வெள்ளியங்கிரி மலை நம்பமுடியாத ரகசியம் | Velliangiri Mountain | ஓம்நமசிவாய | METROPEEP TV

Sdílet
Vložit
  • čas přidán 3. 06. 2016
  • the Velliangiri Mountains, known in India as the "Kailash of the South". Home to countless sages and siddhas, an extremely powerful place consecrated by yogis.(வெள்ளியங்கிரி மலை சித்தர்கள் ரகசியம் வரலாறு ஓம் நமசிவாய)
    #VELLIANGIRIMOUNTAINSPECIAL
    #சித்தர்கள்ரகசியம்
    #ஓம்நமசிவாய
    #பக்தி
    #வெள்ளியங்கிரிமலை
    #வெள்ளியங்கிரிதென்கைலாயம்
    #சிவன்கோவில்
    #VelliangiriMountainsspecial

Komentáře • 175

  • @elavarasanpachamuthu7127
    @elavarasanpachamuthu7127 Před 5 lety +6

    அதிசயமான வெள்ளியங்கிரி ஆலயம் உலகில் வேறு எங்கும் கிடையாது தமிழ் நாட்டில் மட்டும் தான் இருக்கிறது ஓம் நமசிவாய வாழ்க வளமுடன் நலமுடன் வாழலாம்

  • @villagefoodnonveg107
    @villagefoodnonveg107 Před 5 lety +62

    40 வருஷமாக செல்கிறேன் காட்டு விலங்கு குரங்கு அணில் தவிர வேறு எதையும் பார்தாதில்லை யார் செல்லியும் கேட்டாதும் இல்லை இரவு எந்த நேரமும் எவ்விதா பயம்மும் இல்லாமல் சென்று எம்பெருமனை தாரிசிக்கலம்

    • @aryaharsha8215
      @aryaharsha8215 Před 3 lety

      Girls polama

    • @Hovarthan
      @Hovarthan Před 3 lety

      அனைத்து நாட்களிலும் செல்லலாமா அல்லது பௌர்ணமி தினத்தில் மட்டும் தான் செல்ல வேண்டுமா?

    • @murugesh7614
      @murugesh7614 Před 3 lety

      @@aryaharsha8215only below 10 and after the age of 50 can go

    • @ramr2785
      @ramr2785 Před 2 lety +5

      நானும் இதுவரை கண்டதில்லை. இரண்டு தடவை மற்றவர்களுக்கு நடுவழியில் தெரிந்த நாகபாம்பு என் கண்களுக்கு தெரியவில்லை. மற்றவர்கள் தடுத்தும் நான் சென்றிருக்கிறேன். மூன்றாவது முறை என் பிரச்சனைகளை எண்ணி நான்காவது மலையில் கண்கலங்கி அழுத போது எனது காதுகளுக்கு மட்டுமே கேட்ட அசரீரி எனக்கு தீர்வுகளையும் தந்தது 🙏.
      இந்த இடம் சாதாரண இடம் கிடையாது, நாம் நினைத்தால் மட்டும் ஏழாவது மலை வரை செல்லவும் முடியாது... சிவனின் உத்தரவு அவசியம் 🙏. இதுவரை ஐந்து முறை சென்றிருக்கிறேன்

    • @nagarajn51
      @nagarajn51 Před 2 lety

      @@aryaharsha8215 go

  • @balabalaji4432
    @balabalaji4432 Před 6 lety +20

    அதிசயம் அற்புதம் ஆச்சரியம் வெள்ளியங்கிரி மலை ஓம் நமசிவாய வாழ்க வாழ்க வாழ்க!!!

  • @kjsastika1839
    @kjsastika1839 Před 4 lety +3

    அதிசியம் அற்புதம் வெள்ளிங்கிரி மலை பயணம்
    என் வாழ்வில் நான் பயணம் செய்த ஒவ்வொரு வருடமும்
    அவ்வுளவு அர்ப்புதம்
    வார்த்தையால் சொல்லமுடியாது
    அனுபவித்து பார்த்தல் தான் தெரியும்
    நான் தொடர்ந்து 7வருடம் பயணம் செய்து இருக்கேன்
    நான் என் பயணத்தை நிப்பாட்டி 10வருடங்கள் ஆகிவிட்டது

  • @gopal.2459
    @gopal.2459 Před 5 lety +18

    கயிலை மலையானே போற்றி போற்றி

  • @bugatti1996v
    @bugatti1996v Před 5 lety +12

    We started at night 11. Reached the temple at 7. Tired, worn out, but when I saw the Pooja tears didn't stop. I have never felt anything like that. Goosebumps was all throughout. How Lord Shiva is celebrated. .it has to be seen there.

    • @saravanaa2184
      @saravanaa2184 Před 5 lety

      ஓம் நமசிவாய வாழ்க வாழ்க வாழ்க

  • @gokulsundar2225
    @gokulsundar2225 Před 5 lety +17

    24.03.2019 நான் சென்று வந்தேன். 4 முறை இதுவரை சென்றுள்ளேன் ...

  • @syerode
    @syerode Před 5 lety +2

    ஓம் பார்வதி பதயே..... ஹர..ஹர...மகாதேவா....
    எல்லோரும் இன்புற்றிருப்பதுவே அன்றி
    யான்ஒன்றும் அறியேன்..
    பராபரமே...

  • @lordofsivansivan2705
    @lordofsivansivan2705 Před 4 lety +2

    என் அப்பன் சிவனே போற்றி போற்றி போற்றி

  • @dhanubanu5285
    @dhanubanu5285 Před 7 lety +16

    yes.. i want to go to velliangiri sivan temple..SIVA SIVA...

  • @jeevakchiru
    @jeevakchiru Před 6 lety +5

    Went 2 times there. Excellent Place. Each & everybody have 2 visit atleast once in a life time.
    Om Namah Sivaya.!!
    "Nindrigal Kodi"

    • @yuvaranisankar1280
      @yuvaranisankar1280 Před 6 lety

      czcams.com/video/qBUaKH0hyak/video.html

    • @Hovarthan
      @Hovarthan Před 3 lety

      அனைத்து நாட்களிலும் செல்லலாமா அல்லது பௌர்ணமி தினத்தில் மட்டும் தான் செல்ல வேண்டுமா?

  • @chandrahari7866
    @chandrahari7866 Před 5 lety +4

    Thank you for sharing this video 🙏🙏🙏🙏🙏

  • @Logan-sx6sj
    @Logan-sx6sj Před 7 lety +19

    அருமை பதிவு. கோடி நன்றிகள். வாழ்க வளமுடன்

  • @dhivakarkar3518
    @dhivakarkar3518 Před 7 lety +9

    ஓம் நமச்சிவாய...ஓம் நமச்சிவாய...ஓம் நமச்சிவாய...வாழ்க வாழ்க வாழ்க....

  • @vigneshkumar82
    @vigneshkumar82 Před 8 lety +2

    Its a good one from Metropeep

  • @jaiaaburuvan4982
    @jaiaaburuvan4982 Před 5 lety +5

    My life is full flied 2019 Maha Shiva rathiri I climbed mountain of🕉️ valayangiri andavar om nama shivya

  • @StarStudios007
    @StarStudios007 Před 6 lety

    super place for trekking with friends

  • @kishoreselvam988
    @kishoreselvam988 Před 5 lety +1

    its really a nice place i have gone there last week for mahashivaratri a bst place for both trekking and devotional pilgrms totally a place u should never miss in ur life

  • @Arjunan1988
    @Arjunan1988 Před 5 lety +1

    எத்தனை முறை பார்த்தாலும் சலிக்கவில்லை.. அருமையான பதிவு

  • @kuberlee
    @kuberlee Před 8 lety +2

    Awesome Video!!!!!!!!!!!!!!!!!

  • @Sanjay6014134
    @Sanjay6014134 Před 8 lety +9

    Very Nice.. Had a great feel when i watch the video.. Thank u METRO PEEP..

  • @SantoshKumar-ms7rs
    @SantoshKumar-ms7rs Před 5 lety

    Excellent talk nice vidio om namo shivaya....

  • @murugansk6709
    @murugansk6709 Před 5 lety

    EXCELLENT VIDEO, THANK YOU, SIVA SIVA

  • @diceprakash
    @diceprakash Před 7 lety +7

    may reach two time....I need to go one more time I love this place .... om nama shivaya

    • @metropeep6272
      @metropeep6272  Před 7 lety

      thank you @prakash :)

    • @vinithhai
      @vinithhai Před 5 lety

      bro its easy or tough

    • @dkvlogs0075
      @dkvlogs0075 Před 3 lety

      @@vinithhai tough when u dont trust shiva

    • @Hovarthan
      @Hovarthan Před 3 lety

      அனைத்து நாட்களிலும் செல்லலாமா அல்லது பௌர்ணமி தினத்தில் மட்டும் தான் செல்ல வேண்டுமா?

  • @jothibasu2206
    @jothibasu2206 Před 7 lety +1

    awesome

  • @JayaKumar-pm9ms
    @JayaKumar-pm9ms Před 5 lety

    excellent viedo very nice

  • @happylife2052
    @happylife2052 Před 4 lety

    Really appreciate and great

  • @karthickr6292
    @karthickr6292 Před 4 lety

    Super guruji

  • @thennarasuthennarasu332
    @thennarasuthennarasu332 Před 5 lety +1

    ஓம் நமசிவாய வாழ்க

  • @nonamemr4391
    @nonamemr4391 Před 7 lety +3

    thank you for the information we are going tomorrow it was useful🙏👏

  • @sivakumartrichy7966
    @sivakumartrichy7966 Před 7 lety +3

    thanks

  • @metropeep6272
    @metropeep6272  Před 7 lety +2

    thank you :)

  • @mr.pkpappu7304
    @mr.pkpappu7304 Před 4 lety

    Very very beautiful temple

  • @TML333
    @TML333 Před 2 lety +1

    Om..sivaaya namagha..

  • @SakthiVel-lk6jg
    @SakthiVel-lk6jg Před 6 lety +17

    தென்கயிலாய யாத்திரை குழுவிற்கு ஒரு வேண்டுகோள். வெள்ளியங்கிரி மலைக்கு யார்யாரையெல்லாம் கூட்டி செல்கிறீர்களோ அவர்கள் அனய்வரையும் முறையான பலவருடம் அனுபவம் வாய்ந்த குருசாமியிடம் மாலை அணிந்துகொண்டு 48 நாட்கள் விரதம் இருந்து மலை ஏற அனுமதித்தால். தென்கயிலாத்தின் புனித தன்மை கெடாமல் இருக்கும். குறிப்பாக 60 வயதிற்கு கீழ் உள்ள( மாதவிடாய் ஆகும் பெண்களை) பெண்களை எக்காரணம் கொண்டும் அனுமதிக்க வேண்டாம். ஏன் என்றால் சிலவருடங்களாக வயது பெண்களும். குடும்பம் நடத்தும் குடும்பப்பெண்களும் மலை ஏற ஆரம்பித்ததில் இருந்து. 25 வருடங்களுக்கு முன் இருந்த தெய்வத்தன்மையும் ஆன்மீக வழியும் குறைந்து வருகிறது. 25 வருடங்களுக்கு முன் இருந்த வெள்ளியங்கிரி வேறு தற்போது இருக்கும் வெள்ளியங்கிரி வேறு அன்று தினமும் மலை பெயும், இருள் சூழ்ந்த பனிமூட்டமும் எந்நேரமும் இருக்கும். பலஅறியவகை மூலிகை காற்றும் என்நேரமு வீசிக்கொண்டே இருக்கும். ஆனால் தற்போது விரத முறைகளை கடிபிடிக்காமல் மாலை அணியாமல் செல்லும் ஆண்களாலும். குடும்பம் நடத்தும் பெண்கள் மற்றும் வயது பெண்கள் மலை ஏறுவதாலும் மழையின் தெய்வத்தன்மை குறைந்து தற்போது வறண்ட சூழ்நிலையே காணப்படுகிறது. எனவே மழையின் புனிதத்தன்மை கெடாமல் இருக்க உங்களிடம் வரும் மலை ஏறும் பக்தர்கள் அனைவரயும் நாள்ல ஆன்மீக குருவிடம் மாலை அணிந்து 48 நாட்கள் விரதம் இருந்து செல்லுமாறு அறிவுறுத்த வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன் நன்றி.

    • @baskark4688
      @baskark4688 Před 5 lety

      Ayya Nan ungaludan pesa vendum

    • @user-ed2yc2xs2p
      @user-ed2yc2xs2p Před 5 lety +1

      வெளிநாட்டு பெண்களை மட்டும் கூட்டி செல்லலாமா

  • @marimuthu0012
    @marimuthu0012 Před 5 lety +2

    Just two weeks ago I'm velliyankiri temple 🙏🙏

  • @rstime...6581
    @rstime...6581 Před 5 lety

    Om Nama shivaya.....

  • @lokelokesh4013
    @lokelokesh4013 Před 6 lety

    Nandre nanba

  • @SantoshKumar-ms7rs
    @SantoshKumar-ms7rs Před 5 lety

    Om Namo Shivaya....

  • @anjalikuttyanjalikutty9301

    Is very nice shivan lingam

  • @dearkrish1
    @dearkrish1 Před 5 lety

    Om Namashivaya! Anbe Shivam!

  • @dhetchinas5405
    @dhetchinas5405 Před 5 lety

    Super

  • @sanmugasundaram8927
    @sanmugasundaram8927 Před 5 lety

    Om namasivaya Om namasivaya Om namasivaya

  • @muthusaravanan6075
    @muthusaravanan6075 Před 7 lety +1

    Planning to go today as the day being the Chitra pournami to seek his blessings to one and all on this planet. Ohm Namah Shivaya

  • @adiyamanexports4381
    @adiyamanexports4381 Před 3 lety +1

    2021 லில் தர்மபுரி மாவட்டம் 15 பேர் கலந்து கொள்ளும் சிவன் இடம் வெள்ளியங்கிரி.

  • @kamalad2668
    @kamalad2668 Před 5 lety

    ஓம் நம சிவாயபோற்றி

  • @ramakrishnan9076
    @ramakrishnan9076 Před 5 lety +1

    Om namo shivaya

  • @praveenkumar-js8nh
    @praveenkumar-js8nh Před 7 lety

    super...

  • @hhpsable
    @hhpsable Před 5 lety

    ஓம் நமச்சிவாய

  • @rajkumarrajkumar-ln7pm

    Aiya, after so many years, I am blessed to have watched this video now. Very, very informative and better understanding. With the grace of all saints, I am planning this coming March, my first walk-up the hill. Some questions to ask you. What time do you reckon to start the climb? I am unable to walk without footwear. Will this be unacceptable? Are there any accommodations near the hill? Thank you.

  • @naanungalmuthu
    @naanungalmuthu Před 6 lety

    Good

  • @metropeep6272
    @metropeep6272  Před 8 lety +3

    thank you all

    • @Hovarthan
      @Hovarthan Před 3 lety

      அனைத்து நாட்களிலும் செல்லலாமா அல்லது பௌர்ணமி தினத்தில் மட்டும் தான் செல்ல வேண்டுமா?

  • @sivakumartrichy7966
    @sivakumartrichy7966 Před 7 lety +2

    good

  • @emmanuelsai107
    @emmanuelsai107 Před 3 lety +1

    🙏🙏🙏

  • @user-hf5uf8wl3u
    @user-hf5uf8wl3u Před 7 lety +7

    ஓம் நம சிவாய

  • @zeesaravanan
    @zeesaravanan Před 8 lety +1

    very nice vellianiri mountains .... wow

  • @sekargmseshass5503
    @sekargmseshass5503 Před 5 lety

    Om Namah Shivaya

  • @manigandanmani7280
    @manigandanmani7280 Před 3 lety

    ஓம் நமசிவாய

  • @n.sivaprakash403
    @n.sivaprakash403 Před 5 lety

    🕉🕉🕉OM NAMA SHIVAIYA 🕉🕉🕉

  • @bikecrush2341
    @bikecrush2341 Před 5 lety

    Ohm nama sivayam

  • @janardhang3130
    @janardhang3130 Před 4 lety

    🕉 Namah shiva Ya Har Har mahadev

  • @aishwaryahaishu4055
    @aishwaryahaishu4055 Před 2 lety

    Na ipo tha poi vantha 🙏📿

  • @kaleeswarankaleespriya9636

    Omm.namashivaya

  • @rajshekarc6035
    @rajshekarc6035 Před 6 lety +2

    please avoid plastics here if u buy or take them..... bring it back nd get blessings of Shiva

  • @mrperfectaji8680
    @mrperfectaji8680 Před 5 lety +1

    Iraivan oruvarathu esan

  • @syerode
    @syerode Před 5 lety

    நமசிவாய

  • @Rajesh-vo1jx
    @Rajesh-vo1jx Před 2 lety

    Omnamashivaya

  • @nbamj5855
    @nbamj5855 Před 7 lety +24

    please don't put plastics when you go there....

  • @Murugesanmurugesan-px6ei

    சிவாயநம

  • @arunkumar-ql5qu
    @arunkumar-ql5qu Před 7 lety +4

    current illai. water illai. kadai illai. bathroom illai. very important place but ?????????????????.????

  • @arunkumar-yd3js
    @arunkumar-yd3js Před 5 lety +1

    நானும் சிவபெருமான் தரிசனம் வெள்ளிங்கிரி சென்று பெற்றுள்ளேன்

    • @Ram_bobby
      @Ram_bobby Před 4 lety

      அய்யா நான் இப்பொழுது வெளி நாட்டில் இருக்கிறேன்.. அய்யனை தரிசிக்க பேராசை படுகிறேன்.... மார்ச் மாதம் வந்தால் மலை ஏற அனுமதி உண்டா???

    • @prakashrajs2550
      @prakashrajs2550 Před 4 lety

      @@Ram_bobby okay varalam

    • @prakashrajs2550
      @prakashrajs2550 Před 4 lety +1

      @@Ram_bobby Feb March April May varaikkum pola malai eralam

  • @thirdeye7549
    @thirdeye7549 Před 5 lety

    Jai Sambho!

  • @lokelokesh4013
    @lokelokesh4013 Před 6 lety

    Om namashe vaiya

  • @huptap
    @huptap Před 6 lety

    I will come

  • @muthuvlog6080
    @muthuvlog6080 Před 3 lety

    Velliyangiri Malai endha month varikum Allow pannuvangaa !

  • @55divine
    @55divine Před 3 lety

    @metropeep you could have stopped the frequent music bgm and let the story flow without interruption..very annoying interruption
    Nice story though

  • @gprakash5603
    @gprakash5603 Před 6 lety

    siva siva

  • @shravanindiranagar2189
    @shravanindiranagar2189 Před 5 lety +1

    How many days is the trek to reach the destination?🙂

  • @mr.pkpappu7304
    @mr.pkpappu7304 Před 4 lety +1

    I'm going 29.12.2019

  • @user-rv6hu2kw6w
    @user-rv6hu2kw6w Před 2 lety

    ഞാൻ ഇപ്പോൾ.2. വർഷം ആയി ശിവരാത്രി ദിവസം.അവിടെ. പോവുന്നു ഉണ്ട്

  • @valmiganadhan5967
    @valmiganadhan5967 Před 5 lety

    July masathula polama pro

  • @yuvaraj9194
    @yuvaraj9194 Před 2 lety

    Anna at which month you went here

  • @arunkumarcrs
    @arunkumarcrs Před 5 lety

    Heard season is February to May, shall we go there by July or August ? Someone please advice

    • @Naveenkumar-hq2ri
      @Naveenkumar-hq2ri Před 4 lety +1

      No Tamil Nadu Forest department does not allow that time to climbe the hills. They allows only to first hill only especially for special days like fullmoon day and No moon day. You can february15th to may 15th. Thousands of people climbe that time. April and may month very crowd. You can go in the march month to avoid crowed. Take the necessary things like water, chappathi, cholate, fruits, glucose, swetters,etc. Avoid keeping plastic covers and plastic bottles while climbing.👍👍👍

  • @udayakumar4772
    @udayakumar4772 Před 5 lety +1

    can we go in off season bro please anybody reply

  • @Ram_bobby
    @Ram_bobby Před 4 lety

    அய்யா நான் இப்பொழுது வெளி நாட்டில் இருக்கிறேன்.. அய்யனை தரிசிக்க பேராசை படுகிறேன்.... மார்ச் மாதம் வந்தால் மலை ஏற அனுமதி உண்டா???

  • @rameshkumar-pq8od
    @rameshkumar-pq8od Před 5 lety

    Na once snake pathurukke...

  • @ramkumarkavitha4532
    @ramkumarkavitha4532 Před 7 lety

    P.RAMKUMAR

  • @jagadheesanjagadheesh5337

    Sir Ladies Allow pannuvangala??

  • @saimiru268
    @saimiru268 Před 4 lety +2

    Anna ladies allowed a?

  • @rasugoundar2075
    @rasugoundar2075 Před 4 lety

    Ethu mathiri animals tholle erukkunu poyi sonne na tension. Ayiruve

  • @rajasimman2448
    @rajasimman2448 Před 4 lety

    Rajasimman sir

  • @rajasimman2448
    @rajasimman2448 Před 4 lety

    8 years pora sir

  • @marimuthu0012
    @marimuthu0012 Před 5 lety

    Hills malai stay pannalamaa...

  • @BVA-pu6eg
    @BVA-pu6eg Před 2 lety

    Anga oru adhisiyam ila just forest than

  • @veeramani7875
    @veeramani7875 Před 6 lety

    hi

  • @umasuryapava1812
    @umasuryapava1812 Před 5 lety

    Girls polama??

  • @reshmareshma5125
    @reshmareshma5125 Před 5 lety

    Girls pogamudiuma

    • @saravanaa2184
      @saravanaa2184 Před 5 lety

      sry sister... poga kudathu...down place la shivan temple iruku anga neega pogalam then malai mela poittu varavanga kitta neega aseervatham vangana pothu u get god blessing sister . thank you @reshma

  • @vkdmedia3734
    @vkdmedia3734 Před 4 měsíci

    ஓம் நமசிவாய என்பது எங்களுக்கு தெரியாதா ? அதை ஏன் அடிக்கடி போட்டு டைம் வேஸ்ட் பண்றீங்க செம்ம எரிச்சலா இருக்கு

  • @mylittleangel9637
    @mylittleangel9637 Před 5 lety

    Engu penkal sella anumathi Ella nu soldranga unmaya

  • @preethishrudhran
    @preethishrudhran Před 5 lety +1

    Inga pengal polama ....