiyagarajan732 Před 5 dny +18

    அடங்க மறுத்தது பாரு

    • @DeviLakhshmanan
      @DeviLakhshmanan Před 4 dny +1

      குருமாவளவன் பத்திரமாக இருக்கவேண்டும் திமுக விடம் இருக்கும்வரை பயம்இல்லை

  • @user-my9qq6pv3m
    @user-my9qq6pv3m Před 5 dny +23

    தலைவர் திருமாவளவன் அவர்களுக்கு பாதுகாப்பு தரவும்

    • @vasanrs4093
      @vasanrs4093 Před 4 dny +3

      Unga thalaivan mela thaan doubt.

  • @babukrishnamurthy4994

    சிறப்பான நேர்காணல்.. நெறியாளரின் நேர்மைக்கு வாழ்த்துக்கள்... வாழ்த்துக்கள் சங்கத் தமிழன் அண்ணன் அவர்களுக்கு... உண்மையை உரக்கச் சொன்னதற்கு... 🙏🙏🙏

  • @user-tq7mv8qk4d
    @user-tq7mv8qk4d Před dnem

    அண்ணன் ஆம்ஸ்டிராங் அவர்களுக்கு வீரவணக்கம் . கொலையாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் .

  • @nizamudeen_mpt
    @nizamudeen_mpt Před 4 dny +3

    சகோதரர் சங்கத்தமிழன் அவர்கள் கருத்துக்கள் யாவும் நிதர்சனம்.

  • @jackyjacky7821
    @jackyjacky7821 Před 4 dny +5

    அவரை வெட்டி கொன்றதற்கு காரணமே நீங்க தான் ஏனென்றால் கூட்டணியில் இருப்பதால் இனியும் முட்டு கொடுக்காதிங்க

  • @star85san17
    @star85san17 Před 4 dny +3

    துப்பில்ல அரசாங்க எதுக்கு சரியான கேள்வி

  • @SidSid-kk1du
    @SidSid-kk1du Před 4 dny +3

    கடசியாக தலித்துகள் தெளிவடைந்துவிட்டார்கள் .

  • @user-tn8li7oi6q
    @user-tn8li7oi6q Před 4 dny +1

    First time Sangatamizhan speaks from bottom of his heart, kudos

  • @ponramanganesan1289
    @ponramanganesan1289 Před 7 hodinami

    நேர்மையான தமிழ் சமூக அக்கறை கொண்டநெறியாளர் வீசிக செயலாளர்செயலாளர்

  • @user-rh4ed6vu5r
    @user-rh4ed6vu5r Před 4 dny +3

    dmk stalin govt worst from Ksa

  • @balak.622
    @balak.622 Před 5 dny +5

    தலைவர்முட்டுக்கென்றேஅவதாரம்எடுத்தவர்.சொல்வதெல்லாம்உண்மைஇவர்.

  • @jhonking9147
    @jhonking9147 Před 59 vteřinami

    ஐயா தலித் தலைவர்கள் பாதுகாப்புடன் இருப்பது நல்லது

  • @AshokKumar-et4sh
    @AshokKumar-et4sh Před 7 hodinami +1

    Miss u Anna 🙏🙏🙏🙏

  • @honestrajyoutubechannel4608

    Worst dmk vck please com out to dmk

  • @Unmai12
    @Unmai12 Před dnem

    பாதுகாப்பு கேட்கவேண்டும் தம்பி,சும்மா குடுக்கமாட்டாங்க.ஏண்டா நீங்கள் இப்போ சொல்கிறீர்கள் அப்படியே முன்னாடியே request செய்யவேண்டியது தானே?

  • @PULIBLACKTIGERPM
    @PULIBLACKTIGERPM Před 4 dny

    ANCHOR IS FINALLY DONE HIS JOB 👍

  • @AshokKumar-et4sh
    @AshokKumar-et4sh Před 7 hodinami +1

    Anna ❤️❤️❤️❤️❤️❤️

  • @vinothkumarm4140
    @vinothkumarm4140 Před 5 dny +1

    Yes true speech

  • @ak_2298
    @ak_2298 Před 4 dny

    சிறப்பான கருத்து அண்ணா

  • @abdulkuthoos3903
    @abdulkuthoos3903 Před dnem +1

    இந்த இஸ்லாமிய பெயர் தாங்கி கட்சி தலைவர்கள் இவர்களுக்கு எப்பொழுது தான் உணர்வு வரும் என்று தெரியவில்லை

  • @user-rg8fb5dw8e
    @user-rg8fb5dw8e Před 3 dny

    முதல்வரது தொகுதியில் இன்னொருவரை வளர விடுவார்களா? எழுதி வைத்துக்கொள்ளுங்கள் ஒரு கொலைகாரனையும் கைது செய்ய மாட்டார்கள்.

  • @AshokKumar-et4sh
    @AshokKumar-et4sh Před 7 hodinami +1

    Jai Bhieem 🙏🙏🙏🙏🙏

  • @user-se1re4bq5c
    @user-se1re4bq5c Před 2 dny

    வாழும் அம்பேத்கர் எங்கள் ஆம்ஸ்ட்ராங் அண்ணா❤❤😢😢😢😢

  • @r.sathishsathishbjp1888

    கேள்வி அருமை

  • @SuryaKumarSridhar
    @SuryaKumarSridhar Před 4 dny

    arumai

  • @rajasekaranp6749
    @rajasekaranp6749 Před hodinou

    🌹என்னடா இது ?ஒரு ஜன நாயக நாட்டில,ஒரு தறுத லை கட்சி நிம்மதியா கொ லை கூட செய்ய முடியலை யே ?என்ன உலகம்டா இது?😏😏😏😏😏

  • @dingdong5790
    @dingdong5790 Před 4 dny

    Dont compare thiruma with armstrong. Armstrong is a real leader

  • @karthikeyannelson1780

    இதுவரையிலும் ஏன் Dr.திருமாவளவன் அவர்கள் திரு.Armstrong அவர்களின் கொலையை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்த அறிவிக்க வில்லை...அனைத்து தலைவர்களும் ஒன்றினைந்து சென்னையில் மீக பெரிய அளவிலான கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டும்.

  • @user-wl9fy1br8w
    @user-wl9fy1br8w Před 3 dny

    Fact speech

  • @tpmhelthtpm8907
    @tpmhelthtpm8907 Před 3 dny

    CM AVL VERY CRITICAL CITUETION SLOW MOVE Against DMK Government public side effects very very powerful steps chenge 2026???

  • @midhunamani3843
    @midhunamani3843 Před 5 dny +2

    Veeerabahu

    • @s.s.k_indian__tn
      @s.s.k_indian__tn Před 4 dny

      Election result வந்து ஒரு மாசம் ஆகிவிட்டது ஒத்திவைக்கப்பட்ட பணிகள் எல்லாம் stop ஆகி நிக்குது மக்கள் பாதிப்பு , Iகுள்ளாகிரர்கள்

  • @karunakaran-cx4bx
    @karunakaran-cx4bx Před 4 dny +1

    மக்கள் ஓட்டு போட்டு செவிக்கும் அவர்களுக்கு பாதுகாப்பு இல்லை மக்கள் ஓட்டு போடாமல் ஒரு அரசாங்கம் தன் இச்சையாக வைக்கும் மந்திரிகளுக்கு பாதுகாப்பு கொடுக்கின்றது மக்கள் பணத்தை வீணாக்கும் இந்த அரசாங்கம் மக்கள் புரியும் புரிவது எப்பொழுது

  • @vijayasaithambi7207
    @vijayasaithambi7207 Před 5 dny +7

    நீங்க என்ன மயிறுக்கு கூட்டனில இருக்கிங்க வென்னைகள

    • @murugavelmurugavel617
      @murugavelmurugavel617 Před 2 dny

      குருமா ஒரு மானங்கெட்ட நாய் ஒரு சீட்டுக்கு ரெண்டு சீட்டுக்கு அழகுற நாய்

  • @thiyagarajan732
    @thiyagarajan732 Před 5 dny +6

    கூட்டணி என்பது வேற டிப் பார்ட் மென்ட்

  • @Sukan1234
    @Sukan1234 Před 4 dny +3

    அன்றே சொன்னார் சவுக்கு ஆனால் அப்போதும் எள்ளி நகையாடிய வாய்கள் எல்லாம் இன்று கதறுகின்றன😅😂😅😂😅😂😅😂

  • @vijayjanarhanam1233
    @vijayjanarhanam1233 Před 5 dny

    Correct Baagu

  • @anthonisamyjustin2410

  • @user-yb2ez2lx3h
    @user-yb2ez2lx3h Před 4 dny

    super questions put forth by the Neriyalar but not answered by the VCK representatives.

  • @JkSparrow-rk1pv
    @JkSparrow-rk1pv Před 4 dny

    Good anchor

  • @sumathimuthu374
    @sumathimuthu374 Před dnem

    இனி இப்படி நடந்தால் என்கவுண்டர் செய்ய படும் என்று முதல்வர் அறிவிக்க வேன்டும்

  • @INDHUMATHI-kh1wf
    @INDHUMATHI-kh1wf Před 4 dny +1

    உளவுத்துறை அமைச்சர் தமிழக முதல்வர் 😅😅 தான் 😅

  • @balak.622
    @balak.622 Před 5 dny +2

    அண்ணேவீரபாண்டி உணர்ச்சிவசப்படாதுஇருங்க,தாட்கெட்அதிகம்என்றுகதை.திராவிட திமுக வின்200தாட்கெட்டைசொன்னேன்.

  • @saravanamalaiveeran8415

    வீரவணக்கம்

  • @kpsk63
    @kpsk63 Před 4 dny +1

    Aarpaattam is totally waste. CM ah Neril paarthu pressure kodukkanum

  • @ponthandapani8846
    @ponthandapani8846 Před 5 dny

    உண்மை

  • @ShanmugamNithish
    @ShanmugamNithish Před 4 dny

    நாளை யார் உயிரும் போகலாம் பதைபதைப்பில் மக்கள் இருக்கிறார்கள்.அண்ணன் சங்கத்தமிழன் அவர்களின் உயிருக்கே ஆபத்து இருக்கலாம்

  • @kraj235
    @kraj235 Před 2 dny

    தொடர் தாக்குதல். விசிக சிந்திக்குமா?

  • @user-uv5gt6vv6i
    @user-uv5gt6vv6i Před 3 dny

    தலித் தலைவருக்கு மற்றும் மக்களுக்கு இந்த திமுக அரசு பாதுகாப்பு கொடுக்கவில்லை .......காவல் துறை என்ன செய்கிறது .....

  • @elangonatarajan6187
    @elangonatarajan6187 Před 4 dny +1

    இனியாவது தமிழ் நாடு திருந்துமா

  • @gobigobinath8393
    @gobigobinath8393 Před 5 dny +2

    தலைவா இப்பவாவது அரசுக்கு எதிராக குரல் குடுத்திர்களை

  • @shankmr5899
    @shankmr5899 Před 4 dny +5

    ஏம்பா. நானும் பெரம்பூரில் தான் இருக்கேன். வந்து கொஞ்ச நாள் தான் ஆகுது. ஆம்ஸ்ட்ராங் அவரும் கட்ட பஞ்சாயத்து காரர் தான் என பெரம்பூரே சொல்லுது. நிலத்தை ஆட்டைய போடுவது. கட்ட பஞ்சாயத்து. வீட்டை புடுங்கி கொடுப்பது என‌ கட்ட ஏராளமான. ரெட் ஹில்ஸ் புறம்போக்கு ஏரியா நிலம் ஆக்கிரமிப்பு என‌நிறைய சொல்கிறார்கள். நீ விதைத்த விதை, இப்பது அறுவடை செய்கிறது. நீ ஒரு பெரும்புள்ளியை கொன்றாய். பழிக்கு பழியாக அவர்கள் செய்கிறார்கள். ஒரு பக்கம் பலரை law படிக்க வைத்த மகான், மறுபுறம் கட்ட பஞ்சாயத்து, நிலத்தை மிரட்டி புடுங்கும் மாஃபியா கும்பல் தலைவன். இப்படி இருந்தால் பிறகு எப்படி நல்ல சாவு வரும். வெட்டிய வேர்களும் ஒரே இனம் என்கிறார்கள். அப்படியென்றால், எப்படி தலித் சமுதாய பாதுகாப்பு இல்லை என கூறி வருகிறீர்கள். புரியவில்லை. கொவையும் நீங்களே. கொலையாளியும் நீங்கள் தான். பின்னர் எப்படி தலித் சமுதாய‌ பாதுகாப்பின்மை. இப்படியே பேசினால், இருங்கி வருகிற கொங்சம் மனதும், மரத்துப் போய்விடப்போகிறது.

    • @TMILAN908
      @TMILAN908 Před 3 dny

      ❤😂😂😂😂😂😂👍👍👍

    • @user-vg9yi7uk8s
      @user-vg9yi7uk8s Před 3 hodinami

      அடேய் சங்கி ஜாதி வெறியா இன்றைய கால கட்டத்தில் எவன்டா எந்த தலைவன்டா யோக்கியன்
      ஆருத்தர பணம் யாரிடம் உள்ளது 😂😂

  • @santhanakrishnanraghavacha1350

    அப்படி பௌத்தம் தழுவியவர் எப்படி கொலைவாளக்குகளில் இருந்தார் என்பது வேதனை

  • @sivaxsi
    @sivaxsi Před 3 dny

    ஒரு படத்தில் கருணாஸ் சொன்ன டயலாக் நானே செஞ்சிட்டு நானே மாலை போடுவேன் அதுதான் இவர்கள் கூட்டம் .

  • @jeganjegannarayanan3720

    நீங்கள் தான் முடிவெடுக்க வேண்டும்

  • @prakashprakash3808
    @prakashprakash3808 Před hodinou

    திருமா பேச வேண்டியதை இவர் பேசுகிறார் ..... பேசாம இவர் தலைவரா இருக்கலாம் திருமா waste

  • @jayabalkannusamy4451
    @jayabalkannusamy4451 Před 3 dny

    விக்கிரவாண்டி இடைத்தேர்தல்
    நாள்: 10து ஜுன் 2024
    விக்கிரவாண்டி சட்டமன்றப் பொதுத் தொகுதிகளில் போட்டியிடும் அறியப்பட்ட கட்சியின் வேட்பாளர்கள் அனைவரும் வன்னியரே
    சமத்துவ தலைவர் ஆம்ஸ்ட்ராங் அவர்களின் உடலுக்கு அஞ்சலி மற்றும் இறுதி ஊர்வலத்தில், பாதிக்கப்பட்ட பூர்வகுடி பறையர் மக்களுக்கு ஆறுதலாக செயல்படாத ஆட்சியாளர்களின் தோல்வியே அவர்களுக்கான பாடமாக அமைய வேண்டும்
    நாம் ஆளும் கட்சி வேட்பாளரை நிராகரித்தாலே தோல்வி நிச்சயம் அவர்களுக்கு
    விக்கிரவாண்டி பறையர்கள் விழுப்புணர்வுடன் வாக்குகளை ஆளும் கட்சிக்கு எதிராக வாக்கு அளிக்க வேண்டும்.
    விசிக களப் போராளிகள் உணர்ந்து உள்ளார்கள் என்றே எண்ணுகிறேன்.

  • @sz5dj
    @sz5dj Před 4 dny

    ரொம்ப டேக்ஆஃப்.... ஆறாரே தமிழ் சங்கம்... ஆளும் தோழமை தானே... நேர வண்டிய முதல்வர் அலுவலகம் நோக்கி விட வேண்டும் தானே.... மாறாக கம்பிகட்ற கதை அய்யோ..... அய்யோ😊

  • @jeganjegannarayanan3720

    ஏற்கனவே சவுக்கு சங்கர் சொன்னார் அவரின் நிலை

  • @Jaishankar-fh8qi
    @Jaishankar-fh8qi Před 4 dny +1

    திராவிட மாடல் கொலை

  • @paramasivammarimuthu8392

    சங்கத்தமிழா, திருமாவிடம் உரக்க சொல்லுங்கள்

  • @grubaran
    @grubaran Před 3 dny +1

    Enaku VCK mele than doubt. Tholil potti irekemo

  • @SridharBala-xl3hb
    @SridharBala-xl3hb Před 4 dny

    veera bagu super

  • @sivaxsi
    @sivaxsi Před 3 dny

    இவங்கள மிறட்டிட்டாங்க பதட்டத்தை பார்த்தா தெரியுது.

  • @s.sankarapandian1483
    @s.sankarapandian1483 Před 4 dny +1

    அடபாவிகளாஉன்னமாதிரிஆளுகயிருக்கிரதுனாலதான்தலித்திசெத்திகிட்டேதான்இருப்பாங்க

  • @mohdshamil218
    @mohdshamil218 Před 4 dny

    Irumbu karam speacialist cm., where is he.,? Next asambly election 0000000..

  • @a.saravanana.saravanan8289

    😮😮😮😮😮😮

  • @sabi-vq5fc
    @sabi-vq5fc Před 4 dny +2

    கொத்தடிமை பீத்திண்ணி குருமாவிற்கு எதற்கு பாதுகாப்பு அவன் தான் தீய சக்தி திமுகவிற்கு கொத்தடிமை சாசனம் எழுதி கொடுத்துட்டானே😂

  • @sankarjay7390
    @sankarjay7390 Před 4 dny

    😢😢😢😢😢

  • @mohamadhali6738
    @mohamadhali6738 Před 4 dny

    Thiruma has zero protection. South Tamil Nadu has an eye 👁 on Thiruma😢. Anything may happen at anytime. Annamalai has Z protection. Armstrong should have kept his own protection. DMK, ADMK & other parties will never allow dalith community to hold special position in ministry with free hand. Lets wait and watch. 🙏🙏🙏

    • @kiran8867
      @kiran8867 Před 2 dny

      Bcz he is sombu to DMK & haven't doing any ground level work much..

  • @seenivasan8974
    @seenivasan8974 Před 4 dny

    வீழ்த்தப்பட்டது சகோதரர் ஆம்ஸ்ட்ராங் அல்ல பௌத்த சமயம்