“ARMSTRONG கொலைக்கு பின்னாடி பெரிய..”😭💔Chennai-யை பதறவைத்த ARMSTRONG கொலை🥹

Sdílet
Vložit
  • čas přidán 5. 07. 2024
  • #ArmstrongMurder #BSP #ArmstrongDeath #bspArmstrong #Armstrongbsp #BahujanSamajParty
    FOR ADVERTISEMENT QUERIES: +91 7305966438
    WHATSAPP +91 7305516665
    ===============================================
    Stay tuned to Galatta Voice for the latest politics, Sports, and lifestyle updates. Like and Share your favorite videos and Comment on your views too.
    Subscribe to Galatta Voice: / @galattavoice

Komentáře • 284

  • @anbuchelvan6955
    @anbuchelvan6955 Před 19 dny +39

    வன்னியர் ❤பரையர் ஒற்றுமை ஆகவேண்டும் என்று போராடிய தலைவர். ......

  • @neruputhamizhandavi2223
    @neruputhamizhandavi2223 Před 24 dny +311

    இது மிக பெரிய அரசியல் 😥🙏🏻உண்மை வெளிய வரும் ஒரு நாள் 🔥ஜெய் பீம்🔥 miss you anna😥😥🙏🏻

  • @singathurais3423
    @singathurais3423 Před 21 dnem +152

    சரியாக சொன்னீர்கள், இது மிகப் பெரிய சதி,

  • @karmegamkani2859
    @karmegamkani2859 Před 19 dny +35

    இனிமேலவாது ஓட்டு போடும் போது சிந்தித்து ஓட்டு போடுங்க ஓரு நல்ல மனிதரை இழந்துவிட்டோம் 😢😢😢

  • @chandranv6855
    @chandranv6855 Před 13 dny +14

    100%உண்மை இதுல மிகப் பெரிய அரசியல் இருக்கு

  • @vasanthiravindran5357
    @vasanthiravindran5357 Před 20 dny +55

    நான் அதிகமாக அவரின் பேச்சை கேட்டதில்லை ஆனால் என்னால் ஐந்து நாட்களாக அவரின் நினைப்பு அவரின் காணொளியின் என்ன பேச்சு, எளிமையான விழுப்புணர்வு அவர் சொல்லும் ஜெய் பீம் புத்துணர்வு. காலம் இதற்கு பதில் சொல்லியே ஆகவேண்டும்

  • @DharmaRaj-dn2kz
    @DharmaRaj-dn2kz Před 21 dnem +50

    அவர் உதவி செய்ததையே டாப் secrect ஆக கடைபிடித்தவர்

  • @Thamilthendral009
    @Thamilthendral009 Před 21 dnem +59

    ஒரு நாளும் தலித்துகள் ஒன்று சேரஜபோவதில்ல. ஓன்றுபட்டால் மட்டுமே ஜெய்க்க முடியும்

    • @cochinlab
      @cochinlab Před 19 dny

      Yaraiyellam solreenga,
      entha vagaila pirinchurukkanagannu solla mudiyuma?
      therinchukkurathukkaga kaekkuren...

    • @jegadeeswaransb246
      @jegadeeswaransb246 Před 19 dny +2

      ஏன் ஒன்றுபடனும்... அவன்அவன் பொழப்ப பாருங்கடா...
      ஒன்றுபட்டு.. ஊருல ஆட்டமா ஆடுராய்ங்க...

    • @Thamilthendral009
      @Thamilthendral009 Před 19 dny +1

      @@cochinlab பாதிபேர் தப்பான தொழில் பண்றாங்க. அவங்களுக்கு ஆதரவாக மீதி பேர் இருக்காங்க

    • @cochinlab
      @cochinlab Před 18 dny

      @@Thamilthendral009 Thapana tholil-ngureenga,
      entha mathirinnu utharanam solla mudiyuma?
      unmailaye purinchukka mudiyala,
      pirappala nan thalith illa,
      ana unmaiya thalith makkal nalla irukkanumnu ninaikkira oruthan nan,
      thalith makkalnu illa,
      thamilargal saathiyala pirinchurukkurathu theeratha varuthama irukku,
      makkaloda ariyamaiya thappana arasiyalvathigal thangalukku sathagama payanpaduthikkirathu theriyama ennoda, nammoda thamil nattu makkal irukkangalennu romba varuthama irukku...

    • @Thamilthendral009
      @Thamilthendral009 Před 18 dny +1

      @@cochinlab எல்லாமே தான். எதையும் தனித்தனியா சொல்லல

  • @SAMBATHR-rz1cf
    @SAMBATHR-rz1cf Před 20 dny +41

    இதற்கு பின்புலம் மிகப்பெரிய அரசியல் உண்டு 💯

  • @jaybaljaybal1755
    @jaybaljaybal1755 Před 20 dny +19

    மிக மிக சரியான வார்த்தை நண்பா பெரிய அரசியல் இருக்கு உண்மை மிக மிக சரி🙏🙏🙏🙏🙏🙏

  • @arunaaron-sw2wj
    @arunaaron-sw2wj Před 18 dny +7

    ஆறு படத்தில் சூர்யா சொல்லுவார் மீனுக்கு தூண்டில் எதிரி பாம்புக்கு கீரி எதிரி ரவுடிக்கு ரவுடிதான் எதிரி அதுபோல அரசியலில் ஓர் அரசியல் தான் எதிரியாக இருக்க வேண்டும் நல்ல அருமையாக சொன்னீர்கள் சகோதரர்

  • @mahareddy9812
    @mahareddy9812 Před 18 dny +4

    1. Jayalalitha Amma
    2. Armstrong Anna
    Very sad ! Good leaders ! But not proper answers in death ! ❌

  • @andisamianti9463
    @andisamianti9463 Před 23 dny +21

    வீழ்த்தபட்ட மக்களை உயர்த்தவந்த போர்வீரன் அண்ணன் ஆம்ஸ்ட்ராங் அவர்கலுக்கு ஆழ்ந்த இரங்கல். முக்கிய குரிப்பு காவல்துரை அதிகாரிகள் தீர விசாரித்து கன்டிப்பாக குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்று கொடுக்க வேண்டும். என்றும் மக்கள் பனியில் திண்டுக்கல் மாவட்டம் நத்தம் வட்டார வீர முத்தறையர் முன்னேற்ற சங்கம் நிர்வாகிகள்

  • @amulraj3839
    @amulraj3839 Před 17 dny +2

    சில தற்குறிகள் இவரை பற்றி தவறான கருத்துக்களை சொல்கிறார்கள் அது மிகவும் வேதனை அளிக்கிறது

  • @amulraj3839
    @amulraj3839 Před 17 dny +3

    ஒரு மாநில தலைவர் மற்றும் வழக்கறிஞர் AMSTRONG அண்ணாவின் மரணத்திற்கு நீதி கிடைக்குமா?

  • @user-iv5so3fx1d
    @user-iv5so3fx1d Před 24 dny +123

    பெரிய கட்சிக்கு இடையூறு ஆக இருப்பார் என்று திட்டம் தீட்டி முன் விரோதமாக இருந்த நபர்களை பயன்படுத்தி அவர்களுக்கு ஊக்கம் கொடுத்து நான் பார்த்து கொள்கிறேன் என்று கூறி செயல் படுத்தி இருப்பார்கள் என்று எண்ணம் தோன்றுகிறது

    • @velanm1006
      @velanm1006 Před 24 dny +2

      🤝

    • @premkumar-tr2oj
      @premkumar-tr2oj Před 24 dny +2

      😢😢😢😢😥😥😥😥😓😓

    • @t.r9875
      @t.r9875 Před 22 dny

      🤝🤝🤝🤝
      காவல் துறை மூலமாக நடந்து இருக்கலாம்????
      சிறையில் இருந்த கைதிகளை இவர்கள் பயன்
      படித்தி இருக்கலாம்…???
      கொலை செய்து முடித்த பின் மீண்டும் சிறைக்கு
      சென்று இருக்கலாம்????
      என்ற கேள்வி எழுகின்றது ????
      காவல் துறை உதவி இல்லாமால் இந்த கொலை
      நடந்திருக்க வாய்ப்பு இல்லை ராஜா ….

    • @mohanrs3082
      @mohanrs3082 Před 22 dny +8

      Exactly

    • @purushothamang5847
      @purushothamang5847 Před 22 dny +1

      No worth.

  • @krishnaprasathc9490
    @krishnaprasathc9490 Před 20 dny +4

    சேகர் பாபு எனும் சில்லறை

  • @gnanavel9418
    @gnanavel9418 Před 24 dny +57

    சிறந்த மனிதரை இந்த நாடு இழந்து விட்டது

    • @AshokKumar-my4du
      @AshokKumar-my4du Před 24 dny +1

      Ohhh

    • @ilayaperumal6099
      @ilayaperumal6099 Před 24 dny +3

      எப்படிடா இவனை நல்லவனு சொல்ரிங்க நெருங்கமுடியாதுன்னா ரெளடி தானே

    • @pradeepanravi4491
      @pradeepanravi4491 Před 24 dny +1

      ​@@ilayaperumal6099 waste

    • @user-ou1he9fw8x
      @user-ou1he9fw8x Před 24 dny

      Super.

  • @joystudio4731
    @joystudio4731 Před 18 dny +2

    இவரை ஏன் எந்த ஊடகமும் சரியாக காட்டவில்லை. இவரை பற்றி இறந்த பின் தான் தெரிந்து கொள்ள முடிந்தது 😢

  • @m.balamurugan3889
    @m.balamurugan3889 Před 17 dny +1

    நான் பாரத்தில் சரியாக சொன்னவர் நீங்கள் தான் அரசியல்

  • @maghi7033
    @maghi7033 Před 22 dny +8

    பெரிய கட்சிகளுக்கு இடையூறாக இருந்ததால் கொலை செய்யப்பட்டார் 😢😢

  • @ramapuramentertainments2243

    உண்மை... பெரிய அளவிலான அரசியல் இருக்கு...

  • @user-yc7jw2wy6e
    @user-yc7jw2wy6e Před 21 dnem +12

    Manasu valikuthu anna...nallavargaluku eppadi oru sathi...miss u anna...🙏🙏 Jaibhim

  • @user-kt6of7lw3p
    @user-kt6of7lw3p Před 20 dny +5

    Right you said brother 💯

  • @sathishb4561
    @sathishb4561 Před 24 dny +18

    உண்மை

  • @chandratr8015
    @chandratr8015 Před 10 dny +1

    Perambur makkal anbukku kattuppattavargal
    Mr.Armstrong sir family ku intha makkal thunai iruppanga. Papavaim avargal parthukolvargal❤❤❤❤❤👍👍👍

  • @BalaMurugan-gz7js
    @BalaMurugan-gz7js Před 23 dny +8

    முற்றிலும் உண்மை

  • @rajeshkumard4436
    @rajeshkumard4436 Před 20 dny +3

    Paraiyar Inna thalaivara plan panni konutanga paraiyar brothers and sisters unite aga time achu

  • @muthukumarannatarajan8717

    சரிதான். சதியின் ஒரு முனை இது. சமூக செயல்பாட்டிற்கு விடப்பட்ட அச்சுறுத்தல். மக்களை கற்பித்து ஒன்று திரட்டுவதற்கு விடப்பட்ட எச்சரிக்கை.

  • @rkvigneshvarma-ol4zz
    @rkvigneshvarma-ol4zz Před 22 dny +48

    நான் இருக்குப்பா இந்நொரு தலித் தலைவர் இருக்க கூடாதுன்னு கிழட்டு சிறுத்தை எதாவுது பண்ணிச்சானு CBI விசாரிக்கனும்

    • @thamil9126
      @thamil9126 Před 21 dnem +1

      Unmai

    • @Ramji-kb2sl
      @Ramji-kb2sl Před 21 dnem

      ​@@thamil9126enna panra thu unna maari devidiya payala u la😢 karuthu solramari aituchi

    • @Equality838
      @Equality838 Před 20 dny +3

      ஏன்டா... மயிருமாரி பேசுற " இரண்டு பேரும் சிறந்த பாகுபடற்ற தலைவர்கள் ' உன் வன்ம மயிர கொட்டாத 😡

    • @vasanthiravindran5357
      @vasanthiravindran5357 Před 20 dny

      எவ்வளவு சொன்னாலும் திருந்த மாட்டங்க, இவர் கூட பிறந்தவங்களை ஏதாவது செய்து இருப்பார் என்று நினைக்கிறேன்.தனக்கு தானே சூனியம் வைத்துக் கொள்ளும் இனம் போல, ஆம்ஸ்ட்ராங் பேச்சை கேட்டால் இப்படிப்பட்டவர்கள் சிறிதாவது திருந்தினால் போதும் ஜெய் பீம்

    • @ahmedv4175
      @ahmedv4175 Před 14 dny

      இப்படி தான் உங்களுக்குள்ளையே அடிச்சுக்கோங்க 😮😢இதான் எல்லா அரிசயல் கட்சிகளுக்கு தேவை 😅 இதற்கு பேர் தான் அரசியல் ஆதாயம் 🎉😂

  • @prathapanprathap8844
    @prathapanprathap8844 Před 7 dny

    ஆயிரக்கணக்கான மாணவர்களையும், கல்லூரி மாணவர்களையும், வழக்கறிஞர்களையும் உருவாக்கிய மகத்தான தலைவர் அண்ணன் ஆம்ஸ்ட்ராங் அவர்களுக்கு செம்மார்ந்த வீர வணக்கத்தை தெரிவித்துக்கொள்கிறேன்!!

  • @anithashree6666
    @anithashree6666 Před 14 dny

    சகோதரர் கூறுவது உண்மை தான்

  • @a.aldrinejoseph1527
    @a.aldrinejoseph1527 Před 21 dnem +8

    அவர் இருக்கும் தெருவில் யாரும் நெறுங்க முடியாது. அப்படி ஒரு பாதுகாப்பு இருக்கும். எப்படி தான் ஆனது தெரியவில்லை. 😢😢

  • @vineethav2432
    @vineethav2432 Před 20 dny +5

    Evlo periya arasiyal idhukupinnadi irundhalum kooda irukkavan kaati kudukama irundhurupangala ?

  • @veekey12
    @veekey12 Před 20 dny +3

    Aama Ivar iru சமூகம் சண்டையிடுவதை எதிர்த்தார்.திராவிட கட்சிகள் இரு சமூகத்தை தூண்டி அரசியல் செய்கிறார்கள் என்பதை கடுமையாக விமர்சித்தார்

  • @amulraj3839
    @amulraj3839 Před 17 dny

    எங்கள் வழிகாட்டி AMSTRONG அண்ணா என்றும் உங்கள் வழியில் ✍️📚⚖️✅💯🥺

  • @malaialagu7525
    @malaialagu7525 Před 20 dny +4

    உண்மை உண்மை தமிழ் நாட்டில் தமிழர்களுக்கு தலைவனாக ஒரு தமிழன் வருவது அரிது அதைமீரி வரும் தமிழன் இப்படி சிலரால் வேட்டையாடபடிகிறார்கள் தமிழரகள் ஒற்றுமை ஓங்கட்டும் வாழ்க தமிழ் நாம் தமிழர்

  • @user-oi4lk2wi6p
    @user-oi4lk2wi6p Před 21 dnem +1

    ஜெய் பீம் ஜெய் பீம் ஜெய் பீம், அண்ணா

  • @sivagamimithra3342
    @sivagamimithra3342 Před 20 dny +1

    உண்மை சத்தியமான வார்த்தை

  • @venkatathirisrinivasan6816

    I Miss you Anna. Amstrong the great. I salute you. Jai Beam. Jaihind. 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @stephenam759
    @stephenam759 Před 19 dny

    ஒரு சாமானியன் சரியாக சொன்னார் ❤❤❤

  • @anthonymahesh8246
    @anthonymahesh8246 Před 19 dny

    அவர் பல வழக்கறிஞர்களை உருவாக்கினார், தயவுசெய்து இந்த அன்பை விட்டுவிடாதீர்கள்

  • @ShaliniN-ln2so
    @ShaliniN-ln2so Před 19 dny

    Yes... அவர் சொல்வது உண்மை பெரிய சதி நடந்துள்ளது

  • @victoriyajeeva7945
    @victoriyajeeva7945 Před 19 dny +1

    உங்களுக்கு உள்ளாகவே எதிரியை வைதிதுக்கொண்டுமற்றவர்களை குற்றம் சொல்வது.

  • @MRefocus9294BIBLE
    @MRefocus9294BIBLE Před 20 dny +1

    Correct 💯 anna miss you anna

  • @marimariappan800
    @marimariappan800 Před 19 dny

    ஜெய்பீம் அண்ணன் இழப்பு மண வேதனையாக இருக்கு

  • @anthonymahesh8246
    @anthonymahesh8246 Před 19 dny

    வாழ்க்கையை எப்படி வாழ வேண்டும் என்பதை அவர் நமக்குக் காட்டினார். அது அவருடைய வாழ்க்கையின் செய்தி. அவருடைய பார்வையை நாம் பின்பற்ற வேண்டும்

  • @இனியவன்-390
    @இனியவன்-390 Před 14 hodinami

    இமயம் சரிந்தது😢😢

  • @MunishwaranD-pe1vi
    @MunishwaranD-pe1vi Před 19 dny

    🙏🙏ஜெய் பீம்...🙏🙏

  • @user-le7hh7yc3c
    @user-le7hh7yc3c Před 20 dny +1

    Correct brother

  • @ilaiyarasanvaratharajan

    திருமாவளவன் பின்னால் செல்வதை நிறுத்தி விட்டு ஆம்ஸ்ட்ராங் போல நல்ல தலைவர்களாகவும் நல்ல மனிதனாக வாழுங்கள் உங்களை வெல்ல யாரும் இல்லை

  • @manigiri7728
    @manigiri7728 Před 20 dny +1

    100 percent political ture

  • @kannandeva4595
    @kannandeva4595 Před 22 dny +1

    Miss you Anna 😭😭😭😓💔

  • @blackbadofficial
    @blackbadofficial Před 16 dny

    😢😢😢😢😢🥺🥺🥺 miss u anna 💔
    💔💔💔🥺🥺🥺jaibhim🥺💔

  • @AswinVineha
    @AswinVineha Před 21 dnem +1

    Miss u Anna 😢💔

  • @lovelyjs9234
    @lovelyjs9234 Před 14 dny

    இன்று இவர் 🥹 நாளை அவர் அவ்ளோ தான் வாழ்க்கை

  • @kaviyarasanv1699
    @kaviyarasanv1699 Před 24 dny +9

    Wait bro unmai veli varum

  • @user-oo9tg3cg3q
    @user-oo9tg3cg3q Před 10 dny

    உண்மை தோழர்....

  • @gunasekaran3810
    @gunasekaran3810 Před 24 dny +17

    Yar nu therla .but..nallavar Pola....❤

  • @jessipriya7651
    @jessipriya7651 Před 12 dny +1

    மக்கள் நீதி கேட்பார்களா

  • @PremKumar-xm9cr
    @PremKumar-xm9cr Před 8 dny

    அவரை நெருங்கவே முடியாது என்றால் என்ன பொருள்! புத்தமதம் பற்றி தெரியாமல் இணைந்து என்ன பிரயோஜனம்?

  • @rasu279
    @rasu279 Před 10 dny

    உண்மைய சொன்னீங்க சமூகத்திற்கு கிடைச்ச சதி

  • @askokSuga
    @askokSuga Před 21 dnem +1

    Correct anna 😭

  • @user-lw8id5xb8m
    @user-lw8id5xb8m Před 22 dny +1

    Miss you Anna

  • @thamizhaninthalaiezhuthu

    Armstrong is emerging... But thiruma,Ranjith,selvaperunthagai Mela doubt eruku...

  • @lokanadhans1687
    @lokanadhans1687 Před 12 dny

    It's true 100%❤❤❤❤

  • @a.kalaimuhilanmuhilan944

    Kappatrum appa Amen ❤

  • @balajisubburaj7154
    @balajisubburaj7154 Před 18 dny

    அப்பகுதி யில் திமுக விற்கு சிம்ம சொப்பனம் அவர்தான்... அதனால் அவரை கொன்றது யார் என்பது உலகத்திற்கே தெரியும்.....

  • @user-ts6yd9xg5o
    @user-ts6yd9xg5o Před 19 dny

    Ama yes sir nenga Solurathu correct 😢😢😢

  • @amulraj3839
    @amulraj3839 Před 17 dny

    JUSTICE FOR AMSTRONG ANNA

  • @arbinteriors6478
    @arbinteriors6478 Před 17 dny

    Inum 1 week la elam marandu poiruvsnga💔😢sad reality of human life

  • @user-dm8gy8lb3b
    @user-dm8gy8lb3b Před 18 dny

    Vck next cm and next prime minister

  • @amala9194
    @amala9194 Před 18 dny

    Miss you Anna 😭😭😭😭

  • @TamilSelvan-il3mj
    @TamilSelvan-il3mj Před 3 dny

    Miss u anna 😢

  • @muruganaswin7483
    @muruganaswin7483 Před 24 dny +2

    Jaibem

  • @vijayasarathi6604
    @vijayasarathi6604 Před 13 dny

    💯 correct

  • @sharmilasharmi946
    @sharmilasharmi946 Před 24 dny +2

    It's true

  • @user-vf6fm2yg1e
    @user-vf6fm2yg1e Před 19 dny

    அமெரிக்கா உங்களுக்கு ஆப்பு வைக்க போகுது

  • @skkovaitv1224
    @skkovaitv1224 Před 19 dny

    Unmaiya sonna tambi

  • @ramjayam4554
    @ramjayam4554 Před 24 dny +1

    Unmai

  • @sakthimurugansadhasivam8163

    Jei bheem 🎉❤

  • @devaanbudaniel
    @devaanbudaniel Před 19 dny

    உண்மை … ஜெய் பீம் முழக்கம் பிரபலபடுத்தியவர்.

  • @kirandanush1154
    @kirandanush1154 Před 19 dny

    Yes fact 😢bro

  • @amulraj3839
    @amulraj3839 Před 17 dny

    JAI BHIM 📚⚖️✅💯✍️

  • @RamRaj-ge4kh
    @RamRaj-ge4kh Před 19 dny

    I miss you Anna

  • @ecstaticmanofficial
    @ecstaticmanofficial Před 19 dny

    Ena ooru 2weeks pesuvingala etha pathi…. Aprm avungalukeyy vote potruvinga….. Ada ponga daaa😢

  • @ashwinpandian2884
    @ashwinpandian2884 Před 18 dny

    I agree brother

  • @balavidhya6790
    @balavidhya6790 Před 13 dny

    My heart.

  • @Rajinikanth-fp5iu
    @Rajinikanth-fp5iu Před 10 dny

    Yes true

  • @issacrebaca4811
    @issacrebaca4811 Před 3 dny

    😢😢😢😢😢😢correct

  • @vishnunair4982
    @vishnunair4982 Před 20 dny

    Its not about a party but about a change

  • @malarkodivadivel1277
    @malarkodivadivel1277 Před 18 dny

    பெரிய சதிதான்

  • @tamizhmba20
    @tamizhmba20 Před 19 dny

    Eppa andha arasiyal ennanu sollunga pa adha yen maraikuringa

  • @rameshthangavel-qi2un
    @rameshthangavel-qi2un Před 20 dny

    Kadavolea entha poomiyila ella jeevanum konja naal tha valuvaanga nalla padiya erukanum ellarum evalu pagaya eeunthaalum uyiur onnu thaana 😢😢

  • @thomasl-ob8qv
    @thomasl-ob8qv Před 20 dny

    Yaraga erundhalum sari kathi eduthavanuku kathi yala than saavu..... Adhu evana erundhalum sari

  • @periyarmani6544
    @periyarmani6544 Před 9 dny

    🙏🙏🙏🤝✨

  • @JeevanFrancis-mi9pd
    @JeevanFrancis-mi9pd Před 21 dnem

    Miss you anna

  • @ramkumars9518
    @ramkumars9518 Před 3 dny

    Jai bhim❤

  • @saravanansuperf1604
    @saravanansuperf1604 Před 11 dny

    ❤❤❤

  • @SureshSuresh-cn5ot
    @SureshSuresh-cn5ot Před 14 dny

    நீதி வேனும்னா அந்த இடத்திலே நில்லுங்க யா அப்போ தா நீதி கிடைக்கும் அத விட்டு அடுத்த செய்தி வந்தப் பிறகு இத விட்டா எப்படி யா கிடைக்கும்