MR.KALIYAMOORTHY IPS SPEECH AT SCHOOL - கலியமூர்த்தி ஐ.பி.எஸ். பட்டுக்கோட்டை பள்ளியில் சிறப்புரை

Sdílet
Vložit
  • čas přidán 20. 02. 2019
  • MR. KALIYAMOORTHY IPS SPEECH AT PATTUKKOTTAI SCHOOL
    THIS VIDEO SHOOT BY K STUDIO, PUDUKKOTTAI.
    EDITING - KANMANI KALAI
    VIDEOGRAPHERS - MOHAN, AYYAPPAN, JOHNSON
    STUDIO - K STUDIO
    PHOTOGRAPHERS - TALEND MURUGESAN, AMARAVATHI SIVA
    PRODUCTION - RAJESWARI
    CO-PRODUCTION - ABINAYA, KABILAN
    ~-~~-~~~-~~-~
    Please watch: "#corona awarness song - கொரோனா அதை கொன்றிடுவோம்"
    • corona awarness song -...
    ~-~~-~~~-~~-~
    #KALIYAMOORTHY #KaliyamoorthyIPS #MotivationVideo
  • Zábava

Komentáře • 218

  • @karunaivallalpambanswamiga1394

    உங்கள் சேவை எப்போதும் இந்நாட்டிற்கு தேவை இந்த சமுதாயத்திற்கு நல்ல ஒரு வழிகாட்டியாக உள்ளீர்கள் உங்களுடைய உடல் ஆரோக்கியமும் தன்னம்பிக்கையும் மேலும் மேலும் சிறப்பாக இருக்க என்னுடைய ஆழமான மனமார்ந்த பிரார்த்தனைகள் இந்த சமுதாயத்திற்கு கிடைத்த நீங்கள் ஒரு பொக்கிஷம் ஐயா கலியமூர்த்தி அவர்கள் ஐபிஎஸ் உங்களுக்கு மனமார்ந்த நன்றிகள்.

  • @Tally-Guru
    @Tally-Guru Před 2 lety +4

    அருமை அய்யா

  • @mahendranselvam2437
    @mahendranselvam2437 Před 3 lety +10

    அப்துல் கலாம் about mass speech sir 💐💐👍

  • @jayapakkiyamk8381
    @jayapakkiyamk8381 Před 2 lety +4

    கலியமூர்த்தி ஐயாவின் பேச்சு மிகவும் அருமையாக இருந்தது ஐயா கல்வியறிவு என்பதை மிகவும் அவசியம் ஒன்று கோயில் பள்ளி கல்லூரி ஒன்றும் தான் மிக்க நன்றி ஐயா

  • @arasivelma7096
    @arasivelma7096 Před 3 lety +18

    நான் படித்த காலத்தில் இது போன்ற பேச்சை கேட்டிருந்தால் இன்னும் நன்றாக படித்த இருப்பேன் உங்கள் பேச்சையும் இறையன்பு ஐயா பேச்சையும் தொடர்ந்து கேட்கிறேன் நன்றி எங்கள் கல்லூரிக்கு நீங்கள் வர வேண்டும் ஐயா. எங்கள் கல்லூரி யில் ஏழை மாணவர்கள் படிக்கிறார்கள் அவர்களுக்கு உங்கள் அறிவுரை தேவை.

  • @vazhgavalamudanmiaa9291
    @vazhgavalamudanmiaa9291 Před 4 lety +9

    ஐயா கலியமூர்த்தி ஐயா அவர்களும் அவர்களின் அன்பு குடும்பமும் வாழ்க‌ வளமுடன் 🙏🙏🙏

  • @kanthumeshkanth7432
    @kanthumeshkanth7432 Před 2 lety +3

    தமிழுக்கு தற்பெருமை தேவை இல்லை தமிழ் என்றாலே பெருமைதான் அதுவும் ஐயா நீங்கள் பேசுவது மிகவும் இனிமை வாழ்க தமிழ் ஈழத்து உமேஷ்காந் தமிழர்களின் தாகம் தமிழீழத் தாயகம்

  • @vijayapachamuthu2686
    @vijayapachamuthu2686 Před 4 lety +25

    வணக்கம் ஐயா. உங்கள் கல்வியின் கருத்துக்கள்... எங்கள் நாட்டிற்கு... (மலேசிய) நிறைய. முன்னேற்றதை... கொண்டு வருகிறது. மிகவும் நன்றி.

  • @nanthinithiyagarajah1230

    கலியமூர்த்தி அவர்களுக்கு வாழ்க வளமுடன், உங்களின் தந்தையின் பெயரைக் காணவில்லை தாயினுடையதையும் உங்கள் பேச்சில் இடையில் பேசவும்,நன்றி.

  • @nagarajan5838
    @nagarajan5838 Před 4 lety +38

    ஐயா, உங்கள் உச்சரிப்பு மிகவும் தெளிவாகவும், கேட்பதற்கு இனிமையாகவும் உள்ளது.

  • @rameshbalakrishnan8115
    @rameshbalakrishnan8115 Před 4 lety +6

    ஐயா,உங்களின் பேச்சு அடுத்தத் தலைமுறைக்கு மிகச்சிறந்த ஊக்கமாக இருக்கும். தொடரட்டும் உங்கள் பணி ஐயா. வாழ்க வளமுடன்!

  • @user-ts8jd2bh3t
    @user-ts8jd2bh3t Před 4 lety +28

    ஐயா தங்களது உரையைக் கேட்க,
    கேட்கமெய் சிலிர்த்து ஆனந்தக்கண்ணீர் வருகிறது.
    நன்றி.
    வணக்கம்.
    வாழ்க வளமுடன்.
    வாழ்த்துக்கள்.

    • @sathasivamkanagasababathy6502
    • @vincentarmy1116
      @vincentarmy1116 Před 4 lety +1

      னனனரபசகக ஆர் க இந்த க என்று என்று றஃயதசக
      ஃனனரரரநநநநசகா

    • @m.rajeevanrajeevan5581
      @m.rajeevanrajeevan5581 Před 2 lety

      ஐயா, உங்கள் பேருரை என் கண்ணீரை பெருக்குது. எனது கல்வியை கற்ற காலத்தையும் நினைத்து கொள்கிறேன். நானும் ஒரு ஆசிரியை. மிகவும் ஏழ்மை காலத்தில் கற்றேன். இனிய தமிழ் மொழியை கற்று க் கொடுக்கிறேன். எனது பிள்ளைகளும் Bio,Engicniring துறையில் பல்கலைக்கழகம் இல் கற்று கொண்டிருக்கிறார்கள்.
      சிறப்பு ஐயா உங்கள் பேச்சு. 💯💪🙏🙏🙏வாழ்க பல்லாண்டு. 👋👋👋

  • @asokanp948
    @asokanp948 Před 2 lety +1

    Arumaiyana pathivu. Congrats sir. Beautiful speech.

  • @lakshmir4075
    @lakshmir4075 Před 2 lety +2

    Very excellent and very motivational speech sir.god gifted person in tamilnadu. 🙏🤝💐

  • @aparumugham532
    @aparumugham532 Před 5 lety +59

    ஐயா வணக்கம் ,தாங்கள் பேசும் பேச்சு கட்டாயம் சமுகத்தில் ஒரு மாற்றத்தை கொண்டுவரும் ,வாழ்க வளர்க நன்றி வணக்கம் வாழ்த்துக்கள்

  • @nivedhank3416
    @nivedhank3416 Před 4 lety +15

    நானோ படிக்க தவன். அதவது. 10.வதுதான்.உங்கள் பேச்சு வார்த்தை என்னை வாழ வைக்கும்.

  • @subathraramesh4107
    @subathraramesh4107 Před 2 lety +2

    நம்மை தவறாக புரிந்து கொண்டார்களே என்ற பதட்டத்தில் அவமானத்தில் என் மனம் ஸ்தம்பித்து செயல் இழந்து நின்று விட்டேன்.இது தான் உண்மை.

  • @venkatachalamrp8055
    @venkatachalamrp8055 Před 2 lety +2

    Great motivational speech

  • @vijayapachamuthu2686
    @vijayapachamuthu2686 Před 4 lety +4

    உண்மையான. கல்வி
    நேரத்தின் அருமை
    சக்தியான. எண்ணங்கள்
    அமைதியுடன் கூடிய
    சந்தோஷம் அனைத்தும்
    நிறைய. நன்மைகளையும்
    வழிப்புணர்வையும்
    கொண்டு வரவேண்டும்
    எங்கு... எங்கு இந்தியர்கள்
    வாழ்கிரார்களோ.. அங்கல்லாம்.

    • @matheshsethufg388
      @matheshsethufg388 Před 4 lety

      Bddfgu frghhffu gffhhh wwwwww.gdtghgfdk ftd trig guided gelding dvhhhfeu

  • @sdharani1159
    @sdharani1159 Před 2 lety +1

    நீங்கள் செல்லும் சொற்கள் அனைத்தும் உண்மையானவை .அறிவாளியாக இருந்தால் நீங்கள் சொல்லும் சொற்கள் அனைத்தும் பயன்படுத்திக் கொள்ளலாம்.ஐயா உங்கள் பேச்சுக்கள் மிகவும் அருமையாக இருந்தது பாரதியார் சொல்வது போல் செந்தமிழ் நாடு என்று தேரினிலே இன்பத்தேன் வந்து பாயுது காதினிலே அது போல் இருந்தது உங்கள் ஒவ்வொரு சொற்களும் . நன்றி.. நன்றி ஐயா.🙏🙏

  • @kksurfraz7027
    @kksurfraz7027 Před 2 lety +1

    Super speech sir very nice 👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍

  • @balasubramaniangovindasamy2208

    Very good

  • @sdharani1159
    @sdharani1159 Před 2 lety +2

    தாய் இழந்தல் வாங்க முடியாது..அது போல்தான்
    கல்வியும் .

  • @ThenmozhiMohanakrishnan
    @ThenmozhiMohanakrishnan Před 4 lety +18

    I love you sir.. I love you so much. Great respect for you! Best Wishes from my heart to you and your family!

  • @deepadeepa-mo7rc
    @deepadeepa-mo7rc Před 2 lety +1

    Super 💞 sir

  • @babykalaiyarasan8399
    @babykalaiyarasan8399 Před 3 lety +5

    Mr.Kaliyamoorthy sir is my inspiration 😊😊

  • @rambabuvenkataswamy9336
    @rambabuvenkataswamy9336 Před 5 lety +26

    The best speech I have heard ever that inspired me. It has made me realize many things sir. Thank you.

    • @sugunajothi9695
      @sugunajothi9695 Před 3 lety +2

      🅻0

    • @muniyasamys1284
      @muniyasamys1284 Před rokem

      ​@@sugunajothi9695❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ 11:46

  • @saraswathisundar3417
    @saraswathisundar3417 Před měsícem

    wonder ful speech tobe forwarded

  • @kamalinfopreniur299
    @kamalinfopreniur299 Před 4 lety +6

    Nice sir....good motivation sir...ennaku verithanam vanthuduchi sir

  • @sajithamurugan4284
    @sajithamurugan4284 Před 5 lety +5

    i like it super. Speech. Sir

  • @regi1948
    @regi1948 Před 8 měsíci +1

    Listening 🎉 compliments

  • @ramasamya2995
    @ramasamya2995 Před 29 dny

    சிறந்த கருத்துக்கள் ஐயா

  • @user-ox4cr6zo4z
    @user-ox4cr6zo4z Před 4 měsíci

    this programme is one of the best status in the world that when i hear

  • @chandrunila7554
    @chandrunila7554 Před 2 lety +1

    Sir u god gifted person in tamilnadu

  • @karthikeyannavakodi6715
    @karthikeyannavakodi6715 Před 4 lety +2

    na thuvalum pothu ungal speech ketu ellunthu nirkiren hats off sir

  • @v.hansikaivstandard8813
    @v.hansikaivstandard8813 Před 5 lety +6

    Superb special speech

  • @srilakshmi3571
    @srilakshmi3571 Před 5 lety +9

    Super sir

  • @SABALASABALA-uv6db
    @SABALASABALA-uv6db Před 11 měsíci +2

    ஆன்மீக சொற்பொழிவு அது போன்று தெரிகிறது அன்பான நிங்களது அறிவார்ந்த தமிழ்ப் பேச்சு
    ஆண்டவரும் இறங்கிடுவார் அருள் மழையும் பொழிந்திடுவார் ஆற்றல் மிகு உன் பேச்சில் அசைந்து நிதம் மகிழ்ந்திடுவார்!
    நின்னருகில் நின்றிருந்தால் நீண்ட கவி தோன்றிடுமே நீடூடி வாழ்ந்திடுமை நெடிய தமிழ் என் நாவில்!
    எங்கு இருக்கிறீர்கள் ஐயா இங்கு எங்கள் ஊருக்கு வந்து வலியுறுத்துங்கள்
    கவிஞர் முத்து லெட்சுமி திருச்சி

  • @madhumohan8582
    @madhumohan8582 Před 4 lety +4

    Simply superb speech

  • @balannair6719
    @balannair6719 Před 7 měsíci +1

    Soooooper Speech Sir..👌👌👌👌

  • @mohamedrushad3506
    @mohamedrushad3506 Před 4 lety +11

    Wow such a amazing speech as a student I am so happy to watch this motivation I will never forget this

  • @lakshminarayanansuper8182

    அய்யா அவர்கள் மீது ஒரு பெரிய அளவிலான மரியாதை

  • @stellamary1588
    @stellamary1588 Před 3 lety +3

    🙏Sir u r the real hero🙏

  • @kumarvengatachalam7721
    @kumarvengatachalam7721 Před 4 lety +2

    Wlcm to my schl at 12jan 2020

  • @user-kb3iv6ki8d
    @user-kb3iv6ki8d Před 42 minutami

    எவ்வளவோ அதிகாரிகள் எல்லாம் வந்து படிச்சிட்டு வந்து இந்த நாட்டுல சேவை செய்து ரிட்டயர்டு ஆகி இருக்காங்க ஆனா உயர் பாதையில் போய் முடிச்சதுக்கு அப்புறம் ரிட்டர்ன் ஆனதுக்கு அப்புறம் இந்த நாட்டுக்கு சேவை செய்கிறார் ஒரு அருமையான வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாங்கிட்டு சாப்பிட்டு உட்கார்ந்து இருக்க நாட்டுல இப்படி ஒருத்தர் நாடு நாடா போய் காலேஜ் ஸ்கூல் வா போய் நடத்துகிறார் வாழ்த்துக்கள் ஐயா

  • @vishnu-lh6jx
    @vishnu-lh6jx Před 5 lety +18

    அய்யா நீங்க அடித்தட்டுமக்கள் குழந்தைகள் இந்த நல்லுணர்வை கேட்ட வேண்டிய முக்கியமான கருத்து

  • @sarithasaritha4597
    @sarithasaritha4597 Před 2 lety +2

    👏👏👏

  • @rubasjerit8234
    @rubasjerit8234 Před 4 lety +2

    Super 😊 😊

  • @vigneshk6125
    @vigneshk6125 Před 3 lety +2

    சூப்பர் sir

  • @nithyabalaji8293
    @nithyabalaji8293 Před 3 lety +2

    Excellent inspiration

  • @omsakthi5959
    @omsakthi5959 Před 3 lety +1

    Sir ungala pakkanum pola erukku sir

  • @menakathiruchanduarmenaka2670

    Very good speak thanks sir

  • @kirubhakaran.t2144
    @kirubhakaran.t2144 Před 4 lety +1

    Sir,Ungal speech nam nattu elangarkku Eppodum payan ullathai Erukkum,,Neengal Nneenda kaalam Nalla Arokkiyathudan Vazhanum sir,

  • @premaprema5452
    @premaprema5452 Před 4 lety +10

    Unga speech romba pidikum sir

  • @sundaramoorthis6855
    @sundaramoorthis6855 Před 4 lety +3

    மிக.சிறந்த.உரை

  • @user-dg4fi1cr8o
    @user-dg4fi1cr8o Před rokem

    தமிழுக்கு பிறந்த மகன் என்று கருதுகிறேன்

  • @ganeshparasuraman7965
    @ganeshparasuraman7965 Před 5 lety +18

    You are pride of Tami Nadu Police

  • @gopinathkuppan4200
    @gopinathkuppan4200 Před 4 lety +8

    One of the finest speech I have ever heard.. Thank you sir.. as always delivered in your style

  • @karthickraja2391
    @karthickraja2391 Před 2 lety +1

    💐💐

  • @venoyookitha143
    @venoyookitha143 Před 3 lety +2

    Hi sir you're speech is very good.sir you're tamil fluent very nice.every morning I listen this topic

  • @banum5422
    @banum5422 Před 4 lety +5

    Good motivational speech

  • @6kumar
    @6kumar Před 4 lety +2

    Thank you Sir very very best speech I heard in my life

  • @nagapparraveendranraveendr8676

    very nice sir

  • @nagapparraveendranraveendr8676

    NICESPEECH SIR

  • @mayanmayan8859
    @mayanmayan8859 Před 4 lety +3

    I am very proud to say l I am good parents

  • @muneeswari.p5123
    @muneeswari.p5123 Před 5 lety +5

    Super.........

  • @thasleemathasleema1300
    @thasleemathasleema1300 Před 5 lety +5

    Super sir👌👌👌👌👌

  • @babusabjan5589
    @babusabjan5589 Před 4 lety +3

    Good speech sir

  • @paseelanpaseelan8885
    @paseelanpaseelan8885 Před 3 lety +1

    Super sir great 👌

  • @shreedharraja9661
    @shreedharraja9661 Před rokem

    Thanimai Yan suthanthiram sir

  • @arunkumararunkumar9805
    @arunkumararunkumar9805 Před 4 lety +3

    Super speech sir

  • @kottaibarathi5960
    @kottaibarathi5960 Před 5 lety +7

    சிறப்பான உரை நன்றி

  • @classicpondeycherry331
    @classicpondeycherry331 Před 5 lety +10

    best speech on repit speech

  • @ramarkaruppiah667
    @ramarkaruppiah667 Před 5 lety +2

    Very motivated speech. I like his speech and listening last five years..Will be helpfull for our tamil socities

  • @garasakaka1245
    @garasakaka1245 Před 2 měsíci

    🌹🌹🙏🙏🙏🇮🇳

  • @mohamedmoulana-xt4hz
    @mohamedmoulana-xt4hz Před měsícem

    பாவம் சினிமா வும் தொழிலும்

  • @ravidas3399
    @ravidas3399 Před 5 lety +3

    Your speech crtainly change the society

  • @Tally-Guru
    @Tally-Guru Před 2 lety

    பிருந்தாவனம் பள்ளி க்கு செல்ல பணமும் வேண்டும் அய்யா

  • @jesusstudenteducation6
    @jesusstudenteducation6 Před 5 lety +6

    Thank you sir..... suppar sir...... I love you sir.......

  • @sabari7100
    @sabari7100 Před 3 lety +1

    👏👏

  • @RaviKumar-or8kl
    @RaviKumar-or8kl Před 3 lety +1

    ஐயா......உங்கள் கருத்து எனக்கு ரொம்ப பிடிக்கும்

  • @shanthiselvi4799
    @shanthiselvi4799 Před 5 lety +3

    nalla karuthu nichayam ungal vaartthaigal ilaignargal mathiyil perum thakathai undakum iyaa

  • @anuchendhooran6244
    @anuchendhooran6244 Před 4 lety +2

    Great speech

  • @govindraj-fo2et
    @govindraj-fo2et Před 3 lety +1

    I.admire you .I.intended.meeting. You and you.should be our.next .PM.

  • @8asrivishnusaravanan416
    @8asrivishnusaravanan416 Před 5 lety +4

    👌👌👌👏👏👍👍🙏🙏

  • @rajan7335
    @rajan7335 Před 3 lety +3

    A great inspiration but too late for me at 63. Anyhow let me recollect till my last

  • @sabarisabari8521
    @sabarisabari8521 Před 4 lety +5

    ஐயா 🙏 வணக்கம்

  • @balakrishnanbalakrishnan1299

    Very nice best speech sir

  • @remsorian3
    @remsorian3 Před 3 lety

    I LOVE YOU..

  • @perumalgiri429
    @perumalgiri429 Před 3 lety +1

    Awesome officer

  • @brindhar8335
    @brindhar8335 Před 3 lety

    🙏🙏🙏

  • @antonyraj5626
    @antonyraj5626 Před 3 lety +1

    Ur greatest..

  • @rajsekharnaturelover5842

    Very motivating talk sir , literally had tears sir

  • @muthusamytnebperiyasamy3811

    Welcome sir Tamilnadu

  • @premaprema5452
    @premaprema5452 Před 4 lety +1

    Super

  • @alagulakshmi3659
    @alagulakshmi3659 Před 4 lety +1

    Great Brain

  • @m.g.durgesh9295
    @m.g.durgesh9295 Před 4 lety +1

    Super sir i tried this in my speech I got 1 price

  • @sindhuja.m2996
    @sindhuja.m2996 Před 4 lety +2

    Tamil en uir
    Angilam en vaiyir

  • @purply5855
    @purply5855 Před 3 lety +1

    Spr sir

  • @balamuthukumar9641
    @balamuthukumar9641 Před 5 lety +4

    Amazing sir