Ooty to Mysore Dangerous Midnight Forest Bus Journey | Jolly Trip

Sdílet
Vložit
  • čas přidán 27. 08. 2024
  • #ooty #mysore #jollytrip
    Ooty is one of the famous tourist destination in south India. I went to Ooty and returned back by bus in the midnight. Ooty to Bangalore via Mysore bus started at Ooty bus stand at 10.25 pm. This bus is going to inside the Mudumalai & Bandhipur forest. But the forest checkpost will be closed after 9 pm to 6 am except 3 buses like one TNSTC bus and 2 KRSTC buses are only permitted to go inside forest after 9 pm. During the travel, I saw somany wild animals particularly group of Elephants, Bisons, Deers, etc.. One group of elephants were stop our bus in the inside jungle at midnight. This video is defenitely treat for adventure lover. Don't skip any scene and watch till end.
    I hope you may enjoy this video. If you like this video, don't forget to subscribe my channel. Thanks for watching.
    Ooty to Bangalore Bus Timings (Night) at Ooty Bus Stand:
    10 pm - TNSTC
    10.25 - KSRTC
    10.35 - KSRTC
    For advertisement: WhatsApp 8667044091

Komentáře • 231

  • @tamilmanipv4026
    @tamilmanipv4026 Před 6 měsíci +9

    இவ்வளவு ஆபத்தான பாதையில் மூடிய வண்டியில் வேகமாக செல்வது சரிதான். ஆனால் துவக்க காலத்தில் பாதை போட்டவர்களும் மின் இணைப்பு கொடுத்தவர்களும் இந்த கடும் பாதையில் எத்தனைத் துன்பங்களை அனுபவித்தவர்களும் எத்தனை பரிதாபத்துக் குரியவர்கள் ????!!!😢

  • @SamsonSamson-ov8lb
    @SamsonSamson-ov8lb Před 9 měsíci +7

    மிகவும் சூப்பராக இருந்தது உங்களுடன் நானும் பயணித்தது போல் இருந்தது மிகவும் அருமை வாழ்த்துக்கள் அன்பு சகோதரா

  • @VSKS24
    @VSKS24 Před 9 měsíci +8

    traveled with nature very good experience and animals are walking by freedoms.❤❤❤

  • @rajaramank3290
    @rajaramank3290 Před 6 měsíci +5

    Wow. Thrilling n enjoyable tku bro pls take care....

  • @srav1176
    @srav1176 Před 9 měsíci +15

    Harini and Chittal are the best cottages to stay in Bandipur. I’ve seen leopards while staying in both cottages. The leopards 2-3 (mother & cubs) reside in the same campus and once I had a chance to sight a failed hunt from the leopard. I’ve seen elephants during day time in the campus. It’s definitely a best place to stay. Nice to see your bus travel experience. I need to plan once. Can we book tickets online for these buses? If yes, need the link pls.

  • @senthilkumarloganathan4140
    @senthilkumarloganathan4140 Před 9 měsíci +55

    வீடியோ எடுத்து போடுவது சரி சார் உங்களின் வீடியோ அனைத்தையும் விடாமல் பார்ப்பேன் அதனால் உங்களின் நலன் விரும்பி போல் கூறுகிறேன் வேறொன்றும் நினைக்காதீர்கள் முதலில் உங்களின் பாதுகாப்பை உறுதி செய்து கொள்ளுங்கள் வன விலங்குகள் மனிதனிடம் மூர்கமாக நடந்து கொள்ளும் நீங்கள் குடும்பத்துடன் சென்று வருகிறீர்கள். காடுகளில் தங்குகிறீர்கள் பாதுகாப்பை பலமாக்கி கொள்ளுங்கள் So be careful take care

    • @JOLLYTRIP
      @JOLLYTRIP  Před 9 měsíci +11

      தங்களின் கனிவான பதிவுக்கு மிக்க நன்றி. நான் பாதுகாப்பு விஷயத்தில் கூடுதல் அக்கறையோடுதான் செயல்படுகிறேன். இருந்தாலும் என்மீது காட்டும் பரிவுக்கு மிக்க நன்றி 🙏

    • @vellaisamyvvellai-fq2zy
      @vellaisamyvvellai-fq2zy Před 9 měsíci +2

      adhu mattum nalladha

    • @user-tt4ko4ds8q
      @user-tt4ko4ds8q Před 8 měsíci +1

      Super comment Vaalthukal Senthil

    • @avanorvlog3103
      @avanorvlog3103 Před 8 měsíci +3

      உண்மை தான் நீங்கள் சொல்வது, நான் ஒரு பொண்ணு இந்த காணொளியை பார்க்கும் போது உண்மையிலேயே பயத்தில் புல் அரித்தது,நாங்களும் இந்த இடத்திற்கு போனோம் ஆனால் இப்படி ரெஸ்க் எடுக்காமல் 8 மணிக்கு முதலே காட்டை விட்டு வெளில போயிட்டோம்❤❤❤🎉

  • @INRAJINI
    @INRAJINI Před 9 měsíci +2

    Thrilled video really very nice to watch. I think rabbit crossed road.

  • @rozerviv
    @rozerviv Před 9 měsíci +3

    Feel like i traveled in that bus, very thrilled.. Good job bro..

  • @selvakaran5096
    @selvakaran5096 Před 9 měsíci +1

    நான் கனடா நாட்டில் இருந்து உங்கள் channel பார்க்கிறேன் நல்ல அழகான videos உங்கள் பாதுகாப்பை பார்த்து கொள்ளவும் நன்றி உங்கள் video கு

    • @JOLLYTRIP
      @JOLLYTRIP  Před 9 měsíci +1

      தங்கள் பதிவுக்கு மிக்க நன்றி 🙏

  • @davidking7638
    @davidking7638 Před 5 měsíci +1

    நாங்கள் இந்த காடுகளின் நடுவே வாழ்கிறோம் ஒவ்வொரு நாளும் வாழ்வா சாவா என்ற நிலையில் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம் எங்கள் வீட்டு ஜன்னலை உடைக்கிறது

    • @JOLLYTRIP
      @JOLLYTRIP  Před 5 měsíci

      காடுகளில் வாழ்வது மிகவும் கடினம்

  • @gangaacircuits8240
    @gangaacircuits8240 Před 9 měsíci +2

    கரும்பு தின்ன கூலியா? இயற்கையை ரசிக்க கஷ்டமா? இயற்கையை எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் ரசிக்கலாம். ஒளிப்பதிவு அருமையோ அருமை வாழ்த்துக்கள்.

    • @JOLLYTRIP
      @JOLLYTRIP  Před 9 měsíci

      மிக்க நன்றி 🙏

  • @nagasayanareddy2721
    @nagasayanareddy2721 Před 7 měsíci

    మధుమలై, బండిపూర్ అడవులను రాత్రివేళ చూపడం అధ్బుతంగా ఉంది. మాకు చూడాలని ఉన్న ఆశను మీరు తీర్చడం సంతోషం.
    మీకు చాలా ధన్యవాదములు.

    • @JOLLYTRIP
      @JOLLYTRIP  Před 7 měsíci

      Thank you so much. Keep support

  • @prakashv6153
    @prakashv6153 Před měsícem

    நாங்கள் இரண்டு மாதத்திற்கு முன்பு குடும்பத்துடன் ஊட்டியிலிருந்து மாலை 6:30 க்கு கிளம்பி பெங்களூர் நோக்கி எங்கள் காரில் பயணத்தை ஆரம்பித்தோம் .வழியில் தான் சொன்னார்கள் 9:00 மணிக்கு மேல் இந்த வழியில் பொதுமக்களின் வாகனங்களுக்கு அனுமதி இல்லை என்று.
    ஆனால் என்னுடைய தந்தை வனத்துறை அதிகாரி என்பதால் அவருடைய அடையாள அட்டையை காண்பித்து நாங்கள் வழியெல்லாம் அனைத்து பாதைகளும் கடந்து வந்தோம்.
    எங்களுக்கு எந்த ஒரு விலங்குகளும் தென்படவில்லை .
    ஒரு கும்கி யானை மட்டும் வனத்துறை அலுவலகம் அருகே நின்ற நிலையில் தூங்கிக் கொண்டிருந்தது.
    ஆனாலும் மிகவும் திரில் ஆகவே பயத்துடனே காரை ஓட்டிக் கொண்டு வந்தேன் .முதுமலை தாண்டி மைசூர் வந்து சேர ஒரு மணி ஆகிவிட்டது இரவு நேரத்தில் குழந்தைகளை வைத்துக்கொண்டு இந்த ஆபத்தான வனப்பகுதியில் பயணம் செய்தது பயமாக இருந்தது .
    இந்தப் பாதை பற்றி முழுவதும் தெரியாமல் பயணத்தை ஆரம்பித்து விட்டோம்.மைசூர் போய் சேர்ந்தவுடன் தான் நிம்மதி அடைந்தோம்.இதில் என்ன கொடுமை என்றால் ஒரு கிலோ மீட்டருக்கு ஒரு வேகத்தடை உள்ளது.வேகமாக போய் விடலாம் என்று நினைத்தால் கூட போக முடியாது .சிங்கம் புலி யானை வந்து விடும் என்று பயத்துடனே கடந்து வந்தோம் .முந்தின நாள் மாலை 6:30 மணிக்கு ஊட்டியில் கிளம்பி அடுத்தநாள் விடியற்காலை 3:00 மணிக்கு பெங்களூர் வந்து சேர்ந்தோம்.
    அதுவரை வழியில் டீ காபி டிபன் எதுவுமே சாப்பிட வண்டியை நிறுத்தவில்லை.பயத்துடனே வந்தோம்.
    உங்கள் வீடியோவில் நீங்கள் காட்டிய அனைத்தையும் நான் கடந்து வந்தது இன்றும் ஞாபகம் இருக்கிறது.

    • @JOLLYTRIP
      @JOLLYTRIP  Před měsícem

      இது இரவு நேரத்தில் மிகவும் ரிஸ்க்யான ரோடு இது. அதனால் இனிமேல் சென்றால் 9 மணிக்கு முன்பே செல்லவும். நன்றி

    • @prakashv6153
      @prakashv6153 Před měsícem

      ஆம் சரிதான்

  • @moseskepha381
    @moseskepha381 Před 27 dny +1

    Super 🎉❤

  • @INRAJINI
    @INRAJINI Před 9 měsíci +3

    Waiting eagerly for video

  • @devanahallinagarajaraogovi7521
    @devanahallinagarajaraogovi7521 Před 9 měsíci +3

    Your night journey coverage is classic sir,pl continue

  • @gopalaswamybalasubramaniam1435

    I was working in EB . Stationed in Sandynulla about 15 km from Ooty
    On Ooty to Mysore road . Initial days. Ooty. Pykara gudalore take route to masinagudi. Moyar etc further interior forest . We went for collection of charcoal in tribal housings . My lorry got struck up in in a stream . Just imagine my position . A group of elephant surrounded the Tata truck . We were inside the truck . Fortunately we were patient
    And left after inspecting the rear body . Till morning we sat . Rescue vehicle came in the morning . We have to be carefull for single elephant. Tusker Night panther came .
    Same way when I worked in Thekadi. Arayanvas a hotel run by Kerala at that time 1958
    Velliyangiri powerhouse investigation bore for tunnells
    It is not me alone. Lot of EB staff put efforts.1958

  • @HemanthGowda-no6sq
    @HemanthGowda-no6sq Před měsícem +1

    👍❤️❤️❤️

  • @rajaraj-xt5il
    @rajaraj-xt5il Před 5 hodinami

    Video super

  • @Faizul123.
    @Faizul123. Před 9 měsíci +2

    Without background music really feel good

  • @subbaramjayaram6862
    @subbaramjayaram6862 Před 9 měsíci +3

    Mudumalai guest house I have stayed. Wild squirrel elephants gaur and spotted Deer were commonly seen . No luck on tiger or leopard. You can also see lot of Karauaan Putru. A thrilling experience to stay inbthe forest
    Iam glad that now no vehicles are allowed at night. Well coverd sir. Thanks Jsyaram Ooty born, now a resident of Mumbai

  • @entertainment.1998
    @entertainment.1998 Před 9 měsíci +1

    Okay 👍 oneday stay happy journey travel life world be careful safety first super geat 🎉

  • @srvasudevan1959
    @srvasudevan1959 Před 9 měsíci +2

    Bandhipur forest jerney very thrilling travel, regaler drive, think about drivers ,,,,

  • @veenaviswanathan4041
    @veenaviswanathan4041 Před 9 měsíci +3

    Anna really very interesting and thrilling to see the video.
    Kandippa karamadi route try pannuga, we tried once but appavae time 6.30pm, some local people told us not to go, and not safe too
    So pathiyilae vanthutom.
    But till now poga mudiyala. You plz try that route anna.
    Unga video puniyathala december month la we booked ambuli house in Topslip.

    • @JOLLYTRIP
      @JOLLYTRIP  Před 9 měsíci +1

      Ippo karamadai route la local vehicle mattumthaan allow panraanga sister.

  • @LaxmanKumar-zf4sc
    @LaxmanKumar-zf4sc Před 9 měsíci +1

    Kargudi has a dormitory too. Thanks for bringing the moments I was there 3 weeks. my stay was at anaikatty.

  • @sudharsanbala6948
    @sudharsanbala6948 Před 9 měsíci +2

    Bro scary ride🔥🔥🔥🔥
    Heart beat raised...

    • @JOLLYTRIP
      @JOLLYTRIP  Před 9 měsíci +1

      Yes bro I also felt the same

  • @ShanthiAyyanathan
    @ShanthiAyyanathan Před 7 měsíci

    Eppadi oru vedio yen ķangaluku parisaha thanda nañba vungaluķu romba nandri ennum yedhir paarkireyn nanba😊

    • @JOLLYTRIP
      @JOLLYTRIP  Před 7 měsíci

      கண்டிப்பாக இதை விட சிறந்த காணொளி வந்து கொண்டு இருக்கிறது. நன்றி தங்கள் ஆதரவுக்கு 🙏

  • @antonysamyantonysamy6134
    @antonysamyantonysamy6134 Před 2 měsíci

    Unkal program super from antony qatar native pudukottai

  • @friendofforest8189
    @friendofforest8189 Před 9 měsíci +1

    bro.thrilling night journey. Memorable forever.

  • @parameshs7240
    @parameshs7240 Před 9 měsíci +1

    Eagerly waiting brother

  • @ciniministatus4767
    @ciniministatus4767 Před 9 měsíci +1

    பந்திப்பூர் கெஸ்ட் ஹவுஸ் வீடியோவை ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்.... நன்றி

  • @micheala5189
    @micheala5189 Před 4 hodinami

    Super

  • @nirmalaboopathy7591
    @nirmalaboopathy7591 Před 9 měsíci +3

    நீங்கள் பதிவுக்காகநடுகாட்டில்போய் விலங்குகளுக்காக காத்திருந்த்துவீடியோபோடுங்கஇந்தமாதிரிரிஸ்க்பாவம் எல்லாம்எங்களுக்குவேண்டாம்

  • @TheChristpv
    @TheChristpv Před 9 měsíci +1

    சூப்பர்

  • @waheeduddin5379
    @waheeduddin5379 Před 9 měsíci +1

    Keep on doing more videos like this. Very good capture of animals thanks bro.

  • @user-ew6br7ce6j
    @user-ew6br7ce6j Před 9 měsíci +1

    super..🤗🤗🤗👏👏👏👌👌👌👌🤙🤙

  • @charlesnelson4609
    @charlesnelson4609 Před 3 měsíci

    Karnataka KSRTC bus drivers are excellent, they are capable of drive to ooty,even though, in the forest area you can see lots of elephant 🐘

  • @arvind50
    @arvind50 Před 3 měsíci

    Wild cat or most likely leopard cat. Definetely not a civet cat. Good video, cheers

  • @thiruneelu8326
    @thiruneelu8326 Před 9 měsíci +1

    Super thrling video

  • @abbasnawabi1
    @abbasnawabi1 Před 9 měsíci +1

    வாழ்க நலமுடன்... இது மசiனக்குடி வழி இல்லையே???

  • @MsKrish83
    @MsKrish83 Před 9 měsíci +1

    Nice video sir

  • @sriambal6010
    @sriambal6010 Před 4 měsíci

    Well done keep up your good work.

  • @subramaniamv7016
    @subramaniamv7016 Před 9 měsíci +1

    Supper

  • @jyothipandibai6359
    @jyothipandibai6359 Před 3 měsíci

    Thrilling take care.be safe

  • @MS-xn3ek
    @MS-xn3ek Před 9 měsíci +1

    That animal is honey badger (தேன் வளைக்கரடி). this animal will boldly fight with lion and tiger and escape from them easily as it has thorns

  • @MohanMohan-mc8rv
    @MohanMohan-mc8rv Před 9 měsíci +1

    Great efforts, thanks.

  • @user-vl7mi1xz7u
    @user-vl7mi1xz7u Před 9 měsíci +1

    VERY FANTASTIC 🙏🙏🙏🙏🙏

  • @r.r.manishr.ramesh5865
    @r.r.manishr.ramesh5865 Před 9 měsíci +1

    Super ❣️

  • @mariamikhail7962
    @mariamikhail7962 Před 9 měsíci +1

    Super sir ❤👌🙌

  • @mohamedeleyas3894
    @mohamedeleyas3894 Před 9 měsíci +1

    Yes vedio

  • @sasicase2658
    @sasicase2658 Před 9 měsíci +1

    Supef🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @antonysamyantonysamy6134
    @antonysamyantonysamy6134 Před 3 měsíci

    Super prise the lord amen from antony qatar

  • @shanthisb75
    @shanthisb75 Před 9 měsíci +1

    Very well taken and kindly do a video by staying in the guest house in bandipur !!

  • @shanmugabel2062
    @shanmugabel2062 Před 9 měsíci +1

    Super.sir🎉

  • @RaviKumar-mw2oi
    @RaviKumar-mw2oi Před 6 měsíci

    Super super bro video very nicee

  • @34arabsesa
    @34arabsesa Před 9 měsíci +1

    I regularly traveled in this route by day time but never traveled by the night time. Good video

  • @ayyanarr9585
    @ayyanarr9585 Před 6 měsíci

    சூப்பர் அருமை ப்ரோ

    • @JOLLYTRIP
      @JOLLYTRIP  Před 6 měsíci

      மிக்க நன்றி

  • @loboprabhuprabhu27
    @loboprabhuprabhu27 Před 8 měsíci +2

    சிறுத்தைகள் புலி

  • @harirambabu9676
    @harirambabu9676 Před 8 měsíci

    Good video

  • @sundararajanthirumalai6888
    @sundararajanthirumalai6888 Před 9 měsíci

    Good thrilling experience

  • @PravinRajamanickam
    @PravinRajamanickam Před 8 měsíci +1

    👍👍

  • @elangob9365
    @elangob9365 Před 9 měsíci

    Super sir. Thank you 👍

  • @janaj4870
    @janaj4870 Před 6 měsíci

    Fantaastic

  • @raoprak
    @raoprak Před 9 měsíci

    Kola massu sir reee....

  • @sampathkumar9922
    @sampathkumar9922 Před 5 měsíci

    Sema bro

  • @brightskillmanagement1589
    @brightskillmanagement1589 Před 2 měsíci

    Mysore to Ooty bus night timings please

  • @AbdulRahim-pv8du
    @AbdulRahim-pv8du Před 9 měsíci

    Good effort

  • @KARUNAKARANSHREESAI
    @KARUNAKARANSHREESAI Před 4 měsíci

    Yes

  • @dinakaranw1472
    @dinakaranw1472 Před 6 měsíci

    Very nice

  • @rakkamuthus8546
    @rakkamuthus8546 Před 9 měsíci +1

    super anna and thanks for this video

  • @karthickrb391
    @karthickrb391 Před 2 měsíci

    Bro night bus booking iruka ila unreserved ah
    Epdi book panrathu link iruka

  • @sampathkumar9922
    @sampathkumar9922 Před 5 měsíci

    Bro nega karala district gavi oru trip pannuga bro semma place I'm waiting gavi trip vlog

    • @JOLLYTRIP
      @JOLLYTRIP  Před 5 měsíci

      Already potturukken bro. Check pannunga

  • @musicalworld6572
    @musicalworld6572 Před 3 měsíci

    Wether there is night bus from ooty to mysore?

  • @IKGhandle
    @IKGhandle Před 9 měsíci

    anna nenga full time vlog ah or part time ah means vera work poringala

  • @mohamedeleyas3894
    @mohamedeleyas3894 Před 9 měsíci +1

    Bro வந்துட்டேன்

  • @syednayeem9438
    @syednayeem9438 Před 9 měsíci

    Very interesting jolly trip❤

  • @theerthagiri4111
    @theerthagiri4111 Před 8 měsíci

    இந்த ரோட்டுல 37 வருடத்திற்கு முன் சென்று உள்ளேன்

  • @ramvishal1207
    @ramvishal1207 Před 9 měsíci +1

    Stay pani video podunga bro

  • @greatjaser
    @greatjaser Před 2 měsíci

    Bro intha bus booking link share panuga

  • @narain0380
    @narain0380 Před 9 měsíci +1

    Bgm saavu sangu maathiri iruku please change going forward

  • @spotbootgamer3643
    @spotbootgamer3643 Před 7 měsíci

    Sri lanka la itha vida thirill ah irrukkum bro Mountains + animals + more bends + fog ❄️ chance kidachcha ankayum poi video endunga bro ❤❤

  • @yesudasan6210
    @yesudasan6210 Před 5 měsíci

    ❤❤❤❤😮😮😮😮

  • @mytripmyroute9643
    @mytripmyroute9643 Před 8 měsíci

    Ooty to Mysuru night 10:25, 10:35 bus online KSRTC website la kaamika maadithu na?

    • @JOLLYTRIP
      @JOLLYTRIP  Před 8 měsíci +1

      Irukku bro check pannunga

  • @user-cs7yq8wv5e
    @user-cs7yq8wv5e Před 9 měsíci +1

    பாதுகாப்பு இல்லாமல்
    அனுமதி கொடுக்க. கூடாது கம்பிவேலி
    அமைக்கனும்

  • @eniyavaraskavai4040
    @eniyavaraskavai4040 Před 7 měsíci

    வாழ்க வளமுடன்

  • @bkramesh4019
    @bkramesh4019 Před 9 měsíci

    Please stay at bandipur forest stay thats very fine waiting for your stay vidieo with full details how to book

  • @sundaransundaran1699
    @sundaransundaran1699 Před 8 měsíci

  • @mohammedsawood5172
    @mohammedsawood5172 Před 9 měsíci +1

    I want leopard adv vedio

  • @Dearviewers5
    @Dearviewers5 Před 9 měsíci

    Hi sir ஊட்டில இப்போ கிளைமேட் எப்படி இருக்கு this December month மழை இருக்குமா

  • @sheikolitameem1812
    @sheikolitameem1812 Před 4 měsíci

    இப்பவும் இந்த பஸ் இருக்கா? அட்வான்ஸ் புக்கிங் ஆப்சன் இருக்கா?

    • @JOLLYTRIP
      @JOLLYTRIP  Před 4 měsíci

      இருக்கு bro

  • @rajaramank3290
    @rajaramank3290 Před 6 měsíci

    Boss...pls பந்திபூர்ல ஸ்டே பண்ணி வீடியோ போடுங்கோ....

    • @JOLLYTRIP
      @JOLLYTRIP  Před 6 měsíci

      Already stay panniyachi bro. Video will come soon

    • @rajaramank3290
      @rajaramank3290 Před 6 měsíci

      @JOLLYTRIP wow..superb eagerly waiting bro tku

  • @kongukongu8252
    @kongukongu8252 Před 9 měsíci

    Online booking matum thana illa busla ticket ketikuma

  • @nirmalrohit2489
    @nirmalrohit2489 Před 9 měsíci

    Upper Kargudi la poitu Video Podunga Bro

  • @VenkateshVenkatachalam-su4sc

    Very dangerous place

  • @jothikrishna9195
    @jothikrishna9195 Před 9 měsíci

    Ellathaium appadiye sollathinga, sila visayangala sollalama yosichu sollunga. Intha video la antha driver pathi sonninga athu soldren, apram avanga velaikku aapu vaikka poranga, yetho adjust panni otturanga. Ellarukkum pulla kutti kudumbam irukku.

  • @nirmalaboopathy7591
    @nirmalaboopathy7591 Před 9 měsíci +1

    ஏனுங்கஐயாவீடியோவிற்காக பஸ்ஸமெதுவாகபோகச் சொல்றீங்கஇதுதேவையா நான்சொல்றதுஎன்னன்ன பேருந்துஇயக்கக்கூடாதுஇரவுநேரத்தில்ஏன்னாபாதுகாப்பு கருதி

  • @nileenamariasiby5064
    @nileenamariasiby5064 Před 8 měsíci

    Poona🐈

  • @vivekinvaderz
    @vivekinvaderz Před 9 měsíci

    Harini cottage la stay panni video podunga boss

  • @rharinath77
    @rharinath77 Před 9 měsíci +1

    ஐயா நீங்கள் பேசுவதை குறைக்கவும்

  • @kalimuthusekar5762
    @kalimuthusekar5762 Před 9 měsíci

    one third Video தான் பார்த்தேன். பேசிக் கொண்டே இருக்கி றீர்கள். இன்ட்ரெஸ்ட் வரவில்லை முழுமையாக பார்க்க.