Planetary conjunctions and profession. கிரகச் சேர்க்கைகளும், தொழிலும்.- ONLINE TRL -79

Sdílet
Vložit
  • čas přidán 1. 01. 2024
  • கிரகச் சேர்க்கைகளும், தொழிலும்.- ONLINE CLASS TRAILER - 79 #adityaguruji #tamilastrology #Astrologeradityaguruji
    #tamilastrology
    #tamiljothidaradityaguruji
    #vedicastrologyintamil
    #famousastrologer
    #bestastrologer
    #tamilastrology
    #bestonlineastrologer
    **********************************
    CONTACT US ➤
    📱PHONE NO ➤ +91 8286998888 ,+91 8681998888 ,+91 8870998888, +91 9768998888
    🟢WHAT'S APP ➤+91 8428 99 8888
    ☎️LAND LINE ➤ 044 -24358888, 044 -48678888
    📧E-MAIL ID : adhithyaguruji@gmail.com
    **********************************
    ADITYA GURUJI APP ➤
    I PHONE LINK ➤ adityagurujiapp.in/
    ANDROID PHONE LINK ➤ play.google.com/store/apps/de...
    *********************************
    SUBSCRIBE to 🟥GURUJI TV ➤ / @adityagurujiastrologe...
    🟥COMMUNITY ➤ / adityagurujiastrologer...
    POPULAR PLAYLIST IN THIS CHENNAL➤
    🟥GURUJI TV VIDEOS ➤ • GURUJI TV VIDEOS - குர...
    🟥PREMIUM FULL VIDEO➤ • PREMIUM FULL VIDEO- ப்...
    🟥RAHU ➤ • 25- RAHU - ராகு
    *********************************
    ALSO, LIKE AND FOLLOW US ON:
    BLOGGER ➤ adhithyaguruji.blogspot.com/?m=1
    WEBSITE ➤ www.adityaguruji.in/
    TELEGRAM ➤ t.me/+xzgN5uLW8KA4ZDQ1
    INSTAGRAM ➤ / aditya_guruji
    TWITTER ➤ / adhithyaguruji
    SHARE CHAT ➤ sharechat.com/profile/2040552...
    ***********************************
    FACEBOOK ➤
    🟦TIMELINE ➤ / adhithya.guruji.7
    🟦PAGE ➤ / adityaguruji.in
    / astroadityaguruji.in
    🟦GROUP ➤ / 128110680608891
    / www.adityaguruji.in

Komentáře • 102

  • @AstroSureshLive
    @AstroSureshLive Před 7 měsíci +10

    வணக்கம் குருஜி❤
    எனது நண்பருடைய ஜாதகம், இவர் தற்போது அரசு மருத்துவமனையில் செவிலியர் பணியில் உள்ளார் (22-08-1983. 12.45 PM)
    நீங்கள் சொல்லிய அனைத்து விதிகளும் சூட்சமங்களும் துல்லியமாக உள்ளது.
    1. ஜாதகர் விருச்சிக லக்னம். லக்னாதிபதி செவ்வாய் கடகத்தில் நீச்சம் ஆனாலும் பௌர்ணமியை நோக்கி செல்லும் சந்திரன் மற்றும் குருவின் பார்வை பெற்று நீச்ச பங்க ராஜயோகம் பெற்றுள்ளார் .
    2. பௌர்ணமியை நெருங்கி செல்லும் சந்திரனால் சனியின் மகர வீடு வலுவாக உள்ளது
    3. உச்ச சனியை செவ்வாய் தனது நான்காம் பார்வையால் பங்கப்படுத்துகிறார்.
    4. லக்கினத்திற்கு இரண்டு மற்றும் ராசிக்கு பத்தாம் இடத்தில் சனி தொடர்பு.
    5. லக்னத்திற்கு பத்தாம் இடத்தில் சூரியன் சிம்மத்தில் ஆட்சி மற்றும் திக்பலம் பெற்று சுக்கிரனை அஸ்தங்கப்படுத்தி அரசு மருத்துவமனையில் ஊழியராக உள்ளார்.
    6. ஒருவேளை உச்ச சனியின் பத்தாம் பார்வையை செவ்வாய் வாங்காமல் இருந்திருந்தால் ஜாதகர் அரசு மருத்துவமனை பொது மருத்துவராக இருந்திருப்பார். படிநிலை அமைப்புகளும் துல்லியமாக உள்ளன.
    என்றும் அன்புடன்
    உங்கள் மாணவன் 🎉❤

    • @RajaRaja-zu4jb
      @RajaRaja-zu4jb Před 7 měsíci

      உங்களது கேள்விகளும்.........பதில்களும் மிகவும் சிறப்பாக உள்ளது 😊

    • @jothisakkaravarthivarthi8853
      @jothisakkaravarthivarthi8853 Před 7 měsíci

      அண்ணா எங்க பொண்ணு விருச்சிக லக்னம் கடக ராசி செவ்வாய் 10 ல் திக்பலம். இரண்டாம் நிலையாக. சுக்கிரன் சுபத்துவம் நீட் படிக்கிறா அவளுக்கு டாக்டர் சீட் கிடைக்குமா 26.7.2006 தர்மபுரி 1.55பகல்

    • @AstroSureshLive
      @AstroSureshLive Před 7 měsíci +2

      ​@@jothisakkaravarthivarthi8853
      வணக்கம் அம்மா:
      உங்களுடைய மகள் ஜாதகத்தில் லக்ன சந்தியாக அமைந்துள்ளது, இருந்தாலும் நீங்கள் விருச்சிக லக்கனம் என்று சொல்வதனால் அதன்படி பலன்கள் சொல்கிறேன்.
      லக்னாதிபதியான செவ்வாய் சிம்மத்தில் அமர்ந்து திக்பலம் பெற்று இருப்பது என்பது குறைந்த அளவு சுபத்துவம் தான். செவ்வாய்க்கு குரு, சுக்கிர மற்றும் வளர்பிறை சந்திரன் தொடர்பு கிடைக்கவில்லை.
      மகளின் ஜாதகத்தில் ஒரே நேரத்தில் குரு பார்வை மற்றும் சுக்கிர இணைவை பெற்ற புதனே ஸ்தான பலத்தின் அடிப்படையில் முதல்நிலை சுபத்துவம் வாய்ந்த கிரகம். அம்சத்தில் புதன் வர்கோத்தமம் அடைந்துள்ளார் மற்றும் சனி தனுசுவில் அமர்ந்து மறைமுகமாக சுபத்துவமாக உள்ளார்.
      விருச்சிக லக்கினத்திற்கு தர்மகர்மாதிபதிகளான சூரிய சந்திர இனைவு சிறப்பானதாக இருந்தாலும் அங்கே சனி அதை பங்கப்படுத்துகிறார்.
      மேலும் விருச்சகத்திற்கு அவையோகரான சுக்கிரன் எட்டில் மறைந்து அஷ்டமாதிபதி புதனுடன் இணைந்து தசை நடத்திக் கொண்டிருக்கிறார்.
      ராசிக்கு பத்தாம் இடத்தில் சனியின் தொடர்பு மற்றும் லக்கினத்திற்கு பத்தாம் இடத்தில் செவ்வாயின் தொடர்பு ..எனவே புதன் +சனி+ செவ்வாய் அமைப்பான பொறியியல் துறை மிகவும் சிறப்பாக இருக்கும்.
      லக்னத்திற்கு இரண்டாம் வீடு குருவின் வீடாகி ராசிக்கு பத்தாம் வீட்டை குரு பார்ப்பதால் வங்கி தொழில் சிறப்பாக அமையும்.
      உங்கள் மகள் ஆயில்ய நட்சத்திரத்தில் பிறந்துள்ளதால் மிகவும் புத்திசாலியாக இருப்பாள்.
      மிக முக்கியமாக தற்பொழுது கடக ராசி ஆயில்ய நட்சத்திரத்தில் அஷ்ட சனி செல்வதால் இன்னும் ஒரு வருட காலத்திற்கு சாதகமான பலன்கள் இல்லை அம்மா.
      விருச்சிக லக்னாமாக இருந்தால் 8, 12 ஆம் வீடுகள் மிகுந்த சுபத்துவம் எனவே உங்களுடைய மகள் வெளி மாநிலம் அல்லது வெளிநாடு செல்லும் அமைப்பு உள்ளது.
      ஏதாவது தவறாக இருந்தால் மன்னிக்கவும்
      வாழ்த்துக்கள் அம்மா 🎉

    • @MuruganB-mf2jt
      @MuruganB-mf2jt Před 7 měsíci +1

      எனது மகள் IAS ஆகவிரும்புகிறாள் ராகு தசையில் எப்போது நடக்கும்? கம்யூட்டர் சயின்ஸ் படிக்கிறாள் 9.04.2008 5.03AM NELLAI🙏🙏

    • @MuruganB-mf2jt
      @MuruganB-mf2jt Před 7 měsíci

      @@AstroSureshLive எனது மகள் IAS ஆக விரும்புகிறாள் ராகு தசையில் எப்போது நடக்கும்? கம்யூட்டர் சயின்ஸ் படிக்கிறாள் 9.04.2008 5.03 AM Nellai தயவு செய்து பதில் தாருங்கள்🙏🙏🙏

  • @arulkumar2958
    @arulkumar2958 Před 7 měsíci +8

    இந்த வீடியோ பதிவிட்டதற்கு குருஜியின் பாதம் தொட்டு பணிகிறேன்.

  • @AnithaGanesh-ht4uj
    @AnithaGanesh-ht4uj Před 7 měsíci +6

    Sir this class is excellent...nowdays people need only job n money...like these classes will help us more to understand different types of horoscope to analyse well

  • @thilagavathiponnusamy4311
    @thilagavathiponnusamy4311 Před 7 měsíci

    நன்றி குருஜி !

  • @RaniRani-rw7dv
    @RaniRani-rw7dv Před 7 měsíci +1

    Good teaching thank you guruji

  • @vedachalamkandasamy9989
    @vedachalamkandasamy9989 Před 7 měsíci

    நன்றாக புரிந்தது

  • @ethangaGanesh
    @ethangaGanesh Před 7 měsíci

    Super and thank uGuruji

  • @mrathnakumar669
    @mrathnakumar669 Před 7 měsíci

    Valhavalamudan guruji

  • @amudhanm2750
    @amudhanm2750 Před 7 měsíci +1

    அருமையான விளக்கம் குருஜி வாழ்க வளமுடன் 🙏 ஆட்டோ அமுதன் பெருந்துறை ஈரோடு

  • @rajanas7430
    @rajanas7430 Před 7 měsíci +1

    Ayya vanakam. Thanks for useful information for astrologers. Excellent video.

  • @hari-dt1cv
    @hari-dt1cv Před 7 měsíci

    Vanakkam guruji

  • @vijayaranimillerprabhu2008
    @vijayaranimillerprabhu2008 Před 7 měsíci

    Vanakkam Guruji

  • @chaduryauthirharini1106
    @chaduryauthirharini1106 Před 7 měsíci

    Amazing teaching gurji thanks

  • @kamalniba3331
    @kamalniba3331 Před 7 měsíci

    Super guruji

  • @ramaramachandran349
    @ramaramachandran349 Před 7 měsíci

    Excellent

  • @karpagamk6713
    @karpagamk6713 Před 7 měsíci

    Vanakkam guruji ayya

  • @mahendirand7138
    @mahendirand7138 Před 3 měsíci

    Thanks for your great information sir ❤❤

  • @loganathang120
    @loganathang120 Před 7 měsíci

    Super 🙏🙏🙏

  • @Cricketvlogofguru
    @Cricketvlogofguru Před 7 měsíci +4

    Vijayakanth horoscope tell me அரசியலில் முதலமைச்சர் வராததற்கு காரணம்

    • @ACHMRamachandran
      @ACHMRamachandran Před 6 měsíci

      தசாபுத்தி கணக்கு
      புதன் தசையில் தனது இறக்கங்களையும் பின்னடைவையும் சந்தித்தார்.
      எனவே விஜயகாந்த் அவர்கள் செவ்வாயின் லக்னமங்களான மேஷம், விருச்சிகம் இல்லை என்றால் கடக லக்னத்தில் பிறந்து இருக்க வேண்டும்.
      நன்றி வணக்கம்

  • @viswanathansugunan9046
    @viswanathansugunan9046 Před 7 měsíci

    வணக்கம் குருஜி🎉❤

  • @manishiva1389
    @manishiva1389 Před 7 měsíci +4

    Today I have learning some things from Guruji from COVID time..... I am seeing astrology for my colleagues with out fees... All are telling that your prediction is almost 60 % is true... All credit goes to Guruji ... I am watching all most from last 4 year by all classes.

    • @sathyaannadurai3437
      @sathyaannadurai3437 Před 7 měsíci

      @manishiva1389
      Hi sir, how sevai and rahu dasa for my husband.. since Rahu in 8th place I hav some fear.. ayul balama en kanavaruku..pls tel me kadaga lagnam, dhanushu rasi , moolam star dob (25/5/89, 9.50am, cbe)

    • @lakshmik6016
      @lakshmik6016 Před 6 měsíci

      My son's DOB 14-2-1998, 2.45am gudiyatham, Gokulakrishnan simmarasi, uthiram 1 padham ,Dhanusu lagnam
      BDS completed aiming for MDS . He is very interested to get MBBS unfortunately his father expired while he is in 12 std nearly
      Public exams. He is sports interested
      like cricket & chess. But he couldn't achieve it now he couldn't concentrate his higher education full pledged. how is his future
      Is he will get his higher education or army dental Dr . Explain pls sir

  • @astro.velu.vennandur3349
    @astro.velu.vennandur3349 Před 7 měsíci +1

    புரிந்தவருக்கு அதிர்ஷ்டம்

  • @user-xv3lo8gw2o
    @user-xv3lo8gw2o Před 7 měsíci +2

    சூரியன், புதன், சுக்கிரன் இனைவு பற்றி கூறுங்கள்

  • @Dharshan786
    @Dharshan786 Před 7 měsíci

    🙏🏻sir. 👌🏻

  • @vijieswari5860
    @vijieswari5860 Před 7 měsíci

    Dhanisu lagnam suriyan plus puthan in 4th place postmaster postoffice sir by viji

  • @nithyalakshmielango6930
    @nithyalakshmielango6930 Před 7 měsíci

    Once I had A chance to talk to you in the share chat live on my birthday guruji.. You told my kethu dasai will be wealthy and luxurious with guru and sukran aspects..i got A job in almost end of the bhudhan dasai as A online teacher for American students from home now I'm happy that I got many appreciations and doing my work great fully..in my horoscope ur subhathuvam rules matches perfectly I'm dhanush lagnam guru connects with 2,10 bhavagam iam A teacher for US students bcoz of 6,8 subhathuvam I'm working in A night swift from home 😊 24.8.93 time 3.35pm arcot

  • @rajkhanna2845
    @rajkhanna2845 Před 5 měsíci

    அருமை சுபத்துவம் பாவத்துவம் விதி விதிவிலக்கு சிம்மம் சிம்மாதிபதி ஒரு புது ஜோதிட நிகண்டு வை உருவாக்கி ஜோதிடத்திற்கு Live update கொடுத்திருக்கிறீர்கள்

  • @PerumPalli
    @PerumPalli Před 7 měsíci +1

  • @maneeshss562
    @maneeshss562 Před 7 měsíci

    Guruve saranam 🙏🙏🙏

  • @namasivayams8246
    @namasivayams8246 Před 7 měsíci

    Nice 👍

  • @vijieswari5860
    @vijieswari5860 Před 7 měsíci

    Dhanulagnam 4 place suriyan puthan postmaster postoffice

  • @Anandpak
    @Anandpak Před 7 měsíci

    😊 13:25

  • @SivamShakthi234
    @SivamShakthi234 Před 7 měsíci

    👌🏻🙏🏿

  • @malarvizhyjagadeesan3854
    @malarvizhyjagadeesan3854 Před 7 měsíci

    3 m idam supathuvam super 👌 👍

  • @nithyalakshmielango6930
    @nithyalakshmielango6930 Před 7 měsíci

    தேங்காய் பால் வியாபாரம் jathagam meenathil sani Chandran sukran irundhathu guruji you have shared that horoscope to find the job as quiz..in the normal video

  • @Suggu4
    @Suggu4 Před 7 měsíci

    Maligai kadai vaithirupatharkana kiraga subathuvam sollungal aiiya

  • @douglasblacks3963
    @douglasblacks3963 Před 5 měsíci

    🙏🙏🙏❤️

  • @SB-re7qe
    @SB-re7qe Před 7 měsíci

    குருஜிக்கு வணக்கம். அருமையான பதிவு. Astronaut வேலைக்கு எந்த கிரகங்கள் வலுவாக இருக்க வேண்டும்? நன்றி குருஜி 🙏

  • @sridharrktt
    @sridharrktt Před 7 měsíci

    Mena lakkanam 10 kuru sani 2santhiran

  • @malarvizhyjagadeesan3854
    @malarvizhyjagadeesan3854 Před 7 měsíci

    Iya, ungal kanippithan miga sariyanathu,en pen rasikku 10 lagna10 sukren,neesam but ,reservebank job.piranthathu muthal,athirstam.

  • @nareshkumarvelusamy3737
    @nareshkumarvelusamy3737 Před 7 měsíci

    Guruji thiruttu thozhil saniyanin padi nilai vilakkam kudunga 😊

  • @malarvizhyjagadeesan3854
    @malarvizhyjagadeesan3854 Před 7 měsíci

    Chandran plus sani biotechnology

  • @Heidi440
    @Heidi440 Před 7 měsíci

    Guruji vanakkam 10 il guru vakram 4il sani guru parvaiyil sevvai 2il kadaga lagnam sandiran valarpirai il disai sukra dasai sukran 6il guru parvail yenna velai anaiyum .nandri guruji.

  • @adhisaravanan4807
    @adhisaravanan4807 Před 7 měsíci

    S.pirajeen..27.05.2015..thanjavur,4.47pm...thulam lagnam..kanni rasi...paiyyan padippi ANNAN...

  • @aparnarajagopalan2054
    @aparnarajagopalan2054 Před 3 měsíci

    Dhanusu lagnam sani chandhiran in simmarasi mars ketu in kadagam Jupiter in dhanusu can I take dental hygiene professional please help me

  • @Krishkishore619
    @Krishkishore619 Před 7 měsíci

    Job career and life ?

  • @user-hs1ji8pp3u
    @user-hs1ji8pp3u Před 7 měsíci

    10th place pudan gurubmoon raghu Mesa lagnam

  • @malarvizhyjagadeesan3854
    @malarvizhyjagadeesan3854 Před 7 měsíci

    Iya enakku,simma lagnam magara rasi, avittam.8m athibathi guru dasai marriage nalla husband, Nalla kulanthaigal,6m athibathy sani 7 il.but guru parvai 11 il irunthu sani yai parthu. Periya kastem illai.but kaal virel fracture. Dental problem. Aanaal relation mana kastam,kulandai marriage problem .

  • @logeshdhanalakshmi9556
    @logeshdhanalakshmi9556 Před 5 měsíci

    Sani , suriyan , puthan patri guruvee

  • @venkatpuliampatti848
    @venkatpuliampatti848 Před 7 měsíci

    ஐயா வணக்கம் வெங்கட் புளியம்பட்டி

  • @user-il4ih4ts8k
    @user-il4ih4ts8k Před 7 měsíci +1

    ராசி ,லக்கனத்திற்கு 2,10ம் இடங்களோடு குரு அஷ்த்தமனம் ஆகி தொடர்பு கொண்டிருந்தாலும் அரசு ஆசிரியர் பணி கிடைக்குமா ஐயா.

  • @muralisankar2376
    @muralisankar2376 Před 7 měsíci

    கடக லக்னம் சூரியன் குரு 2m இஇடம் என்ன தொழில் செய்யலாம்

  • @PeriyasamyM-bx3ii
    @PeriyasamyM-bx3ii Před 7 měsíci

    31.08.95 night 7.45 pm birth in perundurai kendradhipathiya dosham eppadi vela seiyum

  • @palanikumarthilagar4317
    @palanikumarthilagar4317 Před 7 měsíci +2

    10 ஆம் இடத்தோடு 5,6 கிரகம் தொடர்பு கொண்டால் பலன் அறிவது எப்படி. ஓதாரணம் மார்ச் 1997 மீனத்தில் 5 கிரக சேர்க்கை. குரு சனி பரிவர்த்தனையும் இருக்கும்.. 6 கிரகம் 10 ஆம் ஈடத்தொடு தொடர்பு இருக்கும். jaathagar yenna tholil seivar endru eppadi arivathu? vilaakam tharavum குருஜி?

    • @kidseducation37
      @kidseducation37 Před 7 měsíci

      மார்ச் மாதம் பிறந்திங்களா

  • @lakshmik6016
    @lakshmik6016 Před 7 měsíci

    பல் மருத்துவருக்கு எந்த கிரகங்கள் வலுத்து இருக்கவேண்டும் குருஜி

  • @maneeshss562
    @maneeshss562 Před 7 měsíci

    Guruji, kadaga lagnam, 2il chevai,sukran. Thulathil sani ucham 10am parvai (mesathrku). 5il guru,kedhu. Ragudasa mudal i am tailoring. But gurudasa start i like astrology and aanmeegam. Eppa nan tailoara and jothdama kulambudhu. Guruji 🙏 please clear my doubt.

  • @a-sec-abishek-027
    @a-sec-abishek-027 Před 7 měsíci

    Abishek
    03.12.2003
    Kannamangalam
    10.15 AM
    Meenam rasi natchathiram uthirattathi patham--4
    Enaku ena job kadaikum

  • @SundarKumar-zi3um
    @SundarKumar-zi3um Před 7 měsíci

    தனுசு லக்னம்.2ல் சனி சுக்ரன் சேர்க்கை.சனி தசை. எப்படி இருக்கும்

  • @thineshkumar4779
    @thineshkumar4779 Před 7 měsíci

    வணக்கம் குருஜி அலைந்து திரியும் வேலை பயணங்களால் சம்பாதித்தல் சந்திரன் சுபத்துபம் தொழிலா?

  • @sridharrktt
    @sridharrktt Před 7 měsíci

    MBA ku entha grkam purithal

  • @Krishkishore619
    @Krishkishore619 Před 7 měsíci +1

    Ayya na neraiya time try panniruken but mudila Name Kishore Kumar 25-06-1997 1.30PM Tirupattur.

  • @malarvizhyjagadeesan3854
    @malarvizhyjagadeesan3854 Před 7 měsíci

    Iya, Dr en son Dr aaga vendiya giraga nilai irunthum,Dr aaga villai,raagu dasai karanam.please athayum sollavum

  • @tamilselvat5331
    @tamilselvat5331 Před 7 měsíci

    Railway pathi solum pothu cut panitingale iyya 😢

  • @ksutha7598
    @ksutha7598 Před 7 měsíci

    குருஜி வணக்கம், மிதுனத்தில் சனி சுக், புதன். மீனம் குரு செவ். லக்னம் மிதுனம் தொழில்?

  • @Saravanan-ob2tb
    @Saravanan-ob2tb Před 7 měsíci

    கன்னி லக்னம் லக்னத்தில் செவ்வாய் 2 ல் சனி 4 ல் கு௫ சூரியன் 8ம் இடத்திற்கு கு௫ பார்வை செவ்வாய் சனி பார்வை.,
    ஆயுளை ௭வ்வாறுகணிப்பது கு௫வே நன்றி... ௨ச்ச சனி ௭வ்வாறு காரகனாக வலுவா இல்லை யா கு௫வே லக்னாதிபதி வி௫ச்சகத்தில் ௮மாவாசை சந்திரன் புதன் கேது

  • @user-rv9uc3rs1o
    @user-rv9uc3rs1o Před 7 měsíci

    வணக்கம் குருஜி செவ்வாய் சனி இருவரும் ஸ்தானபலம் திக்பலம் அடைந்து குரு சனியுடனும் செவ்வாய் வளர்பிறை சந்திரன் உடன் இணைந்தால் என்ன தொழில் அமையும் கடக லக்னம் 25-12-2020 7-47pm

  • @malarvizhyjagadeesan3854
    @malarvizhyjagadeesan3854 Před 7 měsíci

    Guru paartha sani,or sani rasikku periya kastem koduppathu illai

  • @jothisakkaravarthivarthi8853

    குருவே சந்திரன் குரு 6 டிகிரி இணைவு சனியுடன் குரு2 டிகிரி பார்வையில்உள்ளார் கால்நடை வளர்ப்பால் பால் தொழில் 25.8.1989 மாலை 4.10 தர்மபுரி

  • @gooseberggaming9961
    @gooseberggaming9961 Před 7 měsíci

    என் மகன் ல த்தில் சுக்கிரன் 8ல் சனி 5ல் செவ்வாய் தனுசு லக்னம் என்ன படிப்பான்

  • @umaganapathisubramanian7256
    @umaganapathisubramanian7256 Před 7 měsíci

    ஹஸ்தம் நட்சத்திரம் கன்னி ராசி லக்னம் தனுசு 13.12.98. ககாலை 7.35.க்கு கும்பகோணம் பிறந்தாள் வேலைவாய்ப்பு திருமண ம் எப்படி இருக்கும்

  • @Harishankari_thangaraj
    @Harishankari_thangaraj Před 7 měsíci

    வணக்கம் குருஜி, பேராசிரியர் துறை சார்ந்த கிரகம் எது? குருவா புதனா கேதுவா... குரு தசை நடக்கிறது. ரிஷப லக்னம் 9 இல் சந் குரு சுக் 10 இல் கேது 7இல் சூரி 8இல் புதன் செவ். 11 இல் சனி(வ) . வேலைக்கு செல்லும் வாய்ப்பு உள்ளதா? எப்போது? ஐயா

  • @sumathisivaraju6390
    @sumathisivaraju6390 Před 6 měsíci

    எனக்கு தனுசு லக்னத்திற்கு இரண்டில் குரு அமைந்து சந்திரனுக்கு பத்தாம் இடத்தில் இருக்கிறார். குரு நேராக எட்டாம் இடத்தில் இருக்கும் புதனை பார்க்கிறார். எனக்கு என்ன வேலை அமையும். கணிப்பொறி அல்லது ஆசிரியர் தொழில்

  • @vijieswari5860
    @vijieswari5860 Před 7 měsíci

    Second place sani kethu dhanisu
    Lagnam sir sani desai running I am suffering a lot guruji sir kindly look my question on muruga

  • @saraswathiranganathan6692
    @saraswathiranganathan6692 Před 7 měsíci

    6,3,66, நேரம் 5,15,p,m, ஜாதகம் போடவும்

  • @Kumaran.E
    @Kumaran.E Před 7 měsíci +1

    05/04/2003 ambasamuthiram 12::22pm sir ராகு தசையில் மேற்கத்திய(europe) நாடுகளில் சென்று வேலை செய்வேனா? விவரம் தெரிந்த நாளில் இருந்து அந்த ஒரு ஆசைதான் please yaravathu sollunga

    • @padmakumar4924
      @padmakumar4924 Před 7 měsíci

      அரசு வேலைக்கான அமைப்புள்ள ஜாதகம் முயற்சிக்கவும்🎉

    • @Kumaran.E
      @Kumaran.E Před 7 měsíci

      @@padmakumar4924 sir europe selvena in ragu thasa🙏

  • @nirmaladevis491
    @nirmaladevis491 Před 7 měsíci

    என் மகன் ஜாத
    கம் 1981 ரேவதி மீனம் 3.34,pmம_திருமண ம்எப்பெ ழுது நடக்கும்

  • @RaviRavi-mg9np
    @RaviRavi-mg9np Před 7 měsíci +1

    Vanakkam Guruji Ayya contact No Pls

  • @kamalniba3331
    @kamalniba3331 Před 7 měsíci

    Super guruji