Sri ramanujar movie song || unnai alaal enge selvean..

Sdílet
Vložit
  • čas přidán 14. 04. 2023
  • #ilaiyaraja
    #unnai_alaal_enge_selvean
    #vinothkannah_sha
    #unnaialaalengeselvean
    #voice_of_ilaiyaraja
    #ilaiyaraaja
    #vaali
    #vaalilyrics
    #vaalisongs
    #vaalihits
    #ilayarajasongs
    #ilaiyarajahits
    #newsong
    #sriramanujar
    #sri_ramanujar
    #sri_ramanujar_movie
    #hitsongs
    #audiorelease
  • Krátké a kreslené filmy

Komentáře • 341

  • @senthilvasan9705
    @senthilvasan9705 Před rokem +81

    இடை இசை நம் ராஜாவின் முத்திரை, இது போல் இசைக் கலைஞனை இந்த உலகம் தன் வாழ்நாளில் என்றும் காணது.
    உம் காலத்தில் வாழ்வது நாங்கள் பெற்றுவந்த வரம்.

  • @gowrishankerb5927
    @gowrishankerb5927 Před rokem +89

    செயற்கை சுவாசத்தில் இருந்த தமிழ் திரைப்பட பாடல்களுக்கு மீண்டும் இயற்கை சுவாசத்திற்கு மாற்றிய டாக்டர் இசைஞானி

  • @ramamurthysundaresan5926
    @ramamurthysundaresan5926 Před rokem +86

    உன்னை விட்டால் இசைக்கு எங்கு செல்வேன் என் இசை தெய்வமே ? இன்று
    இராமானுஜர் இருந்திருதால்... உம்மை வாரி அனைத்திருப்பார்.
    வாழ்க என் இசை தேவனே.

    • @pradeepkanagasabapathy117
      @pradeepkanagasabapathy117 Před rokem

      czcams.com/video/jWrLufW9SRQ/video.html

    • @umamageswarivengadachalapa2907
      @umamageswarivengadachalapa2907 Před rokem +3

      Unmai sir

    • @sivaperumal4499
      @sivaperumal4499 Před rokem

      இந்த ஜென்மம் போதாது ஐயா

    • @rameshnagalingam5723
      @rameshnagalingam5723 Před 8 dny

      இசை ஞானி என்ற பட்டம் எந்த நேரத்தில் உமக்கு வழங்கினார் கலைஞர். அப்பாப. நீர் ஞானி ஆம் இசை ஞானி 🎉🎉🎉🎉🎉🎉

  • @RameshBabu-zf3zo
    @RameshBabu-zf3zo Před rokem +53

    இசைஞானியின்
    வசிய இசையில்
    மிருதங்கம் பேசுகிறது...
    கருட பகவான் வாழ்த்துகிறார்...
    வயலின் பாடுகிறது..
    கோரஸ் மெய்சிலிர்க்க வைக்கிறது...
    ஆகமொத்தத்தில் யாம்
    எங்களை மறந்தோம்...

  • @santhoshraghul8249
    @santhoshraghul8249 Před rokem +88

    ராஜா ராஜாதான் என்று நிரூபித்துக்கொண்டே இருக்கிறார்... இவ்வளவு நாத்திகம் பேசும் இப்பூமியில், இதுபோன்ற உயிருள்ள இசை கேட்கும்போது மனது லேசாகிறது, வேறு எவரும் இதை கொடுத்துவிட முடியாது... பொன்னியின் செல்வன் படத்திற்கு, மணிரத்தினம் அவர்கள் ராஜாவை பயன்படுத்தவில்லை என்பது வருத்தமே....

    • @paatukkunottu
      @paatukkunottu Před rokem +13

      உண்மை. எனக்கும் அதே கேள்வியும் வருத்தமும் உண்டு. மண் மணத்தோடு உயிரோட்டமான இசை நம்ம ராஜா சார் கிட்ட இருந்து அமுது போல் சுரந்து கொண்டே இருக்கும். எல்லாம் சினி உலகில் உள்ள பனிப்போர் அரசியல். வரலாற்று படைப்புக்கெல்லாம் ரஹ்மான் இசை ஒத்தே வராது. நல்ல படைப்புகள் எல்லாம் ராஜா சார் இசையால் மட்டுமே முழுமை பெறும்.

    • @kumarsubramanian7086
      @kumarsubramanian7086 Před rokem +8

      Manirathnam is crypto Christian, do you know that.

    • @mahamaga
      @mahamaga Před rokem +5

      Those who ignored Raja Sir all will feel every day for missing his music. Let them feel. God knows where to keep everyone.

    • @akravi8787
      @akravi8787 Před rokem +2

      Maniratnam is comfortable with A.R.Rahman. Once ManiRatnam come back to IR , A.R.Rahman wonot work with Maniratnam. This is the reason.

    • @paatukkunottu
      @paatukkunottu Před rokem +1

      @@akravi8787 Is it the film for public or to a single person? உனக்கு AR தான் வேணும் என்றால் படம் பண்ணி உன் வீட்டுக்குள் போட்டு பார்த்துக்கோ. எதுக்கு பக்கள் மன்றத்துக்கு தூக்கிக்கிட்டு வருகிறாய்?

  • @Mysongsjvms.12
    @Mysongsjvms.12 Před rokem +63

    உன்னை அல்லால் எங்கே செல்வேன் பாடல் தெய்வீக ராகம்! காலத்தால் அழியாத பாடலை தந்திருக்கிறார் நம் இசை ஞானி இளையராஜா

  • @DedicationwithMe
    @DedicationwithMe Před rokem +92

    சாமி... என் தெய்வத்திற்கு நீண்ட ஆயுள் கொடுங்க...
    கண்களில் நீர் வந்துக் கொண்டே இருக்கின்றது 😭😭
    என்ன சுகம்❤️❤️

  • @Mysongsjvms.12
    @Mysongsjvms.12 Před rokem +56

    இளையராஜா ஒரு மிகச்சிறந்த பாடகர் என்பதை இந்த பாடல் மெய்ப்பிக்கிறது!! என்றும் நம் மனதில் இராக தேவனின் ராகங்கள்

  • @nadhamravi3728
    @nadhamravi3728 Před rokem +44

    எப்படி ஐயா உங்களது இசை மட்டும் அந்த அந்த நூற்றாண்டை பிரதிபலிக்கின்றது.
    சரணம் ஐயா

  • @Gnkilayaraja
    @Gnkilayaraja Před rokem +43

    காலத்தால் அழியாத உயிரோட்டத்துடன் இசை. இசைஞானியால் மட்டுமே சாத்தியம்...
    என்றும் என்றென்றும்

  • @thiyaguthiyagu52
    @thiyaguthiyagu52 Před rokem +40

    இறையருள் பெற்ற இசைஞானி இளையராஜா வாழும் காலத்தில் நாம் வாழ்கிறோம் என்ற பெருமை நமக்கெல்லாம்.

  • @prasannaraman8303
    @prasannaraman8303 Před rokem +32

    இனிமை, எளிமை, புதுமை, ஆத்மாத்மமான இசை.இளையராஜா அய்யா அவர்களால் மட்டுமே இது முடியும்.ஒம் நமோ நாரயணாய.

  • @AARURAAN
    @AARURAAN Před rokem +65

    இளையராஜா... உங்களால் மட்டும் எப்படி முடிகிறது... இந்த பாடலை கேட்கும் போது கண்ணீர் தானாய் கசிகிறது....

  • @gloganathanglogu5199
    @gloganathanglogu5199 Před rokem +48

    அள்ள அள்ள குறையாத இசை பாத்திரம் ராஜாவின் ஹார்மோனியம்... 🙏🙏🙏 உன்னை விட்டு நாங்கள் எங்கு செல்வோம்..

  • @ksureshpasupathi6136
    @ksureshpasupathi6136 Před rokem +66

    இந்த பாடல் இசை கேட்க கண்களில் நீர் சொரிந்து கொண்டே இருந்தது இளையராஜா ஒரு ஞானி தான் அதனால் தான் மஹாஞானிக்கு படத்தில் உயிர் கொடுத்துள்ளார் இச்சேர்மம்

  • @aayiramselvakumar7526
    @aayiramselvakumar7526 Před rokem +48

    உடையவர்க்கு உரிய ஆத்மாத்த இசை வழங்கிய இசை உடையாரே…🎉🙏🏽✨

  • @VRdoingeverything
    @VRdoingeverything Před rokem +51

    When Raja decides to touch Mayamalavakowlai, its only bliss! True God of this Ragam. Not even the Mummoorthies of Carnatic music has composed as many songs as Raja did in MMK.

    • @anaghabalasubramanian5823
      @anaghabalasubramanian5823 Před rokem

      Nonsense

    • @sendilmourougan8868
      @sendilmourougan8868 Před rokem +5

      Yes True. He is a genius.

    • @karthikp7017
      @karthikp7017 Před rokem

      ​@@anaghabalasubramanian5823 🤐🤐🤐

    • @vittuvidhyavidhya9863
      @vittuvidhyavidhya9863 Před 2 měsíci +2

      Sorry..he is a genius..he respects the trimuthis of music..please don't compare. Raja sir will not like it being a devotee of Ramana...
      He is something extraordinary.

    • @VRdoingeverything
      @VRdoingeverything Před 2 měsíci

      @@vittuvidhyavidhya9863 Raja may like it or not; facts speak otherwise.

  • @Gnkilayaraja
    @Gnkilayaraja Před rokem +71

    80 வயதிலும் பழைய அதே இனிமையான குரலும் ,
    மனதை வருடும் இசையுடன்
    இசைஞானி.

  • @bharaths113
    @bharaths113 Před rokem +21

    What a wonderful song from GOD OF MUSIC ILAYARAJA SIR

  • @sridar67
    @sridar67 Před rokem +23

    Awesome. கேட்கும் போதே மெய் சிலிர்க்க வைக்கிறது. ஆனந்தம், பேரானந்தம். நம் இராமானுஜன் கண் முன்னே வருகிறார்.

  • @rameshr7274
    @rameshr7274 Před rokem +18

    He is blessed by Lord Saraswathi.
    King of music.

  • @komalamadhavan8079
    @komalamadhavan8079 Před rokem +13

    😢இந்த மாதிரி கருத்துள்ள நம் பாரத சநாதநம் மீண்டும் தழையநிறையபடங்க ள் மக்களிடம்போய் சேரவேண்டும் மீடியாவிலும் வரவேண்டும்

  • @dirsrinivasballa
    @dirsrinivasballa Před rokem +17

    Wowwww Ilaiyaraaja Sir 🙏🙏🙏🙏🙏🙏 What more does this generation need???? Wow!!! What a mesmerizing composition!!!🙏🙏🙏🙏🙏

  • @sarosaravanan8342
    @sarosaravanan8342 Před rokem +11

    புயல் இடி மின்னல் இடையே ஒரு தூரல் போல் மென்மையான இசை குரல் பாடல் மெய் மறந்து விட்டேன் தான் ஓர் ஞானி என்பதை நிரூபித்து வருகிறார்

  • @BalaKrishnan-jb7so
    @BalaKrishnan-jb7so Před rokem +30

    Greatest Lyrics, Inteligent Instruments mixing and Magical voice everything is by our music God. We are lucky, we are in same period of music God

  • @DedicationwithMe
    @DedicationwithMe Před rokem +23

    அந்த தெய்வத்தின் குரல் காதில் ஒலித்துக் கொண்டே இருக்கின்றது🙏🙏🙏🙏🙏🙏

  • @Mysongsjvms.12
    @Mysongsjvms.12 Před rokem +34

    உன்னை அல்லால் பாடல் தெய்வீக ராகம்! பாடலின் ராகமும் இசை கோர்வைகளையும் கேட்கும் போதே மெய் மறந்து கண்ணீர் வருகிறது! இந்த ஒரு அற்புதம் இளையராஜா பாடல்களை கேட்கும் போது மட்டுமே நடக்கும்!!

  • @manikandanrevathi9856
    @manikandanrevathi9856 Před rokem +14

    உன்னை அல்லா... இசை தேவனின் குரல் & இசை மிகவும் அருமை ✍️🎧🎻🎹🥁🪘🎵🎶🎼

  • @kandhavel350
    @kandhavel350 Před rokem +24

    இது கடவுளின் குரல் 🙏🙏🙏

  • @AllikkeniSampath
    @AllikkeniSampath Před rokem +41

    அற்புதம் ... நம்மிராமனுசனின் தாள் பணிவோம். மிக அற்புதமான பாடல். இசைஞானி கலக்குகிறார். அவரை மேலும் விரும்ப வைக்கும் கட்டிப்போடும் இசை. - இந்த பணியில் ஈடுபட்டு இருப்போர் அனைவர்க்கும் என் வணக்கங்களும் பாராட்டுகளும் !!! - அடியேன் தாசன் ஸ்ரீ சம்பத்குமார்

    • @pradeepkanagasabapathy117
      @pradeepkanagasabapathy117 Před rokem

      czcams.com/video/jWrLufW9SRQ/video.html

    • @sampathkumar6096
      @sampathkumar6096 Před rokem +2

      இசை எனில், என்ன உணர்வுத் தாக்கத்தை ஏற்படுத்த வேண்டுமோ, அதைச் செவ்வனே செய்வதில் சமர்த்தர், ராஜா சார் அவர்கள்... மிக நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஒரு நேர்த்தியான பக்தி இசைக் குளியல்...

  • @mohameddebbache7432
    @mohameddebbache7432 Před rokem +19

    ILAIYARAJA IS A PHENOMENON!!!!!HE IS FROM ANOTHER WORLD!!!!!A VERY VERY STRONG MUSIC DIRECTOR AND SINGER!!!!!
    ILAYARAJA!!!!!MATLAB AUR YAANI JANNAT KE GAANE!!!!!

    • @balaji.m4902
      @balaji.m4902 Před rokem +2

      ❤❤❤🙏🙏🙏🇮🇳🇮🇳🇮🇳

    • @pulayanen
      @pulayanen Před rokem

      very surprising A Muslim praising Raja sir Thank you brother

  • @rameshsiamakrishnan2824
    @rameshsiamakrishnan2824 Před rokem +11

    ❤❤ இசை சித்தர் இசை ஞானி இளையராஜா
    200ஆண்டுகல்
    வாழவே

  • @rajaindia6150
    @rajaindia6150 Před rokem +20

    மெய்சிலிர்க்கும் பாடல் ! இசை ஞானி 🙏🔥

  • @TamilRaJa-dk1ze
    @TamilRaJa-dk1ze Před rokem +15

    Expecting....many National awards to this film👑🎼🍎🌹❤️

  • @uthayakthiyagarajan7517
    @uthayakthiyagarajan7517 Před rokem +9

    Raja sir , is a music messiah sent by god to earth . He is a not human . .
    My deep listening takes me to another world . My humble request to all other music directors . Pl learn only 10% of Raja sir Music and start composing . Pl save this generation

  • @shriramr8695
    @shriramr8695 Před rokem +19

    Ilaiyaraaja the King of Music !!

  • @balachandransubramaniam4825

    மிக அருமையான பாடல்
    இளையராஜாவின் அருமையான வரிகள்

  • @ilayarajaraja8640
    @ilayarajaraja8640 Před rokem +12

    Any other music director doing like these songs? Jai ho Raja sir

  • @pandiyan.g.p.2715
    @pandiyan.g.p.2715 Před rokem +15

    இசைஞானியின் குரல் மெய்சிலிர்க்க வைக்கிறது ❤🙏🙏🙏👦👦

  • @rajaindia6150
    @rajaindia6150 Před rokem +14

    wow, what a composition!! God of music ! 3 interludes' woow
    3rd interlude connected with song very well.

  • @ponnaiahempee9150
    @ponnaiahempee9150 Před rokem +10

    ராஜா என்றுமே ராஜா தமிழால் பெருமை கொள்வோம்

  • @user-tn5kf3bj3v
    @user-tn5kf3bj3v Před rokem +18

    உன்னை விட்டு ஓர் (சிறந்த) பொருள் உண்டோ நாராயணா நாராயணா நாராயணா 🙏 இல்லை இல்லை இல்லவே இல்லை நாராயணா 🙏

  • @chandrasekaran6858
    @chandrasekaran6858 Před rokem +8

    Deserves national award for lyric music and singer.
    The best song.
    Ilayaraja missed the award for Pichi pathiram song in Nasn Kadavul.
    Atleast he must be awarded now for this song as the best song

  • @auromiramediaids9141
    @auromiramediaids9141 Před rokem +13

    2023 is definetely Ilayaraja year.

  • @raghavanusha8819
    @raghavanusha8819 Před rokem +15

    Excellent rendition...kudos to illaiaraja sir again for the divine rendition

  • @SasiKumar-rt7te
    @SasiKumar-rt7te Před rokem +8

    பாடலை கேட்கும் போது கண்களில் நீர் கோற்க்கிறது......என்ன ஒரு தெய்வீக குரல்...... சந்தோஷம்....

  • @Super2283
    @Super2283 Před rokem +23

    Raja sir decided to hit continuous sixes in 2023. Already Viduthalai, Music school, Private album and now this beautiful divine song. Rajada......

  • @keshavas1379
    @keshavas1379 Před rokem +13

    Raja sirs voice and music ,a treat to souls,no words to explain.Long live Raja sir .

  • @umamageswarivengadachalapa2907

    Song in repeat mode...Tearful eyes everytime listening to It.. Thank you narayana and Ramanuja for giving us Ilayaraja..

  • @krishnankannan3569
    @krishnankannan3569 Před rokem +15

    Srimatey Ramanujaya Namaha
    The one and only evergreen Raja Sir
    🙏🙏🙏🙏

  • @TamilRaJa-dk1ze
    @TamilRaJa-dk1ze Před rokem +12

    What a fabulous creation....one another divine ful composition from Maestro 👑 IR 🎹 🎻 🎸 ❤

  • @vijayragavan1491
    @vijayragavan1491 Před rokem +19

    Powerful divine song by isai mahaan Ilayairajaa 🎼🎵🎼🎵🎼,🙏

  • @user-ni3eg5pz2r
    @user-ni3eg5pz2r Před rokem +4

    இளையராஜா என்கின்ற மாபெரும் இசைக்கடவுள் வாழும் இந்த நூற்றாண்டில் வாழும் நாம் இறைவனால் ஆசிர்வதிக்க பட்டவர்கள், அய்யா உங்களின் இந்த பாடலை நான் கேட்கும் போதெல்லாம் என்னுள் உள்ள (கோபம், ஆசை , வன்மம், சுயநலம் போன்ற எல்ல உள்ள சராசரி மனிதனாக இல்லாமல் நான் என்னை ஞானியாக உணர்கிறேன், என்ன மாயம் செய்தாயோ என் இசை தேவனே ❤❤❤❤❤

  • @pisundar
    @pisundar Před rokem +14

    Movie.Sri Ramanujar
    Music & Singer By Isaignani Ilaiyaraja.
    Chorus : ஓ ஓ ஓ ஓ ஓ ஓஓ ஓ ஓஓ ஓ ஓஓ ஓ ஓ x 2
    உன்னை.யல்லால் எங்கே செல்வேன்
    எங்கெங்கும் உள்ளவனே~~ !..wait
    உன்னை விட்டு ஓர்.பொருள் உண்டோ
    யாதும் என் நா.ரணனே
    உயிரிலும் உணர்விலும்
    உயிரற்ற பொருளிலும் உள்ளூடி நிற்பவனே
    பொருளிலும் புகழிலும்
    புவியினர் சுகத்திலும்
    பொருந்தி இருப்பவனே!
    சரணாகதியை நான்உன் திரு.வடியில்
    உன்னையல்லால் எங்கே செல்வேன்
    எங்கெங்கும் உள்ளவனே !
    ஆரண பூரண நாரணன் நீயே,
    காரண கா.ரியம் யாவும் நீயே
    ஆரண பூரண நாரணன் நீயே,
    காரண கா.ரியம் யாவும் நீயே
    மூலவும் நடுவும் முடிவுமில்லா
    முழுமுதல் பொருளிங்கு நீயல்லவோ
    உன்னை.யல்லால் எங்கே செல்வேன்
    எங்கெங்கும் உள்ளவனே !
    Interlude1------------------------------
    யோ~கியரும் ஞா~னியரும்
    பா~தம் பதித்த பூமியில்
    நாத~மொடு கீதமொடு
    பா~டிநடந்த வீதியில்
    நா~னுமிங்கு நடந்தது செல்ல
    எ~~ன்ன உந்தன் திரு.உள்ளமோ !
    உன்னை.யல்லால் எங்கே செல்வேன்
    எங்கெங்கும் உள்ளவனே !
    உன்னை விட்டு ஓர்.பொருள் உண்டோ
    யாதும்-என் நாரணனே
    Interlude2------------------------------
    ஆழ்வா~ர்போல் அடியா~ர்போல்
    அழகு தமிழிலே~~
    வாழ்.வாங்கு வாழ்ந்.தேத்த
    எனக்கு கிடைத்ததே~~~
    என் விழிக்குள்.~ளும் மொழிக்குள்ளும்
    அடங்கா~த அதி.சய.மே !
    உன்னையல்லால் எங்கே செல்வேன்
    எங்கெங்கும் உள்ளவனே !
    உன்னை விட்டு ஓர்.பொருள் உண்டோ
    யாதும் என் நா.ரணனே
    Interlude3------------------------------
    ஆ~~லயங்களு~~ம் உள்ள ஆக~மங்களும்~~
    சா~ஸ்திரங்களு~~ம் பல தோத்திரங்களு~ம்
    உன்புகழ் சொல்லியபோதும்
    உள்ளது இன்னமும் மீ. தம்
    ஞாயிறு சங்கிலியாலே
    யாரென தோதிட கூடும்
    என்னையும் பக்கத்தில் வைத்தாய்
    என்னுடன் உன்னை-இணைத்தாய்
    ஒன்றோடு ஒன்றென ஆனேன்
    எவ்விதம் வெவ்வேரானேன்
    தீர்ந்தது தீர்ந்தது மயக்கம்
    நேர்வது யாவும் உன்-இயக்கம்
    தீர்ந்தது தீர்ந்தது மயக்கம்
    நேர்வது யாவும் உன்-இயக்கம்
    வந்து இந்த ஜென்மம் தன்னில்
    உந்தன் ஆணை ஏற்கிறோம்
    CH.உன்னையல்லால் எங்கே செல்வேன்
    எங்கெங்கும் உள்ளவனே !
    CH.உன்னை விட்டு ஒருபொருள்
    உண்டோ யாதும் என் நாரணனே
    CH.உன்னையல்லால் எங்கே செல்வேன்
    எங்கெங்கும் உள்ளவனே !
    CH.உன்னை விட்டு ஒருபொருள்
    உண்டோ யாதும் என் நாரணன

  • @santhiganesh533
    @santhiganesh533 Před rokem +7

    Very soulful music Raja sir you’re great composer

  • @janardhanantn4250
    @janardhanantn4250 Před rokem +13

    இசை அழகு
    இனிமை
    அமுது

  • @TamilNostalgia
    @TamilNostalgia Před rokem +8

    Tears on listening to this. Raaja sir touches the soul

  • @RameshBabu-zf3zo
    @RameshBabu-zf3zo Před rokem +15

    ஐயா..
    நின் இசையில்...
    அசைவன நிற்க்கவும்...
    நின்றவை அசையவும் உணர்ந்தேன்..

  • @lotusking861
    @lotusking861 Před rokem +6

    i cry for the perumal gives wisedom of music to his loving disciple called illayaraja..he knows your other form is shiva

  • @krishna24121982
    @krishna24121982 Před 8 měsíci +2

    It is a pity that one has to wait for ages for the rest of beautiful songs of this beautiful movie and the movie itself. Just longing for it.

  • @HariRam-sx9jl
    @HariRam-sx9jl Před rokem +17

    Excellent song❤🙏
    The music and lyrics are too divine!
    Srimathey Ramanujaya Namaha

  • @panantha56
    @panantha56 Před rokem +12

    Soulful music...Sri Ramanujar thiruvadigale Sharnam

  • @a2zeevechennai394
    @a2zeevechennai394 Před rokem +11

    one of the great songs of the year

  • @varadharajanm664
    @varadharajanm664 Před rokem +9

    Amazing song from King of Music, Love you Raja Sir ❤❤

  • @sunandhas795
    @sunandhas795 Před rokem +13

    🙏🙏with all gratitude to our Nation's maestroof music🙏🙏

  • @senthilkumarsenthilkumar2126

    Great music by Ilayaraja ji

  • @Bijigetah755
    @Bijigetah755 Před rokem +9

    God of raja sir music really awesome

  • @kanmaniparamanantham182
    @kanmaniparamanantham182 Před rokem +3

    உன்னை அல்லாள இசைக்கு உயிர் கொடுக்க யாரும் இல்லை அய்யா

  • @flutekiran
    @flutekiran Před rokem +5

    உன்னை அல்லால் எங்கே செல்வேன் ... இசை கேட்க.... எங்கள் இசை ஞானியே 🙏

  • @rajavelanramdhas610
    @rajavelanramdhas610 Před rokem +4

    குரலில் இளமை

  • @user-ko2rn8dc8q
    @user-ko2rn8dc8q Před rokem +6

    ஹரி ஓம் நமோ நாராயணா நாராயணா நாராயணா 🧘🧘🧘☺️☺️🙏

  • @NandhuPadhu
    @NandhuPadhu Před rokem +9

    It's divine as usual❤

  • @g.balasubramaniansubramani6862

    நமக்கு கிடைத்த பொக்கிஷம் இசைஞானி

  • @SK-xx3ls
    @SK-xx3ls Před rokem +4

    Love our king Sri ramanujar
    Love our hinduism

  • @komalkumar9073
    @komalkumar9073 Před rokem +5

    Beautiful composition and Singing
    Great Maestro🙏🙏🙏❤❤❤

  • @viralseithigal88
    @viralseithigal88 Před rokem +8

    இளையராஜா🧡

  • @PremKumar-yk1qc
    @PremKumar-yk1qc Před rokem +4

    RAJA SIR ALWAYS RAJA EVERLASTING

  • @vadivelm1948
    @vadivelm1948 Před rokem +3

    காலத்தால் அழியா பொக்கிஷம் எங்கள் இளையராஜா வாழ்க

  • @vijayragavan1491
    @vijayragavan1491 Před rokem +8

    Sri mathe ramanuja namaha 🙏🙏🙏 great song by isai cithar Ilaiyaraja avl

  • @saravananv-myworld
    @saravananv-myworld Před rokem +10

    Great one.... Soul touching 👌🏻👌🏻🙏🏻🙏🏻

  • @baskarangovindaswamy4919

    இப்பாடல் பாசுரப்பாடலல்ல..இது நமது கவிதாசார்வபௌமன் வாலி என்னும் ரங்கராஜ் ஐயங்கார் ஆல் புனையப்பட்ட தனிப்பாடல் இளையராஜா நன்கு பாடியுள்ளார்.....

  • @seethalakshmi561
    @seethalakshmi561 Před rokem +3

    Raja raja Sirdan. Romba romba super. Mettu arumai.

  • @venkatsubu9880
    @venkatsubu9880 Před rokem +4

    Super songs raja sir one word Suprapatham

  • @ravindrakumar-bi4ws
    @ravindrakumar-bi4ws Před rokem +5

    The best composition, divine, pure

  • @j.prabhaj.prabha4838
    @j.prabhaj.prabha4838 Před rokem +6

    Amazing tune.Udaiyavar thiruvadigal saranam.

  • @kannadasanraj7634
    @kannadasanraj7634 Před 11 měsíci +2

    vaaali iya + Raja = nice songs

  • @neeveenmariahenry5164
    @neeveenmariahenry5164 Před rokem +9

    Ilaiyaraaja ❤ gem

    • @ambiambikeswari5398
      @ambiambikeswari5398 Před rokem +2

      அடியேன் எம்பெருமானார் திருவடிகளே சரணம் 😢🙏🙏🙏

  • @user-ko2rn8dc8q
    @user-ko2rn8dc8q Před rokem +3

    மிக அருமை அருமை மிக்க நன்றி ஐயா 🧘🙏

  • @gopi2413
    @gopi2413 Před rokem +2

    SRIMATHE RAMUNAJA NAMO namah 🙏🌹🕉️

  • @sgn4525
    @sgn4525 Před rokem +25

    Awesome tune, soulful melody, meaningful lyrics , pleasing visuals and well directed song. Congratulations... Wish all sucess to the team for its greatest spriritual endeavor - Taking Ramanuja to the masses.

  • @ravindrakumar-bi4ws
    @ravindrakumar-bi4ws Před rokem +3

    Movie is about the great sage Sri Ramanuja. Eagerly waiting.

  • @mohan9363
    @mohan9363 Před rokem +5

    Wonderful devotional song
    Great mastero Iliyaraja

  • @shanthymukundan1730
    @shanthymukundan1730 Před rokem +5

    So... devine song. Raja sir's music is excellent

  • @Sarvam_Vishnu_mayam
    @Sarvam_Vishnu_mayam Před rokem +9

    Srimathey ramanujaya namaha!

  • @sudharsanabalaraman5650
    @sudharsanabalaraman5650 Před rokem +4

    Romba santhoshamaa irukku
    Solla theriyavillai
    Srimathe Ramaanujaaya Namaha🙏🙏🙏❤😊

  • @sivaselvaraj_ayya
    @sivaselvaraj_ayya Před 7 měsíci +1

    அருமை அருமை அற்புதம் அய்யா 🙏
    இறைவன் திருவடிகளே நம் கண்கள் 🔥🔥🔥

  • @sasikumarj3634
    @sasikumarj3634 Před rokem +3

    Musical god our illaiyaraja. 🙏 om namo narayanaya 🙏

  • @malathynarayanan6078
    @malathynarayanan6078 Před rokem +2

    உன்னதமான உருக்கமான பாடல வரிகள். இசை- இசைஞானி இசைஞானியே. நமஸ்காரம் ஐயா. நன்றி. அருமை
    ஜெய ஜெய யதீந்த்ர ஜெய ராமானுஜா

  • @bhaskarsrinivasan1822
    @bhaskarsrinivasan1822 Před rokem +2

    இளயராஜாவின் திருவசகத்துக்கு மயங்கினேன். என் குரு
    இராமனுஜரின் இசையில் இழந்தேன் என்னை

  • @lakshmisampath1773
    @lakshmisampath1773 Před rokem +3

    Divine music mei marakka koodiya kural isai