அதிசயம் ! ஆச்சர்யம் ! மனித காதுகளுக்கு கேட்கும் சிவனின் பஞ்சவாத்தியம் ! | Velliyangiri Mountains!

Sdílet
Vložit
  • čas přidán 21. 05. 2017
  • The #Velliangiri Mountains, a part of the Nilgiri Biosphere Reserve, are situated at the Western Ghats border of #Coimbatore district, Tamil Nadu. Known as the "Thenkailayam Kailash of the South", these mountains are held and revered on par with a spiritually most powerful place on the planet - Mount Kailash, the legendary abode of Lord Shiva.
    Temple Rahasyam channel is specialized for Fascinating Devotional video presentations about Temples, Gods, Hinduism, Innerself, Etc. The channel is meant to provide a complete spiritual knowledge to the viewers with its unique topics and unique presentations. Do subscribe it to Engage yourself into the world of spirituality.
    For more updates:
    Subscribe us: / @templerahasyam1550
    Like us at : / temple-rahasyam-970276...
    Follow Us: / templerahasyam ,
    Search Us: www.tumblr.com/blog/templerah...
    See Us :templerahasyam.blogspot.in/

Komentáře • 583

  • @selvamaniseladurai916
    @selvamaniseladurai916 Před 3 lety +118

    7/3/21 அன்று சென்று வந்தேன் 🙏.ஒரு கடினமான மலை பயணம் தான்.சிவனின் சக்தி முழுமையாக கிடைப்பது போல் உணர இயலும். மேலும் சிவன் மேல் பெரிதும் விருப்பம் இல்லாதவர்கள் கூட இங்கு ஒரு முறை சென்று வந்தால் சிவன் விருப்ப கடவுளாக உணர்வர்.நான் உணர்ந்தேன் ஆகையால் இந்த பதிவு 🙏

    • @harishkumar9536
      @harishkumar9536 Před 3 lety

      மலை ஏற அனுமதி தருகிறார்கலா....

    • @selvamaniseladurai916
      @selvamaniseladurai916 Před 3 lety

      @@harishkumar9536 mm..I think till this month last

    • @k.r.kkarthik7908
      @k.r.kkarthik7908 Před 3 lety

      share your contact please

    • @deena25
      @deena25 Před 2 lety +1

      @@k.r.kkarthik7908 .அண்ணா. இந்த மாதத்தில் அனுமதி உண்டா

    • @k.r.kkarthik7908
      @k.r.kkarthik7908 Před 2 lety

      @@deena25 I don't no

  • @kaushikmuneeswaran3938
    @kaushikmuneeswaran3938 Před 2 lety +26

    இறைவன் ஒருவரே அவரே என் சிவம் மட்டுமே 🔥🔥🔥🔥🔥🕉️🕉️🕉️🕉️🕉️🔱🙏 போற்றி ஓம் நமசிவாய

  • @thangamraj2186
    @thangamraj2186 Před 4 lety +39

    ஓம் நமசிவாய போற்றி வெள்ளகிரி ஆன்டவர் போற்றி

  • @sarathkumarj.ksarathj.k5295
    @sarathkumarj.ksarathj.k5295 Před 7 lety +119

    தென்னாடுடைய சிவனே போற்றி.
    எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி போற்றி.....

    • @Ak-uv8lx
      @Ak-uv8lx Před 4 lety +1

      தென்னாட்டுக்கு சிவன் போற்றி
      தமிழ்நாட்டுக்கு மான்புமிகு திரு எடப்பாடி பழனிச்சாமி ஐயா அவர்கள் போற்றி
      வெளிநாட்டுக்கு கிருஷ்துவே போற்றி

  • @ddilipkumar3330
    @ddilipkumar3330 Před 2 lety +7

    சிவன் அருளால் சித்திரா பௌர்ணமி 16-04-2022 அன்று சென்று வந்தேன், நல்ல தரிசனம் ஓம் நம சிவாய 🔱🕉🙏🏼,

  • @parameswarijeyaveeran8863

    நன்றியை முதலில் தங களுக்கு சமர்பிக்கின்றேன்.ஏனெனில் அரிய ஆன்மீக விசயங்களை மக்களுக்கு எடுத்துக்காட்டுவதோடு ஆன்மீகத்தன்மையை ஊட்டுவதில் உங்களுக்கு நிகர தீங்களே!.மிகவும் அருமை.மீண்டும் என் நன்றி தங்களுக்கே...!
    உங்கள் அன்பன்,
    முஜெயவீரன்பரமேஸ்வரி,
    திருப்பத்தூர்,சிவகெங்கை.

  • @logaloga922
    @logaloga922 Před 3 lety +13

    Been there 14 times ஓம் நமச்சிவாய வாழ்க 🔥 giving New feel Everytime

  • @masssgokul5041
    @masssgokul5041 Před 4 lety +59

    (22.02.2020)🔱 இந்நாளில் சிவ பெருமானை🔱 காண 7- மலைகளை கடந்து🏔️ தரிசனம் பெற்றேன்.....🙏🙏🙏 நாமக்கல்...

    • @muralivlogs1992
      @muralivlogs1992 Před 3 lety

      Now when the temple open I am willing to sivan

    • @muralivlogs1992
      @muralivlogs1992 Před 3 lety

      I want to go to temple pls help to guide me

    • @prakashrajs2550
      @prakashrajs2550 Před 3 lety

      @@muralivlogs1992 after maha Shivaratri temple open confirm

  • @jpjp9085
    @jpjp9085 Před 5 lety +42

    முக்கியமாக 6 வது மலையில் ஓம் என்ற நாதம் தென்றலில் நன்றாகவே உணரமுடியும்.....மூன்றுமுறை சென்றுவத்த அனுபவம்

  • @p.jayakumarj.omsairam7698

    🙏 ஓம் நமசிவாய 🙏🕉️ சிவனே எனக்கு ஒரு மனைவி அமைய அருள் புரிய வேண்டும் 🙏🙏🙏🙏 சிவாய நம 🕉️🕉️🕉️🕉️🕉️

  • @user-kz6ut5lx7f
    @user-kz6ut5lx7f Před 5 lety +7

    நன்றி.temple ரகசியம்....சிறப்பான விளக்கம்.... உங்க அளவுக்கு யாரும் explain பண்ணமுடியாது...

  • @praveenrajandran6340
    @praveenrajandran6340 Před 5 lety +7

    கோவைக்கு பெருமை எங்கள் வெள்ளிங்கிரி மலை சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ மயம்

  • @user-nv3yo6iv4r
    @user-nv3yo6iv4r Před 2 lety +7

    இன்று (19/03/2022) வெள்ளியங்கிரி ஆண்டவரை தரிசனம் பெற்றேன், ஓம் சிவாய நம 🌹🙏,வேலு. பழனிசாமி, பாண்டிச்சேரி.

    • @manimani-ed3oq
      @manimani-ed3oq Před rokem

      உங்கள் நம்பர் அனுப்புங்க

  • @vishvakumar6406
    @vishvakumar6406 Před 3 lety +3

    🕉️🕉️🕉️ஈசனின் அருளால் 6 வருடம் அவரை காண பாக்கியம் கிடைத்துள்ளது எனக்கு எல்லாம் சிவமயம் 🕉️🕉️🕉️அடுத்த வருடமும் ஐயன் பாக்கியம் தரவேண்டும்

  • @fhgggfhfbgh3199
    @fhgggfhfbgh3199 Před 2 lety +5

    மலை ஏறிச்சென்று சிவபெருமானை தரிசித்த நினைவலைகள் நன்றி

  • @chandrum599
    @chandrum599 Před rokem +3

    அருமையான பதிவு 🙏🙏🙏🙏 ஓம் நமசிவாய போற்றி போற்றி🙏🙏🙏

  • @saidev2400
    @saidev2400 Před 2 lety +3

    முதல் வருடம் சென்றேன் இரவு நேர உகந்த பயணம் என் அப்பன் வெள்ளியங்கிரி ஆண்டவனை தரிசித்த அந்த நொடி என் வாழ்வின் பிறவி பயனை அடைந்த உணர்வு சிவ அடியார்கள் அனைவருக்கும் என் அய்யனின் அருள் கிடைக்க வேண்டுகிறேன்🔱ஓம் நமசிவாய 🌸 🙏

  • @balamurali243
    @balamurali243 Před 3 lety +17

    I went to this hills consecutive 2years😍it was quite difficult to trek but I hope I will get blessing from lord shiva😍🙏

  • @munirajm8942
    @munirajm8942 Před 2 lety +4

    1.3.2022 அன்று இரவு முழுவதும் மலை ஏறி 2.3.2022 அன்று காலை சிவபெருமானை தரிசனம் செய்தோம் ஓம் நமசிவாய.முனிராஜ். தருமபுரி மாவட்டத்தில் இருந்து

  • @rhythm6211
    @rhythm6211 Před 4 lety +13

    பிரபஞ்சத்திற்கு நன்றி🕉️🌍🙏🏻

  • @ganesanganesan8034
    @ganesanganesan8034 Před 2 lety +2

    நான் எனது ஐந்து நண்பர்களுடன் மூன்றாவது மலை செல்லும் போது மழை பெய்தது... சிறிது பயம் வேறு.. ஓம் நமசிவாய என்று கூறிக்கொண்டே 7 மணி நேரத்தில் இறைவனை சித்ரா பௌர்ணமி அன்று அதிகாலை கண்டேன்... மிக்க மகிழ்ச்சி... 16-4-2022 பொள்ளாச்சி

  • @manivasagan3328
    @manivasagan3328 Před 6 lety +14

    உலகத்தில் எங்கு சுற்றினாலும் கடைசி நிமிடம் எம்பெருமான் ஈசனின் காலடியில்தான்

  • @todforce9357
    @todforce9357 Před 2 lety +2

    17/04/2022 சித்ரா பௌர்ணமி அன்று நிலவின் ஒளியில் சென்றது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது சிவபெருமானின் தரிசனம் மனதுக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. வாய்ப்பு கிடைத்தால் கண்டிப்பாக ஒரு முறை செல்லுங்கள்....

  • @letchumyletchumy4023
    @letchumyletchumy4023 Před 3 lety +6

    ஓம் நமசிவாய போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி

  • @deepan994
    @deepan994 Před 6 lety +13

    one of the wonders in coimbatore.. missing this place

  • @anandbabu427
    @anandbabu427 Před 5 lety +7

    My favorite Lord veliyangri samy thanks for remembering in sweet moments

  • @user-sj6nk5cj4u
    @user-sj6nk5cj4u Před 3 lety +3

    ஓம் நமசிவாய பேற்றி
    வெள்ளைகிரி ஆண்டவர்
    துணை

  • @k.karthigak.karthiga4180
    @k.karthigak.karthiga4180 Před 6 lety +11

    மிகவும் அர்புத்தம்மான நிகழச்சி

  • @resan1539
    @resan1539 Před 7 lety +28

    i love temple rahasyam

  • @VHarishVenkatesan
    @VHarishVenkatesan Před 3 lety +1

    Super om nama shivaya

  • @lokhesshshekhar7256
    @lokhesshshekhar7256 Před 7 lety +15

    Super temple rahasyam 👌!!

  • @rejanabegam4986
    @rejanabegam4986 Před 5 lety +5

    மிகவும் அருமை இங்கு மட்டுமே பச்சை குன்றிமணி விளைகிறது ஒரு அதிசயம்

  • @worldevents3157
    @worldevents3157 Před 2 lety

    உங்க வீடியோலயே இதுதான் சிறந்த வீடியோவாக நான் நினைக்கிறேன்

  • @smartsenthil6187
    @smartsenthil6187 Před 2 lety +1

    நேற்று என் அண்ணா சென்று வந்தார் சிவனின் அருளை பெற்று கொண்டார்

  • @vijisuparmaniam6487
    @vijisuparmaniam6487 Před 4 lety +3

    Super OM Namah Sivaya 😍

  • @venuandguys
    @venuandguys Před 6 lety +8

    yes na oru time poittu vanthan amazing moments.. mint free for that place...

  • @thuglifecommanter4619
    @thuglifecommanter4619 Před 6 lety +41

    எங்கள் குடும்ப வழிபாட்டுதலம்...

    • @umasuryapava1812
      @umasuryapava1812 Před 5 lety

      Mohanram prabhu gils allowed amma va alachitu poganum bro

    • @Rj_Dhina_Vlogs
      @Rj_Dhina_Vlogs Před 5 lety

      எப்படி போகுவது

    • @pandyep8581
      @pandyep8581 Před 4 lety

      எப்போ வேணாலும் போலாமா அண்ணா

    • @NanbaTVMalai
      @NanbaTVMalai Před 2 lety

      Eathana days aagum

  • @SumanSuman-hm5tc
    @SumanSuman-hm5tc Před 7 lety +10

    I like sivan very much

  • @user-or1ow4iq1p
    @user-or1ow4iq1p Před 6 lety +49

    எங்கும் சிவம் எதிலும் சிவம்!!!!

  • @veerabalan3990
    @veerabalan3990 Před 7 lety +1

    fact fact very very interest msg super super temple rahasiiyam chennal thanks information

  • @MohanKumar-kx3hf
    @MohanKumar-kx3hf Před 7 lety +50

    நல்ல பதிவு

  • @meenarajini4226
    @meenarajini4226 Před 6 lety +1

    Thank u teampel ragasiyam

  • @rajeshraj6611
    @rajeshraj6611 Před 3 lety +1

    Super tariyada thakaval thankyou

  • @ganapathiraja9696
    @ganapathiraja9696 Před 3 lety +2

    சிவ சிவ...ஓம்...நமசிவாய ...

  • @ddilipkumar3330
    @ddilipkumar3330 Před rokem

    சிவன் அருளால் சதுரகிரி 2 முறையும்,பர்வத மலைக்கு 2 முறையும்,வெள்ளியங்கிரி மலை 3 முறையும் சென்று வந்தேன் ஓம் நமசிவாய 🔱🕉🙏🏼

  • @sudarmanigandhi2455
    @sudarmanigandhi2455 Před 5 lety +2

    சிவ சிவ சிவ

  • @shivasuryag504
    @shivasuryag504 Před 5 lety +12

    ஓம் நமசிவாய..........!!!

  • @rajshekarc6035
    @rajshekarc6035 Před 6 lety +17

    please avoid plastics here if u buy are take them...bring it back nd get blessings of Shiva

  • @farm3rgaming136
    @farm3rgaming136 Před 7 lety +1

    good news thanks for uploaded

  • @thanapaljayavelu4898
    @thanapaljayavelu4898 Před rokem

    super, ஓம் namashivaya

  • @DevotionalPP
    @DevotionalPP Před 2 lety

    Namaskarangals for the Arumayana Devine Valuble Villakkangals and for the Siva Thondhu 🙏🙏. 🙏 Narrunayavadhu Namasivayavae Sivayanama Thiruchirrambalam 🙏

  • @Noname-tj9xv
    @Noname-tj9xv Před 3 lety

    Akka you posting amazing true super video i like ananda batmanatar video i am excited for your next video akka

  • @anitha2489
    @anitha2489 Před 5 lety +1

    Very useful information thanks

  • @MrEmperorrrr
    @MrEmperorrrr Před 7 lety +12

    Interesting

  • @muruganyadav1338
    @muruganyadav1338 Před 6 lety +6

    ஓம் நமசிவாய

  • @karthikarumugam6384
    @karthikarumugam6384 Před 7 lety +5

    sema

  • @meowshivani6329
    @meowshivani6329 Před 6 lety +4

    Nice super temple

  • @dineshk7901
    @dineshk7901 Před 3 lety +2

    Hi, Do anyone came across Bairavi temple or Bairavi Sannathi in any temple you have visited in Tamil Nadu. Please reply.

  • @hareeshkumar3266
    @hareeshkumar3266 Před 6 lety +2

    Shambooooooo Maha Dev. JAI SHIV SHANKAR

  • @karthickm4001
    @karthickm4001 Před 5 lety +4

    உலகமே சிவமயம்

  • @selvakumar-dr3oq
    @selvakumar-dr3oq Před 6 lety

    அருமையான பதிவு

  • @tamilsiva007
    @tamilsiva007 Před 6 lety +1

    அருமை

  • @murugesanmu6296
    @murugesanmu6296 Před 7 lety +15

    om nama shivaya

  • @veeramani195
    @veeramani195 Před 3 lety +4

    ஓம் நமசிவாய வாழ்க வாழ்க ☘️☘️☘️☘️☘️

  • @jeevatech8391
    @jeevatech8391 Před 3 lety +4

    Om nama sivaya 🙏

  • @ragunathana.s7591
    @ragunathana.s7591 Před 4 lety +3

    My favourite temple

  • @ramsaamvmate4385
    @ramsaamvmate4385 Před 2 lety

    Nandrigal OrayiramKoadi ungalukku

  • @chinnasamysubbaiah9014
    @chinnasamysubbaiah9014 Před 7 lety +6

    arumai pro

  • @pbhagavathisenthilkumar1703

    அருமையான தகவல்

  • @kalkim3337
    @kalkim3337 Před 7 lety +10

    it's very bigger hill than other hill.......OMG I was try to climb the top it took 6 hours.......OMG that's pleasant experience to me......... the Lord Shiva inside all people ... your good self is the Lord Shiva...... lot of garbage, unwanted knowledge hides your good self....... bring your good self back that is Lord Shiva......... now I'm feel him....... don't think you are best.... keep calm and think about your self........ some time you get guilty feeling about your action........I love Lord Shiva.......... love him

  • @premkumarprem3419
    @premkumarprem3419 Před 5 lety +1

    பயம இருக்கு உங்க வா ய்ஷ் தோழி

  • @tamilarasantamilarasan2130

    arumayana padhivu

  • @mohann3690
    @mohann3690 Před 5 lety +3

    சிவாய நம...

  • @uthraajay4543
    @uthraajay4543 Před 7 lety

    Thanks for your post,👃👃👃

  • @varadarajdevika3410
    @varadarajdevika3410 Před 7 lety +26

    Om Nama Shivaya!!!

  • @simbuselva3222
    @simbuselva3222 Před 7 lety +4

    super

  • @harishadow6062
    @harishadow6062 Před rokem

    Neega sonathu unmai evlo kasu erunthalume vellingiri malai erii pakrathu avaroda assi Ilama impossible 💯 oom Nama shivaya 🙏

  • @priyamvadhasivakumar6817
    @priyamvadhasivakumar6817 Před 7 lety +62

    ஓம் நம சிவாயம்

  • @SivaKumar-il5pn
    @SivaKumar-il5pn Před 6 lety

    Super pathivu

  • @rahuls7704
    @rahuls7704 Před 2 lety +3

    Om namasivaya pottri om ❤️

  • @SriRam-el7kd
    @SriRam-el7kd Před 3 lety +4

    Om namashivaya 🕉️🔱🔱🙏

  • @KannanKannan-rb6bg
    @KannanKannan-rb6bg Před 6 lety +107

    ஆதியும்,,அந்தமும்,,இல்லாதவன்,,பிறப்பும் ,,இறப்பும்,,அற்றவன்,,உலகம் ,,முழுவதும்,,வணங்கிய,,ஈசன்,,ஏகன்,,அவனே ,,அனேகன்,,

  • @muruganmurugan-pf3nx
    @muruganmurugan-pf3nx Před 6 lety +1

    நன்றி

  • @shreesharao4760
    @shreesharao4760 Před 6 lety +7

    I went to velliangiri Sivan temple but not up in the hills

  • @logeshrider9998
    @logeshrider9998 Před 5 lety +1

    👍 super

  • @mohanrajraj2308
    @mohanrajraj2308 Před 6 lety

    arumai omshivaya

  • @aravind931
    @aravind931 Před 6 lety +1

    vellingri sivan true super

  • @sritimon1464
    @sritimon1464 Před 6 lety +3

    My most fab place and it was most wonderful place in my pace in my life

  • @vijayp1847
    @vijayp1847 Před 6 lety

    o.. super

  • @dharmadurai992
    @dharmadurai992 Před 6 lety +1

    it's awesome

  • @sivadasskaruthiah3074
    @sivadasskaruthiah3074 Před 6 lety +4

    great mandir

  • @nalliahkumaararajan3902

    This is a prayer request.
    Sivaperumane!Ellorium thankalipol thooya theivamaka udan mattividumaru manradip pirarththikkinren. Ellorium thankalipol thooya theivamaka udan mattividumaru manradip pirarththikkinren. Ellorium thankalipol thooya theivamaka udan mattividumaru manradip pirarththikkinren.
    Emakku ethirikal illamal seiyumaru manradip pirarththikkinren. Emakku ethirikal illamal seiyumaru manradip pirarththikkinren. Emakku ethirikal illamal seiyumaru manradip pirarththikkinren.Udan Emakku, shankarukku kupera sampaththu kuvialaka vazhankumaru manradip pirarththikkinren .Udan emakku, shankarukku kupera sampaththu kuvialaka vazhankumaru manradip pirarththikkinren. Udan emakku, shankarukku kupera sampaththu kuvialaka vazhankumaru manradip pirarththikkinren. Udan emakku shankarukku kupera sampaththu kuvialaka vazhankumaru manradip pirarththikkinren. Udan emakku shankarukku kupera sampaththu kuvialaka vazhankumaru manradip pirarththikkinren. Udan emakku shankarukku kupera sampaththu kuvialaka vazhankumaru manradip pirarththikkinren. Udan emakku shankarukku kupera sampaththu kuvialaka vazhankumaru manradip pirarththikkinren. Udan emakku shankarukku kupera sampaththu kuvialaka vazhankumaru manradip pirarththikkinren. Udan emakku, shankarukku kupera sampaththu kuvialaka vazhankumaru manradip pirarththikkinren. Udan emakku shankarukku kupera sampaththu kuvialaka vazhankumaru manradip pirarththikkinren. Udan emakku shankarukku kupera sampaththu kuvialaka vazhankumaru manradip pirarththikkinren. Udan Ilangi natti irandakap piriththu thamizh makkalukku thaninadu udan uruvakkith tharumaru manradip pirarththikkinren. Udan Ilangi natti irandakap piriththu thamizh makkalukku thaninadu udan uruvakkith tharumaru manradip pirarththikkinren. Udan Ilangi natti irandakap piriththu thamizh makkalukku thaninadu udan uruvakkith tharumaru manradip pirarththikkinren.
    Manitharkal, vilankukal enni vananka seiyumaru manradip pirarththikkinren.
    Manitharkal, vilankukal enni vananka seiyumaru manradip pirarththikkinren.
    Manitharkal, vilankukal enni vananka seiyumaru manradip pirarththikkinren.
    Em Kudumpaththil aanantham ponki vazhia seiyumaru manradip pirarththikkinren. Em Kudumpaththil aanantham ponki vazhia seiyumaru manradip pirarththikkinren. Em Kudumpaththil aanantham ponki vazhia seiyumaru manradip pirarththikkinren.
    Irina!Udan innattal emmi vezhiyettumaru manradip. Udan innattal emmi vezhiyettumaru manradip pirarththikkinren. Udan innattal emmi vezhiyettumaru manradip pirarththikkinren. Udan innattal emmi vezhiyettumaru manradip pirarththikkinren. Udan innattal emmi vezhiyettumaru manradip pirarththikkinren. Udan innattal emmi vezhiyettumaru manradip pirarththikkinren .
    Udan innattal emmi vezhiyettumaru manradip pirarththikkinren. Udan innattal emmi vezhiyettumaru manradip pirarththikkinren. Udan innattal emmi vezhiyettumaru manradip pirarththikkinren.
    Nanri.

  • @Thangam369
    @Thangam369 Před 2 lety +2

    ஓம் நமச்சிவாய வாழ்க🙏🏾🙏🏾🙏🏾

  • @nivethaalagesan2099
    @nivethaalagesan2099 Před 3 lety +3

    Omshivayanama🙏🙏🙏🙏🙏🙏🙏Thiruchittrampalam

  • @venkatvimala4857
    @venkatvimala4857 Před rokem

    Om Namashivaya,Om Hara Hara sambo Mahadeva Ananthakodi Namaskarams .

  • @praveenkumar-kc7sd
    @praveenkumar-kc7sd Před 5 lety

    nalla video

  • @vetrivelabuilders6166
    @vetrivelabuilders6166 Před 2 lety +2

    ஓம் சிவாய நமக

  • @sijupaiyan121
    @sijupaiyan121 Před 6 lety +2

    நான் வருடத்திற்கு ஓரு முறை கிரிவலம் செல்வோம் அதிசயமான ஒரு பயணம்

  • @rajapriya7317
    @rajapriya7317 Před 2 měsíci +1

    Om nama sivaya❤❤❤