கேட்போர் மனதை உருகச் செய்த மேனாள் காவல் கண்காணிப்பாளர் அ.கலியமூர்த்தி ஆற்றிய தனியுரை

Sdílet
Vložit
  • čas přidán 4. 10. 2018
  • ஊற்றங்கரை முத்தமிழ் இலக்கியப்பேரவை நான்காம் ஆண்டு நற்றமிழ் விழாவில் கண்ணீர் விட்டே வளர்த்தோம் என்னும் தலைப்பில் மேனாள் காவல் கண்காணிப்பாளர் அ.கலியமூர்த்தி ஆற்றிய தனியுரை

Komentáře • 224

  • @rathinavelus8825
    @rathinavelus8825 Před 2 lety +3

    மேனாள் காவல் துறை கண்காணிப்பாளர் உயர்திரு அ.கலியமூர்த்தி ஐயா அவர்களுக்கு எனது பணிவான மற்றும் கனிவான வணக்கம். தாங்களின் அருமையான பேருரை மாணவ மற்றும் மாணவிகள் அனைவருக்கும் மிகச் சிறந்த படைப்பாக நினைக்கிறோம். தாங்கள் தொடர்ந்து நமது தமிழகம் முழுவதும் உங்களின் அறிவுரைகள் வழங்கிட வேண்டுகிறோம்.தாங்கள் நீண்ட ஆயுளையும் நிறைவான ஆரோக்கியத்தையும் பெற்று விளங்கிட எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.

  • @Rajavalam
    @Rajavalam Před rokem +3

    எஸ்.பி. தங்களின் ஆங்கில உரை வேண்டும்

  • @SekarSekar-tu5vr
    @SekarSekar-tu5vr Před 2 lety +3

    Superspeech

  • @SekarSekar-tu5vr
    @SekarSekar-tu5vr Před 2 lety +1

    Superspeechkaliamurthysir

  • @kulasekarangovindasamy9797
    @kulasekarangovindasamy9797 Před 5 měsíci +1

    Excellent speech vzkl🌺🌻🌹🌷

  • @ramanilakshmikanthan4739
    @ramanilakshmikanthan4739 Před 2 lety +3

    Great sir with a magic tongue

  • @vaithekivigneshvaithekivig3119

    Spr spr sir

  • @manimegalainarayanasamy2276

    அண்ணே ! நீங்கள் பேசும் போது அந்த பள்ளி குழந்தைகள் மட்டுமல்ல நானும் மகுடிக்கு கட்டுண்ட நாகமே போன்று கவனித்திருப்போம் அத்தனைக்கு நயம் பொருள் ஆளுமை 🙏🙏🙏

  • @aravindkrish1835
    @aravindkrish1835 Před 2 lety +11

    அறிவார்ந்த அமைதியான சபையில் ஆற்றலும் வீரமும் மிக்க பேச்சு வாழ்த்துக்கள் வணங்குகிறேன் ஐயா

  • @arumugamb5844
    @arumugamb5844 Před 3 lety +1

    Arumai pathivu ayya en kannilum neer vandhathu arumaiyaana pechu👍🙏

  • @nirmalameda3920
    @nirmalameda3920 Před 2 lety +1

    Arpudhamaana padhivu.

  • @sharifamohideen8070
    @sharifamohideen8070 Před rokem +1

    ஐயா உங்கள் பேச்சை மிக மிக அதிகமாக விரும்புகிறேன் நான் உங்கள் ரசிகையாகி விட்டேன்வாழ்க நீங்கள் வளர்க. உங்கள் உங்கள் பேச்சு

  • @durgakanish1836
    @durgakanish1836 Před 2 lety +2

    1000 tholvigalai sandhithavanukku oru periya vetri 👍👍👍

  • @sudhanarayan2195
    @sudhanarayan2195 Před 3 lety +3

    Very lucky for hearing Sri Kaliyamurthy talk.Vazhga valamudan.

  • @asokanm8422
    @asokanm8422 Před rokem +1

    What a magical voice super sir

  • @sethurajanveluchamy3098
    @sethurajanveluchamy3098 Před 2 lety +1

    Really you are a great intellectual
    Thanks lot sir

  • @dolbinraj3534
    @dolbinraj3534 Před 2 lety +6

    வேற லெவல் அய்யா நீங்க 🙏

  • @inbakumar9103
    @inbakumar9103 Před 3 lety +2

    Super 👌👌👌👌👌👌👍 👍👍👍👍👍

  • @chandrakalas5133
    @chandrakalas5133 Před 3 lety +4

    So sweet. No word to express.

  • @radhakrishnanrajagopalan1667

    மதிப்பிற்கும், மரியாதைக்கும்
    உரிய தாங்கள் காவல்துறையில் நல்ல முறையில் கௌரவமான
    நல்ல பெயருடன் பணியாற்றி
    ஓய்வு பெற்றபின் மக்களுக்கு
    பல நல்ல கருத்துமிக்க அறிவுரை
    களை மேடையில் பேசுவது மிக
    சந்தோசமாக உள்ளது. காரணம்
    தாங்கள் வாழ்ந்த பூதலூர் அருகில் இளங்காடு கிராமத்தில்
    பிறந்தவன் என்பதே. நான் பணி
    ஆற்றிய காலத்தில் பல காவல்
    துறை உயர் அதிகாரிகளிடம்
    பழகியவன். ஆனால் தங்களை
    சந்திக்கும் வாய்ப்பு கிடைக்காமல்
    போனது என் துரதிஷ்டம்.
    தமிழாசிரியர் திரு. முருகையன்
    MLA, தமிழாசிரியர்
    திரு. இளங்கோவன்,MLA
    போன்ற இன்னும் பல நல்லாசிரியர் களிடம் நெருங்கி
    பலகியவன். தங்களுக்கு
    திருக்காட்டுப்பள்ளி மணவாளன்
    ( EB Retired ) தெரிந்திருக்கும்
    என்று எண்ணுகிறேன்.
    எப்போதாவது தங்களை
    சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கும்
    என்று எண்ணி தாங்கள்
    நலமுடன், வளமுடன் தங்கள்
    குடும்பத்துடன் நீடூழி வாழ
    இறைவனை வேண்டுகிறேன்.
    வணக்கம்.
    Dr. ராதாகிருஷ்ணன், சித்தா
    சென்னை.

  • @user-mr7gk9xv6l
    @user-mr7gk9xv6l Před 5 lety +5

    அருமை அருமை அருமை அருமை அருமை அருமை........ அனைவரும் அறிய வேண்டிய தகவல்கள் ............. நன்றி.................

  • @jeevanandhan3043
    @jeevanandhan3043 Před 3 lety +3

    Really fantastic,useful,admirable speach. Lot of thanks

  • @maheshkalai7965
    @maheshkalai7965 Před 2 lety +4

    உன்மையான.கீரே.நீங்கதான்

  • @mahalakshmi-sw8pp
    @mahalakshmi-sw8pp Před 5 lety +5

    Good morning sir today iam listern ING to kaluyamoorthi sir is very super it's true sir iam salute your speech sir education is most powerful of weapon sir my family is a middle class sir but my father very bold sir my family members all well settled sir because the main reason education but my husband family nt for that position sir all the I was struggling sir education is must for our society and family neighbours but villagers not accept sir thru can't understanding power my mother in law slso that cattagheri sir pen is most power weapon and education is must and reading is best sir thankyou sir

  • @loganathan159
    @loganathan159 Před rokem

    சிறப்பு..

  • @sachingaming5146
    @sachingaming5146 Před 4 lety +4

    It was very useful speech in my life sir

  • @balaneb9257
    @balaneb9257 Před 4 lety +1

    Very super video

  • @balagopalp9751
    @balagopalp9751 Před 5 lety +2

    Kaliya moorthi sir ungalathu speech enakku romba pidikkum thanks sir

  • @chinchin-wz7yh
    @chinchin-wz7yh Před 5 lety +22

    Powerful and useful speech, you are the best role model of youths.

  • @kps8814
    @kps8814 Před 4 lety +1

    Mr.Kaliyaperumal speech wonderful

  • @nithyahomes483
    @nithyahomes483 Před 3 lety +1

    Super sir

  • @ManojKumar-pq7eu
    @ManojKumar-pq7eu Před 5 lety +5

    I love you so much Sir

  • @Yoru_4106
    @Yoru_4106 Před 3 lety +2

    Sir this is a motivational speech

  • @suriyapriya3550
    @suriyapriya3550 Před 5 lety +3

    அன்னைக்கு பரிசளிக்க அருமையான புத்தகம் ஒன்றை ayalnatilirunthu athiga விலை கொடுத்து வாங்கி vanthan.... அது தன் ரதத்தில் ஊறிய திருக்குறள் என்று அறியாமல்... இத்தகைய புத்தகங்கள் அங்கு மட்டுமே கிடைக்கும் என்றான்....

  • @pavunvetrivel3350
    @pavunvetrivel3350 Před 5 lety +8

    Thanks for coming to our school jayam vidhyalaya matric higher sec school very nice speech

  • @vencansam
    @vencansam Před 5 lety +5

    Amazing speech.hats off to you.

  • @muruganbarurmuruganbarur7114

    Arumai...

  • @regi1948
    @regi1948 Před 8 měsíci

    Listening 🎉 compliments 😌

  • @mohamadameenfathimashafeek6277

    Really your speach gave more information and motivated me, thankyou sir, we expect more speach from you

  • @devarajgangatharan4044
    @devarajgangatharan4044 Před 4 lety +7

    I am glad to hear the inspiring speech of Mr Kaliyamoorthy, who is from my place of nativity, Thanjavur.

    • @krravikrravi2931
      @krravikrravi2931 Před 3 lety +2

      Very nice

    • @muthulakshmi6325
      @muthulakshmi6325 Před 3 lety +2

      வர்ணனைக்கு அப்பாற்பட்ட அருமையான பேச்சு.மனதை நெகிழ வைத்தது.திரு.கலியமூர்த்தி அவர்கள் வாழ்க பல்லாண்டு.

    • @malakathiresan4718
      @malakathiresan4718 Před 2 lety +1

      POWERFUL SPEECH

    • @ParamandamParamandam
      @ParamandamParamandam Před 6 měsíci

      Amaaaaqquaqa in 1q80 AA AA​@@krravikrravi2931

  • @sachingaming5146
    @sachingaming5146 Před 4 lety +3

    Nice I am also hereafter read well sir thank you for your good advice

  • @masoormohamed7549
    @masoormohamed7549 Před 5 lety +3

    Art of teaching. Superb . I like it

  • @sathishn6299
    @sathishn6299 Před 9 měsíci

    Arputhamana speech. Thanks sir. ❤

  • @ruckmajeya9955
    @ruckmajeya9955 Před 5 lety +6

    Super role model of my son. Thank you sir

  • @edencharitabletrust7875
    @edencharitabletrust7875 Před 4 lety +4

    Powerful speech 👌🏻🙏

  • @durgasentertainmentworld3187

    Supppprrrrrrrrrrrrrrr speech Kaliyamurthi sir ....great IPS officer ....Weldon Weldon sir 🙏🙏🙏💕💕💕💕💕💕💕💕

  • @kirthimcckanagalingam8856

    Very much inspiring sir. I m addicted to your speech. Learnt lots from you sir.

  • @BLUESEABALA
    @BLUESEABALA Před 5 lety +7

    I love your speech

  • @tvm0506
    @tvm0506 Před rokem

    இது போன்ற உரை நான் கேட்டதில்லை

  • @jayakumarmuthuraman7463
    @jayakumarmuthuraman7463 Před 5 lety +2

    Dear Sir, you are true super star. I Salute, please take over TN governance and lead us.. pls

  • @mariambeeviibrahim5014

    Super speach

  • @balajis5809
    @balajis5809 Před 4 lety +2

    act of sir Ur speech IAM solute Ur sir Ur speech IAM inspiration from speech

  • @halbiya.m5713
    @halbiya.m5713 Před 5 lety +4

    Sir super speech ur the inspiration for me

  • @anandababu_Official
    @anandababu_Official Před 5 lety +2

    அருமையான செய்திகள்

  • @rasenthiramthadshayani6612

    Sir, your speech is very powerful 💯 true . God bless you forever and always sir ❤️

  • @nabeeha2704
    @nabeeha2704 Před 2 lety +1

    Nice speech l ever seen

  • @thiruppathithiruppathi7950

    🙏🙏🙏👌😎 I like u🚓 kaliamurthy
    I. loke. your. kaliamurty.✍️🚔

  • @vadivellupechai5959
    @vadivellupechai5959 Před 4 lety +4

    This is not just a speech but a great guideline to life. Great.

  • @pazhaniammu5870
    @pazhaniammu5870 Před 4 lety +1

    நன்றி

  • @SathishKumar-nr5oh
    @SathishKumar-nr5oh Před 5 lety +2

    Super sir thank you for this vdo

  • @malakathiresan4718
    @malakathiresan4718 Před 2 lety +4

    POWERFUL Speech

  • @s.jesurajs.jesuraj994
    @s.jesurajs.jesuraj994 Před 3 lety +1

    🥰🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @priyaraju8615
    @priyaraju8615 Před 5 lety +8

    Super sir i am your big fan...

    • @venkatzona806
      @venkatzona806 Před 5 lety

      A. Karthi ஐயா உங்களது வார்த்தையை நான் முதல்முறையாக கேட்கிறேன் உங்களுடைய வார்த்தை ஆயிரம் ஆயிரம் ராணுவத்தினருக்கு சமம்

  • @jesusstudenteducation6
    @jesusstudenteducation6 Před 5 lety +2

    Sir I love you sir...... very nice speech sir I am so happy sir

  • @kugannagalingam1365
    @kugannagalingam1365 Před 5 lety +26

    100%உண்மை புத்தகம் படிக்கும் போது குனிந்து படித்தால் வாழ்க்கையில் தலை நிமிர்ந்து நிற்கலாம். பொன் குகன்

  • @aarumugamaaru416
    @aarumugamaaru416 Před 2 lety +2

    அய்யா வணக்கம்.அருமையிலும் அருமை.கண்ணில் நீர் வந்து விட்டது.இதற்கு மேல் கருத்து கூற இயலவில்லை.உங்கள் காலைத் தொட்டு வணங்குகிறேன்.வணக்கம்

  • @PrakashPrakash-wz5oo
    @PrakashPrakash-wz5oo Před 4 lety +3

    What a great speech

  • @vasusello4067
    @vasusello4067 Před 3 lety

    I like your speech Sir.

  • @muthuswamys704
    @muthuswamys704 Před 5 lety +4

    great sir ayya i from your village near pazhmarneri/orathur

  • @ravichandrancd4210
    @ravichandrancd4210 Před 4 lety +1

    Sir.unnaipetra thai kallaithotu
    Vangavendum sir.vaga
    Vallarga ungaludia thondu.

  • @k.gurusamyk.gurusamy1223
    @k.gurusamyk.gurusamy1223 Před 4 lety +1

    Weri supar

  • @dasshvinkumar1704
    @dasshvinkumar1704 Před 4 lety +1

    Nice speech I ever seen 👍

  • @bodybazzfitnesscentre7439

    Real hero. Great salute to you sir

  • @esakkimuthuthevar2943
    @esakkimuthuthevar2943 Před 5 lety +1

    Sir very very Nice Your speech

  • @virutchamdecors8800
    @virutchamdecors8800 Před 4 lety +1

    Super speech

  • @elangovankaliyaperumal9789

    Important current future in our society

  • @kalaikalai6872
    @kalaikalai6872 Před 5 lety +1

    Super sear👍

  • @velurock5323
    @velurock5323 Před 5 lety +3

    Sema speech sir👌👌👌👌💯💯💯

  • @MARIKKANI2007
    @MARIKKANI2007 Před 5 lety +4

    Sir, really we have some good IPS officers, like u, Shailendra Sir, Manickemvel Sir, Annamalai Salai, Mayilvahanan Sir, Devaram Sir etc.
    Good service extended.
    After Retirement, Your service to society proves you were well prepared for Civil Services.

  • @mgm.kamalmarican
    @mgm.kamalmarican Před 4 lety +1

    Very good speech

  • @elumalaip6239
    @elumalaip6239 Před 4 lety +1

    Nice sir

  • @erodebalu7789
    @erodebalu7789 Před 5 lety +2

    Excellent speach,motivated

  • @cometomyvillage2379
    @cometomyvillage2379 Před 4 lety +1

    Super speech sir

  • @mariammalsangarappan7895
    @mariammalsangarappan7895 Před 5 lety +1

    Super anna

  • @sanjeev9589
    @sanjeev9589 Před 5 lety +4

    Sir I am also ur very big fan

  • @syedrabiya4169
    @syedrabiya4169 Před 5 lety +4

    I like your speech. So watching your all video speeches

  • @chandrasekarank6312
    @chandrasekarank6312 Před 5 lety +1

    அருமை அருமை அருமை நல்ல ‌சொற்பொழிவு பயனுள்ள கருத்துக்கள் மடைதிறந்த வெள்ளமென பேசும் அய்யாவுக்கு வாழ்த்துக்கள்

  • @rohithmanog4628
    @rohithmanog4628 Před 4 lety

    Valga pallandu valamudan

  • @mshankar276
    @mshankar276 Před 5 lety +1

    Superb sir

  • @shinchankutty_04
    @shinchankutty_04 Před 5 lety +3

    Sir 😮 superbly your are taking
    First time i am seeing your video
    After your speech I am thinking about me👌👌👌👌👌👌💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯

  • @rvgameff4022
    @rvgameff4022 Před rokem +1

    😎

  • @nabeeha2704
    @nabeeha2704 Před 2 lety +1

    Yes

  • @karunanithimegarajan7451
    @karunanithimegarajan7451 Před 5 lety +1

    தமிழை வணங்கிய திரு.கலியமூர்த்தி ஐயா! நான் உங்கள் பேச்சின் அடிமை.

  • @rvgameff4022
    @rvgameff4022 Před rokem +1

    😯😯😯

  • @babaiyermanispiritualandpo2062

    Superb.

  • @arulc2825
    @arulc2825 Před 4 lety

    super

  • @arulstalin2641
    @arulstalin2641 Před 5 lety +10

    Thank You Sir... Excellent Speech...

  • @vaneshwareraj6840
    @vaneshwareraj6840 Před 3 lety +1

    Oo

  • @simplesmart8613
    @simplesmart8613 Před 2 lety +9

    ஜயாவின் வார்த்தைகள் பல மாணவர்கள் மாணவிகளுக்கு ஒரு உந்துதலாக இருக்கும் என உறுதியாக நம்புகிறேன் வாழ்த்துக்கள் ஜயா அவர்களுக்கு

  • @kandaperumalshanmugam6077

    Respected sir, the best ever motivational speaker, I have ever heard, the way you’re convey this messages with powerful stories amazing, thank you