Dr A kaliyamurthy Latest Speech in Humour Club International

Sdílet
Vložit
  • čas přidán 26. 07. 2022
  • Motivational Speech Dr. A. Kaliyamurthy MA, PhD. - Former Superintendent of Police
    FB : / kaliyamurthysp
    Twitter: / kaliyamurthysp
    Instagram: / kaliyamurthysp
    Sri.A.Kaliyamurthy has rendered incredible service in the Tamil Nadu Police Services for over 35 years in different roles and assignments at Trichy, Coimbatore & Chennai.
    #AKSPREELS #SPKaliyamurthy #SPkaliyamurthyShorts #kaliyamurthy

Komentáře • 50

  • @ravichandran3982
    @ravichandran3982 Před rokem +3

    இப்படியொரு மகத்தான சொற்பொழிவை கொடுத்தவரை பெற்ற பெண்மணி மிக மகத்தானவர் 🌹

  • @kajamohideen978
    @kajamohideen978 Před rokem +5

    இயல்பான உண்மை சம்பவங்களில் திருக்குறளின் குரலின் கருத்துக்களில் பெற்றோர்களின் சிறப்பை செம்மையாக சிறப்பாக குழந்தைகளின் வளமான வாழ்வுக்கு வழிவகுத்து சொன்னீர்கள் வாழ்த்துக்கள் காஜா மொய்தீன் திருச்சி

  • @venkatachalama4271
    @venkatachalama4271 Před rokem +3

    நீங்கள் கூறுவது அத்துனையும் உன்னதமான உன்மைகள் சார்

  • @bhupathinaidu2550
    @bhupathinaidu2550 Před rokem +5

    Really an excellent emotional and motivational speech. I live in Hyderabad and I want to listen to his speech again and again.

  • @verginjesu7509
    @verginjesu7509 Před rokem +7

    வாழ்த்துக்கள் ஐயா தாங்கள் பேசிய வார்த்தைகள் ஒவ்வொன்றும் உண்மை God bless you all ஐயா 🙏

  • @kulasekarangovindasamy9797
    @kulasekarangovindasamy9797 Před 4 měsíci +1

    Excellent speech vzkl🌺🌻🌹🌷

  • @krishnaveni3270
    @krishnaveni3270 Před rokem +2

    Sir your speech is 1010 is correct most of the parents are suffering for our maintain our needs it effects our selfrespect badly

  • @rajmohamed1175
    @rajmohamed1175 Před rokem +2

    ARUMAI AYYA

  • @vijayar6141
    @vijayar6141 Před rokem +1

    Vijaya Ramasamy ....... kaliyamoorthy sir Neenga yenakku kadavul

  • @irfanrirfanahmed1587
    @irfanrirfanahmed1587 Před rokem +3

    Super sir super sir iam fan of your spech sir

  • @sumithra107
    @sumithra107 Před rokem +3

    Most treasurable speech Sir. Noted the vital requirements for old age. Good health,good habits and money for old age. மிகவும் negizhinthu போனேன் உங்கள் பேச்சினால். நீங்கள் நீடூழி வாழனும் aarogyamaaga.

  • @karunanidhiramaswamy8702

    95 % பிள்ளைகள் நீங்க சொல்வதைப் போல் பெற்றோரின் உழைப்பால் உயர்ந்தபிறகு, அவர்கள் பெயரில் உள்ள சொத்துக்களை எல்லாம்‌‌ பிடிங்கிக் கொண்டு பெற்றோரை‌ பெரும் சுமையாக கருதுகிற பிள்ளைகளே!
    பிற நண்பர்களின்‌ அனுபவத்தை‌‌தெரிந்து உணர்ந்ததனால், என் இலை உதிர்காலத்தில் எனக்கென தனி வாழ்க்கையை உணர்ந்து மனதார விரும்பி ஏற்றுக்கொண்டேன்.
    மிக்க நன்றி ஐயா!
    எனக்கு வயது 67.
    ஆனால் இப்போதும் என் மீதுள்ள வாஞ்சையோடு என்மீது பாசம் காட்டுபவர் என் மூத்த சகோதரர்

  • @srimensundarchitra18
    @srimensundarchitra18 Před rokem +2

    20:37 தமிழ் மொழியின் இனிமை

  • @rajasekar7843
    @rajasekar7843 Před rokem

    சார் உங்களது மேடைப்பேச்சு என்னை மிகவும் இந்த மாதிரி அறிவுள்ள மேடைகளை பார்க்கும் இந்த வரை நல்ல கருத்துக்களைத் தெரிவிக்குமாறு பணிவுடன்

  • @veeramanir8578
    @veeramanir8578 Před rokem +4

    Heart touching speech

  • @muthuchinnamuthu7632
    @muthuchinnamuthu7632 Před rokem +9

    Excellent session, excellent messages, excellent audience,. Excellent stage guests excellent organization, excellent! Excellent!! Excellent!!! 🙏

  • @DeviDevi-le4sh
    @DeviDevi-le4sh Před rokem +4

    Great speech super sir

  • @rajasekharvenkataswamy3163

    By hearing his speech one that is a ordinary metal become a precious metal is because of alchemy and Dr kaliamurthy is an alchemist.He makes through his speech in to a man making speech.

  • @richsalinraj7653
    @richsalinraj7653 Před rokem +3

    Super sir

  • @janardhananjanardhanan1272

    I have heard his speech many times in u tube.but I have never heard such a wonderful speech in my 85 years experience. What he spoke was 100percent true.he gave true incidents as examples.definitely his speech will make a impact on younger generation!

  • @nsulaimansulaiman3788
    @nsulaimansulaiman3788 Před rokem +2

    Sir super sir 👌👌👌 SulaimanDubai ❣️❣️❣️👍👍👍💯💯💯

  • @judelingam6100
    @judelingam6100 Před rokem

    மிகசிறந்த பதிவு சார் நன்றிசார்.

  • @bhupathinaidu2550
    @bhupathinaidu2550 Před rokem

    Highly sensational speech. Long live Mr. Kaliamurthy.

  • @AshokA-jt7fp
    @AshokA-jt7fp Před rokem

    மிக அருமையாக பயனுள்ளதாக இருந்தது செவிக்கு நல்ல விருந்து மனதில் பதிய தக்க வகையில் இருந்தது

  • @Gkese-db4rp
    @Gkese-db4rp Před rokem

    Super congrats I like your Speeches by.Gktherese ⚘⚘⚘⚘⚘🎁🎁🎁

  • @naveenkumar-tc4vg
    @naveenkumar-tc4vg Před rokem +4

    No words to describe about your wisdom Sir.. Love you Sir

  • @vinodraayal495
    @vinodraayal495 Před rokem +1

    Good morning sir

  • @murugang1494
    @murugang1494 Před rokem +4

    I'm fan of your speech sir......

  • @ramanathanpr7074
    @ramanathanpr7074 Před rokem +1

    Sir excellent speech you are an inspiration for all but what ails is our tamilians worship only wrotten people

  • @claretreena7465
    @claretreena7465 Před rokem +16

    உங்களது பேச்சே எனது புத்தகம் உங்களது மேடைப் பேச்சே என் நூலகம்

  • @aathawan450
    @aathawan450 Před rokem

    Ungalai pol araivanghawargal muthan manrhiriyagawum prathama mantheiyagawum aagathathal vilaintha vilaivu. Ungalai pontrawaegal ranuwa atchilawarhu nattai kaipatranum. Neethiyai nilai natta enna wali eduthalum thavarillai. Aandawan magilwan..

  • @chandrakp8080
    @chandrakp8080 Před rokem +2

    I am an rifle shooter from and i want you appointment sir

  • @devarajandeva4105
    @devarajandeva4105 Před rokem +3

    Please speach All Tamil Nadu school

  • @mkngani4718
    @mkngani4718 Před rokem

    கஞைகரின்விருதும்கஞைகருக்கும்அணிவேர்்கள்.தந்தைகளும்தமிழைகற்றவர்கள்

  • @premavathivenkatrajan3105
    @premavathivenkatrajan3105 Před měsícem

    😊r uh h

  • @aathawan450
    @aathawan450 Před rokem

    Peeramanan seitha moodathanam than ella ilivukalukkum karanam. Annenil awan ily pirappu.

  • @lawarancecharles2478
    @lawarancecharles2478 Před rokem

    முதலில் வணக்கமும் வாழ்த்துகளும் ஐயா .என்னை பொறுத்தவரையில் இன்றைய இளைஞர்கள் வீணாவதற்கு காரணம் ,முதிலில் சினிமா , தாய் தந்தைகளின் கவனக்குறைவே, அதாவது பிள்ளைகளின் மீது அவர்கள் வைக்கும் கண்மூடித்தனமான நம்பிக்கையே காரணம் ஐயா .லாரன்ஸ் சவுதியிலிருந்து .மிகச்சிறப்பாக அறிவுரைகளும் , புத்தகம் படிக்கும் ஆசையும் வளர்த்து விட்டீர்கள் ஆனால் இங்கு கிடையாது ,கணனியில் தேடி படிப்பேன் நேரம் கிடைக்கும்போது .உங்களை போன்றவர்களின் பேச்சை கேட்டுக்கொண்டே வண்டியை ஒட்டிக்கொண்டுதான் செல்கிறேன் தினமும் .

  • @elavadaipmanivannan4324
    @elavadaipmanivannan4324 Před 6 měsíci

    Super sir

  • @murugeswarinallathambi6254

    Super Sir