Ummai Appanu | உம்மை அப்பான்னு

Sdílet
Vložit
  • čas přidán 29. 06. 2017
  • No longer do I call you servants, for the servant does not know what his master is doing; but I have called you friends, for all that I have heard from my Father I have made known to you.

Komentáře • 358

  • @indraindra1945
    @indraindra1945 Před rokem +41

    இந்த பாடலை கேட்டாலே கண்களில் இருந்து கண்ணீர் வருகிறது ❤இயேசப்பா கோடி கோடி நன்றிகள்

  • @neethiselvam1085
    @neethiselvam1085 Před rokem +52

    உம்மை அப்பானு கூப்பிடத்தான் ஆசை
    அப்பானு கூப்பிடவா
    உம்மை அம்மானு கூப்பிடவும் ஆசை
    அம்மானும் கூப்பிடவா (2)
    உம்மை அப்பானு கூப்பிடவா
    உம்மை அம்மானும் கூப்பிடவா
    1. கருவில் என்னை காத்தத பார்த்தா
    அம்மானு சொல்லனும்
    உம் தோளில் என்னை சுமப்பதை பார்த்தா
    அப்பானு சொல்லனும்
    என்னை கெஞ்சுவதும் கொஞ்சுவதும் பார்த்தா
    அம்மானு சொல்லனும்
    என்னை ஆற்றுவதும் தேற்றுவதும் பார்த்தா
    அப்பானு சொல்லனும் - உம்மை அப்பானு கூப்பிடவா…
    2. என் கண்ணீரை துடைப்பதை பார்த்தா
    அம்மானு சொல்லனும்
    என் விண்ணப்பத்தை கேட்பதை பார்த்தா
    அப்பானு சொல்லனும்
    என்னை ஏந்துவதும் தாங்குவதும் பார்த்தா
    அம்மானு சொல்லனும்
    உம் இரக்கத்தை உருக்கத்தை பார்த்தா
    அப்பானு சொல்லனும் - உம்மை அப்பானு கூப்பிடவா…

  • @manikandanganesh4349
    @manikandanganesh4349 Před 5 měsíci +7

    இந்தப் பாடலைக் கேட்கும் பொழுது எனக்குள்ளே தனியாக ஒரு எல்லாரும் இருந்தும் எனக்கு பிரயோஜனம் இல்லை ஆனால் என் தேவன் என்னோடு இருக்கிறார் ஆமென் 🧎🧎‍♀️

  • @paulraj3488
    @paulraj3488 Před 2 lety +80

    ஏசுவின் அன்பை உணர்ந்து செல்லமா உரிமை யா பாடுவதைப் பார்க்கும்போது என் கண்கள் கலங்கி விட்டது நல்ல வரிகள் ஏசப்பாவிற்கு மகிமை உண்டாகட்டும்

  • @estherdavid7774
    @estherdavid7774 Před 7 měsíci +7

    ஆமென் ஆமென் அப்பா நீரே எனக்கு அம்மாவும் அப்பாவும் இருக்கீங்க அப்பா

  • @aravinthengka6121
    @aravinthengka6121 Před 2 lety +123

    எனக்கு இவ்வுலகில் தாய் தந்தை இல்லை, இயசுவே எனக்கு எல்லாம்

  • @stellab0026
    @stellab0026 Před rokem +5

    என் அப்பாவுக்கு மிகவும் பிடித்த பாடல் எப்போதும் கேட்டு இரசிப்பார் என் அப்பாவும் இதே குரலில் அச்சு அசலாக பாடுவார்

  • @kaviyakaviya5598
    @kaviyakaviya5598 Před rokem +5

    ஆமென் அல்லேலூயா அப்பா எனக்கு அம்மா அப்பா எல்லாம் நீயே இயேசு

  • @natarajanm6886
    @natarajanm6886 Před 2 lety +16

    Oh myLord Jesus,Appa,Amma neenga than ellamay neenga than🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @jansirainj618
    @jansirainj618 Před rokem +3

    எனக்குகஷ்டத்தில் கவலையில்ஆறுதல்தந்தபாடல்இயேசப்பா

  • @vijayamanickam8678
    @vijayamanickam8678 Před 2 lety +12

    இந்த பாடல் நான் தினமும் பல முறை கேட்டு அதன் கிருபை என்னுள் விசுவாசிக்கிறேன் உங்கள் பாடல் அனைத்தும் நான் கேட்பேன் ஐய்யா மிக்க நன்றி 🎉🎉🎉

  • @sudhakani9680
    @sudhakani9680 Před 3 lety +10

    கர்த்தர் எங்களுக்கு இதுபோன்று தாலந்து மிகுந்த ஊழியர்கள் தருவார்

  • @blessyjohn8273
    @blessyjohn8273 Před 2 lety +28

    My father and mother everything he is my Savior and saviour for the whole universe. Amen

  • @sheebajayanthi9330
    @sheebajayanthi9330 Před 5 lety +46

    Nice song. I also always called JESUS as Mom & dad.

  • @rathidevidevi2418
    @rathidevidevi2418 Před 3 lety +17

    En ammavum ninga dhan en appavum ninga dhan pa love you appa 💖💖💖💖

  • @sneha2062
    @sneha2062 Před 2 lety +59

    🙏🙏 Love you appa heart touching song எங்கள் இந்த உலகத்துக்கு கொண்டு வந்துக்கு ரொம்ப நன்றி அப்பா 🙏🙏

  • @revanth791
    @revanth791 Před 3 lety +35

    Pastor we all miss you , but you I'll sing in the kingdom of heaven. God will glorify from you

  • @maxuel555
    @maxuel555 Před 2 lety +5

    வில்சன் அவர்கள் பாடின பாடல்கள் ஆண்டவரோடு ஒரு நெருக்கத்தை ஏற்படுத்தும் நம்மை உணர்வடையச்செய்யும்

  • @nallarasan6565
    @nallarasan6565 Před 3 lety +183

    இன்று நீங்கள் அப்பாவின் மடியில் இலை பாருகிரிர்கள் ஐயா எவ்வளவு மகிழ்ச்சி நாங்களும் அப்பாவை கான ஆயித்தம்

  • @sheelaraja5811
    @sheelaraja5811 Před 2 lety +22

    எப்போதெல்லாம் இந்த பாடலை கேட்கிறேனோ அப்போது என் கண்கள் குளமாகும்.🙏

  • @manimaha2047
    @manimaha2047 Před 3 měsíci +1

    எனக்கு உயிர் கொடுத்த அப்பா இல்லை ஆனால் என்ன படச்ச அப்பா என்கூடவே இருக்கிறார் எதுக்கு கலங்கமாட்டேன் ஆமேன் அப்பா கோனுகோடி ஸ்தோத்திரம்❤

  • @selvisavari
    @selvisavari Před rokem +5

    Iove you appa❤❤

  • @anthonysamybeaula9333
    @anthonysamybeaula9333 Před 3 lety +18

    I miss you paster and blessed your songs in this world.

  • @amuljayarani9088
    @amuljayarani9088 Před 2 měsíci +1

    நம் அப்பா அம்மா வை அவர்கள் ஜீவன் இருக்குm வரை தான் நாம் கூப்பிட முடியும் ஆனால் நம் செல்லம் டாடியையி எப்போதும் கூப்பிடலாம் டாடி டாடி என்று இயேசு அப்பா உங்களை ஆசீர்வதிப்பாராக அண்ணா

  • @pandiyana7416
    @pandiyana7416 Před 3 lety +17

    correct unmaiyana appa yesappa i like song i love jesus

  • @dhanamiyyappan9575
    @dhanamiyyappan9575 Před 2 lety +2

    Appa enaku neenga matum thn appa erukinga.enaku ellame neenga thn pathukanum appa.i love you appa

  • @bennysingh5421
    @bennysingh5421 Před měsícem

    Amen praise the Lord amen amen amen hallelujah hallelujah hallelujah ❤❤❤

  • @abishekmurugan9536
    @abishekmurugan9536 Před 2 lety +18

    What a great song. It reveals thr true love and character of our Lord and Father

  • @VRani-qm7qs
    @VRani-qm7qs Před 9 měsíci +1

    Praise the Lord Jesus hallelujah Amen your are. Good mother's and father for me Jesus thank you very very very very much Jesus for to me as father and mother amen hallelujah 🙏🙏🙏

  • @Janoshan
    @Janoshan Před měsícem

    Entha paadal Ena rompavum Ala vasidduthu

  • @gethdhesidevi9898
    @gethdhesidevi9898 Před 7 měsíci +3

    I love you Jesus ❤❤❤

  • @sheilaclement4953
    @sheilaclement4953 Před 3 lety +19

    My favorite and heart touching song 🎵of mine ❤love you daddy ❤he is our everything 💞praise be to God 🙏

  • @nallarasan6565
    @nallarasan6565 Před 3 lety +46

    நாங்கள் ஏன் அழகையோடே இருக்கணும் நீங்கள் தேவன்னிடம் இருக்கும் போதும் நீங்கள் சரீர மரணம் மட்டுமே அடைந்து இருக்கீங்க மறுபடி தேவனோடு வரும் போது சந்திக்கபோரோம்

    • @bestprice9636
      @bestprice9636 Před 3 lety +2

      Nalla deva manithan

    • @devasaronministries4884
      @devasaronministries4884 Před 3 lety

      czcams.com/video/x8xXVHD9HPc/video.html

    • @nallarasan6565
      @nallarasan6565 Před 3 lety +2

      @@bestprice9636
      மரணம் எல்லாருக்கும் பொதுவானதே!
      ஆனால் ஆத்துமா விலையேற பெற்றது ஆகையால் தான் ஆத்துமா பரலோகம் போக இவ்வளவு பாடுகள்.

    • @manoselvamani2044
      @manoselvamani2044 Před 3 lety +2

      Yes

    • @adamgaming4645
      @adamgaming4645 Před 3 lety

      ஆமென் அல்லேலூயா இப்படிக்கு செல்வம்

  • @BanuPriya-qu2zi
    @BanuPriya-qu2zi Před 2 měsíci

    Praise the lord 🏵️ Jesus
    Amen 🌺
    Hallelujah 🌼
    Bless me Jesus 🌸
    Thankyou Jesus 🙏
    Beautiful song Jesus 🙏🎊

  • @nagavalli404
    @nagavalli404 Před rokem +1

    En manathai thotta paadal amen

  • @hepsykutty4945
    @hepsykutty4945 Před 6 lety +12

    I love this song really motivational song👍help me lord My mom was very sick pls help me my mom 🙏🙏😓😓😓😓😓😓😓😓😓

  • @krupanissi2688
    @krupanissi2688 Před 3 lety +20

    Beautiful song 🤩🤩🤩 wonderful voice 💖💖

  • @yosuvajoe5137
    @yosuvajoe5137 Před 3 lety +72

    உணர்ந்து பாடியிருக்கிரர்.glory to God 🙏

    • @anithaanand614
      @anithaanand614 Před rokem +1

      அப்பா நான் பல பிரச்சனையில் இருக்கேன் அதை விடுவிய்யும் dad 🙏🙏🙇‍♀️🙇‍♀️

  • @VisuvasamPaulraj-ci5zw
    @VisuvasamPaulraj-ci5zw Před 8 měsíci +1

    ஆமென்

  • @lawrencevijayakumar9383
    @lawrencevijayakumar9383 Před rokem +4

    This song is a booster when I'm depressed ,lonely and dejected ...
    God Bless

  • @kanthimathikasthuribai1147
    @kanthimathikasthuribai1147 Před 3 lety +15

    Praise the Lord Jesus Christ

  • @jenijerintoursandtravels
    @jenijerintoursandtravels Před 4 měsíci +1

    I love you Jesus so much her love is everlasting in the world ❤️💕💞💖💝🥰😍😊😘💗🤗

  • @annamary6591
    @annamary6591 Před 3 lety +19

    Praise the lord 🙏. A very Heart Touching ❤️song and a beautiful song. God is the real father and mother for us. Thank you for your wonderful love God.

  • @nekeymiya4308
    @nekeymiya4308 Před rokem +1

    அப்பா அம்மா ஆமென் ஆமென்

  • @VisuvasamPaulraj-ci5zw
    @VisuvasamPaulraj-ci5zw Před 8 měsíci +1

    ஆமென் அப்பா

  • @rajasekarraja4999
    @rajasekarraja4999 Před 10 měsíci

    Wilson iyya song very nice ungala miss pandrom

  • @sivasakthidevi8632
    @sivasakthidevi8632 Před 2 lety +3

    Ummai appa innu koipduven 👨‍👧
    Ummai amma Innom koopiduven👩‍👧

  • @rajeevananitta2606
    @rajeevananitta2606 Před 7 měsíci

    Love you Appa nanri thakappane

  • @user-yr3hi3uf9c
    @user-yr3hi3uf9c Před 3 dny

    My dad and mom all my jesus only

  • @truthchannel4836
    @truthchannel4836 Před rokem +4

    Loving Jesus ❤❤❤❤❤❤❤. Eternal Father, Adonai Our Mother ❤❤❤❤❤

  • @jawaharselvamccjs5439
    @jawaharselvamccjs5439 Před 6 měsíci

    Wow super super ❤❤❤❤ song,,thanks

  • @christinallivingston6626

    Amen appa umakku nandri appa umakku nandri appa umakku nandri 🙏🏽

  • @sriram_-jq1pg
    @sriram_-jq1pg Před rokem +2

    சூப்பர் பாஸ்டர்🙏 👋👌🥁🎤🎹✍🤝

  • @riorock6819
    @riorock6819 Před 3 lety +9

    luv u appa..my lord jesus is wid me always..😘😘😘

  • @jbsuman4732
    @jbsuman4732 Před 2 lety +3

    Praise the lord and God heavenly father holy spirit Jesus Christ one and only to worship in the world. Amen Hallelujah

  • @seasam13
    @seasam13 Před 3 lety +15

    Thank you pastor 🙏 Wilson.

  • @MeryVasanthamery-jl1ug
    @MeryVasanthamery-jl1ug Před 10 dny +1

    Amen

  • @sofiyajenefer7848
    @sofiyajenefer7848 Před 3 lety +5

    My fav song... Love you appa...😘😘😘😘

  • @heebudiso4219
    @heebudiso4219 Před rokem +4

    Nice lyrics😌❤️... Amen🙏🙏...

  • @jabarajn3602
    @jabarajn3602 Před 5 lety +17

    என் அப்பா

  • @guitarman501
    @guitarman501 Před rokem +2

    Really I love that song 🎵......❤

  • @saravanannatarajan664
    @saravanannatarajan664 Před 3 lety +7

    Hallelujah hallelujah lord you are my dad and mom

  • @arockiasamy2040
    @arockiasamy2040 Před 3 lety +14

    God bless your ministry and family long life Amen jesus is king of king Amen alleluia sothothiram salom and salom.

  • @joelsam9061
    @joelsam9061 Před 3 lety +4

    Jesus Daddy I love u so much

  • @nattalameesakginish6694
    @nattalameesakginish6694 Před rokem +3

    Love you Jesus 😍 💗 💓 💛 ♥️ 😘 😍 💗

  • @nagavalli404
    @nagavalli404 Před rokem +1

    Amen praise the

  • @vigneshwaranwaran5025
    @vigneshwaranwaran5025 Před 3 lety +11

    All time fav song ❤️🥰

  • @jagannathan7478
    @jagannathan7478 Před 2 lety +4

    I love you Jesus 💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙

  • @balamaniveerakumar1116
    @balamaniveerakumar1116 Před 3 lety +5

    உம்மை அப்பண்ணு சொல்லனும் உம்மை அம்மா சொல்லனும் ஆசை

  • @ranir5469
    @ranir5469 Před 3 lety +10

    Praise the Lord, heart touching song

  • @Jasshlinjessica-hr5cy
    @Jasshlinjessica-hr5cy Před 10 měsíci +1

    Heart touching, Meaningful & excellent song !!!

  • @bkjacklin747
    @bkjacklin747 Před 2 lety +5

    God Jesus is great, Yesappa super, brother God bless you your family,🙏🙌

    • @arokiyarajy7555
      @arokiyarajy7555 Před 2 lety

      My Father my Amma en Jesus than...l love u Father ❤️

  • @chandramathi144
    @chandramathi144 Před 3 lety +4

    What a melody and lovely song I like it very much

  • @indraindra1945
    @indraindra1945 Před rokem +3

    Praise the lord

  • @mohanapriyas8240
    @mohanapriyas8240 Před 3 lety +4

    Amma, appa yellame enoda yeasappaaa tha........

  • @jreinhardt1709
    @jreinhardt1709 Před 2 lety +9

    Brother the song is awesome meaningful sentimental heart blowing Amen praise the LORD Hallelujah God bless you abundantly with lots of unconditional LOVE with you and your family Amen 🙏🙌🤗

  • @mosesjohnmanas5668
    @mosesjohnmanas5668 Před rokem +1

    Superb Songs Praise To GOD 🙏❤️🙏🏾❣️💖

  • @virginvirgin7755
    @virginvirgin7755 Před 29 dny +1

    I am depended on god

  • @jaya4177
    @jaya4177 Před 3 lety +4

    I call my dad and mom 😀 super song . but god only with us 🎉🎉🎉

  • @indirapriyadarshini1728
    @indirapriyadarshini1728 Před 3 lety +5

    I love you daddy jesus.

  • @kapilkapilan3852
    @kapilkapilan3852 Před 2 lety +1

    Love you appa nir nallavar eanakku utavi seikirir eankal family ah kanmani pola patukakkinrir amen eankal family happy ah eirukkanum einta song ah keddale Ean kankalil eiruntu kannir varum eanakku piditta song love you dady🌹💖🌹💖💞🌹💖💞

  • @Suja.ars3
    @Suja.ars3 Před 2 měsíci

    Jesus is my Appa

  • @davidtitus8126
    @davidtitus8126 Před rokem +2

    Praise the Lord

  • @vinoshorts2023
    @vinoshorts2023 Před 2 lety +4

    Praise the lord 🙏❤️❤️

  • @r.jvellasamy9089
    @r.jvellasamy9089 Před 11 měsíci +1

    Wonderful. And a song of consolation.

  • @bharathijoshua1510
    @bharathijoshua1510 Před 11 měsíci +1

    I love you Jesus

  • @Isravel-db5hc
    @Isravel-db5hc Před 6 měsíci

    எனக்கு அப்பா அம்மா நீங்க தான் ❤❤

  • @lifeisawonderful2219
    @lifeisawonderful2219 Před 3 lety +9

    I love you jesappa ❤️

  • @viviyanalbert6214
    @viviyanalbert6214 Před 3 lety +5

    🕎✝️ AMEN Praise the LORD ✝️🕎

  • @logeswarysinnathamby5094
    @logeswarysinnathamby5094 Před 6 měsíci

    HalleluYAH YAHSHUA Bless You Brother

  • @sarahjenny8530
    @sarahjenny8530 Před rokem +2

    Yes my dear daddy 😭😭😭😭😭😭😭
    My mom and dad passed away 😭😭
    Jesus is my everything ❤️💯❤️💯❤️
    Jesus is only true god 🙏🙌🙏🙌🙏
    Wonderful song brother and super voice
    May God bless you brother

  • @bujjiyammavlogs6181
    @bujjiyammavlogs6181 Před rokem

    Indha ulagathula enakku appavum illa ammavum illa. Ellame en dhevan dhan. Nalla kanavarai koduththa dhevanukku nanri.

  • @mpushpa5198
    @mpushpa5198 Před rokem +2

    Praise the Lord amen appa

  • @imanmargus2596
    @imanmargus2596 Před 5 lety +8

    nice song. God

  • @KavithaKavi-mb1pb
    @KavithaKavi-mb1pb Před rokem +1

    I love this song

  • @manikandanganesh4349
    @manikandanganesh4349 Před 5 měsíci

    Enakku அப்பா இல்லை ஏசுவே எல்லாம் 😔

  • @natarajanm6886
    @natarajanm6886 Před 2 lety

    Asai Asai Asai. YESU Mel ASAI ....Asiellam neenga than APPA YESU....................💓🚶🏃👫🙆👱👴👵👼👩💑💏🙇💓👏👏👏👏👏🙏

  • @adhishaa5522
    @adhishaa5522 Před 2 lety +3

    Amen...🙏ennaku ellamea neenga tha 🙏😘😘😘 love you appa ❤️❤️❤️ glory to God..... Praise the lord....❤️..,... I like this song 😘😘😘😘 touching ❤️❤️❤️❤️semma voice god bless you 🙏🙏

  • @rashiyaaasik3675
    @rashiyaaasik3675 Před 2 lety +3

    Amen Appa praise the God 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @samuelgnanadhas802
    @samuelgnanadhas802 Před 4 měsíci

    Thank you jesues