🔴Sollathigaram | “NEET எதிர்ப்பு, மாநில உரிமை, ஒன்றிய அரசு" - திராவிட அரசியலைக் கையிலெடுத்த Vijay

Sdílet
Vložit
  • čas přidán 2. 07. 2024
  • 🔴LIVE : Sollathigaram : “நீட் எதிர்ப்பு, மாநில உரிமை, ஒன்றிய அரசு" - திராவிட அரசியலைக் கையிலெடுத்த விஜய் - கொள்கையைப் பேசுகிறாரா? வாக்குகளைக் குறிவைக்கிறாரா?
    செய்திகளை துல்லியமாகவும் துரிதமாகவும் வழங்கும் தமிழகத்தின் முதன்மை செய்தி தொலைக்காட்சி உங்கள் நியூஸ்18 தமிழ்நாடு.
    #sollathigaram #VIjay #vijaymeetsstudents #NEET #parliment #mkstalin #DMK #ADMK #EPS #News18TamilNadu #TamilNews
    Download our News18 Mobile App - onelink.to/desc-youtube
    SUBSCRIBE - bit.ly/News18TamilNaduVideos
    🔴 Live TV - • 🔴LIVE: News18 Tamil Na...
    👑 Top Playlists
    ―――――――――――――――――――――――――――――
    🔹SOLLATHIGARAM DEBATE - • Sollathigaram Clips | ...
    🔹 UNBOX - • UNBOX | News18 Tamil Nadu
    🔹 CHENNAI EXCLUSIVE - • Chennai Exclusive | Ne...
    🔹 IN DEPTH - • IN DEPTH | News18 Tami...
    🔹 CINEMA18 - • Cinema 18 | சினிமா 18
    🔹 VANAKKAM TAMIL NADU • வணக்கம் தமிழ்நாடு | Va...
    🔹 MAGUDAM AWARDS 2022 - • Magudam Awards 2022 | ...
    🔹 NEWS18 SPECIAL - bit.ly/36HykcH
    🔹 KATHAIYALLA VARALARU - bit.ly/3mIzDxR
    🔹 VELLUM SOL INTERVIEW - bit.ly/33IZSg2
    ―――――――――――――――――――――――――――――
    Connect with Website: bit.ly/31Xv61o
    Like us @ / news18tamilnadu
    Follow us @ / news18tamilnadu
    About Channel:
    News18 Tamil Nadu brings unbiased News & information to the Tamil viewers. Network 18 Group is presently the largest Television Network in India.
    யாருக்கும் சார்பில்லாமல், எதற்கும் தயக்கமில்லாமல், நடுநிலையாக மக்களின் மனசாட்சியாக இருந்து உண்மையை எதிரொலிக்கும் தமிழ்நாட்டின் முன்னணி தொலைக்காட்சி ‘நியூஸ் 18 தமிழ்நாடு’
    For all the current affairs of Tamil Nadu and Indian politics in Tamil, National News
    Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News, Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & Tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in Tamil, Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, keep watching News18 Tamil Nadu.

Komentáře • 104

  • @chandrababup6951
    @chandrababup6951 Před 5 dny +30

    மொட்ட லுசு கேள்விக்கு சரியாக பதில் தேவை

  • @Dinesh.396
    @Dinesh.396 Před 5 dny +10

    சூப்பர் மதிவதனி 💪

  • @Dinesh.396
    @Dinesh.396 Před 5 dny +12

    சொட்டத் தலையன் பொய்யப்பன் நாண்டுகிட்டு சாகலாம் 😂

  • @behindstoryanything7318
    @behindstoryanything7318 Před 6 dny +24

    நீட் தேர்வு எலைட் மக்களுக்கானது... நீட் கோச்சிங் சென்டர் பீஸ் கிட்டத்தட்ட 3 லட்சம் ஆகும். ஆனால் அரசு மருத்துவ கல்லூரிகளில் மொத்த படிப்பு செலவு ஒரு லட்சம் தான். ஆகும்...

  • @ambalavanan5453
    @ambalavanan5453 Před 5 dny +15

    . உளறலுக்கும் ஒரு எல்லை உண்டு. , Mr. மெய்யப்பன். Do not exebit your ignorance, Please!

    • @mohamedalymarecar3707
      @mohamedalymarecar3707 Před 5 dny

      இந்த ஆளுக்கு யார்"" மெய்யப்பன்"" என்று பேர்வைத்தார்கள் ??? """ பொய்யப்பான் "" என்று அல்லவா பேர்வைத்து இருக்க வேண்டும் !!! இந்த பொய்யப்பான் ,தான் பேசுகிறதை திரும்ப கேட்கவேண்டி வந்தால் இவனுக்கே புரியாது தான் என்ன பேசினோம் என்று !!! ஸ்ரீ ராம் ,ஆசாரி என்ற வரிசையில் இந்த பொய்யப்பனும் சேர்ந்துவிட்டான் !!

    • @gurumani9515
      @gurumani9515 Před 5 dny +1

      கூப்பிட்டு வச்சு செஞ்சிட்டாய்ங்க...

  • @Dinesh.396
    @Dinesh.396 Před 6 dny +25

    ஒன்றிய பிஜேபி அரச எதிர்த்த விஜய்க்கு மக்களின் நன்றிகள்.

  • @nandhakumar9632
    @nandhakumar9632 Před 5 dny +7

    இந்த பொய்யப்பனிடம் யார் வணக்கம் கேட்டார்கள். இவர் வணக்கம் சொல்வதால் வணக்கத்திற்கே அவ மரியாதை. இவர் 8 ற்கும் 10 ற்கும் இடையிலுள்ள நெம்பர். நன்றி.

  • @chinnappamohanrajmohanraj1301

    Ramasamy Meiyappan, you are jack of all trades. Accepted. 😊

  • @selvamr1270
    @selvamr1270 Před 5 dny +15

    கிழவி என்ன ஜால்ரா போட்டாலும் M L A சீட்டு கிடையாது

  • @neethidevan3973
    @neethidevan3973 Před 5 dny +14

    இந்த வலதுசாரி என்ன சொல்றாரு என்ற புரியவில்லை.

    • @Baladgl
      @Baladgl Před 5 dny

      அந்தக் கிழவி வழவழான்னு எதையாவது உளறுவார் எப்போதுமே… அந்த போலி தேசபக்தன் ராமசாமி மெய்யப்பன் “Factually wrong” என்பதைத்தவிர வேறு எதுவும் சொல்லமாட்டான்….

  • @user-vs9yy7rk8b
    @user-vs9yy7rk8b Před 6 dny +4

    Yaen pa ivlo Kastam.. just boycott neet exam in tamilnadu.. and don't allow exam centers.. just protest in exam centers.. and protest in tamilnadu medical colleges.. unity is the one solution.. don't do politics in this issue..

  • @selvakumarranganathan5645

    மண்டையில் ஒன்றும் இல்லை அவனை கூப்பிட்டு நல்ல entertainment கொடுத்ததுக்கு மிக்க நன்றி.

  • @Mksmoodi
    @Mksmoodi Před 5 dny +10

    NEET மூலம் இன்னொரு பிராமண ஆரிய படை எடுப்பு ...

  • @leninpathavachalam2014
    @leninpathavachalam2014 Před 5 dny +2

    Tamilaga Vetri kalagam Vijay Anna Anna Nagar❤❤❤🎉🎉🎉

  • @ManokaranRamasamy-fj9cj
    @ManokaranRamasamy-fj9cj Před 5 dny +3

    இந்த ராமசாமியை விவாதத்துக்கு கூப்பிடாதீங்க தயவுசெய்து

  • @nandhakumar9632
    @nandhakumar9632 Před 5 dny +2

    திரு.பொன்ராஜ் சார் கருத்துக்கள் சூப்பர். ராஜலட்சுமி சேம் சைடு கோல். சூப்பர். நன்றி.

  • @sasikumarjeya
    @sasikumarjeya Před 5 dny +1

    Both management seat and Neet should be removed.

  • @ChannelRIGTAMIL
    @ChannelRIGTAMIL Před 4 dny +2

    மெய் மெயப்பன் இல்ல பொய் பொயப்பன்

  • @leninpathavachalam2014

    Thank you sister🎉🎉🎉

  • @Joy_bro123
    @Joy_bro123 Před 5 dny

  • @leninpathavachalam2014
    @leninpathavachalam2014 Před 5 dny +1

    Thalapathy Vijay Anna👑👑🦁🦁💐💐🙌🙏🙏🙏❤️❤️❤️❤️❤️

  • @JamalMohamedJamalMohamed-vo1kg

    Vijay today speech mostly welcome by peoples about Neet exam must removes

  • @aruns1278
    @aruns1278 Před 5 dny +2

    Dei ramasamy evulo per theruttu thana pandringala NEET LA

  • @pichumanisankar2617
    @pichumanisankar2617 Před 5 dny +1

    Why is DK invited and not NTK who has got 8% vote share?😂

  • @pichumanisankar2617
    @pichumanisankar2617 Před 5 dny +1

    All channels discussing Vijay, déjà vu😂. Whither Kamal and Ranjani?😂

  • @Balasubramanian-zj4jz

    Madhivadani great. Keep it up.

  • @kanisaeed5298
    @kanisaeed5298 Před 5 dny

    இது உண்மை

  • @GovindaRajalu-vk5uf
    @GovindaRajalu-vk5uf Před 5 dny

    Vaka kotai paku than kidaikum ?

  • @SELVARAJKRISHNAN-qx6ub
    @SELVARAJKRISHNAN-qx6ub Před 6 dny +3

    I agree with Vijay....it's injustice for village students...let it NEET but give weightage for their 12 STD marks....

  • @RamaswamyParthasarathy
    @RamaswamyParthasarathy Před 5 dny +1

    வணக்கம். ஏன்டா tutorial college ஐ பற்றி கவலையே படமாட்டீங்களா உறுப்பைடாதவனுங்களா. ஒரு exam ம் வேண்டாம். டாக்டர் ஆகனும்னு மட்டும்தான் கனவு காணுகிரார்களா எவன் எ வளை இழுத்து கொண்டு ஓடலாம் னும்னும் கனவு காண்கிறான் அதை எல்லாம் திராவிட மாடல் செஞ்சா அங்கிள் வேலை ஆயிடும். ஒரே தீர்வு எத்தனை all இந்தியா exam வேணும்னாலும் வச்சுக்கோ எங்க state பேப்பர் ஐ எங்க valuation க்கு அனுப்பிசிச்சுடு. அப்புறம் ஒரு பாப்பா ன் கூட டாக்டர் கனவே காண மாட்டான். வாழ்த்துக்கள்.

    • @madhvanmanoharan1230
      @madhvanmanoharan1230 Před 5 dny

      ஒன்றும் தெரியாத கிழவியை ஏன் கூப்பிடுகிறார்கள். உலருகிறது😂😂😂

  • @sivakumar-rq5tz
    @sivakumar-rq5tz Před 5 dny +1

    திமுக எழுதிக் கொடுத்ததை ஒப்பித்து இருக்கிறார்

    • @AnandhAK007
      @AnandhAK007 Před 5 dny

      Oppichadhu Motta dan daa kena kirukaa😄😄

  • @DD-TwinBoys
    @DD-TwinBoys Před 5 dny

    1176 anitha mark

  • @vijayansv3
    @vijayansv3 Před 5 dny

    ஜோசப் விஜய் செய்வது NEET எதிர்ப்பு அரசியல் அல்ல.
    மோடி எதிர்ப்பு அரசியல்.

  • @cwceditz
    @cwceditz Před 5 dny

    meiyappan worst spokerman ever

  • @kaleelrahman5662
    @kaleelrahman5662 Před 5 dny +2

    Mathivathani mathi koormai excellent very good 👍 👌 👏

  • @user-vi3dh4zs9j
    @user-vi3dh4zs9j Před 3 dny

    Mental speech ramasamy

  • @prasannak.r.7788
    @prasannak.r.7788 Před 6 dny

    இவரும் பாதிக்க பட்டிருக்கிறார்

  • @venkatesan73
    @venkatesan73 Před 4 dny

    நீட் தேர்வை கொண்டு வந்தது திமுக & காங்கிரஸ்.வேலியில போற ஓணான வேட்டிக்குள்ற விட்ட கட்சிகள் திமுக & காங்கிரஸ்😂ஆரியமும் & திராவிடமும் ஒன்னு, இதை அறியாதவன் வாயில மண்ணு😂

  • @Balasubramanian-zj4jz

    ramasamy oru loose. He is a blbberer.

  • @AnandhAK007
    @AnandhAK007 Před 5 dny

    Motta kena koomuttai mari pesikitrukaan😄😄

  • @chandrungl57
    @chandrungl57 Před 5 dny +4

    தமிழ்நாட்டை தவிர்த்து எந்த மாநிலமும் NEET வேண்டாம் என்று சொல்லவில்லை.நேர்மையான முறையில் நடக்க வேண்டும் என்பது தான் எல்லோருடைய கோரிக்கை.

  • @santhoshparameshwaran346

    Ramasamy Loosu maari pesuran..

  • @user-eo5jm9in8o
    @user-eo5jm9in8o Před 6 dny +4

    தளபதி‌ என்னைக்கும்‌ மாஸ்தான்‌ ❤

  • @thanigavelboss3483
    @thanigavelboss3483 Před 6 dny +3

    Tvk 💛❤️

  • @Pillai127
    @Pillai127 Před 6 dny +2

    நீட் தேர்வு இல்லையென்றால் உன் காது மூக்கில் இருக்கும்,மூக்கு காதில் இருக்கும் ஜாக்கிரதை.

    • @PM-pr4gw
      @PM-pr4gw Před 5 dny

      Wow!

    • @abdulrazik7876
      @abdulrazik7876 Před 5 dny +5

      இத்தனை வருடமா எல்லோரும் மூக்கு வாய் இல்லாமலா இருந்தாங்க.... சங்கீ மங்கீ..... உலகத்தரமான மருத்துவர்கள் நீட் படிச்சிட்டு வந்தாங்களா??? இத்தனை வருடமா....

  • @gowrisankar9256
    @gowrisankar9256 Před 6 dny +1

    இந்த நெறியாளர் பார்ப்பதற்க்கு நடுநிலையாளர் போல் இருப்பார். முகம் அப்படி..பிஞ்சு முகம்.. திமுக வின் சொம்போ.. சொம்பு.. சீக்கிரம் செட்டில் ஆகி விடுவார்..

    • @balankulangara
      @balankulangara Před 5 dny

      அப்படித்தான் ஒருத்தன்
      Poyee சேர்ந்து விட்டான்

    • @mohamedalymarecar3707
      @mohamedalymarecar3707 Před 5 dny

      இந்த ஆளுக்கு யார்"" மெய்யப்பன்"" என்று பேர்வைத்தார்கள் ??? """ பொய்யப்பான் "" என்று அல்லவா பேர்வைத்து இருக்க வேண்டும் !!! இந்த பொய்யப்பான் ,தான் பேசுகிறதை திரும்ப கேட்கவேண்டி வந்தால் இவனுக்கே புரியாது தான் என்ன பேசினோம் என்று !!! ஸ்ரீ ராம் ,ஆசாரி என்ற வரிசையில் இந்த பொய்யப்பனும் சேர்ந்துவிட்டான் !!

  • @Kalyankalyanasu
    @Kalyankalyanasu Před 5 dny

    ராஜலட்சுமி அம்மா சிரிப்பு😂😂😂 பாஜகவில் சேருவார்னு நினைச்சாங்க ஆனால் காலம் திராவிட கொள்கையை கையிலெடுக்க வச்சதால பாஜக பதறுகிறது.

  • @ramalingamselvaraj6943
    @ramalingamselvaraj6943 Před 5 dny +2

    இந்த முண்டம் பித்துக்குளி பொம்பள பெனாத்துது

  • @ramalingamselvaraj6943
    @ramalingamselvaraj6943 Před 5 dny +2

    எவனும் வாரிசு அரசியல் பேசமறுக்ரானுகளே ஏன்.

  • @duraiankarupanan9692
    @duraiankarupanan9692 Před 4 dny

    +2ல ஃபெயில் ஆனவன் நீட் ல பாஸ் ஆகிறான் அப்புறம் என்ன மயிருக்கு +2 படிக்கணும்? Straight ஆக நீட்டுக்கு படித்து நீட் exan மட்டும் எழுதிட்டு polaame

  • @MohammedYousuf-wu4fl
    @MohammedYousuf-wu4fl Před 5 dny

    ஜால்ரா கிழவி ஆட்டுக்குட்டி என்னத்த புடுங்கினான் தமிழகத்தில் ஒரு கவுன்சிலராகக்கூட வரமுடியாதவன்

  • @jahabarsulthantty
    @jahabarsulthantty Před 5 dny +1

    விஜய் பாஜகவின் பினாமி

  • @richardpaulraj9318
    @richardpaulraj9318 Před 5 dny

    Poiyappan stop nonsense don’t
    Talk too much

  • @VinothVinoth-or5vx
    @VinothVinoth-or5vx Před 6 dny +1

    Tvk

    • @mohamedalymarecar3707
      @mohamedalymarecar3707 Před 5 dny

      இந்த ஆளுக்கு யார்"" மெய்யப்பன்"" என்று பேர்வைத்தார்கள் ??? """ பொய்யப்பான் "" என்று அல்லவா பேர்வைத்து இருக்க வேண்டும் !!! இந்த பொய்யப்பான் ,தான் பேசுகிறதை திரும்ப கேட்கவேண்டி வந்தால் இவனுக்கே புரியாது தான் என்ன பேசினோம் என்று !!! ஸ்ரீ ராம் ,ஆசாரி என்ற வரிசையில் இந்த பொய்யப்பனும் சேர்ந்துவிட்டான் !!

  • @Joy_bro123
    @Joy_bro123 Před 5 dny