| yennai Maravamal | J.Albert | X.Paulraj | Vincey Production | Tamil christian songs

Sdílet
Vložit
  • čas přidán 19. 01. 2021
  • Song : yennai Maravamal
    Lyrics : J. Albert
    Music & Music Direction : X.Paulraj
    Singer : Dr. Donald
    Sound Engineer : Vincey
    Video Making : X.Paulraj
    Album : Ullam
    Vincey Prodution
    என்னை மறவாமல் நீ அன்பு செய்தாய் உனக்கென்ன கைமாறு நான் செய்வேன் காற்றும் நீயே! கடலும் நீயே கருணை நீயே! கனிவும் நீயே அன்பென்னும் சங்கமத்தின் நன்றிக் காணிக்கை எந்தன் அன்புக் காணிக்கை எந்தன் நன்றிக் காணிக்கை
    1
    உள்ளங்கள் என்றென்றும் உம்மையே சேரும்
    உறவுகள் விட்டுச் சென்றால் பாதை மாறும்
    கனவுகளாலே வாழ்வு இல்லை
    உன்னை அல்லால் ஒரு தெய்வமில்லை
    வாழும் எந்நாளும் இனி உன்னோடு வாழ்வேன் 2
    2
    நெஞ்சங்கள் என்றென்றும் நேர்மையைத் தேடும்
    நினைவுகள் விட்டுச் சென்றால் பாவம் சேரும் நினைவுகளாலே வாழ்வு இல்லை
    உன்னை அல்லால் ஒரு நிறைவுமில்லை
    வாழும் எந்நாளும் இனி நிறைவோடு வாழ்வேன் 2
  • Hudba

Komentáře • 36