வெள்ளிங்கிரி மலையில் நாய் வடிவில் வந்த சித்தர் 😱⛰️🔥| Velliangiri 2023 | Travel with me Harish

Sdílet
Vložit
  • čas přidán 16. 03. 2023
  • #velliangiri #vlog #coimbatore #travelwithmeharish
    The Velliangiri Mountains, a part of the Nilgiri Biosphere Reserve, are situated at the Western Ghats of Coimbatore district, Tamil Nadu
    Of all the mountain shrines in Tamil Nadu, the Shiva temple of Velliangiri in the western boundary is considered to be the most famous. Known as Rajathagiri, Velliangiri, Dakshin Kailash or Bhoolok Kailash, this sacred spot, according to legend, is where Shiva performed his cosmic dance on the request of his consort Umadevi The five faces of Lord Shiva, Brahma, Vishnu, Rudra, Maheshwara and Sadasiva, are seen as Panchagiri and as Panchalingas pertaining to the panchabhutas, in Velliangiri. The hill ranges have abundant natural resources, which include rare herbs.
    Lord Panchalingesa and his Consort Manonmani amman alias Parvathi, bestow their grace on the devotees who throng here annually between February and May. There is a plan to provide shelters and temporary toilets near Andisunnai for the devotees during the season.
    13 km from the foothills of the Poondi temple. 30 km from the commercial center Coimbatore city and near Siruvani, Altitude: 5833 ft.
    வெள்ளியங்கிரி மலை தமிழ்நாட்டில் கோயம்புத்தூரிலிருந்து மேற்கே 40 கிமீ தொலைவில் சிறுவாணி மலையை ஒட்டி கிழக்கு மேற்காக அமைந்துள்ளது. இது மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடரின் ஒரு பகுதியாகும். இம்மலைக்கு கிழக்கே தொடர்ச்சியாக மருதமலை அமைந்துள்ளது. வெள்ளியங்கிரி மலை உச்சியிலிருந்து சிறுவாணி மலை, முத்திக்குளம் அருவியின் காட்சி

Komentáře • 72

  • @shanthibalasundaram4699
    @shanthibalasundaram4699 Před rokem +8

    கடினமான மலைபயணத்தில் இறை தரிசனத்தை காண்பது சிலிர்ப்பாகவே இருந்தது வெள்ளியங்கிரி பயணத்தை பற்றி யார் பதிவிட்டாலும் ஆவலோடும் மகிழ்வோடும் தரிசிக்கிறேன் பதிவிற்கு நன்றி

  • @bharathikannamma4407
    @bharathikannamma4407 Před rokem +1

    மிக அற்புதமான பதிவு...❤❤

  • @stormfire7772
    @stormfire7772 Před rokem +1

    Super video

  • @AbubakarSiddique-rl9zo
    @AbubakarSiddique-rl9zo Před 8 měsíci

    Very proud of you Anna .... waiting for you're next vlog

  • @natesannnn7670
    @natesannnn7670 Před rokem +2

    🚩🚩🚩

  • @cmselva
    @cmselva Před rokem +1

    Semma ❤naanum 2 days aguthu vandhu 🎉

  • @s.p.srithinesh8338
    @s.p.srithinesh8338 Před rokem +1

    I'm in Salem. Last week thaan poitu vandhen

  • @ananthram2465
    @ananthram2465 Před rokem

    🙏❤️

  • @kalidoss247
    @kalidoss247 Před rokem +1

    Harish Anna Emerging CZcamsr

  • @vinothkumar2998
    @vinothkumar2998 Před rokem +1

    9.30 mins melah semma nature

  • @saranraj.com0705
    @saranraj.com0705 Před rokem +1

    Om namachevaya 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @asokavlogs779
    @asokavlogs779 Před rokem +1

    Good informative video bro niraiya video podunka 🤝🤝🙏

  • @chinnathampithirupathi9262

    🙏 ஓம் நமசிவாய வாழ்க 🙏 சர்வம் சிவமயம் 🙏 திருச்சிற்றம்பலம் 🙏

  • @hyperexplorer7152
    @hyperexplorer7152 Před rokem +2

    Super ah explain paniga bro❤❤

  • @amuthavishnu5982
    @amuthavishnu5982 Před rokem

    Om namashivaya ayyane potri

  • @user-fg8gh5kw9h
    @user-fg8gh5kw9h Před 8 měsíci

    Nanumpoyurikesuper

  • @KarthikGopalan-qv4kk
    @KarthikGopalan-qv4kk Před rokem

    Very 👍; nice, good efforts, few Periyava asks, if plastics water bottle not allowed, whether can carry any Andaa, clay pot to carry water, whether cooking is allowed, whether any provisions, restaurant s available?

  • @alandurvickycalvin9816

    Indha Pooja nanum andha nerathula dha paatha

  • @marimuthur4438
    @marimuthur4438 Před rokem

    35 ஆண்டுகளுக்கும் மேலாக நாங்கள் சென்றுவருகிறோம்.

  • @sureshk3711
    @sureshk3711 Před rokem

    இறை தரிசனத்திற்கு செல்லும் நாம் அந்த காடுகளின் தூய்மையையும் மனதில் கொள்ள வேண்டும். 6 வது மலையில் நாம் குளியல் போடும் தண்ணீரைத் தான் அங்குள்ள மிருகங்கள் பருகுகின்றன

  • @santhanamj7387
    @santhanamj7387 Před rokem

    Velliyangirieeswar portri vananguvom.

  • @anikanihinin
    @anikanihinin Před rokem

    Anna ponnuga malaikku pogalama

  • @vairavanmariappan559
    @vairavanmariappan559 Před rokem +4

    காசி ராமேஸ்வரம் கால் நோகச் சென்றாலும் ஈசனைக் காணுவையோ குதம்பாய்.

  • @gurusiddharthan6997
    @gurusiddharthan6997 Před rokem

    Yow antha nai yepaiyum irukum ya

  • @maaransarakkonraiyaar8059

    தம்பி, என் கால்களில் வெடிப்புகள் இருப்பதால் நான் காலணி - ஷூக்கள் அணிந்து செல்லலாமா?

  • @anuladdu2637
    @anuladdu2637 Před rokem

    Ladies allowed unda bro

  • @prabakaran2449
    @prabakaran2449 Před rokem +1

    அருமை, காலை பூஜை எத்தன மணிக்கு ஐயா.

  • @muniyarajmuniyaraj4179
    @muniyarajmuniyaraj4179 Před rokem +2

    மலை ஏறி இறங்க எவ்வுளவு மணி நேரம் ஆகும் அண்ணா... நான் நாளை செல்கிறேன்... சொன்னால் நான் தயாராக செல்வேன்

    • @prakashg9366
      @prakashg9366 Před rokem +1

      ஏற 6 மணிநேரம் இறங்க 6 மணிநேரம்

  • @archanadevi300
    @archanadevi300 Před rokem

    Nanum Inga chinna vayasula poirukka angatha eanakku motta pottanga

  • @user-my8pc7bh4l
    @user-my8pc7bh4l Před rokem

    பன்றிக்குஅடுத்துநாய்க்குபூனுல்போடவீரமணிவருவாரா

  • @sanshinsanshin2448
    @sanshinsanshin2448 Před rokem

    Anna malai medhu kulira erukkutha illa narmala erukka

    • @dkgaju
      @dkgaju Před rokem

      Semmaya kulurum

  • @sathishbabushanmugam7503

    Bro May 5 oda mala era allowed panna matangala reply Pannuga bro

  • @arjunranga8629
    @arjunranga8629 Před rokem

    ப்ரோ நான் அஞ்சு தடவ போயிருக்கிறேன்

  • @alandurvickycalvin9816

    Bro neenga yaranga bodhu dha nanum yarangana Om namah shivaya

  • @sanshinsanshin2448
    @sanshinsanshin2448 Před rokem

    Coimbatorela north junction erukkuma illa coimbatore junctionla erukkuma na

  • @nallathambi9465
    @nallathambi9465 Před rokem

    மனிதனின் பேராசை, பயம், அறியாமை இவைதான் கடவுள் போன்ற மூட நம்பிக்கைகளுக்கு மூல காரணம்.

  • @tksamythangarasu7069
    @tksamythangarasu7069 Před rokem

    நான் 8முறை போய்இருக்கன்

  • @user-pp8tv4zz6k
    @user-pp8tv4zz6k Před 2 měsíci

    Ladies allowed ah

  • @vijayarani5257
    @vijayarani5257 Před rokem +1

    Gifted u sre Gifted sre ur parents If u are married Gifted is ur wife Or who is yet to come ThSnk u

  • @nithysubi7814
    @nithysubi7814 Před rokem

    Hii

  • @venkateshp1561
    @venkateshp1561 Před rokem

    Swamy kumpda poringlaa...... content yathuna kedaikumaaee.... famous Alam nu poringalaa😅😅😅😅😅😅😅😅

  • @kasinathannadesan5524
    @kasinathannadesan5524 Před rokem +1

    நாய் சித்தர் எங்கே? ஏன் அவர் நாயாய் அலைகின்றார்?

  • @moorthimoorthi4094
    @moorthimoorthi4094 Před rokem

    Nalla comedy

  • @Rajeshlovestechbossindia

    5vathu malaila kadai vachirukkuravangaloda dog athu total 3 dogs vachitukkanga.. Chumma content kaga poi sollatheenga

  • @sangeethapriya6678
    @sangeethapriya6678 Před rokem

    Girls allowed ah bro 😢

    • @POCOX-wv6ve
      @POCOX-wv6ve Před rokem

      sorry ma. below 10 years or above 50 years irukka ladies dhan varanumaam. edhukku nu theriyala.

    • @SanjayKumar-yh9zv
      @SanjayKumar-yh9zv Před rokem

      @@POCOX-wv6ve apro yepdi bro avar solraru 4th minute le 25 years ah yeraanga nu??

  • @rajnathj4043
    @rajnathj4043 Před rokem +1

    தனி நபராக செல்ல இயலுமா?
    (நண்பன் வர முடியாத காரணம்)

  • @gomathigandhi7857
    @gomathigandhi7857 Před rokem

    பெண்கள் இந்த மலைக்கு போகலாம

  • @BalaJI-ni7ky
    @BalaJI-ni7ky Před rokem

    சிவ கோவிலில் சிவனை தவிர வேறு யாருடைய காலையும் பணிதல் கூடாது. ஓம் நமசிவாய 🕉️🕉️🕉️

    • @balajie8232
      @balajie8232 Před rokem

      @@kdtamilgaming5211 இல்ல புரில